நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கும் திங்கட்கிழமைக்கும் நட்பிருந்ததாக நினைவில்லை. முடிந்த ஞாயிறின் மிச்சமாகத்தான் இருந்திருக்கின்றன் பாதி திங்கள்கள். பள்ளி, கல்லூரி நாட்களில் "அய்யோடா திங்கள் வந்துவிட்டதே" என்று ஆயாசமாகத்தான் இருக்கும். வகுப்பில் அதிகம் தூங்கியது திங்கட்கிழமைகளில்தான். திங்களன்று நடந்த தேர்வுகளை சரியாக எழுதியதில்லை.
எந்த புதிய வேலையையும் ஆரம்பிக்க திங்கள் வரை தள்ளிப்போடுபவன் நான். கோச்சிங் சேர வேண்டுமா, வாக்கிங் போக வேண்டுமா, புது பாடம் படிக்க வேண்டுமா, இன்னும் ஏன், ஒரு பெண்ணிடம் புதிதாக பேச வேண்டுமா...திங்களில் தான் ஆரம்பம். இப்படி நான் பார்த்து பார்த்து திங்களில் ஆரம்பிக்கும் வேலைகள் பெரும்பாலும் புதனுக்கு மேல் தொடர்ந்ததில்லை. அதனாலேயே திங்கள் பிடிக்காது எனக்கு.
நட்பு இழந்த திங்கள், பரீட்சைக்கு பயந்து அழுத திங்கள், மிகவும் எதிர்ப்பார்த்து மருத்துவம் கிடைக்காத திங்கள், விளையாட்டாய் பேசிய பேச்சொன்று விபரீதத்தில் முடிந்த திங்கள், விபரம் தெரிந்து அம்மாவிடம் அழுத திங்கள் என்று வாழ்வு முழுவதும் மறக்க முடியாத திங்கள்கள் நிறைய.
ட்யூஷன் தோழிக்கு அல்ஜீப்ரா சொல்லிக்கொடுக்க காத்திருந்த திங்கள், நண்பர்களுடன் விடிய விடிய கதை பேசியபடியே விடிந்த திங்கள், வெள்ளி இரவு முழுதும் பேசிய பின்னும், குறைந்த எதோ ஒன்றை பேச காத்திருந்த திங்கள் என்று ஐஸ்கீரிம் தலை செரிப்பழ திங்கள்களும் உண்டு.
ஞாயிறுக்கு பிறகு ஏன் செவ்வாய் வரக்கூடாது என்பது எனது நீண்ட நாள் கனவு.
பாருங்கள், திங்கள் பற்றிய பதிவை செவ்வாய்கிழமை போடும் அளவு திங்களை வெறுப்பவன் நான்.
எந்த புதிய வேலையையும் ஆரம்பிக்க திங்கள் வரை தள்ளிப்போடுபவன் நான். கோச்சிங் சேர வேண்டுமா, வாக்கிங் போக வேண்டுமா, புது பாடம் படிக்க வேண்டுமா, இன்னும் ஏன், ஒரு பெண்ணிடம் புதிதாக பேச வேண்டுமா...திங்களில் தான் ஆரம்பம். இப்படி நான் பார்த்து பார்த்து திங்களில் ஆரம்பிக்கும் வேலைகள் பெரும்பாலும் புதனுக்கு மேல் தொடர்ந்ததில்லை. அதனாலேயே திங்கள் பிடிக்காது எனக்கு.
நட்பு இழந்த திங்கள், பரீட்சைக்கு பயந்து அழுத திங்கள், மிகவும் எதிர்ப்பார்த்து மருத்துவம் கிடைக்காத திங்கள், விளையாட்டாய் பேசிய பேச்சொன்று விபரீதத்தில் முடிந்த திங்கள், விபரம் தெரிந்து அம்மாவிடம் அழுத திங்கள் என்று வாழ்வு முழுவதும் மறக்க முடியாத திங்கள்கள் நிறைய.
ட்யூஷன் தோழிக்கு அல்ஜீப்ரா சொல்லிக்கொடுக்க காத்திருந்த திங்கள், நண்பர்களுடன் விடிய விடிய கதை பேசியபடியே விடிந்த திங்கள், வெள்ளி இரவு முழுதும் பேசிய பின்னும், குறைந்த எதோ ஒன்றை பேச காத்திருந்த திங்கள் என்று ஐஸ்கீரிம் தலை செரிப்பழ திங்கள்களும் உண்டு.
