Thursday, March 29, 2007

வர வர வர எல்லாமே weird

ஏற்கனவே காதல் யானை வளர்க்கும் பிரியா ஒரு தடவை tag செய்து என்னுடைய பயங்கரமான ஒரு weird பத்தி இங்கே எழுதியிருந்தாலும், இப்ப பாடும் நிலா மருதம் பாசத்தோட tag செய்திருக்காங்க. பாசத்துக்கு நான் அடிமை (மனசாட்சி: டேய் அடங்குடா, too muchஆ பேசாத). weirdக்கா பஞ்சம். So again, மருதம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு, start meejic...

1. என்னோட பேசும் போது நீங்க உங்க கையால என்ன பண்றீங்களோ, நானும் அதே செய்வேன். நீங்க சொடக்கு போட்டுகிட்டே பேசினா, நானும். நீங்க கையை கட்டிகிட்டு பேசினா, நானும். நீங்க தலை கோதிக்கிட்டே பேசினா, நானும். நீங்க சொறிஞ்சிக்கிட்டே பேசினா....but நீங்க கபால்ன்னு பாஞ்சி என்னோட கையை புடிச்சிக்கிட்டா...me the surrender.

first இது மத்தவங்களோட weirdன்னு நெனச்சேன். அப்பாலதான் புரிஞ்சிது இது நம்மளோடதுன்னு.

2. எனக்கு ஒப்பாரி பாடல்கள் பிடிக்கும் (சரி, சரி...அந்த look வேண்டாம்). sampleக்கு சொல்லனும்னா, பம்மல் k சம்மந்தத்தில் வரும் "ஏண்டி சூடாமனி"யும், விருமாண்டியில் வரும் "மாட விளக்க" பாட்டும் என்னோட fav. இந்த பாட்டயெல்லாம் rewind பண்ணி, rewind பண்ணி கேட்டப்ப என்ன கொல்ல வந்துட்டானுங்கோ என்னோட "உயிர் நண்பர்கள்".

but, என் மனதின் ஏதோ ஒரு வெற்றிடத்தை இந்த பாடல்கள் நிரப்புகின்றன.

3. "ஏண்டா பரணி, சிம்ஸும், சரத்தும் boxing போட்டிக்கிட்டே ஆடுவாங்களே அது என்ன பாட்டு."
"டேய், அது அடிக்கிற கை அனைக்குமா-டா, நட்புக்காக படத்துல வரும்".
"excuse me bharani, நேத்து java 5 traningல boxing feature பத்தி சொன்னாங்களாமே, கொஞ்சம் சொல்லு".
"Oops...sorry sir, மறந்திட்டேன்".

அதே தான். எது ஞாபகத்தில் இருக்க வேண்டுமோ அத correctஆ மறந்துடுவேன். எத மறக்கனுமோ அத மறக்கவே மாட்டேன். இதனாலயே நான் interview attend பண்றதில்ல. நாலு வருஷமா ஒரே companyல இருக்கேன்னா பாருங்க :(

4. என்ன யோசிக்க வைக்கிறது ரொம்ப குஷ்டம், சே, கஷ்டம். ஒரு பத்து மணி நேரம் விட்டத்த பார்த்துக்கிட்டே, Einstein look விட்டுகிட்டு உட்கார்ந்திருப்பேன். என்னடா யோசிக்கிறேன்னு யாரச்சும் கேட்டா no answer. (மனசாட்சி: 'பையித்தியக்கார பய'னு சொல்லுவாங்க, அத சொல்ல மாட்றான் இந்த dog).

இதனாலயே என்னிடம் நீங்கள் எது பற்றி கருத்து கேட்டாலும், அதற்கு positive பதில்தான் கிடைக்கும்.

5. எல்லாரும் night கண்ணு முழிச்சி படிக்க tea குடிப்பாங்க. நான் நல்லா தூங்கறதுக்கு tea குடிப்பேன். (ஹி...ஹி...நீங்க நெனக்கறது புரியுது. but என்ன செய்ய). college daysல எல்லாரும் night 1 மணிக்கு போய் tea அடிச்சிட்டு வருவோம். வந்து எல்லாரும் சுறுசுறுப்பா book எடுப்பானுங்க. நான் அப்படியே படுத்து கொறட்ட விடுவேன் பாருங்க...எல்லாரும் ஒன்னு கூடிடுவானுங்க பொது மாத்துக்கு :)

இப்ப கூட second shift போயிட்டு 12 மணிக்கு வரும் போது, நாயர் கடையில எறங்கி ஒரு SP அடிச்சிட்டு வீட்டுக்கு போய் படுத்தா....சொர்க்கம் :)

சிரி(ங்க) மக்களே, இத இன்னும் அஞ்சி பேரு தலையில கட்டணும். எனக்கு தெரிஞ்சி நிறைய பேர் இத எழுதிட்டாங்க. இருந்தாலும் me tagging

1. Ace (அண்ணே, நீங்க இன்னும் எழுதல இல்ல)
2. Arun (எப்படி அடுத்த postக்கு matter குடுத்தேன், பார்த்தீங்களா)
3. DD (சிஸ்டர், fotoலயே கூட நீங்க எழுதலாம்)
4. Filbert (கண்டிப்பா எழுதிடுங்க, இந்த titleக்காகவாவது :-))
5. Mgnithi (உனக்கு தனியா வேற சொல்லனுமாடா)Update: @இதுவரை_comment_போட்ட_பாச_மலர்களே....5வது weird சற்றே sentiயாக போனதால், அதற்கு பதிலாக வேறொரு wierd (நான் தான் சொன்னேல்ல...weirdக்கு பஞ்சமில்லைன்னு) போட்டிருக்கேன். அதையும் படிச்சிட்டு புதுசா comment போடுங்க. (மனசாட்சி: ஏண்டா, comment வாங்கறதுக்கு இதெல்லாம் ஒரு வழியா, உருப்படவே மாட்ட நீ...)

