Tuesday, April 24, 2007

கிறுக்கல்ஸ்

நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ


பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்


இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்


உன்
உதட்டின் ரேகை
வருடியபோது
வளர ஆரம்பித்தது
என்
ஆயுள் ரேகை


வாழ்க்கை
தவம்
நீ
வரம்


P.S:
மனசாட்சி: ஏண்டா, இப்படி கவிதைங்கற பேர்ல எல்லாரையும் மண்ட காயவைக்கிற?

நான்: அதெல்லாம் ஒரு கொலை, சே, கலை. உனக்கு புரியாது.

ம: கொலையேதான். மத்தவங்களுக்கு மட்டும் புரியுதா என்ன?. எல்லாம் ரத்தகளரியோட தான திரும்பி போறாங்க.

நா: உனக்கு பொறாமை.

ம: ஆமாம். அப்புறம் இந்த காதலை விடவே மாட்டீங்களாடா. ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.

நா: முடியாது. அதெல்லாம் தமிழ் கலாச்சாரம். விட முடியாது. குழந்தை எப்படி முதல்ல அம்மான்னு சொல்லுதோ அது மாதிரி கவிதைன்னா காதல்ல தான் ஆரம்பிக்கனும். அட இதுவே கவித மாதிரி இருக்கே...ஹி..ஹி.

ம: அடங்கொக்கா மக்கா. சரி, இதுக்கெல்லாம் inspiration யாருன்னு எல்லாரும் கேட்கறாங்கல்ல, அதயாச்சும் சொல்லித்தொலையேன்.

நா: inspiration எல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் perspiration தான். மண்ட காஞ்சி போய் இருக்கற ஒரு நாள்ல, மல்லாக்க படுத்துக்கிட்டு, ஒரு கால இன்னொரு கால் மேல தூக்குபோட்டு, பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே இருந்தா இது மாதிரி கவிதை எல்லாம் வரும். சென்னை வெயிலுக்கு fan போடாம இருந்தா இன்னும் betterஆ கூட கிடைக்கலாம்.

ம: கடவுளே, இந்த dog கிட்ட இருந்து என்ன கொண்டுபோய் முதியோர் இல்லத்துல வுட்ருங்க. இவன் கூட இருந்து நான் படுற அவஸ்த தாங்க முடியலடா சாமி.

194 comments:

Syam said...

first....:-)

Syam said...

appa edatha pudichaachu...inimel poi padikallaam :-)

Syam said...

bharani ennadaa ore kathal kavithaiyaa irukkunnu paarthen...manasaatchi vandhu gummi adichitu poiduchu pola :-)

Syam said...

//ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.
//

ROTFL....:-)

மு.கார்த்திகேயன் said...

jus miss

Wyvern said...

//inspiration எல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் perspiration தான்//


soobaru

மு.கார்த்திகேயன் said...

//இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்/


நல்ல கற்பனை மாப்ள.. எவ்ளோ அவஸ்தை நீ படுறேன்னு தெரியுது

Wyvern said...

//முடியாது. அதெல்லாம் தமிழ் கலாச்சாரம்.//

sorry bharani...athu tamil kalacharam kidaiyathu

nagma stomach'le omlet podurathu than tamil kalacharam.

lol

மு.கார்த்திகேயன் said...

//பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்
//

semma deeep mapla!

Priya said...

Bharani:
நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ

-Yaar indha babya kadichanganu thriyaleye??

மு.கார்த்திகேயன் said...

//மண்ட காஞ்சி போய் இருக்கற ஒரு நாள்ல, மல்லாக்க படுத்துக்கிட்டு, ஒரு கால இன்னொரு கால் மேல தூக்குபோட்டு, பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே இருந்தா இது மாதிரி கவிதை எல்லாம் வரும்.//

நல்லாவே மண்டை காஞ்சிருக்குப்பா பரணி..

கடைசி வரைக்கும் சொல்ல மாட்டேங்குற நீ!

Priya said...

உன்
உதட்டின் ரேகை
வருடியபோது
வளர ஆரம்பித்தது
என்
ஆயுள் ரேகை
- Ippadi solliyavadhu oru red rose kidaikumannu pakareenga. Good good. Best wishes...

Syam said...

//nagma stomach'le omlet podurathu than tamil kalacharam//

@wyvern,

LOL...romba sari bharani post la etho miss aaguthennu parthen :-)

Priya said...

வாழ்க்கை
தவம்
நீ
வரம்

- Thavam ellam erukadenga. Thana thedi varum bharani:))

G3 said...

technically naan dhaan 5th :-))

Arunkumar said...

பில்லு,ஓவர் தன்னடக்கம் ஒடம்புக்காவாது :((

//
இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
//
அடடா.. இது சூப்பர்.

Priya said...

பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே இருந்தா இது மாதிரி கவிதை எல்லாம் வரும்.


- Neenga sollavey venam. Engalku nallavey puriyudhunga!!!

G3 said...

//பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்//

My favourite.. chancae illa.. :-))

G3 said...

Idha ezhudha neenga manda kaanjeengalo illayo padichittu enga manda kaayudhu.. yaara pathi ezhudhareengannu yosichu yosichu :-))

G3 said...