ஞாயிறுக்கு பிறகு ஏன் செவ்வாய் வரக்கூடாது என்பது எனது நீண்ட நாள் கனவு.
பாருங்கள், திங்கள் பற்றிய பதிவை செவ்வாய்கிழமை போடும் அளவு திங்களை வெறுப்பவன் நான்.
103 comments:
attendance maa. Innum yaarume illatha officela thaan tea aathitu
irukken.
@mgnithi...ada paavi ennada panre officela...un kadamai unarchiki oru alave illayada...
//வகுப்பில் அதிகம் தூங்கியது திங்கட்கிழமைகளில்தான்//
ha ha .. Appa first year fulla mondayla naan thoonginathu ellam unakku theriyathunu ninaikkaren.
//ஒரு பெண்ணிடம் புதிதாக பேச வேண்டுமா...திங்களில் தான் ஆரம்பம்//
Ithu nambara maathiri illaye...
//நட்பு இழந்த திங்கள், பரீட்சைக்கு பயந்து அழுத திங்கள், மிகவும் எதிர்ப்பார்த்து மருத்துவம் கிடைக்காத திங்கள், விளையாட்டாய் பேசிய பேச்சொன்று விபரீதத்தில் முடிந்த திங்கள், விபரம் தெரிந்து அம்மாவிடம் அழுத திங்கள்//
This tells why u hate monday the most...
Machi..
//ஐஸ்கீரிம் தலை செரிப்பழ திங்கள்களும் // irukkarappa yenpa sogamana thingazhkizhamai ninachi feel aagara...
//பாருங்கள், திங்கள் பற்றிய பதிவை செவ்வாய்கிழமை போடும் அளவு திங்களை வெறுப்பவன் நான்//
Intha heading paartha vudane enakku yenda ivan intha posta
tuesday post pannirukkannu yosichen.. got the answer at last...
ok machi. firstu comment potathukku ethavathu paarthu pottu kodu...
enna bharani! kavithuvamaa oru pathiva thingala pathi pottu irukeenga!
thingalukkum ungalukkum ivlo prichanaiya! ahaa!
sari.. ippadi ovvuru naalukkum oru post podunga pappom!
ennathu ipo than pathen post illa adhukulla 11a!
enakkum thingalkizhamai na pidikkadhu! enna weekend vara innum 4 naal than nu solli manasa thethippen!! :)
நமக்கு இவளோ காண்டில்ல.. ஆனா திங்கக்கிழம ஆபிஸ் போனும்னு நெனச்சா கடுப்பா இருக்கும் :(
mudhalle vanakkam...
Sema intresting post pa....
//நட்பு இழந்த திங்கள், பரீட்சைக்கு பயந்து அழுத திங்கள், மிகவும் எதிர்ப்பார்த்து மருத்துவம் கிடைக்காத திங்கள், ///
Unga thingalukku pinnadi periye sogame iruku pa.....
//ட்யூஷன் தோழிக்கு அல்ஜீப்ரா சொல்லிக்கொடுக்க காத்திருந்த திங்கள்,//
Kathukidantharam... note pannikogappa.....
//ஞாயிறுக்கு பிறகு ஏன் செவ்வாய் வரக்கூடாது என்பது எனது நீண்ட நாள் கனவு.//
thingal vandha inniku sunday nu sollidunga... emandhu poidum.. eppadi idea??
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
வாவ்.. அருமையான போஸ்ட்பா மாப்ள.. சுவராஸ்யமா இருந்தது..உண்மயிலே நீ சொன்ன எல்லா விஷயங்களும் எல்லோருக்கும் நடந்திருக்கும்..
எப்படி திங்கள் காலை, நமக்கு உற்சாகம் வடிந்ததோ, அதே போல வெள்ளி மாலை நம்முடைய உற்சாகத்தின் ஊற்று பிரவாகமெடுக்கும் நாள்..
//ஐஸ்கீரிம் தலை செரிப்பழ திங்கள்களும் உண்டு.
//
Apparam ennappu... ithuku poi yarna varutha paduvaangala??
/ippadi ovvuru naalukkum oru post podunga pappom!
//
me too asking the same, Mapla
Ithellam sari... bloger meet poi bill-ku aludhutu vantheengaley... adhuvum thingal thana?
Kuvatter pottachchuuuu..
Monday thrills are less due to workload left behind on fridays and all mondays cna be felt lazy as sunday comes before. But monday unga site pathi sollave illaye??
