Sunday, January 14, 2007

குடும்பத்திற்கு குண்டுவைப்போம்

வணக்கம் நேயர்களே. இது "உருப்படாத FM 111". நான் உங்க 'மொக்க' மோகன் and 'அறுவை' அருணா.

எற்கனவே மெகா சீரியல் பார்த்து சீரழிஞ்சி போகும் நம் தமிழ் மக்கள்ல, நல்லா இருக்கும் ஒன்னு ரெண்டு குடும்பத்துக்கும் குண்டுவைக்கும் நிகழ்ச்சிதான் இந்த 'குடும்பத்திற்கு குண்டுவைப்போம்'. வாங்க நேயர்களே நிகழ்ச்சிக்கு போவோம்.

திருமணமான தம்பதிங்க மட்டும் தான் இந்த நிகழ்ச்சிக்கு call பண்ணனும். உங்க கணவன் அல்லது மனைவியுடன் மட்டும் தான் call பண்ண வேண்டும். பக்கத்து வீட்டுக்காரன் மனைவி, எதிர்வீட்டு அம்மாவோட கணவன் கூட சேர்ந்து எல்லாம் phone பண்ணக்கூடாது. அதுக்கு 'இரவோடு இரவாக'ன்னு இன்னொரு நிகழ்ச்சி night 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும். அதுக்கு phone பண்ணுங்க.

இன்றைய நிகழ்ச்சியோட situation சொல்றோம், கவனமா கேட்டுக்கோங்க. உங்க கணவரோட அம்மா ஊர்ல இருந்து வந்து இருக்காங்க. அவங்க நெகம் வெட்டும் போது அது light-ஆ விரல்ல பட்டு ரத்தம் வந்துடிச்சி. உடனே அது நீங்க செய்த சதிதான்னு அவங்க உங்க கணவன் கிட்ட போட்டு குடுத்துடாங்க.

இப்ப உங்க ரெண்டு பேருக்கும் நடக்கிற சண்டைய நீங்க தத்ரூபமா நடிச்சி காட்டனும். அப்படி சூப்பரா நடிக்கிற தம்பதிக்கு divorce வக்கீல் fees நாங்க கொடுப்போம்.


சரி first caller கிட்ட பேசுவோமா.

MM: ஹலோ, யார் பேசறீங்க?
(no sound)
AA: ஹல்ல்ல்லோ, யார் பேசறீங்க?
K(கணவன்): நீங்க சூப்பரா இருக்கீங்க மேடம். ரொம்ப நாளா try பண்றேன்.
AA: ஹ..ஹ..ஹ...அப்படியா, நான் ஏற்கனவே committed. உங்க பேர் என்ன?
K: என் பேர் அஜித் மேடம். உங்க voice சூப்பரா இருக்கு.
AA: ஹ..ஹ..ஹ...நான் பல் தேய்கறதே இல்ல. அதான்.
MM: சரி போட்டியை ஆரம்பிப்போமா?
(no sound)
AA: நிகல்ச்சிக்கு போலாமா அஜித்.
K: 'ஆழ்வார்' படத்துக்கு போலாம் மேடம்.
AA: ஹ..ஹ..ஹ...நீங்க ரொம்ப comedy-ஆ பேசறீங்க.
MM: உங்க மனைவி இருக்காங்களா, அஜித்.
K: இருக்கா இருக்கா. மேடம் நீங்களே பேசுங்க. இந்த ஆள் எதுக்கு நடுவுல மொக்க போடுறான்.
AA: உங்களுக்கு situation தெரியும்ல, ஆரம்பிங்க.

