Sunday, May 13, 2007

பாவ்னா

மு.கு : இந்த postக்கு என்ன தலைப்பு வச்சாலும் பொருத்தமா இருக்கும். அதனால எனக்கு புடிச்ச தலைப்பை வச்சிக்கிறேன் (இது அந்த வச்சிக்கிறேன் இல்ல).

1. நேற்று பிறந்த, சே, பிறந்தநாள் கொண்டாடிய பாசத்தின் பிறப்பிடம், முதல்வர் பதவியை நாட்டாமைக்கு வழங்கிய கலியுக வள்ளல், வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, மாம்ஸ் மு.க அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

2. நாளை புது வாழ்வு தொடங்கும் அண்ணன் அம்பி & Ms.C (அப்பாலிக்கா Mrs.C ன்னு தானே போடுவீங்க) அவர்களுக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்.

என்னடா மொய் வக்க பயந்துக்கிட்டு blogலயே வாழ்த்தான்னு தப்பா feel பண்ணக்கூடாது.

உங்களை எல்லாம் கொஞ்ச நாள் நிம்மதியா விடலாம்ன்னு கம்முன்னு இருந்தேன். இருந்தேனா....ம்ம்ம் கொட்டுங்கப்பா....

நீ புடுங்கற ஆணி எல்லாம் சரி இல்ல, அதனால பெங்களூரு போய் ஆணி புடுங்கறது எப்படின்னு கத்துக்கிட்டு வான்னு என்னோட டேமேஜர் சொல்லிட்டாரு. அதனால அண்ணன்(நான்தேன்) மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிகிட்டு பொடி நடையா கெளம்பிட்டேன்.

அதான் உங்க கண்ணாலத்துக்கு வர முடியல. G3 அவர்கள் மூலமா வாழ்த்துக்களையும், மொய்யும் அனுப்பி விடுகிறேன். தப்பா எடுத்துக்காதீங்க.

இந்த functionல நிறைய பேர meet பண்ணலாம்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் (காய போட வேண்டியதுதானே gops அண்ணன்(???!!) கேட்டகூடாது. nurseஅ site அடிச்சிக்கிட்டு நல்ல பையனா இருக்கனும்). கடவுள் அதுக்கெல்லாம் ஒரு பெரிய ஆப்பா அடிச்சிட்டாரு. அவரு எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்.

மக்களே இன்னும் ஒரு மாசத்துக்கு நீங்க எல்லாம் நிம்மதியா இருக்கலாம். முடியும் போதெல்லாம் உங்க கடை பக்கம் வந்துட்டு போறேன்.

எல்லாரும் சந்தோஷமா இருங்க.

போறதுக்கு முன்னாடி...

என்னதான் குளுகுளுன்னு இருந்தாலும்
icecreamஅ வச்சி shave பண்ண முடியுமா.
இல்ல, வாசனையா இருக்குன்றதுனால
shaving creamஅ நக்கி நக்கி சாப்ட முடியுமா.


பேரு வச்சியே, சோறு வச்சியான்னு யாரும் பல்லுமேல வாய போட்டு கேட்டுட கூடாதுலே...அதாம்லே....ஹி..ஹி..ஹி...

66 comments:

MyFriend said...

first.....
:-)

MyFriend said...

பாவ்னான்னு போட்டு கவிதையா எழ்தியிருப்பீங்கன்னு கவலைல வந்தேன்.. நல்ல நல்ல செய்திகளா (ஏற்கனவே தெரிஞ்ச செய்திகளா இருந்தாலும்) சொல்லியிருக்கீங்க..

அதனால எந்த தலைப்பு வச்சிக்கிட்டாலும் (இது அந்த வச்சிக்கிறது இல்ல) I have no comment.. :-)

MyFriend said...

தலக்கு நேத்தே வாழ்த்து சொல்லியாச்சு..

