Saturday, March 10, 2007

தீவாளி தத்துவங்கள்

"சுனாமி வருன்னு தெரிஞ்சே சுண்டல் விக்க வந்துருக்கானுங்கோ"

"இவனுங்களுக்கு விதி video games ஆடுது மாமு"

"பில்லு அடிச்சா செவுலு அவுலாயிடும், ஈரல் கீறலாயிடும்"

"சொந்த காசுல சூனியம் வச்சிக்காத மாமு"


இன்னாடா இவன் காக்கா வலி வந்தவன் கணக்கா கூவிகினு இருக்கானேனு மெர்சலாயிட்டீங்களா, காக்கா வலி இல்ல நைனா, தீவாளி.

தீவாளி, தீவாளின்னு ஒரு தலவலி பட்துலதான் இந்த பில்டப்பு டயலாக்கு எல்லாம். heroக்குதான் இத்தா தாண்டி பில்டப்பும். ஆனா காசு குட்த்து பாக்க வந்த நம்மல பாத்து கூவுற மாரியே இர்க்குபா. அத்தும் அந்த நாலம் டயலாக்கு நம்க்குதான்.

போன எட்துல பொங்கலு, சே, தீவாளி குட்த்துடானுங்கோ.

இன்னாத்துக்கு இந்த பட்துக்கு தீவாளினு name வச்சானுங்கோ. டைரக்குடக்கரு பொற்கொடி post பாத்து conceptஅ கபால் பண்ணிட்டாரு போல...ஹி...ஹி

சீக்காளி மாரி இருக்ர பட்துல சோக்காளி கணக்கா இருக்ர ஒரே matter, நம்ம டாவுதான். இன்னா அழ்கு, இன்னா அழ்கு. ஆன்னு பாக்கசொல்ல ஈ ஒன்னு வாயாண்ட போயிடிச்சிபா...அக்..கும்


ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்மீண் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ...என்ன நீ


பி.கு: கபிலன் நம்ம டாவுக்குன்னே ஷோக்கா எழுதிகின பாட்ல வர்ர lines இது நைனா. இன்னாமா எழுதறாங்கோ. எல்லாம் மொக ராசி.

ஏண்டா கசுமாலம், நீ ஜொள்றதுக்கு ஒரு போஸ்டா. நீ சரக்கு அடிக்க நாங்க ஊறுகாயான்னு கோச்சிகாம comment வாரி குட்த்துட்டு போங்க சாமிங்களா :)

123 comments:

Syam said...

mothalla first comment poduren..:-)

Syam said...

என்னமோ நைனா அந்த படம் பாக்க சொல்லோ படம் பூரா உன் நெனப்புதான்....:-)

Syam said...

என்னதான் சொல்லுங்கோ அந்த படம் ஓடுனதே...உங்க டாவுக்காண்டி தான் :-)

Syam said...

அந்த பேரு பொற்கொடி பிளாக் பாத்து பேரு வெச்சது இல்ல...நீங்க போட்டீங்களே நான் சிரிச்சா தீவாலி னு ஒரு போஸ்டு...அத்த கண்டுகினு வெச்சுகாருங்கபா :-)

Syam said...

சரி ரவுண்டா ஒரு அஞ்சு :-)

k4karthik said...

Summa irundha sanga ooooothi kedutha mari... summa iruntha ennai bhavana-ve kamchi keduthuraeyy....

k4karthik said...

Bhavana-ve partha aparam dhan alagu-ndra varthai vandhuchoooo???

k4karthik said...

hhmmm.....

k4karthik said...

Ippadi perumooochu vide vachiteengaley....

k4karthik said...

10th post bhavs-ku dedication..

G3 said...

Adada.. neenga saidapetla dhaanae irundheenga? rejenta chindadripet pakkam shift aayiteengala enna? ippadi sanga tamizh chumma poondhu velayaadudhu :P

G3 said...