K: ஏண்டி, எங்க அம்மா ஊர்ல இருந்து வந்தா, அவங்க விரல வெட்டிடுவியா நீ.
M(மனைவி): யோவ். நான் எங்க வெட்டினேன். அவங்கதான் நெகம் வெட்டினாங்க. அதுல சும்மா ரவோண்டு கிழிச்சிடிச்சி.
K: அது எப்படிடி தானா வெட்டும். நீ எதாச்சும் பண்ணி இருப்பா.
M: ஆமாம். நான் பூரியும் மசாலாவும் பண்ணி இருக்கேன். வந்து கொட்டிக்க.
K: தாலி கட்டின புருஷன்கிட்டயே எதுத்து பேசறியா. (பொளேர்)
M: குடிகாரா. குடிகாரா, dailyகி உங்கூட இதே ரோதனையா போச்சி. உங்க ஆத்தா வெட்டிகிட்டதுக்கு நான் என்னய்யா பண்ணுவேன்.
K: என்னடி திரும்ப திரும்ப எதுத்து பேசற. வெளிய போடி. வீட்ட விட்டு வெளிய போடி....

MM: சரி நேயர்களே. இன்னொரு குடும்பத்துக்கு குண்டு வச்சாச்சி. அந்த சந்தோஷத்த கொண்டாட இதோ ஒரு super hit பாடல்.

(அம்மாடி ஆத்தாடி....)

p.s:
நான்: தாயே, இந்த மெகா சீரியல்ல இருந்தும், phone போட்டு பாட்டு dedicate பண்ணி மக்களை கொல்ற நிகழ்ச்சியில இருந்து காப்பாத்து தாயே.
கடவுள்: மகனே, நான் 'ராஜ ராஜேஸ்வரி'யிலயும், 'வேப்பிலைக்காரி'யிலயும் busy scheduleல இருக்கேன். 2010 வரைக்கும் no dates. வேனுன்னா இப்பதிக்கு உனக்கு புடிச்ச பாட்டு சொல்லு, dedicate பண்றேன். என்னால அவ்ளோ தான் முடியும். எல்லாம் என்னோட சக்திய மீறி போயிடிச்சி மகனே.
நான்: ?*&%*&^%()%$##%

38 comments:

G3 said...

firstu commentu!!!

G3 said...

ROTFL :) Idhukku dhaan FM kekkum bodhu enna maadiri paatu mattum kekkanum.. evanaavadhu pesa aarambicha change to next channel dhaan.. adhaan dhaaralama FM channel mattumae 8 channel vechirukkaangalae :)

Karthik B.S. said...

naane second commentu!

Karthik B.S. said...

edho poterkeenga.. persua.. i will read later

Arunkumar said...

ROTFL :)
enna oru situation bharani...
pongal aduvuma ukkandu nalla yosichirukeenga... :)

Arunkumar said...

dialogue with GOd was really hilarious.. :)

வேதா said...

பொங்கல் அதுவுமா டிவி பொட்டில ஊருல போணியாகாத படமும் அதுல நடிச்சு தமிழை கடிச்சு குதர்ற நடிகர்கள் பேட்டியா இருக்கேன்னு இங்க வந்தா இங்கேயும் இது தானா?:)

வேதா said...

உங்க பேட்டியை விட பின்குறிப்பு தான் சூப்பர்:)

Bharani said...

@g3...pongal adhuvuma first vandhu irukeenga...pudinga sarkara pongal....recipe sponsered by Veda :)

//evanaavadhu pesa aarambicha change to next channel dhaan//...naanum maximum adhan pannuven...adulayum ore patta ombothu thadava potu saaga adikaraanga...idhanalaye sila nalla pattelem ketukum podhu ippa sema kadupa varudhu...ex, munbe vaa...enga poi muthikaradhunu theriyala...

Bharani said...

@bsk...porumayave vandhu padinga :)

@arun...//pongal aduvuma ukkandu nalla yosichirukeenga//....naan onnum yosikaleenga...idhu maadhiri oru program varudhu...adhu ketu tension aagi dhaan indha post :(

Bharani said...

@veda...//உங்க பேட்டியை விட பின்குறிப்பு தான் சூப்பர்//....

mokka mohan-nu pota udane idhu ennoda pettinu nenachiteengala....idhuku neenga enna bad words-la titti irukalam :(

actually indha concept-oda suriyan fm-la oru program varudhu...adhula vara husband and wife adichikaradhum, adhuku indha RJs situation kudukarathayum parthu sema kadi aagiten....athoda reflection dhaan indha postnga....oru second-la enna thappa nenachiteengale :(

மு.கார்த்திகேயன் said...

present mapla!!!