அண்ணாவுக்கும் அண்ணிக்கும் இப்போ திரும்ப ஒரு தடவை சொல்லிக்குவோம்...

அண்ணா & அண்ணி.. வாழ்த்துக்கள். :-)

MyFriend said...

பேங்கலூர் பொடி நடையா நடந்து போனீங்களா? எத்தனை நாள் பயணம்? :-P

My days(Gops) said...

technically naan thaan second..

MyFriend said...

வழியில எங்காவது நின்னு இந்த பதிவு எழுதுனீங்களா? இல்லை பதிவு எழுதிட்டு வழியில நின்னீங்களா? ;-)

My days(Gops) said...

//அதனால எனக்கு புடிச்ச தலைப்பை வச்சிக்கிறேன் //

nalla velai, bhavana'nu potta,
unakku jaladhosam pudichi irukunu "Jaladhosam"nu title vachi irundha'na inga nadandhu irukiradhey vera... aama...

My days(Gops) said...

//அதனால பெங்களூரு போய் ஆணி புடுங்கறது எப்படின்னு கத்துக்கிட்டு வான்னு என்னோட டேமேஜர் சொல்லிட்டாரு. அதனால அண்ணன்(நான்தேன்) மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிகிட்டு பொடி நடையா கெளம்பிட்டேன்.
//

yenda pa thambi, promotion kidaichi iruku, adha velia sonna un Bill'ku velai vandhudum'nu cycle gap'la santro car'a (dialogue courtesy ambi thaan ) ottitu poriey.......

appo pakkathu vootu jannal'kum aaapaaaaa?

My days(Gops) said...

//இந்த functionல நிறைய பேர meet பண்ணலாம்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் //

poda po, munaadiey nee ambi brother ku phone pottu , punjabs yaarum kanaalathuku varalangara matter'a confirm pannitu, appuram enna da indha dialouge??????





(காய போட வேண்டியதுதானே gops அண்ணன்(???!!) கேட்டகூடாது. nurseஅ site அடிச்சிக்கிட்டு நல்ல பையனா இருக்கனும்).

My days(Gops) said...

//(காய போட வேண்டியதுதானே gops அண்ணன்(???!!) கேட்டகூடாது. //

ellorumey correct'a purinchi vachi irrukaangapooooooo

//nurseஅ site அடிச்சிக்கிட்டு நல்ல பையனா இருக்கனும்). //
dai, andha nurse pona month dubai poitaangada dongrey...

My days(Gops) said...

//கடவுள் அதுக்கெல்லாம் ஒரு பெரிய ஆப்பா அடிச்சிட்டாரு. அவரு எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்.//

dei, nalla kaariathu'ku pora, y polambals of bangalores? sirichikittty avaruku oru thanks sollitu poda...

My days(Gops) said...

//மக்களே இன்னும் ஒரு மாசத்துக்கு நீங்க எல்லாம் நிம்மதியா இருக்கலாம். முடியும் போதெல்லாம் உங்க கடை பக்கம் வந்துட்டு போறேன்.

எல்லாரும் சந்தோஷமா இருங்க.

//

neeum sandhosama iru.... all the best....

My days(Gops) said...

13 my spot da

My days(Gops) said...

//என்னதான் குளுகுளுன்னு இருந்தாலும்
icecreamஅ வச்சி shave பண்ண முடியுமா.
இல்ல, வாசனையா இருக்குன்றதுனால
shaving creamஅ நக்கி நக்கி சாப்ட முடியுமா.
//

pal pathirathai keezha vachu adhu cow..
adhe pal pathirathai mela vacha adhu stove...

(diologue courtesy Kodumai Usha)

My days(Gops) said...

//பேரு வச்சியே, சோறு வச்சியான்னு யாரும் பல்லுமேல வாய போட்டு கேட்டுட கூடாதுலே//

yen la, vaaaila pan parag pottu irukia la?

