Saturday, March 31, 2007

படித்ததில் பிடித்தது

மரம் சும்மா இருந்தாலும்

        காற்று விடுவதில்லை

மனம் சும்மா இருந்தாலும்

        காதல் விடுவதில்லை !


உதிர்த்தவர்: கரு.பழனியப்பன் (directors எல்லாம் வெளிநாட்டில room போட்டு ஏன் யோசிக்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது).

படிச்சவுடனே share பண்ணனும்னு தோணிச்சி, அதான் உடனே போஸ்ட்டிடேன்.

மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.

ஆங், சொல்ல மறந்துட்டேன். போன postக்கே இன்னும் நிறைய பேர் மொய் எழுதல. மறக்காம அங்கயும் எழுதிடுங்க. இதான் சாக்குன்னு இங்க மட்டும் எழுதிட்டு போக கூடாது.

(எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா)

111 comments:

Priya said...

Me first..

Priya said...

பரணி, நீங்க கர்ண பரம்பரையாமே?

Priya said...

//மரம் சும்மா இருந்தாலும்

காற்று விடுவதில்லை

மனம் சும்மா இருந்தாலும்

காதல் விடுவதில்லை !
//

ஆஹா. எப்படிலாம் யோசிக்கறாங்க?

Priya said...

//மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.//

சரிங்க.

//எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா//
LOL..

Bharani said...

@priya...yes neengathan first...marakaama tofu pongal anupidunga :)

//பரணி, நீங்க கர்ண பரம்பரையாமே? //..indha ragasiyatha ungaluku yaaru sonnadhu...skm madam-a ???

post pota udane vandhu comment potu unga paasatha kaatinadhuku...unga marriageku niraya moi undu :)

Arunkumar said...

அட அடா கவித கவித

ப்ரியா இன்னைக்கு என்ன எல்லா கடைலயும் ஆஜர் ஆகி FULL FORMல வேர கலக்குறீங்க? ஆபிஸ் லீவா? :P

Arunkumar said...

உங்க பக்கம் காத்து வீசுச்சா பரணி? இங்க காத்தே இல்ல :)

Arunkumar said...

//
மறக்காம அங்கயும் எழுதிடுங்க
//
நாங்க சும்மா இருந்தாலும்
நீங்க விடுவதில்லை

:-)

Arunkumar said...

//
(எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா)
//
இது சூப்பர் :-)

Arunkumar said...

டெக்னிகலி நான் செகண்டு. பத்து கமெண்டி வேர போட்டுர்க்கேன். பாத்து போட்டு குடுங்க மக்கா :)

ACE said...

என்ன இது,,, நீங்களும் தல கார்த்தி மாதிரி பதிவா தாக்கறீங்க... படிக்க அவகாசம் கொடுங்கப்பா.. :)

// மரம் சும்மா இருந்தாலும்
காற்று விடுவதில்லை
மனம் சும்மா இருந்தாலும்
காதல் விடுவதில்லை ! //

சூப்பரா எழுதியிருக்கார்..

ACE said...

பாடல் சுமாராய் இருந்தாலும்
பரணி விடுவதில்லை :))

எதுல படிச்சீங்கன்னு குறிப்பு கொடுத்தா நாங்களும் படிப்போம்.

ACE said...

//மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம். //

எப்படிங்க இப்படியெல்லாம்..கமென்ட் வாங்கறதுல கில்லாடியா இருக்கீங்க..

ACE said...

//எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா //

LOL.. உங்க கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கும் போலிருக்கு.. :))

ACE said...

rounda 15... varta..

KK said...

Chance'e illai bharani... anegama neenga than adutha Ambi'ya??? ore kavithai mazhaiya varuthu :)

KK said...

Seri pona post'kum commentiten ithukkum commentiten...

Ms.Congeniality said...

aaahaa!! kavidhai kavidhai
enakum priya ku vandha doubt dhaan :)

Dreamzz said...

அங்கயும் எழுதிட்டோம்ல!

Dreamzz said...

