Friday, September 29, 2006

Best-s

என்னை tag செய்து அடுத்த post-ku வாய்ப்பு வழங்கிய வள்ளல் பெருந்தகை பொற்கொடிக்கு நன்றியை தெரிவித்துகொணடு.....start music...

1.The best thing to do - யாரச்சும் சமைச்சி போட்டா நல்லா உக்காந்து சாப்டுறது

2.The best gift - முதல் காதல் கடுதாசி

3.The best thing I've ever heard - நீ ரொம்ப நல்லவண்டா !*##$#??

4.The best thing I've said - blade போடுறது எனக்கு புடிக்காதுங்கோ

5.The best thing that happened to me - என் உயிர் தோழர்கள்/தோழிகள்

6.The best person I've met - என்னோட stomach-a burn பண்ணவைக்கிற எல்லாருமே

7.The best friend - it keeps growing....keeping me alive

8.The best moment - எல்லா விஷயங்களின் முதல் கணம்

9.The best book - என்னை சுற்றியுள்ளவர்களின் மனசு

10.The best blog - Blogs I Read

11.The best place - St. Joseph's college of engineering

12.The best food - அத்தை சுட்டு போடும் மொறு மொறு தோசை (எத்தனை உள்ள் போச்சின்னு கணக்கே இருக்காது. தம்பி மாவு தீந்துபோச்சின்னூ sound வரும் வரை...)

13.The best song - அன்பே அன்பே நீ என் பிள்ளை (உயிரோடு உயிராக)

14.The best hangout - besant nagar vanaanthurai நாயர் கடை

15.The best eatout - pondy baazar கையேந்தி பவன் (mercedes benz-la எல்லாம் வந்து சாப்புடறாங்கப்பா)

16.The best hobby - சும்மா இருப்பது (எவ்ளோ கஷ்டம்ன்னு இருக்கறவங்களுக்குதான் தெரியும்)

17.The best TV show ever - என் இனிய இயந்திரா

18.The best manager - எப்பவும் சண்டை போட்ட என்னோட project manager

19.The best musician - evergreen illayaraja

20.The best gang - college, mumbai room gang

21.The best drink - ஜிகிர் தண்டா

22.The best quote - தெரு கூட்டினாலும் best-a தெரு கூட்றவனா இருக்கனும்.

23.The best woman - என் பெரியம்மா.

24.The best kid - அக்கா பொண்ணு. "ம்ம்ம்மாம்ம்மா" கூப்புடுற அழகுக்கு எத்தனை கோடி கொடுப்பது

25.The best poem - தத்தி நடக்கிற வாத்து கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டய போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி (வைரமுத்து எழுதும் எல்லாமே)

26.The best dancer - எங்க college பொண்ணுங்க எல்லாருமே (அப்பா ஐஸ் வச்சாச்சி)

27.The best movie - இதயத்தை திருடாதே

28.The best actor - கமல்ஹாசன்

29.The best vehicle - நட வண்டி

30.The best scene in a movie - சந்தோஷமா முடியற எல்லா கடைசி காட்சியும். ஒரு twist-kaga சோக காட்சி வைக்கிறவங்களை ஓட விட்டு சுடணும்.

Tagging all those who read this blog and go without writing comments

Sunday, September 24, 2006

Shooting Enga Iruku Meeting Enga Iruku

Background: All of us (five) are frustrated with the current project. All of sudden there was a major shuffling in the client's top management team. So our project had 50% probability for getting scrappped. We were all eagerly waiting for client's announcement.

Day: Last monday (early afternoon)

Scene: Our PL suddenly called all of us and told that the relationship manager is calling for a urgent meeting. He had a tense face. We all gathered at a place. All had an irresistable smile on our faces. RM is calling for a sudden meeting and our PL is little bit tensed and we assumed that the reason is obvious. It should be the announcement of scrap.

I: Project scrap-nu RM announce pannina udaneye treat-ku porom. RM-yum kootitu porom. Saapatalaye adikarom.
G: Udane treat than.
D: Aman.
K: Nan unnaku treat tharen. Nee avanuku treat kudu. Ellarum ellarukum treat kuduthukalam. ithuku peru edho iruke??.
I: dutch treat...
K: Yes...idhu vanthu ellarum aduthavangaluku kodukara dutch treat.
D: R enga??
G: Avan yedho client meeting-la busy-a irukaan
I: Avan kuduthu vachathu avlo than...Indha news-a suda suda ketka avan kuduthu vaikala...
K: Namba enna ennavo pesurom...kadaisilya sappa matter-a iruka poguthu
I: Appadi irundha yen RM namba ellarayum koopidanum. He can just call our PL and inform him right. So it must be something big.
All: Yes

By this time our PL was searching for the conference room that RM has mentioned about for assembling. At last he found and called us.

We all reached there and saw a person standing with a cam corder along with the RM. RM told that they are making a movie on the completion of 1 year with this client. So he is calling all the team seperately and making a small movie clip. And we are asked to give a small introduction about ourself and our work here.

All our enthu went down like a busted balloon. We completed that and came back.

