Sunday, January 07, 2007

காதல் collage

கவிதையாய்
வாழ முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
------------------------------------------------------------------------------
காதல்
தேவதைகளுக்கு பாஸ்மார்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ்மாக்கையும்
கண்டிப்பாக தந்துவிடுகிறது
------------------------------------------------------------------------------
எனது கவிதையின்
முதல் வரி நீதான்
மொத்த கவிதையும்
ஒரே ஒரு வரிதான்
------------------------------------------------------------------------------
காதல் என்றால் என்ன?
நம் உடம்பில் இருக்கும் ஹார்மோன்கள் நம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்குகிறதே அது தான் காதல்.
------------------------------------------------------------------------------

P.S: இதையெல்லாம் நான் எழுதி இருக்கமாட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். வேலையில்லாத யாரோ எழுதினத வேலையில்லாததுனால சுட்டு blog-ல போட்டது தான் என்னோட வேலை.

79 comments:

Anonymous said...

indha murai nanga thanungooo, marthatugirar margandeyan, vivek stylea solla vandhu sodhapiten..

Anonymous said...

"காதல்
தேவதைகளுக்கு பாஸ்மார்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ்மாக்கையும்
கண்டிப்பாக தந்துவிடுகிறது"

adhu yendhan tasmaca mattum ellorum solreenga, yen oru taj, residency rangela solla koodadha??

Anonymous said...

"எனது கவிதையின்
முதல் வரி நீதான்
மொத்த கவிதையும்
ஒரே ஒரு வரிதான்"

these r the most enjoyable lines da..suttadho sudadhadho, really nan idha suttu en maila attach panni anupaporen...with ur permission!!!

Anonymous said...

"உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்குகிறதே"

vadivel stylea irukudhu da...vidhyasama evano yosichirukkan, adha suttu potta unakku oru danx.

Bharani said...

@ramya...first vandhu...4 comments vera pota ramyaku...enna ellam venumo adhellem rendu rendu parcel :)

//oru taj, residency rangela solla koodadha//....tasmac thane passmark-oda rhyminga iruku....adhan...plus athoda kadalikum podhu taj, residency-nu poi ella kaasum selavu aagidutha...adhan tasmac pogathaan paisa iruku :)

Bharani said...

@ramya....//really nan idha suttu en maila attach panni anupaporen...with ur permission//...idhuku enna permission ellam...unnaku illathata...eduthu yaruku vena anupu....actually this is a line from a song on movie nenjil...andha mokka padathoda ore urupadiyaana vizhayam indha pathoda few lines dhaan :)

//vidhyasama evano yosichirukkan, adha suttu potta unakku oru danx//...no mention pls :)

Anonymous said...

"athoda kadalikum podhu taj, residency-nu poi ella kaasum selavu aagidutha...adhan tasmac pogathaan paisa iruku :) " nijama seri comedya irukku...nalla humorous guy pola nee..

evan taj or residencyku kootitu poga sonnan ungala ...namma aiya mess or muniyandi vilasla treat ellam kodutha than velaikagum.

Anonymous said...

@bharani
ippo puriyudhu, nee yen colors choose pannama innum b&w laye irukkanu...or taj n residencyku yaru moii vaikaradhunu thana??

Bharani said...

@ramya...//nalla humorous guy pola nee//..nee vera....pathi neram...enna vachi dhaan ellarum comedy panraanga...naan oru appaviba :)

//namma aiya mess or muniyandi vilasla treat ellam kodutha than velaikagum//....aiya mess ellam kootitu pona...kadhal kedaikaadhu...kaima dhaan kedaikum....ennatha solradhu :)

//nee yen colors choose pannama innum b&w laye irukkanu...or taj n residencyku yaru moii vaikaradhunu thana//...nee vera...taj, residency pathi yosikaradhu ellam subsequent steps....ennaku color blindness...adhu dhaan mukiyama karanam :)

Anonymous said...

