நிறைய நாள், நாம எழுந்திருக்கும் போதே ஏதாச்சும் ஒரு பாட்டோட எழுந்திருப்போம். அன்னைக்கு full-a அந்த பாட்ட humm பண்ணிக்கிட்டே இருப்போம். பக்கத்துல இருக்கறவங்க "லூசாப்பா நீ" look விடுவாங்க. அதை எல்லாம் தொடச்சி எரிஞ்சிட்டு பாடும்வோம் பாருங்க...அங்க நிக்கிது அந்த பாட்டு.
அப்படி ஒரு பாட்டுதான் இது. ஏன் இந்த பாட்டுன்னு தெரியல(ஒருவேளை SKM madam blog-la படிச்ச positiveவோட தாக்கமா இருக்குமோ) .
அப்பு படத்தில எல்லாமே நல்ல பாடல்கள் தான், but my fav is this one. நமக்கு எப்பவும் தத்துவத்தை wholesale-ல் sponser செய்யும் வைரமுத்து தான் இந்த பாட்டையும் எழுதி இருக்கார்.
[கேளுங்க]
வாடா...வா
[படிங்க]
[பல்லவி]
அம்பது ரூபா தான்
அம்பது ரூபா தான்
நண்பா, என் தேவை எல்லாம் நாளுக்கொரு
அம்பது ரூபா தான்
வாடா வா...நீ...வாடா வா
வாடா வா...நீ...வாடா வா
ஆசை இல்லை, அவஸ்த்தை இல்லையே
நீ...வாடா வா
ஆஸ்தி இல்லை, அச்சம் இல்லையே
நீ...வாடா வா
உன் ஒரு நாளை
உன் ஒரு வாழ்வாய்
கொண்டாடு...வா
பாதத்துக்கு செருப்பிருந்தா பாதை எல்லாம் மெத்தைதான்
போதுமென்ற மனம் இருந்தா பூமி எல்லாம் சொர்க்கம்தான்
[அம்பது ரூபா தான்...]
[சரணம் 1]
வயிறு என்னும் பள்ளத்துக்குள்ள வாழ்க்கையை தொலச்சோம்
வாழ்க்கையை தொலச்சோம்
வயித்தவிட்டு இதயம் என்னும் வீட்டுக்கு வருவோம்
வீட்டுக்கு வருவோம்
தேய்பிறையால் தான் பௌனர்மிக்கு பெருமை
துன்பத்துக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை
புத்தி உள்ள ஆளுக்கு தொட்டதெல்லாம் தூளப்பா
பறவைக்கு வானத்தில் மேடுபள்ளம் ஏதப்பா
லட்சியம் ஏதுமில்லை அன்னனைக்கு வாழப்பாரப்பா
[அம்பது ரூபா தான்...]
[சரணம் 2]
குழந்தைகளாய் இருக்கையிலே கொள்ளை ஆசை இல்லையே
கொள்ளை ஆசை இல்லையே
குழந்தை மனம் தொலைந்தனால் வந்ததிந்த தொல்லையே
வந்ததிந்த தொல்லையே
நரகத்தில இன்பம் காணும் குழந்தையின் வயசு
சொர்க்கத்திலும் துன்பம் காணும் மனிதனின் மனசு
பூமி எல்லாம் கடலென்றால், நீ மீனாகத்தான் வாழனும்
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால், நீ புல்லாங்குழல் ஆகனும்
[அம்பது ரூபா தான்...]
அப்படி ஒரு பாட்டுதான் இது. ஏன் இந்த பாட்டுன்னு தெரியல(ஒருவேளை SKM madam blog-la படிச்ச positiveவோட தாக்கமா இருக்குமோ) .
அப்பு படத்தில எல்லாமே நல்ல பாடல்கள் தான், but my fav is this one. நமக்கு எப்பவும் தத்துவத்தை wholesale-ல் sponser செய்யும் வைரமுத்து தான் இந்த பாட்டையும் எழுதி இருக்கார்.
[கேளுங்க]
வாடா...வா
[படிங்க]
[பல்லவி]
அம்பது ரூபா தான்
அம்பது ரூபா தான்
நண்பா, என் தேவை எல்லாம் நாளுக்கொரு
அம்பது ரூபா தான்
வாடா வா...நீ...வாடா வா
வாடா வா...நீ...வாடா வா
ஆசை இல்லை, அவஸ்த்தை இல்லையே
நீ...வாடா வா
ஆஸ்தி இல்லை, அச்சம் இல்லையே
நீ...வாடா வா
உன் ஒரு நாளை
உன் ஒரு வாழ்வாய்
கொண்டாடு...வா
பாதத்துக்கு செருப்பிருந்தா பாதை எல்லாம் மெத்தைதான்
போதுமென்ற மனம் இருந்தா பூமி எல்லாம் சொர்க்கம்தான்
[அம்பது ரூபா தான்...]
