Tuesday, February 06, 2007

புதிய பாதை

Intro

என்னடா இது நம்ம blogல நிறைய post கத்திரிக்காய் பத்தியே இருக்கேன்னு எனக்கு ஒரு வருத்தம் இருக்கறதுனாலயும், நீங்களும் அதை கேட்க நினைத்து கேட்காமல் போனது எனக்கு கேட்டதுனாலயும் இந்த வாரம் நாட்டு நடப்பு. அதுவும் முல்லை பெரியார் விவகாரம் பத்தி பார்ப்போம்.

Background

மணிரத்னத்தோட அடுத்த படம் முல்லை பெரியார் base பண்ணின்னு கேள்விப்பட்டு அவர்கிட்ட assistanta சேரலாம்ன்னு போனேன். படத்துல வைக்கிற மாதிரி ஒரு scene சொல்லு பார்க்கலாம்ன்னு சொன்னார்.

சொல்றேன் சார். சொல்றேன். silver jubilee scene ஒன்னு சொல்றேன்.

Scene

சாருஹாசன் வீட்ல மாப்பிள்ளை கேட்டு மம்முட்டியும், கீதாவும் போறாங்க. அப்ப

சாரு: "முல்லைங்கறது யாரு. என்ன குலம். என்ன கோத்திரம். அவளுக்கு எதுக்கு என் புள்ளையாண்டான் பெரியார குடுக்கனும்".

மம்மு: "தெருவுல முழம் அஞ்சு ரூவான்னு விப்பாங்களே தெரியாது அதான் முல்லை. யோவ் நீ இன்னும் 'தளபதி'ய விட்டு வரலயா. தலைவர் இப்ப 'சிவாஜி'ல இருக்காரு. கொஞ்சம் வூட்ட வுட்டு வெளிய வா".

கீதா: "முல்லை எங்களோட ஒரே bunன்னு, சே, பொண்ணு"

சாரு: "உங்க பொண்ணுக்கு என்ன தகுதி இருக்கு. salman, vivek oberaiன்னு சுத்திட்டு இப்ப என் பையனை கட்டிப்பேன்னா எப்படி நம்பறது".

மம்மு: "ஆமாம் உன் பையன் மட்டும், karishma, raniன்னு சுத்திட்டுதான எம் பொண்ணுகூட சுத்தினான். உம் பையனை கட்டிகிறதே ஒரு பெரிய தோஷம். இதுல எம் பொண்ணுக்கு தோஷம்ன்னு கோயில் கோயிலா கூட்டிட்டு போயி கொல்றான். முடிவா என்ன சொல்ற?"

சாரு: "நான் உயிரோட இருக்கற வரைக்கும் இது நடக்காது."

மம்மு: "அப்ப இன்னைக்கு உன்னை முடிக்கிறேன். நாளைக்கு கல்யானத்த முடிக்கிறேன்."

மம்முட்டி துண்டை தூக்கி போட, AR Rahman music-la "முல்லை....பெரியார்....முல்லை....பெரியார்"...பயங்கர sound-oda ஒரு background score பண்றோம்.

Conclusion

நான்: "எப்படி சார் scene."

மணி: "டேய் முல்லை பெரியார்ன்னா என்னனு தெரியுமா உனக்கு".

நான்: "நம்ம hero, heroine பேரு தானே. கொஞ்சம் old nameஆ இருக்கே சார். அபிஷேக்குக்கும், ஐஸுக்கும் suit ஆகுமா சார்".

மணி: "அடப்பாவி அடப்பாவி. court, case, வக்கீல், வாய்தான்னு அரசாங்கமே அல்லோட படுது. 10 assistants வச்சி அதை எல்லாம் daily படிச்சி, 10 கோடி budgetல படம் plan பண்ணினா, simple-a hero, heroineக்கு பேர்ன்னு சொல்லிட்டியேடா. "

"Security, இவன தூக்கி வெளியபோடுங்க".