//மரம் சும்மா இருந்தாலும்
காற்று விடுவதில்லை
மனம் சும்மா இருந்தாலும்
காதல் விடுவதில்லை !//

அட்றா அட்றா... அசத்தறாங்கப்பா!

ஆனா எனக்கு இன்னமும் உங்க

இரும்பு இதயம்.. காந்த விழிகள் உவமை தான் பிடிக்கும்!

ramya said...

idhu eppada postina...nan nethu morning parthacha illayeee....super po..

ramya said...

manam summa irundhalum kaadhal viduvadhilai...sokka yosikarangappa ellorum..really nice one...kandippa angayum commentiom n ingayum commentitom...

ramya said...

quarter adichitu pogalana eppadiiii...

ramya said...

24..

ramya said...

vandhadhuku adichitomla nanga...appalika varenn...

.:: மை ஃபிரண்ட் ::. said...

கமேண்ட்டு ஒன்னு.. போட்டாச்சு!!!

[நீ எங்கே?]

.:: மை ஃபிரண்ட் ::. said...

ரெண்டாவது கமேண்ட்டும் போட்டாச்சே..

ஆனால், பரணியை ஆளையே காணோமே!!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.//

இது பொய்யிதானே!!!! இப்போ நீங்க குறட்டை விட்டு தூங்கிட்டுதானே இருக்கீங்க?????? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கரு.பழனியப்பன் (directors எல்லாம் வெளிநாட்டில room போட்டு ஏன் யோசிக்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது).//

டைரக்ட்டர்ஸ்
ரூம் போட்டு
யோசிக்கிறாங்க
கதைக்காக..

மியூஜிக் டைரக்ட்டர்ஸ்
ரூம் போட்டு
யோசிக்கிறாங்க
இசைக்காக..

ஏன்
நாமளும்
ரூம் போட்டு
யோசிக்க கூடாது
நம்ம
பதிவுக்காக..

பிச்சு பிச்சு எழுதியிருக்கேன்.. இது கவிதையா????

.:: மை ஃபிரண்ட் ::. said...

சரி, பரணி ஏமாத்திட்டார்... பொய் சொல்லிட்டார்... என் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதவில்லை..

நான் வெளிநடப்பு செய்கிறேன்....

மு.கார்த்திகேயன் said...

சாரி மாப்ள.. இந்த தடவையும் நான் லேட்.. நம்ம பிளாக்லயே மக்கள் நம்மலை இந்தபக்கம் அந்தபக்கம் நகர விடல..

மு.கார்த்திகேயன் said...

எப்படித் தான் இப்படி யெல்லாம் யோசிக்கிறாங்களோ.. நாமும் தான் வெளிநாட்டுல இருக்கோம்.. நமக்கு ஏதாவது எப்படி ரவுசா தோணுதா..

மு.கார்த்திகேயன் said...

//எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா.//

உன்னால மட்டும் தான் இது முடியும் மாப்ள

மு.கார்த்திகேயன் said...

/மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.
//

என்ன ஒரு பொறுப்புப்பா மாப்ள உனக்கு

Bharani said...

@arun...//என்ன எல்லா கடைலயும் ஆஜர் ஆகி FULL FORMல வேர கலக்குறீங்க? ஆபிஸ் லீவா//...same question???

// இங்க காத்தே இல்ல//...angaye kathu varalana...idhu chennai...kathu varumnu nenaikareenga...ratha bhoomi idhu :(

//நாங்க சும்மா இருந்தாலும்
நீங்க விடுவதில்லை //....hee..hee...athepadi vida mudiyum :)

//டெக்னிகலி நான் செகண்டு. பத்து கமெண்டி வேர போட்டுர்க்கேன். பாத்து போட்டு குடுங்க மக்கா //...ungaluku pudicha kathu edachum irundha sollunga...andha pakka veesa solren :)

Anonymous said...

naangalum padichtomla! ipdi suttu sutte comment vangradhula pinringa bharani :D

-porkodi

Bharani said...

@ace...// படிக்க அவகாசம் கொடுங்கப்பா//...padicha udane sollanum pola irundhuchi...adhaanga...neenga porumaya vandhu padinga :)

//எதுல படிச்சீங்கன்னு குறிப்பு கொடுத்தா நாங்களும் படிப்போம்//...indha vaara vikatan...

