Thursday, February 01, 2007

காலை எழுந்தவுடன் காதல்

பூக்கள் அற்ற
ஒரு தேசத்தில்
உன் பாதச் சுவடுகளை
இறைத்துவிட்டு வா
பசி தீர்த்துக்கொள்ளட்டும்
பட்டாம்பூச்சிகள்நடை வண்டியென
உன்
கண்களைப் பிடித்தபடி
கற்றுக்கொள்கிறேன்
காதலைநீ
பிடித்து வரும்
குடையில்
ஒரு குழந்தையென
சறுக்கி விளையாடுகிறது
மழை


ரொம்ப நாள் கழிச்சி எல்லாரோட blog பக்கம் போய் நம்ம மாம்ஸ், dreamzz, பொற்கொடி எல்லாரும் காதலை பத்தி கலந்து கட்டி எழுதினத படிச்சிட்டு, இந்த வாரம் விகடன் book எடுத்தா அதுலயும் காதல் கவிதைகள். அப்பாடா நம்ம அடுத்த postக்கு matter readyன்னு அத சுட்டு மேல போட்டுட்டு FM போட்டா அதுல நம்ம வைரமுத்து SPB voiceல என்ன சொல்றார்னா

மருந்துகள் இல்லா
தேசத்தில் கூட
மைவிழி பார்வைகள்
போதும்

என்னடா இது ஒரே காதல் மயமா இருக்குன்னு தேதியா பார்த்தா Feb 1. நம்ம அல்வா dayக்கு இன்னும் 14 daysதான் இருக்கு.

மனசாட்சி: டேய், டேய் அடங்குடா. இன்னைக்குதான் தேதி 1. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா?

அதனால என்ன. தீவாளிக்கு ஒரு மாசம் முன்னாடியே புது dress எடுக்கறது இல்லயா. அது மாதிரிதான். இப்பவே ஆரம்பிச்சாதான் இந்த வருஷமாச்சும் நல்லது எதாவது நடக்கும்.

மனசாட்சி: நடக்கும் நடக்கும். நீ ஜொள்ளு வுடுறியே அந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் நடக்கும். நீ அடுத்த வருஷமும் இதே மாதிரி postதான் போடனும்.

உனக்கு பொறாமை.

மனசாட்சி: ஆமாம் எனக்கு பொறாமை. இவனுக்கு கல் ஆமை. போயி பொழப்ப பாருடா

யார வேனா எமாத்திடலாம். ஆனா மனசாட்சிய மட்டும் முடியல (மனசாட்சி: cycle gapla அய்யா தத்துவம் சொல்லிட்டாரு. எல்லாரும் கேட்டுக்கங்க. தத்துவம் சொல்ற மூஞ்ச பாரு....!#$%^%&)

P.S: மக்களே, officeல் ஆணிகள் சற்று அதிகம் ஆகிவிட்டதால் கொஞ்சம் attendance irregulara இருக்கும். மன்னிச்சிக்கங்க. முடிஞ்ச வரை வந்து எல்லாரையும் பார்த்துட்டு போறேன்.

கவலை தோய்ந்த உங்கள் முகங்கள் முன்னால் இருந்தாலும், கட்சி அலுவல்கள் பின்னால் அழைப்பதால் இத்தோட அப்பீட்டு :)

இவ்ளோ தூரம் வந்துட்டீங்க. ஒரு பாட்டு கேட்டுட்டு போங்க.

Era Nila

64 comments:

G3 said...

Naana firstu???

G3 said...

Aacharyam aanaal unmai... :-) Naanae dhaan 1stu :-))
Welcome back Bharani!!!

//தீவாளிக்கு ஒரு மாசம் முன்னாடியே புது dress எடுக்கறது இல்லயா. அது மாதிரிதான்//
Aaha.. Appo indha maasam fullavae kondaadi asathaporeengannu sollunga :))

Neenga dhaan marubadiyum kavidhai ezhudhiteengalonnu nenacha suttadhunnu solli emaathiteengalae.. :-(

//நடை வண்டியென
உன்
கண்களைப் பிடித்தபடி
கற்றுக்கொள்கிறேன்
காதலை//
This is my fav :-)

G3 said...

