scene 1:
காலையில டீ குடிக்க போனேன்.
டீ கடையில ஒரு சின்ன பையன். படிச்சி இருந்தா அவன் ஐந்தாவது படிக்கனும். அங்க வேலை பார்க்கிறான். திடீர்னு டீ மாஸ்டர் mobileக்கு ஒரு call வருது. அந்த பையன் வீட்ல இருந்து பேசறாங்க. அந்த பையன் வாங்கி
"ஆங், சொல்லுமா" என்கிற போது அவன் குரல் உடைகிறது. அங்க பேசுற அவனோட அம்மா மனசு எப்படி இருந்து இருக்கும்.
"சீக்கிரம் பேசிட்டு, இந்த டீயை எடுத்துட்டு போ". இது மாஸ்டர்.
scene 2:
office முடிஞ்சி bus-ல வரேன். ரோட்டோரத்தில ஒரு சின்ன பையன் அவனை விட ரெண்டு மடங்கு எடையுள்ள புத்தக மூட்டைய தூக்கிட்டு தள்ளாடி தள்ளாடி நடந்து போறான். இவனும் ஐந்தாவதுதான் படிக்கனும். அந்த பக்கம் வரும் motoristகிட்ட எல்லாம் கைய காட்டி lift கேட்கிறான்.
யாரும் நிறுத்தல. ஆனாலும் அவன் முகத்தில கவலை இல்ல. ஒவ்வொரு தடவை lift மறுக்கப்படும் போதும் சிரிச்சிக்கிட்டே தள்ளாடி நடக்கிறான். நான் பார்த்த வரைக்கும் ஒரு 10 பேர்கிட்ட கேட்டான்
ஒருத்தர் கூட தரலை. ஏன் நிறுத்த கூட try பண்ணல.
-------------
ரெண்டு பேர் வெட்டிக்கிட்டு சாகும் போது எனக்கு வருத்தம் ஏற்படுவதில்லை. ஆனா இது மாதிரி நிகழ்வுகள் என்னை உலுக்கிடுது.
காசு மட்டுமே துரத்துர மனிதர்களின் இதயம் கூட concrete கல் தான் போல.
காலையில டீ குடிக்க போனேன்.
டீ கடையில ஒரு சின்ன பையன். படிச்சி இருந்தா அவன் ஐந்தாவது படிக்கனும். அங்க வேலை பார்க்கிறான். திடீர்னு டீ மாஸ்டர் mobileக்கு ஒரு call வருது. அந்த பையன் வீட்ல இருந்து பேசறாங்க. அந்த பையன் வாங்கி
"ஆங், சொல்லுமா" என்கிற போது அவன் குரல் உடைகிறது. அங்க பேசுற அவனோட அம்மா மனசு எப்படி இருந்து இருக்கும்.
"சீக்கிரம் பேசிட்டு, இந்த டீயை எடுத்துட்டு போ". இது மாஸ்டர்.
scene 2:
office முடிஞ்சி bus-ல வரேன். ரோட்டோரத்தில ஒரு சின்ன பையன் அவனை விட ரெண்டு மடங்கு எடையுள்ள புத்தக மூட்டைய தூக்கிட்டு தள்ளாடி தள்ளாடி நடந்து போறான். இவனும் ஐந்தாவதுதான் படிக்கனும். அந்த பக்கம் வரும் motoristகிட்ட எல்லாம் கைய காட்டி lift கேட்கிறான்.
யாரும் நிறுத்தல. ஆனாலும் அவன் முகத்தில கவலை இல்ல. ஒவ்வொரு தடவை lift மறுக்கப்படும் போதும் சிரிச்சிக்கிட்டே தள்ளாடி நடக்கிறான். நான் பார்த்த வரைக்கும் ஒரு 10 பேர்கிட்ட கேட்டான்
ஒருத்தர் கூட தரலை. ஏன் நிறுத்த கூட try பண்ணல.
-------------
ரெண்டு பேர் வெட்டிக்கிட்டு சாகும் போது எனக்கு வருத்தம் ஏற்படுவதில்லை. ஆனா இது மாதிரி நிகழ்வுகள் என்னை உலுக்கிடுது.