//நீங்க போட்டீங்களே நான் சிரிச்சா தீவாலி னு ஒரு போஸ்டு...அத்த கண்டுகினு வெச்சுகாருங்கபா :-) //

Hehe.. I second this.. :-)

G3 said...

Neenga padathula bhavnava mattum sight adichittu vara vendiyadhu dhaanae.. mathadhellam unga kanla therinjirukkavae koodadhey.. neenga dialogue ezhudhara alavukku gavanichirukkeengana ammani kitta pottu kudukkanum pola irukkae :P

G3 said...

Seri.. technically naan dhaan 3rd-u so edhaavadhu paathu pottu kudunga :-)

G3 said...

Rounda oru paanju :-)

ramya said...

enna dhan pathu potukinalum panju potukinalum, 16 than perusu..

inna naina ivlo sokka pesura...padam parakasola pakathula irukira andha koovathu figure kooda omba vaai kodukadhanu idhuku than solradhu...ippo paru neeyum adhanda pesi pesi nachu nachunu tamila dhool kilapura...

ramya said...

ada chi...nan than pona comment potadha da...paru inga vandhu yetti parthadhukkey indha effect..nee bhavanava site adikarenu karpanai panikitte pakathula chairla kundhikinu irundha, i mean kutthavachi utkarndhirundha yedho bajari kooda ravusu panitta pola...eppadiyo nsy pannu...padatha rasichadha vida un pechum commentsum sooper da...ennala avlo dhooram ellam vara mudiyadhu da, nee inga vandheena sollu namma subway polam...oor kadaisila unna poi yaru velai parka sonnadhu...

ramya said...

seri ellorum avanga panguku podara maadiri nanum rounda oru 20 potukinu poidaren..

ramya said...

idho aduthu than donty..

ramya said...

vachiko da ....nan appalika vaaaren..

Arunkumar said...

inna thalva lateaa soltiye ma nee.. pona vaaram thaan enakkum bigilu gigilu aachu :(

innaaa bildappu !!!
odambukkaavadhu naina !!!

Arunkumar said...

aana unga daavu super padathula..

manchika naina... mersal aavade...
pause panni pause panni rasichen bhav kuttiya :)

Arunkumar said...

//
என்னதான் சொல்லுங்கோ அந்த படம் ஓடுனதே...உங்க டாவுக்காண்டி தான் :-)
//

soaka sonna thalva :)

Arunkumar said...

24 :-)

Arunkumar said...

kottar oothitu kelamburen ma... mathavanga adichi aadatum :)

மு.கார்த்திகேயன் said...

பாவனா...

நீ
தலை சாய்த்து
இப்படி
ராக்கெட் விடுவது
இந்த
பரணி நட்சதிற்கா..

அப்படியென்றால்
அவன்
பாவம்மா

மு.கார்த்திகேயன் said...

புன்னகைகிறாய்
நீ...
அதில்
பொசுங்கிவிடுகிறதே
இந்த
பரணி நட்சத்திரம்?

மாப்ள..
காவிரி ஆறு
நிரம்பி
வழிகிறதாம்
உன்
அளவு கடந்த
ஜொள்ளில்..

அதில்
முளைத்த
நெற்கதிரில் எல்லாம்
உழுதவன்
பெயரைவிட
உன்
மனதில்
விழுந்தவள்
பேர் தானாமே..

மு.கார்த்திகேயன் said...

என்னாபா.. நீ பேசாம ஒரு பதிவை போட்டு எல்லோரையும் ஜொள்ள வைக்கிற..

ம்ம்.. எங்காளு படம் எப்போ வருதுன்னு தெரிலையே

MyFriend said...

29..

MyFriend said...

30.. ரவுண்டா ஒரு நம்பரிலுருந்து ஆரம்பிச்சாதான் சோக்கா கீது..:-P

MyFriend said...

படத்தை பாத்து நானும் க்க்ர்ர்ர்... த்த்தூ..ன்னு துப்பிட்டுதான் வந்தேன்.. என்ன படம்.. மூன்றாம் பிறை ரீமேக் மாதிரி.. ஆனால், ஒன்னுமே நம்புற மாதிரியே இல்லை..

