Friday, April 13, 2007

அழகு ஆறு

எனக்கு பிடித்த அழகுகளில் ஆறு எழுதச்சொல்லி மாம்ஸ் அன்புக்கட்டளை போட்டிருந்தார். பாவனாவ பத்தி எழுதுன்னு அவர் directஆவே சொல்லி இருக்கலாம். சந்தோஷ பட்டிருப்பேன். இருந்தாலும் அன்புக்கு நான் அடிமை. So start meejic...

1. அம்மா: அது எப்படி உலகத்தில் எல்லா அம்மாக்களும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஊட்டி விடும் உணவு மட்டும் எப்படி எப்பொழுதும் sema tasteஆ இருக்கு.

2. அழகு: தமிழில் அழகு என்ற சொல் அழகாக இருப்பதால் அதை அழகானவற்றை குறிக்க பயன்படுத்துகிறோமா, இல்லை, அழகானவற்றை குறிக்க பயன்படுத்துவதால் அந்த சொல் அழகாக இருக்கிறதா.

3. தமிழ் பெண்கள்: சின்ன வயதில் இருந்தே site அடிச்சே வளர்ந்ததாலோ என்னவோ, அவ்வப்பொழுது மலையாள கரையோரம் ஒதுங்குவது மாதிரி தெரிந்தாலும், தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை.

4. பாடல்: ராஜபார்வையில் வரும் 'அழகே அழகு' (inspite of its popularity being suppressed by அந்தி மழை) and பாட்ஷாவில் வரும் 'நீ நடந்தால்'. அழகு என்றவுடன் என் நினைவிற்கு வருபவை.

5. மழலை நடை: மயில் அழகு, மான் அழகு என்பார் தத்தி தத்தி வரும் மழலை நடை அழகு பார்க்காதோர்.

6. நீ(ங்கள்): உலகத்தின் அழகு எல்லாம் ஒன்றே ஒன்று, உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.

Me tagging

1. K4karthik
2. Raji
3. Ramya
4. Sachin Gops
5. SKM
6. Veda

126 comments:

priya said...

Evlo samathu neenga--tamilz girls mela

priya said...

நீ(ங்கள்): உலகத்தின் அழகு எல்லாம் ஒன்றே ஒன்று, உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.

- When it is within us, we try searching every other beauty store or products.

priya said...

Mother: Nothing or nobody can come like her. She is gifted in each and every aspect of being herself. Enjoy every moment of it:))

priya said...

Songs: They are both extreme but beautiful with their own words. Good choice.

priya said...

I can't believe I did all the 5 comments first.
Eppavum first yaar varuvanganu therila. Sorry:))

vidhya said...

Oru Azhagana post poturekeenga (sorry, inga mattum mariadhai thana varuthu, pls adjust)

No. 5 is the BEST. Ofcourse No. 6 and No. 3 are very much true. Ungalluku 'Kannuku mai azhagu' song gnyabathuku varalaya? Ennaku adhu than first gnyabagam varuthu.

Priya said...

எந்த ப்ரியாவா இருந்தா என்ன? ப்ரியா தான் ஃப்ர்ஸ்ட்...

Priya said...

நச்சுனு short and sweet ஆ எழுத்யிருக்கிங்க பரணி.. எல்லாரும் தலைவர் எள்ளுனா எண்ணையா நிக்கறிங்க. இப்படியே போனா என் அமைச்சர் பதவிய புடுங்கிக்க போறார் மு.க.

Priya said...

//அது எப்படி உலகத்தில் எல்லா அம்மாக்களும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஊட்டி விடும் உணவு மட்டும் எப்படி எப்பொழுதும் sema tasteஆ இருக்கு/

உண்மை. உண்மை. உண்மை..

//தமிழில் அழகு என்ற சொல் அழகாக இருப்பதால் அதை அழகானவற்றை குறிக்க பயன்படுத்துகிறோமா, இல்லை, அழகானவற்றை குறிக்க பயன்படுத்துவதால் அந்த சொல் அழகாக இருக்கிறதா.
//
யப்பா.

Priya said...

//அவ்வப்பொழுது மலையாள கரையோரம் ஒதுங்குவது மாதிரி தெரிந்தாலும், தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை.
//

அப்படி வாங்க வழிக்கு. தங்கமணி கிட்ட அந்த பயம் இருக்கட்டும்..