118 comments:

KK said...

phasht comment :D

mgnithi said...

Just miss...

mgnithi said...

//ஏண்டி சூடாமனி"யும், விருமாண்டியில் வரும் "மாட விளக்க" பாட்டும் என்னோட fav//

I like maada vilakke ..Enakku antha yendi soodamani ppatu pudikathu...

//இந்த பாட்டயெல்லாம் remind பண்ணி, remind பண்ணி//
ithai rewindnu naanga padichukalamnu ninaikkaren.

mgnithi said...

3, 4, 5 ellam enakku romba wierdave theriyale..

nee home worka repeat pannanumnu ninaikkaren.


//5. Mgnithi (உனக்கு தனியா வேற சொல்லனுமாடா) //

Aaha .. kilambitaanya..

மு.கார்த்திகேயன் said...

Attendance Mapla

Arunkumar said...

attendance. namma pera poturka maathiri theriyudhu !!!

Arunkumar said...

1st: oru alavukku naanum appidi thaan.
2nd: padu wierda irukkinga. enakku andha paatu vandha Fwd thaan !!!
3rd: idhellam vaaliba vayasu :P
//
நாலு வருஷமா ஒரே companyல இருக்கேன்னா பாருங்க :(
//
paathunga , deiva kutham aayida pothu !! :-)

4th:
//Einstein look விட்டுகிட்டு உட்கார்ந்திருப்பேன்.//
LOL :)
//
இதனாலயே என்னிடம் நீங்கள் எது பற்றி கருத்து கேட்டாலும், அதற்கு postive பதில்தான் கிடைக்கும்
//
nalladhu thaane...

5th:
//
அநியாயதுக்கு senstive நான்,
//
naanum konjam sensitive thaan.. aana aniyaayathukku illa !!!

postukku topic kuduthurkeenga. dankies. apdiye time-um kudunga :)

SKM said...

adadaa!adutha post a? sari padichuttu varen.

SKM said...

mmmmmmmmmmm...........weird...

priya said...

For a sec:)) I thought I landed somewhere. Enna achu bharani?? Nalla dhaney erunthenga...

Anonymous said...

I enjoyed your post. Excellent sense of humor.Keep it up.

Radha

ACE said...

ஐயோ.... என்ன கொடுமை இது.. ?? பதிவுலகின் பாலகன் என்ன போய் வியர்ட் லிஸ்ட்டுல சேத்துட்டீங்களே.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்...)...

மனசாட்சியே இல்லாம என்னை tag செஞ்சதால, உங்களை நறுக்குன்னு 4 கேள்வி கேட்டா தான் என் மனசு ஆறும்..

திங்கள் பிடிக்காது.... வெள்ளி சாயந்திரம் எப்போ வரும்னு வெயிட்டிங்... இதானே சொன்னீங்க...

---------------------

திங்கள் உதித்தால்
துவேஷமா??
வெள்ளி மறைந்தால்
சந்தோஷமா??

மதி மயக்கும்
மதியை
மதியாதது ஏனோ??

நில்லாமல் வாவென
நிறைவோடு நிலவினை
நல்லோர்கள் அழைத்திட

தாங்கள்
திங்களை வசைபாடி
துரோகித்தல்
தவறன்றோ??

சந்திரனை
சத்துருவாய்
சந்தேகிப்பதும்
சரி தானோ??

----------------------

இதுக்கு முதல்ல பதிலை சொல்லுங்கப்பு.. :)) :))

பேச்சு பேச்சாதான் இருக்கனும்.. நானும் பின்னாடி உளறனதை முன்னாடி சொல்ல மாட்டேன்.. நீங்களும் முன்னாடி சொல்ல கூடாது.. பின்னூட்டம், பின்னூட்டமாத்தான் இருக்கனும்.. ஆமா, சொல்லிபுட்டேன்... இதுக்கு முதல்ல பதிலை சொல்லுங்கப்பு.. :)) :))

ACE said...

ஒரு தடவை tag செய்யரதுக்கே கஷ்டபடும் போது, ஒரே tag-a 2 தடவை செஞிருக்கீங்களே.. நீங்க ரொம்ப வியர்டானவருங்க..(அவ்வ்வ்வ....)

ambi said...

//first இது மத்தவங்களோட weirdன்னு நெனச்சேன். அப்பாலதான் புரிஞ்சிது இது நம்மளோடதுன்னு.
//
ROTFL :) ithu unmaiyaana?nu G3 akkava kekkaren. :p

enjoyed well. total post is rocking.

shorry, last post comment poda missed, but tdy padichaachu! :)

ராஜி said...