//கமென்ட் வாங்கறதுல கில்லாடியா இருக்கீங்க//...comments evlo mukiyamnu gops postla padichi paarunga :)

// உங்க கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கும் போலிருக்கு//...idhula eduvum ulkuthu illaye :)

Bharani said...

@kk...//anegama neenga than adutha Ambi'ya??? ore kavithai mazhaiya varuthu //...onnum puriyalaye...ambi enga...naan enga...me just suttu poduradhu avlo dhaan :)

//Seri pona post'kum commentiten ithukkum commentiten//...danks annathe...special bacardi anuparen :)

Bharani said...

@Ms.C...//enakum priya ku vandha doubt dhaan //..adhu karna parambarai doubt-a....mudiyalanga :(

Bharani said...

@dreamzz...//அங்கயும் எழுதிட்டோம்ல//...danks annathe :)

//இரும்பு இதயம்.. காந்த விழிகள் உவமை தான் பிடிக்கும்!//....special danks annathe :)

Bharani said...

@ramya...//nan nethu morning parthacha illayeee//...nethi night pota post...nethi morning eppadi irukum :)

//kandippa angayum commentiom n ingayum commentitom//...nandri hai :)

quarter adicha unnaku green tea solli iruken :)

Bharani said...

@my friend...//கமேண்ட்டு ஒன்னு.. போட்டாச்சு!!!
[நீ எங்கே?] //...naan inga thaan iruken :)

//ஆனால், பரணியை ஆளையே காணோமே!!!! //....naan enna sonnen....neenga indha postku comment podum podhu....naan previous post commentsku reply panrenu....neenga andha postla commente podala :(

//இது பொய்யிதானே!!!! இப்போ நீங்க குறட்டை விட்டு தூங்கிட்டுதானே இருக்கீங்க?????? //....bharaniya pathi ungaluku theriyala...vidikaalai paravai naan :)

//பிச்சு பிச்சு எழுதியிருக்கேன்.. இது கவிதையா//....kavidhaye dhaan...kandia kavidhai dhaan :)

//என் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதவில்லை//...ezhudhitenga...velinadapu ellam seyyadheenga...idhu enna parliment-a :)

Bharani said...

@Maams...//நம்ம பிளாக்லயே மக்கள் நம்மலை இந்தபக்கம் அந்தபக்கம் நகர விடல//...paarthen paarthen maams...porumaya vaanga...onnum avasaram illa :)

//நாமும் தான் வெளிநாட்டுல இருக்கோம்.. நமக்கு ஏதாவது எப்படி ரவுசா தோணுதா//....neenga ezhudaradhu ellam rouse dhaan maams...idhu ellam jujubi :)

//என்ன ஒரு பொறுப்புப்பா மாப்ள உனக்கு//...pinna :)

Bharani said...

@porkodi...//ipdi suttu sutte comment vangradhula pinringa bharani //...idhuku neenga enna bad wordsla thitti irukalaam :(

k4karthik said...

entry கவிதையே சூப்பரு.... ரூம் போட்டு நல்லா தான்ப்பா யோசிக்குறாங்க....

k4karthik said...

//மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.//

எங்கயா... போஸ்ட்யே காணும்.. அதுக்கு comment வேற போட சொல்றீங்க.... ஹி..ஹி....

k4karthik said...

//ஆங், சொல்ல மறந்துட்டேன். போன postக்கே இன்னும் நிறைய பேர் மொய் எழுதல. மறக்காம அங்கயும் எழுதிடுங்க. இதான் சாக்குன்னு இங்க மட்டும் எழுதிட்டு போக கூடாது.//

இல்லப்பு... சொன்ன மாதிரி நல்லா கும்மி அடிச்சிட்டு தான் வந்துருக்கேன்....

k4karthik said...

//எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா//

மீண்டும் மனசாட்சியா???

k4karthik said...

49

k4karthik said...


ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....
ஐம்பது....

G3 said...

Solpa late :-(

seri vandhadhukku moi vechidaren :-)

G3 said...