மு.கார்த்திகேயன் said...

//கடவுள்: மகனே, நான் 'ராஜ ராஜேஸ்வரி'யிலயும், 'வேப்பிலைக்காரி'யிலயும் busy scheduleல இருக்கேன். 2010 வரைக்கும் no dates. வேனுன்னா இப்பதிக்கு உனக்கு புடிச்ச பாட்டு சொல்லு, dedicate பண்றேன். என்னால அவ்ளோ தான் முடியும். எல்லாம் என்னோட சக்திய மீறி போயிடிச்சி மகனே.
//


கலாசிட்டடா மாப்ள.. படிச்சவுடனே சிரிச்சுட்டேன்..

Dreamzz said...

ROFL :) sari comedy ponga!

Dreamzz said...

//எற்கனவே மெகா சீரியல் பார்த்து சீரழிஞ்சி போகும் நம் தமிழ் மக்கள்ல, நல்லா இருக்கும் ஒன்னு ரெண்டு குடும்பத்துக்கும் குண்டுவைக்கும் நிகழ்ச்சிதான் இந்த 'குடும்பத்திற்கு குண்டுவைப்போம்'. வாங்க நேயர்களே நிகழ்ச்சிக்கு போவோம்.
//
அசத்தல் starting! chumma nachu enru aarambikareenga!

Dreamzz said...

/அதுக்கு 'இரவோடு இரவாக'ன்னு இன்னொரு நிகழ்ச்சி night 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும். அதுக்கு phone பண்ணுங்க//

ithu lollu!

//MM: சரி நேயர்களே. இன்னொரு குடும்பத்துக்கு குண்டு வச்சாச்சி. அந்த சந்தோஷத்த கொண்டாட இதோ ஒரு super hit பாடல்.
//
ithu top! supera comedy varudhu ungalukku!

Dreamzz said...

and
/மகனே, நான் 'ராஜ ராஜேஸ்வரி'யிலயும், 'வேப்பிலைக்காரி'யிலயும் busy scheduleல இருக்கேன். 2010 வரைக்கும் no dates. வேனுன்னா இப்பதிக்கு உனக்கு புடிச்ச பாட்டு சொல்லு, dedicate பண்றேன். என்னால அவ்ளோ தான் முடியும். எல்லாம் என்னோட சக்திய மீறி போயிடிச்சி மகனே.//


enra mudivum super!

Dreamzz said...

சீரியல் பாத்து முன்னேற துடிக்கும் எத்தணையோ குடும்பத்துக்கு இப்படி ஒரு முட்டுக்கட்டையா??

அதுக்கு தண்டனையா நீங்க "சித்தி" சீரியல் 4 தடவை பாக்கனும்!

prithz said...

comedies of fm!

i listen only to mirchi or radio city... they are pretty decent i guess... suryan fm la podra mokkai thaangala da saami!

Priya said...

ROFTL :) பரணி, நீங்களா எழுத தெரியாதுனு சொன்னிங்க?

//அதுக்கு 'இரவோடு இரவாக'ன்னு இன்னொரு நிகழ்ச்சி night 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும். அதுக்கு phone பண்ணுங்க.//
LOL

//அப்படி சூப்பரா நடிக்கிற தம்பதிக்கு divorce வக்கீல் fees நாங்க கொடுப்போம்.//
இது கலக்கல்.

// மகனே, நான் 'ராஜ ராஜேஸ்வரி'யிலயும், 'வேப்பிலைக்காரி'யிலயும் busy scheduleல இருக்கேன். 2010 வரைக்கும் no dates. வேனுன்னா இப்பதிக்கு உனக்கு புடிச்ச பாட்டு சொல்லு, dedicate பண்றேன். என்னால அவ்ளோ தான் முடியும். எல்லாம் என்னோட சக்திய மீறி போயிடிச்சி மகனே.//
TY & radio வோட நிலமைய இதை விட தெளிவா சொல்ல முடியுமா?