சாகும் நிலமையிலுந்தும் பொழைச்சுக்குவானே ஹீரோ.. நம்ம காதுல பூ சுத்த நினைக்குறாரு டைரக்டரு..

MyFriend said...

படம் ஓடினால், அது பாவனா மற்றும் இசைக்கு மட்டுமே..

இப்படியே போனால், திருப்பதி பிரதர்ஸ் கடையை மூடத்தான் வேண்டும்..

ரவி அம்பேல்..

MyFriend said...

என்னோட பங்குக்கு இரு 5 பின்னூடங்கள்.. வச்சிகோங்க.. இந்த பக்கம் வரும் எல்லா ஆண் நண்பர்களுக்கும் பரணி நீங்கதான் கர்ச்சீவ் கொடுக்கணும் போல இருக்கு. அசங்க தொடச்சிக்க.. ஹிஹிஹி...

My days(Gops) said...

adra sakkanaaana..


ellam punchu'um sssoopara keeedhey

My days(Gops) said...

//"சொந்த காசுல சூனியம் வச்சிக்காத மாமு"//

theatre'la poi paaartheeengala padathai?
gud gud...

//காக்கா வலி இல்ல நைனா, தீவாளி.
thalai vali varaaama irrundha sare thaaaango

My days(Gops) said...

//இன்னா அழ்கு, இன்னா அழ்கு//

adhey thaaan adhuvum andh white color dress'la..mmm sare sare....

me vuttukoduthing brother... :))

My days(Gops) said...

//என்ன நீ...என்ன நீ

bharani'in ninaipu நீ
avarin siripu நீ
avarin alugai நீ
avar kan vilipadhu நீ
avar deevali நீ

ellamey நீ
நீ
நீ
நீ
நீ
நீ
நீ
நீ
நீ
நீ
நீ
நீ

My days(Gops) said...

//ஏண்டா கசுமாலம், நீ ஜொள்றதுக்கு ஒரு போஸ்டா.//

cha cha, idhelam sollanum..

My days(Gops) said...

//நீ சரக்கு அடிக்க நாங்க ஊறுகாயான்னு கோச்சிகாம comment வாரி குட்த்துட்டு போங்க சாமிங்களா :) //

comment kodukuravanga ellam saami'aam la...

My days(Gops) said...

40 round

Priya said...

Guyz you are so funny:))

Porkodi (பொற்கொடி) said...

indha padam enga odudhu... oothi moodiyache :)iduku peria padhivu veraya :))

Porkodi (பொற்கொடி) said...

infact bhavana kooda nalla illa costumes make up ellam nu kelvi pattene!

Porkodi (பொற்கொடி) said...

vandadhu vandutten!

Anonymous said...

45 potu porene...

Porkodi (பொற்கொடி) said...

enanga idhu tidumnu anony aakiduchu? naan thaan anda 45.

Porkodi (பொற்கொடி) said...

seri adhu kanakkula illa.

Porkodi (பொற்கொடி) said...

adnala half century adichukren.

Porkodi (பொற்கொடி) said...

ana onnum kekka matten! ippo than sonpapdi chappathi channa lemonade ulla poiruku. aduthu kesari pakoda pannanum!! :(

Porkodi (பொற்கொடி) said...

udambu seri illanalum nam pani pani seidhu kidappadhe!! :) 50!!

Raji said...

Padam yepdi irundhuchuna yenna nayana...Kodutha kaasukku pongal sorri thivali adhaan pa namba bavana ammuni rasichachula...

mgnithi said...

//நீ சரக்கு அடிக்க நாங்க ஊறுகாயான்னு கோச்சிகாம comment வாரி குட்த்துட்டு போங்க சாமிங்களா :) //

Naanum sarakku adichiten maamu. so comment podarathula prichanaiye illa.

mgnithi said...