My days(Gops) said...

all the best da... training nalla padia mudichitu vaa.....

bangalore ponomaa, color color paarthoma , nalla ooru suthunomaa nu varanum ok? vootukullaiey adanchi youth a waste pannidadha... ok va....

poitu nalla seidhi oda vaaaa [:P]

k4karthik said...

பாவ்னாவா?! எங்க?? எங்க?? எங்க???

k4karthik said...

//என்னடா மொய் வக்க பயந்துக்கிட்டு blogலயே வாழ்த்தான்னு தப்பா feel பண்ணக்கூடாது.//

ஆமா.. கல்யாண்த்துக்கெல்லாம் மொய் வைப்பியா... எங்கனா மீட்டிங்னா ஒடிப் போய் வைப்பே..

k4karthik said...

//காய போட வேண்டியதுதானே gops அண்ணன்(???!!) கேட்டகூடாது//

தம்பிய உலகமே புரிஞ்சிகிச்சி..

k4karthik said...

//என்னதான் குளுகுளுன்னு இருந்தாலும்
icecreamஅ வச்சி shave பண்ண முடியுமா.
இல்ல, வாசனையா இருக்குன்றதுனால
shaving creamஅ நக்கி நக்கி சாப்ட முடியுமா.//

கோப்ஸ்ட்ட அதிகமா பேச்சு வச்சிக்காதேனு சொன்னா கேக்குறியா?

k4karthik said...

/பேரு வச்சியே, சோறு வச்சியான்னு யாரும் பல்லுமேல வாய போட்டு கேட்டுட கூடாதுலே...அதாம்லே....//

சோறா!? புல் மீல்ஸே கட்டுன மாதிரி இருக்கு..

G3 said...

technicalla naan dhaan 4thu :-)))

G3 said...

//மாம்ஸ் மு.க அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.//
//நாளை புது வாழ்வு தொடங்கும் அண்ணன் அம்பி & Ms.C (அப்பாலிக்கா Mrs.C ன்னு தானே போடுவீங்க) அவர்களுக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்.//

Repeatu :-))

G3 said...

//அதான் உங்க கண்ணாலத்துக்கு வர முடியல. G3 அவர்கள் மூலமா வாழ்த்துக்களையும், மொய்யும் அனுப்பி விடுகிறேன். தப்பா எடுத்துக்காதீங்க.//

idhai naan vanmaiyaaga kandikkaren.. vaazhthu mattum dhaan solla sonnenga.. moi edhuvum anuppaliyae neenga.. ippadi publica sollita ungalukkum sethu naan kuduthuduvennu nenaippo?? Idhellam seri illai sollitten :-)

G3 said...

oru Quarter!!!!

G3 said...

//என்னதான் குளுகுளுன்னு இருந்தாலும்
icecreamஅ வச்சி shave பண்ண முடியுமா.
இல்ல, வாசனையா இருக்குன்றதுனால
shaving creamஅ நக்கி நக்கி சாப்ட முடியுமா.//

Aniyaayathukku gopsoda kaathu unga mela pattuduchu pola.. paathu seekiram mandhirichikkonga :-)

G3 said...

Photovaiyum poda vendiyadhu.. appuram yaaravadhu sight adicha sandaikku vara vendiyadhu.. enna pozhappu bharani idhu??? ;-))

Sumathi. said...

ஹாய் பரணி,

//அதனால பெங்களூரு போய் ஆணி புடுங்கறது எப்படின்னு கத்துக்கிட்டு வான்னு என்னோட டேமேஜர் சொல்லிட்டாரு. அதனால அண்ணன்(நான்தேன்) மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிகிட்டு பொடி நடையா கெளம்பிட்டேன்.//

வாங்க வாங்க.... உங்கள் வரவு நல்வரவாகுக...ஹி..ஹி..ஹி..ஹி...ஹி

நம்ம பில்லும் வெயிட்டிங் அண்ணே...(சும்மா)

Arunkumar said...

what a snap..
kanna edukka mudiyala...
dankees annathe :)

Arunkumar said...

