Tuesday, January 16, 2007

வானவில்லின் துண்டொன்று

நீ பிறந்தது
தேவலோகம் தான்

உன் பாதம் பட்ட
இடத்தில் தோன்றினார்கள்
தேவர்கள்
பிரம்மாவின் வேலை போனது

உன் உள்ளங்கை
உஷ்ணத்தில் உறங்கிவிட்டனர்
ஐயகோ திருமாலின் வேலை

உன் பார்வையில்
பற்றிக்கொண்டது
பார்த்தவரின் இதயங்கள்
சிவனின் வேலைக்கும் ஆபத்து

நீ பேசினாய்
வேதம் படிக்க ஆரம்பித்தனர்
சரஸ்வதி அச்சம் கொண்டாள்

சிரித்தாய்
செல்வங்கள் சேர்த்தனர்
கோபத்தில் கொதித்தாள் லட்சுமி

உன் சுண்டுவிரல்
தொட்டதில் வீரம் கொண்டனர்
பாவம் பார்வதி

எல்லா கடவுளுக்கும் வேலை போனது

பார்த்தார் பிரம்மன்

நாடு கடத்தபட்டாய்
பூலோகத்திற்கு

உலக தைரியமடி எனக்கு
உன்னை காதலிக்கிறேன்

நீ காதலிக்கிறாயா

பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்


பி.கு: முந்தின கவிதைக்கு(???) நீங்க கொடுத்த ஆதரவை நினைக்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது. ஆனா அத எழுதனுன்னு நினைக்கும் போது உங்க கவலை தோய்ந்த முகங்கள் மனசில வந்து தடுக்குது. அதனால நிறுத்திக்கிறேன்.

யாருப்பா அது, தேங்கா மூடி தூக்கி போடுறது. நிறுத்திக்கிவோம். இத்தோட நிறுத்திக்கிவோம்.

94 comments:

Dreamzz said...

firsta?

Dreamzz said...

/உன் பாதம் பட்ட
இடத்தில் தோன்றினார்கள்
தேவர்கள்
பிரம்மாவின் வேலை போனது//

ஆஹா... இப்படியே போனா... வைரமுத்துக்கே வேலை இருக்காது!

Dreamzz said...

/உன் பார்வையில்
பற்றிக்கொண்டது
பார்த்தவரின் இதயங்கள்
சிவனின் வேலைக்கும் ஆபத்து//

யாரையும் விட்டு வைப்பதில்லை என்ற முடிவோட ஆரம்பிச்சுஇருக்கீங்க!

Dreamzz said...

/உலக தைரியமடி எனக்கு
உன்னை காதலிக்கிறேன்

நீ காதலிக்கிறாயா

பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்//


அடடா.... அருமை அருமை! bharani... chance a illa! Super appu! ungalukku 100/100

Dreamzz said...

/முந்தின கவிதைக்கு(???) நீங்க கொடுத்த ஆதரவை நினைக்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது. ஆனா அத எழுதனுன்னு நினைக்கும் போது உங்க கவலை தோய்ந்த முகங்கள் மனசில வந்து தடுக்குது. அதனால நிறுத்திக்கிறேன்.
//

இது agmark லொள்ளு!

Dreamzz said...

ஆமா bharani.. உன்களை "கவிப்புயல் bharani" ஆக்கிய அதிர்ஷ்டசாலி யாருங்கோ?

Arunkumar said...

நல்ல கவிதை எழுதிறீங்க பரணி , பாராட்டுக்கள் !!!

//
உலக தைரியமடி எனக்கு
உன்னை காதலிக்கிறேன்

நீ காதலிக்கிறாயா

பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்

//

சூப்பரோ சூப்பர். இப்பிடியே எழுதுனீங்க... dreamz சொல்ற மாதிரி வைரமுத்துக்கு வேல போயிடும் !!!

Arunkumar said...
This comment has been removed by the author.
Arunkumar said...

//
பார்த்தார் பிரம்மன்

நாடு கடத்தபட்டாய்
பூலோகத்திற்கு
//

idhu enna onsite/offshore ellam ?

Karthikeyan said...

