Wednesday, January 10, 2007

இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்

லட்சம் வார்த்தைகளில் இருந்து
எழுதிக்கொண்டு வருகிறேன்
நான்

ஒரே பார்வையில்
எரித்து விடுகிறாய்
நீ

ஆயிரம் முறை ஒத்திகைக்கு
பிறகு சொல்கிறேன்
நான்

மறந்தும் கூட யோசிக்காமல்
மறுத்து விடுகிறாய்
நீ

இரவு பகலாய் கோயில்
வாசலில் குடியிருக்கிறேன்
நான்

பார்க்காமலேயே பணம்
போட்டுவிட்டு போகிறாய்
நீ

யுகம் யுகமாய்
உன்னோடு இருக்கிறேன்
நான்

ஒரு நிமிடம் கூட
ஒட்டாமல் இருக்கிறாய்
நீ

நூறு முத்தங்களில்
சொல்லிவிடுவேன்
உனக்கான என்
காதலை

உன் ஒற்றை கண்ணீர்த்துளி
சொல்லிவிடுகிறது
எனக்கான உன்
மறுப்பை

பி.கு: இதை படித்த பிறகும் உயிரோடு இருப்பவர்கள் comment போட்டுவிட்டு செல்லுங்கள்.

யாருப்பா அது. பட்டம் மேல எல்லாம் எனக்கு ஆசையில்லை. என்னது கவிப்பேரரசு, கவிச்சக்ரவர்த்தி, கவிக்கம்பன், கவிப்புலி, கவிசிங்கம் பரணியா. போதும் போதும் இத்தோட நிறுத்திக்குவோம்.

okie...okie...நீங்க எல்லாம் ஒன்னு கூடி எனக்கு வீடு கட்றதுகுள்ள me escape :)

52 comments:

Anonymous said...

first comment!!!

Anonymous said...

yabba.. Uyiroda dhaan irukken.. :)

1st try supera irukku.. adhu en nenegalum KK maadiriyae 1st kavidhaiyae sogama pottirukkeenga?

//என்னது கவிப்பேரரசு, கவிச்சக்ரவர்த்தி, கவிக்கம்பன், கவிப்புலி, கவிசிங்கம் பரணியா. //
kavidhai padichappo kooda steadya irundhen.. aana idha padichadhum.. idhayam sukku noora vedichiduchu :P

Anonymous said...

Seri 1st 3 commentukku enakku oru chicken tikka parcel :D

Arunkumar said...

annathe, eppo irundu idellam ?

Arunkumar said...

//
யுகம் யுகமாய்
உன்னோடு இருக்கிறேன்
நான்

ஒரு நிமிடம் கூட
ஒட்டாமல் இருக்கிறாய்
நீ
//

எங்கயோ போயிட்டீங்க...

Arunkumar said...

//
நூறு முத்தங்களில்
சொல்லிவிடுவேன்
உனக்கான என்
காதலை
//

சைட் கேப்ல சேண்ட்ரோ ஓட்றதுங்குறது இதானா?

ஒரு மூனு வார்த்தைல சொல்ல வேண்டிய விஷயத்துக்கு நூறு முத்தமா?

கில்லாடியா நீ :)

Arunkumar said...

ஒரு பதிவு போட்டாய் நீ !!
நான்கு பின்னூட்டங்களை போட்டேன் நான் !!

என்ன வேண்டும் என்று கேட்கிறாய் நீ !!
அங்கண்ணன் பிரியாணி சங்கத்துக்கு என்கிறேன் நான் :)

ஒழுங்கா அனுப்பிடுங்க... :)

Anonymous said...

@Arun : //ஒரு மூனு வார்த்தைல சொல்ல வேண்டிய விஷயத்துக்கு நூறு முத்தமா? //
Unakku en kaadhula irundhu ipapdi pogayudhu :P

//ஒரு பதிவு போட்டாய் நீ !!
...என்கிறேன் நான் :)//
ada ada.. kavidhaikku kavidhaila replya? asathunga..