Intha kodumaiya black ticket vera vaangi paarthen.. Ennatha solrathu... Padam mudinjathum En friend ennai parthu vittan paaru oru looku...

But BA. MU. KA la irunthutu padam paarkalana eppadi.. kolgaikku virothama poidume .. athukkaga paarthachu...

Anonymous said...

//சீக்காளி மாரி இருக்ர பட்துல சோக்காளி கணக்கா இருக்ர ஒரே matter, நம்ம டாவுதான் //

இன்னாது நம்ம டாவா? இம்மாம் பெரிய மனசுப்பா உனக்கு பர்ணி!

ஆனா, ஆட்டத்துக்கு நான் வரல. தங்கமணிக்கு தெரிஞ்சா எனக்கு தான் தீவாளீ! :)

Bharani said...

@all....ஆஆஆஆவ்வ்வ்வ்வ்.....அம்மே...அம்மே....பதில் போடாமயே 54 comments....அம்மே...பாசக்கார புள்ளைங்களா இருக்காங்களே...ஆஆஆஆவ்வ்வ்வ்வ்....இதுகெல்லாம் நான் என்ன பண்ண போறேன்...ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்....

Bharani said...

@syam....//அந்த படம் பாக்க சொல்லோ படம் பூரா உன் நெனப்புதான்//...thala...neengathan thala ennaya correct-a purinji vachi irukeenga....aaaavvv...unga pasatha nenacha ore azhugaachiya varudhu....aavvvvv

//அந்த படம் ஓடுனதே...உங்க டாவுக்காண்டி தான் //....vayitula oru bacardiya vaartheenga :)

//நீங்க போட்டீங்களே நான் சிரிச்சா தீவாலி னு ஒரு போஸ்டு...அத்த கண்டுகினு வெச்சுகாருங்கபா //....aaaannnn....marupadi marupadi...azhuvaachi....aaaavvvvv

Happy Birthday Thala....ungalukaaga oru vizhave plan panni irukom....unga comments ellam padicichi paarunga :)

Bharani said...

@k4k...//summa iruntha ennai bhavana-ve kamchi keduthuraeyy//...venaam annathe...bhavana ennoda aalu...niruthikuvom :)

//Bhavana-ve partha aparam dhan alagu-ndra varthai vandhuchoooo//...correct....aana indha dialog-a naan sollanum :)

//10th post bhavs-ku dedication//...dedicate panren..naan panreen :)

Bharani said...

@g3...//ippadi sanga tamizh chumma poondhu velayaadudhu ://....ellam koodave porandhadhu...namma basha idhudhaan :)

//Neenga padathula bhavnava mattum sight adichittu vara vendiyadhu dhaanae//...naan padathuku ponadhe adukudhaan....aana...indha beggers dialog ellam potu savadichitaanunga :(

//so edhaavadhu paathu pottu kudunga //....diwaliki ticket potu kudukava :)

15 pota g3-ku oru sora putti sollungappa :)

Bharani said...

@ramya...inname...nee atlantalendu vanduginiya..illa amjagarayanda iyndhu vandhuginya...shoka koovura namma oor bashayila...enga ponaalum namma language-a marakaama irka paarthiya...gr8 :)

//...padam parakasola pakathula irukira andha koovathu figure kooda omba vaai kodukadhanu idhuku than solradhu//...neeye innama buildup kudukara....

//nee bhavanava site adikarenu karpanai panikitte pakathula chairla kundhikinu irundha, i mean kutthavachi utkarndhirundha yedho bajari kooda ravusu panitta pola//....no...no....bhavana paartha kangal vera endha ponnayum paarkaadhu :)

// nee inga vandheena sollu namma subway polam...oor kadaisila unna poi yaru velai parka sonnadhu//...naan dhaan sonnen illa...naan saidapet-la irukenu...nee free-a irukarapa drop me a mail at bharanidharan.s@gmail.com...subway enna...highway kooda poi tea kudikalam :)

20 pota nee veetla dhaane iruka...so edachum samachi ennaku anupi vai :)

Bharani said...