Aanalum unga manasaatchi ungala overa ottudhu.. Ungalukku edhiri velila illa.. ungalukkulla dhaan pola :))

Paatu mattum ippo kekka mudiyala.. Naalaikku kettutu adhukku thaniya commentaren :))

Marutham said...

Aha..... logically am the secong- ID! ;)

Bos! Unga page ulla varum bodhey- this awesome music u load everytime... :) Amazing..ponga!!
What happend to my prev post comment..yosicheengala? Try giving these lyrics to some URUPADIYANA music director. Am serious!
They are amazing..and they shudnt stop with this post... :)

Meendum solikrenungo!!
Amazing !!

Syam said...

naan thirdu :-)

Syam said...

ivalo busy layum ipdi soober ah kavithai eluthareengalenu oru nimisam aadi poiten... :-)

Syam said...

//நம்ம அல்வா dayக்கு இன்னும் 14 daysதான் இருக்கு//

ROTFL :-)....indha maathiri nakkal ellam ungaluku thaan thonum...athukaaga romba unarchi vasa pattu settle aagidaatheenga...apdiye rendu moonu figure indha varusam ottitu avangaluku kalyanam panni vechitu next year fresh ah adutha set paarkalaam :-)

Syam said...

solla marandhuten paarunga welcome back :-)

ramya said...

//உன் பாதச் சுவடுகளை
இறைத்துவிட்டு வா
பசி தீர்த்துக்கொள்ளட்டும்
பட்டாம்பூச்சிகள்//

azhaga irukku, suttadha irundhalum nalla mattera suttu potirukka..

paravayilla irregulara irukkanu yarum unna kochika maatanga...eppadiyo indha varushamum suyamvaram mattum than pola, no selectiona?? indha varusham mattuma or ella varushamum ippadiya??

ramya said...

//உன் பாதச் சுவடுகளை
இறைத்துவிட்டு வா
பசி தீர்த்துக்கொள்ளட்டும்
பட்டாம்பூச்சிகள்//

azhaga irukku, suttadha irundhalum nalla mattera suttu potirukka..

paravayilla irregulara irukkanu yarum unna kochika maatanga...eppadiyo indha varushamum suyamvaram mattum than pola, no selectiona?? indha varusham mattuma or ella varushamum ippadiya??

ramya said...

namma naatamai ippadi ellam idea kodukaradhu, first avanga veetu thangamaniku theriyumanu kettu parunga...appadi illana en sarba nee sollidu or nan sollidaren...

ramya said...

//நடை வண்டியென
உன்
கண்களைப் பிடித்தபடி
கற்றுக்கொள்கிறேன்
காதலை//

eppadi than ippadi ellam ezhudharangalo...nan ellam endha kaalathula ippadi kavidhai ezhudhi, seri vidu, en sishyanachum ippadi ezhudharadhu sandhoshama irukku...guruvuku perumai serkum ikkavi ezhudhiyavarukku en sarba oru aatukaal paya parcel...solla marandhuten yennoda kadaisi valarpu sishyanana muthu epadi ...nan indha alavuku muthuva thayar seidhirukarena evlo kashta patiruppen ...so ippovachum ellorum enna pathi purinjukonga..muthu verayarumillango..namma vairamuthu than.. :)

ramya said...