1.//என்னோட பேசும் போது நீங்க உங்க கையால என்ன பண்றீங்களோ, நானும் அதே செய்வேன்//

Ipdi oru palakkamaa...

2.//எனக்கு ஒப்பாரி பாடல்கள் பிடிக்கும்//

Hmmm...Avalavu mature personah neenga...

3.//எது ஞாபகத்தில் இருக்க வேண்டுமோ அத correctஆ மறந்துடுவேன். எத மறக்கனுமோ அத மறக்கவே மாட்டேன்//
Good ..Neraya paeru idhu maadhiri irukkanga pa ..

4.//அதற்கு postive பதில்தான் கிடைக்கும்..//
Great ..Keep it up...

5.//நான் நல்லா தூங்கறதுக்கு tea குடிப்பேன்//
Ahaha idhu enna vithiyasamana palakkama la irukku?

ராஜி said...

//ஏண்டி சூடாமனி"//
Ennakkum pidikkum indha paatu...

//இதனாலயே நான் interview attend பண்றதில்ல//
Namba katchi...Aana naan paesa bayapuduvaen..Answer therinjalum vayila vaarthai varadhu..Baybaye dhaan..

//நாலு வருஷமா ஒரே companyல இருக்கேன்னா பாருங்க :(.//
Romba periya manasunga ungalukku...

//weirdக்கு பஞ்சமில்லைன்னு//
Innoru post podalaamunu irukkengala..
Avalavu weird aana aala neenga?

ramya said...

ellamey differenta solliruka except tat mukiyamana matters forgetting pathi, as nanga ellorumey appadi than, illai than microsoft eppove join panirupola da...but andha second than romba weird...nan arun sonna maadiri andha songs vandhaley forward dhan...inga pattayakilapura paatukal n melodies na ishtam..variya from pudhupettai ellam nanga pottu ennama aadirukom office get-togetherla...

ramya said...

t kudichitu thoonguviyaaa :)

unakku appo bodyla than edho kadavul maathi padaichitaru...caffeine stimulates the brain adhan overa ellam padikarenu surusurupa t adichitu kadhai adipanga in nite study...nee vidhyasamavey irukka indha vishayathullaaa....

ramya said...

vandhadhum vandhuten iru two more coments potutu poidaren...

ramya said...

20 potuten da...vandhu parthu parthu nan 50 adikaren ...lets c..bye for now

G3 said...

Avvvvvvvvvv.. orey tag-u rendu vaatiya? aanalum ungalukku ivlo porumai aagadhunga ;-)

//KK said...
phasht comment :D //
Comment mattum pottutu outies aayittaru KK. Posta padikkavae illa.. so avarukku anuppa vendiya puliyodharaiya enakku anuppidunga :-) enna naan dhaanae ippo 25th comment adikka poren :P

G3 said...

//first இது மத்தவங்களோட weirdன்னு நெனச்சேன். அப்பாலதான் புரிஞ்சிது இது நம்மளோடதுன்னு.//

ROTFL :-)

@Ambi :
//ithu unmaiyaana?nu G3 akkava kekkaren. :p//
Naan pesum bodhu en kai enna pannumae naan note pannadhilla.. ivaru kai enna pannuchunnu enna ketta.. sutham.. venuma next time meet pannum bodhu note panni soldren ejamaan :-)

G3 said...

//எனக்கு ஒப்பாரி பாடல்கள் பிடிக்கும் //
Idhu nijamaavae wierd dhaan :-)

G3 said...

//இதனாலயே நான் interview attend பண்றதில்ல. நாலு வருஷமா ஒரே companyல இருக்கேன்னா பாருங்க :(//

Indha pointa unga damager paathu unga appraisal resultla kai vechida poraaru.. paathunga.. :-)

G3 said...

//இதனாலயே என்னிடம் நீங்கள் எது பற்றி கருத்து கேட்டாலும், அதற்கு postive பதில்தான் கிடைக்கும்.//

Ennada ivaru yosikkama eppadi positive badhil solvaarunnu oru yosichen.. appuram paatha dhaan theriyudhu.. adhu postive badhil illa postive badhil nu :-)

Ippo dhaan neenga annikku hotella kudutha postive badhilkellam artham puriyudhu :P

G3 said...

pona commentla typo error

oru second yosichen*** (yosikkaradha pathi correcta type panna kooda namakku vara maatengudhu :P)

G3 said...

//நான் நல்லா தூங்கறதுக்கு tea குடிப்பேன்.//
Oh.. Idhukku dhaan appappo oppicela tea break poreengala neenga :P

G3 said...

adhu ennanga pazhaiya centi wierd-u? Konjam latea vandhadhaala padikka mudiyaama pocha?? :-(

G3 said...

Shabba.. romba naal kazhichu unga blogla adichu aadina sandhoshathoda.. me the appeatu :-)

G3 said...

Adada.. ippo dhaan paathen.. idhu 30th commentu.. idha en miss pannuvaanen?

Rounda 30 pottuttu poren :-)

வேதா said...

/என்னோட பேசும் போது நீங்க உங்க கையால என்ன பண்றீங்களோ, நானும் அதே செய்வேன்./
ஆகா இது என்ன விசித்திரமா இருக்கு:)

/பம்மல் k சம்மந்தத்தில் வரும் "ஏண்டி சூடாமனி/
எனக்கும் இந்த பாட்டு பிடிக்கும்,இத பாடினது அனுராதா ஸ்ரீராம் தான?

