Friday, March 16, 2007

கிறுக்கல்ஸ்

வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது


விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி


உன்
விரல் பிடித்து
நடக்க
காத்திருக்கிறேன் நான்
உன்
நிழல் பிடித்து
நடக்கிறது என்
இதயம்


ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்


உன் கண்
பார்க்கும் பொழுது
நீ மண்
பார்க்கிறாய்
நீ மண்
பார்க்கும் பொழுது
வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது


உன்னை காதலிக்காமல்
இருப்பது நரகம்
உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம்


காதல் எனும்
கண்ணாம்மூச்சி
விளையாட்டில்
என் கண்ணை
கட்டிவிட்டு காணாமல்
போனவள்
நீ


மாதா
பிதா
குரு
காதல்



பி.கு: உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு. என்ன பண்ண. போன ஜென்மத்துல ஏதோ பயங்கர பாவம் பண்ணியிருக்கீய. வந்ததுதான் வந்துட்டீக, commentitu போங்க:)

123 comments:

மு.கார்த்திகேயன் said...

first?

மு.கார்த்திகேயன் said...

/வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது
//

மனசில் ஒற்றிகொள்ளும் வரிகள் மாப்ள..

மு.கார்த்திகேயன் said...

//விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி/

அட்ரா சக்கை.. ஒவ்வொரு வரியும் அழகு..

மு.கார்த்திகேயன் said...

//மாதா
பிதா
குரு
காதல்/

அட நல்லா இருக்கே இந்த விதி..

காதலை தெய்வம்னு சொல்ற.. என்னமோ நடுக்குது மாப்ள

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப நாள் கழிச்சு முதல் ஆளாய்.. ஏதாவது போட்டு கொடு மாப்ள இந்த மாமனுக்கு.. அது சிக்கன் பிரியாணினாலும் சரி, புளியோதரைனாலும் சரி

Bharani said...

@Maams...vaanga vaanga...ungaluku illadha biriyaani....nalla suda suda naatu kozhi biriyaaniyum, vanjiram fry-um anupi vaikaren :)

/என்னமோ நடுக்குது மாப்ள//....eduvuma nadaka maatengudhu maams :(

Syam said...

bharani, attendance :-)

Priya said...

//உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு. என்ன பண்ண. போன ஜென்மத்துல ஏதோ பயங்கர பாவம் பண்ணியிருக்கீய. //
idhu enna thannadakkama? Bharani supera irukku..

//வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது//
kalakkitinga ponga..

//உன்
விரல் பற்றி
நடக்க
காத்திருக்கிறேன் நான்
உன்
நிழல் பற்றி
நடக்கிறது என்
இதயம்//
cho chweet

Priya said...

me second.. technically 2nd to have read.. enakkum edhavadhu pathu podunga..

ACE !! said...

//வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது//

ஆரம்பமே அருமை...

ACE !! said...

//ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பாக்கிறேன்
நீ முறைக்கிறாய்//

நடுவிலே கொஞ்சம் நையாண்டி...

//உன்னை காதலிக்காமல்
இருப்பது நரகம்
உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம்//

கொஞ்சம் சென்ட்டி...

//மாதா
பிதா
குரு
காதல்//

கடைசியில தான் தெய்வக்குத்தம் பண்ணிட்டீங்க..:))) சூப்பர் கவிதைங்க... கடவுளே கண்டுக்காம கை தட்டுவார்.. :).

நாட்டாமை பதிவுல இருந்து உங்க பதிவுக்கு வந்தேன்.. வந்தது வீண் போகலை.. வாழ்த்துக்கள்...

MyFriend said...

//உன்னை காதலிக்காமல்
இருப்பது நரகம்
உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம்//

உன்னை காதலித்ததால்
சொர்க்கத்தை அடைந்தேன்
உன்னை திருமணம் செய்து
நரகத்தில் மாட்டிக்கொண்டேன்..

இது எழுதலை?

MyFriend said...

