Thursday, March 22, 2007

cocktail

ஒரு தத்துவம்

எல்லா வெளிச்சமும் இருளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன! (இது மாதிரி எல்லாம் தத்துவம் சுட்டு எவ்ளோ நாளாச்சி கடவுளே)

ஒரு வசனம்

காதலன்(இவர் கவிதை எழுதரவராம்): உனக்கு என்னை பிடிக்குமா, என் கவிதையை பிடிக்குமா?
(பயங்கர புத்திசாலித்தனமா கேள்வி கேட்கிறாராம், அண்ணாத்த)

காதலி: எனக்கு கவிஞனை பிடிக்கும் !
(அண்ணி வச்சாங்க சூப்பர் ஆப்பு)

ஒரு பாட்டு

ஆண்: நீ தாய்மொழி பேசிடும்போது
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு
அய்யயோ எனக்கு
பாவமா இருக்கு

பெண்: நீ என்னிடம் பேசிடும்போது
மொத்த பெண்ணினம் ஏங்குது பாரு
அய்யயோ எனக்கு
பயமா இருக்கு

ஒரு சினிக்கூ

நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...

காதல்

பி.கு: மக்களே, உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் (இந்த matter எல்லாம் நான் படித்தது and கேட்டது) இது எதுவுமே என்னோடது இல்லனு...அதுக்காக comment போடாம போயிடாதீங்க...இவற்றின் sourceஐ கூட நீங்க commenta போடாலாம்...எப்படி எல்லாம் idea தரேன் பாருங்க comment போட :)

125 comments:

Anonymous said...

first

-porkodi

மு.கார்த்திகேயன் said...

anan comment ellam seththukkappada maattaathu, porkodi..

Naan thaan first :-)

மு.கார்த்திகேயன் said...

/காதலி: எனக்கு கவிஞனை பிடிக்கும் !(//

செம்ம டைமிங்க.. ரெண்டுக்கும் ஆமா சொன்னது மாதிரி ஆச்சே, மாப்ள

Anonymous said...

asku busku!

indha cineku endha paatula varum?! :-/

-porkodi

மு.கார்த்திகேயன் said...

யெப்பா.. இந்த கமெண்ட் வாங்குறதுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கு பாரு, மாப்ள

Syam said...

sari unga rendu perukkum vendaam...first la irundhu aarambikalaam...ready 1...2...3...

Syam said...

first :-)

Syam said...

//இவற்றின் sourceஐ கூட நீங்க commenta போடாலாம்...எப்படி எல்லாம் idea தரேன் பாருங்க comment போட//

indha comment vaangarathulla pothum pothum nu aaidhuthu :-)

Syam said...

//நீ தாய்மொழி பேசிடும்போது
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு
அய்யயோ எனக்கு
பாவமா இருக்கு//

அது ஆனந்த தேம்பல்...

எனக்கு வாலை பலம் பிடிக்கும்னு தாய் மொழில சொல்லும் போது...தாய் மொழி தூக்கு கயிறு தேடுது பாரு...:-)

Syam said...

//நீ என்னிடம் பேசிடும்போது
மொத்த பெண்ணினம் ஏங்குது பாரு//

அப்பா தப்பிச்சோம்னா...:-)

Syam said...

jokes apart அந்த பாட்டு சூப்பரா இருக்கும் :-)

Syam said...

//நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...
//

அட்றா சக்கை...:-)

Priya said...

//காதலன்(இவர் கவிதை எழுதரவராம்): உனக்கு என்னை பிடிக்குமா, என் கவிதையை பிடிக்குமா?
(பயங்கர புத்திசாலித்தனமா கேள்வி கேட்கிறாராம், அண்ணாத்த)

காதலி: எனக்கு கவிஞனை பிடிக்கும் !
(அண்ணி வச்சாங்க சூப்பர் ஆப்பு)
//

yaar andha kavingnan? Unha mamsa?

Priya said...

ellarum first placekku adichikkaranga. Naan evlo gentlea irukken? Enakke anuppidunga puliyodarai..

Priya said...

//இவற்றின் sourceஐ கூட நீங்க commenta போடாலாம்...எப்படி எல்லாம் idea தரேன் பாருங்க comment போட//


postkku yosikkaramo illayo, eppadi commant vara vaikkalamnu mattum yosanai nalla pogudhu..

100th comment podravangalukku oru plasma TV nu sollunga adutha dhadavai.