/என் மனதின் ஏதோ ஒரு வெற்றிடத்தை இந்த பாடல்கள் நிரப்புகின்றன./
ஒரே பீலிங்க்ஸ்:)

/அதற்கு பதிலாக வேறொரு wierd (நான் தான் சொன்னேல்ல...weirdக்கு பஞ்சமில்லைன்னு/
யப்பா நீ சரியான விசித்திரகுப்தன் தான்,சந்தேகமேயில்ல:)

சுப.செந்தில் said...

பஞ்சமில்லாமல் விசித்திரங்களை அடுக்குவதால் "விசித்திர சக்கரவர்த்தி" னு (வினுச்சக்க்ரவர்த்தி இல்ல) பட்டமே தரலாம் போல.. :)

mgnithi said...

Machi,

Home work completed.

Syam said...

//first இது மத்தவங்களோட weirdன்னு நெனச்சேன். அப்பாலதான் புரிஞ்சிது இது நம்மளோடதுன்னு//

athu.... :-)

Syam said...

"மாட விளக்க"

ithu enakkum pidikkum...neenga solrathu paarthaa sari thaan oru vetru idam ellorukum irukkumo...

Syam said...

//நட்புக்காக படத்துல வரும்..

Oops...sorry sir, மறந்திட்டேன்//

namakku rendum marandhidum...neengalaavathu onnu nyabagam vechukareengaley :-)

Syam said...

// என்னடா யோசிக்கிறேன்னு யாரச்சும் கேட்டா no answer//

same blud..illana namma osichathukku ellaam innaiku evalo inventions panni irukarathu..naadu thaangaathu :-)

Syam said...

//வந்து எல்லாரும் சுறுசுறுப்பா book எடுப்பானுங்க. நான் அப்படியே படுத்து கொறட்ட விடுவேன் பாருங்க...//

ingayum same blud...ellorum cards eduthaa enaku thookam varaathu...book eduthaa ethana tea kudichaalum thookam varatha nirutha mudiyaathu :-)

Syam said...

athu enna kanakku 5 pera thaan tag pannanumnu...Raji paarunga elutha matter illama kasta paduraanga...avangalayum tag panni vidunga...:-)

Syam said...

sari roundh ah oru 40 :-)

Priya said...

// என்னோட பேசும் போது நீங்க உங்க கையால என்ன பண்றீங்களோ, நானும் அதே செய்வேன்//

ROFTL.. பயங்கர வியர்ட். மிரரிங்..

//first இது மத்தவங்களோட weirdன்னு நெனச்சேன். அப்பாலதான் புரிஞ்சிது இது நம்மளோடதுன்னு.//
ROFTL continues.. Bharani Bharani.

//எனக்கு ஒப்பாரி பாடல்கள் பிடிக்கும்//
இதுவும் நிஜமாவே வியர்ட் தான்.

// எது ஞாபகத்தில் இருக்க வேண்டுமோ அத correctஆ மறந்துடுவேன். எத மறக்கனுமோ அத மறக்கவே மாட்டேன்.//
ஹி ஹி நானும் இப்படி தான்..

//என்ன யோசிக்க வைக்கிறது ரொம்ப குஷ்டம், சே, கஷ்டம்/
ரொம்ப நல்லது. நீங்க நம்ம dreamz க்கு opposite னு சொல்லுங்க.

// நான் நல்லா தூங்கறதுக்கு tea குடிப்பேன். //
இதுவும் பயங்கர வியர்ட்.

Priya said...

வியட்ர்னு சொல்லி நிஜமாவே வியர்டான விஷயங்கள நீங்க தான் எழுதி இருக்கிங்க பரணி.

Priya said...

//5வது weird சற்றே sentiயாக போனதால், அதற்கு பதிலாக வேறொரு wierd//

அச்சச்சோ. அந்த senti ய நான் படிக்கலயே. அத எடுக்காம விட்டிருக்கலாம் இல்ல (வேணா obsolete னு mark பண்ணி இருக்கலாம்)

Priya said...

//ஏண்டா, comment வாங்கறதுக்கு இதெல்லாம் ஒரு வழியா, உருப்படவே மாட்ட நீ.//

உங்க மனசாட்சி ரொம்ப நல்லவரா இருக்கே!

Priya said...

evlo dhadavai ippadi oru chance kidaikkum?

Priya said...

adhuvum namma 25, 50 pugazh Bharani blog la.

Priya said...

ippadilam panni vachitta chennai pogum bodhu useful a irukkum.

Priya said...

enna Bharanai? sari dhane..

Priya said...

unga wallet sema weight ame? G3 sonnanga.

Priya said...

ok, 50.. Nyabagam vachikonga.

Filbert said...

Bharani,
Neenga sonna maadhiri ungalOda post title-kkaagave kandippaa naanum post pottudren. And the weird thing is that I too have the same practice that you have mentioned as the last in your list :)

Bharani said...

@kk...annathe ennadhu first comment potutu kaanama poiteenga...aanalum bacardi ungalukuthaan :)

Bharani said...

@mgnithi...//Just miss//...onnum feel pannikathe...unnaku fresh lime anuparen :)

//rewindnu naanga padichukalamnu ninaikkaren//...yes..small typo :(

//nee home worka repeat pannanumnu ninaikkaren//...adhaan 5th maathitomla :)

Bharani said...

