நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெரிப்பவள்
நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
விட்டு விலகவும்
மனமில்லை
வெளியே வரவும்
வழியில்லை
காதல் கடிதங்களில்
முதல் வரி நான்
முகவரி நீ
கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்
எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்
P.S: கவிதைக்கு (???) comment போடுற மாதிரி ஒரு கஷ்டமான வேலை இருக்குமான்னு தெரியல. கண்டிப்பா 'நல்லா இருக்கு'ன்னு தான் சொல்லனும். நல்லா இல்லனு சொல்லிட்டு இந்த இடத்தை விட்டு போயிட முடியுமா என்ன. auto, lorry ஏன் இப்பலாம் சொந்தமா flight செஞ்சி வீட்டுக்கு வரும். எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னா அதுல எதாச்சும் உள்குத்து, orkutu இருக்கான்னு தெரியாது.
நிஜமாக 'நல்லா இருந்து' எல்லாரும் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதுக்கு அப்புறம் நாமலும் போய் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னா அந்த 'நல்லா இருக்கு'க்கு effect இருக்குமா (இது பற்றி குரு கிட்டக்கூட கேட்டேன்). நாம படிக்காமலயே 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதா நெனச்சிடுவாங்களோ.
எவ்ளோ கஷ்டமப்பா!
இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுலயும் நீங்க எல்லாம் பொறுமையா comment போட்டுட்டு போறீங்க பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
ரொம்ப நன்றி ஹை !
155 comments:
Haiya!! naan dhaan firsta???
//நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெறிப்பவள்
நீ//
Thala.. startingae asathal :-)))
Seri indha sutteripaval yaaru?? smithava? blue chudiya? illa annikku hotella paatha ganga??? ;-)))
//நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
விட்டு விலகவும்
மனமில்லை
வெளியே வரவும்
வழியில்லை
என்
காதல் கடிதங்களில்
முதல் வரி நான்
முகவரி நீ//
Aaha.. bharani.. aniyaayathukku urugareengalae.. :-)))
//கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்//
Uvamai ellam supera pindreenga :))
Mothathula kavidhai top :D
//சொந்தமா flight செஞ்சி வீட்டுக்கு வரும். //
Hehe.. sondhama flightu senja modhalla adhu 1 inch nagarudhanu test pannunga.. appuram veetukku anupparadha pathi yosikalaam :P
seri 1stu vandhu top 5 commentu pottirukken.. Billu sir edhaavadhu paathu pottu kudunga sir :P
cha jst a misss..
Bharani- Awesome. Evlo azaga ezuthi erukeenga.
எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்
-eduku mela vera enna venum illa lifela!!!!
//நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெறிப்பவள்
நீ
//
nee quarter
naan water
rendula yaaru kalandhalum,
made for each other'nu
sollu pa... innum nalla irukum...
//நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
விட்டு விலகவும்
மனமில்லை
வெளியே வரவும்
வழியில்லை
//
ippadi sollen...
nee sutta muruku'la
potta mudhal suthu naan'u solli paaren..gujaala irukum.....
//என்
காதல் கடிதங்களில்
முதல் வரி நான்
முகவரி நீ
//
apppo kadasi vari yaaarupaa?
//கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்
//
adra sakka...
தூண்டிலில் மாட்டிய piragu veru yaarukitta maatuna?
//காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்
//
avanga ungala inna pannunaaanga?
13th my plaxc
//எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்//
avanga hrithik roshana marriage pannanumaaaam..
//உன்னை காதலித்து
காதலாகி போனேன்
//
parava illa, kallaaaagi, karanchi pogaaama irrundha sare..
//கவிதைக்கு (???) comment போடுற மாதிரி ஒரு கஷ்டமான வேலை இருக்குமான்னு தெரியல//
enakku indha line match aaaguma?
// auto, lorry ஏன் இப்பலாம் சொந்தமா flight செஞ்சி வீட்டுக்கு வரும்.//
he he he naanga ellam vivaram la....
//எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னா அதுல எதாச்சும் உள்குத்து, orkutu இருக்கான்னு தெரியாது.//
nee modhal'la orkut la irrundhu velia vaa plz....
// நிஜமாக 'நல்லா இருந்து' எல்லாரும் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதுக்கு அப்புறம் நாமலும் போய் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னா அந்த 'நல்லா இருக்கு'க்கு effect இருக்குமா //
nalla illlama yaarum nalla irrkunu solla maaataaanga,...appadi nee eppadi ninaikalam?
so, nee'um ippadi thaan yaarum kavidhai eludhuna poitu nalla irrukunu solluvia?
nalla vela bill'a kolapiaachi
//இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுலயும் நீங்க எல்லாம் பொறுமையா comment போட்டுட்டு போறீங்க பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
//
ok ok ..... oru bacardi quarter anupunga plz...
varta....
//நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெறிப்பவள்
நீ
//
idhu thaan topu....
Bill Bharani..