மு.கார்த்திகேயன் said...

//sari unga rendu perukkum vendaam...first la irundhu aarambikalaam...ready 1...2...3... //


Naattaamai, enna ithu chinnapulla thanamaa :-)

மு.கார்த்திகேயன் said...

//yaar andha kavingnan? Unha mamsa? //

eppadi ellaam yosikkireengkappaa, priya!

மு.கார்த்திகேயன் said...

/100th comment podravangalukku oru plasma TV nu sollunga adutha dhadavai. //

appa 100 commenttum naanO en maplayO thaan poduvom, priya..

kalyanam mudichchu porappa kaiyoda plasma TV kondu pokalaamngkira ungka planai nadakka vida mattOm priya :-)

SKM said...

nalla koothu!appdiyavadhu commentanum. Done deal.:D

aamaa!dhideernu Priya plasma TV yellam ketkuradhai partha, avanga kalyanathula periya MOI expecting o?neenga yenna TV kadai sondhakkarara?JK.;P

yeppodhilirindhu indha porkodi anoni ayitanga?:D

MK ku ippdi yellam potti poda neram irukka?very good.

Syam ,LOL!valai palam !nalla irukku!

SKM said...

19!

SKM said...

rounda oru 20!:D

SKM said...

oops!kanakku thappu.
22!

priya said...

Bharani:
எல்லா வெளிச்சமும் இருளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன
-Beginning - sooper shot dhan.

எனக்கு கவிஞனை பிடிக்கும்.
-Kadhaliya erundha evlo intellignece varudhu parunga.

Asusual-hats off to you:))

Arunkumar said...

adada bharani annathe nalla sutturkeenga :)

Arunkumar said...

ai 25
enakke anuppidunga puliodharai. sangathula pirichikurom :)

Arunkumar said...

//
இவற்றின் sourceஐ கூட நீங்க commenta போடாலாம்...
//
enna oru laavagamaana sindhanai thala :)

Arunkumar said...

andha ponnukku endha kavignanai pidikkumo :)

Arunkumar said...

//
நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...
//

ah enakku indha paatu remba pidikkum bharani... full paatayum unga style-la oru link kuduthu poturkalaam :)

Arunkumar said...

ஆண்,பெண் paatu super :)

priya,
over seer senathi keppinga pola :)
(jk)

Arunkumar said...

ஆண்,பெண் paatu super :)

priya,
over seer senathi keppinga pola :)
(jk)

Arunkumar said...

sari 30 potaachu... nimmadhiya dinnerku polaam :)

KK said...

Bharani Neenga yetha suttalum super'a irukku....

//காதலி: எனக்கு கவிஞனை பிடிக்கும் !//
avanum Yemaanthutaana??? Paavam...

//
நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...
//

Super lines... yeppadi than ippadilam yosikiraangalo...

KK said...

Neenga kodukura puliyotharaiya saapida vendum pal 32
Naan potruka comment 32

so Puliyotharai yenake....

My days(Gops) said...

//இது மாதிரி எல்லாம் தத்துவம் சுட்டு எவ்ளோ நாளாச்சி//

ungaluku dhosa, vada, ellam suda varumaaaa?

/எல்லா வெளிச்சமும் இருளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன! (//

andha irul, velicham vandha enga podhudhu'nu yaaarukumey theriala..

My days(Gops) said...

//எனக்கு கவிஞனை பிடிக்கும் !(//


nalla velai avaru, unakku paithiam pudikuma ,illla paithiam pudichi irrukuravana pudikumaaanu ketkala....

My days(Gops) said...

// நீ என்னிடம் பேசிடும்போது
மொத்த பெண்ணினம் ஏங்குது பாரு
அய்யயோ எனக்கு
பயமா இருக்கு
//

avaru, kabali range'la irrupaaaru pola... he he he....

My days(Gops) said...

//நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...
//

quarter bottle'il
கை போடும்
ஒரு
சின்னத் cutting'in
mixing...

nalla irrukumey?

My days(Gops) said...

//மக்களே, உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் (இந்த matter எல்லாம் நான் படித்தது and கேட்டது) இது எதுவுமே என்னோடது இல்லனு...//

thanadakkam thanadakkam.....

My days(Gops) said...

//எப்படி எல்லாம் idea தரேன் பாருங்க comment போட :) //

pudhi saalinga neeeenga

My days(Gops) said...