@arun...// pona vaaram thaan enakkum bigilu gigilu aachu//...aaha...just missed-ba :(

//manchika naina... mersal aavade...
pause panni pause panni rasichen bhav kuttiya //...ada paavi arun...paarthatum illama ada solli vera kaattti....aaammmeee....aaammeee.....:(

//kottar oothitu kelamburen ma... mathavanga adichi aadatum //....kottar adicha arun annatheki...oru ginger chicken side dish anupule :)

Bharani said...

@maams...//நீ
தலை சாய்த்து
இப்படி
ராக்கெட் விடுவது
இந்த
பரணி நட்சதிற்கா..

அப்படியென்றால்
அவன்
பாவம்மா //...aaha...aaha...instant kavidhaila ungala adicikave mudiyaadhu maams....ippadi ellam ennaki naan ezhudhi...asathi :(

//மாப்ள..
காவிரி ஆறு
நிரம்பி
வழிகிறதாம்
உன்
அளவு கடந்த
ஜொள்ளில்..

அதில்
முளைத்த
நெற்கதிரில் எல்லாம்
உழுதவன்
பெயரைவிட
உன்
மனதில்
விழுந்தவள்
பேர் தானாமே.. //...ayyo...ayyo....eppadi maams ippadi ellamm....ennala mudiyala....aaaaavvvvvvv....ellarum ennaya azha vidareengale....aaavvvvv

//எங்காளு படம் எப்போ வருதுன்னு தெரிலையே //....vandhukite iruku maams...namma petti dhaan poi irukulla :)

Bharani said...

@my friend....//ரவுண்டா ஒரு நம்பரிலுருந்து ஆரம்பிச்சாதான் சோக்கா கீது//...arambikum podhe round arambicha friend-ku oru pepper chicken paarcel :)

//படம் ஓடினால், அது பாவனா மற்றும் இசைக்கு மட்டுமே//....correta sonnega :)

// திருப்பதி பிரதர்ஸ் கடையை மூடத்தான் வேண்டும்..

ரவி அம்பேல்//....avanga anna edachum telugu padatha remake pannina thaan undu...

//ஆண் நண்பர்களுக்கும் பரணி நீங்கதான் கர்ச்சீவ் கொடுக்கணும் போல இருக்கு. அசங்க தொடச்சிக்க//....aamaanga...ennoda dava paarthu all jollu.....gggggrrrrrr :(

Bharani said...

@gops...//ellam punchu'um sssoopara keeedhey //...aamaan..ellam moonjila utta maadhiriye iruku :)

//thalai vali varaaama irrundha sare thaaaango//....thalavali, thiruguvali ellam vandhudichi annathe :(

//me vuttukoduthing brother... :)) //.....daanks annathe....ungaluthaan enna paasaam.....aaaaavvvvv...aaaammeee :(

//bharani'in ninaipu நீ
avarin siripu நீ
avarin alugai நீ
avar kan vilipadhu நீ
avar deevali நீ//....aaha neengalum instant kavidhai ezhudha aarambichiteengale :)

//comment kodukuravanga ellam saami'aam la... //...pinna summava...mokka post-ke 50 pota kaliyuga vallalgalapa neengal :)

40 adicha annatheki...ponnusamy fulla parcel pannungappa :)

Bharani said...

@priya...//Guyz you are so funny:))//...neenga padam paarunga ellam fun-um bun aayidum :)

Bharani said...

@porkodi...//oothi moodiyache :)iduku peria padhivu veraya :))
//...ada kondadathaan indha padhivu :)

//infact bhavana kooda nalla illa costumes make up ellam nu kelvi pattene!//....yar sonnadhu....ellam porama pudichavanga kelapi vitta vadhandhi....

//anony aakiduchu? naan thaan anda 45//...inna paasam..inna paasam...