Super kavithaingo.. ennavo ponga.. ungka maams mu ka maathiriye pinnreenga
//சுட்டெறிப்பவள்//
"சுட்டெறிப்பவள்". இதுல எரித்தலுக்கு வல்லினமா வரும்?? சுட்டெரிப்பவள் இல்லை?? உங்க குரு கிட்ட கேட்டுக்கோங்க :)
//எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன் //
என்னங்க குழப்பிட்டீங்க..
எதை நினைக்கிறேனோ
அதுவாகவே ஆகிறேன்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்
இப்படி சொல்ல வந்தீங்களா??இல்லைனா, எப்படி ரெண்டும் மேட்ச் ஆகும்??
Mr Bill Bharani
Kavithai romba arumaya irukku. Super ezhuthi irukkeenga.. Naan padikkama sollala. Naan padichi purinjikittathukku mele irukka 2 comment satchi.. sollitten..
Auto/lorry/flight ethuvum venaam.. aana k4k sonna maathiri orange juice mattum marakkama anuppidunga.. illa naanga flight anuppa vendi irukkum
Mudhala oru BIG sorry!!
I was away from blog world for past few days(week)
Adhanaala..dnt see ur tag post(the one i tagged)
:( which is very bad in my part.....
Am very very sorry!!
Mudhala ippo poi indha post reading then poi adhu reading :)
//கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்//
Same feel'oda already oru murai ezhudhirukeenga....
Unmaya - u r not in love?? ;)
25 enakkaaga waitinga :-)
//என்
காதல் கடிதங்களில்
முதல் வரி நான்
முகவரி நீ
//
சூப்பரனா வரிகள் மாப்ள..
முகவரி
அவளாயிருப்பதால்
என் இதயத்தை
அனுப்பி வைக்க
சிரமமேதுமில்லை!
/நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
விட்டு விலகவும்
மனமில்லை
வெளியே வரவும்
வழியில்லை
//
எவ்ளோ தடவ தான் கேக்குறது, யார் போட்ட கோலத்தில சிக்கினாய்ன்னு.. ஆனா சொல்லவே மாட்டேங்கிறியே மாப்ள..
//smithava? blue chudiya? illa annikku hotella paatha ganga??? //
மாப்ள, பாத்தியா இங்க ஒரு லிஸ்டே இருக்கும் போல.. யாருப்பா இவங்க எல்லாம்..
//Billu sir edhaavadhu paathu pottu kudunga sir //
அது தானே.. என்னடா இந்த பேர் வெளியே வரலையேன்னு..
மாப்ள, உனக்கு பேரும் வச்சு அதுக்கு தீபாவளி படத்துல ஜெயம் ரவி பேர் பில்லு தான்னு சொல்லி, மிளகாய் அரைச்சுட்டாங்க போல..
மாப்ள, காதல் வைத்து காதல் வைத்து பாட்டின் விடியோவை பார்த்துகிட்டு இருந்தேன்.. பாட்டு ஆரம்பிக்கிற அந்த முதல் காட்சில ஜெயம் ரவியை பாத்து பாவனா கொடுக்குற ஒரு லுக் இருக்கே..
எப்பா சாமி.. அது ஒண்ணே போதும்..நீ எத்தனை கவிதை வேண்டுமானாலும் எழுதி தூள் கிளப்பலாம் மாப்ள..
சொல்ல மறந்துட்டேன்.. உன் காதல் ஜெயிச்சா திருப்பதிக்கு வந்து மொட்டை போடுறேன் வேண்டிகிட்டேன் பா.. ஹிஹிஹி.. உனக்கு தான்..
@Mu.ka :
//எப்பா சாமி.. அது ஒண்ணே போதும்..நீ எத்தனை கவிதை வேண்டுமானாலும் எழுதி தூள் கிளப்பலாம் மாப்ள..//
Ippadi usupethi usupethiyae avara... :D
//சொல்ல மறந்துட்டேன்.. உன் காதல் ஜெயிச்சா திருப்பதிக்கு வந்து மொட்டை போடுறேன் வேண்டிகிட்டேன் பா.. ஹிஹிஹி.. உனக்கு தான்.. //
Neenga dhaan maapillaikketha maamsunnu prove pandreenga :D
Oorukku poittu varathukkulae cha chanceless kavidhaigala pottu aasuthi irukeenga...
//நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
விட்டு விலகவும்
மனமில்லை
வெளியே வரவும்
வழியில்லை//
Superb ..Remba nalla irukku Bharani...
Naan padichuttu thaan solluraen Bharani...
//கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்//
Ethanai naal room pottu yosicheenga Bharani...
Ella kavidhaiyilum idhu romba nalla irukku...
//எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்//
Enakku puriyalayae? Kavingargal comparison puriya kashtam nu kaelvi paturukkaen...Konjam explanation please....
//சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெரிப்பவள்
நீ//
Nice nga Bharani...
Nammaloda idhu ,Instant illainga palasu..romba palasu..
Suriyanaai nee
Unnai sutrum phenix paravayaai naan..