[சரணம் 1]
வயிறு என்னும் பள்ளத்துக்குள்ள வாழ்க்கையை தொலச்சோம்
வாழ்க்கையை தொலச்சோம்
வயித்தவிட்டு இதயம் என்னும் வீட்டுக்கு வருவோம்
வீட்டுக்கு வருவோம்
தேய்பிறையால் தான் பௌனர்மிக்கு பெருமை
துன்பத்துக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை
புத்தி உள்ள ஆளுக்கு தொட்டதெல்லாம் தூளப்பா
பறவைக்கு வானத்தில் மேடுபள்ளம் ஏதப்பா
லட்சியம் ஏதுமில்லை அன்னனைக்கு வாழப்பாரப்பா
[அம்பது ரூபா தான்...]
[சரணம் 2]
குழந்தைகளாய் இருக்கையிலே கொள்ளை ஆசை இல்லையே
கொள்ளை ஆசை இல்லையே
குழந்தை மனம் தொலைந்தனால் வந்ததிந்த தொல்லையே
வந்ததிந்த தொல்லையே
நரகத்தில இன்பம் காணும் குழந்தையின் வயசு
சொர்க்கத்திலும் துன்பம் காணும் மனிதனின் மனசு
பூமி எல்லாம் கடலென்றால், நீ மீனாகத்தான் வாழனும்
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால், நீ புல்லாங்குழல் ஆகனும்
[அம்பது ரூபா தான்...]
p.s: இதுக்கெல்லாம் என்னடா comment போடுறதுன்னு கேடகறீங்களா. பாட்ட பத்தி, பாடினவங்கள பத்தி, இந்த படத்தில மட்டும் அழகா இருந்த தேவயானி பத்தி, எங்க இருந்துதான் சுடுறாறுன்னு தெரியாம் வஸந்த் படத்துக்கு மட்டும் சூப்பரா சுடுற தேவா பத்தி, ரொம்ப தைரியமா ரெண்டு heroine (அட, பிரசாந்த் தான் இன்னொரு heroineன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய போகுதா என்ன) வச்சி படம் எடுத்த வஸந்த் பத்தி, உங்களுக்கு இந்த பாட்டு ஏன் பிடிக்(கும்/காது) பத்தி, அட, எதுவுமே தோனலனா இப்படி எல்லாம் blog உலகத்துக்கு சேவை செய்யற என்ன பத்தி(???). இப்படி எத பத்தியாச்சும் comment போட்டுட்டு போங்கப்பா :-)
64 comments:
Me the first
Nalla padam..Cinematography is the main plus point for this movie.. Next nee adha blog-la potadhu another plus point :-)
enakkum intha song romba pudikkum..
//(அட, பிரசாந்த் தான் இன்னொரு heroineன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய போகுதா என்ன)//
LOL
Paatu nalla paatu.. aana namakku 50 roobalaan pathaadhu.. oru 500 rooba?? chey kekkaradhu dhaan kekkarom.. konjam jaasthiyaavayae keppomae.. oru 5000 rooba podhum :P
//நரகத்தில இன்பம் காணும் குழந்தையின் வயசு
சொர்க்கத்திலும் துன்பம் காணும் மனிதனின் மனசு//
This is my fav :-)))
//அட, பிரசாந்த் தான் இன்னொரு heroineன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய போகுதா என்ன//
Hehe.. en friend oruthi irukka.. ammani prasanth fan.. naanga avala ottanumna jeans padathula 4 heroine-aamaennu dhaan aarambippom :D
//அட, எதுவுமே தோனலனா இப்படி எல்லாம் blog உலகத்துக்கு சேவை செய்யற என்ன பத்தி//
@Ramya, Engirundhaalum seekiram varavum.. bharani avara pathi gummi adikka soldraaru.. adichidalaama??? :D
Seri ippodhaikku rounda 10 pottukaren.. meedhiya ramya vandhappuram vandhu continue pandren :)
Bharani .. yenda ippadi maatikire..
G3 Aal serthutu irukkanga paaru..
//@Ramya, Engirundhaalum seekiram varavum.. bharani avara pathi gummi adikka soldraaru.. adichidalaama??? :D //
Good Song it is..