//ana onnum kekka matten! ippo than sonpapdi chappathi channa lemonade ulla poiruku. aduthu kesari pakoda pannanum!! //...aaamme...ammme....ennaku tharama ellathayum porkodi akkave amukitaanga....aaammmee....

adhu enna kesari pakoda....pudusa iruku...ingayum konjam parcel please :)

//udambu seri illanalum nam pani pani seidhu kidappadhe//....nam pani saaptu kidappadhe....aaaaavvvv....pasikidhu...ellathayum parcel pannidunga...punniyama povum :)

Bharani said...

@raji....//Kodutha kaasukku pongal sorri thivali adhaan pa namba bavana ammuni rasichachula...//....hee...hee...coreeata sonnenga...appadi jollithaan,che, sollithaan manasa thethikitten :)

Bharani said...

@mgnithi....//Naanum sarakku adichiten maamu. so comment podarathula prichanaiye illa//...adichitiya....hee...hee..vidhi yaara vithuchi :)

//But BA. MU. KA la irunthutu padam paarkalana eppadi.. kolgaikku virothama poidume//...adhacollu....veerasaami paarkara parambara nammaludhu...diwali ellam jujubee :)

Bharani said...

@ambi...//இன்னாது நம்ம டாவா? இம்மாம் பெரிய மனசுப்பா உனக்கு பர்ணி//....anna...kavuthudateenga....namma..namma-nu naan solradhu ellam ennai(me - bharani the gr8) appadinu padikanum neenga.....

yerkanave bayangara fight nadanthu kittu iruku...idhula neenga vera point eduthu tharel :(

//ஆனா, ஆட்டத்துக்கு நான் வரல. தங்கமணிக்கு தெரிஞ்சா எனக்கு தான் தீவாளீ! :) //....adhu andha bayam irukattum.....

appadi...oru aalu kammi aayachi pottiyila :)

ஜி said...

நான்கூட இந்த படத்த பாத்து செலவு பண்ணாம சூனியம் வச்சிக்கிட்டேன்...

ஆனா தங்க தலைவி இருந்ததால ஏதோ ஓடிடிச்சி.. :D

ஜி said...

இருந்தாலும் அந்தப் படத்துல வர்ற ஓவர் பில்ட்-அப்பத்தான் இன்னும் என்னால ஜீரணிக்க முடியல :((((

Swamy Srinivasan aka Kittu Mama said...

indha deepavali padatha naanum paathaen..aacha bochaanu solli irundhaanunga..kadasila onnum perisa illa...

but net download thaanae..onnum loose pannala :-)

infact indha memory loss concept padam drew barrymore nadichu yaerkanamae vandaachu...adha ulta panni 3 yrs ku marandhu poachunnu orae reel padathula :-)

Dreamzz said...

@bharani

ahaa, namma varathakku munna ithanai comments a!

Dreamzz said...

//இன்னாடா இவன் காக்கா வலி வந்தவன் கணக்கா கூவிகினு இருக்கானேனு மெர்சலாயிட்டீங்களா, காக்கா வலி இல்ல நைனா, தீவாளி//
தலீவா.. இந்த தலவலிய எப்படி பாத்த?

Dreamzz said...

சொன்னாப்ல, only good point of the film = Bhavana. SHe looks better than her previous film looks. probably அந்த சுருட்டை முடி..

Dreamzz said...

late a vandhaalum 75 adichitenla!

Dreamzz said...

enna bharani..
PKMC patheengala?

Dreamzz said...

unga post padichikittu athu thaan pathittu irukken..

MyFriend said...
This comment has been removed by the author.
Dreamzz said...

so, adutha weekend varai yaarum atha pathi podalana, namma commentiduvom! ok thaana!

Dreamzz said...

80 um pottaachu! varrta!

Porkodi (பொற்கொடி) said...

adada rava kesari vengaya pakodam thaan. serthu sonna kesari pakoda. idhu enna ellarum idhe maadhiri thappa nenachukringa?!

Bharani said...