Arun, eppavum 1st varavangalukku dhaan briyani ellam.. ella bloglayum 2ndu vandhuttu idhellam kekkareenga? too much.. adutha vaatiyaavadhu 1st vara try pannunga :)

Arunkumar said...

//
Arun, eppavum 1st varavangalukku dhaan briyani ellam.. ella bloglayum 2ndu vandhuttu idhellam kekkareenga? too much.. adutha vaatiyaavadhu 1st vara try pannunga :)
//

paarra...
g3, enga oorla idukku peru thaan pogayuradhu-nu solluvaanga

//
நூறு முத்தங்களில்
சொல்லிவிடுவேன்
உனக்கான என்
காதலை
//
andha linesukkaga naan bharaniya killadi-nu thaan sollirken...

Priya said...

//கவிப்பேரரசு, கவிச்சக்ரவர்த்தி, கவிக்கம்பன், கவிப்புலி, கவிசிங்கம் பரணி//
நான் தரேன் இந்த பட்டங்கள் எல்லாமே. அருமை அருமை.
எப்பவும் போல சுட்ட சரக்கா இருக்கும்னு பாத்தா, நீங்களே எழுதியிருக்கேன்னு ஒரு இன்ப அதிர்ச்சி குடுத்திட்டிங்க.

Priya said...

இது என் favorite..

//லட்சம் வார்த்தைகளில் இருந்து
எழுதிக்கொண்டு வருகிறேன்
நான்

ஒரே பார்வையில்
எரித்து விடுகிறாய்
நீ//

எல்லாமே நிஜமாவே நடக்கறது இல்ல?
பாராட்டுக்கள் பரணி. நிறைய எழிதுங்க.

மு.கார்த்திகேயன் said...

தாகமெடுத்து தடாகம் நகரும் மேகங்கள் போல, நெஞ்சத்து சுவர்களில் மோதி ஓலிக்கிறது அவளுக்கான உந்தன் கவிதை.. இப்படியொரு தமிழா உனக்குள் மாப்பிள்ளை.. இல்லை இது அவள் மறுத்து சொன்ன போது வெறுத்து வந்த கருத்து கவிதையோ..

மு.கார்த்திகேயன் said...

//லட்சம் வார்த்தைகளில் இருந்து
எழுதிக்கொண்டு வருகிறேன்
நான்

ஒரே பார்வையில்
எரித்து விடுகிறாய்
நீ
//

லட்சம் வார்த்தைகளில் ஆரம்பிக்கும் காதல் கடைசியில் மௌனத்தில் தானே முடிவுறுகிறது.. அதை அழகாக சொல்லி இருக்கிறாய் மாப்பிள்ளை.. சில எரிப்புகளில் தான் பல விஷயங்கள் சமைக்கப்படுகின்றன.. உனது சொல்லாத காதலும் அந்த தீப் பார்வையிலே பூத்ததோ

மு.கார்த்திகேயன் said...

இந்த கவிதையை படித்த பிறகாவது உன்னை அவள் காதலிக்க வரணும் மாப்பிள்ளை..

ஆமா.. யாருப்பா அந்தப் பொண்ணு

Anonymous said...

நல்ல அழகான கவிதை, பரணி. நீங்க mention பண்ண பட்டங்கள் list-ல கவிப்புயல் missing. அதனால நான் உங்களுக்கு கவிப்புயல் பரணி-ன்னு பட்டம் சூட்டுகிறேன் :) தொடர்ந்து எழுதுங்க...

Anonymous said...

அட..அதுக்குள்ளே 15 commenta?

Anonymous said...

அட...நான் எழுத வேண்டியதை நீங்க எழுதீனா நியாயமா?

கவிதை super!!!!!!! HATs off, for your first attempt(???)

Anonymous said...

//ஆயிரம் முறை ஒத்திகைக்கு
பிறகு சொல்கிறேன்
நான்

மறந்தும் கூட யோசிக்காமல்
மறுத்து விடுகிறாய்
நீ//

அருமையான வரிகள்!

என் பங்கு!

ஆயிரம் நட்சத்திரங்களாய்
என் காதல் சொன்னால்
ஓர் சூரியனாய்
உதாசீனம் செய்கின்றாய்!

