Friday, February 23, 2007

கேட்கலாம், படிக்கலாம் (exam எல்லாம் கிடையாது)

விரும்புகிறேன் படத்தில் வரும் ஒரு அழகான பாடல் இது. தேவா எங்க இருந்து காப்பி அடிச்சாரோ, ஆனா சூப்பரா அடிச்சி இருப்பார். வழக்கம் போல் வைரமுத்து அசத்த, உன்னிமேனன் குரலில்...

கேட்டு ரசிக்க

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5610/

1. மேலே உள்ள லின்கை கிளிக்கவும்.
2. விரியும் பக்கத்தில் "துடுக் துடுக்" என்று ஆங்கிலத்தில் இருக்கும் லின்கை மீண்டும் கிளிக்கவும் .

படித்து ரசிக்க

[பல்லவிக்கு முன்] (பல் வலிக்கு முன் இல்லீங்கோ)

கடைக்கண் பார்வைதனை கண்ணியர்தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்
(இந்த portion மட்டும் பாவேந்தருடையது)

[பல்லவி]

ஒத்த பார்வை பார்த்தா
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா

பார்வை பட்ட இடத்தில்
புதுசா ரத்தம் ஊறுதாத்தா


முன்னால வந்தாயே
தன்னால ஜெயிச்சிபுட்டேன்

மின்னலாய் போனாயே
இதயத்தை தொலச்சிபுட்டேன்

[சரணம் 1]

வா வா என்று நான் கேட்ட போதும்
வந்தேன் என்று நீ தாவவில்லை

வானம் தாண்ட சிறகுள்ள போதும்
நானம் தாண்டி வெளியேரவில்லை


ஆகையினால் அடி
விரும்புகிறேன்

அரும்பு மலரும் வசந்த காலம்
ஆசை மலரும் கார் காலம்

அன்பு மலரும் ஆறு காலம்
ஒரு கண்ணில் இரு கண்ணில்

உலவ கண்டதால்
விரும்புகிறேன்

[முன்னால வந்தாயே...]

[சரண்ம் 2]

அசர வைக்கும் உயரமும் நீ இல்லை
அதிர்ச்சி தரும் குள்ளமும் நீ இல்லை
வசதிப்பட்ட உசரம்

என்பதனால் அடி ரதியே
விரும்புகிறேன்

கிளைகள் வேறு இருவருக்கும்
கூடுகள் வேறு இருவருக்கும்
பறக்கும் திசைமட்டும்

ஒன்றாய் இருப்பதானாலே
விரும்புகிறேன்


[முன்னால வந்தாயே...]

[சரணம் 3]

பெண்களை கண்டு மனம் துடித்ததில்லையே
காதல் வருமென்று நினைத்ததில்லையே
உன்னை கண்டதும்

என் கருத்து மாறியதால்
விரும்புகிறேன்

[ஒத்த பார்வை...]

பி.கு: வர வர ரொம்ப வறட்சியா போச்சி...அய்யயோ...projectல பொண்ணுங்க இல்லாதத சொல்லலிங்கோ...post போட matter எதுவும் கெடைக்காதத சொன்னேன்.....நீங்க அடிக்க வரதுக்குள்ள escappppuuuu :)

56 comments:

Filbert said...

I loved both the song and the movie. IMHO Sneha looked the best in this movie. Very naive and simple. Good pick, Bharani.

Syam said...

endha padam bharani....aarambhichathula irundhey full movie slow motion la pogumey athuvaa, illa inimel thaan indha padam vara poguthaa :-)

Syam said...

paatu vootaanda poi ketkaren... :-)

Syam said...

//வர வர ரொம்ப வறட்சியா போச்சி...அய்யயோ...projectல பொண்ணுங்க இல்லாதத சொல்லலிங்கோ...//

ithuvum oru kaaranam thaan matter kidaikaathathuku....project la 4 figure irundha ambi maathir elutha niraya matter kidaikum :-)

Syam said...

naan secondu ethaavathu paarthu pottu kudunga :-)

Arunkumar said...