-Anbaana thozhi.
namakku padam paakara interest romba illenga.. intha paatta romba naalaikku munna kettirukken.. 50 rooba thaan nra vari mattum thaan gnaabagam irukku.. :((
aanalum, ungalayum, sachin gops-ayum padhivu podarathula adichikka mudiyaathu.. eppadiyaavathu, suttathu, ittathu, kettathunnu ethayaavathu pottu thaakkareenga :))
Vazthukkal :))
//இப்படி எல்லாம் blog உலகத்துக்கு சேவை செய்யற என்ன பத்தி(???).//
Super sevainganna.. ungala pathi commentla sollalaama?? athukku oru pathive podanungka :))
//அட, எதுவுமே தோனலனா இப்படி எல்லாம் blog உலகத்துக்கு சேவை செய்யற என்ன பத்தி(???).//
adhukku g3:
//@Ramya, Engirundhaalum seekiram varavum.. bharani avara pathi gummi adikka soldraaru.. adichidalaama??? :D//
thanakku thaanae soonyam vaichukiradhu ungalala mattumdhaan mudiyum.:D
Bharani unnaku ivlo comments podarangala, nambave mudiyale
இந்த பாட்ட கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. நல்ல பாட்டு..
//எதுவுமே தோனலனா இப்படி எல்லாம் blog உலகத்துக்கு சேவை செய்யற என்ன பத்தி//
அடடா அடடா.. பரணி, உங்களால மட்டும் தான் இப்படிலாம் யோசிக்க முடியும்..
idho vandhuten da bharani...paatu ennavo super paatu dhan..adhavida super nee keezha potruka matter dhan..chancey illa..nan sirichu sirichu kannam valikudhu..
//தேய்பிறையால் தான் பௌனர்மிக்கு பெருமை
துன்பத்துக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை//
nalla solirukanga pa..adha nee nee time paarthu solirukaradhu adha vida supperrr da..
//பிரசாந்த் தான் இன்னொரு heroineன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய போகுதா என்ன//
nanga ellam g3 sonna maadiri jeansla 4 heroine appadinu solitu than pesuvom avana pathi..paavam avan indha posta parthirundhana unakuu vettu vechiruppan..
@bharani
//அட, எதுவுமே தோனலனா இப்படி எல்லாம் blog உலகத்துக்கு சேவை செய்யற என்ன பத்தி// idhu top da...
unna pathi sola soliruka vera so neraya eduthu vidalama unna pathi..un arumai perumai ellam..gayathri serndhu gummi adikalamnu enga pona nee tagalnu...
unna pathi...
//nan oru siru pedhai
neeyo aararivulla medhai...
simbhu nadichadhu vallavan
bharaniyo oru nallavanukku nallavan...
smithava paartha adicha kannu
ava unakku kodutha periya bunnu (ballon vaangama)
nanum g3-um unnoda kullam
unakku irukaradho nalla ullam
nee paarka dhan romba amaidhi
natpala aakura engala anbukaidhii
paarvaiyil nee oru neruppu
idhuku mela sonna varum veruppu (en mela)//
please yaarayum enna adika venamnu solidu da...nee sonnadha soliten inga...
g3 en panguku nan kooviten bharaniya pathi...its ur turn now
quarter adichitu kilambaren..
idhukellam ennada comment poduradhu?? :)
neenga thaane kekka soninga?? ;)
-porkodi
50 roobai kuduthu iruka sollanum, appo therium sedhi! :)
-porkodi
@sudharsan...yes u the first :)
//Cinematography is the main plus point for this movie.. Next nee adha blog-la potadhu another plus point //...un pasathuku oru alave illayaada :)
@mgnithi....same pinch :)
//Bharani .. yenda ippadi maatikire//...small mistake aagi pochi :(
@g3...//oru 500 rooba?? chey kekkaradhu dhaan kekkarom.. konjam jaasthiyaavayae keppomae.. oru 5000 rooba podhum//...5000 aayiram podhuma enna, oru 50,000 kelungalen :)
//Engirundhaalum seekiram varavum.. bharani avara pathi gummi adikka soldraaru.. adichidalaama//....yenga vera evlo vishayathi pathi ezhuda sonnen....ezhudalaamla....kumura kumura adikaradhuku aal vera kupudareenga :(
//10 pottukaren.. meedhiya ramya vandhappuram vandhu continue pandren //....avvvvvv
@anon...danks :)
@ace....gops annathe range-kellam varave varadhu...porkodi style-la sollanumna...naama edho paatu pote kalatha otravanga
//ungala pathi commentla sollalaama?? athukku oru pathive podanungka //.....avvvv....venanna...edho theriyaama solliten...