40 round

ACE said...

//எல்லா வெளிச்சமும் இருளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன!//

என்னவோ போங்க.. நானும் எல்லா லைட்டயும் அணைச்சிட்டு பாத்தேன்.. ஒரு வெளிச்ச்மும் ஆரம்பிக்கலை.. எல்லாம் ச்விச் போட்டப்புறம் தான் வருது

ACE said...

//நீ தாய்மொழி பேசிடும்போது
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு//

அதிசயமா இருக்கு.. எந்த ஃபிகர் தமிழ்ல பேசுது.. எல்லாம் பீட்டர் தான்... தமிழ் தான் ஒப்பாரி வைக்கும்.. ஐயோ கொல்றாங்களேன்னு.. :)

ACE said...

//நீ தாய்மொழி பேசிடும்போது
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு//

அதிசயமா இருக்கு.. எந்த ஃபிகர் தமிழ்ல பேசுது.. எல்லாம் பீட்டர் தான்... தமிழ் தான் ஒப்பாரி வைக்கும்.. ஐயோ கொல்றாங்களேன்னு.. :)

ACE said...

//நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...
//

இது சூப்பர் கற்பனை.. எப்பவாவது நம்ம கிறுக்கல்ல கூட போட்டுக்கலாம்.. :)

ACE said...

//எப்படி எல்லாம் idea தரேன் பாருங்க comment போட :) //


இது மட்டும் தான் ஒரிஜினலா போட்டுடீங்க.. :))

ACE said...

46 :)

ACE said...

47 :)

ACE said...

48 :) appa moochu vaanguthey..

ACE said...

49 :

ACE said...

நாட்டமை, என்ன 1st, 2ன்ட் சின்ன புள்ள மாதிரி.. பெரிய ம்னுஷனா, லட்சணமா, என்ன மாதிரி 50 போடனும்.. தெரிஞ்சிக்கோங்க..

ACE said...

என் சிறிய பதிவுலக வாழ்க்கையில் முதன் முறையாக, 50 அடித்து பரணிக்கு தரணி எங்கும் புகழ் பரப்பியதில் யாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.. இந்த மாதிரி நிறைய சுட்டு போட வாழ்த்துக்கள் போயிட்டு வரேங்க.. :)

வேதா said...

சுட்டவை கூட நல்லா தான் இருக்கு பரணி:)
சரி இந்த அனானி கமெண்டெல்லாம் முக்கியமா பொற்கொடி கமெண்டெல்லாம் கணக்குல எடுத்துக்காத, துணை முதல்வர் வந்தா தான் கணக்கு(எப்டியிருந்தாலும் முதல்வர் டம்மி தான்)அதனால இது தான் உன் பதிவுக்கு முதல் பின்னூட்டம் ,மறக்காம ப்ளாஸ்மா டிவியை அனுப்பி வச்சுடு:)

ராஜி said...

//எல்லா வெளிச்சமும் இருளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன//
Suttadha irundhaalum super ah aramichurukkeenga...

ராஜி said...

//நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...

காதல்//

Nalla irukku :)

ராஜி said...

Sari roundah oru 55...

Have a nice day Bharani...

dubukudisciple said...

aha bharani..
supera arambichi.. (unga sontha sindanaiyoda)
naduvula konjam suruti (mathanvangalutha thaan)
kadaisila ellarukum oru comment poda idea kuduthu!!
engeyo poiteenga ponga

dubukudisciple said...

//என்னவோ போங்க.. நானும் எல்லா லைட்டயும் அணைச்சிட்டு பாத்தேன்.. ஒரு வெளிச்ச்மும் ஆரம்பிக்கலை.. எல்லாம் ச்விச் போட்டப்புறம் தான் வருது //
enna ace? idu kooda theriyalaya ungaluku.. ungaluku iruttunu onnu vantha appuram thaane velichamnu onnu thevaipaduthu. .adunala thaan irutil irunthu velicham arambikuthunu solli irukaanga.. nalla purinjikonga

dubukudisciple said...

58

dubukudisciple said...

59

dubukudisciple said...

vanthathuku rounda 60!!
enakum puliyodarai venum!!!

mgnithi said...

comment ethuvum illa. only attendance ....

ambi said...

//எனக்கு கவிஞனை பிடிக்கும் !
(அண்ணி வச்சாங்க சூப்பர் ஆப்பு)
//
ROTFL :) இந்த கமெண்ட் வாங்குறதுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கு .