நான்: "சார், சார்...நான் அப்பவே சொன்னேன் சார். இது எல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு. இவங்கதான் எழுது எழுதுன்னு உசுப்பேத்தி விட்டாங்க சார்."

"சார்...சார்....சா.....door lock"

51 comments:

Anonymous said...

Ok..

Bharani said...

enna oru comment....ennaku oru unmai therinjaganum....naan podura post thaan puriyalana...ennaku vara comments kooda ippa ellam puriya matenguthu....ellam kashmir kedaikadathatu naala pakistan seira sathi velainu nenaikaren :(

Anonymous said...

Not that way... This post is not upto ur standards.

Anonymous said...

Am sorry..Its just a joke na??

golmaalgopal said...

adraa adraa...ippo dhaan cauvery prechanai'kku theerppu kadaichu...andha theerppu'kku innoru prechanai aarambichurkku....adhukkula aduthadhaa...

irundhaalum nice'ah peru'nu solli samaalichuteenga... :))

ilp'la neraya mallus irundhaanga...angeyum idhey mulls-pers sandai dhaan...ada adhuvum peru dhaanga ;)

மு.கார்த்திகேயன் said...

மாப்ள, புதிய களம் போல.. நல்லா வந்திருக்குப்பா.. நானும் போக்கிரி படத்தை வைத்து ஆனந்த விகடன்ல வர்ற மாதிரி ஒரு நையாண்டி சீன் யோசிச்சு வச்சிருக்கேன்..

மு.கார்த்திகேயன் said...

ஆனா உன்னோட குற்ம்புகள் கொஞ்சம் மிஸ்ஸாகுதே மாப்ள

k4karthik said...

செம comedyப்பா....

//யோவ் நீ இன்னும் 'தளபதி'ய விட்டு வரலயா. தலைவர் இப்ப 'சிவாஜி'ல இருக்காரு. கொஞ்சம் வூட்ட வுட்டு வெளிய வா".//

timing ஜோக்...

//"நம்ம hero, heroine பேரு தானே. கொஞ்சம் old nameஆ இருக்கே சார். அபிஷேக்குக்கும், ஐஸுக்கும் suit ஆகுமா சார்".//

ரொம்ப அப்பாவி போல...

//இவங்கதான் எழுது எழுதுன்னு உசுப்பேத்தி விட்டாங்க சார்."//

super touchங்க...

k4karthik said...

Flash News

ramya said...

//முல்லை எங்களோட ஒரே bunன்னு, சே, பொண்ணு"

சாரு: "உங்க பொண்ணுக்கு என்ன தகுதி இருக்கு. salman, vivek oberaiன்னு சுத்திட்டு இப்ப என் பையனை கட்டிப்பேன்னா எப்படி நம்பறது".//

bun-nu solli nalla velai nijama bun-nu kudukama irundha ....

indha kelviya amithabh than ketkanum, so charuhasana thookidalamnu oru yosanai sollikaren..

ramya said...

//சார், சார்...நான் அப்பவே சொன்னேன் சார். இது எல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு. இவங்கதான் எழுது எழுதுன்னு உசுப்பேத்தி விட்டாங்க சார்//

yarupa adhu unna usupethi vittadhu, but usupethinalum usupethineenga, nalla work out aagirukku inga..

neeyum pudhusu pudhusa try panra, gud SPRITE da...

ramya said...

aiyoo adhu SPRITE illa, ISPIRIT....

Syam said...

//இவங்கதான் எழுது எழுதுன்னு உசுப்பேத்தி விட்டாங்க சார்//

சொல்லவே இல்ல :-)

Syam said...

//படத்துல வைக்கிற மாதிரி ஒரு scene சொல்லு பார்க்கலாம்ன்னு சொன்னார்.//

நீங்க ஆரம்பிக்கும் போதே கும் இருட்டுனு ஆரம்பிச்சு இருக்கனும் :-)

Syam said...