Maamsukku evalo edathula naan wish pannuven.. irundhaalum wish thaane.. alli thelipom :)

Many Appy Returns Thala :P

Seekirame Guddu Girl Friendu prapthirasthu :)

Arunkumar said...

Hearty wishes for a colorful married life Ambi/Ms.C :)

Arunkumar said...

//
என்னதான் குளுகுளுன்னு இருந்தாலும்
icecreamஅ வச்சி shave பண்ண முடியுமா.
இல்ல, வாசனையா இருக்குன்றதுனால
shaving creamஅ நக்கி நக்கி சாப்ட முடியுமா.
//

epdi...
porandhadilirunde va? illa
blog start pannadhukku aproma ?

Arunkumar said...

//
பேரு வச்சியே, சோறு வச்சியான்னு யாரும் பல்லுமேல வாய போட்டு கேட்டுட கூடாதுலே...
//
aama aama :)

Arunkumar said...

irundhaalum 1 month leave ellam too much bharani... venumna g3 maathiri 1 day leave eduthukonga !!!

Arunkumar said...

Rounda 35.. enjoy pannunga seekiram thirumbi vaanga...

மு.கார்த்திகேயன் said...

//வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, மாம்ஸ் மு.க அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்//

வாழ்த்துகளுக்கு நன்றி மாப்ள!

//அமெரிக்க ஜனாதிபதி//

மாப்ள உன் பாசத்தை நினச்சா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

மு.கார்த்திகேயன் said...

//நாளை புது வாழ்வு தொடங்கும் அண்ணன் அம்பி & Ms.C (அப்பாலிக்கா Mrs.C ன்னு தானே போடுவீங்க) அவர்களுக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கள் அம்பிக்கும் Ms.Cக்கும்

மு.கார்த்திகேயன் said...

மாப்ள.. இந்த கோப்ஸ் கூட சேராத..சேராதேன்னு சொன்னா கேக்குறியா.. போனோமா ஒரு காபியை மட்டும் குடிச்சோமான்னு வராம, இப்படியா..

Priya said...

Good wishes on your training.

Anonymous said...

vanten 41!


-porkodi

Anonymous said...

hehehe blorea? ambiyum anga thaane varuvaar, apo nerla pathudunga :-)
ana podi nadaiya eniku poi seruvinga nu solla mudiadhu! perum vechu sorum pottu makkal vayithula paalai varthutinga :-)

-porkodi

Anonymous said...

gops orediya koodu vittu koodu painju unga udambukulla pugunthutaru pola! kalakkunga gops annathe! ;-)

-porkodi

Raji said...

Bharani B'lore kku vareengala ..
Vaanga vaanga..

Raji said...

Bhavana nu heading potta vudanae..Edho andha ponna pathi solla porreenganu ninaichaen ...

Raji said...

Happy Birthday Mu.ka

Happy married life Ambi annathaey and Anni:)

mgnithi said...

//முதல்வர் பதவியை நாட்டாமைக்கு வழங்கிய கலியுக வள்ளல், வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, மாம்ஸ் மு.க அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்//

adada ennama feel panni koovaranya ivan..

mgnithi said...

//பேரு வச்சியே, சோறு வச்சியான்னு யாரும் பல்லுமேல வாய போட்டு கேட்டுட கூடாதுலே...அதாம்லே....ஹி..ஹி..ஹி...
//

Full meals ....

mgnithi said...

//idhai naan vanmaiyaaga kandikkaren.. vaazhthu mattum dhaan solla sonnenga.. moi edhuvum anuppaliyae neenga.. ippadi publica sollita ungalukkum sethu naan kuduthuduvennu nenaippo?? Idhellam seri illai sollitten :-)
//

intha technic nalla irukke.. bharani intha scenela nee enggayo poyitta da..