"kadhal kedaikaadhu...kaima dhaan kedaikum..."

kaima kidaikudho illayo, anga ellam kootitu pona, ponnu aalungala vachu maru kai maru kaal vangiduvanga...namma ooru ponnunga ellam romba usharayitanga...

all i feel is no body (almost many) has the real feeling of luv...yarum thappa eduthukaadheenga.

hey nee appavinu sonna nan nambiduvena, enakku chinna vayasulaye kadhu kuthiyachu da..

மு.கார்த்திகேயன் said...

அழகான கவிதை தொகுப்பு மாப்ள.. சில சமயம் இந்த மாதிரி யதார்த்த களமே நம் நெஞ்சை உருக்குகிறது..

எழுதுவது மட்டுமல்ல.. அதை எல்லோருக்கும் சேர்ப்பதும் ஒரு கலையே.. நீ செய்வதும் பெரும் கலையே.. இல்லையென்றால் என்னை மாதிரி ஆட்கள் எப்படி இதை படிக்க முடியும் மாப்ள

Bharani said...

@ramya...//all i feel is no body (almost many) has the real feeling of luv//...romba romba correct...inga nadakaradhu ellam business...aduku decent-a love-nu peru vachikaraanga...poor fellows...

//hey nee appavinu sonna nan nambiduvena, enakku chinna vayasulaye kadhu kuthiyachu da//...yarume nambalana eppadi...yarachum nambungappa :)

Bharani said...

@Maams....danks maams :)

// நீ செய்வதும் பெரும் கலையே//...Maams...idhuka comedy kemedy eduvum illaye :)

//என்னை மாதிரி ஆட்கள் எப்படி இதை படிக்க முடியும் மாப்ள//...neenga padikathadha...idhu ellam ungaluku timepass maadhiri :)

Anonymous said...

anegama yarachum un post parkaracha tension ayiduvanganu ninaikaren, as rendu peru vettiya irukaradhala ipadiya mokka podaradhunu...nidhiamaichar appaviya irundha ellorum thalaila molaga arachiduvanungapa..idhu kalavani paya ulagam.

Anonymous said...

at this moment enakku thonaradhu idhu dhan da..
"sila mani neram thaan
unnudan en payanam
athil nee thantha anubavam
ennul endrum pasumayai
kurugiya kaala nam santhipil
en ennam muluvathum neeye
nirambi vazhikirai
unnudan mudiya vittalum
un ninaivugaludane thodarkirathu
en ovvoru payanamum"...

my college 2nd year competitionku ezhudhiyadhu.

மு.கார்த்திகேயன் said...

//காதல்
தேவதைகளுக்கு பாஸ்மார்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ்மாக்கையும்
கண்டிப்பாக தந்துவிடுகிறது//

மாப்ள, உன்னையும் டாஸ்மாக்ல பாத்ததா சொல்லிக்கிறாங்க.. யார் அந்த தேவதை :-)

Anonymous said...

LOL
//adhu yendhan tasmaca mattum ellorum solreenga, yen oru taj, residency rangela solla koodadha??
//
ramskku tasmark pathi romba theriyala!

Anonymous said...

//இதையெல்லாம் நான் எழுதி இருக்கமாட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். வேலையில்லாத யாரோ எழுதினத வேலையில்லாததுனால சுட்டு blog-ல போட்டது தான் என்னோட வேலை.
//

இதைஎல்லாம் வேலை இல்லாததுனால நான் படித்து commentஇகின்றேன்!

என்னா Logic! எப்படி bharani...எப்படி? நீங்கமட்டும்!...

Anonymous said...

//எனது கவிதையின்முதல் வரி நீதான்மொத்த கவிதையும்ஒரே ஒரு வரிதான்//
இது top!
அருமையான வரிகள்!

Anonymous said...

//கவிதையாய்
வாழ முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்//

இது நான் சொல்ல வந்தது.. நமக்கு முன்னால் யாரோ சொல்லிட்டாங்க!

Anonymous said...