//காதல் எனும்
கண்ணாம்மூச்சி
விளையாட்டில்
என் கண்ணை
கட்டிவிட்டு காணாமல்
போனவள்
நீ //

காணாமல் போனது நாங்கள் அல்ல.. நீங்கள்தான், கண்ணைக் கட்டிகிட்டு அப்படியே நடந்து போய்விட்டீங்களே! எப்படி தேடி கண்டுபிடிப்பது??? :-P

MyFriend said...

//மாதா
பிதா
குரு
காதல்//

காதல் = தெய்வம்ன்னு சொல்லாம சொல்றீங்க..

MyFriend said...

Phone call vanthathu.. appadiye idle aayidden..

ippo vanthudden..

MyFriend said...

//உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு. //

இது வடிவேலு தோன்ல படிக்கனுமா?

KK said...

Bharani kalakitel.... yenna neengalum vizhunthuteengala???? ore kavithai'ya varuthu????

KK said...

//விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி//
Vin'nu sollureenga... mannu'nu sollureenga... oru range'a than irukeenga bharani :)

KK said...

//விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி

உன்
விரல் பிடித்து
நடக்க
காத்திருக்கிறேன் நான்
உன்
நிழல் பிடித்து
நடக்கிறது என்
இதயம்

ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்

உன் கண்
பார்க்கும் பொழுது
நீ மண்
பார்க்கிறாய்
நீ மண்
பார்க்கும் பொழுது
வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது

உன்னை காதலிக்காமல்
இருப்பது நரகம்
உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம//

Oru oru line'um ultimate bharani!!! Super'a irunthuthu unga kavithai :)

KK said...

Anubhavichu yezhuthi irukeenga :)

Naanga pona jenmathula panna punniyam intha maathiri arumaiyana kavithai lam padikirom :D

My days(Gops) said...

21st attendance

My days(Gops) said...

//வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது//

enna'pa ippadi namma Dhevadhai'gal elllathaium
valipari thirudargal range'ku naaku mela kaaal'a sorry palla'a pottu pesiputeeeenga...

My days(Gops) said...

//
விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி//

newton kasta pattu eludhu'na law' ellam ipppa edhuku use aaagudhu'nu avaru paaathaaa.. asandhu poi, naayar kadai'la rendu glass chai'a at a time adichitu povaaar..

bharani raasa nee nadathu raasa.

My days(Gops) said...

//உன்
விரல் பிடித்து
நடக்க
காத்திருக்கிறேன்
நான்//

ok ok idhoda niruthikanum, appuram nee thalai seevum bodhu seeepa irrukanum, hair clip'a irrukanum'nu mela edhaachum sonna apppuram naaanum eludhuven oru kavidhai.... vokaY?

My days(Gops) said...

//உன்
நிழல் பிடித்து
நடக்கிறது என்
இதயம்//

aiyo apppa adhuku peru nadai illa, mannai thechikitu poradhu... :))

My days(Gops) said...

//ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்//

idha mattum sonna eppadi? appuram neenga sirichadhu, kai asaichadhu pathi ellam sollavey illa?

My days(Gops) said...

//உன் கண்
பார்க்கும் பொழுது
நீ மண்
பார்க்கிறாய்//

ella figures'um appadi thaaan pola..

//நீ மண்
பார்க்கும் பொழுது
வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது//

hey hey idha ellam velia solla pudhaadhu.....

மண் research dept paaathaangana, unga aaal'a pudichitu poiruvaaanga paaarthu...

My days(Gops) said...

//உன்னை காதலிக்காமல்
இருப்பது நரகம்
உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம்
//

idhu thaan kadhili'pavargal vargam..
idhai velia sonna kanathula varum veeekam..

venam venam, enulla thoongi kitu irrukira ennamo start the meejic podudhu.. paaarthu bharani...

My days(Gops) said...

//காதல் எனும்
கண்ணாம்மூச்சி
விளையாட்டில்
என் கண்ணை
கட்டிவிட்டு காணாமல்
போனவள்
நீ //

adada, indha stage'ku appuram neeenga meet pannikavey illai'a?
elay yaarupa anga.....

enakku oru soda udaichi kodungapaaaaaa

My days(Gops) said...