Anonymous said...

//உன் ஒற்றை கண்ணீர்த்துளி
சொல்லிவிடுகிறது
எனக்கான உன்
மறுப்பை//

ending Super!... சோகமான..ஆழமான வரி!

Anonymous said...

//பட்டம் மேல எல்லாம் எனக்கு ஆசையில்லை. என்னது கவிப்பேரரசு, கவிச்சக்ரவர்த்தி, கவிக்கம்பன், கவிப்புலி, கவிசிங்கம் பரணியா. //

சாதாரண பரணிய.. இப்படி மாத்தினது யாருங்கோய்? diski எல்லாம் கொடுக்காமல் சொல்லணும்!

Anonymous said...

//okie...okie...நீங்க எல்லாம் ஒன்னு கூடி எனக்கு வீடு கட்றதுகுள்ள me escape :)//

டேய்.. நம்ம கவிப்பேரரச கானும்டா...தேடுங்கடா...

Anonymous said...

@அருன்
//ஒரு மூனு வார்த்தைல சொல்ல வேண்டிய விஷயத்துக்கு நூறு முத்தமா? //

LOL...nalla kelvi? nidhiamaichar ellathukkum vaari koduthu appadiye palagiduchu pola!

Anonymous said...

@arun
//ஒரு பதிவு போட்டாய் நீ !!
நான்கு பின்னூட்டங்களை போட்டேன் நான் !!

என்ன வேண்டும் என்று கேட்கிறாய் நீ !!
அங்கண்ணன் பிரியாணி சங்கத்துக்கு என்கிறேன் நான் :)//

instant kavidhai commentsla varadhu ungalukkuthaan bharani! enakkum oru biriyaani parcel!

Anonymous said...

முதல் முயற்சியா?

அருமை...

இதுக்கே கவிப்பேரரசுவா.. அப்ப எங்களுக்கெல்லாம் ;)

முதல் முயற்சியிலேயே முருங்கைக்காய் பறித்ததனால் (உயரத்துக்குப் போய்ட்டீங்கன்னு அர்த்தம்)
இன்று முதல்
முதற்முழுக்கவி என்றழைக்கப் படுவாய்...

Anonymous said...

laka laka laka.. sooperappu!

//இதை படித்த பிறகும் உயிரோடு இருப்பவர்கள் comment போட்டுவிட்டு செல்லுங்கள். //

naan uyiroda dhaan irukaen.... aana konjam hospital'ku poga vendiyadhu irukkum nu ninaikiraen.... yaen idha padichadhukaprom savuthula ennoda thalaiya muttikiten... konjam mandai damage!

Bharani said...

@g3...//KK maadiriyae 1st kavidhaiyae sogama pottirukkeenga?//...oh..KK kooda sogamaathaan potara..ellam manakumural dhaan :)

//idhayam sukku noora vedichiduchu//...indha post-a oru double dynamite....kavdhai(??) padichitum uyiroda irundha enna panradhu adhaan andha P.S...neenga firstla thapichi secondla maathikiteenga :)

//chicken tikka parcel //.....parcel sent...athoda mexican tea-yum anupi iruken...chicken saaptutu neenga paatukum thoongita :)

Bharani said...

@arun...//eppo irundu idellam //....naan oru piravi kaviganappa...amma vayithula irukum podhe arambichiten...aana unga seyul maadhiri varadhu theivame :)

//சைட் கேப்ல சேண்ட்ரோ ஓட்றதுங்குறது இதானா?//....matha ellathayum vitutu indha vizhayatha correct kandu pudicheenga partheengala....anga prove panreenga neenga namma jaathinu..idhellam namaku sagajam dhaane :)

//ஒழுங்கா அனுப்பிடுங்க//...instant kavidai ellam eppadi saami ezhdhareenga....ungaluku smirnoff+sprite+naatu kozhi varuval....okie-va :)

Bharani said...