Unga manasu summa irundhaalum ungala yaaro summa vida maatraangannu maraimugama telling..

ogie ogie.. :-)

Bharani said...

@k4k...//அதுக்கு comment வேற போட சொல்றீங்க.... ஹி..ஹி//...eppadi annathe...neengalum pinreenga :)

//சொன்ன மாதிரி நல்லா கும்மி அடிச்சிட்டு தான் வந்துருக்கேன்//...paarthen annathe....unga paasathuku naan adimai :)

//மீண்டும் மனசாட்சியா//...idhu naamadhaan :)

50, 100 adichi enna paasa mazhayila nanaya vaikareengale....aaaavvvvvv :)

Bharani said...

@g3...//Unga manasu summa irundhaalum ungala yaaro summa vida maatraangannu maraimugama telling//....vandaduku patha vachiteengala...nalla irunga :)

Karthik B.S. said...

thala eppadi keeringo? :)

My days(Gops) said...

//மரம் சும்மா இருந்தாலும்

காற்று விடுவதில்லை//

aaaama காற்று சும்மா இருந்தாலும்,

highways department summa irrupadhu illai...

vetti saachidraaanga'ba...

My days(Gops) said...

காதல் சும்மா இருந்தாலும்,

aiyo naaan onnum solla'la.....

nallavey solli irukeeenga appu.....

My days(Gops) said...

//share பண்ணனும்னு தோணிச்சி, அதான் உடனே போஸ்ட்டிடேன்.
//

ethana percentage share enakku?
(aiye sorry, idhu indha share'a? ok ok )

My days(Gops) said...

//, நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.
//

ok bharani brother,

neeenga andha post'ku porathuku modhal, naaan anga poi comment adichitu vandhudren....

My days(Gops) said...

//(எப்படிடா பரணி.....பிண்ற. //

otha jadai'a? illa rettai jadai'a? pinnitu poo vaipeeengala?//என்னவோ போடா)
enakku vendaaam bakoda,
adha thinna kudikanum soda,
nee kadhula pottu irukurdhu enna Thoda????

adra adra...

My days(Gops) said...

61 bharani brother,

kannaku tally aagiduchi...

ippa unga turn.. varata...

priya said...

Just beautiful:)

மனம் சும்மா இருந்தாலும்

காதல் விடுவதில்லை

--how true!!!!

david santos said...

Hello, Bharani!
beautiful work thank you.
I don`t speak Indian, but I can make words with letters and with the words I can make sentences.
Have a good week

ராஜி said...

//மரம் சும்மா இருந்தாலும்
காற்று விடுவதில்லை
மனம் சும்மா இருந்தாலும்
காதல் விடுவதில்லை !//

Hmmm Nalla irukkae...

//(directors எல்லாம் வெளிநாட்டில room போட்டு ஏன் யோசிக்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது).//
Namma Bharani yosikkanamumaa ,ayya damageru Bharanikku oru aeroplane ticket koduthu annupi vai-ngaayya..

//படிச்சவுடனே share பண்ணனும்னு தோணிச்சி, அதான் உடனே போஸ்ட்டிடேன்.//

Good ....

ராஜி said...

//மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.//

Okay pa Bharani...Angaeyum commentiaachae...

//(எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா)//

Engaeyoo poiteenga poonga...

prithz said...

Na varum bhoodhu laam ore tamil post ah irukeeee :D

gils said...

idu anbey sivamla vara paatu illa??

Bharani said...

@bsk...//thala eppadi keeringo//...naan nalla iruken annathe...neenga eppadi irukeenga...exam prep ellam eppadi podhu ???

Bharani said...

@gops....//highways department summa irrupadhu illai...
vetti saachidraaanga'ba//.....kavidhaike kavidhaya...kalakareenga :)

//ethana percentage share enakku?
//...motha shareum ungalukudhaan :)

//otha jadai'a? illa rettai jadai'a? pinnitu poo vaipeeengala?
//....adhu evlo mudi irukangaratha poruthu brother....niraya irundha rettai, illati othai....poo kaadhula dhaan vaipen :)

//enakku vendaaam bakoda,
adha thinna kudikanum soda,
nee kadhula pottu irukurdhu enna Thoda//....mudiyaleenganna...mudiyala....ungaluku yerkanave bacardi anupiten :)

Bharani said...