நான் 3ர்ட் :)

//
post போட matter எதுவும் கெடைக்காதத சொன்னேன்.....
//
நீங்க தனியா இல்ல :-)


//
ithuvum oru kaaranam thaan matter kidaikaathathuku....project la 4 figure irundha ambi maathir elutha niraya matter kidaikum :-)
//

கரெக்டா சொன்னீங்க ஹெய் :-)

மு.கார்த்திகேயன் said...

மாப்ள..சுசி கணேசனோட முதல் படம்.. அருமையா போட்டோகிராபி இருக்கும்..


அழகான பாடல்.. சிக்குன்னு சினேகாவோட பாக்கவும் சூப்பரா இருக்கும் இந்தப் பாடல்

மு.கார்த்திகேயன் said...

//post போட matter எதுவும் கெடைக்காதத சொன்னேன்.....//

உனக்கா மேட்டர் இல்ல மாப்ள

மு.கார்த்திகேயன் said...

//endha padam bharani....//

நாட்டாமை முதல்வரே, இது 'விரும்புகிறேன்' படம்

Dreamzz said...

nalla paattu! thanksngov!

Dreamzz said...

//கடைக்கண் பார்வைதனை கண்ணியர்தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம் //

ithu thirumalai ending dialogue illa!

Dreamzz said...

//வானம் தாண்ட சிறகுள்ள போதும்
நானம் தாண்டி வெளியேரவில்லை
//

அடடா! super lyricsnga!

Dreamzz said...

engalukaaga paattu mattum podaama, lyricsum podareengale.. unga nalla ennatha enna sollaradhu!

Dreamzz said...

//
பி.கு: வர வர ரொம்ப வறட்சியா போச்சி...அய்யயோ...projectல பொண்ணுங்க இல்லாதத சொல்லலிங்கோ...post போட matter எதுவும் கெடைக்காதத சொன்னேன்.....நீங்க அடிக்க வரதுக்குள்ள escappppuuuu :) /

ROFL!

Kittu said...

Nice song Bharani, Sneha's first movie rite ? makeup illama simple & sweeta iruppa. neenga enna dedeernu paatellam potrukeenga? First i thought it's ur own song, kadaisilla paatha movie song :) !

-kittu maami.

G3 said...

Aaha.. Endha subjectla exam vecha naanga 100-kku 100 eduppomo adhulalaan exam veikka maatengaraangapa :-)

G3 said...

One of my fav songs too :-)

Porumaiya ella lyrics-um neengalae typinga??

G3 said...

//projectல பொண்ணுங்க இல்லாதத சொல்லலிங்கோ...//

Neenga project maara poreengannu golmaal sonnaru.. ippo dhaan reason velila varudhu :P

G3 said...

@Syam : //endha padam bharani....//

Neenga posta padikkavae illannu appappo prove pannidareenga notaamai :D

Post-oda modhal line-a poi paarunga :P

G3 said...

Vandhadhukku round-a oru 20 :-D

Anonymous said...

Bharani avargale,
Migavum eniya Esai...
Thangal Pin-kurippu parthen.. Naan vendu maanal thangal companyil udanae serattuma ;-))

- Anonymous Fan

G3 said...

@Bharani : Aaha.. Neenga unga blogla kaadhal kavidhaiya potttadhukku kai mela palan pola.. :D

ALL THE BEST-ungo :D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தேவா எங்க இருந்து காப்பி அடிச்சாரோ, ஆனா சூப்பரா அடிச்சி இருப்பார்.//

சரியா சொன்னீங்க.. இவர் மியூஜிக் கொடுத்தாலே எங்கயிருந்து காப்பி அடிச்சார்ன்னுதான் முதல்ல யோசிக்க வேண்டி இருக்கு!

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த படத்தில உள்ள மற்ற சூப்பர் பாடல்கள்:

1- கொம்பு முளைத்த முயலே
2- பத்தல பத்ததல (உன்னிகிருஷ்ணன் பபாடும் பகுதி மட்டும்) ஹீஹீஹீ..