காசு மட்டுமே துரத்துர மனிதர்களின் இதயம் கூட concrete கல் தான் போல.
81 comments:
hi nan first
padichuttu varen.:D
1st one ,I agree.
2nd one...//motoristகிட்ட எல்லாம் கைய காட்டி lift கேட்கிறான்.//
avan yen paiyana irundha mudhugila rendu kidaikum.Indha kaalathila indha madhiri kaettu yethanai mosadi nadakuthu.Thevaiya??
Manidhaabimanam kaatalam,namma safetyai oorjidha paduthikittu. yennaku Namma oorla palichunnu yar melaiyum nambikkai varavae mattengudhu.Adhu yen thappae irukalam.Aana yemathuravangadhaan adhigam ,illaya?
@skm...vaanga vaanga neengathaan first..andha jilebi box anupidunga :)
//yennaku Namma oorla palichunnu yar melaiyum nambikkai varavae mattengudhu.//...correct neenga andha payanoda amma point of viewla irundhu pesareenga illa...munna pinna theriyaadhavanga kitta ellam lift ketka koodathu....i totally agree with u on that issue....yaarayum nambaradhuku illa indha kalathula...
enna ketta tea master mela thappu illa yen na avarava force panni antha chinna payyanna velaiku vara solli iruparu. First of all enna than kashtam irundhalam andha payyonoda amma avana velaiku anuppi irukka kudathu. Indha kalathula illa, endha kalathu layum chinna pasangala velaikku anupcha ippadi than nadakuthu
@vidhya....correct...chinna pasangala velaku anuparadha vida kodumai eduvume illa...govt rules ellam rules-aave irukara namma naatla porandha kuzhandaya kooda velaiku anupa/vaanga aalunga irukaanga....
given the situation, namma eppadi react panrom...andha payan pesi mudikara varaikum kooda porumaya iruka namaku manasu illa...andha alavuku idhayam surungi pochenu dhaan varuthama iruku...
enna bharani...dhideernu oru touching post potuteenga :-)
andha tea kadai paiyanoda nilamai paavama irundhaalum...etho andha mattum phone pesa kudutharey tea master nu nenaichuka vendiyathu thaan...
rendaavathu incident paarkum pothu skool ku ponaalum kodumai...andha books thookitu...polanaalum kodumai...
//@skm...vaanga vaanga neengathaan first..andha jilebi box anupidunga//
LOL....apdiye enakkum onnu :-)
pona postum indha postum orey time-laya padikkanum.
avanga ammavukku evalo kashtamo theriyala aana tea kadaiku magana velaiku anuppa vendiya nelama paavam thaan... silavanga phone pesa kooda vida maatanga. andha jandukkalukku indha tea master thevala..
2nd incident. namma school daysla irundhu books sumai apdiye thaan irukku illa increase aayirku.. school-la oru locker kuduthu angaye vachika sollanum homework illada note/books ellam !!
apdiye enakkum jilebi box anuppunga SKM :)
aajar!
skm! grrrrrrrrrrrrrrrrrrrr :(
-porkodi
Hello...first time here..came from Vavaasangam :P
Hmm nice post !
Actualla rendu situations layum koncham legal problems irukku.
Firstdhu bhayangara illegal and the tea stall owner is in deep trouble. Second , lift kodutha u r asking for trouble :P (Ofcourse aabathukku paavamillai ) :)
Nice blog u have here :)
SKM enakku jilebi box anupchtangle!!haiyaaaaaaaaaaaaa! :)
-porkodi
பரணி, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஆமா, மனித நேயம் மறைஞ்சிட்டிருக்கறது நிஜம் தான். ஆனாலும், இந்த சின்னஞ்சிறு குழந்தைகள் மேல கூட இரக்கம் இல்லாத அளவா?
ஒரு பக்கம் இந்த மாதிரி. இன்னொரு பக்கம் cities ல ஏகப்பட்ட வசதியோட வளரர குழந்தைகள். இந்த ஏற்ற இறக்கம் பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.
SKM, எல்லாரும் கேக்கறாங்க. எனக்கும் அனுப்பிடுங்க உங்க பையன் certify பண்ணினதா பாத்து.
Idhu serious posta irukkae.. seri naan attendence mattum pottukkaren :-)
WOW! adhukkulla "Template" changed!