Hi Bharani,
Aamam Bharani..
Naan kooda monday yen varudhunu peel pannirukkaen..Innum sunday mathiyamae roommates kitta polamba aaramichuduvaen nallaikku monday nu....
Aana ipdi oru post podura allavukku yosichurukkeenga paarunga...Gr8 Bharani...
Vandhadhukku oru round 30..
Have a nice day...
Varaenga ..
Just another manic monday... :D
hi bharani...
monday mela ivalavu verupa.. enaku kooda thaan.. enaku 2 days leave 5 days workingnu irukartha 5 day leave and 2 days workingnu vecha evlavu nalla irukum nu thonuthu
hmm ellam kanavula thaan nadakum pola iruku
adu en wednesday niruthiduveenga.. pen kooda monday pesa arambichi wednesday thaan mudipeengala.. illa wednesday thaan lasta pesuveengala.
appa vanthathuku rounda 35
adra sakka..
gopi nee thaanda late'u nu bharani soluurathu kulla,
kullla podaaaama oru attendance pottu'tu ,
appuram a vandhu un battting thodanguvanu avaruku theriaaamai'a poga pogudhu...
he he he he purnchi padinga., illati padichitu thalai'a soringa :))
திங்கள் திங்கள் திங்கள் என்று நீங்கள் அதிகமாக பேசிவிட்டதான் உங்களை ஆட்டத்திலிருந்து நீக்குகிறோம்.. ம்:-)
//பாருங்கள், திங்கள் பற்றிய பதிவை செவ்வாய்கிழமை போடும் அளவு திங்களை வெறுப்பவன் நான்.//
அட பாவி மக்கா..
//வகுப்பில் அதிகம் தூங்கியது திங்கட்கிழமைகளில்தான்//
நான் வகுப்புக்கு போற எல்லா நாளைக்குமே தூங்குற ஆள்தான்.. :-P
Aaaha.. Monday Fever nu solluvangaley adhu edhu dhaana?
bharani....monday ungaluku mattum illa world la 90% people ku...athu oru kadi aana day thaan...enaku ellaam sunday evening vandhaaley sogam aaidum :-)
//கல்லூரி நாட்களில் "அய்யோடா திங்கள் வந்துவிட்டதே//
college days la mattum thaan naan monday paarthu bayapattathu illa...yenna college ku pona thaana...:-)
enna ketta tuesday to thrusday thaan aapice veikanumnu solluven...enna palakkam palagi vechu irukaangalo...mon to fri aapice nu :-)
//திங்கள் பற்றிய பதிவை செவ்வாய்கிழமை போடும் அளவு திங்களை வெறுப்பவன் நான்//
same blud :-)
//bloger meet poi bill-ku aludhutu vantheengaley... adhuvum thingal thana//
enna bharani..thalaila molakaa araichutaangalaa :-)
47 vandhuten
48 first la oru half adichikiren
49
50
//நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கும் திங்கட்கிழமைக்கும் நட்பிருந்ததாக நினைவில்லை//
inga mattum enna vaaaludhaaaam.. :((
//முடிந்த ஞாயிறின் மிச்சமாகத்தான் இருந்திருக்கின்றன் பாதி திங்கள்கள். //
avlo baaadhi'pa ungaluku...
yempa solla maata nee.....
figure sight adikum bodhu mattum aaarvama monday college mudichadhuku appuramum pora?
adha endha kanakula pa serukuradhu?
M R Radha stlye la padinga..
//வகுப்பில் அதிகம் தூங்கியது திங்கட்கிழமைகளில்தான். திங்களன்று நடந்த தேர்வுகளை சரியாக எழுதியதில்லை.
//
oh....
//எந்த புதிய வேலையையும் ஆரம்பிக்க திங்கள் வரை தள்ளிப்போடுபவன் நான்.//
same pinch....naanum thaaan..
//நட்பு இழந்த திங்கள், பரீட்சைக்கு பயந்து அழுத திங்கள், மிகவும் எதிர்ப்பார்த்து மருத்துவம் கிடைக்காத திங்கள், விளையாட்டாய் பேசிய பேச்சொன்று விபரீதத்தில் முடிந்த திங்கள், விபரம் தெரிந்து அம்மாவிடம் அழுத திங்கள் என்று வாழ்வு முழுவதும் மறக்க முடியாத திங்கள்கள் நிறைய.