Suttaerithaalaum unnaiyae meendum suttruvaen uyirlla varai...(konjam words marandhu poiyee)
PS:Yedhoo solla try pannureeenga....
moththathula nalla irundhuchu pa...Padichuttu dhaan solluraen..Auto laam anupaatheenga...Nisamaavae nalla irundhuchu...
Apada naanum Bharani maadhiriyae yedhoo solla varaen nu puriyudhu;P
37 vandhacha..Sari 38 ...
Apuram neenga oorukku ponneengala?
Have a nice day..
@g3...neenga thaan first...nandu fry vadhukite iruku :)
//Seri indha sutteripaval yaaru?? smithava? blue chudiya? illa annikku hotella paatha ganga??? //...indha maadhiri oru chinna vattakulla enna adachida mudiyaadhu :)
/Uvamai ellam supera pindreenga //....nethike sonnen illa..quarter adichitu kuppa paduthu yosicha...appadiye uvamai ellam kottum :)
//sondhama flightu senja modhalla adhu 1 inch nagarudhanu test pannunga//...ada vidhudalai puligal ellam flight senji anuparanga..adhaanga latest trend..avangakitta contract vituta podhum..veetuku flight anupuvaanga :)
//Billu sir edhaavadhu paathu pottu kudunga sir //...innadhu billu sir...ungaluku ellam lollu jaasthi ayidichinga...nandu fry cancel :)
@Priya...thansungo :)
//eduku mela vera enna venum illa lifela//....veru eduvum thevai illai :)
@gops...//innum nalla irukum//...idhu bacardi ptu steady aanadhuku appuram solren :)
//nee sutta muruku'la
potta mudhal suthu naan'u solli paaren//...andha nursekitta sollu...udane set ayidum :)
//apppo kadasi vari yaaarupaa//..avangappan :)
//enakku indha line match aaaguma?
//...suthama aagadhu :)
//nalla vela bill'a kolapiaachi //....yerkanave romba theliva irundhen...
//oru bacardi quarter anupunga //..anuparen..anuparen.....uruthukathoyoda aal anuparen...
@ace....//ungka maams mu ka maathiriye pinnreenga//....ellam oru inspiration dhaanga :)
//சுட்டெரிப்பவள் இல்லை??///....correctungo...maathiten....thappa yaaru sonnalum thiruthikuvaan bharani :)
//இப்படி சொல்ல வந்தீங்களா??இல்லைனா, எப்படி ரெண்டும் மேட்ச் ஆகும்?? //...illa..
actually first rendu line "எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்"..idhu quotes from bhagavad gitanu nenaikaren...krishnar solradhu......nee ennavaga ninaikirayo adhuvaanga aagirai-nu...so adhai quote pannitu.....adutha rendu lines "உன்னை காதலித்து
காதலாகி போனேன்" varudhu...andha quotes-ku example maadhiri :)
ippavaachum purinjadha...illati free-a vidunga....ennakum puriyala :)
@marutham...//Mudhala oru BIG sorry//...adada....adhaan niraya thadava solliteengale...niruthave maateengale...
//Unmaya - u r not in love?? ;) //....ada unmaya thaanga solren...i am not in love :)
@g3...//25 enakkaaga waitinga //....quarter adichadala....nandu fry undu :)
@Maams...//முகவரி
அவளாயிருப்பதால்
என் இதயத்தை
அனுப்பி வைக்க
சிரமமேதுமில்லை! //..adhaan..adhedhaan maams :)
// யார் போட்ட கோலத்தில சிக்கினாய்ன்னு//...appadi oru vaiyu innum kidaikave illa maams :(
//யாருப்பா இவங்க எல்லாம்.//..andha kodumaya ellam avangakittaye kelunga :)
//உன் காதல் ஜெயிச்சா திருப்பதிக்கு வந்து மொட்டை போடுறேன் வேண்டிகிட்டேன் பா.. ஹிஹிஹி.. உனக்கு தான்//....enna oru paasakaara pullaya irukeenga maams....kandipa yaarum motta poda thevai illa :)
50 Naane ..hald ennake :)
@raji...//chanceless kavidhaigala pottu aasuthi irukeenga//....ellam unga photo kavidhai kudutha inspiration thaan :)
//Naan padichuttu thaan solluraen Bharani//...ada neenga periya padipaalinu nallave theriyunga :)
//Ethanai naal room pottu yosicheenga Bharani...
Ella kavidhaiyilum idhu romba nalla irukku//....adhu palanaal room potu kupura paduthu yosichadhu :)
//Konjam explanation please//...ada idhu niraya peruku puriyalaya....."ace"-ku reply pannumum podhu explain panna try panni irukenga....puriyudha paarunga :(
//Suriyanaai nee
Unnai sutrum phenix paravayaai naan..