//துணை முதல்வர் வந்தா தான் கணக்கு(எப்டியிருந்தாலும் முதல்வர் டம்மி தான்//
@syam, ithu epdi irukku? enakku then kudicha maathiri irukku. :p

வேதா said...

நாரதரே ரொம்ப ஆட வேண்டாம் அண்ணன் தங்கச்சிக்குள்ள ஆயிரம் இருக்கும், எங்க போனாலும் இந்த சிண்டு முடிஞ்சுவிடறதை விட மாட்டீங்களே:)

ACE said...

//enna ace? idu kooda theriyalaya ungaluku.. ungaluku iruttunu onnu vantha appuram thaane velichamnu onnu thevaipaduthu. .adunala thaan irutil irunthu velicham arambikuthunu solli irukaanga.. nalla purinjikonga //

நமக்கு உங்க அளவுக்கு ஞானம் பத்தாதுங்கோ வெளிச்சம் எப்படி வருதுன்னு வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க.. நன்றிங்க..
Dr. னா சும்மாவா?? :) :) :)

Karthik B.S. said...

thala eppadi irkeenga?

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம், நல்ல கிறுக்கல்கள் தான். ஏற்கெனவே கிறுக்கியாச்சா?

கீதா சாம்பசிவம் said...

இங்கே பாருங்க பரணி, முதலை அமைச்சரானாலும் சரி, துணை முதலை அமைச்சரானாலும் சரி, உங்க தலைவரே ஆனாலும் சரி, அதெல்லாம் கணக்கே இல்லை. நான் வந்திருக்கேன் இல்லை, அதான் கணக்கு. பேசாமல் ப்ளாஸ்மாவை எனக்கு எடுத்து வைங்க. நான் வாங்கிக்கறேன். யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம் :D

பொற்கொடி said...

ada che, ellarum yen ipdi porul aasai pidichu sutharinga?? ulagame oru mayai! enakku verum puliyodharai podhum bharani! ippo sollunga yaaru first ;)

Marutham said...

//
ஆண்: நீ தாய்மொழி பேசிடும்போது
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு
அய்யயோ எனக்கு
பாவமா இருக்கு

பெண்: நீ என்னிடம் பேசிடும்போது
மொத்த பெண்ணினம் ஏங்குது பாரு
அய்யயோ எனக்கு
பயமா இருக்கு//
LOL!!
Idhu sema funny... :D
I don't know if it was meant to be.. :D

All super !! :)
Bharani sir- ungala tag paniruken :) Namma post'a kandukutu tag'a medhuva edhudhunga!

Dreamzz said...

பதிவு போட்டதுமில்லாம, அதுக்கு கமெண்ட்டிட ஐடியாவும் கொடுக்கறீங்க பாருங்க.... அந்த நல்ல மனசு தான்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Dreamzz said...

ஆரம்ப தத்துவம் அசத்தல்!

Dreamzz said...

//நீ என்னிடம் பேசிடும்போது
மொத்த பெண்ணினம் ஏங்குது பாரு
அய்யயோ எனக்கு
பயமா இருக்கு
//

அடடே! இது நம்ம மாதவன் பாட்டில்ல!! இல்ல.. இல்ல.. ஆமா!


ஹிஹி! புரிஞ்சுதா?

Dreamzz said...

//நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...//

மின்னலே மின்னலே
நேற்று வரை...


அடடா.. same taste :)

Dreamzz said...

nalla thaan post podureenga!

Dreamzz said...

75! varrta!

golmaalgopal said...

thala...eppidi keerenga?? me the neraiya aani pudungings ippo'laam...[against gumbeny policy u see :) ] athoda orey pure kavudhais'ah irukkaa adhaan commenta mudiyala... :))


//காதலி: எனக்கு கவிஞனை பிடிக்கும் !//

yaaruppa adhu? :)

golmaalgopal said...

//நான் வந்திருக்கேன் இல்லை, அதான் கணக்கு. பேசாமல் ப்ளாஸ்மாவை எனக்கு எடுத்து வைங்க. நான் வாங்கிக்கறேன். யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம் :D //

correct'nga... plasma'va avangalukku kuduthudunga...T.V'ya enakku kuduthudunga.. :))

G3 said...