// 'நீ நடந்தால்'. //
எனக்கு இது தான் ஞாபகம் வந்தது. கூடவே தலைவரோட ஸ்டைலும்.

Priya said...

//உலகத்தின் அழகு எல்லாம் ஒன்றே ஒன்று, உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.
//

அது தான் எனக்கு தெரியுமே ஹி ஹி...

SKM said...

6. நீ(ங்கள்): உலகத்தின் அழகு எல்லாம் ஒன்றே ஒன்று, உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.

super.

SKM said...

ungalukku Ambi kandippa Alwa koduppar.Alwa kidaikalinnu yenaku alwa kodutha yeppdi? yennai indha nerathula matti vittuteengalae.:(

SKM said...

Wish you a very Happy Tamil New year Bharani.

Sudharshan said...

Me first attendence and apeetu then padichittu commentu-ku repeat

பொற்கொடி said...

வந்துட்டேன்.

பொற்கொடி said...

ஒரே டகால்டி பண்ணியிருக்கீங்க? தலை தான் வந்து தீர்ப்பு சொல்லணும்! ஏன் பாவனாவ விட்டீங்க? அதுக்கும் அப்பாற்பட்டவங்களா அவங்க? ;-)

பொற்கொடி said...

எஸ்கேஎம் அக்காவை மாட்டி விட்டதுக்கு உங்களுக்கு பனீர் பக்கோடா! :-)

பொற்கொடி said...

அப்பாடா 18 போட்டேன் :-)

பொற்கொடி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)

மு.கார்த்திகேயன் said...

//இப்படியே போனா என் அமைச்சர் பதவிய புடுங்கிக்க போறார் மு.க//

காதல் யானைக்காகவே நீங்கள் நிரந்தர அமைச்சர் தான் ப்ரியா

மு.கார்த்திகேயன் said...

/சின்ன வயதில் இருந்தே ஸிடெ அடிச்சே வளர்ந்ததாலோ என்னவோ, அவ்வப்பொழுது மலையாள கரையோரம் ஒதுங்குவது மாதிரி தெரிந்தாலும், தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை//

நானும் தான் மாப்ள..

தாவணி, ஒற்றைச் சடை, சரமாய் மல்லிகை பூ, பொட்டு வைத்த நெற்றி, லேசான மஞ்சள் முகம், தூங்கும் மனசையும் தட்டியெழுப்பும் கொலுசுகள், ஓய்யார நடை..ஹ்ம்ம்.. எப்போடா கார்த்தி, எப்போ மறுபடியும் பாக்கப் போற இந்த அழகை..

மு.கார்த்திகேயன் said...

/அவர்கள் ஊட்டி விடும் உணவு மட்டும் எப்படி எப்பொழுதும் sema tasteஆ இருக்கு//


நளனே வந்து சமைச்சாலும் அம்மா கைப்பக்குவம் யாருக்கு வரும் மாப்ள

மு.கார்த்திகேயன் said...

நானும் கண்ணாடி எழுதலாம்னு பாத்தேன். ஆனா மற்ற ஆறும் முந்திகிச்சு மாப்ள..


இரண்டே வரிகள்.. அத்தனையும் அழகு.. நல்ல பட்டியல் மாப்ள

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மாப்ள

வேதா said...

ஆகா மாட்டி வுட்டுட்டியே:) சரி தற்போது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் சில பல ஆணிகள் காத்துக்கொண்டு இருப்பதால் பிறகு வந்து படிக்கறேன்:) புத்தாண்டு வாழ்த்துக்கள் பரணி:)

mgnithi said...

//. அழகு: தமிழில் அழகு என்ற சொல் அழகாக இருப்பதால் அதை அழகானவற்றை குறிக்க பயன்படுத்துகிறோமா, இல்லை, அழகானவற்றை குறிக்க பயன்படுத்துவதால் அந்த சொல் அழகாக இருக்கிறதா.
//

Yen ippadi

mgnithi said...

//ராஜபார்வையில் வரும் 'அழகே அழகு' (inspite of its popularity being suppressed by அந்தி மழை) and பாட்ஷாவில் வரும் 'நீ நடந்தால்'. அழகு என்றவுடன் என் நினைவிற்கு வருபவை.//

both are good songs...
Azhagiya laila nyabagathukku varaliya bharani?

mgnithi said...

//தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை.//

avanga peru ellam konjam sollalame ;-)

Syam said...