Suttaerithaalaum unnaiyae meendum suttruvaen uyirlla varai//...ada idhu nachinu iruke...ungaludhayadha...pinreenga :)
//Apada naanum Bharani maadhiriyae yedhoo solla varaen nu puriyudhu//...theliva kuzhapiteenga....kadaisila enna vachi eduvum comedy pannalaye :)
//Apuram neenga oorukku ponneengala//...naan poleenga...inga konjam veedu cleaning ellam irundhuchi...
neenga nalla enjoy pannuneengala...
u too have a great day :)
@veda...//நான் சொன்ன வலைத்தளத்துல தான் சுட்ருக்க போலிருக்க//...anga irundhudhaan sutten...danks guru :)
//உதாரணத்திற்கு உன் கவிதை, நல்லா இருக்கு:)
//...aaha..aaha...neenga sonna sariyaathaan irukum :)
//ace சொன்ன சந்தேகம் தான் எனக்கும், கொஞ்சம் வந்து தெளிவுப்படுத்திட்டு போப்பா//....avar ketadhuku explain panni iruken...neenga paarunga.....andha quotes bhagavad gita-nu thaan nenaikaren..sure-a theriyala.......first 2 lines quotes, adutha 2 lines adhuku proof...
51... moi ezhuthitten.
Gud one dude.
//நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
விட்டு விலகவும்
மனமில்லை
வெளியே வரவும்
வழியில்லை
//
Intha scenela engayo poite.
Annaikku meet pannum pothu kooda nalla thaaneda irunthe..
ada daa nalla irukku! :p
8ahem, billu bharani, yaaruku intha kavithaiya dedicate panni irukka? :p
btw, read your prev post too. superb.
epdi irukeenga bro?
Hello kavidhai sooopernga....aana nijamavey indha maari kavidha ellam epdee thonudhunney theriyala :( Enakku kooda kavidhai ezhudhanumnu aasai dhaan...aana 2 vaarthai kooda rhyminga varaadhu :(
Gifted people :)
bharani kavithai "nalla irukku" atha vida andha ulkuthu sooober...athuthaan andha comment matteru :-)
//நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெரிப்பவள்
நீ//
pottu thaakunga :-)
//கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்//
adraa adraa adraa sakkai :-)
innum oru rendu moonu comment podalaamnu paartha...kavithai nalla irukkunum solli achu...andha disci la ulkuthu soopernum solli atchu...sari inga comment potu irukum makkala vambukku ilukka vendiyathu thaan :-)
//nee quarter
naan water
rendula yaaru kalandhalum,
made for each other'nu
sollu pa... innum nalla irukum...///
@gops,
avvvvvvvvvv....eppudi ippudi ellaam :-)
//"சுட்டெறிப்பவள்". இதுல எரித்தலுக்கு வல்லினமா வரும்?? சுட்டெரிப்பவள் இல்லை?? உங்க குரு கிட்ட கேட்டுக்கோங்க//
@Ace,
enna ithu aarachi pannitu...kavithai padicha..anubavikkanum no aaraaichi pls :-)
பில்லு... இதோ வந்துட்டேன்...
//என்னை சுட்டெரிப்பவள்
நீ//
//முகவரி நீ//
ஸ்ஸ்ஸ்மிதா தான..??
கவிதைஸ் எல்லாம் டாப்பு..
உன் கவிதை கூட தாங்கிக்கலாம்... உன் டிஸ்கிய தாங்க முடியலடா சாமி...
//நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெறிப்பவள்
நீ//
//கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்
//
Idhu rendum super. Eppadi ipaadiyellam think panreenga. Namakkellam think panna trajendar madhiri than varudhu.
//Seri indha sutteripaval yaaru?? smithava? blue chudiya? illa annikku hotella paatha ganga??? ;-)))//
//Same feel'oda already oru murai ezhudhirukeenga....
Unmaya - u r not in love?? ;)
//
indha madhiri naraya per kekkuranga, so thayavasenju yaarunu sollidinga
Idhellam vida super ungalluku vacha per than - Bill Bharani - nijamave super
@mgnithi...//Annaikku meet pannum pothu kooda nalla thaaneda irunthe//...oru neram nalla irukadaradhum...oru neram manda kaya vaikaradhum namaku sagajam dhaane :)
@ambi...//billu bharani, yaaruku intha kavithaiya dedicate panni irukka//....neengalum aarambichiteengala...mudiyaleengna :(
@bsk...//epdi irukeenga bro? //...ada paavi....un bday annaki call paninen....unnaku nyabagam iruka...yaar pesunadhune theriyaama pesi vachitiye....thani edachum potu irundhiya enna...
ooruku poyacha thirumba...
@sree...//Enakku kooda kavidhai ezhudhanumnu aasai dhaan...aana 2 vaarthai kooda rhyminga varaadhu //...naanum ippadi thaanga sollikityu irundhen.....appuram oru naal kuppara padukitu, vittatha paarthukite irudhen...kavidhai vandhudichi...just kidding....chumma edachum first ezhudunga...appadiye vandhudum.....
ada idhellam solra aala paru...velangina maadhiri dhaan :(
@veda...//ippa puriyuthu:) //...unmayilaye purinjida..illa paya pozhachi potunu vituteengala :)
@syam...//atha vida andha ulkuthu sooober...athuthaan andha comment matteru //...annathe neengaluchum unmaya soneengale :)
//sari inga comment potu irukum makkala vambukku ilukka vendiyathu thaan //...adhu dhaana namaku azhagu :)
@k4k...//ஸ்ஸ்ஸ்மிதா தான//...avvvvvv :(
//உன் கவிதை கூட தாங்கிக்கலாம்... உன் டிஸ்கிய தாங்க முடியலடா சாமி//....onnum kavala padatheenga....bacardi anupidaren :)
@vidhya...ennaga mariyadhai ellam kuduthu comedy edhuvum pannalaye :(
//Namakkellam think panna trajendar madhiri than varudhu//...appadithaan start pannanum :)
//so thayavasenju yaarunu sollidinga //...kandiap sollidaren...appadi oruthanga kedacha udane :)
//Idhellam vida super ungalluku vacha per than - Bill Bharani - nijamave super //....yerkanave total damage...neengalum serndhuteengala....