@maams...attendance marked :)

Bharani said...

@arun...//oru alavukku naanum appidi thaan//..ada namakum dost irukaanga :)

//idhellam vaaliba vayasu //....adhe dhaan :)

//apdiye time-um kudunga //unga ishatam pola eppa venunaalum ezhudunga :)

Bharani said...

@skm...//mmmmmmmmmmm...........weird//....neenga solradha paartha oru kandipaanaa vaathiyaar, "sari illa, sari illai...ozhunga idhai ellam vitutu nalla payanu maarunu solra maadhiriye iruku"....correct dhaanungala :)

Bharani said...

@priya...//Enna achu bharani?? Nalla dhaney erunthenga//...naan nalla dhaan iruken priya...again padichi paarunga....naan normal ayitennu theriyum :)

Bharani said...

@radha...//I enjoyed your post. Excellent sense of humor.Keep it up//...romba danksunga :)

thanks for dropping by here...neram kedaikum podhellam visit adinga :)

Bharani said...

@ace....annathe...enna bad wordsla titreenga....onnume puriyalaye :(

//இதுக்கு முதல்ல பதிலை சொல்லுங்கப்பு.. :)) :))//...anna naan andha thingala sollaleenganna...thinga kezhamaya dhaan sonneen....neenga ennadana kavidhai ellam ezhudhi meratureenga...mannichi utudunga :(

//நீங்களும் முன்னாடி சொல்ல கூடாது.. பின்னூட்டம், பின்னூட்டமாத்தான் இருக்கனும்.. ஆமா, சொல்லிபுட்டேன்.//...theliva kozhapiteenga :(

Bharani said...

@ambi...//ithu unmaiyaana?nu G3 akkava kekkaren//...ippadi neenga solliteengana naan consious-a weirda kaatikaama irundhuduven :)

//shorry, last post comment poda missed, but tdy padichaachu//...anna...enna idukellam poi periya periya vaarthai ellam sollikitu...nope...koodathu...

Bharani said...

@raji...//Ipdi oru palakkamaa//...aamaanga aamaan...ennake theriyaama ippadi oru pazhakam :(

//Avalavu mature personah neenga//....avlo immature :)

//Great ..Keep it up//danks :)

//Ahaha idhu enna vithiyasamana palakkama la irukku//...aamanga ellame oru weird :)

//Answer therinjalum vayila vaarthai varadhu..Baybaye dhaan//...adada...konja naal kannadiya paarthu pesipaarunga...bayam thaana poyidum :)

//Romba periya manasunga ungalukku//...ungaluku puriyudhu...ennoda managersku puriya maatengudhu :(

//Avalavu weird aana aala neenga? //...che..che...avlo ellam illenga....konjam dhaan....nambunga :)

Bharani said...

@ramya...//illai than microsoft eppove join panirupola da.//...correct...ennaku kooda adhanaala dhaan microsoft miss ayidichi :(

//unakku appo bodyla than edho kadavul maathi padaichitaru//...appa kadavul kooda enna maadhiri konjam weird-anavaro :)

20 adicha ramyaku 20 green tea packs parcel :)

Bharani said...

@g3...//enna naan dhaanae ippo 25th comment adikka poren //...puliyodarai dhaane....muttai vacha puliyodaraye anupidaren :)

//Indha pointa unga damager paathu unga appraisal resultla kai vechida poraaru.//...kadavul punniyathula idhu maadhir onnu nadakaathanu dhaan naane iruken :)

// appuram paatha dhaan theriyudhu.. adhu postive badhil illa postive badhil nu //....bayangara confusion here....naan positive dhaan mean panni ezhudinen...adhula oru typo ayidichi....but adhula oru meaning kandu pudicheenga paarunga....engayo poiteenga :)

//Idhukku dhaan appappo oppicela tea break poreengala neenga //...correcta kandu pudichiteenga...gr8 :)

//Konjam latea vandhadhaala padikka mudiyaama pocha?? //...adhe...adhe :)

//romba naal kazhichu unga blogla adichu aadina sandhoshathoda//...adichi aadinaduku romba dankungo....ippa edho pudusa pulpy orange vandhu iruakaame...adhai anupidaren :)

Bharani said...

@veda...//ஆகா இது என்ன விசித்திரமா இருக்கு:)
//adhedhaan guru...ennakum puriyala ???

//எனக்கும் இந்த பாட்டு பிடிக்கும்,இத பாடினது அனுராதா ஸ்ரீராம் தான?
//..same pinch...yes..anuradha sriram dhaan paadinaanga...

//யப்பா நீ சரியான விசித்திரகுப்தன் தான்,சந்தேகமேயில்ல//...ada innoru pattama...guruvidam irundhu petral adhu santhosam dhaane :)

Bharani said...

@suba.senthil....en kadai pakkam vandhamaiku mudhalil nandriyai vaangikollungal :)

//விசித்திரங்களை அடுக்குவதால் "விசித்திர சக்கரவர்த்தி" னு (வினுச்சக்க்ரவர்த்தி இல்ல) பட்டமே தரலாம் போல.//....vandha udane ennaya vachi comedy panniteengala...vaazhga :)

Bharani said...