@priya...//how true//....romba feel panni solreenga.....ungaludhu love marriage-a??....kavidhai pakkathula vera ore kaadhal kavidhaigal...sollunga :)

Bharani said...

@david..//Hello, Bharani!
beautiful work thank you.
I don`t speak Indian, but I can make words with letters and with the words I can make sentences.
Have a good week //.....thanks man :)

@makkale....idhu ellam unmaya....onnum puriyalaye ???

Bharani said...

@raji...//ayya damageru Bharanikku oru aeroplane ticket koduthu annupi vai-ngaayya//..adhedhaangayya...yaarupa anga...rajiya managera podungappa :)

//Angaeyum commentiaachae//....avvvvvvv :)

//Engaeyoo poiteenga poonga//....ileenga...dho karapakathula dhaan utkaarndhu reply adikaren :)

Bharani said...

@prithz...//Na varum bhoodhu laam ore tamil post ah irukeeee //....idhu total tamizh blog-a ayidichi......ennaku unga alavuku english varala :(

mgnithi said...

only attendance ma...

Bharani said...

@gils...//idu anbey sivamla vara paatu illa??//....illa....idhu pirivom sandhipom padathukaaga karu.pazhaniyappan sonnnadhu....anbe sivamla endha paatula varum????

Bharani said...

@mgnithi...//only attendance ma//.....sari da :)

Anonymous said...

barani sir... unga kavidaiyil eradavadhu vari migavum aluthamana azhandha vari...

Anbaana thozhi...

ambi said...

enna bharani, wat is d matter? ellame marmama irukke G3 akka matter maathiri..? :p

SKM said...

g3 post padichu [especially comments!!;)] mudichu vandha ingae ippdi. yennavo??? onnum illainu neengalum sollreenga...;)

SKM said...

//பரணி, நீங்க கர்ண பரம்பரையாமே? //..//indha ragasiyatha ungaluku yaaru sonnadhu...skm madam-a ???//

aahaa!Idhellam vetta velichama g3 sollittu irukangalae. Idhukellam nan edhukku?

ippdiyae pochunna Bharani varar, so naama purase kondu pogavae vendamnu yellorum mudivu eduthuduvanga. Nan appdithaan panna poren.yenna sollreenga?

SKM said...

//I don`t speak Indian, but I can make words with letters and with the words I can make sentences.//

makkale!ivaru sollradhudhaan yenna?
yethanaiyavadhu padikiraram?aana salikama vandhu porar.:D

SKM said...

79!

SKM said...

ronud a 80!:D

SKM said...

refresh saidha 83 kaathdhu, so 84!!

SKM said...

nalla manasu Bharani ku oru 85!!!oh!pottachu.

Syam said...

//directors எல்லாம் வெளிநாட்டில room போட்டு ஏன் யோசிக்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது//

veli naatula room maatum illa...veli naattu sarakkum kooda serndhu velai seiyuthunnu nenaikaren :-)

Syam said...

//படிச்சவுடனே share பண்ணனும்னு தோணிச்சி, அதான் உடனே போஸ்ட்டிடேன்//

neenga karna parambarai nu adikkadi kaatureenga :-)

Syam said...

//(எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா) //

pinni pedal edukareenga :-)

Syam said...

ivalo kasta pattu post pottu irukeenga...athunaala oru 90 varaikum podalaam :-)

Syam said...

round ah 90 :-)

Bharani said...

@anon....anna..utruganna..utrunga...

Bharani said...

@ambi...//enna bharani, wat is d matter? //...oru matterum illenganna...unga aanmeega katturai ellam padichi naan appadiye poidalaamnu iruken :)

Bharani said...