Kavidhayum sooper- Template adha vida sooper :) Solla marandhuten!
billu sir, kavidha nijama super!
/நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெரிப்பவள்
நீ/
pattaiya kilapareenga
//எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்//
aahaa! enna supera sollareenga! billu! ithu bhavana thaandi theriyuthu! yaarunga?
Hi Bharani,
Naduvula rendu post potuukkenga ipa thaan gavanichaen..Oorukku poittu varathu kaatiyum ithanai postaa?
//ellam unga photo kavidhai kudutha inspiration thaan :)//
Oh..Insipiration of my kavidhai..Apa kavidhai paartina adhula paathi share nammakkum anupuchuduveengala?
Ahaha apdiyae unga vaarthai mazhaila ninaji kulura aarmichuttunga..
//ada neenga periya padipaalinu nallave theriyunga :)//
Apdinu scene mattum dhaan Bharani :P
//ada idhu niraya peruku puriyalaya....."ace"-ku reply pannumum podhu explain panna try panni irukenga....puriyudha paarunga :(//
No no feel pannadheenga..Idho poi paarthuttu solluraen..
Bharani ..Superb..Epdinga enga engayoo poi epdi epdilaamoo link kandupidichu kalakureenga...
Good ..Good..Purinjudichu ...
//ada idhu nachinu iruke...ungaludhayadha...pinreenga :)//
Aamam nga sathiyama ennodadhu dhaan..
//theliva kuzhapiteenga....kadaisila enna vachi eduvum comedy pannalaye :)//
Cha cha comedy laam pannala nga..
//naan poleenga...inga konjam veedu cleaning ellam irundhuchi...//
Oh apdiya...
//neenga nalla enjoy pannuneengala...//
Nalla enjoyed maadi thaan..
//u too have a great day :)//
Danks ..U too have a nice day...
நல்லா இருக்குப்பா பரணி :)
//நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெறிப்பவள்
நீ//
ஸ்டார்டிங்கே டாப் கியர் போட்டு தூக்கு மா நீ !!!
//
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்
//
கண்ணுக்கு சொந்தக்காரங்க யாரோ?
ஆங்.. 85
சொல்ல மறந்துட்டேன் பாருங்க... ஆம்ளேட்.. து... டெம்ப்ளேட் சூப்பர்.
உங்கள் வீட்டுப்பக்கத்தை (அதாங்க homepagu) அழகாக்கியவர் யாரோ? அவருக்கென்ன பேரோ?
aiyo nallave illainga kavithai.. yaru ezhuthi kuduthanga
neenga thane sonnenga ellarum vera vazhiye illama nalla irukunu solranganu adu thaan naan mathi solliten
//
நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
//
கண்டுகினேன்.. நீங்க அபியோட ஃபேன்... :)
டிடி அக்கா எப்பிடி இருக்கீங்க?
100 அடிச்சிடுவோமா?
neeyum neeyagiya naanum?? enna solla varreenga.. arthanareeswararna??
//
எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்
//
இப்போ என்ன சொல்ல வறீங்க? இந்த காதல் சக்ஸசா? சேதுவா?
//நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெரிப்பவள்
நீ//
ippa enna solla vareenga.. neenga avangalaye suthitu irukeenga.. adu thaane
//டிடி அக்கா எப்பிடி இருக்கீங்க?//
nalla iruken arun..
100 adichita pochu
//நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
விட்டு விலகவும்
மனமில்லை
வெளியே வரவும்
வழியில்லை
//
kadaisila oru pulliya maaritiya?? pulli raja kathai theriyum illa
//nee quarter
naan water
rendula yaaru kalandhalum,
made for each other'nu
sollu pa... innum nalla irukum...//
எப்பிடி எப்பிடி இதெல்லாம்?
//என்
காதல் கடிதங்களில்
முதல் வரி நான்
முகவரி நீ//
appa naduvula vara varigal ellam enna naangala
வந்துட்டு உங்க பேர சொல்லாம போலாமா?
பில்லு பரணி வாழ்க :)
நூறு :)
//கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்//
ennaga idu avanga kanna police kaaran rangeku solliteenga
//எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்//
adu seri avangala ninaichi avangala marama irutheengale aduve perusu...
டிடி அக்கா உங்க வீட்டுப்பக்கத்துக்கு நாளைக்கு வறேன். இப்போ போய் தூங்கறேன்..