@mgnithi...//Machi,

Home work completed//...commented :)

Bharani said...

@syam...//neenga solrathu paarthaa sari thaan oru vetru idam ellorukum irukkumo//...neenga solratha paartha adhu unmayonu thonudhu mudhalvare :)

//namakku rendum marandhidum...//...nayan nadichi irundha gyabagam vachi irupeengalo :)

//illana namma osichathukku ellaam innaiku evalo inventions panni irukarathu..naadu thaangaathu//...LOL...correct thala :)

//ellorum cards eduthaa enaku thookam varaathu...book eduthaa ethana tea kudichaalum thookam varatha nirutha mudiyaathu//...same blood....oru aatam rummy podalaamdana bharani enga irundaalum thulli kudichi oodi varuvaan :)

//Raji paarunga elutha matter illama kasta paduraanga//...andha velaya DD pannitaanga thala :)

40 pota mudhalvaruku...bacardiyum pepper chickenum anupungappa :)

Bharani said...

@priya...comment mazhai pozhijadhuku first ungaluku nandri hai :)

//ஹி ஹி நானும் இப்படி தான்.. //...adagokka makka...appa ulgathula mukkavaasi peru werid dhaan :)

//நீங்க நம்ம dreamz க்கு opposite னு சொல்லுங்க//...yes...yes...idhai avar kitta appave sonnen :)

//வியட்ர்னு சொல்லி நிஜமாவே வியர்டான விஷயங்கள நீங்க தான் எழுதி இருக்கிங்க பரணி//...danks priya....ellam namma raasi appadi :)

//வேணா obsolete னு mark பண்ணி இருக்கலாம்//...neenga vera...adhu obsolete weird illa....currently active weird dhaan...aana konjam too much of self sentimenta pocha...adhaan thookiten :)

//உங்க மனசாட்சி ரொம்ப நல்லவரா இருக்கே!//...yes..yes...enna maadhiriye :)

//ippadilam panni vachitta chennai pogum bodhu useful a irukkum//...illati kooda neenga chennai varumbodhu tofu pongal panni eduthutu varanum :)

//unga wallet sema weight ame//...ungaluku illadadha priya...rangamaniyoda vaanga...dhool kelapidalaam :)

//Nyabagam vachikonga.//....never....nandri marapadhu bharaniyoda rathathila kedayaadhu :)

Bharani said...

@filbert....//the weird thing is that I too have the same practice that you have mentioned as the last in your list //....ada ennaku kooda thunaiku oru aal iruka....ketkave evlo santhosama iruku :)

KK said...

Phasht commentum naane last comment'um naane. :D

#1. Appo yen kooda pesineengana bharathanatyame aadiduveenga :D

#2 Yenakkum silathu pidikum.... yenaku intha virumaandi paatu pidikum :)

#3 Me too me too.. :D Thevayanathu yethume nyavagam irukaathu :D

#4 nalla pazhakam :D

#5 Naan college'la appadithan nalla midnight tea kudichutu paduthu thoonguven... naan tea'la than problemnu ninaichen... paartha neenga atha wierd'nu solliteenga :D

Sorry, niraya aani's naala cycle puncture aagiduchu athan late....

Ms.Congeniality said...

//எது ஞாபகத்தில் இருக்க வேண்டுமோ அத correctஆ மறந்துடுவேன். எத மறக்கனுமோ அத மறக்கவே மாட்டேன்//

hee hee hee!!very good pazhakkam..keep it up :D

Dreamzz said...

@பரணி!
நீங்களும் மாட்டிடீங்களா! சூப்பர்!

Dreamzz said...

//என்னோட பேசும் போது நீங்க உங்க கையால என்ன பண்றீங்களோ, நானும் அதே செய்வேன்/

ஆஹா! அப்ப உங்க கிட்ட பாத்து பேசனும்!

Dreamzz said...

//எனக்கு ஒப்பாரி பாடல்கள் பிடிக்கும் /

உங்க பாணியில... me the no liking this stuff! ;)

Dreamzz said...

//எது ஞாபகத்தில் இருக்க வேண்டுமோ அத correctஆ மறந்துடுவேன். எத மறக்கனுமோ அத மறக்கவே மாட்டேன்//

யாரு சொன்னா! நீங்க சரியா தான் நியாபகம் வைத்து இருக்கீங்க!

Dreamzz said...

tea குடிக்கிறது ...Definitely weird!

Dreamzz said...

ஆஹா! மொத்தத்துல நீங்க ஜூப்பர்!

Bharani said...

@kk...annathe...ivlo velaiku naduvulayum vandhu comment-a???....aaaavvvvv....unga paasathuku naan adimai :)

//Appo yen kooda pesineengana bharathanatyame aadiduveenga //...oh neenga bayangarama dancer-a idhu theriyaama poche :)

//naan tea'la than problemnu ninaichen... paartha neenga atha wierd'nu solliteenga //...naan kooda first appadithaan nenachen annathe...appalika dhaan therinjdathu....yenna endha kadaila tea kudichaalum thookam varudhu :)

//Sorry, niraya aani's naala cycle puncture aagiduchu athan late//....no issues annathe...unga vasathi pola vandhu padinga :)

Bharani said...

@Ms.C...//very good pazhakkam..keep it up //...neengaluchum vaazhthitu poreengale...danksnga :)

Bharani said...