Kaalaila kooda KK kettaru.. manasaatchina ennanu.. unga manasaatchiya konjam avar kitta anuppi explain pannitu vara sollunga :-)))

KK said...

Yen peru adipadra maathiri irukku...

Priya said...

KK, Flash news potutu sooper a inga vandhuteenga. Good to see ya back.

My days(Gops) said...

attendance?

My days(Gops) said...

//நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ//

dai, idhuku thaaanda soap pottu kulichitu poganum nu sollluradhu...yenda ethana tamil film paarthu irrupa?

//விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ//
dai dai, apppo un aaaalu dragon a da...? sollavey illa...

G3 said...

25!!!!!!!!!!

My days(Gops) said...

//பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்
//

yenda dai, ethana peru da ippadi kelambi irukeenga?

mela vaan ulagathilum unga ducalty a start panniteeengala?

My days(Gops) said...

//இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
//

appo nee ettavadhu adhisiyam nu museam la thaan vaikanum pola...

//இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ//
ivanagalum Mummmy list la serthuruvom..

//இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்

oh idhuku thaan ithana bit a?

KK said...

Billu kalakureenga.... inspiration'o illa perspiration'o unga muyarchi destruction aagama construction aana yenagalukku oru kalyana saapad kidaikum :)

KK said...

//பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்//

yennama yosikireenga?? intha maathiri lines lam yepponga thonum... love panna arambicha appurama? illai ponna paartha appurama??

KK said...

@Priya - Flash news pota appuram antha light'la Billu bharani post therinchuthu athan vanthen :D

My days(Gops) said...

//உன்
உதட்டின் ரேகை
வருடியபோது
//

ennadhu udhatula regai a?
dei, adhu veduppu da... crack cream poda sollu da....

//வளர ஆரம்பித்தது
என்
ஆயுள் ரேகை//
oh appo complan boy illam, crack boy nu sollaama sollluraa..gud gud

KK said...

//appo nee ettavadhu adhisiyam nu museam la thaan vaikanum pola...//
idhayam bathila pump set vechutaar pola :)

KK said...

Gops berather vanakkam :)

My days(Gops) said...

//வாழ்க்கை
தவம்
நீ
வரம்
//

kadavul yaaaru appo? kaadhaal a?

pottu thaaku da...

My days(Gops) said...

@kk brother vanakkam vanakkam

welcum back berather... nalla irrukeengala? saaptacha?

Dreamzz said...

பரணி!! கவித சூப்பர்! உங்க மனசாட்சி சொல்ற்றத எல்லாம் கண்ண்டுகாதீங்க!!

எனக்கு புரிஞ்சுது!

Dreamzz said...

//வாழ்க்கை
தவம்
நீ
வரம்//

எழுதியதில் இது தான் சீன வரிகள்னாலும், சூப்பர் வரிகள் தல!!

Dreamzz said...

oops அது சீன இல்ல, சின்ன ;))

Dreamzz said...

//பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்//

வாவ்! சூப்பர் வரிகள்..

Dreamzz said...

//நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ
//

ஹி ஹி!! உங்க வரிகள் சூப்பரா இருக்கு!!

இத இப்படியும் எழுதலாம்! தேவதை என்பதற்ற்கு ஒத்து போகும்..
***நெருங்கும் போது
தரிசனம் தர மறுக்கும் தேவதை
**

Dreamzz said...

40 அடிச்சாச்சு! அப்பால வரேன் தல!

My days(Gops) said...

ஏண்டா, இப்படி கவிதைங்கற பேர்ல எல்லாரையும் மண்ட காயவைக்கிற?

kavidhai nu un kitta kadha vuduraana....

andha kavidhai ku pinaala, sidela, mela, keela ellam kavidha nu oru ponnu iruku

My days(Gops) said...

//மத்தவங்களுக்கு மட்டும் புரியுதா என்ன?. //


puriaaadhadhu thaaanda kavidhai...

My days(Gops) said...

// ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.//

he he he nallavey solludhu un manasaatchi....

Syam said...

//inspiration'o illa perspiration'o unga muyarchi destruction aagama construction aana yenagalukku oru kalyana saapad kidaikum //

@KK, billu romba nallavaru...ethu aanaalum namakku saapdu undu :-)

My days(Gops) said...

//கவிதைன்னா காதல்ல தான் ஆரம்பிக்கனும். //

dei, engaiaachum kaadhal kavidhai'la start aaagumaa da? vice versa pathi sollura?
yosi yosi..

My days(Gops) said...

//கவிதைன்னா காதல்ல தான் ஆரம்பிக்கனும். //

dei, engaiaachum kaadhal kavidhai'la start aaagumaa da? vice versa pathi sollura?
yosi yosi..

My days(Gops) said...

49

My days(Gops) said...

50

Syam said...

naan 50 ah :-)

G3 said...

50!!!!

My days(Gops) said...

50 apaaada indha 50 podurathuku munaala....

Syam said...

bro, gap kaaga wait pannitu irundhen...sari paravalla yaaru potta enna :-)

G3 said...

:(( Gops dhaan 50.. Justla miss aayiduchu :)))

Syam said...

@g3,

neenga 50B, coz Gops 50 naan 50A :-)

My days(Gops) said...