@priya...//நான் தரேன் இந்த பட்டங்கள் எல்லாமே//....nandringo...idhu allavo natpu :)

//நீங்களே எழுதியிருக்கேன்னு ஒரு இன்ப அதிர்ச்சி குடுத்திட்டிங்க//...ennake adu oru adirchi dhaan...irunddalum solradhuku illa....niraya kavidhai padicha inspiration-la eppavo padicha kavidhaya kooda idhu irukalam :)

//நிறைய எழிதுங்க.//..veenanga neenga ellam nalla irukanum :)

Bharani said...

@Maams...eppadi maams nenacha udaneye kavidai maadhiri ezhudhareenga....neenga parambara kavingar :)

//இது அவள் மறுத்து சொன்ன போது வெறுத்து வந்த கருத்து கவிதையோ..
//...ennama purinji vachi irukeenga..ellam anubhavama :)

//சில எரிப்புகளில் தான் பல விஷயங்கள் சமைக்கப்படுகின்றன.. உனது சொல்லாத காதலும் அந்த தீப் பார்வையிலே பூத்ததோ
//..aaha kavidai ..kavidai.....aana neenga soldra maadhiri eduvume nadaka maateeguthu maams...adhudhaan ennoda kavalaye :(

//இந்த கவிதையை படித்த பிறகாவது உன்னை அவள் காதலிக்க வரணும் மாப்பிள்ளை..

ஆமா.. யாருப்பா அந்தப் பொண்ணு //....irundha thaane thedi varadhuku..inimel dhaan maams naan thedi poganum...miles to go :)

Bharani said...

@filbert...//அதனால நான் உங்களுக்கு கவிப்புயல் பரணி-ன்னு பட்டம் சூட்டுகிறேன்//....Nandri deivame....idhu maadhiri nallavanga naalu peru irukaradhu naala naan ellam kavidai ezudhiyum naatla mazhai pozhiyidhu :)

Bharani said...

@dreamzz...//நான் எழுத வேண்டியதை நீங்க எழுதீனா நியாயமா?//..ada unga kavidhai kitta nirunga mudiyuma...idheelam chummanga :)

//ஆயிரம் நட்சத்திரங்களாய்
என் காதல் சொன்னால்
ஓர் சூரியனாய்
உதாசீனம் செய்கின்றாய்! //....nenachale kavidhai aruvi maadhiri kotuthu...eppadi idhellam...

//சாதாரண பரணிய.. இப்படி மாத்தினது யாருங்கோய்//...ippadi ellam naane maathikita dhaan undu :)

//நம்ம கவிப்பேரரச கானும்டா//..thamaasu thamaasu :)

Bharani said...

@ji...danksba

//அப்ப எங்களுக்கெல்லாம் ;)
//..neenga ellam dheiva piravigal..idhai padichitum uyiroda irukeengale :)

//இன்று முதல்
முதற்முழுக்கவி என்றழைக்கப் படுவாய்//...Aaha...Aaha....enna ungal karunai...athanayum ennaka..ennake ennaka...ungaluku vendave vendama....porum ayya..neer vilayadhugireer :)

Bharani said...

@bsk...//yaen idha padichadhukaprom savuthula ennoda thalaiya muttikiten... konjam mandai damage!//....che just missu.....verum mandai dhaan damage-a.....naan total damage aagumnu dhaane nenachen....che

sari vidunga..adhutha thadava total damage pannidaren :)

மு.கார்த்திகேயன் said...

//aaha kavidai ..kavidai.....aana neenga soldra maadhiri eduvume nadaka maateeguthu maams...adhudhaan ennoda kavalaye//

இதை வச்சே ஒரு கவிதை எழுதேன் மாப்பிள்ளை

mgnithi said...

Enna Bharani ithu :-)

Gud one dude.

Kavithai irukkara feeelinga paartha niraiya per kitte try pannavan ezhuthina maathiru irukku.... enna matter?

Athu enna kanakku nooru mutham ;-)

If it had been ottrai muthathitil, it would have more rhyming and might have changed the meaning.
Niraiya peru intha word use pannathala nee 100 muthamnu differenta ezhuthitiya?

//நூறு முத்தங்களில்
சொல்லிவிடுவேன்
உனக்கான என்
காதலை

உன் ஒற்றை கண்ணீர்த்துளி
சொல்லிவிடுகிறது
எனக்கான உன்
மறுப்பை//

Syam said...