//நடை வண்டியென
உன்
கண்களைப் பிடித்தபடி
கற்றுக்கொள்கிறேன்
காதலை//

eppadi than ippadi ellam ezhudharangalo...nan ellam endha kaalathula ippadi kavidhai ezhudhi, seri vidu, en sishyanachum ippadi ezhudharadhu sandhoshama irukku...guruvuku perumai serkum ikkavi ezhudhiyavarukku en sarba oru aatukaal paya parcel...solla marandhuten yennoda kadaisi valarpu sishyanana muthu epadi ...nan indha alavuku muthuva thayar seidhirukarena evlo kashta patiruppen ...so ippovachum ellorum enna pathi purinjukonga..muthu verayarumillango..namma vairamuthu than.. :)

பொற்கொடி said...

rotfl :-) adhe logicla nan 5th nu nenakren... ;-)

evlo solliyum kaadhal thaan ungala suthudu, seekrama kalyanam panni vekka solli unga parents kitta mirattal vidunga, illana unga bloga kaaminga avangle purinjupanga :))

welcome back!

பொற்கொடி said...

ippo paatu kekudhu... romba nalla melody :-)

SKM said...

//தீவாளிக்கு ஒரு மாசம் முன்னாடியே புது dress எடுக்கறது இல்லயா. அது மாதிரிதான்//
adhudhanae.Jamayungo.Thattungal thirakkapadum.kaettal kodukka padum..rangela kadhalai kaettu vangura stage.Pavam neenga.unga manasatchi vera manatha vangudhu.

Bharani, I have a new blog now.yen pudhu veetukum kandippa vanga.

Dreamzz said...

அடடா! சூப்பர் கவிதை! என்னமா entry கொடுகறீங்க! Feb 14 க்கு ready ஆகிறாப்ல தெரியுது!

Dreamzz said...

//
பூக்கள் அற்ற
ஒரு தேசத்தில்
உன் பாதச் சுவடுகளை
இறைத்துவிட்டு வா
பசி தீர்த்துக்கொள்ளட்டும்
பட்டாம்பூச்சிகள்//

arumaiyaana varigal!

Dreamzz said...

//(மனசாட்சி: cycle gapla அய்யா தத்துவம் சொல்லிட்டாரு. எல்லாரும் கேட்டுக்கங்க. தத்துவம் சொல்ற மூஞ்ச பாரு....!#//

ROFL! athu sari! ithellam naama sollaama vera yaaru solluva?

Dreamzz said...

/கவலை தோய்ந்த உங்கள் முகங்கள் முன்னால் இருந்தாலும், கட்சி அலுவல்கள் பின்னால் அழைப்பதால் இத்தோட அப்பீட்டு :)//

paravailla, seekiram mudichittu vandhidunga! ok a!

Dreamzz said...

//விழி நான் மூடியதும்
என் தூக்கம் ஆனவள் நீ!//

என்ன பாட்டு எல்லாம் ஒரு range ஆ இருக்கு! bhavana address வாங்கிடீங்களா?

Syam said...

sooober paatu bharani...romba naal atchu ketu :-)

ஜி said...

அருமையான கவிதை வரிகள்....

சூப்பரா சுட்டிருக்கீங்க...

Arunkumar said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்குற பரணியை "welcome back,welcome back" என்று வரவேற்கிறேன் :)

//
நம்ம அல்வா dayக்கு இன்னும் 14 daysதான் இருக்கு.
//
ROTFL :)
ஆனா இதெல்லாம் நமக்கு புதுசான்ன? இந்த நாள்,நாம இதுவரைக்கும் சைட் அடிச்ச ஃபிகர்ஸ ஓரங்கட்டிட்டு புதுசா தேடுற நாள். நாமலும் கொண்டாடனும் :)

Arunkumar said...

ஈர நிலா பாட்டு கேட்டு பல நாளாச்சு. நன்றி :)

எல்லாரோட மனசாட்சியும் இப்பிடித்தானா? நம்ம வளர்ச்சிப்பாதைல ஊடால வந்துக்கிட்டு :)

Arunkumar said...

ஹா, மி தெ 25th :)

//
கவலை தோய்ந்த உங்கள் முகங்கள் முன்னால் இருந்தாலும், கட்சி அலுவல்கள் பின்னால் அழைப்பதால் இத்தோட அப்பீட்டு :)
//
மீண்டும் மற்றும் ஒரு ரவுசான பதிவுடன் சீக்கிரம் வாங்க :)

ஜி said...