//காதல் என்றால் என்ன?நம் உடம்பில் இருக்கும் ஹார்மோன்கள் நம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்குகிறதே அது தான் காதல்//

இதப்பாருடா!

இதுக்கு commentஅ நான்,

காதல் என்றால் என்ன?
பிடித்த பைத்தியம் என்றாலும்
பிடி(த்த)/(ச்ச) பைத்தியம் என்பதால்
தெளியவில்லை!

அப்படினு இன்னொரு ஹைக்கூ போட்டு விடுகின்றேன்!

Anonymous said...

//nee vera...taj, residency pathi yosikaradhu ellam subsequent steps....ennaku color blindness...adhu dhaan mukiyama karanam :)
//

அஹா bharani ithai munnaala sollave illa? yaaru ungala minnalai thaaki paarvai parithathu?

Anonymous said...

@rams
//all i feel is no body (almost many) has the real feeling of luv...yarum thappa eduthukaadheenga.
//

!! ;) எனக்கு தான் யாரையோ சொல்ராப்புல இருக்கு!

உண்மைய சொன்னா "cinemaதனமா பேசற" அப்படிங்க வேண்டியது! இல்லைனா "உங்க யாருக்குமே காதல் பத்தி தெரியல" என்பது..

காதல் என்பது வலி. அதை மறைப்பது வேஷம்! வேஷம் பொட்டா நடித்து தான ஆக வேண்டும்! அப்புறம் நடிக்கிற என்று குத்தம் சொன்னா நியாயமா?

சும்மா பொதுவா தான் சொன்னென்.. யாரும் தப்பா எடுத்துகாதீங்க! :P

Syam said...

bharani epdi irundha neenga ipdi aaiteengaley...ithuku thaan g3 kooda athigama sagavaasam vechuka koodaathunu solrathu :-)

Syam said...

//தேவதாஸ்களுக்கு டாஸ்மாக்கையும்//

டாஸ்மாக் இல்லனா நாட்டுல பூச்சி மருந்து அதிகமா விற்பனை ஆகும்...அதுனால வாழ்க டாஸ்மாக்... :-)

Priya said...

Nalla kavidhaigal Bharani..

//காதல் தேவதைகளுக்கு பாஸ்மார்கையும்தேவதாஸ்களுக்கு டாஸ்மாக்கையும்கண்டிப்பாக தந்துவிடுகிறது//

//காதல் என்றால் என்ன?நம் உடம்பில் இருக்கும் ஹார்மோன்கள் நம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்குகிறதே அது தான் காதல்//

ha ha.. yaro love failure anavanga dhan ezhudhi irukkanum..

Priya said...

// வேலையில்லாத யாரோ எழுதினத வேலையில்லாததுனால சுட்டு blog-ல போட்டது தான் என்னோட வேலை. //
ungala velayilladhavarnu sonnadhu ok. Pavam ezhudhinavangalayum en ippadi solringa?

Priya said...

inga kadhal pathi oru patti mandrame nadakkudhu. me the kiddo..escapu.

Priya said...

@dreamzz,
//காதல் என்றால் என்ன?
பிடித்த பைத்தியம் என்றாலும்
பிடி(த்த)/(ச்ச) பைத்தியம் என்பதால்
தெளியவில்லை!//
kalakittinga. insatant kavidhaila.. Idhu dhan nyanamnu sonnen..

Anonymous said...

@dreamzz
nadika vandhadhuku apram, nadikaranu solli thappa yarum ninaika maatanga da, but nadipey thapputhappa irukaracha...

confuse aagadha, enakkey puriyalanu solriya.

Anonymous said...

@rams
//nadika vandhadhuku apram, nadikaranu solli thappa yarum ninaika maatanga da, but nadipey thapputhappa irukaracha...
confuse aagadha, enakkey puriyalanu
solriya. //

enna solla vara enru enakku puriyara madhiri irukku aana puriyala.. enna sollanum enru enakku thonra mathiri irukku aana thonala ;)

sila neram correct a nadicha thaan thappu! ithu enna acting academyla padichaa nadikarathu! athunaala imperfections irukka thaan madam seiyum! sari d, inga ullavangala melum kulappaama, naan dsc!