பரணி, புல்லரிக்குது...நீங்களே எழுதினீங்களா இல்ல மண்டபத்துல யாராவது எழுதி குடுத்தத எடுத்திட்டு வந்தீங்களா :-)

Anonymous said...

@bharani
//..ippadi ellam naane maathikita dhaan undu :)
//
ippadiye diski kodunga! unmaiya sollanum!

Sandai-Kozhi said...

addadadaaaa!neengalum sondha sarakku nallathan ezhudhi irukeenga.
//யுகம் யுகமாய்
உன்னோடு இருக்கிறேன்
நான்

ஒரு நிமிடம் கூட
ஒட்டாமல் இருக்கிறாய்
நீ//
I liked these lines.continue writing.--SKM

Bharani said...

@Maams.../இதை வச்சே ஒரு கவிதை எழுதேன் மாப்பிள்ளை
//...innoru kavidhaya....aduku innum oru varusham aagum maams...nenache udane kavidai ellam ezhdhara alavuku naan periya aal illa maams...

Bharani said...

@mgnithi...//Kavithai irukkara feeelinga paartha niraiya per kitte try pannavan ezhuthina maathiru irukku.... enna matter?
//...ippadi ella matterayum public-a potu udaika koodathu :)

//Athu enna kanakku nooru mutham//....kaadhalukaaga ella vishayathayum niraya thadava seira oru payyanukum, ellathayum ore seyal-la reject panra oru pokkum ulla kadhai dhaan indha kavidhai....so adhanaala dhaan 100 muthamum, oru thuli kannineerum...mathapadi kanaku ellam onnum illada...

Bharani said...

@dreamzz...//unmaiya sollanum//...solvadhu ellame unmai dhaanungo :)

@skm...//neengalum sondha sarakku nallathan ezhudhi irukeenga//...romba thanksnga madam...neenga sonna sariyaathaan irukum :)

Bharani said...

@syam...//...நீங்களே எழுதினீங்களா இல்ல மண்டபத்துல யாராவது எழுதி குடுத்தத எடுத்திட்டு வந்தீங்களா//.....annathe enna ippadi sandhega patuteengale....solradhuku illa...unga kavidhaya kooda suttu irukalam :)

Anonymous said...

aaha....peru baranina..postelaam kalithogai kurnthogaiya irukay...

Bharani said...

@gils...//peru baranina..postelaam kalithogai kurnthogaiya irukay//...enna vachi comedy pannitu pogalaamnu vandheengala :(

சேதுக்கரசி said...

நல்லா இருக்கு. இதோட தொடர்ச்சி தான் கார்த்தியின் சிறுகதையா?

Seenu said...

kavithai nalla irukuthunga...gr8..

வேதா said...

/உன் ஒற்றை கண்ணீர்த்துளி
சொல்லிவிடுகிறது
எனக்கான உன்
மறுப்பை/

சூப்பர்:)
அட அட கவிதை கவிதை கலக்கறீங்க பரணி:)நான் சொல்லி குடுத்த மாதிரியே எழுதியிருக்கீங்க:)ஹிஹி:)

Bharani said...

@sethukarasi.....thank u..thank u.....ithoda thodachinu avar solrar...avar sondha kadhayonu naan nenaikaren :)

@seenu.....danks-ba :)

Bharani said...

@veda...Nee eppadi ezhudinaalum padika naanga irukomnu neenga dhaane sonnenga....adhan neenga so ezhdhiten :)

appadiye neenga solli kudtha maadhiriye thaan ezhudi iruken :)

Arunkumar said...

paasakaara payaluga enakkaga indha vaati 50th vittu kuduthutaangala ?
:)

வேதா said...

appadiye neenga solli kudtha maadhiriye thaan ezhudi iruken :)
அதனால தான் நல்லாயிருக்குன்னு சொன்னேன்:)ஹிஹி;)

Bharani said...

@arun....half adicha arunku oru full parcel :)

@veda....idhu ennaku puriyaama poyidiche....idhu thaan ulporulvaipuani-yo :)