//மாதா
பிதா
குரு
காதல்//


varey vaaa
bharani brother, ungala naan meet pannanumey pottu thaakureeeenga..


pudhia thathuvam 12334/-

My days(Gops) said...

//உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு. என்ன பண்ண. //
me the telling the same dialogue..
neenga kasta pattu vittatha 4000 times paarthu oru kavidhai eludhi irrukeeenga...

adha naaaan comment'ngra name'la enna mo eludhi irruken..

pazakama poiduchi... adjust pannikunga brother bharani..

My days(Gops) said...

32 //
உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு. என்ன பண்ண. போன ஜென்மத்துல ஏதோ பயங்கர பாவம் பண்ணியிருக்கீய. வந்ததுதான் வந்துட்டீக, commentitu போங்க:) //

idhu podhumgala?>

My days(Gops) said...

33 fancy number..


//விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி//

this is my fav...

asathals....

Fantasy said...

//மாதா
பிதா
குரு
காதல்//

:-)
Good Work....Cheers

k4karthik said...

Mudhalle vanakam vathiyare......

k4karthik said...

Kirukals asathals...

k4karthik said...

//வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது//

Ithu superappu...

k4karthik said...

//ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்//

Neenga science graduate-a?

k4karthik said...

//உன் கண்
பார்க்கும் பொழுது
நீ மண்
பார்க்கிறாய்
நீ மண்
பார்க்கும் பொழுது
வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது//

Adra sakkai.. super karpanai idhu...

k4karthik said...

//உன்னை காதலிக்காமல்
இருப்பது நரகம்
உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம்//

Ithuvum toppu...

k4karthik said...

//மாதா
பிதா
குரு
காதல்//

Nalla iruuke ithu!!

k4karthik said...

//உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு.//

Inthe disci-ku mattum korachale kedayathupa...

Sasiprabha said...

Oru vishayam confirm... Bharani paya engayo ekkuthappa maatikittaapdi...

Yaaraavadhu potu vaangi news thandha nalla irukkum...

Ippavum onnum kettu pogala bharani.. Naan modhalla sonna maadhiri Maaran family ponnu venumaa, Bhavana venumaa... illa vera edhaavadhu ponna site adikkiriya sollu...

Nerla poi ponnu kudukkuraangala illayaanu kaetu oru kai paathuttu vandhuralaam.

News: Ippo chennaila summer holidayskku vandhirukken..

Bharani said...

@syam...attendance marked :)

Bharani said...

@priya...//idhu enna thannadakkama//...illenga oru echarikai disci dhaan :)

// technically 2nd to have read.. enakkum edhavadhu pathu podunga//...sure...ATL, bay area-kum special meals parcel :)

Bharani said...

@ace....dankees for droping by here...adikadi vandhutu ponga :)

//சூப்பர் கவிதைங்க... கடவுளே கண்டுக்காம கை தட்டுவார்.. :).
//....dankungo...edho ungala maadhiri aalunga vandhutu poradhu naala dhaan en pozhape ooduthu :)

Bharani said...

@my friend...//உன்னை காதலித்ததால்
சொர்க்கத்தை அடைந்தேன்
உன்னை திருமணம் செய்து
நரகத்தில் மாட்டிக்கொண்டேன்//...idhu innum super-a iruke :)

//அப்படியே நடந்து போய்விட்டீங்களே! எப்படி தேடி கண்டுபிடிப்பது??? //....kanna katti utta appadiye dhanga poga mudiyum....katta yaaru avizhthu vidaradhu :(

//காதல் = தெய்வம்ன்னு சொல்லாம சொல்றீங்க//....puriyaadha vishayathuku enna peru vacha enna :)

//இது வடிவேலு தோன்ல படிக்கனுமா//....correct...appadithaan padikanum :)

Bharani said...