மிஸ்டர் பில்லு, ஸ்மிதா கதைய சீக்கிரம் சொல்லிடுங்க... ஆமா இத பத்தவச்ச பரட்ட யாரு? வழக்கம்போல ஜி மூனா?
//auto, lorry ஏன் இப்பலாம் சொந்தமா flight செஞ்சி வீட்டுக்கு வரும். //
edo solreenganu pirithu ennanu thaan pirila
//இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுலயும் நீங்க எல்லாம் பொறுமையா comment போட்டுட்டு போறீங்க பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
adu thaane ivalavu mosamana oru kavithaiku comment podarthu evalavu kastam theriyuma???
seri seri 105 potachu rounda!!!ethavathu nallatha anupi vainga.. flighta irunthalum anupunga.. king fisher flightna vasathi..Air india flight ellam vendam
//
hotella paatha ganga??? ;-)))
//
gang-aaa? ஏது , ஏகப்பட்ட சூரியன்ஸ் உங்க சுட்டெரிக்கிராங்க போல தெரியுது !!!
கஷ்டமா இல்ல? :)
//
இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுலயும் நீங்க எல்லாம் பொறுமையா comment போட்டுட்டு போறீங்க பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
//
அதுவும் night ஒன்னேகாலுக்கு...
gang-ல எதுனாச்சும் ஒன்னு பாத்து போட்டு குடுங்க ஆபிஸர் !!
பல நாள் ஆச்சு பொறுமையா இப்பிடி கமெண்ட் எழுதி :)
அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன் தல. நீங்க கலக்குங்க. Bye :)
Unga template is nice nga Bharani....
@marutham...//Kavidhayum sooper- Template adha vida sooper :) Solla marandhuten//..romba danksungo...project submission mudinjidha :)
@dreamzz...//ithu bhavana thaandi theriyuthu! yaarunga?//....bhavanava thaandi yaarunga iruka mudiyum :)
@raji...//Oorukku poittu varathu kaatiyum ithanai postaa//...neenga ooruku poiteenga..inga sema bore adhaan ore post mayam :)
//kavidhai paartina adhula paathi share nammakkum anupuchuduveengala?
//...ungaluku illadha share-a...kandipa anupidaren :)
//Apdinu scene mattum dhaan Bharani //...appadi illanu ulavuthurai solludhe :)
//Good ..Good..Purinjudichu//...yappa...naan solliyum niraya peruku purinjidichi :)
//Aamam nga sathiyama ennodadhu dhaan//..idhuku edukunga sathiyam ellam....super-a irundhuchi :)
//Nalla enjoyed maadi thaan//...supernga...veetu saapaduthaan :)
Have a gr8 day :)
@arun...//நல்லா இருக்குப்பா பரணி //....danks annathe :)
//கண்ணுக்கு சொந்தக்காரங்க யாரோ//....avangalathaan thedikitu iruken :)
//ஆம்ளேட்.. து... டெம்ப்ளேட் சூப்பர்//....unga kusumbuku oru alave illaya :)
//உங்கள் வீட்டுப்பக்கத்தை (அதாங்க homepagu) அழகாக்கியவர் யாரோ? அவருக்கென்ன பேரோ? //....finalsense.com nadathuravaru...avar peru ellam ennaku theriyaadhu :)
//இந்த காதல் சக்ஸசா? சேதுவா? //....paadi kaadhal sethu-la dhaan mudiyudhu...
//வந்துட்டு உங்க பேர சொல்லாம போலாமா?
//....kadavule....enna kaapaathupa :(
100 adicha arun-ku enna venunu kettu 100 nalaiku order pannungapa :)
//ஸ்மிதா கதைய சீக்கிரம் சொல்லிடுங்க... ஆமா இத பத்தவச்ச பரட்ட யாரு? வழக்கம்போல ஜி மூனா///adha pathavacha ramya and g3 kittaye kelunga :)
//ஏகப்பட்ட சூரியன்ஸ் உங்க சுட்டெரிக்கிராங்க போல தெரியுது !!!
கஷ்டமா இல்ல//..idhellam namaku sagajam dhaane...venuna sollunga...andha pakka vara solren :)
//அதுவும் night ஒன்னேகாலுக்கு...
gang-ல எதுனாச்சும் ஒன்னு பாத்து போட்டு குடுங்க ஆபிஸர் !!