@ji...//செலவு பண்ணாம சூனியம் வச்சிக்கிட்டேன்//...thapichiteenga :)

//ஓவர் பில்ட்-அப்பத்தான் இன்னும் என்னால ஜீரணிக்க முடியல //...same here annathe...edho thalavi irundhadaal kammnu vandhuten :)

Bharani said...

@kittu maams....//but net download thaanae..onnum loose pannala :-)
//....ellarum net-la paarthu thapichiteenga :(

//barrymore nadichu yaerkanamae vandaachu...adha ulta panni 3 yrs ku marandhu poachunnu orae reel padathula :-) //...correct...50 first dates- dhaane...adhula 1 day...idhula 3 yrs...adhayum moondram pirayayum kalandhu katti adichatununga :)

Bharani said...

@dreamzz...//SHe looks better than her previous film looks. probably அந்த சுருட்டை முடி//...correct-a sonnenga...andha suratha mudi...sema cute :)

//PKMC patheengala? //...ys...ys...adhu oru mokka :(

//adutha weekend varai yaarum atha pathi podalana, namma commentiduvom//...yerkanave kittu maama oru post potu irukaarunu nenaikaren...neengalum podunga :)

80 pota dreamzz-ku karaikudi paarcel :)

Bharani said...

@porkodi...//adada rava kesari vengaya pakodam thaan. serthu sonna kesari pakoda///....ada kodumaya...idhu theriyaama rendu moonu perkitta ippadi oru dish irukunu solli dharmadhi vaangi kattikiteen :(

My days(Gops) said...

86 bharani thanks for ur wishes

My days(Gops) said...

87 nethu sollurathu'ku kulla

My days(Gops) said...

88 neeenga thaaan saapda poren'u

My days(Gops) said...

89 saaapda poiteeenga...

My days(Gops) said...

90 so adhuku naaan enna pannven brother...

My days(Gops) said...

91 edhu eppadi'o wish panniteeeenga.. remba thanks...

My days(Gops) said...

92 bacardi oru half'um, kothu kari 3 plate'um podhumaa?

My days(Gops) said...

93 venaati sollunga....

My days(Gops) said...

94 vera enna venum?

My days(Gops) said...

95 black forest cake ok va?

My days(Gops) said...

96 ivlo dhoooram vandhuten

My days(Gops) said...

97 century adikaaama

My days(Gops) said...

98 pona, appuram

My days(Gops) said...

99 yaaaru adipaa

My days(Gops) said...

100

adichiten.

vartaaaa

SKM said...

me too watched this movie.aana oru scene kooda ninaivu illa.Ippdi yellam vandhadhunnu neenga sonna piragudhan thonudhu.appdi manasula ninna padam.:(

Priya said...

ROFTL Bharani..

//"சுனாமி வருன்னு தெரிஞ்சே சுண்டல் விக்க வந்துருக்கானுங்கோ"

"இவனுங்களுக்கு விதி video games ஆடுது மாமு"

"பில்லு அடிச்சா செவுலு அவுலாயிடும், ஈரல் கீறலாயிடும்"

"சொந்த காசுல சூனியம் வச்சிக்காத மாமு"//

LOL.. indha dialogue ellam jeyam ravi voice la sonna eppadi irukkumnu yosichu pathen..

//சீக்காளி மாரி இருக்ர பட்துல சோக்காளி கணக்கா இருக்ர ஒரே matter, நம்ம டாவுதான். இன்னா அழ்கு, இன்னா அழ்கு. ஆன்னு பாக்கசொல்ல ஈ ஒன்னு வாயாண்ட போயிடிச்சிபா...அக்..கும்//
Its high time she 'chooses' her films. Kizhakku kadarkarai salai, diwali idhu madhiri padathulalam nadicha unga davu seekiram akka, anni roleku poiduvanga.

Bharani said...

@gops....aaaavvvvv...100 potu unga pasatha katiteengale....aaaavv.....ennaku azhuvachi azhuvachiya varudhu :)

Bharani said...

@skm...//appdi manasula ninna padam.:(//...LOL....correct..adukudhaan oru revision ottinen :)

Bharani said...