பரணி, டூ மச் ஆணிஸ் ஆப் அமேரிக்கா...அப்புறம் வந்து படிக்கறேன்...இப்பொதைக்கு ஹேப்பி தமிழ் நியூ இயர் னு நம்ம சினிமா நடிகைங்க ஸ்டைல்ல தமிழ்லயே சொல்லிட்டு எஸ்கேப் :-)

Sree's Views said...

ரொம்ப அழகா யோசிச்சி எழுதி இருகீங்க பரணி. ஒவ்வுன்னும் சூபரா இருக்கு :)

Sree's Views said...

எனக்கு மொதல்ல பிடிச்சது.."அழகு" எனும் வார்தைய நீங்க சொன்னது :)
ரொம்ப க்ரெக்ட்..சொல்லும்போதே ஒரு அழகு :)

Sree's Views said...

அம்மா....அஃப்கோர்ஸ்! அழகும்..கூடவே....எவ்வளவு அப்செட்டா இருந்தாலும் அம்மாவ பார்த்த உடனே எனக்கு எல்லாம் சால்வ் ஆகிட்ட மாதிரி இருக்கும் :)

Sree's Views said...

eh..en fav..'Andhi mazhai..'..pazhaiya paatu onnu irukku...enga amma kitta 'Bhanumathi collections' la
irukkum..'azhagaana ponnu naan..adhu ketha kannu dhaan.'..nalla irukkum.
Ofcourse...thalaivar 'nadai azhagu' .
(Yabba...mela andha moonu commentsum thamizh la adikaradhukku half an hr aachu..edho naalaikku varusha pirappachennu tamil la type pannen...mudiyalapaa :( )

Sree's Views said...

'thamizh pengal'...but ofcourse :P

Sree's Views said...

mazhalai nadai...pechu..adam..ellamey azhagu..correct aa soneenga :)

Sree's Views said...

'Neengal'..adhaan tamizh pengal nnu solliteengaley.. :)

Sree's Views said...

Aama unga ellar blog la yum modha 50 comments kulla varadhey romba kashtam pola irukku..edho en nalla neram 39kulla vadhutten :)

Dreamzz said...

thala! same blood :)


juper ponga..

Dreamzz said...

//6. நீ(ங்கள்): உலகத்தின் அழகு எல்லாம் ஒன்றே ஒன்று, உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.//


:)

Dreamzz said...

//3. தமிழ் பெண்கள்: சின்ன வயதில் இருந்தே site அடிச்சே வளர்ந்ததாலோ என்னவோ, அவ்வப்பொழுது மலையாள கரையோரம் ஒதுங்குவது மாதிரி தெரிந்தாலும், தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை.//

intha nerathula tamil ponnungala vida malayala ponnunga kandippa romba romba... (ithuku mela sonna adi vilum)

Dreamzz said...

//பாவனாவ பத்தி எழுதுன்னு அவர் directஆவே சொல்லி இருக்கலாம். சந்தோஷ பட்டிருப்பேன்//

appadi podunga billu!

ramya said...

naisa tamil ponnunga pidikkumnu enga kaasu vaangitu inga pottta...unmai eppadi sonnalum azhagu dhaan....

ramya said...

btw, modhal sonna amma endra vaarthaiku undana azhaguku eedu inai illa da...supera solirukka

ramya said...

mazhalai kandippa rasika vendiya oru vishayam....

Bharani said...

@priya...//Evlo samathu neenga--tamilz girls mela //...ennadhaan irundhaalum namma oor ponnunga maadhiri varuma :)

//When it is within us, we try searching every other beauty store or products//...thatz true...adhe dhaan naanum solla try panren :)

//is gifted in each and every aspect of being herself. Enjoy every moment of it:)) //...true :)

// can't believe I did all the 5 comments first.
//...yes u did it...tamizh new year special-a ungaluku paayasam and vadai :)

Bharani said...

@vidhya....//Azhagana post poturekeenga (sorry, inga mattum mariadhai thana varuthu, pls adjust)
//...appadeengala..appa sari...naanum appadiye kooptukaren :)

//Ungalluku 'Kannuku mai azhagu' song gnyabathuku varalaya? Ennaku adhu than first gnyabagam varuthu.//...ippa sonnadhuku appuram thonuthu...thakunu indha rendu songs dhaan ennaku thonichi :)

Bharani said...