@kk...//yenna neengalum vizhunthuteengala???? ore kavithai'ya varuthu???? //...annathe...naan enga vizhuradhu...appadi edacum nadakumaanu oru try dhaan :)

//range'a than irukeenga//...enna range...unga range kitta varuma :)

//Anubhavichu yezhuthi irukeenga //...enna manakumural dhaan annathe :)

//Naanga pona jenmathula panna punniyam intha maathiri arumaiyana kavithai lam padikirom //....idhula eduvum ulkuttu illaye :)

Bharani said...

@gops....vaanga annathe...comment mazhai pozhinji enna paasa kadal-la thalli vituteenga :)

//valipari thirudargal range'ku naaku mela kaaal'a sorry palla'a pottu pesiputeeeenga//...pinna pagal nerathulaye dhayiriyama manasa kollai adikaraanga illa :)

//asandhu poi, naayar kadai'la rendu glass chai'a at a time adichitu povaaar//...LOL...idhai paarthu dhaan avare andha law kandu pudichaaru :)

//naaanum eludhuven oru kavidhai//...neenga ezhdunga annathe...

//appuram neenga sirichadhu, kai asaichadhu pathi ellam sollavey illa//...adhu ellam nesht post :)

//மண் research dept paaathaangana, unga aaal'a pudichitu poiruvaaanga paaarthu//...LOL...thamaasu..thamaasu :)

//idhu thaan kadhili'pavargal vargam..
idhai velia sonna kanathula varum veeekam///...aaha...aaha..idhu allava kavidhai :)

//elay yaarupa anga.....

enakku oru soda udaichi kodungapaaaaaa //...annanuku oru soda sollungappa :)

//ungala naan meet pannanumey pottu thaakureeeenga.//....neenga india varum podhu oru meet potuduvom :)

//pazakama poiduchi... adjust pannikunga brother bharani//....neenga comment podalana eppadi bro....unga comment naala dhaan century ellam asaalta adikaren :)

33 pota comment pota annanuku oru kingfisher catridge parcel :)

Bharani said...

@fantasy...thanks for dropping by here....do visit whenver possible :)

Bharani said...

@k4k...//Mudhalle vanakam vathiyare//...vaanga annathe...eppadi irukeenga...nalla saapdareengala...

//Kirukals asathals//..dankees :)

//Neenga science graduate-a? //...correct-a kandu pudichiteenga :)

//Inthe disci-ku mattum korachale kedayathupa... //....idhu podalana naama eppadi thapikaradhu anne :)

Bharani said...

@sasi....vaama minnalu...//chennaila summer holidayskku vandhirukken//....summer holidays-a...enna panrenu onnume puriyalaye....vivarama sonna nalla irukum....oru bharanidharan.s@gmail ku oru mail thatti viduradhu...

//chennaila summer holidayskku vandhirukken//...vandha udane neeyum aarambichitiya :)

//Yaaraavadhu potu vaangi news thandha nalla irukkum...//...irundhaa thaane news varum..illadha news-a ennanu solradhu :)

//Naan modhalla sonna maadhiri Maaran family ponnu venumaa, Bhavana venumaa//...rendume vendaama....nammala mudiyaadhu...

//Nerla poi ponnu kudukkuraangala illayaanu kaetu oru kai paathuttu vandhuralaam.
//...aaha...aaha...ippadi oru friend irukum podhu ennaku enna kavala....ippava poren oru ponna pudika...nee dhaan help pannanum :)

Priya said...

Wonder which angel got caught you bharani:)

Superb lines!!!!

Dreamzz said...

pichu uthariteenga!

Dreamzz said...

//ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்//

engayo poiteenga! super

Dreamzz said...

//உன்னை காதலிக்காமல்
இருப்பது நரகம்
உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம்//


adada.. etha vida etha quote panna! ellame supernga!

Dreamzz said...

//மாதா
பிதா
குரு
காதல்
/

finishing touch arumai nanba!

Dreamzz said...

//காதல் எனும்
கண்ணாம்மூச்சி
விளையாட்டில்
என் கண்ணை
கட்டிவிட்டு காணாமல்
போனவள்
நீ //


simply wow!

Dreamzz said...

bharani summa jupera kalakka aarambichuteenga! valthukkal!

Dreamzz said...

apparam party eppadi pochu?