//
idhu konjam centi'a pogudhu...so only :((
//ட்யூஷன் தோழிக்கு அல்ஜீப்ரா சொல்லிக்கொடுக்க காத்திருந்த திங்கள், //
appadi vaaanga vazhiku...
//நண்பர்களுடன் விடிய விடிய கதை பேசியபடியே விடிந்த திங்கள், //
idha ila neeenga modhal la pottu irukanum?
//ஞாயிறுக்கு பிறகு ஏன் செவ்வாய் வரக்கூடாது என்பது எனது நீண்ட நாள் கனவு.//
yen varaaama.... varavaika oru vali irruku....so simple...
but enna, unga'lukku maasam salary transfer aagura date konjam extend aagum sumaara oru 4 months ok va?
//பாருங்கள், திங்கள் பற்றிய பதிவை செவ்வாய்கிழமை போடும் அளவு திங்களை வெறுப்பவன் நான். //
ok ok ...paartu poo.... unga wedding a monday vachiraadheeeenga...appuram mandai kaanchuruveeeenga..
sunday vey vainga... appppppa thaaan moi kidaikum...
ilaati adhukum monday en nondhaday nu post poduveeenga...
supera ezhudhi irukkinga Bharani. Unga alavu veruppu illanalum enakkum mondays pidikkadhu..Sundau thoongum podhe ayyo nalaikku monday vandhudumenu veruppa irukkum.
ulagathula yarukkume monday pidikkadhunu ninaikkaren. Weenend a mondayku mathi vacha dhan indha veruppu pogum.
//நட்பு இழந்த திங்கள், பரீட்சைக்கு பயந்து அழுத திங்கள், மிகவும் எதிர்ப்பார்த்து மருத்துவம் கிடைக்காத திங்கள், விளையாட்டாய் பேசிய பேச்சொன்று விபரீதத்தில் முடிந்த திங்கள், விபரம் தெரிந்து அம்மாவிடம் அழுத திங்கள் என்று வாழ்வு முழுவதும் மறக்க முடியாத திங்கள்கள் நிறைய.
//
LOL. Ellathayum nyabagam vachirukkingala?
//நட்பு இழந்த திங்கள், பரீட்சைக்கு பயந்து அழுத திங்கள், மிகவும் எதிர்ப்பார்த்து மருத்துவம் கிடைக்காத திங்கள், விளையாட்டாய் பேசிய பேச்சொன்று விபரீதத்தில் முடிந்த திங்கள்//
awwwwvvv....thala orey "guna" feel'ah keedhu... :))
romba naalaikku apparam kavudhai illaama oru poshttu :)
@all...vazhakam pola ellarum unga paasathai comment vazhiya pozhinjiteenga....ellorukum idhayathil irundhu nandrigalai therivithu kondu....start meejic :)
@mgnithi...//Appa first year fulla mondayla naan thoonginathu ellam unakku theriyathunu ninaikkaren//...pakkathulaye utkardhu kottavi vitavan dhaane nee :)
//Ithu nambara maathiri illaye//...nesht monday unnai vena saatchiki kootitu poren :)
//irukkarappa yenpa sogamana thingazhkizhamai ninachi feel aagara//...adhukellam icecream thalayila irukara cherryoda life maadhiri romba chinna life da :(
//firstu comment potathukku ethavathu paarthu pottu kodu//....ivlo comment potu iruka...unnaku ennaveno order pannika :)
@dreamzz...//kavithuvamaa oru pathiva thingala pathi pottu irukeenga!//...enna post poduradhunu monday fulla mandai kaanjidha...adhaan monday pathiye potuten annathe :)
//thingalukkum ungalukkum ivlo prichanaiya//....innum niraya iruku...ellathayum solla mudiyala :)
//ippadi ovvuru naalukkum oru post podunga pappom!//....matha endha naalukum ivlo specialities illaba :(
@porkodi...//enna weekend vara innum 4 naal than nu solli manasa thethippen!!//...enna oru positive attitude...superungo :)
appuram andha panner roll innum varalaye...ellathayum neengale amukiteengala :(
@arun...// ஆனா திங்கக்கிழம ஆபிஸ் போனும்னு நெனச்சா கடுப்பா இருக்கும்//....same blood :)
@k4k...vanakkam annathe...saapteengala...comment mazhaiki mudhala danks :)
//Unga thingalukku pinnadi periye sogame iruku pa//...adhedhaan annathe :(
//thingal vandha inniku sunday nu sollidunga... emandhu poidum.. eppadi idea//....super annathe...eppadi manchestorlayum room potu kuppara paduthu yosipeengalo :)
//bloger meet poi bill-ku aludhutu vantheengaley... adhuvum thingal thana//...adhu sat :)
quarter adicha annatha-ku pepper chicken anupungappa :)
@Maams...//அருமையான போஸ்ட்பா மாப்ள.. சுவராஸ்யமா இருந்தது..//...ellam ungal paarthu ezhuda aarambichadu thaan maams :)
//அதே போல வெள்ளி மாலை நம்முடைய உற்சாகத்தின் ஊற்று பிரவாகமெடுக்கும் நாள்//...correct maams :)
//me too asking the same, Mapla //...me will try maams :)
@priya...//Monday thrills are less due to workload left behind on fridays and all mondays cna be felt lazy as sunday comes before//....very true priya :)
//monday unga site pathi sollave illaye//...adhu oru thani postla solren :)
@raji...//Innum sunday mathiyamae roommates kitta polamba aaramichuduvaen nallaikku monday//...same bloodunga...sunday evening aarambichidum andha kadi :(
//Aana ipdi oru post podura allavukku yosichurukkeenga paarunga...Gr8 Bharani//...remba danksunga...pughazndhu dhaane solreenga :)
@raji...//Vandhadhukku oru round 30..