சீனு said...

காதல் என்றால் என்ன?
நம் உடம்பில் இருக்கும் ஹார்மோன்கள் நம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்குகிறதே அது தான் காதல்
//

arumai...anaithu kavithaikalum arumai..

Arunkumar said...

chance-ae illa ba

Arunkumar said...

@dreamzz,
//காதல் என்றால் என்ன?
பிடித்த பைத்தியம் என்றாலும்
பிடி(த்த)/(ச்ச) பைத்தியம் என்பதால்
தெளியவில்லை!//

சூப்பர் !!!

Arunkumar said...

g3, neenga kooda indha maathiri kavithai sudalaame !!!

Anonymous said...

//எனது கவிதையின்
முதல் வரி நீதான்
மொத்த கவிதையும்
ஒரே ஒரு வரிதான்//

en friend nenjil padathula songs nalla irukkunnu sonnadhaala indha songa ketten naan.. first time indha lines kettapa sirippu thaan vandhudhu.. appurm eppo indha lines kettalum facela automatica oru smile vadhudum :)

Anonymous said...

@Syam : //ithuku thaan g3 kooda athigama sagavaasam vechuka koodaathunu solrathu //
Notaamai..... theerpa maathi sollunga :P

@Arun : //g3, neenga kooda indha maathiri kavithai sudalaame !!!//
Nee solli naan kekkaama iruppaena? Adutha post kaadhal kavidhaigal (suttadhu dhaan :P) pottuta pochu :D

Anonymous said...

ennanga sir panreenga ...blogitu irukeengala ...

Bharani said...

@ramya...kavidhai kalakal...college time-laye idhellam arabichitiya...kalakure ramya :)

@Maams...//மாப்ள, உன்னையும் டாஸ்மாக்ல பாத்ததா சொல்லிக்கிறாங்க.. யார் அந்த தேவதை//...Ondra, renda ellam sollave maams...adhu kanakil adangadhu :)

Bharani said...

@dreamzz...//என்னா Logic! எப்படி bharani...எப்படி?//..enna logic-nu ennake puriyalaga ;)

//இது நான் சொல்ல வந்தது.. நமக்கு முன்னால் யாரோ சொல்லிட்டாங்க! //...ulagathula mukka vaasi peru ippadithaan dreamzz avargale :)

//காதல் என்றால் என்ன?
பிடித்த பைத்தியம் என்றாலும்
பிடி(த்த)/(ச்ச) பைத்தியம் என்பதால்
தெளியவில்லை!
///....hykoo kalakal....eppadi ippadi instant hykoo ellam ezhudareenga....romba juuuper appu :)

//yaaru ungala minnalai thaaki paarvai parithathu?
//....thalaivaruku sonna adhe bathil dhaan...ondra renda...:)

Bharani said...

@syam...//bharani epdi irundha neenga ipdi aaiteengaley//...idhuekkallam enna bathil solradhu...no comments :)

//டாஸ்மாக் இல்லனா நாட்டுல பூச்சி மருந்து அதிகமா விற்பனை ஆகும்...அதுனால வாழ்க டாஸ்மாக்///...natammai eppadi ellam yosichi theerpu solreenga....pullarikidhuba :)

Bharani said...

@priya...//ungala velayilladhavarnu sonnadhu ok. Pavam ezhudhinavangalayum en ippadi solringa?//...correctunga priya...avanga enga velai illama irukaanga....urupadiya love pandranga...illati adhula thotu poi kavidhai ezhudaraanga...naan dhaan vettiya pozhudha pokuren :)

//me the kiddo..escapu.
//....me to...indhai kadhal, imsai ellam namaku othukaadhu...edho adhuthavangaloda kadhai ketkaradhoda sari :)

Bharani said...

@seenu...danks-ba...unga shop innum open pannalaya :)

@arun...
//chance-ae illa ba //...ddanks-ba

Bharani said...