Dreamzz said...

ok me going now, coming back after ok a

Arunkumar said...

yappa super kavidhai bharani.. kirukkals pramatham :)

Arunkumar said...

//
உன்
விரல் பிடித்து
நடக்க
காத்திருக்கிறேன் நான்
உன்
நிழல் பிடித்து
நடக்கிறது என்
இதயம்
//
chance-ae illa.. kalakkitinga
ennama yosikkiringa..

Arunkumar said...

//
மாதா
பிதா
குரு
காதல்
//
ungala maathiri pasanga irukkura varaikum kaadhal vaazhum :-)

Arunkumar said...

vandaachu
rasichhachu
rounda 65 podaleena epdi..

nalla kavithais... super.. keep it up :)

Bharani said...

priya...dankees :)

//Wonder which angel got caught you //...me too wondering for the same :)

Bharani said...

@dreamzz...//pichu uthariteenga!//..ennathanu sollunga annachi :)

//finishing touch arumai nanba! //...danks thala :)

//summa jupera kalakka aarambichuteenga! valthukkal//....dankees for the vaazthu :)

//apparam party eppadi pochu? //...super-a pochi...fotos ellam paarthu irupeengale...sema jollya pochi :)

//coming back after ok //...double okie :)

Bharani said...

@arun...//kirukkals pramatham //..danks annathe :)

//ennama yosikkiringa//...porandu porandu yosichoomla :)

//ungala maathiri pasanga irukkura varaikum kaadhal vaazhum ///...inna oru vaazhthu :)

//rounda 65 podaleena epdi//....smirnoff+chicken 65 parcel :)

mgnithi said...

//வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது//
gud one dude..

mgnithi said...

//விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி
//

People call it thalai vidhi Dude ... ha ha

mgnithi said...

//ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்//

Nalla velai muraikarathoda nirithikitta nee thappicha..

mgnithi said...

//உன் கண்
பார்க்கும் பொழுது
நீ மண்
பார்க்கிறாய்//

Ava Mann paarkum pozhuthu
nee innoru pen paarkirai ;-)


//நீ மண்
பார்க்கும் பொழுது
வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது//

Yen ippa namma oorula semman romba kammiya irukkunu unakku ethavathu idea irukka ?

mgnithi said...

//உன்
நிழல் பிடித்து
நடக்கிறது என்
இதயம்//

appa avalo closea follow pannirukke.. hmmmm

mgnithi said...

//
மாதா
பிதா
குரு
காதல்//

thirutha mudiyathuda ungalai ellam thiruthave mudiytahu... ha ha

mgnithi said...

Machi,

ithukku munnadi irukkara comments
ellam summa kalaaikarathukku.

romba nallave ezhuthi irukke.

Ellarukku vanthu irukkara santhegam enakkum vanthuduchu. Yaaruda antha ponnu?

Syam said...

//விழி வழியாய்
இதயம் திருடுவது//

எப்புடி பரணி....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

Syam said...

//விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி//

physics ல கவித எழுதுன உங்க திறமையே திறமை :-)

Syam said...

//உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம்//

sasi சொல்றது தான் நானும் சொல்றேன்...என்னமோ நடக்குது மர்மமா இருக்குது :-)

Syam said...

//மாதா
பிதா
குரு
காதல்//

சர்தான்...confirmed :-)

Syam said...

ரவுண்டா ஒரு 80 :-)

SKM said...

ada ada ada ada adadaa!kavidhai adikkadi pongi pongi varudhae. onnum vishyam illainnu sonna namba mudiyalaiyae!;)
kavidhai,romba azhaga irukku.
ponnum appdiyae irukkaLo?

how was your blogger meet? update please.

SKM said...

LOL@ mgnithi's comments. appdi kooda yosikalama.:D summa ovvorutharum dhool pannreenga.

Raji said...

Aaha idhuyellam kirukkalnu sollureengala...

Oruoru variyum ammadiyoo chanceless...
//உன்
நிழல் பிடித்து
நடக்கிறது என்
இதயம்//

Super..

//வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது//

Yepdinga ipdi laam yosikkeereenga?
Yenna solluradhunae theriyala..
Vaarthaiglae vara maataengudhu poanga..

//ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்//

Every action has equal and opposite reactionu sollureenga...

//கண்ணாம்மூச்சி
விளையாட்டில்
என் கண்ணை
கட்டிவிட்டு காணாமல்
போனவள்
நீ //

Adhu dhaanga kannaamoochi vilaayaatu...

Nee kaanaamal poonaalum
un kolsin oosai vaithu
kandupidippavan naan!!

PS: Ungalukku thanadakkam romba jasthiyo...Theriyudhu unga pinkurippu paarthaalae ...

Marutham said...

Kavignarey..class roomkula varalama?? Naan romba late... :D

Marutham said...

//வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது// Summa starting'ey bayangara punch ponga:)

Marutham said...

//உன் கண்
பார்க்கும் பொழுது
நீ மண்
பார்க்கிறாய்
நீ மண்
பார்க்கும் பொழுது
வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது//
Adra.... Adra.... Adra sakkaa!!

Marutham said...

//
மாதா
பிதா
குரு
காதல்//Ahaaaaaaaaaaaaa..idhu romba too much :P
Idhu elaam kirukalna..Neenga ezhudha aramicha..naanga elaam enga povom?? :((

Marutham said...

Bayangaram ezhudhreenga boss! :)
Unmayil thiraipadathula laam ipdi urupadiyana padalgal varadhanu oru ekam iruku!! DO TRY UR HAND in movies!!! Awesome!! Amazing... :) Late attendence ku manikanum :)

Marutham said...

adhepadi 90 podama poradhu ;)

mgnithi said...

Blogger meet? Athu eppa nadanthuchu..Next time nadakkarappa do call me..

Bharani said...

@mgnithi....//People call it thalai vidhi Dude ... ha ha //..correct-a sonna :)

//Ava Mann paarkum pozhuthu
nee innoru pen paarkirai ;-)///...eppadi da...namma panradhu ellam veliya sollikittu :)

//oorula semman romba kammiya irukkunu unakku ethavathu idea irukka ? //....naama parkaradhu ellam enga manna parkudhu...ellam staright fwd look...pen urimai idhula ellam nallave iruku :)

//appa avalo closea follow pannirukke//..hee...heee

/thirutha mudiyathuda ungalai ellam thiruthave mudiytahu... //....appadiye thrinthitaalum :)

//Ellarukku vanthu irukkara santhegam enakkum vanthuduchu. Yaaruda antha ponnu? //....neeym yenda vendhu punnula vedi vaikira :(

Bharani said...

@syam....//physics ல கவித எழுதுன உங்க திறமையே திறமை :-) //...physics ellam pinna namma eppadithaan padikaradhhu :)

//என்னமோ நடக்குது மர்மமா இருக்குது//......maamsku sonnadhu dhaan ungalukum....eduvume nadaka maateengudhu :(

//சர்தான்...confirmed //....LOL....adhedhaan thala :)

80 pota annanuku oru bacardiyum chicken 80yum anupungappa :)

Bharani said...

@skm...//onnum vishyam illainnu sonna namba mudiyalaiyae!;)
//...nambunga..neengalum nambalana eppadi...

//kavidhai,romba azhaga irukku.
ponnum appdiyae irukkaLo?//...ponnu kedachuduku appuram update panren :)

//how was your blogger meet//...adada neenga blogger meet-nu sonnadhum makkal ellam thappa mean pannitaanga.....

but it went fine...enna vachi matha moonu perum comedy pannitaanga....marunaal g3 konjam silra vaangitaanga....as soon as she is well, she will post an update on this :)

Bharani said...

@veda...//பரணி எங்கேயோ போய்ட்ட:)குருவை மிஞ்சிய சிஷ்யன்னு நிரூபிச்சிட்ட//....guruve idha vaarthai podhum...vera endha awardugalum veendam...