@g3, quarter venum na vuduven

half chance ey illa..

kasta pattu innings aaduradhu naanu, man of the match vaanguradhu nee'a? adinga...

My days(Gops) said...

//50A :-) //

syam brother, unga area town bus number a?

Syam said...

//syam brother, unga area town bus number a? //

bro, namma ellaam ennaiku number paarthu town bus la yeri irukkom...endha bus la figure pogutho athula thaana povom :-)

My days(Gops) said...

//gap kaaga wait pannitu irundhen...sari paravalla yaaru potta enna :-)
///

syam brother, sollli irukalam la..... enga g3 aatai'a potruvaaanganu oru padhastam la gap vudaamaa adichiten...

btw, cheers..!!!!!!!

indha nerathula , nan en 50 a en brother syam ku dedicate pannuren....

siringa brother

Syam said...

//indha nerathula , nan en 50 a en brother syam ku dedicate pannuren....

siringa brother //

ada ada ada unga paasamey paasam...romba dankees bro :-)

My days(Gops) said...

//endha bus la figure pogutho athula thaana povom :-) //

brother, proud to be an tamilan..

enga ponaalum , naama indha kalachaaratha vidamaatom.. gud gud..

My days(Gops) said...

//inspiration எல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் perspiration தான்.//

eppadio, ration kadaiku poi kaala kila arisi vaaangama irrundha sare..

dei, olunga easy aana word'a english la poduda...

dictionary a porati paaarkurathuku munaala... mudiala da..

My days(Gops) said...

//மண்ட காஞ்சி போய் இருக்கற ஒரு நாள்ல, மல்லாக்க படுத்துக்கிட்டு, ஒரு கால இன்னொரு கால் மேல தூக்குபோட்டு, பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே இருந்தா இது மாதிரி கவிதை எல்லாம் வரும். //

unga voootla enna USHA fan a irruku? kaathu nalla varudha da?

thannia kudi thannia kudi...

My days(Gops) said...

//வெயிலுக்கு fan போடாம இருந்தா இன்னும் betterஆ கூட கிடைக்கலாம்.
//

edha sollura? kavidhai'a? illa andha perspiration a?

My days(Gops) said...

//முதியோர் இல்லத்துல வுட்ருங்க. //

dei, ippadi peel panna vuttutiey da... un manasaatchi a en kitta oru 2 days anupi vai.. ok va?

66 fancy varata....

21 aarambichen ........66 la mudikiren..... podhuma da?

Anonymous said...

manasatchiya kooptuta? naanga vitruvoma? yaaruku indha kavidhai ;-)

-porkodi

Anonymous said...

romba sirippu varudhu adnala konja neram kazhichu varren! adhukulla 100 thaandidum :-(

-kodi

Anonymous said...

yabbbaa! en mandai thaan kaanju pochu. geetha paati madhiri ennai ellam vera vechukka matten! ipdi paduthringle? :-)

adhu yaaru andha rathi neenga ivlo pulambiyum kandukka mattendranga? sollunga auto anupchu thookitu vanduralam!

-kodi

Sudharshan said...

வாழ்க்கை
தவம்
நீ
வரம்
Kalakitta barani...

Padmapriya said...

kavithai ennama ezhutheer keenga!!!
ippathaan old posts m paathen..nerayave ezhutheerkeenga

Sudharshan said...

நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ

apadeena..Oru murai nerungittu naraiya dadava vilagara madhiri apadi act panna..nalla irukum ella :-)

Padmapriya said...

pona thdava thathava pesa viteenga..
indha thadava manasatchiya
nadakkatum..nadakkatum..

Padmapriya said...

//ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.
//

very well said...LOL

Padmapriya said...

75!!!

Sudharshan said...

Endha udadu regai..Asin nyabagam dhaan varudhu cheta

Sudharshan said...

இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்

Ennamo poda madhava...

Sudharshan said...
This comment has been removed by the author.
Sudharshan said...

ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா

Enna panradhu naina

Sudharshan said...

80
swaha

Sudharshan said...

U made Kadhal Kirukals..
which means u r a kaadhal Kiruken :-)

Sudharshan said...

கவிதைன்னா காதல்ல தான் ஆரம்பிக்கனும்

I think the converse is also true..
Adhu dhaan nee panni kittu irukka :-)correct-a?

Sudharshan said...

kavidhai..kavidhai..Abirami..abirami........

dubukudisciple said...

நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ
///
iduku thaan rendu pera kadalika koodathunu solrathu.. oruthar devadai oruthar ratshachi paarthiya

dubukudisciple said...

பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்
///
oho ippo science teacher velai pakriya nee...sollave illa

dubukudisciple said...

இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்
////
idayam illena appuram eppadi vaazharthunu theriyaliye.. ore kuzhapama iruku

dubukudisciple said...

உன்
உதட்டின் ரேகை
வருடியபோது
வளர ஆரம்பித்தது
என்
ஆயுள் ரேகை////
oho entha hospital velai paakra ava?? sollu

dubukudisciple said...

வாழ்க்கை
தவம்
நீ
வரம்
///
ippo enna nee munivarnu solla variya

dubukudisciple said...

ஆமாம். அப்புறம் இந்த காதலை விடவே மாட்டீங்களாடா. ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.
///
kadal onnu ilena appuram makkals eppadi vaazhvaanga??

dubukudisciple said...