@priya...//unga davu seekiram akka, anni roleku poiduvanga. //....aaavvvv....ippadisolliteengale.....aaaavvvvvv....neenga solradhum correctudhaan :(

Marutham said...

Ahaaaaaaaaaa......
Naan indha post'a miss panitena??
:O
Sorry...Past few days regular'a vara mudila/// :D

LOL!!
;)
Adhu enna apdi oru jolls'a?? :P Enna dhaan iruko apdi -- ipdi urugi jollu adichu post vera potrukeenga..Enna kavignarey- solunga-- :P !!

ramya said...

//....bhavana paartha kangal vera endha ponnayum paarkaadhu :)// parkadhu parkadhunu solli, kaiya mattum unna yaru pakathu seatla irukira bajari mela poda sonna...seri vidu, un aasaiya yen kedupaaney....

ramya said...

ok...vandhadhum vandhachu...108

ramya said...

109...

ramya said...

110...potachu..nan vandha velai mudinjudhu da , ippo kelambaren, varta...

My days(Gops) said...

111 fancy numbe

KK said...

Sorry Bharani naina..... late'a vanthuten ba.... athe innanu therila neenga post poda solla updated'nu kamika matenuthu....

KK said...

//என்னதான் சொல்லுங்கோ அந்த படம் ஓடுனதே...உங்க டாவுக்காண்டி தான் :-)//
Namma natamai soka sonaarba... unga daavu kaandi than antha padam odchi... antha peruma ungalukku than annatha....

KK said...

Thalaiva ungalukkum unga daavukkum nadula yevanathu vanatha sollunga oru kai paathudalam :)

KK said...

late'a Vanthathuku oru 115'a potu poren ba.... varta annatha...

ramya said...

hey bharani..this week in vijay tv coffee with anu'la unga aalu vara da...bhavna n lingusamy...c on sunday too the same program..seriya..

mgnithi said...

Machi...Dont forget to watch " coffee with Anu "

Swamy Srinivasan aka Kittu Mama said...

bharani,
neengal chennaila iruppadhal en ponnu shreya b'day function ku vara invitation'a g3 vaziya anuppa solli irundhaen. kandippaaga vara vaendum. hope to see u there.

Bharani said...

@marutham....eppa vena vandhu padikalaam...idhula miss panna enna iruku...all vetti kadhais :)

//Adhu enna apdi oru jolls'a?? :P Enna dhaan iruko apdi -- ipdi urugi jollu adichu post vera potrukeenga//...enna ippadi solliteenga...neega cinema-ke pogaadhathu naala ungaluku bhavana pathiya theriyalanu nenaikaren...oore avangala paarthutu kiruku pudichi alayudhu :)

Bharani said...

@ramya...//un aasaiya yen kedupaaney//...dankees...110 pota ramya-ku oru curd rice parcel pls :)

@gops...111 adicha annan gops-ku oru kaadai biriyaani sollungappa :)

Bharani said...

@kk...annathe...evlo late aanalum parava illa....marakaama vandhudunga :)

//antha peruma ungalukku than annatha//...pinna usupethi usupethi ethana pera padathuku anupi vachen :)

//unga daavukkum nadula yevanathu vanatha sollunga oru kai paathudalam//....aaaaavvvvv....unga pasathuku naan adimai annathe :)

115 pota annan KK-ku bacardi-yum pepper chickenum sollungappa :)

Bharani said...

@ramya...//this week in vijay tv coffee with anu'la unga aalu vara da...bhavna n lingusamy...c on sunday too the same program//...enna paasam...enna paasam...romba dankees ramya :)

@mgnithi....danks for the info da...unnai maadhiri naalu peru irundha ennaku enna kavala sollu :)

Bharani said...

@kittu...//invitation'a g3 vaziya anuppa solli irundhaen. kandippaaga vara vaendum. hope to see u there//....invitation kidaika petren....thanks u....april 1st annaki kandipa meet pannuvom :)