//கவிதை போட்டில கலந்துக்க சொன்னா ரொம்ப தான் பிகு பண்ற? இது ஆசானின் ஆணை மரியாதையா அடிச்சு தூள் கிளப்பு//.....potiyila ellam kalandhukara alavuku innum varala guruve...naan munndiye sonna maadhiri...ennoda support ungalukudhaan...neenga kalandhu kondu vetripera vendhum enbathe indha sishyanin aasai :)

//அட ப்ளாக்கர் மீட் வேற நடந்துதா? எங்க?எப்ப?எப்படி? விரைவில் அறிக்கையை வெளியிடுமாறு து.மு கட்டளையிடுகிறேன்:) //......bloggee meet ellam illenga...neenga thalamai thaangama oru blogger meet nadandhiduma enna.....idhu me, g3, ramya and heidi kris just like that meet panninom..avlodhaan....g3 oru detailed post poduvaanga...idhu pathi...periya blogger meet neenga thaan arrange pannanum :)

Bharani said...

@raji...//Oruoru variyum ammadiyoo chanceless//..danksungo :)

//Yenna solluradhunae theriyala..
Vaarthaiglae vara maataengudhu poanga//....adada ippadi ayiteengale...idhai padichi....ippa okie-va :)

//Nee kaanaamal poonaalum
un kolsin oosai vaithu
kandupidippavan naan!!
//....idha instant kavdidhai nalla iruke :)

//Ungalukku thanadakkam romba jasthiyo...Theriyudhu unga pinkurippu paarthaalae //....adhu thanadakkam illainga....oru caution dhaan...nee ellarum pathirama padichitu ponumla :)

Bharani said...

@marutham....vaanga paadum nila..eppadi irkeenga...howz the bday celebs went..hope u had a gr8 time :)

//Neenga ezhudha aramicha..naanga elaam enga povom//...adhaan naan ezhudaradhu illa....neenga ellam nalla irukanumradhu dhaan ennoda aasai :)

//starting'ey bayangara punch ponga//...adi onnum padalaye :)

//Unmayil thiraipadathula laam ipdi urupadiyana padalgal varadhanu oru ekam iruku!! DO TRY UR HAND in movies!!! Awesome!! Amazing///...as i said earlier....neengale tune potu paadungalen...Z paata paadhina maadhiri...neegale try pannalame :)

thanks for ur sincere wishes.....but naan andha alavuku ellam valaraleenga....me the small kiddo :)

late-a varadhuku ellam feel pannadheenga...u r not late...and eppa venunaalum varalaam....

90 pota paadum nilaku oru enna venunun kettu order pannungappa :)

Bharani said...

@mgnithi....//Athu eppa nadanthuchu..Next time nadakkarappa do call me//...dei blogger meet illada...just oru 4 peru meet panninon...avlodhaan...next time unnaku inform panren :)

ஜி said...

அருமையான வரிகள்....
மிகவும் ரசித்தேன்.. எப்படி இப்படியெல்லாம் எழுதுறீங்க??

ஜி said...

ஆமா.. கவிதைனா படமும் எக்ஸ்ட்ராவா போட்டாத்தானே நல்லா இருக்கும் :))))

100ங்ணா...

SKM said...

sari,101 Moi from me.:D

SKM said...

4 peru meet pannalum Bloggers thaanae meet paneenga.So adhu blogger meetdhan.
ya, g3 chilra vanguna vishyam theriyum.Next time nerla meet saiyum bodhu yen sarbila gavanam kurachaluuku oru kuttu vainga.Nalla neram!,avalodhan sollalam.

Raji said...

//....idha instant kavdidhai nalla iruke :)//
Hmm mm ..Apdiya...

//adhu thanadakkam illainga....oru caution dhaan...nee ellarum pathirama padichitu ponumla :) //

Ivalavu karisanaama ellar maelayum...

dubukudisciple said...

bharani!!
mudal muraiyaga unga blogku varen...
kavithai varigal athainaiyum super..

dubukudisciple said...

iduve kirukalgalna appuram kavithaiya eluthina eppadi irukum

gils said...

//கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி//

aiayao..aniyayathu nalla irukay ithu..sontha sarakka sutatha?

//ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்//

rasichu padichen..