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:

வானம் தாண்ட சிறகுள்ள போதும்
நானம் தாண்டி வெளியேரவில்லை

ஆகையினால் அடி
விரும்புகிறேன்

அதுவும் "விரும்புகிறேன்" என்று கோரஸாய் பாடுவது அருமை.. :-D

பொற்கொடி said...

aiyo aiyo ore sirippu thaan. enna solla vandhen ne marandhutten, anony fana paathu! kalakkunga bharani!! :) ippo thaan bhavanava vittadhu yen nu puriudhu ;)

Priya said...

//தேவா எங்க இருந்து காப்பி அடிச்சாரோ, ஆனா சூப்பரா அடிச்சி இருப்பார். //
naan vazhi mozhigiren..

//...post போட matter எதுவும் கெடைக்காதத சொன்னேன்.....//
unga BPO section puyal pathi poda vendiyadhu dhane..

Priya said...

@Nattamai & Arun,

//ithuvum oru kaaranam thaan matter kidaikaathathuku....//

//கரெக்டா சொன்னீங்க ஹெய் //

Bharaniya nambadhiga. Bhavanava kazhatti vidara alavukku avar oru ponna pathittu irukkar..

ஜி said...

Intha padatha naanga hostella irukkumpothu paathoam. ellaam Snake ukkahathaan...

Bharani said...

@filbert....i havent seen the movie...but loved the songs...esp this one...and Sneha...she looks amazing....indha padathuku appuram sneha looks old :)

Bharani said...

@syam...indha padam vandhu varusha kanaku aachi mudhalvar avargale...ungalukaaga vena oru special show otta solren :)

//project la 4 figure irundha ambi maathir elutha niraya matter kidaikum //....natammai neenga sonna right-a than irukum....yelo PM...natammai solradhu keteengala...rendu moonu recruit pannunga namma projectku :)

//naan secondu ethaavathu paarthu pottu kudunga //...bacardi anupidaren mudhalvar avargale....weekend aduvuma santhosama irunga :)

Bharani said...

@arun...//நீங்க தனியா இல்ல :-)//....hee..hee same blood :)

@Maams...//சிக்குன்னு சினேகாவோட பாக்கவும் சூப்பரா இருக்கும் இந்தப் பாடல் //...correct-a sonnenga maams...make-up illama sneha super :)

//உனக்கா மேட்டர் இல்ல மாப்ள //...suthama illa maams :(

Bharani said...

@dreamzz...//ithu thirumalai ending dialogue illa//...anna...idhu bharathidasan pattuganna...

//lyricsum podareengale.. unga nalla ennatha enna sollaradhu!
//....nallu pera mokka podalaamna eduvume thappu illa :)

Bharani said...

@kittu maami...//makeup illama simple & sweeta iruppa.//...correct-a sonnenga maami...parthukite irukalam pola irukum :)

// neenga enna dedeernu paatellam potrukeenga//...neenga ennoda blog varalara partheenganna...idhu maadhiri niraya paatu potu iruken :)

// First i thought it's ur own song,//....naan enna kittu maama and maamiya...sondhama paatu ellam paada...ellam suttu poduradhu dhaan :)

Bharani said...

@g3...//100-kku 100 eduppomo adhulalaan exam veikka maatengaraangapa //..correta sonnega...oru thamizhanuku cinema-la exam never...adhula avana adichika aale kedayaadhu :)

//Porumaiya ella lyrics-um neengalae typinga//..yes...eppa paatu potalum me only typing :(

//ippo dhaan reason velila varudhu //....ippadi oru puraliya yaar kelapi vitadhu...oru ponnukaaga project maarinaan bharani indha sarithiram solla koodathu :)

//Vandhadhukku round-a oru 20 //...20 pota namma g3ku oru pepper chicken sollungappa :)

Bharani said...

@anon...anna...yarunganna neenga...enna venum ungaluku....ungakitta kadan edachum vaangitu naan thirupi tharalaya...sollidunga...kuduthudaren....

en post pudikaama yaro panra ulnaatu sathi dhaan idhu...idhai vanmaya kandichi nadai payanam kelambaren

Bharani said...