@veda...//படிக்க தான் நாங்க இருக்கோமே//..ippadi oru anumathi kuduthatuku appuram enna...kalathula kudika vendiyadhu dhaan...aana naan ippa podura mokkaye ennaku thaangala...idhula kavidhai ellam ezhudina....neenga odiye poyiduveenga :)

Bharani said...

@g3...//appurm eppo indha lines kettalum facela automatica oru smile vadhudum //...neenga indha line-ku andha padathoda heroine-na nenachikita appadidhaan siripu varum :)

Bharani said...

@ramya...//blogitu irukeengala ///...no no work pannitu irukeen... :)

mgnithi said...

Ellame padihathu thaan but still unnoda punniyathula revisit..

Gud one man.

Anonymous said...

ada ada ada....inna dhaan suttadha irundhaalum....ippidiyaaaa??? (kadaisila vadivelu style vera)

hmmmm sudarthukkum oru talent venum la... :)))

Bharani said...

@mgnithi...//Ellame padihathu thaan //...nee padikama oru vishyam iruka mudiyumaada :)

@gopal...//sudarthukkum oru talent venum la//...corretu-ba....ethana thadava suttalum naan sudura dosai matthum round-a varame matenguthu...eppavum oru amoeba shapela dhaan varudhu :)

appuram project allot ayidicha??

Anonymous said...

@bharani
century nanga thanungo pottom

Anonymous said...

aiyayo airline gapla miss ayiduchu, seri vidu da adutha postla nan than 50th comment poduven okva...modhalaye signal koduthidu , nan correcta aajar agidaren..

Bharani said...

@ramya...nope...u have put only 51st comment...nane dhaan indha thadava half century potukiten :)

Bharani said...

@ramya...//modhalaye signal koduthidu , nan correcta aajar agidaren//...sure adhuku enna...kuduthudaren :)

Anonymous said...

Suttalum super'a sudreengavoi!!! :)
G3 ungala paarthu kathukanum....
Minnuvathellam ponn aaga mudiyuma...
Suttu post poduravangalam Bharani than aaga mudiyuma :)

Arunkumar said...

//
Suttu post poduravangalam Bharani than aaga mudiyuma :)
//
LOL :)
Ultimate KK

Anonymous said...

adadaa oru second semmaya pugaza vandha kavuthuteengalae suttu raja :) but blogla potadhukku nanri. super aa irukku ella lines um

Anonymous said...

பாத்தவுடனே

"ச்சே, இவ்வளவு பெரிய கவிஞனோட ப்ளாக நாம இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே"ன்னு நெனச்சேன்...

ஆனாலும் சுடுறதும் ஒரு தனிக் கலைதானே...

சுட்டுப் போட்டா என்ன, சுடாம போட்டா என்ன, ரொட்டி ருசியா இருக்கணும்...

மை ஃபர்ஸ்ட் சல்யூட்...

Anonymous said...

@bharani
kattukadangama nee site adichanala than ippo color blindness ayiduchu..idhuku than alava jols vidanumngaradhu..

KK said...

G3 pathi pesunathu naala yethir katchi sathi senju annonymous aakitaanga :) Ithai yengal katchi vanmaiya kadikurathu :)

Anonymous said...

super appu....savadichuteenga....

Bharani said...

@kk..//Suttu post poduravangalam Bharani than aaga mudiyuma//...idhula edho ulkuttu irukara maadhiri iruke....enna vachi comedy edhuvum pannalaye :)

@kittu..//adadaa oru second semmaya pugaza vandha kavuthuteengalae suttu raja ///...adhanla enna pugaza vandhadha pugazndhuda vendiyadhu thane.....adhu enna suttu raja...pulli raja maadhiri irukunga...vendam konudathenga :)

Bharani said...