@dreamzz...//ஆஹா! அப்ப உங்க கிட்ட பாத்து பேசனும்!//...infact paarkaama pesama irukaradhu nalladhu :)

//நீங்க சரியா தான் நியாபகம் வைத்து இருக்கீங்க!//....thanks annathe...ippadi support panna oru aal irundha podhume :)

//மொத்தத்துல நீங்க ஜூப்பர்!//....danksba :)

மு.கார்த்திகேயன் said...

சே வியர்டை கூட மாத்தி எழுதுறியேப்பா மாப்ள.. உன்னால மட்டும் தான் அது முடியும் போ

Bharani said...

@Maams...//வியர்டை கூட மாத்தி எழுதுறியேப்பா மாப்ள.. உன்னால மட்டும் தான் அது முடியும் போ//...ellam unga aasir vaadham dhaan maams :)

k4karthik said...

//மனசாட்சி: டேய் அடங்குடா, too muchஆ பேசாத//

உங்கள விட உங்க மனசாட்சி தான் ஜாஸ்தி பேசுது....

k4karthik said...

//என்னோட பேசும் போது நீங்க உங்க கையால என்ன பண்றீங்களோ, நானும் அதே செய்வேன்.//

போன்ல பேசும் போது என்ன பண்ணுவீங்க?? ஏப்படி மடக்குனேன் பாத்தீங்களா???

k4karthik said...

//எனக்கு ஒப்பாரி பாடல்கள் பிடிக்கும்//

//but, என் மனதின் ஏதோ ஒரு வெற்றிடத்தை இந்த பாடல்கள் நிரப்புகின்றன.//

ஆஹா.. பரணி... ரொம்ப விசித்திரமாதான் இருக்க...

k4karthik said...

//எது ஞாபகத்தில் இருக்க வேண்டுமோ அத correctஆ மறந்துடுவேன். எத மறக்கனுமோ அத மறக்கவே மாட்டேன்.//

போஸ்ட் போட மட்டும் மறந்துடாதப்பா...

k4karthik said...

//.எல்லாரும் ஒன்னு கூடிடுவானுங்க பொது மாத்துக்கு :)//

பொது மாத்தா?? எத்தனை நாள் ஆச்சு இதை கேட்டு... நீங்க படிச்சது கோயம்புத்தூர் side-a?

k4karthik said...

//ஏண்டா, comment வாங்கறதுக்கு இதெல்லாம் ஒரு வழியா, உருப்படவே மாட்ட நீ...) //

இதுக்கெல்லாம் அசருவோமா?? நீங்க proceed பண்ணுப்பா..

k4karthik said...

இன்னும் ரெண்டு...

k4karthik said...

ரவுண்டா ஒரு 90....

k4karthik said...

90 போட்டாச்சு....

k4karthik said...

இவளோ தூரம் வந்தாச்சு....

k4karthik said...

அப்படியே ஒரு century போட்ரலாம்...

k4karthik said...

எம்புட்டு நாள் அச்சு century போட்டு...

k4karthik said...

இதுல இருக்குர சுகம்.. வேர எதுல??

k4karthik said...

96..

k4karthik said...

97

k4karthik said...

98

k4karthik said...

99

k4karthik said...

போட்டேண்டா..

100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100
100


Bharani said...

@k4k...//உங்கள விட உங்க மனசாட்சி தான் ஜாஸ்தி பேசுது//...pesaradhu mattum dhaan manasaatchiyoda velai :)

//போன்ல பேசும் போது என்ன பண்ணுவீங்க?? ஏப்படி மடக்குனேன் பாத்தீங்களா??? //....ungala maadhiri naanum receiver-a pudichi irupen....eppadi bathil sonnen paartheengala :)

//போஸ்ட் போட மட்டும் மறந்துடாதப்பா//...adhu eppadi viduvom :)

//நீங்க படிச்சது கோயம்புத்தூர் side-a?//...nope...singaara chennai :)

100 pota annanuku kuluruku adakama oru pulpy orange sollungappa :)

My days(Gops) said...

attendance bharani...

innaikulla naaan comment pottudren....

My days(Gops) said...

//பாசத்துக்கு நான் அடிமை//

aiyaaaaa, pudhu padathuku title kitti.....

//(மனசாட்சி: டேய் அடங்குடா, too muchஆ பேசாத).//
cough cough..jodi paarthukalamaa :))

My days(Gops) said...

//நீங்க சொடக்கு போட்டுகிட்டே பேசினா, நானும். நீங்க கையை கட்டிகிட்டு பேசினா, நானும். நீங்க தலை கோதிக்கிட்டே பேசினா, நானும். நீங்க சொறிஞ்சிக்கிட்டே பேசினா....but நீங்க கபால்ன்னு பாஞ்சி என்னோட கையை புடிச்சிக்கிட்டா...me the surrender.
//


vaaayaala pesuna enna brother pannuveeenga?

sare, unga figure aanda pesumbodhu,
avanga Mannai paarthu thaaan pesuvaaanga..appppa neeenga edha paaarthu pesuveeeenga?????

My days(Gops) said...

//எனக்கு ஒப்பாரி பாடல்கள் பிடிக்கும்//

same pinchu..

brother, neeenga "urunda malai orathula orathula orathula" song kettu irrukeengala?