கடவுளே, இந்த dog கிட்ட இருந்து என்ன கொண்டுபோய் முதியோர் இல்லத்துல வுட்ருங்க. இவன் கூட இருந்து நான் படுற அவஸ்த தாங்க முடியலடா சாமி.
////
mudiyor illa vayasacha ungaluku.. sollave illaye.. vanthathuku rounda 90

ambi said...

//அது மாதிரி கவிதைன்னா காதல்ல தான் ஆரம்பிக்கனும்.//

apdiyaaa? :p

*ahem, billu, enna matter? G3 akka maathiri gamukkama irukka.

G3 said...

@Ambi : //G3 akka maathiri gamukkama irukka.//

Unga vambula en enna izhukkareenga :-(((

G3 said...

Enga poneenga bharani?? commentellam padichey tired aayiteengala???

G3 said...

illa 100 comment vandha dhan reply poduvennu edhaavadhu theermaanama???

G3 said...

Appadi edhaavadhu theermaanam irundha sollidunga.. naanga help pandrom adhukku :-)))

G3 said...

seri ivlo dhooram vandhutten...

G3 said...

oru centurykkaavadhu try pandren :-))

G3 said...

eppadiyum 1st placea notaamai thattitu poitaaru :-((

G3 said...

50th place-a gops thattittu poitaaru :-((

G3 said...

Aana 100th place enakku thaan :-)))

சுப.செந்தில் said...

//நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ//

பில்லு இதுல நம்ம நண்பி ஒருத்தங்க தப்பு கண்டுபிடிச்சிருக்காங்க என்னன்னா

"முத்தத்தால் கொல்லும் ராட்சஷி"-னு வரணுமாம்

உங்க தரப்பு விளக்கம் அவுங்களுக்கு தேவைப்படுது

சுப.செந்தில் said...

//கடவுளே, இந்த dog கிட்ட இருந்து என்ன கொண்டுபோய் முதியோர் இல்லத்துல வுட்ருங்க//

உங்க மனசாட்சிக்கு அவ்ளோ வயசாய்டுச்சா!!

சுப.செந்தில் said...

//சென்னை வெயிலுக்கு fan போடாம இருந்தா இன்னும் betterஆ கூட கிடைக்கலாம்.//
என்னது பில்லு கிடைக்கலாம்! அடிக்கிற வெயிலுக்கு fan போடாம இருந்தா வியர்வை நிறைய கிடைக்கும் :)

சுப.செந்தில் said...

//வாழ்க்கை
தவம்
நீ
வரம்//

வரம் கிடைச்சிடுச்சா! இல்ல தவம் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா?

சுப.செந்தில் said...

Roundaaa 110...

Sudharshan said...

111

Magical number

Priya said...

நான் ரொம்ப லேட்டோ?? அதுல என்ன சந்தேகம்னு கேக்கறிங்களா?

Priya said...

என்னமோ பரணி. கவிதையெல்லாம் பாத்தா பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே யோசிச்ச மாதிரி தெரியல.

Priya said...

//இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்
//

கலக்கல் கலக்கல்..

Priya said...

//வாழ்க்கை
தவம்
நீ
வரம்
//

அப்படி போடுங்க. சீக்கிரமே உங்களுக்கு வரம் கிடைக்க வாழ்த்துக்கள்..

Sudharshan said...

116
vera enna

Sudharshan said...

117

Sudharshan said...

118

Sudharshan said...

119

Sudharshan said...

120

Bharani said...

@syam....neengale dhaan first....bacardi and chill fish fry varudhu :)

//manasaatchi vandhu gummi adichitu poiduchu pola //....tholla thaanga mudiyala :)

Bharani said...

@Maams....miss aanalum ungaluku special naatu kozhi biriyaani varudhu :)

//எவ்ளோ அவஸ்தை நீ படுறேன்னு தெரியுது //....avasthai ellam illa maams :(
//கடைசி வரைக்கும் சொல்ல மாட்டேங்குற நீ//.....mudhala neenga sollunga maams :)

Bharani said...

@wyvern....//nagma stomach'le omlet podurathu than tamil kalacharam//...neenga vera adhu namma west-la irundhu copy adicha fast food kalachaaram....ippa irukara avasarathula adupa patha vachi omlet poda yaaruku time iruku sollunga...adhaan....hee...hee :)

Bharani said...

@priya....//Yaar indha babya kadichanganu thriyaleye//.....adhaan enakum theriyalanga....ore marmamaa iruku :)

//solliyavadhu oru red rose kidaikumannu pakareenga. Good good. Best wishes//.....danks.....edachum workout aachinia ungaluku treat :)

//Thavam ellam erukadenga. Thana thedi varum bharani//....aaha...aaha.....evlo nalla manasu ungaluku :)

//Neenga sollavey venam. Engalku nallavey puriyudhunga//...total damage :)

Bharani said...

@g3...//technically naan dhaan 5th //.....appa ungaluku oru technical book anuparen...NSK fundamentals :)

//yaara pathi ezhudhareengannu yosichu yosichu //.....illada onna pathi romba yosikadheenga :)

//unga manasaatchiya konjam avar kitta anuppi explain pannitu vara sollunga //....veenanga manushan bayandhuda poraaru :)

25-ku ungaluku mushroom pepper fry solren :)

Bharani said...