Aaha.. nanba.. ennadhidhu? makkal paasa mazhaiya pozhinju thaldraanga pola? naan varradhukkula 77-a? anegama 100 vandhappuram dhaan unga reply-a???

G3 said...

//
காதலி: எனக்கு கவிஞனை பிடிக்கும் !
(அண்ணி வச்சாங்க சூப்பர் ஆப்பு)//

Hehe.. ponnunga ennaikkumae requirementla theliva iruppaangalae :-)

G3 said...

Naan idhu ellathaiyum ippo dhaan kelvi padaren..

So source is http://bharan.blogspot.com/ :P

Seri vandhadhukku rounda oru 80:-)

Bharani said...

@all...நண்பர்களே, நல்லவர்களே...இப்படி எல்லாரும் வந்து சந்தோஷமா கும்மி அடிக்கறத பாக்கசொல்லோ....ஆஆஆவ்வ்வ்வ்...உங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியாம திக்குமுக்காடி போயிருக்கேன்....ரொம்ப thanksba....எல்லாருக்கும் இன்னொரு தபா நன்றியை தெரிவித்து கொண்டு....start meejic...

1. தத்துவத்தை உதிர்த்தவர் சந்தோஷ் சிவன்

2. வசனம் ஒரு சீன மொழி படத்தில் இருந்து.....மதன் வழியாக

3. பாட்டு, ரெண்டு படத்தில் வரும் mobileலா

4. சினிக்கூ...கண்ட நாள் முதல் படத்தில் வரும் மேற்கே மேற்கே பாட்டில் வருவது

Bharani said...

@porkodi....neenga thaan first :)

//indha cineku endha paatula varum?! //...merke..merke :)

Bharani said...

@Maams...//Naan thaan first :-) //...neengalum first dhaan maams :)

//ரெண்டுக்கும் ஆமா சொன்னது மாதிரி ஆச்சே//....correct maams...chinese ppl namala vida nalla cinema edukaradhula expert ayitaanganu....madhan sonna oru chinna example idhu...

//இந்த கமெண்ட் வாங்குறதுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கு பாரு//....adhe dhaan maams....aanalum unga paasa mazhai enna nanchidichi :)

Bharani said...

@syam...//first la irundhu aarambikalaam...ready//...neenga poradhe oru thani route thala :)

//எனக்கு வாலை பலம் பிடிக்கும்னு தாய் மொழில சொல்லும் போது...தாய் மொழி தூக்கு கயிறு தேடுது பாரு//....cycle gapla neenga oru kavidhai ezhidhiteegale naataamai :)

//அப்பா தப்பிச்சோம்னா//....hee...hee....corretu dhaane :)

//jokes apart அந்த பாட்டு சூப்பரா இருக்கும் //...my fav too :)

Bharani said...

//Naan evlo gentlea irukken? Enakke anuppidunga puliyodarai//...ungaluku illadha...special tofu toppings-oda puliyodara anupidaren :)

/postkku yosikkaramo illayo, eppadi commant vara vaikkalamnu mattum yosanai nalla pogudhu//...correcta sonnenga...comment pathi yosichitu dhaan post pathiye yosana podhu :)

//100th comment podravangalukku oru plasma TV nu sollunga adutha dhadavai//...neenga kolithi potuteenga....paarunga pathi eriyudhu :)

Bharani said...

@skm...//avanga kalyanathula periya MOI expecting o?neenga yenna TV kadai sondhakkarara?//...correct...priya edho bayangara MOI expectng.....but naan TC kadai kaara kedayaadhunga...venuna appadi oru maamanaar theduren :)

//yeppodhilirindhu indha porkodi anoni ayitanga//...aduku oru periya resolution-e eduthu irukaanga avanga :)

//oops!kanakku thappu.
22!//...athaanala enna...marakaama jilebi anupidunga :)

Bharani said...

@priya...//Kadhaliya erundha evlo intellignece varudhu parunga//...illaya pinna...evlo periya post adhu :)

//Asusual-hats off to you:))//...thanks Priya...aanalun andha cute-a parakara butterfly maadhiri varala :)

Bharani said...