/உலக தைரியமடி எனக்கு
உன்னை காதலிக்கிறேன்

நீ காதலிக்கிறாயா

பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்//

சூப்பரான வரிகள் மாப்ள.. புதுசா உன் பார்வையில் பட்ட அந்த பெண்ணை நினைத்து நான் பாவப் படுகிறேன்.. பார்த்ததிலே இப்படி புலம்புகிறாயே.. பக்கத்தில் இருந்தால் அகநானூறு எல்லாம் புதுசா எழுதுவாயோ..

Karthikeyan said...

யாருக்காக இந்த பிளாக் விடு தூது, மாப்ள..

வரிகள் ஒவ்வொன்றும் வைரங்கள்..
வார்த்தையில் எல்லாம் வலிமைகள்..
வர்ணனைகள் எல்லாம் வளமைகள்..
உண்மையில் பாவம் தான் அந்த பெண்..
அத்துனை பேரையும் வேலையிருந்து தூக்கி எறிந்தவள்
உனக்கு மட்டும் வேலை கொடுக்கிறாள்..
அத்தனை பேரையும் அழித்து வந்தவள்,
உன்னை மட்டுமே கவிதை பூ பூக்க வைக்கிறாள்..

Karthikeyan said...

உலகையே அழகால் அழித்து வந்தவள்,
உன்னைப் பார்த்ததும் அவர்கள் பிழைக்க வைக்கிறாள்..
பூத்த செடியையே கருக வைக்கும் பூ,
உன்னை கண்டதும் ஒரு பூந்தோப்பாகிறது..


மாப்ள, யாரந்த பெண்..
உன்னை களவாட, கவியாட செய்த கண்
யாருக்கு சொந்தம் இங்கே..

Karthikeyan said...

தேடி
தெரிந்து கொள்..
நாங்களும் இருக்கிறோம் பூமியில்..
பிழைக்க வேண்டாமா..
பல பேரைப்
பெண் புலியாய் சீரும் அவள்
உன்னை கண்டு மடிப் பூனையாகிறாள்..

தேடி
தெரிந்து கொள் மாப்ள..
நாங்களும் இருக்கிறோம் பூமியில்..
பிழைக்க வேண்டாமா..
நீயே சொல்

SKM said...

adadaaaa!//நீங்க கொடுத்த ஆதரவை நினைக்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது.// pathu "guna" madhiri ayidama. ivvalo azhaga kavidhai,yenna sollannu theiryala.
Superb!kalakiteenga.

பொற்கொடி said...

veenaam aludhuruven! :)

kavidhai nalla irukku, ana idellam thaana vara madri teriala, enna matter ada sollunga mudalla?

பொற்கொடி said...

anaavasiyama mu.kaa. va tensan paduthitinga! ozhunga sollidunga, yaru adhu nu.

Seenu said...

kelapureal...kadaisee varikal megavum nandru...

ramya said...

//உன் பார்வையில்
பற்றிக்கொண்டது
பார்த்தவரின் இதயங்கள்
சிவனின் வேலைக்கும் ஆபத்து//

brahmavil aarambichu sivanaiyaum izhuthu, ella kadavuloda pazhi paavathuku aalagidadha da...

by the way, really njd all those lines..romba nalla kavidhai...kavidhaiye kavi solluvadhal viyakiren!!!!

ramya said...

//நீ காதலிக்கிறாயா

பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்..//

highlight lines da..chancey illa da kannu...kalakarey bharani...nee edho kaadhal valaiyil sikirukkanu ninaikiren..correcta da. whos that gal..??

G3 said...

hello.. Asathareenga.. Superb kavidhai.. Pesaama sudaradhukku motha copyrightsum enakkae kuduthuttu neenga sondha kavidhaiyae postalaam.. :)

//நீ பிறந்தது.....உயிரோடிருக்கும் என்
இதயம்//
hehehe.. motha kavidhaiyumae super.. adhaan totala quote pannitten :)

Karthik B.S. said...

//உன் பாதம் பட்ட
இடத்தில் தோன்றினார்கள்
தேவர்கள்
பிரம்மாவின் வேலை போனது//

chancey illa!

Karthik B.S. said...