@arun....//பில்லு,ஓவர் தன்னடக்கம் ஒடம்புக்காவாது //...yen ippadi bad words-aala thitareenga :(

Bharani said...

@kk....//inspiration'o illa perspiration'o unga muyarchi destruction aagama construction aana yenagalukku oru kalyana saapad kidaikum //.....syam annathe sonna maadhiri....edhu eppadi irundhaalum saapaadu kandipa undu :)

//love panna arambicha appurama? illai ponna paartha appurama//....love panna figure kedaikaama alayumbothu :)

Bharani said...

@gops...//idhuku thaaanda soap pottu kulichitu poganum nu sollluradhu//...adada indha unmai theriyaama poche :(

//apppo un aaaalu dragon a da//....aaaman...dragon, butterfly, grasshopper ellame...podaang :)

//ethana peru da ippadi kelambi irukeenga//..naan mattum dhaan :)

//ettavadhu adhisiyam nu museam la thaan vaikanum pola//...correct dhaane :)

//veduppu da... crack cream poda sollu da//....andha nurse udathula paaru theriyum...

Bharani said...

@dreamzz... உங்க மனசாட்சி சொல்ற்றத எல்லாம் கண்ண்டுகாதீங்க!!
எனக்கு புரிஞ்சுது! ..//...ennadhu purinjidicha...deivame...eppadi ennaku sollunga..ennaku sathiyama puriyala :(

//அது சீன இல்ல, சின்ன //...okie...okie...relax :)

//தேவதை என்பதற்ற்கு ஒத்து போகும்..
***நெருங்கும் போது
தரிசனம் தர மறுக்கும் தேவதை//...ada idhu kooda super :)

40-ku enna venum ungaluku ?

Bharani said...

@gops...//kavidhai ku pinaala, sidela, mela, keela ellam kavidha nu oru ponnu iruku //....ada andha ponnu pera correct sollita...eppadida.....bayanga buthisaaliya iruka :)

//puriaaadhadhu thaaanda kavidhai//.....idhu purinja podhume :)

//engaiaachum kaadhal kavidhai'la start aaagumaa da? vice versa pathi sollura?
yosi yosi//....idhai yosichaduke mandai kaanji pochi...idhula vice versa veraya...mudiyala...

50-ku oru kingfisher and kadai crab curry anuparen :)

//dictionary a porati paaarkurathuku munaala... mudiala da//....naanum dictionariya porati porati dhaanda adichen :)

//voootla enna USHA fan a irruku? kaathu nalla varudha da//...usha-vum illa...asha-vum illa....kavidha dhaan :)

//illa andha perspiration //....persiration dhaan :)

//ippadi peel panna vuttutiey da... un manasaatchi a en kitta oru 2 days anupi vai.. ok va?
//...appadi seyaren :)

//21 aarambichen ........66 la mudikiren..... podhuma da//...avvvvv......avvvv.....vaarthaye vara maatengudhuda :)

Bharani said...

@syam...//billu romba nallavaru...ethu aanaalum namakku saapdu undu //...annathe....avvvv......en mela evlo nambikai....avvvvvvv

Bharani said...

@syam and g3.....50 poda try pannina ungalukum kadai crab curry anuparen :)

Bharani said...

@porkodi....//manasatchiya kooptuta? naanga vitruvoma? yaaruku indha kavidhai //.....vida maateengale neenga.....

//romba sirippu varudhu adnala konja neram kazhichu varren! adhukulla 100 thaandidum //....siripu varudha....ennoda nelamaya nenacha....nalla vaai vitu siringa :(
neenga vandhu 150 podunga....

//rathi neenga ivlo pulambiyum kandukka mattendranga? sollunga auto anupchu thookitu vanduralam!//....ivlo thooram ketkareenga....kaadha kudunga....ketucha :)

Bharani said...

@sudharsan...//..Oru murai nerungittu naraiya dadava vilagara madhiri apadi act panna..nalla irukum ella//...eppadi ellam idea thara....neeyalavo nanban :)

//Asin nyabagam dhaan varudhu cheta//...dei andha scene paarthapa thoninadhu dhaan adhu :)

//U made Kadhal Kirukals..
which means u r a kaadhal Kiruken //....mudiyala....niruthanum...ellathayum niruthanum....

//I think the converse is also true..
Adhu dhaan nee panni kittu irukka :-)correct-a//.....dei nee ennda pudusa kelapi vidura ennake theriyama....eda irundhaalum ennaku mudhala sollungada....

//kavidhai..kavidhai..Abirami..abirami//...andha ponnu peru abiraamiya ??

Bharani said...

@padmapriya...//ippathaan old posts m paathen..nerayave ezhutheerkeenga //....old post ellam padicheengala...remba danksunga :)

//pona thdava thathava pesa viteenga..
indha thadava manasatchiya
nadakkatum..nadakkatum//....namaku villan veliya illa.....ullukullaye dhaan :(

75-ku oru orange pulpy anuparen :)

Bharani said...