PL came near to me and told, "bharani, he (RM) told me to come for shooting only. I only misinterpreted shooting for meeting. Sorry pa. Since we are waiting for the client's decision on our project, i heard it as meeting.

I thought, Yen-ya shooting enga iruku, meeting enga iruku....adhu eppadi shooting meeting-nu unnoda kaadhula vizhum...oru 5 nimisham enga life-la velayaditiye-ya...

I came and shared it with others and we were laughing like anything...uncontrollably....

After few minutes, i and my friend talked about it in chat....Here is that

D : u t ??
I : Nope
D : seri comedy illa ????
I : sema kadi
I : ellam PL panninathu....
I : RM has cleary told him...come for a shooting
I : he interpreted shooting as meeting.....enna kodumai saravana ithu
D : ha ha ha ha
D : this is the highlight !
I : nan oru nimishan bayangara santhosathuku poyiten :(
D : naanum thaan !!!
I : kadavul monday moodla irukarunu nenaikiren..vela seyya pudikama namma kooda veladurar......namma kooda velayadurathe avaruku pozhapa pochi
D : exactly !!!
D : put this in the blog !
I : yen...oore kai kotti sirikava :)
D : exactly !!! if u want copy this conversation and paste it :)
I : sari sari


En Iniya Blog Makkale....Ellarum oru thadavai kai kotti sirichidunga :(

Friday, September 22, 2006

Thursday, September 21, 2006

Company

company sends you onsite for a 1 year project - $1500
you work in that project - $60 per hour
they ask you to go back in 2 months for some crap reason - $1500

you break down to your mother, gets a support of life time - priceless

There are certain things in life that money can't buy.
For everything else there is your company.

Wednesday, September 20, 2006

இன்றைய தத்துவம்

தப்புகள் இல்லையென்றால்
தத்துவம் இல்லையடா

தத்துவம் பிறக்கட்டுமே
தப்பு பண்ணேன்டா

உதிர்த்தவர்: திருவாளர் Vairamuthu

corollory: When i joined this company, we had a training program. On one life-skills class, we were asked to talk on a topic given on the spot. I got the topic "Rhythm". Though i blabbered completely about Vasanth's Rhythm on the speech, i concluded by saying "Do good things. Try bad things. That will add Rhythm to your life".

மனசாட்சி: ஆமாம். இப்ப இத எதுக்கு சொன்ன?

சும்மாதான். நாமலும் வைரமுத்து ரேஞ்சுக்கு பேசுறோம்ன்னு நாலு பேருக்கு தெரிய வேணாமா :)

மனசாட்சி: நான் ஒருத்தன் இல்லாத மாதிரியே பேசுற. @$@#&@*&@%

Monday, September 18, 2006

என்று தணியும் இந்த ...

இடம்: தாம்பரம் ரயில் நிலையம்

அவன்: இன்னைக்கு அவளுக்கு கல்யாணம்டா.

அழுகிறான்

அவர்கள்: மச்சான், மனச தளரவிடாதடா. அந்த பொண்ணுக்கு குடுத்து வைக்களடா

அவன்: மூணு வருஷம்டா. ஒரு நிமிஷத்துல எல்லாத்தயும் விட்டுட்டு போயிட்டா-டா.

மீண்டும் அழுதபடியே நடக்கிறான்.

அவர்கள்: இந்தப் பொண்ணுங்களே அப்படிதாண்டா மச்சான். விடுடா.

ஒரு விரைவு ரயில் வேகமாக வருகிறது. சட்டென்று அவன் எகிறிக்கொண்டு அதன் முன் குதித்துவிடுகிறான்.

அவர்கள்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அலறல்.


இடம்: மேற்கு மாம்பலத்தில் ஒரு திருமண மண்டபம்.

அவள்: நானே புடவை கட்டிகிறேண்டி. கொஞ்சம் வெளிய இருங்க.

அவர்கள்: யேய் கல்யாண பொண்ணு, நாங்க கட்டிவிட்டா நல்லா இருக்காதா...

சிரிப்பு

அவள்: ப்ளீஸ் டீ. கொஞ்ச நேரம் வெளிய இருங்க. நான் சீக்கிறம் கட்டிகிட்டு வரேன்.

அவர்கள் வெளியே வருகிறார்கள்.

15 நிமிடம், 20 நிமிடம்.

அவர்கள்: இன்னுமாடி புடவை கட்டுற. சீக்கிரம்டீ.

30 நிமிடம். அவளிடம் இருந்து பதில் எதுவும் இல்லை.

கலவரமாகி, கதவை உடைக்கிறார்கள்.

அவள் அந்த முகூர்த்த புடவையில்..........

அவர்கள்: அடீ ப்ப்ப்ப்ப்பாவீ

அலறல்.

Thursday, September 14, 2006

எனக்கு பிடித்த பாடல்

Found the downloadable version of this (Nivedha from Nee paadhi naan paadhi) song yesterday. One of my favourite.

Music director maragatha mani-ya K.B thavira yarume madhikave illayenu ennaku oru chinna varutham undu. But he deserves all credit for this song.


Powered by Castpost


P.S எனக்கு பிடித்த வரிகள் அப்படின்னு இந்த பாட்டுல எதை போடுறது ??