//என் மனதின் ஏதோ ஒரு வெற்றிடத்தை இந்த பாடல்கள் நிரப்புகின்றன.
//
nice to hear...

My days(Gops) said...

//"Oops...sorry sir, மறந்திட்டேன்".//

same pinch bharani..
padipu'nu vandhutaa, me the marandhufying ellamey...

My days(Gops) said...

//இதனாலயே நான் interview attend பண்றதில்ல. நாலு வருஷமா ஒரே companyல இருக்கேன்னா பாருங்க :(
//


SARE SARE. . no the feelings bharani..unga thanadakkam theriudhu....naan nambiten :))

My days(Gops) said...

//என்ன யோசிக்க வைக்கிறது ரொம்ப குஷ்டம், சே, கஷ்டம். ஒரு பத்து மணி நேரம் விட்டத்த பார்த்துக்கிட்டே, Einstein look விட்டுகிட்டு உட்கார்ந்திருப்பேன். என்னடா யோசிக்கிறேன்னு யாரச்சும் கேட்டா no answer. //

naanum idhey maadhiri thaaan.. thevai aanadha yosickavey theriaadhu...

but thevai illadha'dhu like eppadi oru mokkai poduradhu'nu ukkaandhu yosicha, edhaachum kidaikum..


//(மனசாட்சி: 'பையித்தியக்கார பய'னு சொல்லுவாங்க, அத சொல்ல மாட்றான் இந்த dog).//

dog'ku paithiam pudikumaaaaa?
adra adra...

//இதனாலயே என்னிடம் நீங்கள் எது பற்றி கருத்து கேட்டாலும், அதற்கு positive பதில்தான் கிடைக்கும்.//

aaaama unga blood group enna?
(negative'nu solli paarunga... 10 auto anupuren.. :)) )

My days(Gops) said...

//நான் அப்படியே படுத்து கொறட்ட விடுவேன் பாருங்க...எல்லாரும் ஒன்னு கூடிடுவானுங்க பொது மாத்துக்கு :)
//

Tea kudichitu thoonguveengala? remba vithayasama irukey..... :))

My days(Gops) said...

//மனசாட்சி: ஏண்டா, comment வாங்கறதுக்கு இதெல்லாம் ஒரு வழியா, உருப்படவே மாட்ட நீ...) //

idhelam sagajam appu....

My days(Gops) said...

111 fancy number..

ராஜி said...

//adada...konja naal kannadiya paarthu pesipaarunga...bayam thaana poyidum :)//
Thanks Bharani..
Ipdi practice panninaadhala dhaan namba placed aanoom Bharani..

//ungaluku puriyudhu...ennoda managersku puriya maatengudhu :(//
Managerkku mail anuppidalaama..Enna sollureenga?

//che..che...avlo ellam illenga....konjam dhaan....nambunga :) //
Saringa Bharani...

Bharani said...

@gops...//vaaayaala pesuna enna brother pannuveeenga?
//...naanum vaayaala pesuven brother :)

//appppa neeenga edha paaarthu pesuveeeenga//...actually avanga madiyila paduthu irukaradhunaala....avanga mann parkumbothu adhu en kan mel vizhum...so naanum avanga kan paarthu pesuven (sssh......oru bathil solradhuku eppadi ellam yosika vendi iruku )

//urunda malai orathula orathula orathula" song kettu irrukeengala//...engayo ketta maadhiriye iruku bro...enna padam idhu??

//no the feelings bharani..unga thanadakkam theriudhu....naan nambiten //....ada nesamaalume annathe...4 varushama ore companyla dhaan iruken :)

//aaaama unga blood group enna?
(negative'nu solli paarunga... 10 auto anupuren.. :)) ) //...hee..hee.....namaku B+ :)

//111 fancy number//....ivlo aaniku naduvulayum vandhu 111 adica annthaeku bacardi pottiye anupungappa :)

Bharani said...

@raji...//Ipdi practice panninaadhala dhaan namba placed aanoom Bharani//...kalakunga.....g3 ungala pathi niraya puzhandhu sonnanga...anna univ-la padicha arivu singamaame neenga :)

//Managerkku mail anuppidalaama..Enna sollureenga?//....anupunga..anupunga...appadiyaachum nammala velaya vitu thookuraangala paarpom :)

SKM said...

//solradha paartha oru kandipaanaa vaathiyaar, "sari illa, sari illai...ozhunga idhai ellam vitutu nalla payanu maarunu solra maadhiriye iruku"....correct dhaanungala :) //
nan sonna mmmm....ku pinnani ivalo irukka? theriyama pochae.:D
ovvoruthar ovvoru madhiri...nan yenna solla?

Bharani said...

@skm...//ovvoruthar ovvoru madhiri...nan yenna solla?//....idhula eduvum ulkuttu ileengale :(

Marutham said...

Vandhuten...

I thot it is really late.
Mudhala very big sorry.
Konja naala am very dis organised...
edhum plan pana mari seya mudila... including visiting my buddu bloggers.
Tag oanitu padikama poradhu vida periya kutram MARUTHAM'S BLOG RULE'la illa!!
So manikkavum... (dnt tell - nirutha mateengala.... Sorry sonna sorry...keep it!)

Bharani said...

@marutham.....sari..sari....naane vachikaren :)