@dd...//oruthar devadai oruthar ratshachi paarthiya//...idhuku dhaan akka venunradhu....correct-a kandu pudichiteengale :)

//ippo science teacher velai pakriya nee...sollave illa //.....padikara kalathulaye science ozhunga padichi irundha indha nelama vandhu irukuma :(

//idayam illena appuram eppadi vaazharthunu theriyaliye.. ore kuzhapama iruku //....adhe kuzhapam dhaan ennakum :)

//entha hospital velai paakra ava?? sollu //....theriyalengakka....theriyalaye :(

//enna nee munivarnu solla variya //....munivara....edhuku ippa bad wordsla thitareenga...

//mudiyor illa vayasacha ungaluku.. sollave illaye.. vanthathuku rounda 90 //....pinna...pona post thatha yaaru...naandheen....90 podakukum ungaluku k filter coffee with kai muruku :)

Bharani said...

@ambi...//billu, enna matter? G3 akka maathiri gamukkama irukka//...naan gamukama irukeena...enna solreenga???

Bharani said...

@g3...//commentellam padichey tired aayiteengala//....idhu vaasthavamaa pechi....reply adikaradhukulla moochi vaangudhu :)

//illa 100 comment vandha dhan reply poduvennu edhaavadhu theermaanama///..ada neenga vera....comment-e varamaa irundha kalatha naan innum marakave illenga :)

100-ku ponnusamy,karaikudi, virudhunagar ellathulayum ellam anupa solren :)

Bharani said...

@veda...//அதுக்குள்ள சதமா?:) சிஷ்யா பயங்கரமா தேறிட்ட ஹிஹி//...ellam unga aasirvaadham dhaan guru :)

//இப்ப உயிரோட தான் இருக்கியா//...appadithaan nenaikaren :)

//வாவ் சூப்பர்:)என்ன இப்பவே ட்ரெய்னிங்கா?;) //....idhula edhuvum ulkuthu illaye :)

//ரொம்ப வருடாத அப்புறம் லிப்ஸ்டிக் அழிஞ்சிடப்போகுது//.....guru kusumbu idhu dhaana :)

//அதெல்லாம் கண்டுக்காத நம் பணி கவிதை எழுதி கிடப்பதே //....neenga sonnadhuku appuram kelviye kedayaadhu :)

Bharani said...

@senthil...//"முத்தத்தால் கொல்லும் ராட்சஷி"-னு வரணுமாம்//....anna ennaku indha ilakiyam ellam theriyaadhuganna....namma gurukita dhaan ketkanum....unga nanmi solradhu kooda nalla iruku :)

//உங்க மனசாட்சிக்கு அவ்ளோ வயசாய்டுச்சா//....adhedhaan :)

//வெயிலுக்கு fan போடாம இருந்தா வியர்வை நிறைய கிடைக்கும் //...idhai thaanga naanum solren...ketka maatendranga :)

//வரம் கிடைச்சிடுச்சா! இல்ல தவம் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா//....dhavan pannikitu iruken :)

110-ku oru ginger chicken :)

Bharani said...

@sudharsan.....//111
Magical number ///.....avvvvvvv

Bharani said...

@priya....//நான் ரொம்ப லேட்டோ?? அதுல என்ன சந்தேகம்னு கேக்கறிங்களா//...illeenga....natammai oru mail potaara...makkal sikitaandhanu vandhu kumuritu poitaanga :)

//பாத்தா பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே யோசிச்ச மாதிரி தெரியல.//....adada....neengalum nambalaya :(

//சீக்கிரமே உங்களுக்கு வரம் கிடைக்க வாழ்த்துக்கள்//...danksunga...unga vaazthu balikidhaanu paarpom :)

Bharani said...

@sudharsan....//120//.....un paasathuku oru alave illayaada :)

Padmapriya said...

@Bharani,
//....namaku villan veliya illa.....ullukullaye dhaan :(
//
ungalukuma???
//75-ku oru orange pulpy anuparen :) //

keakkamale kudukkareengalea..neenga rommmmbbba nallavaru pola..
[adhaan Billu Bharani nu sollaraangalo]

mgnithi said...

ada... ada.. naanga solla vendiyathu ellam un manasatchiye solliduchu... so comment velai micham...

Ithellam romba love aamam solliten..

vara vara romba feel panre maamu... ithellam udambukku aagathu...

Anonymous said...

enna bharani kaadhai unga kitta kuduthutten, apram enakku epdi kekkum :-( kaadhai thiruppi kudunga!

-porkodi

Anonymous said...

seri nadandadhu nadandhu pochu

Anonymous said...

nadakkadhadhu lift kettu pochu

-porkodi

Anonymous said...

adunala

-porkodi

Anonymous said...

150 pottuten neenga sonnpla! :-)

-porkodi

ACE !! said...

paattum super.. manasatchiyum super..

ACE !! said...

billikku oru bharaniya iruntha neenga ippo paattukkum bharani ayiteenga.. :) ;)

billu paattu bharani :) ;)

Sudharshan said...

Inimae naan un kavidhai Fan

mgnithi said...

Maappu..Ippa thaan parthen.. ithu unakku 150th post.. kalakkare po...

congrats...

Raji said...

Attendance mattum..
2 min maagi maadhiri naanum unga kavidha padichaen..
Apala olunga padichuttu commenturaen..