@skm...//g3 post padichu [especially comments!!;)] mudichu vandha ingae ippdi. yennavo??? onnum illainu neengalum sollreenga//...indha post friday nite-a potachinga...nambunga :(

// Nan appdithaan panna poren.yenna sollreenga?//...ungaluku illadha skm madam....indha polladha blog ulagathula ennaku support panre ore aal neengathaan....neenga chennai varum bothu sollunga...oru periya vizha eduthudalaam :)

//nalla manasu Bharani ku oru 85!!!//......avvvvvvv....ungaluku kandipa oru treat..chennai varum bodhu :)

Bharani said...

@syam...//veli naattu sarakkum kooda serndhu velai seiyuthunnu nenaikaren //...andha saraku ulla ponathaan...indha maadhiri saraku ellam veliya varum pola :)

//neenga karna parambarai nu adikkadi kaatureenga //.....avvvvvvv :)

//athunaala oru 90 varaikum podalaam //....thala ungaluku oru taquila varudhu :)

dubukudisciple said...

//மரம் சும்மா இருந்தாலும்
காற்று விடுவதில்லை
மனம் சும்மா இருந்தாலும்
காதல் விடுவதில்லை !//
supera iruku kavithai

dubukudisciple said...

avanga ellam yosika room podaraanga.. nama irukura roomlaye yosika vendi iruku. ennna kodumai idu saravanan

dubukudisciple said...

//மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.//
eppadeenga ippadi ellam??

dubukudisciple said...

//எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா//
idu thaan tharperumainu solrathu..

dubukudisciple said...

sari vanthuthu vanthaachu.. century adichiduvom

dubukudisciple said...

century adichachu.. bharani. nallatha ethavathu parcel anupunga

Bharani said...

@DD...rendu post-a ungala kanume nenachen...century poda correcta vandhuteenga...ungaluku enna kumbakonam filter coffer poduma :)

//nama irukura roomlaye yosika vendi iruku. ennna kodumai idu saravanan //..idhe dhaan naanum ketkaren :)

//idu thaan tharperumainu solrathu//....oru comedykaga sonnadhunga idhu...tharperumai ellam illengo...

Anonymous said...

bharaniyin pakkathil kuviyum anony rasigar kootam! samaalikka mudiamal thinarugirar kaliyuga karnan!! pakkathuku pakkam swarasyam, padikka padikka aanandham, vaangungal indha vaara kungumam!! :)

-kodi

ராஜி said...

//dho karapakathula dhaan utkaarndhu reply adikaren :) //

LOL..

Karapaakkam bathirama irukkaa?

ராஜி said...

Raji: Sari 0oru 105 ...
Manasatchi :Oh idhu 104 dhaana?
Raji :Pottutaa poachu..

ராஜி said...

Neengal post poda vitaalum
Naangal comment poduvadhai vidavilai!!

Okay..Have a nice day:)

வேதா said...

அடப்பாவியளா? டைரக்டர் ரூம் போட்டு யோசிக்கறது இருக்கட்டும் இப்டி கமெண்ட் வாங்கறதுக்கு நீயும் ரூம் போட்டு யோசிப்பியோ?:)

gils said...

naatuku oru sedi solla nagariga komali vanthen song..athula varum..Marangal oaivai virumbinalum kaatru viduvathilla..

Bharani said...

@kodi...//bharaniyin pakkathil kuviyum anony rasigar kootam! samaalikka mudiamal thinarugirar kaliyuga karnan!! pakkathuku pakkam swarasyam, padikka padikka aanandham, vaangungal indha vaara kungumam!! // pathavachiteengale porkodi :(

Bharani said...

@raji...//Karapaakkam bathirama irukkaa//...super-a iruku...seekiram vaanga ungaluku oru thundu potu vaikaren :)

//Neengal post poda vitaalum
Naangal comment poduvadhai vidavilai!!//...avvv...

Thanks. You too have a gr8 day :)

Bharani said...

@veda...//இப்டி கமெண்ட் வாங்கறதுக்கு நீயும் ரூம் போட்டு யோசிப்பியோ?:) //....post-a vida comment vaangaradhu dhaan adiga neram yosika vendi irukudunga guru :)

Bharani said...

@gils...//naatuku oru sedi solla nagariga komali vanthen song..athula varum..Marangal oaivai virumbinalum kaatru viduvathilla//....oh andha anbe sivam song-a...ippa lite-a strike aagudhu...