MyFriend said...

50

Swamy Srinivasan aka Kittu Mama said...

Bhavna poto pathadhum jollu sorry jillu nu kavidhaiya irukumonu nenachu padichen, nalla velai edho padikara maari karuthukal solli irukeenga.

annathe, shaving cream, ice cream thathuvamellam ungaluku mattum eppadi thonudhu ?
Bglorela poi damager kodutha velaiya ozhunga paarunga, shaving cream nakitrukadheenga !

ACE !! said...

வாழ்த்துக்கள் பரணி.. பாவ்னா போட்டோ சூப்பரப்பு

LOL on k4K comment.. ரொம்ப கோப்ஸ் கூட சேராதப்பா..

ramya said...

adinga...sollamakollama bengaluru poitiya nee...enga un msg call edhayum kaanomeynu parthen..

btw, am back appadinu sollitu pogalamnu vandha comedy show oditu irundhuchu inga..i mean wishes pannradhu poga edho icecream n shaving cream nu nayandi panniniya adhan...vandhu comment thoovitu polamnu vandhen..

seri idhu en pangukku vachiko..

ennadhan homedepot pakathula irundhalum
nan bharani aaga mudiyadhu
nee ennadhan chennaila irundhalum
ramya aaga mudiyadhu...

c ennala mattumey ivlo azhaga sema kadiya periya mokkaiya comment poda mudiyumnu proove paniten..

catch u later da..

Dreamzz said...

அண்ணாத்த.. How sad! seeekiram thirumbi vanga!

Dreamzz said...

thalaipu super! thathuvam super! blore supera irukkavum anga oru super figure kidaikavum valthukkal!

gils said...

//கல்யாண்த்துக்கெல்லாம் மொய் வைப்பியா... எங்கனா மீட்டிங்னா ஒடிப் போய் வைப்பே.//
cha enan ipdi solipteenga...kannala saaptaukukuda..bill ketu pay panra oray maanasthar namma billo barani thaen

//ennadhan homedepot pakathula irundhalum
nan bharani aaga mudiyadhu
nee ennadhan chennaila irundhalum
ramya aaga mudiyadhu...
//
enna kodumai ithu singamle ace!!!

gils said...

billo..ur sister..semma cute.. :D

Sudharshan said...

Bengalooru anta welcome maadi

Padmapriya said...

//இது அந்த வச்சிக்கிறேன் இல்ல//
LOL :)

Padmapriya said...

//என்னடா மொய் வக்க பயந்துக்கிட்டு blogலயே வாழ்த்தான்னு//
imbutu nallavara!!! unmaya sollareenga...

Padmapriya said...

oh Blore ke vareengala..soooper namma deal nyabagam irukkudhulla???

enaku vasadhiya pochu..mail id kudunga eppappo ennanna venum enganga vandhu kudukkanumnu mail pannidaren

Thangalai Blore maanakaram um Priya um anbudan varaverkirom!!!

Known Stranger said...

ithu ena pa last kadi - aruva singam stylela ? supera irukku. okie i am coming after long time. so let me spend some time in reading your posts.

prithz said...

Ahhaaa!! tamil post :D

But, foto can speak thousand words maadiri... bhavana foto paatha vodane kandu pidichuten.. enna matter iruku nu :D Enjoy bharani sir!

unga blog pakkam romba naala varala.. plz kindly the echuse :)

ஜி said...

ada namma oorukku vanthirukeengala?? sollave illa... (athaan sonnenla nu solreengala:))

Bangalore Forum, Brigade roadlaam poneengala?? oru bhavana enna.. ekkachakka Bhavanasa paakalaam :))

My days(Gops) said...

neenga nallavara kettavara?

k4k annathe blog a poi paarunga.. for the feedback [:)]

Unknown said...

thala eppadi irupeenga? Long time no see! :(

Unknown said...

bhavana! Bhavana!! Bhavana!