@priya...//ப்ரியா தான் ஃப்ர்ஸ்ட்//...yes..yes...tofu pongal yaar anupa poreenga :)

//அப்படி வாங்க வழிக்கு. தங்கமணி கிட்ட அந்த பயம் இருக்கட்டும்//...thangamaniya...adukellam innum time irukunga :(

//அது தான் எனக்கு தெரியுமே ஹி ஹி//...ada appa idhu ungalukuthaan :)

Bharani said...

@skm...//yennai indha nerathula matti vittuteengalae//....neenga eppa vena vandhu ezhudunga....aana jilebi box mattum ippa anupidunga :)

Wishing you also Iniya Tamizh Puthandhu Vaazhthukal :)

Bharani said...

50 ennake :)

Bharani said...

@sudharsan...//Me first attendence and apeetu then padichittu commentu-ku repeat //...attendance marked machi :)

Bharani said...

@kodi...//ஏன் பாவனாவ விட்டீங்க? அதுக்கும் அப்பாற்பட்டவங்களா அவங்க//....neengathaan kadavul vandhu bhavana-va vitudu...ozhunga velaya paarka sonnaru sonnenga...ippa ennadaana maathi pesareenga...enna ulagamappa idhu :(

//எஸ்கேஎம் அக்காவை மாட்டி விட்டதுக்கு உங்களுக்கு பனீர் பக்கோடா!//..danks..danks...seekiram anupi vidunga...neegale saaptutu theerndhu poyidichinu solladheenga :)

ungalukum unga rangamanikum இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

Bharani said...

@Maams...//தாவணி, ஒற்றைச் சடை, சரமாய் மல்லிகை பூ, பொட்டு வைத்த நெற்றி, லேசான மஞ்சள் முகம், தூங்கும் மனசையும் தட்டியெழுப்பும் கொலுசுகள், ஓய்யார நடை//...ada ada...innama site adichi irukeenga :)

//நளனே வந்து சமைச்சாலும் அம்மா கைப்பக்குவம் யாருக்கு வரும் மாப்ள //...correct Maams :)

//அத்தனையும் அழகு.. நல்ல பட்டியல் மாப்ள //...thanks Maams :)

Ungalukum இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

Bharani said...

@Veda...Thangalukum புத்தாண்டு வாழ்த்துக்கள் Guru :)

Bharani said...

@mgnithi...//avanga peru ellam konjam sollalame //...phone pannum podhu solren :)

Bharani said...

@Syam...Ungalukum Iniya Tamizh Puthandu Nalvaazhthukal :)

//நம்ம சினிமா நடிகைங்க ஸ்டைல்ல தமிழ்லயே சொல்லிட்டு எஸ்கேப்//...LOL :)

Bharani said...

@sree...உங்களின் comment மழைக்கு முதலில் நன்றிகள் பல :)

//அழகா யோசிச்சி எழுதி இருகீங்க பரணி. ஒவ்வுன்னும் சூபரா இருக்கு //...danks...danks :)

//சொல்லும்போதே ஒரு அழகு//...correct...glad u liked it :)

//அம்மாவ பார்த்த உடனே எனக்கு எல்லாம் சால்வ் ஆகிட்ட மாதிரி இருக்கும்//...romba correctunga :)

//'azhagaana ponnu naan..adhu ketha kannu dhaan//...ennoda fav old songs-la indha paatu iruku :)

//edho naalaikku varusha pirappachennu tamil la type pannen...mudiyalapaa //...உங்கள் முயற்சி பாரட்டப்படுகிறது. பால பாயாசம் அனுப்புகிறேன் :)

//adhaan tamizh pengal nnu solliteengaley//....idhu pengaluku mattum kidayaadhu sree...ellarukum porundhum :)

// blog la yum modha 50 comments kulla varadhey romba kashtam pola irukku//..ada appadi ellam onnum illenga...ippa ellam minimum 5 comment pore pazhagitom...maathika mudiyala :)

thanks again for ur comments :)

Bharani said...

@dreamzz...//intha nerathula tamil ponnungala vida malayala ponnunga//...naan tamizh pengal pakkam :)

Bharani said...

@ramya...//enga kaasu vaangitu inga pottta...unmai eppadi sonnalum azhagu dhaan//..adipaavi...evlo paasathoda sonnen...ippadi sollitiye :(

//mazhalai kandippa rasika vendiya oru vishayam//...vandhaduku comment potuta....appadiye andha tag ezhuthidu :)

Bharani said...

