Friday, August 25, 2006

Finding Terrorist

Scene 1
Place: Chennai International Airport

Boarding announcement. He joins the middle of the queue. Security officers lines up along the way to boarding. All before him boards without any check. He moves and crosses a security officer

Indian Security Officer: Could you please come here for a baggage check
he: Oh Sure.
key search. key not found in wallet.
he: s**t, s**t
ISO becomes suspicious. Key found. ISO checks the baggage, Check completed.
ISO: thanks a lot for the cooperation. you can move
he: thanks.
He picks baggage. Move.
ISO: excuse me, could you please come for a personal check
he: Oh
ISO: sorry for the incovenience.
Check completed.
ISO: thanks again.
he: Ohhfff

Scene 2:
Place : CDG International Airport - Paris

Queue forms. He joins. Baggage scanning. Metal detector. Done. Leaves.

Paris Security Officer: Gentleman, could you please come here
he: Oh sure
PSO: I need to check your baggage. Culd you please open it.
Opens baggage. Check completed.
PSO: Personal check please
he: Sure
PSO: Could you please take your shoes, socks wallets etc
he: Sure..
Check completed
PSO: Could you please remove the pen from the pocket.
he: Sure
Second check.
PSO: Thanks. You can proceed.
he: Thanks....Ohhfffff

Intermission


Scene 3:
Place: CDG International Airport - Paris

Boarding announcement. He joins in the middle. Security officers lines up along the way to boarding. All before him boards without any check. He moves and crosses a security officer

PSO: Excuse me, could you please come for a check
he: Oh..Sure
Same procedures, same thanks

Scene 4:
Place : Atlanta International Airport

Queue forms for immigration check. Security official scans the faces. Sees him.


American Security Officer: Come here
he: Sure
ASO: show me the passport
ASO: first time to US
he: yes
ASO: tata consultancy...What do u consult??
he: IT services
ASO: do you have a copy of this one
he: yes.
Bag search. Copy Not found
he: No. I dont have a copy
ASO: You dont have a copy..Then you have problem
he:????

ASO to immigration office. Immig to customs. He goes from one cage from another. 1 hour. Customs cleared.

He: Adapaavingala...enna partha eppadi da iruku ungaluku. Yenda ellarayum vitutu enna mattun check panreenga...athuvum ella edathulayum...Enna ippadi nondi nondi check pannunga...osama-va vitudunga da...aandava innoru sep 11 varaatha...mavane indha oora vitu pogum pothu nejamaalume oru bomb vanchitu porenda....Oru nimisham yenda US vanthomnu nenaika vachiteengale da...

P.S: Makkale antha he yarunu ungaluku therinji irukum. Indha kodumai ellam mudichitu hotel ponna, anga ennaku reservation-e illa. when i called the lead, "ammampa reserve pannala...eppavume antha hotel fulla irukum athan"....(dei ennada nenachikitu irukeenga neenga....return ticket podungada...aatha vayum...naan ooruku poren)

First US visit romba kodumaya poyidichi kadavule ????

Tuesday, August 15, 2006

Lifeayanam

Life is not how many times you breathe, Its how many moments that take your breath away !

Courtesy: Hitch

Friday, August 11, 2006

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

காதல் எனும்
கடுதாசி நீ

என்றென்றும் அன்புடன்
நான்

P.S: Makkale read this one before reading this post. And courtesy for this post is the title of the post. உதவியவர்களுக்கு மரியாதை தருவதுதானே தமிழர் பண்பாடு (ஹி ஹி).

Tuesday, August 08, 2006

கருத்து

என்னடா நம்ம blog ஒரே monotonous-ஆ போகுதே, என்ன பண்ணலாம்னு யோசிச்சி, சரி எதைப்பற்றியாவது என்னுடைய கருத்தை எழுதலாம்னு ஆரம்பிச்சேன். ஆனா

எனக்கு எதை பற்றியுமே ஒரு நிலையான கருத்து கிடையாது. என்னுடைய கருத்துக்கள் மாறிக்கொண்டேயிருப்பவை. நான் பார்ப்பது, கேட்பது, படிப்பது, உணர்வது, அனுபவிப்பது ஆகியவற்றை பொருத்தும், என் பிறப்பு, வளர்ப்பு, சூழ்நிலை, attitude, சுற்றியுள்ள மனிதர்கள், இன்னபிற விஷயங்களை பொறுத்து அவை மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த விஷயத்தில் இதுதான் என் கருத்து என்று எதையுமே என்னால் முடிவாக சொல்ல முடியாது.

எது சரியான கருத்து என்பதிலும் எனக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு விஷயத்தை பற்றியே என்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடான கருத்துக்கள் உண்டு. இதில் எந்த கருத்தை தேர்வு செய்து என்னுடைய கருத்தாக சொல்வது என்பதில் இன்னும் குழப்பம்.