எங்கள் காலண்டரில் மட்டும்
பதிமூன்றுக்குப் பிறகு
பதினைந்து
பிப்ரவரி மாதம்....

[எப்படி நம்ம கவிதை... ;)]

ஜி said...

//ஆமாம் எனக்கு பொறாமை. இவனுக்கு கல் ஆமை. போயி பொழப்ப பாருடா//

நான் என்னமோ நீங்க நாட்டாமைய சொல்றீங்களோன்னு நெனச்சேன்...

ஸ்யாம் கொஞ்சம் கவனிச்சிக்கோங்க... எதுகை மோனைல உங்க மேல கை வைக்கப் பாக்குறார் பரணி...

மு.கார்த்திகேயன் said...

நேற்று பதிவை பார்த்ததிலிருந்து வரணும்னு நினச்சாலும், இந்த பிளாக்கர் புதுசு புதுசா பல தப்புகளை சொல்லி உன் பக்கத்தை காமிக்கவே இல்லை மாப்ள

மு.கார்த்திகேயன் said...

ஒவ்வொரும் கவிதையும் நெஞ்சை வருடுகிற அருமையானது.. இப்படி கவிதைகள் மிஸ் பண்ண தெரிஞ்சேன் மாப்ள.. நல்ல வேளை நீ பதிவாய் போட்ட

மு.கார்த்திகேயன் said...

/கவலை தோய்ந்த உங்கள் முகங்கள் முன்னால் இருந்தாலும், கட்சி அலுவல்கள் பின்னால் அழைப்பதால் இத்தோட அப்பீட்டு //

மாப்ள, புராஜெக்ட்ல ஆப்பம் சுடுற பெண்கள் கூட்டம் அதிகம் ஆயிடுச்சோ, இப்படி பெண்ணின் மனதை தொட்ட விவேக் மாதிரி அப்பீட் விடுற.. ஆனா அதுல விவேக்குக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஒயும்ல.. உஷார் மாப்ள உஷார்

Bharani said...

பெரும் திரளாக வந்து commentகளை வாரி வழங்கிய கலிகால வள்ளல்கள் உங்கள் எல்லோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு...start meejic

Bharani said...

@g3...//Naana firstu??? //நீங்களேதான். g3க்கு என்ன வேணும்னு கேட்டு எல்லாத்தையும் tidelக்கு கொண்டுபோய் எறக்குங்கப்பா...

//indha maasam fullavae kondaadi asathaporeengannu sollunga //...நீங்க வேற...only பல் இருக்கறங்க பகோடா சாப்டுவாங்க....me just for post :)

//solli emaathiteengalae//...நானா கவிதையா...அது எல்லாம் first time lucky மாதிரி flukela எழுதினது. சுடுவதுதான் எம் குலதொழில் :)

//edhiri velila illa.. ungalukkulla dhaan pola //...right-o right...ரொம்ப கஷ்டம் :(

Bharani said...

@marutham...//logically am the secong//நீங்களே தான் :)

//What happend to my prev post comment..yosicheengala//...அதுக்கு reply படிச்சீங்களா. என்க்கு தெரிஞ்ச உருப்படியான் music director நீங்கதான். why cant u try :)

//Meendum solikrenungo!!
Amazing //...மீண்டும் நன்றிங்கோ :)

Bharani said...

@syam....//naan thirdu //நாட்டாமை நீங்க என்னிக்குமே first :)

//eluthareengalenu oru nimisam aadi poiten//...நீங்களே இப்படி தப்பா நினைக்கலாமா...எல்லாம் விகடன் செயல் :)

//athukaaga romba unarchi vasa pattu settle aagidaatheenga...apdiye rendu moonu figure indha varusam ottitu avangaluku kalyanam panni vechitu next year fresh ah adutha set paarkalaam//....தெய்வமே...தெய்வமே...இது அல்லவோ அறிவுரை...உங்களை மாதிரி blogக்கு ஒருத்தர் இருந்தா...இந்தியா வல்லரசு ஆவது உறுதி :)

//solla marandhuten paarunga welcome back //....நான் ஊருக்குதான் போனேன். sunitha williams கூட சுத்தி பார்க்கவா போனேன். எல்லாரும் welcome back சொல்றீங்க...முடியல...