60yum ennake :)

ACE said...

azaga iththanai easy-a solliteenga.. naan manda kaanji poi kirukki vachirukken.. :(

ACE said...

tamizh pengal?? namma intha paakuppadellam paakarathu kedayaathu.. :) :)

ACE said...

padalil varum azagugal super.. ennakkum raja paarvai paattu pidikkum

ACE said...

mazhalai nadaiyil oru puthu thirukural ezhuthiteenga :) ;)

ACE said...

unga pecha nambi kannadi munnadi ninna kannadi udanjidichinga :) :)

ACE said...

rounda oru 65 :)

SKM said...

@Porkodi:
//எஸ்கேஎம் அக்காவை மாட்டி விட்டதுக்கு உங்களுக்கு பனீர் பக்கோடா! :-) //
yabba!yedhukku ippdi sandhosham?
uppu saaptta veettukku dhrogam ninaikka koodadhu.Nan ezhudhum podhu unakudhaan Tag .Sariya?

Bharani said...

@ace...//naan manda kaanji poi kirukki vachirukken//...ennaku ungalodathudhaan pudichi irundhuchi...

//paakuppadellam paakarathu kedayaathu//...adhu dhaane namaku azhagu :)

//ninna kannadi udanjidichinga //...unga kannadiyuma...ingayum adhe kadhaidhaan...

annanuku oru chicken 65 sollungappa :)

My days(Gops) said...

//அன்புக்கு நான் அடிமை//

hey, unga opposite jannal peru anba'a? pottu thaaaku

My days(Gops) said...

//தமிழில் அழகு என்ற சொல் அழகாக இருப்பதால் அதை அழகானவற்றை குறிக்க பயன்படுத்துகிறோமா, இல்லை, அழகானவற்றை குறிக்க பயன்படுத்துவதால் அந்த சொல் அழகாக இருக்கிறதா.
//

yen ketka maaata....

modhal'a idha sollu,

paati vada sutta piragu kaakaaa vandhucha,

illa,

kaaakaaaaaa vandha piragu paati vada suttaangala?

My days(Gops) said...

//தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை.//

naaanum thaaan :))

My days(Gops) said...

//மயில் அழகு, மான் அழகு என்பார் தத்தி தத்தி வரும் மழலை நடை அழகு பார்க்காதோர்.//

nalla sonnnapa.........realy paarka avlo nalla irukum :))

My days(Gops) said...

//உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.//

cha, en room la ulla கண்ணாடி konjam dusty a keeeedhu...paarka avlo nalla irukaadhu :))

My days(Gops) said...

sare sare , enna tag pannita....

2days la post a poduren.. ok va/

My days(Gops) said...

75 potaachi

ராஜி said...

Asathalaa ellarum azhaga azhagana vishyatha sollureenga ..Good..

Ellamae azhagu dhaan ..

ராஜி said...

Nammalaiyum solla solli irukeenga..
Next post yosikaama pottudalaam ...

ராஜி said...

//மயில் அழகு, மான் அழகு என்பார் தத்தி தத்தி வரும் மழலை நடை அழகு பார்க்காதோர்.//

Remba azhaga solli irukeenga Bharani .....

ராஜி said...

Neenga oorukku poneengala?
I didnt go...

ராஜி said...

80..Have a nice day ...

Bharani said...

@gops...//unga opposite jannal peru anba'a//...un kusumbuku oru alave illayaada...andha ponnu peru anbu illa :)

//kaaakaaaaaa vandha piragu paati vada suttaangala//....maavu arachaduku appuram vada suttanga....nalla ketkaraangayya detailu....

75-ku oru chicken 75 anuparen :)

Bharani said...

@raji...//Next post yosikaama pottudalaam //...podunga.podunga...poo azagu poduveenga dhaane :)

//Neenga oorukku poneengala//....ileenga...naan pogala....

ooruku pogama neengale samaichi saapteengala...new year-ku.....enna koduma ace idhu :)

Thanks and you too have a great day :)

Sudharshan said...

Romba alaga solli irundha..Adhuvum andha last point yuhi sethu madhiri oru arpudha varthai jaalam...period
Tamil pengal Alagu dhaan, absolutely no doubt about that...(But while washing, they are eloping also..:-)

Sree's Views said...

//adhaan tamizh pengal nnu solliteengaley//
//....idhu pengaluku mattum kidayaadhu sree...ellarukum porundhum :)
//
What I meant was..tamil ponnunnga azhagunnu solliteengaley..appuram last la "neengal" nnu thaniya sollanumaanu ketten :) avalodhaan :)

k4karthik said...

tag பண்ணிட்டியே பரட்டை....

k4karthik said...