//நீ காதலிக்கிறாயா

பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்//

raaaasaa.....raa...aaa...aaaaaah....

inna solradhuney theriyala!

Karthik B.S. said...

//யாருப்பா அது, தேங்கா மூடி தூக்கி போடுறது. நிறுத்திக்கிவோம். இத்தோட நிறுத்திக்கிவோம்.//

adhu thengay mudi dhaana... illa seruppa'nu nalla paathingala Bharani? Naan seruppu dhaane thooki poata madhri irundhudhu! :)

Karthik B.S. said...

summa dhaan sonnen Bharani.. serious'ah eduthukaadheenga...

Neenga podra ella kavidhaiyumey soooooooooperu! :)

Karthik B.S. said...

aprom..

Karthik B.S. said...

vaazhkai..

Karthik B.S. said...

eppadi..

Karthik B.S. said...

pogudhu?..

Karthik B.S. said...

adhu onnum illa.. unga comment count'ah increase panna dhaan! :)

Karthik B.S. said...

Round'ah 30 la mudichikren! :D

Nextu meet pannuvom! :)

gils said...

!! ennanga barani...kalaasareenga...ammani per enna? athai podaliye

Priya said...

பரணி, cahnce ஏ இல்ல. எங்கயோ போய்டிங்க..

எல்லா வரிகளும் ப்ரமாதம். எத quote பண்றதுனு தெரியல.

இது best of the best:
//பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்//

Priya said...

எல்லாருக்கும் வர சந்தேகம் எனக்கும் வருது. சும்மா எப்படி இவ்ளோ அழகா கவிதை வரும்?

Priya said...

உங்க மாம்ஸ்க்கு என்ன ஆச்சு? அவர் பங்குக்கு புலம்பி தள்ரார்?

Syam said...

சன் டிவில பாவானா பேட்டி பார்த்ததோட எபக்ட்டோ :-)

k4karthik said...

ஒரிஜினாலிட்டியான படைப்பு...

மொத்த கவிதை வரிகளையும் ரசித்தேன்., பி.கு சேர்த்து..

Bharani said...

@dreamzz....//வைரமுத்துக்கே வேலை இருக்காது//.....potu thaakunga....appadiye vaanathula paraka maadhiri iruku...ennadhan neenga poi sonnalum :)

//Super appu! ungalukku 100/100 //....first comment potadhukum, 100/100 maark kuduthadhukum annan dreamzz avargaluku venungaradha kudungappa :)

Bharani said...

@dreamzz...//ஆக்கிய அதிர்ஷ்டசாலி யாருங்கோ//...appadi ellam yaarum illengo :(

@arun...//பாராட்டுக்கள் !!!// thanksba :)

//dreamz சொல்ற மாதிரி வைரமுத்துக்கு வேல போயிடும் //...neengaluma...mudiyalapa mudiyala :)

//idhu enna onsite/offshore ellam ?//....onsite-la irundha managersku maska podanume thavira avnaga velaaya naama eduthuka koodathu....appadi eduthuka try pannina udane offshore anupiduvaanga :(

Bharani said...

@Maams...//புதுசா உன் பார்வையில் பட்ட அந்த பெண்ணை நினைத்து நான் பாவப் படுகிறேன்//......onnum set aagamatengudhenu naane manakasthaula iruken :(

//பக்கத்தில் இருந்தால் அகநானூறு எல்லாம் புதுசா எழுதுவாயோ//.....pakkathula irundha peche kedayaadhu maams :)

Maams...commentlaye oru kavidhaya potu thaaki enna pasa mazhayila nanachiteenga....

aana appadi idhu varaikum endha ponnum namma routle-a indha comment podura varaikum varala....ini edachum appadi nalladhu nadantha first update ungalukudhaan :)

Bharani said...

@skm....//pathu "guna" madhiri ayidama//...pudusa enna aagaradhu...yerkanave paadhi mentalathaan iruken :)

//Superb!kalakiteenga.//....danksungo :)

Bharani said...

@porkodi....//ana idellam thaana vara madri teriala, enna matter ada sollunga mudalla?//....matter ennana 99 counselers-a resign panna sollitaru namma thamizh naatin mudalvar......

neenga ellaarum ketkara maadhiri oru ponnum illeenga...nane andha kavalayila dhaan iruken...neenga vera venda punnula vedi vaikareenga :(

Bharani said...