Have a nice day...
Varaenga//....30 pota ungaluku oru special monday sundae order panren...u too have a gr8 week ahead :)
@kk..//Just another manic monday//....correcta sonnenga annathe :)
@dd...//enaku 2 days leave 5 days workingnu irukartha 5 day leave and 2 days workingnu vecha evlavu nalla irukum nu thonuthu //...ennaku idhe aasainga....vaanga naama oru gvt form panni indha rule-a amal paduthuvom :)
//pen kooda monday pesa arambichi wednesday thaan mudipeengala..//...total damage :(
//illa wednesday thaan lasta pesuveengala//...idhu dhaanga correct :)
35 pota ungaluku enna venunu sollitu ponga...anupidaren :)
@gops...//he he he he purnchi padinga., illati padichitu thalai'a soringa :)) //....thalaya sorinji mudi kotti pochi annathe :)
@veda...// நம்ம தலைவர் வாடை அடிக்குதே எழுத்துல?:)//....oru try panni paarkalaamenu dhaan guru :)
//அது சரி திங்களை இப்டி தாளிக்கும் சிஷ்யா, அந்த திங்கட்கிழமை தான உன்ன இப்டி கவித்துவமா எழுத வச்சுருக்கு//.....correct guru...monday mandai kaanji poidhaan indhu ezhudave thonichi :)
@my friend...//திங்கள் திங்கள் திங்கள் என்று நீங்கள் அதிகமாக பேசிவிட்டதான் உங்களை ஆட்டத்திலிருந்து நீக்குகிறோம்//...aamaan endha aatathula irundhu enna neekareenga...onniyum puriyalaye :(
//நான் வகுப்புக்கு போற எல்லா நாளைக்குமே தூங்குற ஆள்தான்//...naanum appadithaan....but publica solli damage aaga virumbala...heehe..heehe :)
@sudharsan....//Monday Fever nu solluvangaley adhu edhu dhaana?//...adhaan adhe dhaan :)
//...nesht monday unnai vena saatchiki kootitu poren :)//
Am ready dude :-)
//....ivlo comment potu iruka...unnaku ennaveno order pannika :) //
vera enna ketka poren. adutha thadavaai namma meet panrappa nee gentlemana nadanthukitta pothum.
@syam...//monday ungaluku mattum illa world la 90% people ku...athu oru kadi aana day thaan...//...correct annathe :)
//enaku ellaam sunday evening vandhaaley sogam aaidum //...same blood :(
//enna palakkam palagi vechu irukaangalo...mon to fri aapice nu//....namma aatchiyila idhai maathanum thala....ellathayum maathuvom :)
//enna bharani..thalaila molakaa araichutaangalaa :-)//...adhellam illa thala...naama eppavume karnan parambarai paarunga...kuduthe pazhamayidichi :)
@gops....50 potu aatatha aarambicha annathaiku oru kingfisher parcel :)
//figure sight adikum bodhu mattum aaarvama monday college mudichadhuku appuramum pora?
adha endha kanakula pa serukuradhu?