//முல்லைங்கறது யாரு. என்ன குலம். என்ன கோத்திரம். அவளுக்கு எதுக்கு என் புள்ளையாண்டான் பெரியார குடுக்கனும்//

இத சாரு சொல்ற மாதிரி யோசிச்சு பாத்தேன் ROTFL :-)

Syam said...

//இவங்கதான் எழுது எழுதுன்னு உசுப்பேத்தி விட்டாங்க சார்.//

எங்க வேலையே அதுதான உசுப்பேத்தி விடுறது :-)

KK said...

Super Bharani!!
Yeppadi ippadilam yosikireenga???
Naan recent'a than antha thalapathi scene google video'la paarthen... so neenga solla solla I was imagining that scene with ur dialogues... ROTFL!!!

பொற்கொடி said...

haiya 18 my number! :)

பொற்கொடி said...

rotfl :) more at the first comment and your post! charuhasan paavam unga vaaila vizhundhu ezhundukkanum nu irukku :)

Arunkumar said...

20
Attendance

G3 said...

ROTFL :-) Kathirikkai venaamnu directa kalyaanathula erangiyaacha :-)

Asathal post.. Branded bharani nakkals :-)

Bharani said...

@anon...//This post is not upto ur standards//...aaha...en postku standard kooda iruka...mudiyala..mudiyala :)

//Its just a joke na//...che che..neenga unmaya solradhukellam feel pannatheenga :)

Bharani said...

@gopal...//ilp'la neraya mallus irundhaanga//...nalla ensai pannuneenga...ilpyoda ellam mudinji irukume...ippa eppadi pogudhu life...enna project??

Bharani said...

@Maams...//ஆனந்த விகடன்ல வர்ற மாதிரி ஒரு நையாண்டி சீன் யோசிச்சு வச்சிருக்கேன்//....seekiram ezhudunga Maams :)

//குற்ம்புகள் கொஞ்சம் மிஸ்ஸாகுதே மாப்ள //....andha anon comment potatu neengathaana :)

profile photo super maams :)

Bharani said...

@k4karthik...//ரொம்ப அப்பாவி போல//...nesamaalume appavi dhaanga :)

//super touchங்க//...danksunga :)

Bharani said...

@ramya...//neeyum pudhusu pudhusa try panra//...aana onnum workout aage maatenguthe....nee kudutha sprite-a kudichikaren :)

Bharani said...

@syam...//சொல்லவே இல்ல //...adhellam oru buildupkaaga solradhu natammai...kandukaatheenga :)

//கும் இருட்டுனு ஆரம்பிச்சு இருக்கனும்//...corretunga :)

Bharani said...

@kk...//so neenga solla solla I was imagining that scene with ur dialogues//...juuper..appadi paarthadhaan konjamaachum puriyum indha post :(

Bharani said...

@porkodi...more at the first comment than your post...ippadithaane solla vandheenga :(

Bharani said...

@arun...attendance marked :)

@g3...//Branded bharani nakkals//....idhuve nakkal panra maadhiridhaan iruku :(

Dreamzz said...

ROFL! sidela niraiya velai seireenga! gr8 job!

Dreamzz said...

appadiye enakkum ethavathu solli vaingalen mani kitta!

Dreamzz said...

/தெருவுல முழம் அஞ்சு ரூவான்னு விப்பாங்களே தெரியாது அதான் முல்லை. யோவ் நீ இன்னும் 'தளபதி'ய விட்டு வரலயா. தலைவர் இப்ப 'சிவாஜி'ல இருக்காரு. கொஞ்சம் வூட்ட வுட்டு வெளிய வா".//
அடடா! என்ன அருமையா வசனம் எழுதறீங்க! அடுத்த ரஜினி படத்துக்கு நீங்க தான் punch dialogue எழுதி தரணும்!

Dreamzz said...

/மம்முட்டி துண்டை தூக்கி போட, AR Rahman music-la "முல்லை....பெரியார்....முல்லை....பெரியார்"...பயங்கர sound-oda ஒரு background score பண்றோம்.
//

இது Top! LOL

Dreamzz said...