//காதல் எனும்
கண்ணாம்மூச்சி
விளையாட்டில்
என் கண்ணை
கட்டிவிட்டு காணாமல்
போனவள்
நீ //

hmmm...pchht pchht...

//மாதா
பிதா
குரு
காதல்//

idhu edo vijay pada dialogu mathiri iruku..stl..Toppu ..thala..kalakreengalay...epdinga idellam

gils said...

seri..matteruku vanga...anni yaaru..enna panraanga:)

My days(Gops) said...

108 enakku thaaan

ramya said...

109 vandhuten...adapaavi indha post eppo potadhu..sollaveyilla...nan sila naal indha pakkam varala, adhukaga ippadi century adikara varaikuma sollama iruppa...

ramya said...

//உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி//

idhu superuuu...unga officela yara paarthu indha kavidhai ezhudhina..sollavey maatengara neeyum evlo ketalum...

ramya said...

//காதல் எனும்
கண்ணாம்மூச்சி
விளையாட்டில்
என் கண்ணை
கட்டிவிட்டு காணாமல்
போனவள்
நீ //
nee yen padathula paatu ezhudha koodadhu, suppperra irukku ...

eppothula irundhu ippadi marina...super lines ellamey...

Bharani said...

@z...//கவிதைனா படமும் எக்ஸ்ட்ராவா போட்டாத்தானே நல்லா இருக்கும் //...padam ellam thedura alavuku porumai illenga...next try panren :)

thanks for that 100 :)

Bharani said...

@skm...101 moi vaangikiten :)

//4 peru meet pannalum Bloggers thaanae meet paneenga.So adhu blogger meetdhan//....oh...indha logic-a....okie accepted :)

adutha thadava paarkum podhu kandipa kutren :)

Bharani said...

@raji...//Hmm mm ..Apdiya//....appadithaan :)

//Ivalavu karisanaama ellar maelayum... //....pinna....indha kada nadakaradhe ungala maadhiri aalunga ellam vandhutu poradhu naaladhaane :)

Bharani said...

@dubukudisciple(dd)......vaanga..vaanga...romba nadhringa...indha pakkam vandhduku....inimel regular-a vaanga :)

//iduve kirukalgalna appuram kavithaiya eluthina eppadi irukum //....vendanga...andha maadhiri risk ellam eduka virumbala.....neengale ippathaan indha pakka vara aarambichi irukkeenga...adukulla ungala mokka poda virumbala :)

Bharani said...

@gils.../sarakka sutatha?
//...sondha sarakudhaanu nenaikaren :)

//anni yaaru..enna panraanga///...ennadhu anniya....hello...neengadhaan enaku annan....annan...naan chinna paya :)

Bharani said...

@gops...108 thenga ungaluku anuparen :)

Bharani said...

@ramya...//adapaavi indha post eppo potadhu..sollaveyilla.///...ennadhu sollalaya...annaki unkita pudhu post poturuken..poi padinaa...thookam varudhunu poi thoongitu...ippa sollave illanu.....ggggrrrrrrrr :(

//maatengara neeyum evlo ketalum//...annaki eden-la nammaku pinnadhi oru set irunduchila....andha team-a nenachi dhaan :)

//nee yen padathula paatu ezhudha koodadhu//...ingayum comedy pannita..nalla iru :(

//eppothula irundhu ippadi marina//.....from birth-e ipadithaan :)

dubukudisciple said...

bharani!!!!
thairiyama kavithai ezhuthunga...
naan appuvum varuven!!!

Anonymous said...

//நீ மண்
பார்க்கும் பொழுது
வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது
//
super lines bharani! wat is the matter..? :p
roundaa 120 :)

Bharani said...

@dd...//thairiyama kavithai ezhuthunga...
naan appuvum varuven//...indha utharavaadham kuduthaduku appuram....paarunga eppadi pinnrenu :)

Bharani said...

@ambi...//super lines bharani! wat is the matter..? :p
roundaa 120//....enga anne matter....onniyum nadaka maatengudhu....

120 adicha annuku enna venunu kelungappa :)

Ram said...

//விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி//

Good one... :)

Bharani said...

@ram...//Good one//....thanks man :)