@ji../ச்சே, இவ்வளவு பெரிய கவிஞனோட ப்ளாக நாம இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே"ன்னு நெனச்சேன்///...varum podhe enna vachi comedy pannikite vareenga...nalla irunga..and welcome here....adikadi vandhutu ponga.....idhu maadhiri naalu peru vandhadhaan mokka poda interetinga irukum :)

@harish...//super appu....savadichuteenga//...danksba...and welcome to my blog....neengalum adikadi aajar ayidunga :)

Bharani said...

@ramya...//kattukadangama nee site adichanala than ippo color blindness ayiduchu..idhuku than alava jols vidanumngaradhu//...kavuthiye...alave ellam chance illa...adhellam koodave porandhadhu...thideernu ellam korachika mudiyaadhu :)

Anonymous said...

65th commentu potadhu naala enakku oru Chicken 65 mattum podhum! :D

//எனது கவிதையின்
முதல் வரி நீதான்
மொத்த கவிதையும்
ஒரே ஒரு வரிதான்
//

suuperu! vaipey illa!

Anonymous said...

//காதல்
தேவதைகளுக்கு பாஸ்மார்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ்மாக்கையும்
கண்டிப்பாக தந்துவிடுகிறது"
//

idhu adhukku mela!

Anonymous said...

//"உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்குகிறதே"
//

aah aaahaa ahahaahah ahahahhaha!

Anonymous said...

suttalum neenga talenta suturkeenga.... greatu!

Bharani said...

@bsk...//suttalum neenga talenta suturkeenga//....ellarum vandhu ippadi comedy pannitu poreenga.....idhu nalladhukilla solliten....

Bharani said...

@bsk....//65th commentu potadhu naala enakku oru Chicken 65 mattum podhum//....adhukenna.....kooda serthu turkey 65yum anupi vakiren

Anonymous said...

//enna vachi comedy edhuvum pannalaye :)//
Neenga namma katchi, ungala vechu naan comedy pannuvena... comedy pannurathukune G3 and katchi iruke :)

Anonymous said...

Ippo yeanna suttu podarthu dhan fashion ah?

3rd kavidhai is very sweet :)

Anonymous said...

@ KK

//Neenga namma katchi, ungala vechu naan comedy pannuvena... comedy pannurathukune G3 and katchi iruke :) //

ippadi cycle gap'la Bharani'ya namma katchila sethukiteenga parunga anga dhaan neenga nikkureenga KK! Nam katchi otrumai onguga, onguga onguga!!! :)

G3 katchi ozhiga, ozhiga... ozhiga! :)

Bharani said...

@kk...//Neenga namma katchi, ungala vechu naan comedy pannuvena//.....romba danksba :)

@prithz...dank u :)

Anonymous said...

//@kk...//Neenga namma katchi, ungala vechu naan comedy pannuvena//.....romba danksba :)
//

appo neenga enga katchila sendhuteengala? :O

G3 kaetingala idha?

Bharani said...

@bsk...unga katchiya..adhu enna katchi..kachiyoda kolgai enna....naan vandhu enga maams mu.ka katchiyila nidhi amarachaarukum :)

சேதுக்கரசி said...

//காதல் என்றால் என்ன?
நம் உடம்பில் இருக்கும் ஹார்மோன்கள் நம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்குகிறதே அது தான் காதல்.//

கைப்பு தான் ஞாபகத்துக்கு வரார் :-)
http://kaipullai.blogspot.com

Bharani said...

@sethukarasi...Mingavum nandringo..indha pakkam vandhamaiku...adikadi vandhutu ponga :)

polladha mounatha kalaikum podhunga sollungo...naan andha pakkam ethi parkaren...

Anonymous said...

//எனது கவிதையின்
முதல் வரி நீதான்
மொத்த கவிதையும்
ஒரே ஒரு வரிதான்//

சிம்பிள் பட் சூப்பருங்கோ...

Bharani said...

@k4karthik...welcome to my blog..adikadi vaandhutu ponga :)

//சிம்பிள் பட் சூப்பருங்கோ//...idellam pattu ezhudaravanga room potu yosichadan vilaivu :)