@skm...//thanakku thaanae soonyam vaichukiradhu ungalala mattumdhaan mudiyum///....correcta sonnenga....enna kaapthunga :(
@vidhya...vaanga...vaanga...varadhavanga vandhu irukeenga...nalla irukeengala....veetla ellam sowkiyama :)
//Bharani unnaku ivlo comments podarangala, nambave mudiyale //....ennalayum nambave mudiyala vidhya...ellam time :)
enna unga link click pannina edho tituthu???
@priya...// உங்களால மட்டும் தான் இப்படிலாம் யோசிக்க முடியும்//....priya, idhula eduvum ulkuthu illaye....illa, straight veli kuthu dhaana :(
@ramya...//adha nee nee time paarthu solirukaradhu adha vida supperrr da//....neeyuma :(
//unna pathi//....avvvv....total damage...vitudu ramya...theriyaama solliten :(
//please yaarayum enna adika venamnu solidu da//....mathavanga enna....naane dharmadi kudukaren...
kummi adichadhu illama...quarter veraya...nalla iru....
@porkodi...//neenga thaane kekka soninga?? ;)//...kodi, enna ippellam theliva irukeenga...c#-ku vera maariteengala, kadavul vera varaaru...ellame marmama iruke....
//50 roobai kuduthu iruka sollanum, appo therium sedhi//...correct dhaan...50$ podhum illa :)
ரம்யா பரணிக்கே பரணி பாடியிருக்காங்க.. ROTFL :)
பரணி, உங்களுக்கு அடுத்த பதிவு ரெடி :)
//smithava paartha adicha kannu
ava unakku kodutha periya bunnu //
eppadinga ithellam.. chance illa :) :)
//அட, பிரசாந்த் தான் இன்னொரு heroineன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய போகுதா என்ன//
ROTFL :)
LOL on ramya's kavithai(read as damage) on U. :p
All: ஏன்? ஏன்டா?
bharani: ஒரு விளம்பரேந்தேங்க்!
All: என்னடா விளம்பரம்..? :)
@veda...//யப்பா என்னே உன் சேவை?:) //...idhellam oru pozhapaanu dhaane ketkareenga :)
@ambi...//All: ஏன்? ஏன்டா?
bharani: ஒரு விளம்பரேந்தேங்க்!
All: என்னடா விளம்பரம்..? :) //...adhe dhaan annathe :(
bharani...post pottu athukku enna comment podurathunu theriyaama mulicha nerathulu athukkum idea kuduthu neenga karna parambarai nu adikadai nirubikkareenga :-)
andha paatu pathi nammaluku no idea :-)
//எங்க இருந்துதான் சுடுறாறுன்னு தெரியாம் வஸந்த் படத்துக்கு மட்டும் சூப்பரா சுடுற தேவா பத்தி//
ithu ROTFL :-)
// (அட, பிரசாந்த் தான் இன்னொரு heroineன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய போகுதா என்ன)//
ithu adha vida ROTFL :-)
epdiyo neenga sonna maathirye comment potuten :-)
ithu double kottar :-)
adada indha post nethi epdi miss pannen :(
prashanth heroine matter sonninga paarunga , adhu ROTFL aana unmai :)
super duper kavuja by Ramya :)
ROTFL.. aama annathe yaaru andha smitha?
சூப்பர் பாடல்கள் உள்ள படத்தை பத்தி எழுதியிருக்கீங்க.. என் பங்குக்கு கொஞ்சம் கிறுக்கிட்டு போறேன்.. ;-)
//பாட்ட பத்தி, //
பாட்டை பத்தி சொல்லனும்ன்னா, என்ன சொல்றது? அதான் நீங்களே வரிகளை சூப்பரா போட்டு சொல்லிட்டீங்களே! :-D
//பாடினவங்கள பத்தி,//
பாடினவங்கன்னா.. ஃபர்ஸ்ட்டு மை ஆல் டைம் ஃபேவரைட் உன்னிதான்.. கூட ஜாய்ண்டு ஆனவர் ஷங்கர் மகாதேவன். :-D
//இந்த படத்தில மட்டும் அழகா இருந்த தேவயானி பத்தி,//
அவங்க இந்த படத்துல அழகா இருந்தாங்களா? க்க்க்ர்ர்ர்... த்த்தூ.. :-P
அவங்க ஒழுங்கா நடிச்ச ஒரே படம் பஞ்சதந்திரம்.