This looks damn good.
aburoobama nan first vandhadhukku yenakku treat kidaikumanu partha ingae yen kitta yae yellorum Jilaebi kaetta nan ALWA dhan kodukka mudiyum.;)
Andha Alwa kooda sponsership Ambidhan.
நீங்க இவ்வளோ நல்லவரா?????
அவ்வ்வ்வ்வ்வ்....
Template ellam sooper a erukey!!!
Pria
Hey Bharani,
Template sooper :-))))
Rommmmmmmmmba superaaaaaaa irukkae template-u.. Enga irundhu suteenga? or sondha product??
Seri vandhadhukku oru 25 adichittu poren :D
//aburoobama nan first vandhadhukku yenakku treat kidaikumanu partha ingae yen kitta yae yellorum Jilaebi kaetta nan ALWA dhan kodukka mudiyum.;)
//
@SKM,
mathavanga kitta jilebi ketta kidaikaathu...neenga thaan queen of jilebi...athunaala thaan :-)
//Andha Alwa kooda sponsership Ambidhan//
athuvum punjab gothumaila senja alwa :-)
@arun...//dhideernu oru touching post potuteenga //....annathe pona post-la total damage pannitaanga...adhaan...
//etho andha mattum phone pesa kudutharey tea master nu nenaichuka vendiyathu//...correct annathe...payan tea kuduka poi irukaanu cut pannidaama kuduthadhe perusu dhaan..
//ponaalum kodumai...andha books thookitu...polanaalum kodumai//...adhala school pasanga gym poradhilla...idhai vida anga kooda thooka vidamaataanga....
@arun...//silavanga phone pesa kooda vida maatanga. andha jandukkalukku indha tea master thevala//...adhe...adhe...
//school-la oru locker kuduthu angaye vachika sollanum homework illada note/books ellam //...idhu nalla idea-va iruke..US-la ellam ippadi thaana???
@porkodi...//SKM enakku jilebi box anupchtangle!!haiyaaaaaaaaaaaaa//....ada kodumaye....yerkanave neenga pudusu pudusa samachi saapdareenga...idhula avanga vera kuduthu anuparaangala...ippadiye pona kundayiduveenga :)
@sree...//first time here//...vaanga vaanga...nalla irukeengala...adikadi vandhutu poganum :)
//nice post //..dank u :)
//rendu situations layum koncham legal problems irukku//...neenga vakeela :)
//Firstdhu bhayangara illegal and the tea stall owner is in deep trouble. Second , lift kodutha u r asking for trouble //...correct....ennaku therinji child labour illegalnu oru law iruke thavira....naan niraya edathula chinna chinna pasanga velai seyaradha paarkaren...namma naatla ellam rules-um paisa illadavanga mela dhaan paayum...thatz fate of this country :(
//Nice blog u have here //....thanks again...adikadi vaanga :)
@priya...//இன்னொரு பக்கம் cities ல ஏகப்பட்ட வசதியோட வளரர குழந்தைகள். இந்த ஏற்ற இறக்கம் பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு//....idhu dhaan Priya, romba kodumai....citila irukara oru payan sumaara padichi inga oru engg college-la serndhu...just pass panni...edho oru IT company-la serndhu maasam 20,000 vaangiti...velai seyyama...sambalam pathalanu...vera company-ku thaavidaraan.....
evlolavo kasthathu naduvula padichi, engg join panna mudiyaama...edho oru science grp eduthu padichi...appuram velai theda naai maadhiri alayara pasanga innoru pakkam....
idhula india-voda gdp-ya increase panradhuku enga paarthalum globalisationu mannangkatti work vera....
@g3...attendance marked :)
@skm...//This looks damn good//..danks :)
//aburoobama nan first vandhadhukku yenakku treat kidaikumanu partha ingae yen kitta yae yellorum Jilaebi kaetta nan ALWA dhan kodukka mudiyum//....neenga seyyara jilebi-ku eedu inai edachum iruka enna :)
@Pria...//Template ellam sooper a erukey//...unga template-a vidava....kutti kuttiya niraya cute-a iruku unga blog-um, blog-saarndhavayum :)
@my friend....//நீங்க இவ்வளோ நல்லவரா?????//....theriyalayemma...theriyalaye :)
naanga erkanave gundu thaane? ippo enna pannuva ippo enna pannuva? :)
eppo template maathininga? enakku adhan pudichudhu! :(
-porkodi
@g3...//Template sooper //...danks danks :)
//Enga irundhu suteenga?// or ??//...ellam en guru veda avargal koditu kattiya finalsense.com kidaithadhu :)
//sondha product//....paartheengala comedy panniteenga...