@arun...//enakke anuppidunga puliodharai. sangathula pirichikurom //...quarter adicha ungaluku illadhada...kandipa :)

//enna oru laavagamaana sindhanai thala //...hee...hee....room potu, kupara paduthu yosikaravangalache naama dhaan :)

//andha ponnukku endha kavignanai pidikkumo //...adhu dhaan twist :)

//ah enakku indha paatu remba pidikkum bharani... full paatayum unga style-la oru link kuduthu poturkalaam //...naanum appadithaan nenachen arun...romba popular song anadhaala...andha lines mattum sututen :)

//sari 30 potaachu... nimmadhiya dinnerku polaam //...wait pannunga...pepper chicken anuparen...side dishku :)

Bharani said...

@kk...//avanum Yemaanthutaana??? Paavam//...hee...hee..idhellam sagajam dhaane :)

//yeppadi than ippadilam yosikiraangalo//...naan enga yosichen...yaaro yosichadha sututen annathe :)

//Neenga kodukura puliyotharaiya saapida vendum pal 32
Naan potruka comment 32

so Puliyotharai yenake.... //aaha...thala neengalum cycle-gapla kavidhai ezhutiteengale...super...ungalukum puliyodarai :)

Bharani said...

@gops...//ungaluku dhosa, vada, ellam suda varumaaaa?
//..unga kusumbuku oru alave illaya....adhu ellam suduradhu easynga...idhu romba kustam :)

//velicham vandha enga podhudhu'nu yaaarukumey theriala//...idhu pudhiya thathuvam 10004 :)

//nalla velai avaru, unakku paithiam pudikuma ,illla paithiam pudichi irrukuravana pudikumaaanu ketkala//..LOL :)

//quarter bottle'il
கை போடும்
ஒரு
சின்னத் cutting'in
mixing...

nalla irrukumey? //...neengalum kavidhaya....pramaadhan :)

round-a 40 poteenga...kingfisher soda on the way :)

Bharani said...

@ace...//எந்த ஃபிகர் தமிழ்ல பேசுது.. எல்லாம் பீட்டர் தான்... தமிழ் தான் ஒப்பாரி வைக்கும்.. ஐயோ கொல்றாங்களேன்னு//...andha varuthatula dhaan andha patte potu irukaanga thala :)

//எப்பவாவது நம்ம கிறுக்கல்ல கூட போட்டுக்கலாம்//...correct :)

//இது மட்டும் தான் ஒரிஜினலா போட்டுடீங்க//...adhe...adhe :)

//என் சிறிய பதிவுலக வாழ்க்கையில் முதன் முறையாக, 50 அடித்து பரணிக்கு தரணி எங்கும் புகழ் பரப்பியதில் யாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.. இந்த மாதிரி நிறைய சுட்டு போட வாழ்த்துக்கள் போயிட்டு வரேங்க//...annathe...vaarthaye varala...unga paasam ennoda kanna kathudhu...thanksnu oru vaarthayila nandri sollida mudiyaadhu...irundaalum ippadiki thanks annathe :)

Bharani said...

@veda...//துணை முதல்வர் வந்தா தான் கணக்கு(எப்டியிருந்தாலும் முதல்வர் டம்மி தான்)அதனால இது தான் உன் பதிவுக்கு முதல் பின்னூட்டம் ,மறக்காம ப்ளாஸ்மா டிவியை அனுப்பி வச்சுடு:) //....guruve ungaluku illadha plasma TV-ya...neenga solli kudukara thamizh-ku enna venunaalum kudukalam....plasma TV anupidaren :)

Bharani said...

@raji...//Suttadha irundhaalum super ah aramichurukkeenga//...danksungo :)

//Sari roundah oru 55...

Have a nice day Bharani//...danks Raji...Have a gr8 weekend :)(ippathaane reply poduren..adhaan)

Bharani said...

@dd..//supera arambichi.. (unga sontha sindanaiyoda)//....adhu ennoda thatuvam illa...santhosh sivan udirthathu :)

//kadaisila ellarukum oru comment poda idea kuduthu!!
engeyo poiteenga ponga //...hee...hee...idhu vanja pugazchi illaye...irundaalum danks :)

//idu kooda theriyalaya ungaluku.. ungaluku iruttunu onnu vantha appuram thaane velichamnu onnu thevaipaduthu. .adunala thaan irutil irunthu velicham arambikuthunu solli irukaanga.. nalla purinjikonga //...indha thatuvathula ivlo artham iruka...kalakiteenga :)

//vanthathuku rounda 60!!
enakum puliyodarai venum//...kandipa anuparen....appadiye tamizh padathu rendu ticket potu anuparen...oru thaba chennai vandhu paarthutu poidunga :)

Bharani said...