@g3...//ALL THE BEST-ungo :D
//...ennadhu all the best-a....vendha punnula ellarum vedi vaipaanga...neenga atom bomb vaikareenga...yen...eduku..
...mudiyala :(

Bharani said...

@my friend....nomba nadringa indha pakkam vandhaduku...adikadi vandhutu ponga :)

//கொம்பு முளைத்த முயலே
2- பத்தல பத்ததல (உன்னிகிருஷ்ணன் பபாடும் பகுதி மட்டும்) ஹீஹீஹீ//...ennaku kooda idha paatu ellam pudikum...pathala pathala paatu fullave pudikum :)

//அதுவும் "விரும்புகிறேன்" என்று கோரஸாய் பாடுவது அருமை//...correcta sonnega :)

Bharani said...

@porkodi...//aiyo aiyo ore sirippu thaan. enna solla vandhen ne marandhutten//...siringa siringa nalla siringa...

//ippo thaan bhavanava vittadhu yen nu puriudhu //...bhavana vitutena....idhellam edir katchi sadhi...udal mannuku...uyir bhavanaku :)

Bharani said...

@priya...//unga BPO section puyal pathi poda vendiyadhu dhane.//...puyala pathi nenachale mathadhu ellam marandhu poiduthu...ennatha ezhudharadhu :)

// Bhavanava kazhatti vidara alavukku avar oru ponna pathittu irukkar//....neengaluma...ethana per vandhaalum bhavana-vin idathai pidika mudiyaadhu enbathai indha nerathil sollikolla kadamai pattu irukiren :)

Bharani said...

@ji...//ellaam Snake ukkahathaan//...correct-a sonneganna...andha azhagu iruku...ennatha solradhu :)

My days(Gops) said...

// தேவா எங்க இருந்து காப்பி அடிச்சாரோ, //

oruvela pakkathula ulla 'saravana bhavan'la irukumo?

//[பல்லவிக்கு முன்] (பல் வலிக்கு முன் இல்லீங்கோ)//
nalla velai soneeenga, illati naan office staff பல்லவி'a ninaichi irrupen..:))

//...post போட matter எதுவும் கெடைக்காதத சொன்னேன்...//
oh ok ok ...

My days(Gops) said...

//அய்யயோ...projectல பொண்ணுங்க இல்லாதத சொல்லலிங்கோ...///
neenga adha thaan mention pannuneenganu naanga yaarumey sollalai'ey.....

My days(Gops) said...

44

My days(Gops) said...

45

My days(Gops) said...

46 ivlo dhooram vandhuten

My days(Gops) said...

47

My days(Gops) said...

48

My days(Gops) said...

49 nerungiten

My days(Gops) said...

50 adhuthavanga blog'la half century adikirathuku kulla..

priya said...

Nice songs bharani. Enna movie edhu?

Marutham said...

////அய்யயோ...projectல பொண்ணுங்க இல்லாதத சொல்லலிங்கோ...///// Father not inside barrel ...??

LOL!!!!!!!!!!!!!!!!!!!!!!

Btw, Anonymous....... :P Sem joke'u...

Bharani sir...Are u alright?? Walk off'iteenga...come back

Bharani said...

@gops...//oruvela pakkathula ulla 'saravana bhavan'la irukumo?//...na..eppadiganna...mudiyaleenga...:)

//illati naan office staff பல்லவி'a ninaichi irrupen//...same blood...appadi edachum neenga yosichida koodathudhaan poten :)

50 adicha anna gops-ku bacardiyum, pepper chickeum anupungappa :)

Bharani said...

@priya...itz from a movie virumbugiren...starring prashant...bit old one :)

Bharani said...

@marutham.../Anonymous....... :P Sem joke'u...//...aahaa neengalum serndhaacha...siringa siringa...

//Are u alright?? //...i am very much alright....yen ippadi oru kelvi...vandhu unga patta ketkaren :)

Anonymous said...

Nadai payanam ellam vendam..Take care of your health...