//......avvvvvv...unga pasathuku naan adimai....enna venum sollunga :)
//பல நாள் ஆச்சு பொறுமையா இப்பிடி கமெண்ட் எழுதி :)
அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன் தல. நீங்க கலக்குங்க. Bye :) //.....udamba paarthunga arun...vela ketta velayila muzhichi...health spoil aagida pogudhu.....thanks a lot for ur comments :)
@dd...//aiyo nallave illainga kavithai.. yaru ezhuthi kuduthanga //....neengaaluchum unmaya thenga udacha maadhiri sonnengale..danks sister :)
//solla varreenga.. arthanareeswararna?? //..ada appadi kooda vachikalaama :)
//pulli raja kathai theriyum illa //...adhu yaarunga...ennaku theriyaadhe ;)
//appa naduvula vara varigal ellam enna naangala //.....irundhuthu pongalen...ungaluku illadha urimaya :)
//avangalaye suthitu irukeenga.. adu thaane //....adhe dhaan :)
//police kaaran rangeku solliteenga//..yes...yes....policil maatina thirudan naan :)
//adu thaane ivalavu mosamana oru kavithaiku comment podarthu evalavu kastam theriyuma???
seri seri 105 potachu rounda!!!ethavathu nallatha anupi vainga.. flighta irunthalum anupunga.. king fisher flightna vasathi..Air india flight ellam vendam //......105-a.....avvvvv...kandipa ungaluku kingfisher-la ticket potu anuparen....unga rangamanikum serthudhaan :)
@raji...//Unga template is nice nga Bharani//....danks a lot Raji......finalsense.com-nu oru site-la irundhu suthadhu :)
nee orkut la illanu bodhey ninaichen... inga thaan irupa nu..
vanakam
@gops...office-la enga orkut ellam...indha blog varadhe perusu dhaan....saaptacha ??
Hi Bharani,
//neenga ooruku poiteenga..inga sema bore adhaan ore post mayam :)//
Okay okay...Puriyudhu unga varutham...
//ungaluku illadha share-a...kandipa anupidaren :)//
Romba nallavara irukkeenga..
//appadi illanu ulavuthurai solludhe :)//
Ulavuthuraila irukavangalaam enakku edhira sathi pannuraangoo..
//yappa...naan solliyum niraya peruku purinjidichi :)//
En nga super explain pannureenga ...
//supernga...veetu saapaduthaan :)//
Hmmm amma sapaadu..Ingavum veetu saapadu dhaan..
//Have a gr8 day :) //
Thnks!!Have a nice evening..
Nallaikku paarkalam...Bybye:)
117 ஆ? இதுக்கு மேல நான் என்ன சொல்றது?
கலக்கறிங்க பில்லு!
//நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெரிப்பவள்
நீ//
அடடா அடடா..
//கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்
//
அப்படி போடுங்க.
//எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்//
என்னமோ போங்க. பயங்கரமா கவிதையெல்லாம் வருது.
சுட்டெரிப்பவள் யார்னு எங்களுக்கும் தான் சொல்லுங்களேன்.
// நிஜமாக 'நல்லா இருந்து' எல்லாரும் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதுக்கு அப்புறம் நாமலும் போய் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னா அந்த 'நல்லா இருக்கு'க்கு effect இருக்குமா//
அய்யோ அய்யோ.. நல்ல வேளை நான் 'நல்லா இருக்கு'ன்னு சொல்லல.
சரி, 5th quarter அடிச்சிட்டு கிளம்பறேன்.
126! avlo thaan vera onnum solradhukku illa mr.billu! :-)
-porkodi
//உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெரிப்பவள்
நீ//
eduthonaye asathala aarambichirukka da...
nan dhaan latea varen ippo ellam ella postkum...
y nee site adikara ponnu neruppu maadiriyaaa...
//எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்//
idhu thaaannn beesttt da ..enakku romba pidichirukku..eppadi ippadi ellam yosikara nee..innaiku maadiri leave pottu current ponona yosipiyo....
Edhu unnoda sondha kavidhainu nainaikiren... Arpudham da...Kalakitta.. Nee eppavumae "Viraha Tapam" ( i mean the MISSING mood) moodle-lye eludhara... Thalaivan Thailivi sernthu irukarra madhiri onnu eludhu da.. We would love to read that mood also....
I shared this Kavidhaigal with my office friends.. Everybody praised you a lot...
Andha last kavidhai chance-e ella. It reminds me our core hindu philosophy... :-)
!!!chancela billo...sooober..ellamay lovely...edanu specifica solla..nenga inum pala partyku bill pay panni.ipdi neria poem ezhutha vazthukal :D
@raji...//Romba nallavara irukkeenga//...idhula edhuvum ulkuthu illaye...
//Ulavuthuraila irukavangalaam enakku edhira sathi pannuraangoo//...seidhi romba nambaga thanmai udayadha iruke :)
//Ingavum veetu saapadu dhaan//...neengale samachikita aduku peru veetu saapadu illengo...amma kayala saapta dhaan veetu saapadu :)
//Nallaikku paarkalam//....sorry oru naal delay ayidichi :(
Have a gr8 afternoon....TCS is recruiting ppl...join panreengala sollunga....mail fwd panni vidaren...