[நான் எண்ணி எண்ணி.. என் கணேஷ எண்ணி எண்ணி..
ஆங்.. அப்படியே தட்டி ஒரு கதை சொல்லு ராம்..
காமேடி ஸ்டோரியா?]
இதெல்லாம் மறக்க முடியுமா? ;-)
//எங்க இருந்துதான் சுடுறாறுன்னு தெரியாம் வஸந்த் படத்துக்கு மட்டும் சூப்பரா சுடுற தேவா பத்தி,//
வஸந்தின் புது படம் ரெடியாச்சு.. மறந்துடாதீங்க.. படம் பெயர் "சத்தம் போடாதே".. கண்டிப்பா பாடல்கள் இன்னொரு ஹிட் ரகம்தான். ;-)
//ரொம்ப தைரியமா ரெண்டு heroine (அட, பிரசாந்த் தான் இன்னொரு heroineன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய போகுதா என்ன)//
அப்படி சொல்லிட்டு வருசைய பிரசாந்த் நடித்த படப்பாடல்களைதானே போடுறீங்க பரணி? ;-)
//உங்களுக்கு இந்த பாட்டு ஏன் பிடிக்(கும்/காது) பத்தி,//
இந்த பாடல் பிடிக்கும். காரணம்?
1- உன்னிதான்
2- இசை..
3- காட்சியமைப்பு
ஆனாலும், இந்த பாடலை தவிர்த்து எனக்கு பிடித்த பாடல்கள்..
1- இடம் தருவாயா மனசுக்குள்ளே
(உன்னி பாடிய பாடல்தான். ;-)
ஒரு காதலனும் காடஹ்லியும் பேசிக் கொள்கிறார்கள். எப்படி?
பெ:கண்கள் எனும் வாசல் வழி புகுந்த கள்வனே..
நுழைந்து கொண்டு வாசல் வழியா கேக்கின்றாய்?
ஆ: வீட்டுக்குள்ளே ஒளிந்திருக்கும் கள்வனை காட்டி கொடுப்பாயா?
பெ: கண் கதவை சாத்திக் கொள்வேன். ஆயுள் வரை இருப்பாயா?
ஆ: இதயம் போலொரு அழகிய வீடு என்கு சென்றாலும் அடைவது ஏது?
எனக்கிடம் தருவாயா.. அன்பே..
அருமையான வரிகள்..
ரொம்ப நீட்டா போச்சு.. அதனால், ஒன்னோட முடிச்சிக்கிறேன்.. ;-)
@syam...//mulicha nerathulu athukkum idea kuduthu neenga karna parambarai nu adikadai nirubikkareenga //...annathe...neegaluma....avvvvvv :(
//andha paatu pathi nammaluku no idea //....andha "appu" link click panni poi kelunga...ellame super songs :)
//ithu double kottar //....annathe ungaluku oru dhappa full-a bacardi anupi vaikaren :)
@arun...//indha post nethi epdi miss pannen //...ada idukellam poi feel pannikitu...idhu enna PM post-a :)
//aama annathe yaaru andha smitha//...adhu oru chinna kuzhandainga thala....kittu maama daughter bday function ponapha paarthom...avvalave :(
@myfriend....comment mazhai pozhinjaduku romba danks...ungalukulla irundha singatha ezhupidicha enna indha paatu :)
//ஃபர்ஸ்ட்டு மை ஆல் டைம் ஃபேவரைட் உன்னிதான்//..ennaku shankar mahadevan :)
//அவங்க ஒழுங்கா நடிச்ச ஒரே படம் பஞ்சதந்திரம்//....neenga avanga azhaga "nadicha" padatha pathi solreenga...naan avanga azhaga "irundha" padathi sonnen...avalave :)
//வஸந்தின் புது படம் ரெடியாச்சு.. மறந்துடாதீங்க//....indha padathuku music Yuvan....povellam kettupaar maadhiri indha padathu padagalum irukum endru nambuvomaaga :)
//இடம் தருவாயா மனசுக்குள்ளே//...another superb song....vairamuthu pondhu velayaadhi irupaaru.....and "koila koila" kooda ennaku romba pidikum :)
again danks for "ivlo" comments :)
Enakku indha paatu mudha rendu line mattum dhaan theriyum,kaeturukkaen...
Nice lyrics unga pathivunaala thaan therinju kitaen...
So nice of u...
Raji.R
@raji...//Nice lyrics unga pathivunaala thaan therinju kitaen...
So nice of u...//...mudinja paatu kelunga....superb one :)
Post a Comment