Wednesday, February 07, 2007

பாட்டு மச்சி பாட்டு

Another superb song of this season. Movie: pori. A simple tune by Dhina, powered by an amazing lyric of Yugabharathi. Madhu balakrishnan's voice adds to the class. மிஸ் பண்ணாம கேளுங்க.


கேட்டு ரசிக்க

பேருந்தில் நீ

படித்து ரசிக்க

[பல்லவி]

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

[சரணம் 1]

பயணித்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

புகைப்படம் எடுக்கையில் தினரும் புன்னகை
அன்பே அன்பே நீதானே

அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீதானே


தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீ....தானே


[பேருந்தில் நீ....]

[சரணம் 2]

தாய்மடி தருகிற அரவனைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு


தேய்பிறை போல்தொடும் நகக் கனுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல்போன் சினுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே


பிடித்ததும் தருகிற பரிசு பொருளும்
அன்பே அன்பே நீதானே

எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ....தானே


[பேருந்தில் நீ....]

23 comments:

Priya said...

Nice song. Thank you.

Raji said...

Hi Baharani,
Romba rasithu ezhutherukkanga..Adhu super-ah post potturukkenga Bharani...Good...

Arunkumar said...

nalla lyrics. good song

Anonymous said...

Again Anonymous :-)
Barani.. Thangal rasanikku naan rasigan..

Bharani said...

@priya....thanks for dropping by here..do come often :)

@raji...//Baharani//....konnuteengala :(
//Romba rasithu ezhutherukkanga//...true :)

@arun...danksba :)

@anon...dei nee dhaana adhu :)

மு.கார்த்திகேயன் said...

பொறி படத்தில் மெச்சத் தகுந்த விஷயங்களில் இதும் ஒன்றுபா மாப்ள..

இந்த படத்தின் டைரக்டரும், இசையமைப்பாளரும் திருடா திருடி ஜோடி என்பதால் மன்மத ராசா பாடலை மறுபடியும் போட்டிருக்கிறார்கள் வேறு வடிவில், அதே வேகமான டியூனில்..

மு.கார்த்திகேயன் said...

//Barani.. Thangal rasanikku naan rasigan.. //

அப்படி போடு.. யாருப்பா அந்த அனானி

Dreamzz said...

இந்த song நேற்று தான் முதல் முறை கேட்டேன்.. கேட்டதும் பிடித்தது! நீங்கள்ளும் அதை போட்டு lyrics சொன்னதுக்கு thanks!

Dreamzz said...

//புகைப்படம் எடுக்கையில் தினரும் புன்னகை
அன்பே அன்பே நீதானே

அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீதானே//

super lyrics bharani!

Dreamzz said...

//எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ....தானே//

adada! chancea illa!

itha engaloda paginthukondathukku thanks

Dreamzz said...

bharani, yaarandha ananymous? athukkum, neega thideernu kavidhai eludharathukkum, pulambarathukkum, FEb 14kkum ethenum link undo?

Bharani said...

@Maams...//மறுபடியும் போட்டிருக்கிறார்கள் வேறு வடிவில், அதே வேகமான டியூனில்//.....aana romba mokkaa maadhiri iruku maams andha paatu :(

//யாருப்பா அந்த அனானி //.....adhu ennoda friend oruthan...enna otradhe velaya thiriyaraan...he is the culprit :)

Bharani said...

@dreamzz...namakulla edukunga danks ellame...idhellam ennoda kadamai :)

i liked all the lines...and bolded the most fav lines :)

//pulambarathukkum, FEb 14kkum ethenum link undo?
//....hellooo....avan payanga...oru secondla kavuthuteengale

Syam said...

romba sari bharani...nethu thaan indha paatu sun tv la ketutu pesittu irundom...another nice song nu :-)

Syam said...

onnumey matter illanaalum second comment podulana thookam varaathu
:-)

Bharani said...

@syam...//onnumey matter illanaalum second comment podulana thookam varaathu //.....natammai unga paasathuku naan adimai :)

Porkodi (பொற்கொடி) said...

paatu paata potte pozhappu odudhu polarku :) englukkum kettu kette odudhu :))

Porkodi (பொற்கொடி) said...

haiya 18th! en fav place :)

Bharani said...

@porkodi...//paatu paata potte pozhappu odudhu polarku //...idhellam oru pozhapaanu dhaane ketka vandheenga :(

//haiya 18th! en fav place //...eppavum unga fav number-a ungaluku reserve panni vaikaradhuku edachum senji anupi vidunga :)

G3 said...

Rounda 20.. Indha song naan FMla kettirukken.. nice one.. thanks for the lyrics :-))

Bharani said...

@g3...//for the lyrics //...u r welcome :)

Priya said...

Is this movie old/new? Ketadhey illa...

Bharani said...

@priya...last week release aanga movie idhu :)