Sasiprabha said...

Bharan... Even it is monda, i cant stop commenting... Unna vida unnoda manasatchi romba nallavanaa irukkuppa... Malai, veyil, vaanavil supero super... ippidiye mallakka paduthu vittathai paarthu yosikka vaalthugiren...
Inspirationa unnoda thillalangadi manasatchium, neeum kootu kalavaanithanamaaga maraithaalum, naan FBI vittu kandupudiche theeruven.. Appuram comment area balamaa kalai kattudhu po.. Asathu nanbaa

Bharani said...

@padmapriya....//[adhaan Billu Bharani nu sollaraangalo] //...neengalum aarambichiteengala....kadavula idhula irundhu oru vimochaname kedayaadha :(

Bharani said...

@mgnithi...//vara vara romba feel panre maamu... ithellam udambukku aagathu//...adhe dhaanda.....konjam porumaya irukanum :)

Bharani said...

@kodi...//apram enakku epdi kekkum :-( kaadhai thiruppi kudunga//....indhaanga unga kaadhu....venuna ennoda kaadhu kooda tharen....adichi kidichi vachidatheenga....

//nadakkadhadhu lift kettu pochu//.....paavam unga rangamani....kadiche kolluveengalo :)

//150 pottuten neenga sonnpla//.....romba danks....andha aaloo pakoda anupi vidunga :)

Bharani said...

@ace....//billu paattu bharani //......azhdhuduven....

Bharani said...

@sudharsan...//Inimae naan un kavidhai Fan //.....chennai vaada veyil bayangarama iruku :)

Bharani said...

@mgnithi...//ithu unakku 150th post.. kalakkare po...
congrats///....danks machi :)

Bharani said...

@raji....//2 min maagi maadhiri naanum unga kavidha padichaen..
Apala olunga padichuttu commenturaen//.....neenga first aanis ellam ozhunga pidingunga....appala comment ellam podalaam....

Bharani said...

@sasi.....//Even it is monda, i cant stop commenting//.....paasathuku naan adimai :)

//Unna vida unnoda manasatchi romba nallavanaa irukkuppa//....nee dhaan mechikanum :)

//Inspirationa unnoda thillalangadi manasatchium, neeum kootu kalavaanithanamaaga maraithaalum, naan FBI vittu kandupudiche theeruven//....appadi kandupidicha ennaku first sollu.....unnaku punniyama pogum....yaarunu theriyaama naan allopaduradhu iruke....

//Appuram comment area balamaa kalai kattudhu po.. Asathu nanbaa//.....ellam paasakaara pullangala ayitaanga.....nee thirumbi vaa....appa paaru varaverpa.....

Bharani said...

165 ennake :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

wow, bharani , kavidais ellam supera irukku ? ellam "Smitha" Effecto :)?

Spain lendhu ellam ungalukku fansaa ? kalakreenga?

naanga kekka nenachadhellam manasatchi kettuduchu. nalla karpanai, was fun to read.
-K mams(i)

Sudharshan said...

smitha-na namma ILP librarian-nu theriyum..Vera smitha yaaru da adhu..

Marutham said...

இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்
AYO PULARIKUDHU!!

Marutham said...

//ம: ஆமாம். அப்புறம் இந்த காதலை விடவே மாட்டீங்களாடா. ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.//
I second ur manasaatchi :D

En elaarum idha pathiye ezhudhureenga?? :P

Marutham said...

//நா: inspiration எல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் perspiration தான். மண்ட காஞ்சி போய் இருக்கற ஒரு நாள்ல, மல்லாக்க படுத்துக்கிட்டு, ஒரு கால இன்னொரு கால் மேல தூக்குபோட்டு, பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே இருந்தா இது மாதிரி கவிதை எல்லாம் வரும். சென்னை வெயிலுக்கு fan போடாம இருந்தா இன்னும் betterஆ கூட கிடைக்கலாம்.//

ROTFL!!!!!!!!!!!!!!!!

Unknown said...

idhellam kavidhai madhiri theriyala, yaaruko message solra madhiri irukku. Oru mudiva irkanu ninaikiren.

Bharani said...

@kittu maams(i)...//ellam "Smitha" Effecto //...neengaluma...smitha yaarunu therinja neengale ippadi sollalaama....avvvvv

//Spain lendhu ellam ungalukku fansaa ? kalakreenga?//....bayangara velikuthu :(

Bharani said...

@sudharsan...//smitha-na namma ILP librarian-nu theriyum..Vera smitha yaaru da adhu//...dei nee vera pudusa onna patha vaikaathada....yerkanave kaatu thee maadhiri erinjikitu iruku...

Bharani said...

@marutham...//I second ur manasaatchi :D
En elaarum idha pathiye ezhudhureenga//.....even i second my manasaatchi....aana yen idha pathiye ezhudharenu ennake theriyala.....vera onnum thona maatengudhu :)

Bharani said...

@vidhya...// yaaruko message solra madhiri irukku. Oru mudiva irkanu ninaikiren//...adada neeyum kalathula kudhichitiya...yaaruku message kuduthaalum unkita kandipa solren...ippadiki yaarum illa :)

Raji said...

//இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்//

Like this one the most Bharani...

Raji said...