கவலை படாதின்ங்க bharani, maniக்கு போட்டியா நீங்க bangalore talkies aarambichu sondhama padam pannunga! namma amaicharavaila neenga thaana nidhi amaichar.. apparam enna!

Bharani said...

@dreamzz...//sidela niraiya velai seireenga//...adhellam verum kanavunga :)

//அடுத்த ரஜினி படத்துக்கு நீங்க தான் punch dialogue எழுதி தரணும்//....idhu enna vanja pugaichiya :(

//bangalore talkies aarambichu sondhama padam pannunga! namma amaicharavaila neenga thaana nidhi amaichar//...idhu nalla idea-va iruke...koodiya seekiram gajanala kai vachida vendiyadhu thaan :)

ராஜி said...

Sari okay nga...Comedy-ah ezhuthee irukeenga....
Yen puthiya paathai-nu parthibanpadam paeru vachu rukeenga Bharani?

Bharani said...

@raji...//Comedy-ah ezhuthee irukeenga//...neenga eduvum enna vachi comedy pannalaye :(

//puthiya paathai-nu parthibanpadam paeru vachu rukeenga //....rose color sokkaiku green color pant poduradhu illaya...adhu maadhiri dhaan :)

Dreamzz said...

//என்னடா இது நம்ம blogல நிறைய post கத்திரிக்காய் பத்தியே இருக்கேன்னு எனக்கு ஒரு வருத்தம் இருக்கறதுனாலயும், நீங்களும் அதை கேட்க நினைத்து கேட்காமல் போனது எனக்கு கேட்டதுனாலயும் இந்த வாரம் நாட்டு நடப்பு.//

ROFL! sari sari..unga feelings puriyuhtu! aduthu oru nalla comedya podaren, illa vera edachum podaren ok a!

Dreamzz said...

ingeyum anony? bharani? enna nadakuthu inga?

Bharani said...

@dreamzz...//oru nalla comedya podaren, illa vera edachum podaren ok a!
//..double okie :)

//ingeyum anony//...the same anon..

veda said...

நான் கூட நிஜமாவே முல்லை பெரியார் பத்தி ஏதோ சீரியசா எழுதப்போறீங்கன்னு நினைச்சேன்:)
சூப்பர் போஸ்ட்:) விவிசி:)

veda said...

இந்த புது ப்ளாக்கர் மாறினதுக்கப்புறம் அனானிகள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சு:) யாரா இருந்தாலும் பேரை சொல்லிடுங்கப்பா:)

veda said...

44

veda said...

45 ஹிஹி ஏதோ என்னால முடிஞ்சது:)

Bharani said...

@veda...//நிஜமாவே முல்லை பெரியார் பத்தி ஏதோ சீரியசா எழுதப்போறீங்கன்னு நினைச்சேன்//...adhukuthan ho.pa.se neenga irukeengale...naan eppadi kajanala kai vaikalam...adhula eppadi padam edukalam...athoda niruthikaren :)

//யாரா இருந்தாலும் பேரை சொல்லிடுங்கப்பா//...correctunga...enna vachi ellarum comedy panraanga :(

//ஏதோ என்னால முடிஞ்சது//...45 pota namma ko.pa.se ku enna venunu kettu kuduthudangappa :)

ஜி said...

ennathu ithu at a time ungalaiyum, maniyaiyum sethu kalaatchirukeenga

ஜி said...

mullai periyar, kaviri problem, krishna nathi neer pritchanai.... ellaathaiyum mix panni "nathihal inauppu thittam'nu thaane mani puthu padam edukka poraarunnu kelvi patten.... neenga verum mullaikku mattum periyarara ketta eppadi...

ஜி said...

sari.. innum renduthaan irukuthu.. pottuttu poyidurene...

entha ithulaiyum 50 adikala.. so
49

ஜி said...

sari arai satham pottaatchuppa...

Bharani said...

@ji...ellam pozhudhu pogadhadhu naala nadandha kodumai dhaannga indha post :)

50 pota annan ji-ku oru half-um butter chicken-um sollungappa :)