25 adicha ungaluku pulpy orange anupi vaikaren :)
@syam, @skm
//mathavanga kitta jilebi ketta kidaikaathu...neenga thaan queen of jilebi...athunaala thaan //...adhe adhe...naan idhaye vazhi mozhigiren :)
naane 40 potu round pannikaren :)
porkodi idukellam copy right ketka koodathu :)
adada idha naan edhirpaathu thaan ingaye ukkandhurken! too much! :-)
-porkodi
iniku ena nite saapadu teriuma tortilla- paneer butter masala. hihi venuma?? :-)
-porkodi
@kodi....//idha naan edhirpaathu thaan ingaye ukkandhurken//....oh neenga inga thaan irukeengala....naan idhai kavaikalaye :)
//tortilla- paneer butter masala. hihi venuma//....aammmeee....indha akka enna venune venune verupetharaanga....aammee...
parthu potu anupi vidunga :)
உண்மை தான் மாப்ள.. இது போன்று மனதை கொதிக்க செய்யும் சம்பவங்கள் நாம் போகும் பாதையில் நடந்துகொண்டு தான் இருக்கிறது..
என்ன செய்ய.. கையில் இருக்கும் எல்லாம் விரல்களும் ஒன்று போல் இல்லியே
@kodi...//naanga erkanave gundu thaane? ippo enna pannuva ippo enna pannuva//..ennadhu yerkanave gundu dhaana...idhu theriyaama poche...
//eppo template maathininga? enakku adhan pudichudhu//...ennakum adhu dhaan pudichi iruku...aana paarunga formatting eduvume panna mudiyala...vera color kudukanumna mudiyala...onnu normala ezhudalaam, illati bold pannalaam...avlo dhaan...adhaan konjam while background irukara maadhiri maathiten :)
கொஞ்சம் லேட்டா வந்தேன் அதுக்குள்ள இத்தனை கும்மிகளா..
//avan yen paiyana irundha mudhugila rendu kidaikum.//
SKM, ஏனிந்த கொலைவெறி உங்களுக்கு..
ஆனா, நீங்கள் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது.. குழந்தை திருடர்கள் இது போலத்தான் கடத்துகிறார்கள்..
@maams...//கையில் இருக்கும் எல்லாம் விரல்களும் ஒன்று போல் இல்லியே//...correct dhaan maams..
//அதுக்குள்ள இத்தனை கும்மிகளா//...hee...hee...makkaluku avlo paasam :)
மாப்ள.. எங்கள் ஊரில் பாதி சிறுவர்கள் பள்ளிகளுக்கும் மீதிப்பேர் தொழில் செய்யவும் தான் செல்கிறார்கள்.. யாரும் குழந்தை தொழிலாளர் வைத்துகொள்ளமாட்டேன் என்று சொல்வதில்லை..
படித்துக்கொண்டே பகுதி நேரமாக செய்வோரை வரவேற்கலாம்..
50 :-)
அப்பாடா ஐம்பது போட்டாச்சு.. லேட்டா வந்தாலும் இதுல ஒரு ஆத்ம திருப்தி மாப்ள.. எங்க அந்தபக்கமிருந்து நீ அடிச்சிடுவியோன்னு ஒரு த்ரில் வேற
@maams...//படித்துக்கொண்டே பகுதி நேரமாக செய்வோரை வரவேற்கலாம்//..correct dhaan maams...but panam paarka aarambichita manasu padipula poradhu romba kastam....