கருத்து இருக்கு என்பதானாலேயே என்னால் எல்லா இடத்திலும் அதை சொல்ல முடிகிறதா என்ன?. எல்லோரிடமும் என்னை நல்லவனாக காட்டிக்கொள்வதற்காக நான் திரித்து சொல்லும் கருத்துக்கள், நண்பர்கள் மனம் கோனக்கூடாது என்பதற்க்காக அவர்கள் சொல்வதையே என்னுடையதாய் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்கள், என்னைவிட வலியவருடன் பகைமை வளர்த்துக்கொள்ளாமல் இருக்க நான் சொல்லாமலே விட்டுவிடும் கருத்துக்கள் என ஆயிரம் சந்தர்ப்பங்களில் என்னுடைய கருத்து வேரு வேரு உருவம் மாற்றிக்கொள்ளும்.

பல நேரங்களில் கருத்து சொல்வதோடு என் கடமை முடிந்துவிடுகிறது. குழந்தை தொழிலாளிகள் கூடாது என்பதுதான் என் கருத்தும். ஆனால் உணவகம் சென்று உணவருந்தும்போது வந்து மேஜை துடைக்கும் சிறுவர்களை பார்த்துவிட்டும் அமைதியாகத்தான் வீடு திரும்புகிறேன், ஒவ்வொருதடவையும்.

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்,

கருத்து சொல்பர்களும், கருத்து கேட்பவர்களும் அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்ற கவலையில்லாதவர்கள். அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று யோசிப்பவர்கள் கருத்து சொல்வதுமில்லை, அவர்களிடம் கருத்து கேட்கப்படுவதுமில்லை.

மனசாட்சி: இப்பவே கண்ண கட்டுதே. உன்னோட blog-யும் படிக்கறாங்க பார் அவங்களை சொல்லனும்டா

Thursday, August 03, 2006

Smile please

Teacher: Can anyone give me an example of Coincidence?
Johnny: Sir, my mother and father got married on the same day same time.
Teacher: How old is ur father.
Sunny: As old as I am.
Teacher: How is it possible?
Sunny: He became father only after I was born.

—————————————————————-

Teacher: There is a frog,Ship is sinking,potatoes cost Rs 3/kg .Then,what is my age?
STUDENT: 32 yrs.
Teacher: How do you know?
STUDENT: Well,my sister is 16 yrs old and she is half mad.

—————————————————————-

Teacher: Where does God live?
Little boy: I think he lives in our bathroom.
Teacher: Why do you say that?
Little boy: Well, every morning my daddy bangs on the door and says, ‘God,are you still in there?’

—————————————————————

Teacher: What is your name?
Student: Mera naam Suraj Prakash hai.
Teacher: When I ask aquestion in english,answer it in english.
Student: My name is Sunlight.

Tuesday, August 01, 2006

நண்பர்களுக்காக

தாவணி அணிந்திடும் பெண்களில் அவள் மட்டும்
தேவதையின் மகள் என்று தெரியும்.

(இப்படி)

திரும்பாம்ல் போனால் பாதி ஜீவன் தேய்ந்திடுமே
விரும்பாமல் போனால் மொத்த ஜீவன் சாய்ந்திடுமே

(இப்படி பசங்களுக்கும்)

பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

(இப்படி)

கண்களை நேராய் பார்த்துதான்
நீ பேசும் தோறனை பிடிக்குதே

(இப்படி பொண்ணுகளுக்கும், ஆரம்பிச்சி, இப்ப கொஞ்ச பேருக்கு)

அட உலகை ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு

(இப்படியும்)

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

(மீதி பேருக்கு இப்படியும் போயிட்டிருக்கு வாழ்க்கை)

என்னோட L.K.G நண்பனில் ஆரம்பிச்சி, கல்லூரி நண்பன் வரைக்கும் என்னோட நண்பர்களில் முக்காவாசி பேர் காதலிச்சிகிட்டு இருக்காங்க. சில பேர் முன்னேறி கல்யாணம் வரைக்கும் போயிட்டாங்க( சில பேர் போராடி பெற்றவர்களின் சம்மதத்தோட, சில பேர் போராடியும் பெற்றவர்களின் சம்மதம் இல்லாம).

எது எப்படியோ, தனக்கான் துணையை தைரியமாக தானே தேர்ந்தெடுக்க தெரிந்த அவர்களுக்காகவும், அவர்களின் காதலுக்காகவும் இந்த வலைப்பூ பதிவு சமர்ப்பண்ம்.

மனசாட்சி: *&)$%@#@
P.S: மன்சாட்சி அப்படித்தான், கண்டுக்காதீங்க

Glucose bottle

என் இனிய blog மக்களே,

All of you might have escaped from my crap for the last 3 weeks. But happier moments dont last so long. What do to...உங்க தலைவிதி அப்படி :)

due to some erratic conditions in the planetary positions, i am now in the opposite side of the planet. Its all happened suddenly two weeks back. They called me on thrusday and asked to fly on saturday. Somehow i tried to update the blog, but unfortunately not able to do so. Finally settled down and writing this post.

புது இடம், புது மக்கள்..கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. But will make a point to read your blogs, missed them really (very honest statement).

அக்கறையுடன் விசாரித்த அஸின் ஜொள்ளர்கள் மன்ற தலைவர் கார்த்திக்கும், காணாமல் போனவர்கள் listல் சேர்த்த சசிபிரபா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

See you all.

P.S You never know when glucose bottle in a hospital will go upside down. (பெயர் காரணம் :))