@seenu...romba danksba :)

Bharani said...

@ramya...//really njd all those lines//...danksma..danks :)

//nee edho kaadhal valaiyil sikirukkanu ninaikiren..correcta da. whos that gal..??
///...neeyuma...gal ellam onnum illa....naanum adukuthan valai potu theduren...onnum matala :(

Bharani said...

@porkodi....//Pesaama sudaradhukku motha copyrightsum enakkae kuduthuttu neenga sondha kavidhaiyae postalaam///...no no no...enna ippadi solliteenga.....suduvadhu namma kulathozhil...adhai ellam avlo seekirathula vida mudiyaadhu :)

Bharani said...

@bsk......comment mazhai pozhindhathuku romba dank u :)

andha serupa thookia potathu neenga thana :(

Bharani said...

@gils...//kalaasareenga...ammani per enna? athai podaliye//...ammaniki per ennanu therinja neengathan ennaku sollanum :)

Bharani said...

@priya...//வர சந்தேகம் எனக்கும் வருது. சும்மா எப்படி இவ்ளோ அழகா கவிதை வரும்//.....summa dhaanga vandhuchi....idhukaaga naan edhuvum lanjam ellam kudukavum illa...vaangavum illa....ellarum oru chinna payana paarthu ennama kelvi ketkareeenga......ammaaaamaaa :(

Bharani said...

@syam...//பாவானா பேட்டி பார்த்ததோட எபக்ட்டோ//...neenga oruthar dhaan natammai correct purinji vachi irukeenga.....innum nooru varushathuku neengadhan natammai...adhuku naan aadharavu tharen :)

Bharani said...

@k4karthik....//ஒரிஜினாலிட்டியான படைப்பு...

மொத்த கவிதை வரிகளையும் ரசித்தேன்., பி.கு சேர்த்து////...migavum nandri karthik....glad you liked it :)

Karthik B.S. said...

raasa enakku oru mail anupunga paapom ;)

This is my mail id: mailkarthik_bs (at) yahoo.com

Karthik B.S. said...

ungala contact panradhukku dhaan kekuraen... vera onnum illa :)

Karthik B.S. said...

ohoo naan dhaan 50th commenta? hahahahahaha :D

Syam said...

//neenga oruthar dhaan natammai correct purinji vachi irukeenga//

pinna bhavana interview pothu...full ah ungala thaan ninaichitu irundhen :-)

ramya said...

//naanum adukuthan valai potu theduren...onnum matala :( //

ippadi ethanai per da kilambirukeenga...ippadi onea pick up panitu oditu irukarachave, sidegapla cycle illa, aeroplane otta try panreenga..

nee yarumillanu sollradha nanga nambanuma?? romba overu da saamii..

KK said...

Super kavithai Bharani... pickup'ku ready'a irukeenga pola irukku :)

வேதா said...

ரொம்ப அருமையான கவிதை பரணி எதை சொல்றதுன்னு தெரியலை எல்லா வரிகளும் அருமையோ அருமை:) இவ்ளோ திறமை ஒளிச்சு வச்சுக்கிட்டு எழுத யோசிக்காதீங்க,தொடர்ந்து கவிதைகள் எழுதுங்க:)

Marutham said...

//உன் பார்வையில்
பற்றிக்கொண்டது
பார்த்தவரின் இதயங்கள்
சிவனின் வேலைக்கும் ஆபத்து//

Ayya bharani saaar!! Kavidhai romba romba sooper....
//நீ காதலிக்கிறாயா

பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்//
ELaam ok..
But idhula enavo irukku..
Ipdi elaam ezhudhi enga asara vekreenga.
Yaaru adhu?? CHumma poi elaam soladheenga....
yaaru ipdi ungalukul irukum kavingarai thatti ezhuppnadhu?

Simply amazing. Yaravadhu music director'ta kudunga, ivanunga ezhudhra mokkai (paniyaram suttu thariya en pondaati, haalf boil..oops sorry haaboil suttu..THU! THU!)Paatu'ku badhil idhelaam paadala keta evlo nalla irukum. :) Try.. try ..plz!
AND INAKU DHAAN KANDU PIDICHEN.. [;)] Unga page open panaley - oru amazing music odudhey!! Epdi? Nalla iruku..