Bharani said...

@ramya...//eppadiyo indha varushamum suyamvaram mattum than pola, no selectiona//...ஒரு நல்ல பையன பார்த்து கேட்கிற கேள்வியா இது :)

//muthu verayarumillango..namma vairamuthu than//....டாமால்....ஒன்னுமில்லை என் இதயம் வெடிச்ச சத்தம் தான் :)

//appadi illana en sarba nee sollidu or nan sollidaren//...நாட்டாமை எவ்ளோ நல்ல idea குடுத்து இருக்காரு...அவர போய் காட்டி குடுக்கறதா...never :)

Bharani said...

@porkodi...//adhe logicla nan 5th nu nenakren//...அதேதான்...இதுக்கு பொங்கல் செஞ்சி எனக்கு அனுப்பிடுங்க :)

//seekrama kalyanam panni vekka solli unga parents kitta mirattal vidunga, illana unga bloga kaaminga avangle purinjupanga //....நீங்க என்ன பயங்கரமான் bad wordsல திட்றமாதிரி இருக்கே...அப்படியா :(

//ippo paatu kekudhu... romba nalla melody //....அப்ப உங்க அடுத்த போஸ்டுக்கு இது தான் titleஆ :)

Bharani said...

@skm...//..rangela kadhalai kaettu vangura stage//..நீங்களும் ஏதோ திட்றமாதிரி இருக்கே :(

//yen pudhu veetukum kandippa vanga.
//...புது வீட்டுக்கு வர சொல்லிட்டு address தராம போயிட்டீங்களே...

Bharani said...

@dreamzz...//Feb 14 க்கு ready ஆகிறாப்ல தெரியுது!
//...nope..உங்களை எல்லாம் ready பண்றேன் :)

//என்ன பாட்டு எல்லாம் ஒரு range ஆ இருக்கு! bhavana address வாங்கிடீங்களா//...bhavana addressஆ....அது என்னோட இதயமாச்சே :)

Bharani said...

@syam...//sooober paatu bharani...romba naal atchu ketu //...நாட்டாமை அரசிலாம் பார்க்கறதுக்கு பதில பாட்டு கேளுங்க :)

Bharani said...

@ji...//சூப்பரா சுட்டிருக்கீங்க//நன்றிங்கோ :)

//எப்படி நம்ம கவிதை//...பிரமாதம்...எப்படி இப்படி instant கவிதை எல்லாம் எழுதறீங்க...பொறாமையா இருக்குba :)

//உங்க மேல கை வைக்கப் பாக்குறார் பரணி.//....நானா...நாட்டாமை மேலயா...never....அவர் மலை :)

Bharani said...

@arun...//"welcome back,welcome back" என்று வரவேற்கிறேன்//...ஆஹா..நீங்களுமா :)

//நாம இதுவரைக்கும் சைட் அடிச்ச ஃபிகர்ஸ ஓரங்கட்டிட்டு புதுசா தேடுற நாள். நாமலும் கொண்டாடனும் //...ஆஹா...இது அல்லவோ வாழ்த்து...நாம் அந்த கட்சிதாங்கோ :)

//மி தெ 25th :)//...yes..yes..u the 25th...tofu receipe எல்லாம் வாங்குநீங்களே...எதாச்சும் செஞ்சி எனக்கு அனுப்பிடுங்க :)

//மனசாட்சியும் இப்பிடித்தானா? நம்ம வளர்ச்சிப்பாதைல ஊடால வந்துக்கிட்டு//...உங்களுக்குமா...நன்றி கெட்ட மனசாட்சி...நமக்குள்ளயே இருந்துகிட்டு இம்சை பண்ணுது :)

Bharani said...