@priya...//இதுக்கு மேல நான் என்ன சொல்றது//...enna venunaalum sollunga priya...unga kathayoda climax sollunga :)
//கலக்கறிங்க பில்லு//...neengaluma :(
//சுட்டெரிப்பவள் யார்னு எங்களுக்கும் தான் சொல்லுங்களேன்//....solren...solren...kandipa solren...first aduku oru aal kedaikatum solren :)
//5th quarter அடிச்சிட்டு கிளம்பறேன்//...okie..this time naan ungaluku oru special meals anuparen :)
@porkodi...//126! avlo thaan vera onnum solradhukku illa mr.billu! //.....kodi, chumma poradhuku andha break pakoda anupitu poradhu...illa SKM madam kudutha jilebiyaachum anuparadhu :)
@ramya..//nee site adikara ponnu neruppu maadiriyaaa//.....nee edachum pudusa patha vachidathe.....yerkanave patha vachadhe...innum kozhundhuvitu eriyudhu :(
//innaiku maadiri leave pottu current ponona yosipiyo//...adhe adhe...koodave oru quarter vitukita innum super-a varum :)
@sudharsan....//Thalaivan Thailivi sernthu irukarra madhiri onnu eludhu da.. We would love to read that mood also//...kandipa ezhudhiduvom...nesht try panren :)
//Everybody praised you a lot//....I am honoured da....thanks machi :)
// It reminds me our core hindu philosophy//..ade dhaanda..correct-a sollita :)
@gils...//nenga inum pala partyku bill pay panni.ipdi neria poem ezhutha vazthukal //....irunga auto anupare unga veetuku....grrrrrr
//P.S//
உண்மயாவே கஷ்டந்தாணுங்கோ!
அதுஎன்ன உங்கள "பில்லு"னு கூப்பிட்றாங்க! Deepavali படத்துல வர்ர ரவி(ரவுடி)யா நீங்க?சும்மா ஒரு GK
Bharani...good blog...if time permits..pl. look at http://iwillgetinspired.blogspot.com, you can share it with your friends too.
//idhula edhuvum ulkuthu illaye...//
Illainga :)
//seidhi romba nambaga thanmai udayadha iruke :)//
Orae comedy pannuraanga pa..
//neengale samachikita aduku peru veetu saapadu illengo...amma kayala saapta dhaan veetu saapadu :)//
:):)
//sorry oru naal delay ayidichi :(//
Sari nalaikku paarkalaam..
//Have a gr8 afternoon....TCS is recruiting ppl...join panreengala sollunga....mail fwd panni vidaren... //
Yup sure...
adaadaa! Nothing special nu sollradhu Nambavae mudiyalai!!
Kavidhai aruvi pola kottudhu...aana kadhali illai yenbadhai yennanu solla? yenakku mattum unmaiyai sollidunga.
adhavadhu billu, kaadhalikkaravanukku ellam kavidhai vara mattengudhu! kaadhali illadha unglukku adhu aruvi maadhiri kottudhu!! ennatha solla?
pesama idhai vechu oru business todangidunglen :-) adhu enanga break pakoda? bread pakodavo?? adhu onnum avlo nalla irukadhe!
apram andha chat ku apram ezhundu nadamada arambichtingla?
seri adutha post eppo??
usually indha timeku poduvingle :-(
seri apdi post potta puliyodharai vaangalam nu paathen! :-)
andha azhagu tag ku bhavana thaan azhagu nu edhaiyavadhu ezhudineenga... adhaiye 60 murai ezhudanum nu solliduvom!
seri vandadhukku..
pottachu 150!! goli soda kudungappa!
Attendance -
seekram vandhu tag'a padikren :(
Inakum mudila....
Pudhu post pottutaen Bharani!!
Vandhu commenidunga!!
@skm...//yenakku mattum unmaiyai sollidunga//....matter edachum irundha ungaluku dhaan first :)
@kodi...// kaadhali illadha unglukku adhu aruvi maadhiri kottudhu!! ennatha solla?//...idhe kavala dhaanga ennakum :(
//pesama idhai vechu oru business todangidunglen :-)//...appadi kooda oru idea iruku :)
//adhu enanga break pakoda? bread pakodavo?? adhu onnum avlo nalla irukadhe! //...yes..yes...bread pakodathaan...adhu nalla irukaadha...appa nalla irukaradha onnu senji anupunga :)
//andha chat ku apram ezhundu nadamada arambichtingla//..veliya thala kaata mudiyala :(
//usually indha timeku poduvingle //...neenga correct time-ku vandhu irukeenga...naan type pannikitu dhaan irundhen...save panna porapa..current cut...appuram varave illa :(
// post potta puliyodharai vaangalam nu paathen//....nesht postuku neenga eppa vandhaalum puliyodharai undu...aana neenga seyara maadhiri irukaadhu...okie-va :)
//pottachu 150!! goli soda kudungappa//...goli soda enna...orange pulpy anuparen ungaluku :)
@senthil...//"பில்லு"னு கூப்பிட்றாங்க! Deepavali படத்துல வர்ர ரவி(ரவுடி)யா நீங்க?சும்மா ஒரு GK //...correct-a kandu pudichiteenga....naan oru periya rowdy :)
@bala.../if time permits..pl. look at http://iwillgetinspired.blogspot.com, you can share it with your friends too.//....sure...kandipa vandhu paarkaren :)
@marutham...//seekram vandhu tag'a padikren //...neenga first exam-ku padinga...appuram tag padikalam :)
@raji...//Pudhu post pottutaen Bharani!!
Vandhu commenidunga//....idho varen :)
Post a Comment