Vaanvil == Kaadhal okay ..
But konjam kozhappudhaey :(

Raji said...

//உன்
உதட்டின் ரேகை
வருடியபோது
வளர ஆரம்பித்தது
என்
ஆயுள் ரேகை//

Super astrologer dhaan neenga ...Regai josium nallavae irukku...

Raji said...

//இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்//

Superaa kavidhailayae Cardiologist aagiteengalae ...Kalakkunga ...

Raji said...

Apuram unga manaschi dialogues superaa irukku..En manasachi en kitta paesura maadhiriyae iruku ;)

Swamy Srinivasan aka Kittu Mama said...

//நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ// logic konjam odhaikkudhae :)

//உன்
உதட்டின் ரேகை
வருடியபோது
வளர ஆரம்பித்தது
என்
ஆயுள் ரேகை// ada ada..hurryla ezudhinaalum enna oru vari :)

manasaathci dialgues arpudham bharani...kalakkalaa irundhudhu

kaadhalae oru vali...kalyaanathukku appuram andha kaadhalikku nee bali :)

gils said...

prespirationlethu vantha inspirtaiona vachu enga respirationku aapu vacha epdi!!! adutha thadava satuatory warningoda podunga ok..smithakaga ezhuthinathunu dairiyama solitu ponga billoo...naam kodaumi sat....cha..kodumainalay sat per thaan vaurthu :D kodumai usha sona mari..muzuka nenajaaprum john pona ena joe pona ena :D

gils said...

//kaadhalae oru vali...kalyaanathukku appuram andha kaadhalikku nee bali :) //
ROTFL :D kitu mami itha approve panangala?

kaadhalay oru vali
kannalathukappala ne bali
mudalla poi kuli
jeiyila poduvanga kali
mooku kizha sali...

haai..kavidhai kavidhai :D :D

Unknown said...

thala eppadi irukeenga?

Unknown said...

thala tamil fonts download panradhukaana link'ah unga side'bar'la kudukalaame! Plz.

KC! said...

indha madhiri ellam yoicha kooda enaku vara mattengudhe :D, late comment endhu-nu theriyudhu, thuppadheenga :D

Deekshanya said...

nice poetry. keep writing.

Anonymous said...

Enna achu??? Busy at work?? No updates friend!!!!

SKM said...

thirumba Kavidhaiya? kadhali illai nu sollreenga.Sari,Sari,Nan India vandha piragu yenakku mattum ragasiyama sollidunga.Blog la mattumdhaan poduven.yar veetulaeyum poi solla maaten.okya?

SKM said...

kavidhaiyai vida unga manasatchi nallavae pesudhu.
Romba Naal kalichu yellorum vambalakiradhai padikka innum swarasyama irundhadhu.Thanks.

Bharani said...

@Raji...//Like this one the most Bharani... //...danksngo :)

//Superaa kavidhailayae Cardiologist aagiteengalae ...Kalakkunga //....nesathuladhaan aagamudiyala...atleast ingayaachum...

//En manasachi en kitta paesura maadhiriyae iruku //..ada ella manasatchiyum ippadithaana....

Bharani said...

@kittu maams...//ada..hurryla ezudhinaalum enna oru vari //....kavida...kavida...

//kaadhalae oru vali...kalyaanathukku appuram andha kaadhalikku nee bali //...idhu dhaan super kavidhainga :)

Bharani said...

@gils....//muzuka nenajaaprum john pona ena joe pona ena //...grrr.....smitha...smitha...smitha....yaaru andha smita...kadavule....

//kaadhalay oru vali
kannalathukappala ne bali
mudalla poi kuli
jeiyila poduvanga kali
mooku kizha sali//.....anna mudiyaleenganna...mudiyala....

Bharani said...

@bsk....//thala eppadi irukeenga//...naan nalla iruken annathe...neenga eppadi irukeenga...

//thala tamil fonts download panradhukaana link'ah unga side'bar'la kudukalaame//....podurenga....

Bharani said...

@usha...//indha madhiri ellam yoicha kooda enaku vara mattengudhe //...try pannunga.....oru one week, one month try pannina...kandipa kedaikum :)

// late comment endhu-nu theriyudhu, thuppadheenga //...late ellam illlenga....makkal pasathula rendu naala ippallam 100 vandhuduthu....thanks for dropping by :)

Bharani said...

@deekshanya....//nice poetry. keep writing//.....danksunga......ungaluku ivlo porumaya....appa kandipa ezhudharen :)

Bharani said...

@pria....//Enna achu??? Busy at work?? No updates friend//...aamanga...konjam velayila pidungal...will come soon :)

Bharani said...

@skm....//,Nan India vandha piragu yenakku mattum ragasiyama sollidunga.Blog la mattumdhaan poduven.yar veetulaeyum poi solla maaten//.....enna kothu parota poduradhula romba theliva irukeenga....eppa india vareenga :)

//Romba Naal kalichu yellorum vambalakiradhai padikka innum swarasyama irundhadhu.Thanks//.....enna ellarum ootradhu ungaluku santhosama....remba nallavanga neenga :)

Bharani said...

hayya adichaachi 200...vetri ennake :)

puvanan said...

First time to your nlog. Arumayaana kavithaigal.. especially the last one! Keep it up :)