@மாம்ஸ்....//பிளாக்கர் புதுசு புதுசா பல தப்புகளை சொல்லி உன் பக்கத்தை காமிக்கவே இல்லை மாப்ள //...எல்லாம் blogger beta பண்ற சதி மாம்ஸ் :(

//நல்ல வேளை நீ பதிவாய் போட்ட//...எல்லாம் ஒரு மக்கள் சேவைதான் மாம்ஸ்...ஊரான் காதலை ஊட்டி வளர்த்தா நம்ம காதல் தானா வளரும் :)

//ஆனா அதுல விவேக்குக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஒயும்ல.. உஷார் மாப்ள உஷார்
//...எங்க project ஒரு வரண்ட பூமி...சேவல் பண்ணை :(

ராஜி said...

Hi Bharani
My first visit to ur blog..
Kavithai yellam super ungalooduthunu ninacha aanda vikudan kavithainu solliteengalae..
Hmmm nice kavidhaigal...
//தீவாளிக்கு ஒரு மாசம் முன்னாடியே புது dress எடுக்கறது இல்லயா.//
Yepdi nga ipdi yellam yosilkkeereenga..Nice thinking..

Karthik B.S. said...

Bharani! Yenna paathi inna kelvi kaetu puteenga neenga!

Naan Dipika pathi onnum podaradhu illaya?

Kungumam Dipika pathi article poata annike naan yennoda blog'la adha pathi oru postu poten Bharani! :)

Idho yen postu: Kungumam Article on Dipika

Bharani said...

@Raji...Thanks a lot for dropping by here...Keep coming :)

//Kavithai yellam super ungalooduthunu ninacha aanda vikudan kavithainu solliteengalae//....kavihai supera irukum podhe ungaluku therinji irukanum adhu ennodatha irukaadhunu....first time vareengala...next time correct purinjipeenga :)

//Yepdi nga ipdi yellam yosilkkeereenga..Nice thinking//....thanksnga....idhai naan complement-ava eduthukaren :)

Bharani said...

@bsk...annathe theriyama edho solliten....in kumudam also there is an interviw by dipika :)

Karthik B.S. said...

thalaaiva....

Karthik B.S. said...

//....in kumudam also there is an interviw by dipika :) //

inna solreenga Bharani???? Kumumdam'la kooda poturkaangala????

yendha edition?????? Ippo kidaikuma ..... 1000 rooba irundhaa kooda thara naan ready.... :((

Karthik B.S. said...

50th naane! :))

Karthik B.S. said...

//நம்ம அல்வா dayக்கு இன்னும் 14 daysதான் இருக்கு. //

aama ponnunga ini neraya halwa kudpaanga la? :(

Karthik B.S. said...

//மக்களே, officeல் ஆணிகள் சற்று அதிகம் ஆகிவிட்டதால் கொஞ்சம் attendance irregulara இருக்கும். மன்னிச்சிக்கங்க. முடிஞ்ச வரை வந்து எல்லாரையும் பார்த்துட்டு போறேன்.//

raasa indha oru vaartha podhum raasa! :)

Karthik B.S. said...

kadaiseela yedho paatu potirkeenganu theriyudhu aana innanu dhan theriyala! :(

aana idhukku munnadi "kaadha veithu" nu oru paatu link poteengala .. Deepavali la irundhu adha naan oru naalaiku 30 dhadava ketutu irukaen! Sooooooper paatu!

Unga blog'la paakala na yenakku appadi oru paatu irukardhey therinjirukaadhu! :)

ramya said...

//ஒரு நல்ல பையன பார்த்து கேட்கிற கேள்வியா இது :)// dei dei adangu, unna neeye nalla paiyanu solikaracha unakkey uruthala...

//டாமால்....ஒன்னுமில்லை என் இதயம் வெடிச்ச சத்தம் தான் :)// parthu ippadi idhukey vedicha en matha sishyargalana thamarai, pa.vijay idhamadhiri niraya per irukaranganu sonna, un udambey vedichidum pola..