@ambi...//ROTFL :) இந்த கமெண்ட் வாங்குறதுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கு//...correct annathe :)

Bharani said...

@bsk...//thala eppadi irkeenga//...naan super-a iruken thala..neenga eppadi irukeenga...exams prep ellam eppadi podhu...adichi dhool kelapunga...

BTW indha week vikatan-la dipika vandhu irukaanga...paartheengala :)

Bharani said...

@geetha...//இங்கே பாருங்க பரணி, முதலை அமைச்சரானாலும் சரி, துணை முதலை அமைச்சரானாலும் சரி, உங்க தலைவரே ஆனாலும் சரி, அதெல்லாம் கணக்கே இல்லை. நான் வந்திருக்கேன் இல்லை, அதான் கணக்கு. பேசாமல் ப்ளாஸ்மாவை எனக்கு எடுத்து வைங்க. நான் வாங்கிக்கறேன். யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம் //....vaanga kalvi amaichare...namma amaicharavailaye periya neengathan....ungaluku plasma TV anupalana eppadi...ellarukum TV anuparadukunne oru 10 petti ready pannanum pola iruke :)

Bharani said...

@porkodi...//ulagame oru mayai! enakku verum puliyodharai podhum bharani! ippo sollunga yaaru first //...kodi...enna samachi samachi bayangara gyanam vandhudicha....mayainu ellam pesareenga....neenga seyara samayaluku puliyodarai ellam pakkathula kooda vara mudiyaadhu....neenga thaan first...ennaku andha panner roll mattum anupidunga :)

Bharani said...

@marutham....vaanga paadum nila...//Idhu sema funny... :D
I don't know if it was meant to be//...it is actually a duet song from movie rendu...neenga kooda paadi try pannalam :)

//Bharani sir- ungala tag paniruken :) Namma post'a kandukutu tag'a medhuva edhudhunga//...ennadhu tag-a...idho varen anga :)

Bharani said...

@dreamzz...//அதுக்கு கமெண்ட்டிட ஐடியாவும் கொடுக்கறீங்க பாருங்க.... அந்த நல்ல மனசு தான்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //..enna idhu...idukellam poi chinna pulla thanama azudhukittu...kanna thodachikanga :)

//அடடே! இது நம்ம மாதவன் பாட்டில்ல!! இல்ல.. இல்ல.. ஆமா!
ஹிஹி! புரிஞ்சுதா?//...romba theliva purinjidhu :)

//nalla thaan post podureenga! //...idhula eduvum ulkuttu illaye....danks...

75 adicha ungaluku spl biriyaani on the way :)

Bharani said...

naane 100 potuten....porkodi ishtyle :)

Bharani said...

@gopal...//thala...eppidi keerenga?? me the neraiya aani pudungings ippo'laam...[against gumbeny policy u see :) ] athoda orey pure kavudhais'ah irukkaa adhaan commenta mudiyala//...super irukeen gopal...ennadhu niraya aaniya...thatz bad u know...sari..sari...vera vazhi illa :(

//correct'nga... plasma'va avangalukku kuduthudunga...T.V'ya enakku kuduthudunga//...tcs-la velai senji plasma TV ellam enga vaangaradhu...oru kuchi mittai dhaan vaanganum....innaba fact therinja neeye ippadi ketta eppadiba :)

Bharani said...

@g3...//makkal paasa mazhaiya pozhinju thaldraanga pola//...vaanga..vaanga...nalla irukeengala....yes..yes...makkal bayangara paasa mazhai...pecha varala ennaku :)

//ponnunga ennaikkumae requirementla theliva iruppaangalae //...nallave theriyudunga :)

//Naan idhu ellathaiyum ippo dhaan kelvi padaren..

So source is http://bharan.blogspot.com///....aaaaavvvvvv.....neengalum paasathula enna kannai katiteengale :)

80 pota ungaluku enna anuparadhu....chicken 80 anupata...nalla saaptu seekiram vaanga :)

Bharani said...

@mgnithi...//comment ethuvum illa. only attendance//...attendance marked machi :)

k4karthik said...

சாரி...
கொஞ்சம்ம்ம்.. இல்ல இல்ல.. ரொம்பவே லேட்...

k4karthik said...

//எல்லா வெளிச்சமும் இருளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன!//

தூத்துவம்.. சாரி தத்துவம் சூப்பரு...

k4karthik said...