50 pota maamsku oru naatu kozhi biriyaani sollungappa :)
yappa sapptachu! thookama varudhu! sorry bharani inga irundhu courier anupa mattenu sollitanga! adhanala nangale ellathuyum saaptom! ;-)
-porkodi
@maams...// எங்க அந்தபக்கமிருந்து நீ அடிச்சிடுவியோன்னு ஒரு த்ரில் வேற //...neenga adipeenganu dhaan me waiting :)
@kodi...//sorry bharani inga irundhu courier anupa mattenu sollitanga! adhanala nangale ellathuyum saaptom!//....ennaku ore azhuvaachi azhuvaachiya varudhu :(
@maams...//அருமையான கவிதை .. முதல் முயற்சியிலே சதமடிகிறீங்க.. வாழ்த்துக்கள் //....maams idhu yaaruku....thappa potuteenga pola....poi thoongunga...nalaki comment podalaam :)
/50 pota maamsku oru naatu kozhi biriyaani sollungappa //
50க்கு நாட்டுகோழி பிரியாணியா..
அப்ப 100 நூறு போட்டா..
(மாப்ள நமக்கு ஞாபகம் ஜாஸ்தி.. இந்தியா வந்தவுடன் உன் நாட்டுகோழி நமக்கு வந்திடணும்..ஒகேவா)
@maams...//இந்தியா வந்தவுடன் உன் நாட்டுகோழி நமக்கு வந்திடணும்//....neenga eppa vareenganu mattum sollunga :)
தப்பா போட்டதை டெலீட் பண்றதுக்குள்ள நமக்கு தலையில் ஒரு கொட்டா, மாப்ள
சிறார் வேலைகள் செய்வதை ஒரு கவிதையா எழுதுறேன்.. இன்னும் போடல..மெதுவா வந்து படி மாப்ள..
@maams...//செய்வதை ஒரு கவிதையா எழுதுறேன்.. இன்னும் போடல..மெதுவா வந்து படி மாப்ள//...kandipa vandhu padikaren maams...ippodaki appetu :)
ennanga pannarathu..
namma makkal ulagam thirunthanum enru ninaipaangale thavira avanga thirunthanum enru thonaatha makkal!
maaranum.. ellarum maaranum.. appo thaan ithellam maarum!
saringa bharani.. serious post a pottu irukeenga.. romba naal kalichu.. ithu kooda nanna thaan irukku!
65!
மறந்து மட்டும் போகல... மறத்தும் போச்சு....
மறத்து போன பிறகு வருத்த பட என்ன இருக்கு???
என்னத்த சொல்ல???
:-(
70
@dreamzz...//namma makkal ulagam thirunthanum enru ninaipaangale thavira avanga thirunthanum enru thonaatha makkal!//...romba correctba...
//serious post a pottu irukeenga.. romba naal kalichu.. ithu kooda nanna thaan irukku!
//...danksba....
chicken 65 anuparen :)
@k4k...//மறத்து போன பிறகு வருத்த பட என்ன இருக்கு//..sariya sonnenga annathe...romba sariya sonnenga...
ennathe solla....
70 oru bacardi anuparen :)
Ennada complete budhism nirvana madhiri irukku un templateum and karuthum...
Heart touching, the first scene..
@sudharsan...//Ennada complete budhism nirvana madhiri irukku un templateum and karuthum//...ellarukum oru breaking point irukum-nu thalaivar solluvar kurudhi punal-la...idhellam adhoda bathipu dhaanda :)
Bharani- Snow ellam melt ayudhuche!!!
@priya..///Snow ellam melt ayudhuche//..onnum puriyalaye......edhachum titreengala enna :)
Bharani:
Ethuku dhan previous comment-
kutti kuttiya niraya cute-a iruku unga blog-um, blog-saarndhavayum :)
Yennanga Bharani..Orae senti aa pottu thaki irukkeenga...
Idhu maadhiri post padicha enakku azhagai dhaan varum..So no vaarthai...
-Raji.R
@priya....//Ethuku dhan previous comment-
kutti kuttiya niraya cute-a iruku unga blog-um, blog-saarndhavayum //.....idhu naan sonnadhu maadhiriye iruke :)
@raji...//Idhu maadhiri post padicha enakku azhagai dhaan varum..So no vaarthai//...no...no..no feelings of mayiladuthurai...
@ Barani
//ellarukum oru breaking point irukum-nu thalaivar solluvar kurudhi punal-la...idhellam adhoda bathipu dhaanda :)
- This is sweets
Post a Comment