//நாட்டாமை எவ்ளோ நல்ல idea குடுத்து இருக்காரு...அவர போய் காட்டி குடுக்கறதா...never :) // nee sollu or nan solliduven unna pathiyum unga veetla...okva idhu

Bharani said...

@bsk...i dont have the online links...i think it was last week's kumudham....kadaila poi adichi pudichi vaangunga :)

//Deepavali la irundhu adha naan oru naalaiku 30 dhadava ketutu irukaen! Sooooooper paatu!
//....kelunga kelunga kettu kite irunga :)

Bharani said...

@ramya...//nalla paiyanu solikaracha unakkey uruthala//....hee..hee...uruthathaan seyudhu...but adhellam paartha pinna yaarudhan enna nalla payanu solradhu....adhan :)

//pa.vijay idhamadhiri niraya per irukaranganu sonna, un udambey vedichidum pola..//.....ippave kanna kathudhe....nalla solraangayya :(

//unna pathiyum unga veetla//...enna pathidhaane nalla sollu.....yerkanave avanga solli...thirundhadha casenu enna kaikazhuvi vitutaanga....nee sonnalum onnum effect irukaadhu :)

Syam said...

@ramya,
//first avanga veetu thangamaniku theriyumanu kettu parunga//

குழி பறிச்சு என்ன உள்ள போட்டு மூடுறதுலயே கண்ணா இருக்கீங்களே...என்னே உங்க பாசம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

வேதா said...

ஒரே காதல் கவிதைகளா போட்டு தாக்கறீங்க ஃபுல் ஃபார்முக்கு வந்தாச்சு போல;)

/தீவாளிக்கு ஒரு மாசம் முன்னாடியே புது dress எடுக்கறது இல்லயா. அது மாதிரிதான்/
விவிசி:)

/officeல் ஆணிகள் சற்று அதிகம் ஆகிவிட்டதால் கொஞ்சம் attendance irregulara இருக்கும்./
ஆனாலும் ஆணி புடுங்கற்துல இவ்ளோ பொறுப்புணர்ச்சியா?:) நம்ம நாட்டாமையை கேட்டீங்கன்னா சொல்வாரு , ஆணி புடுங்கற மாதிரி ஆக்ட் கொடுத்து டேமேஜரை ஏமாத்தறது எப்படின்னு?:)

ராஜி said...

//idhai naan complement-ava eduthukaren :) //

Adhu complement dhanga...

Apuram unga song kaetka mudiyala..
opppicela block pannitanga:(

Bharani said...

@veda...//ஃபுல் ஃபார்முக்கு வந்தாச்சு போல//...ellam oru festive mood thaan :)


//நாட்டாமையை கேட்டீங்கன்னா சொல்வாரு , ஆணி புடுங்கற மாதிரி ஆக்ட் கொடுத்து டேமேஜரை ஏமாத்தறது எப்படின்னு//..correctunga...avar kitta thaan tips ketkanum :)

Bharani said...

@raji...//Apuram unga song kaetka mudiyala//...adhu aravindan oru padathla vandha songa...browsing center pogum pothu kelunga :)

ramya said...

//but adhellam paartha pinna yaarudhan enna nalla payanu solradhu....adhan :)// adha than solren, adha thaana solika koodadhu..

//ippave kanna kathudhe....nalla solraangayya :(// unmaiya sonna ippadi salichika koodadhu aamam.

//thirundhadha casenu enna kaikazhuvi vitutaanga....nee sonnalum onnum effect irukaadhu :) // unga veedu apdina unaku vara pora ponna pathi sonnen, appovachum nee adanguriya apdinu..

ramya said...

@syam
adhu apdi ellam onnumillaingoooo...neenga evlo nallavanganu unga ammaniku theriyanumnu oru chinna aasai than..

Bharani said...

@ramya...//unga veedu apdina unaku vara pora ponna pathi sonnen, appovachum nee adanguriya apdinu//....indha angle-a naan yosikave illaye...okie me silent :)