Usha said...

:)) very funny!

பொற்கொடி said...

rotfl! pathu veppilaikaari kanna kuthida poraa :)

பொற்கொடி said...

enna dreamzz mothama inda idatha kuthagaike eduthutingala? comment mazhai pozhiyude :)

ramya said...

//தாலி கட்டின புருஷன்கிட்டயே எதுத்து பேசறியா. (பொளேர்)//

adhu enna indhu standard dialogue, "thali katina purushan"...husband katradhuku per thali adhu andha ponnuku podum veli veli veli...

eppadi ipadinu romba think pannadha, adhellam thana ootreduthu varudhu..

nee ponnungala thappa ninachitu irukka..idhula unakku experience pathadhunu nan othukaren...oru arai vitta, nalla kuzhi karandiya eduthu nadu mandaila oongi ore podu than...adhuku apram eppadi adipan Mr.purushan..

eppothula irundhu ippadi maarina..nee yar kuda irundhu phone panracha adi vangina..edho romba experienced varigal madiri irukku da..

Bharani said...

@Maams...//கலாசிட்டடா மாப்ள.. படிச்சவுடனே சிரிச்சுட்டேன்//....thanks maams :)

@dreamzz...//அதுக்கு தண்டனையா நீங்க "சித்தி" சீரியல் 4 தடவை பாக்கனும்! //.....idhai vida saagum varai thookilada vendumnu sollir irukalam :(

Bharani said...

@prithz....ya..compared to suriyan, they are okie...but still some RJ puts super blade in mirchi also :)

@priya...//நீங்களா எழுத தெரியாதுனு சொன்னிங்க//....idhu ezhuduvahdu illa....mokka poduvadhu :)

Bharani said...

@usha....glad you liked it...thanks for dropping by :)

@porkodi...// pathu veppilaikaari kanna kuthida poraa //..neenga vera avanga irukara busy-la idhai ellam enga kavanika poraanga :)

Bharani said...

@ramya...//husband katradhuku per thali adhu andha ponnuku podum veli veli veli...
eppadi ipadinu romba think pannadha, adhellam thana ootreduthu varudhu//..idhula enna edhuvum thitaliye :)

//idhula unakku experience pathadhunu nan othukaren//....correcta purinjikita :)

//eppothula irundhu ippadi maarina..nee yar kuda irundhu phone panracha adi vangina..//....naan enga maarinen....oru fm-la ippadi oru program potu imsai pannitanunga.....ivanga programku namma ezhudhara program-e thevalaam pola iruku :)

//edho romba experienced varigal madiri irukku da//....ellam thamizh cinema paarkarthoda vilaivu :(

KK said...

Niraya post miss panniten ninaikuren... AVP (Appalika vanthu padikuren :))

Bharani said...

@kk....vaanga vaanga...vandhu marakaama padinga :)

SKM said...

aahhaahaha! abaramana Imagination.
neenga TV ku ezhudhu potta nijamavae gundu vaichuduvanuga.

gils said...

@g3:
// enna maadiri paatu mattum kekkanum//
enna amdhiri paatunu solavay iliey :D ennanga panrathu..ipdi oru mokkai post padichii replye ipdi aaidichi

Syam said...

ROTFL...பரணி கலக்கிட்டீங்க.... :-)

Syam said...

அதிலும் டிஸ்கி சூப்பரோ சூப்பர்... :-)

Bharani said...

@skm....// ezhudhu potta nijamavae gundu vaichuduvanuga//....yaruku ennaka illa tv studio-ka :)

@gils...//ipdi oru mokkai post padichii replye ipdi aaidichi
//...cycle gap-la unmaya neengalachum sonnengale :)

Bharani said...

@syam....natammai...unga sound illama blog blog maadhiye illa....enna aachi....office-la aaninga jaasthi ayidicha :)

KK said...

ROTFL!!! awesome bharani.. kalakiteenga :)

Bharani said...

@kk...thanks guruve..ellam unga aasirvaadham thaan :)