Maggy said...

dei bharani..yenna da idhu...naan romba naala un bloga paakala dhaan...Kavidhai yellam bayangaramaa irukku...yellam onsite poi paaka koddadhadha paathadhunaala vandha vilaivo??

anyways..keep blogging da..I just feel so happpy reading all this.

Bharani said...

@bsk...mail anupiten..kedachidha...

@syam...//pinna bhavana interview pothu...full ah ungala thaan ninaichitu irundhen //...idhaan saakunu neenga onnum bhavana-va site adichidaliye :)

Bharani said...

@ramya.../ippadi onea pick up panitu oditu irukarachave, sidegapla cycle illa, aeroplane otta try panreeng//.....nadanthu pogave vazhi illayaam..naan eppa cycle otti, appuram aeroplane otraadhu :(

@kk...pickup-a appadina enna..ennaku theriyaadhe :)

Bharani said...

@veda...thanks veda. Ungaludaya paratum urchagamum dhaan konjamaachum ezhuda solludhu.

// இவ்ளோ திறமை ஒளிச்சு வச்சுக்கிட்டு எழுத யோசிக்காதீங்க,தொடர்ந்து கவிதைகள் எழுதுங்க:) ///....try panrengo...kuttam kurai irunda mannichikango :)

Bharani said...

@marutham...glad u liked it...

//CHumma poi elaam soladheenga....
yaaru ipdi ungalukul irukum kavingarai thatti ezhuppnadhu?
//....ada kodumaye..neengalum join panniteengala....appadi ellam yaarum ileengo, ileengo....andha maadhiri edachum nalla nigazhchi en life-la nadatha adhai oru periya post potu unga ellarukum kandipa solrenungo....nambungo :)

//Yaravadhu music director'ta kudunga//....neengadhaan super-a music podureengale...tune potu padidunga :)

//page open panaley - oru amazing music odudhey!! Epdi? Nalla iruku..
//...indhe page-la paatu machi paatunu oru post iruku paarunga....adhula deepvali padathula irundhu oru paatu upload panni iruken...with autoplay option on...adhan page load aagum podhu paaduthu....u can also try ur songs like this....super-a irukum :)

Bharani said...

@maggy...nee varalaanalum naan andha pakkam vandhu etti parthukitu dhaan iruken...pudusa resolutions ellam eduthu iruku...all the best for following that....pudhu company eppadi iruku...

Maggy said...

aana nee yen kelvikkke innam badhil sollalaye

Bharani said...

edhu dha unnoda kelvi....naan onsite pona maadhiriye illa..adhukulla thirumbi vandhuten....idhula enga kanadhada kaanradhu..ellam unnoda mana brandi :)

Karthik B.S. said...

//@bsk...mail anupiten..kedachidha...//


oh kidaichudhey! :)
naan reply anupinene kidaichudha? ;)

Syam said...

//idhaan saakunu neenga onnum bhavana-va site adichidaliye//

mudiyala....venaam aluthuruven :-)

ramya said...

hey idhellam overada saami..kanna kattudhu po..

nee ennaiku cycle otradhu, appuram than aeroplane otradhuku apdinu ketkarachave vivagarama irukku da...nee nadandhey eppadi ivlo pick up pananu than therila da...overa parthu pick up pani than color blindness vandhuduchu unakku, nyabagam vachuko...

innoru dhadavai pick up apdina enna apdinu kk kitta ketta madiri ketina, avlo than nee gali, naney anga vandhu kolai senjiduven..jaakiradhai.

ஜி said...

எப்படி இப்படியெல்லாம் எழுதி பின்னி பெடலெடுக்குறீங்க...

ஆங்.. பிப்ரவரி வேற பக்கத்துல நெருங்கிக்கிட்டு இருக்குது... நடத்துங்க நடத்துங்க...

ramya said...

adapaavi nee enna dagalti velai panitirukka, escape ayitiye moochu vidama...

cheekiram baa ma ...