//பாவனாவ பத்தி எழுதுன்னு அவர் directஆவே சொல்லி இருக்கலாம். சந்தோஷ பட்டிருப்பேன்//

இம்புட்டு பல்பு வாங்குனதுக்கு அப்பறமும் அடங்கல பாத்தியா நீ..

k4karthik said...

//. அம்மா: அது எப்படி உலகத்தில் எல்லா அம்மாக்களும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஊட்டி விடும் உணவு மட்டும் எப்படி எப்பொழுதும் sema tasteஆ இருக்கு.
//

பர்ஸ்ட் பால்ல சிக்ஸர்...

k4karthik said...

//2. அழகு: தமிழில் அழகு என்ற சொல் அழகாக இருப்பதால் அதை அழகானவற்றை குறிக்க பயன்படுத்துகிறோமா, இல்லை, அழகானவற்றை குறிக்க பயன்படுத்துவதால் அந்த சொல் அழகாக இருக்கிறதா.//

அழகா சொல்லிருக்கேப்பா..

k4karthik said...

//3. தமிழ் பெண்கள்: சின்ன வயதில் இருந்தே site அடிச்சே வளர்ந்ததாலோ என்னவோ, அவ்வப்பொழுது மலையாள கரையோரம் ஒதுங்குவது மாதிரி தெரிந்தாலும், தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை.
//

அது என்ன நீ மட்டும் பூஸ்ட், போர்வீட்டா குடிச்சி வளந்தவன் மாதிரி பேசுர.. நாங்களும் சின்ன வயசுல இருந்தே சைட் அடிச்சி தான் வளந்தோம்.. அக்காங்..

k4karthik said...

//பாட்ஷாவில் வரும் 'நீ நடந்தால்'. அழகு என்றவுடன் என் நினைவிற்கு வருபவை.//

தலைவர் ஸ்டைல் அழகுதான்....

k4karthik said...

//நீ(ங்கள்): உலகத்தின் அழகு எல்லாம் ஒன்றே ஒன்று, உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.
//
கடைசில வச்சான் பாரு பஞ்ச்...

k4karthik said...

@gops
//hey, unga opposite jannal peru anba'a? pottu thaaaku //

உண்மையா? சொல்லவே இல்ல

k4karthik said...

@gops
////தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை.//

naaanum thaaan :)) //

என்னையும் சேர்த்துக்கோங்கப்பா...

k4karthik said...

@gops
////உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.//

cha, en room la ulla கண்ணாடி konjam dusty a keeeedhu...paarka avlo nalla irukaadhu :)) //

தம்பிக்கு எங்க போனாலும் இந்த குசும்பும் சேர்ந்தே வருது...

Arunkumar said...

short and sweet bharani.

Arunkumar said...

//தமிழில் அழகு என்ற சொல் அழகாக இருப்பதால் அதை அழகானவற்றை குறிக்க பயன்படுத்துகிறோமா, இல்லை, அழகானவற்றை குறிக்க பயன்படுத்துவதால் அந்த சொல் அழகாக இருக்கிறதா.
//

முடியல

k4karthik said...

இம்புட்டு தூரம் வந்தாச்சு..

Arunkumar said...

/
நளனே வந்து சமைச்சாலும் அம்மா கைப்பக்குவம் யாருக்கு வரும் மாப்ள
/
அப்படி சொல்லுங்க தல..

k4karthik said...

வணக்கம் அருண்... நல்ல இருக்கீங்களா? உங்களையும் tag பண்ணிருக்கேன் நம்ம ப்ளாக்ல...

k4karthik said...

100

k4karthik said...

போட்டாச்சு செஞ்சுரி

Arunkumar said...

100 ஆ? இல்ல k4k அடிச்சிட்டாரா?

Arunkumar said...

போச்சா? நல்லா இருங்க k4k :)

k4karthik said...

இம்புட்டு நேரம் அதுக்கு தான குந்த வச்சி கும்மி அடிச்சிட்டு இருந்தோம்...

ராஜி said...

//50 ennake :) //

50 adicha Bharanikku oru apple juice parcel....
Billu Bharani koduthuduvaaru pa;) ...

ராஜி said...