//மக்களே, உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் (இந்த matter எல்லாம் நான் படித்தது and கேட்டது) இது எதுவுமே என்னோடது இல்லனு...//

இதுக்கெல்லாம் disci போடனுமாக்கும்... படிக்கும்போதே தெரியாதா எங்களுக்கு.. அது உங்க சரக்கு இல்லனு... என்னமோ....

k4karthik said...

//அதுக்காக comment போடாம போயிடாதீங்க...//

என்னதிது... commenting is our business.... போடாம போய்டுவோமா????

k4karthik said...

இன்னும் ஒரு ரன் ப்ளீஸ்...

k4karthik said...

century + 10

My days(Gops) said...

111 brother fancy number..

g3 blog'la kalasiaaachi...

priya said...

@ Bharani:

If you want, you can add it too in your blog ma.

Marutham said...

Am backu .. :)
OKees..neenga already ezhudhiyacha .. :) OK ok.. Appo vera edhum nala post'avey podunga..No probs... :)
And in the gap .... naanum adhu already ezhudhinadhu :D Idhu second time.. :P

http://paddyfieldprincess.blogspot.com/2006/10/tagged-by-our-friend-srijith-heehee.html

A year back adhu ezhudhinen :)

Neenga vera urupadiyana posta podunga.. :) U're cut loose from the tag.

And unga pona post comment ipo parthen.. Unga paatu paada i would be really very happy.. :) The reason Gee's song came out quick & easily was because.. it had a tune & music all ready. So namaku paatu practise pani padradhu matum dhaan velai .. :)
Unga paadalgalai padradhu would be really my pleasure...Suitable tune onu eduthu padanum... Ilati tune podanum.. I will do that sometime..Ippo college velai konjam keeping me tight..Unga paata naan padamal poida maten :)
Viraivil.... :)

ராஜி said...

Hi Bharani,
//Have a gr8 weekend :)(ippathaane reply poduren..adhaan) //

Hmm Enjoyed the weekend ah?
Apuram adutha set of kavidhais ready ah?

ramya said...

eppo indha post potta da...nan ipo than paarthen...cha latena late...overa latea vandhirukken
...idhan en mela kovama thalaivarukku...sorry ma..

gils said...

aiiiiiiiioooooooooo.....fantastic pieces..especially last one..romba rasichen :)

Bharani said...

@k4k...//ரொம்பவே லேட்//...idhuekellam feel pannalama sollunga :)

//இதுக்கெல்லாம் disci போடனுமாக்கும்... படிக்கும்போதே தெரியாதா எங்களுக்கு.. அது உங்க சரக்கு இல்லனு... என்னமோ//...neenga oruthar dhaan ennaya correct-a prinji vachi irukeenga :)

/commenting is our business.... போடாம போய்டுவோமா???? //.....aaaavvvvvvv...

Bharani said...

@priya...//If you want, you can add it too in your blog ma//...thanksungo...will do it :)

Bharani said...

@gops...//111 brother fancy number///....danks annathe :)

//g3 blog'la kalasiaaachi//...padichen...alambal panniteenga..super :)

Bharani said...

@marutham....//naanum adhu already ezhudhinadhu :D Idhu second time///...o i c.....then mee also try...not immed :)

thanks for the considering that....hey marutham...neenga padikra pozhapa paarunga......just becoz u asked abt cinema, i told u to try...adhai ellam seriousa eduthukaateenga...

apapa paadi paatu mattum upload pannunga...podhum :)

Bharani said...

@raji...//Enjoyed the weekend ah?//

ya..ya...neenga :)

//Apuram adutha set of kavidhais ready ah//.....nenacha udane ellam ennaku kavidhai varadhunga...andha alavuku ellam innum valarala...oru maasamachum room potu yosichadhaan edachum kedaikum :)

Bharani said...

@ramya...//cha latena late...overa latea vandhirukken
...idhan en mela kovama thalaivarukku//....kovama adhu eppa???

Bharani said...

@gils...//fantastic pieces..especially last one..romba rasichen//...glad u liked it :)

Marutham said...

Enna oru insult :P
Maruthu'va pada vendaamnu soliteenga??! :P

Bharani said...

@marutham...che..ennaga ippadi solliteenga...ungala eduku disturb pannuvaanenu oru nalla ennathula dhaanga sonnen...dont mistake me yaar :(