Known Stranger said...

bharani - very nice and romantic. khadalin geethangal. good very sweet

Karthik B.S. said...

bharani inna aachu? No posts for a long time! :(

Karthik B.S. said...

73

Karthik B.S. said...

74

Karthik B.S. said...

platinum jubilee! :)

மு.கார்த்திகேயன் said...

karthik,
appadiye namma pathivukkum vanthu oru paththu kamentai pOdungalen

prithz said...

Tamil post! :D am sure u have written as good as u always do :)

Ms.Congeniality said...

Nice kavidhai and nice background song :-)

Dreamzz said...

அப்படியே காண்ணோம் உங்கள.. என்ன ஆச்சு? வீட்டுல கல்யாணம் பண்ண்ணி வைச்சுடாங்களா??

பொற்கொடி said...

டொக் டொக்... நான் குடுத்த 10000 ரூபாய் தராம ஒளிஞ்சுக்கிட்டா?? :-)

ramya said...

enna aachu pa...wats up...kalyanam than katikitu odipolama rangela any mattera??

Arunkumar said...

knock knock.. inga bharani bharaninu rendu peru illa, oruthar irundaare.. enga poitaar?

Bharani said...

@bsk...//naan reply anupinene kidaichudha//..kedachachi...reply panna mudiyala...i scraped u in orkut :)

@syam...//venaam aluthuruven//....sari sari natammai...bhavana unga thangachi dhaan naan othukaren :)

Bharani said...

@ramya...// avlo than nee gali, naney anga vandhu kolai senjiduven..jaakiradhai//...oru payan ennanu theriyalanu aarvama ketadhuku adika variye...idhu nyayama :(

@ji...//எப்படி இப்படியெல்லாம் எழுதி பின்னி பெடலெடுக்குறீங்க//....ellam ungala maadhiri aalunga ezhudharadha paarthu oru inspiration dhaan :)

Bharani said...

@ramya...//cheekiram baa ma //...aani pudungara velai konjam jaasthi ayidichi...athoda office-la blogger blocked adhaan :)

@known stranger...//very nice and romantic//..thanks..romba nalaki appuram vandhu irukeenga...nalla irukeengala :)

Bharani said...

@bsk...//platinum jubilee!//..romba danks ba :)

@prithz...//am sure u have written as good as u always do//....enna vachi comedy kemedy pannalaye neenga :(

@Ms...//Nice kavidhai and nice background song //...danksungo...eppadi irukeenga...post engagement period-a enjoy pannikittu irukeenga...ensai :)

Bharani said...

@dreamzz...//வீட்டுல கல்யாணம் பண்ண்ணி வைச்சுடாங்களா//...indha maadhiri nalla vishayam ellam namma vaazhkayila ippadiki illa :(

@porkodi...//நான் குடுத்த 10000 ரூபாய் தராம ஒளிஞ்சுக்கிட்டா//...adha gandhi kanakula potuten...avar ungaluku cheque tharuvaaru :)

Bharani said...

@ramya...//...kalyanam than katikitu odipolama rangela any mattera//...nee dhaan indha maadhiri purali ellam katti vidaradha....mudiyala :(

@arun...// inga bharani bharaninu rendu peru illa, oruthar irundaare//...aa aalu marichi poyi :)

Bharani said...

Nanmbargale unga ellaroda paasamana visaripukum ennoda idhayathil irundhu nandrigal pala...

office-la aanigal adigam ayitadhaalum....adhavida bayangara aapa...blogger beta block pannitadhaalum unga post ellam padichaalum comment poda mudiyaama poyidichi...

veetla irundha system crash aagi..innaki dhaan ready aachi...athan udane vandhuten....

innum oru 2 weeks, visits konjam irregulara irukum....adjust pannikitu namma blog-a paarthukanga...vera enna solla :)

Arasi said...

Romba azhagana varigal...
rly fantastic...

Bharani said...

@arasi....nandringo...thanks for visiting my blog too...adikadi vaanga :)

mgnithi said...

Dude :

if possible can you go bac to prior vesion of blogger. the comments section is being blocked in office

Bharani said...

@mgnithi....thatz not possible da...i think there is no way for that :(

Ram said...

//உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்//

Classic .!!!