//....adhe style-la padichiten...adhu ellam kanakula varaadhu :)
//but enna, unga'lukku maasam salary transfer aagura date konjam extend aagum sumaara oru 4 months ok va? //...onniyum puriyalaye :(
//ilaati adhukum monday en nondhaday nu post poduveeenga... //...correct indha vishayathula konjam ushara irukanum :)
@priya...//Sundau thoongum podhe ayyo nalaikku monday vandhudumenu veruppa irukkum//...same blood :)
//ulagathula yarukkume monday pidikkadhunu ninaikkaren//...adhe dhaan priya naanum nenaikaren :)
//Ellathayum nyabagam vachirukkingala//...maramoodiya mondays-a idhellam...thorathi thorathi adichiruku nammala :(
@gopal...//thala orey "guna" feel'ah keedhu//...ellam abiramiya nenachi thaan :)
//romba naalaikku apparam kavudhai illaama oru poshttu //...heehe...heehe...
@mgnithi...//adutha thadavaai namma meet panrappa nee gentlemana nadanthukitta pothum//...naan enna K.T.K -va....gentleman nadakaradhuku...anniyana maathathe :)
mmmmm....yenna sollanu theriyalai.
Ippdi kooda yosikireenga nu, yosikalamnu ippodhan theiyudhu.
yenakku yen naaLum nanNaaLae.
Monday mattum ingae shopping poga matten,because Indian stores are on holiday on mondays.Adhunala.:)
oru velai saturday Bharani ku nan NaaLo?Andru avarai Restaurent kootu poga sonna "Bill" avare koduthiduvar,sandhoshamum adaivar.
Appdeengala?:)
:) Adaadaaa..thingal mela ivlo kobama??! :D
Enga kallori MON epavum leave..so enaku thingal was always happy day during college days- ippo!! :D
btw....Star world has great shows to bring t spirits up on mondays!!
Naan miss panradhey illa..monday comedy -nu they play best comdies!! :)
Adhu parunga - pavam monday1 Ivlo kovam..?? plz plz..vendaamey! :)
88 :D
89
90- tataaaaaaaaaa
thingal pozhachu potum.. ;)
//pughazndhu dhaane solreenga :) //
Aamam nga ..Idhula yenna doubtu?
thingal meethu enga ivlo thuvesham.. thingala thitti theethitteenga.. namakku sat & sat ellam aani pudingi, mondaynnu onnu irukarathe maranthu pochu :(
@skm...//yenakku yen naaLum nanNaaLae.//
naan kooda ippadithaan yosikanumnu nenaikaren...but hmmm..mudiyalaye :(
//oru velai saturday Bharani ku nan NaaLo?Andru avarai Restaurent kootu poga sonna "Bill" avare koduthiduvar,sandhoshamum adaivar.
Appdeengala?:) //...saturday illenga...ennaki kooti ponaalum...me try to pay the bill...neenga sonna maadhiri adhula oru sandhosam iruku :)
@marutham....vaanga paadum nila..nalla irukeengala :)
//Enga kallori MON epavum leave//..Neenga SRM-la padicheengala :)
//Star world has great shows to bring t spirits up on mondays!!
Naan miss panradhey illa..monday comedy -nu they play best comdies!! :) //
Ensai maadi :)
//Adhu parunga - pavam monday1 Ivlo kovam..?? plz plz..vendaamey! :) //....saringa korachikaren :)
//thingal pozhachu potum//....LOL..okie :)
@raji...//Aamam nga ..Idhula yenna doubtu?
//....danksunga.....ulkuttu edachum irukumonu oru bayendheen :)
@ace...//namakku sat & sat ellam aani pudingi, mondaynnu onnu irukarathe maranthu pochu//...overa aani pudungatheenga...udambuku aagathu :)
97
98
99
appadi vanthathuku century adichachu .. ippo enna venumnu solren.. oru packet puliyodarai and nice kumbakonam filter caapi
100th comment potathuku thaniya venum parcel ippove solliten.. munnadi ketathu 30th commentuku
Nanbaa innikku Vyaala kilamai... Enakkum unakkum oru problemum varaadhu illa.
@dd...aaaaaavvv....//oru packet puliyodarai and nice kumbakonam filter caapi //...ippave order panren...first 30thku....saaptutu sollunga...nesht 100thku...oru monday sundae serthu order panren :)
@sasi...//Nanbaa innikku Vyaala kilamai... Enakkum unakkum oru problemum varaadhu illa//....nope...oru paya innaki nammakita velayaada mudiyaadhu...innaki namma naal :)
Post a Comment