//podunga.podunga...///
Hmmm..
//poo azagu poduveenga dhaane :)//
Apdiyaa..Sollavae illa...
Indha tag paarthathila irundhu ennakku ellamae azhaga irukka maadhiri irukku..So me thinkin nga Bharani...


//ooruku pogama neengale samaichi saapteengala...new year-ku.....enna koduma ace idhu //
Naanae samachu sapudalayae..Hotel dhaan ae sapitoom...;) ...

Adhunaala dhaan solluraen..Enna kodumai ACE idhu?

dubukudisciple said...

ahaa bharani..
supera potu irukeenga azhaga adakama he he he

dubukudisciple said...

ponnunga azhagunu sollalena eppadi appuram..azhagu appadingra vaarthai azhuku ayidume he he he

Bharani said...

@sudharsan....//Tamil pengal Alagu dhaan, absolutely no doubt about that...(But while washing, they are eloping also//...adhellam kanduka padaathu :)

Bharani said...

@sree..//tamil ponnunnga azhagunnu solliteengaley..appuram last la "neengal" nnu thaniya sollanumaanu ketten//....oh..konjam late pickup...correct dhaan...neengal appadinradhuku bathila...sree-nu solli irukalaam :)

Bharani said...

@k4k...//இம்புட்டு பல்பு வாங்குனதுக்கு அப்பறமும் அடங்கல பாத்தியா //...unga pera kaapatha venama annathe :)

//நாங்களும் சின்ன வயசுல இருந்தே சைட் அடிச்சி தான் வளந்தோம்.. அக்காங்//...sari dhaan...ellarum ore kuttai mattais dhaan :)

100 pota annanuku oru bacardi sollungappa :)

Bharani said...

@arun...//short and sweet bharani//...thanks arun :)

ராஜி said...

Ahaha commentti kittu irukeengala?

Bharani said...

@Raji...//Billu Bharani koduthuduvaaru pa//..neengalum serndhuteengala :(

//Hotel dhaan ae sapitoom...;) ...

Adhunaala dhaan solluraen..Enna kodumai ACE idhu? //....idhu adhai vida periya kodumai aache :)

Have a gr8 afternoon...bench ellam nalla thodacheengala :)

Bharani said...

@dd...//ponnunga azhagunu sollalena eppadi appuram..azhagu appadingra vaarthai azhuku ayidume //.....nenaputhaan pozhapa :)

ராஜி said...

//neengalum serndhuteengala :(//

Oorodu othu vazh ...Adhaan naanum ikkiyama aayitaen;)

//Have a gr8 afternoon...bench ellam nalla thodacheengala :) //

Thnkq nga!!
Nalla thodaichi kittu irukaen..Inaikku konjam velai...
Wats ur ID?

Bharani said...

@Raji...//Inaikku konjam velai...
//...Yen...azhuku konjam adhigama :)

bharanidharan.s@gmail.com......gmail-ku bathila tcs substitute pannina official id kedaikum :)

gils said...

//உலகத்தின் அழகு எல்லாம் ஒன்றே ஒன்று, உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்//


lastla oru vairamuthu touch vachieenga parunga...toppu..bbilloo rangey thaninu provitenga

ராஜி said...

Hello
Neengalae oru paeriya padipaali nu ipa dhaan ullavuthurai mooliyaama kandupidichaen...
Neenga enna sollureengala;) ....

Bharani said...

@gils...//lastla oru vairamuthu touch vachieenga parunga...toppu..bbilloo rangey thaninu provitenga //...enna irundhaalum unga ularal kitta kooda idhellam vara mudiyaadhu annathe....chancae illa :)

Bharani said...

@raji...//Neengalae oru paeriya padipaali nu ipa dhaan ullavuthurai mooliyaama kandupidichaen//....idhu enna potu vaangala...mudiyaadhu...idhellam mudiyaadhu...ungala adichika mudiyaathunu oru periya report-e vandhudichi...neenga no escape :)

Sudharshan said...

Done di :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

குட்டியா அழகு போஸ்ட்டை முடிச்சுட்டீங்களே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆனாலும் அனைத்தும் அழகேதான். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

இங்கே நான் 125-ஆவது பின்னூட்டம் போடுவதும் அழகுதான். :-)

Bharani said...

@My Friend...//இங்கே நான் 125-ஆவது பின்னூட்டம் போடுவதும் அழகுதான்.//....idhu dhaan ellatha vidavum super azhagu :)

125-ku romba thanksungo sister...enna venunu kelunga...malaysia-ku anupidaren :)