Thursday, January 11, 2007

பாட்டு மச்சி பாட்டு

Cant resist from posting this. Superb melody from Yuvan (film: deepavali) with some good lyrics from Yugabharathi and an excellent singing by Vijay Yesudass. Dont miss it.



கேட்டு ரசிக்க
Kaadhal Vaithu

படித்து ரசிக்க

[பல்லவி]

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்


காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகால் அய்யோ தொலைந்தேன்


[சரணம் 1]

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை

நேரில் உன்னையே பார்த்தபின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்

அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்


[சரணம் 2]

உன்னை கண்டநாள் ஒளிவட்டம்போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி

கடலோடு பேசவைத்தாய்
கடிகாரம் வீசவைத்தாய்

மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில்கூட ரசிக்க வைத்தாய்

34 comments:

Anonymous said...

first comment!!! appalikka paatu :)

Arunkumar said...

சூப்பர் லிரிக்ஸ் பரணி

Anonymous said...

haa! naan 3rd !

Arunkumar said...

//
காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
//
கலக்கல் திங்கிங்

//
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்

அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்
//
எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் இதுதான்.

Anonymous said...

Superb melody :)

//அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்

அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்//

Enakku indha lines romba pudichirundhudhu :)

Arunkumar said...

// வெயில்கூட ரசிக்க வைத்தாய் //
வெயில்கூட-னு சாதாரனமா சொல்லிட்டாரே...
இல்லாதவனுக்கு தான் தெரியும் அதோட அருமை :(

Anonymous said...

//தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை//

Lyrics um super!

Anonymous said...

/அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்
//
ennamma eludhi irukkanga!
super! pataiyum, lyricsaiyum potta ungalukku innoru thanks!

Anonymous said...

@arun
//வெயில்கூட-னு சாதாரனமா சொல்லிட்டாரே...
இல்லாதவனுக்கு தான் தெரியும் அதோட அருமை :( //

nalla soneenga!

Arunkumar said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

aaha.. comment type panna aarambichappo 2 commentsnu kaatuchu.. seri 3rda podaromnu paatha... publish pannumbodhu 5tha varudhu :(

Bharani unga rasiga kootam jaasthiyaagudhu.. en 1st comment competition tough aagudhu :)

Seri 1st commentukku edhaavadhu paathu pottu kudunga :)

மு.கார்த்திகேயன் said...

intha pattai thavira enakku diwali la entha pattum nallaa irukka maathiri therila mapla..

athuvum KJ Yesudaas mathiri avar paiyan vijay yesudass paattum soopar meladiyaa irukuppaa.

மு.கார்த்திகேயன் said...

This album from yuvan is not thatr attractive like his previous ones..

மு.கார்த்திகேயன் said...

மாப்ள, காதல் வாசம் ரொம்ப அடிக்குதே.. என்ன விஷேசம்.. யார் அந்த தேவதை பா..


எதுனாலும் மறைக்காம சொல்லுப்பா

Anonymous said...

நேற்று கவிதை,இன்று பாடல்,நாளை?வீட்டுல விஷேஷங்களா?

Bharani said...

@g3...//Bharani unga rasiga kootam jaasthiyaagudhu..//.....appadiya...vaanathula parakara maadhir iruke....idhula ulkuttu edhuvum illaye....

//Seri 1st commentukku edhaavadhu paathu pottu kudunga//...inna venunu sollunga....venuna rain forest-la irukara elathulayum onna tidel anupi vaika solren :)

Bharani said...

@arun....//சூப்பர் லிரிக்ஸ்//.....adhuku enna karanam theriyuma...heroine of the movie...adhu yaaru bhavana.....kanna moodi bhavananu nenchale podhum kovidhai arivu maadhiri kottadha :)

//எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் இதுதான்
ennoda fav lines ellam bold panni iruken :)

//வெயில்கூட-னு சாதாரனமா சொல்லிட்டாரே...
இல்லாதவனுக்கு தான் தெரியும் அதோட அருமை //....idhu chennai payan paduradhupa....adhaan :)

Bharani said...

@dreamzz....// pataiyum, lyricsaiyum potta ungalukku innoru thanks! //...enna idhukellm poi danks sollikitu.....siru pulla thanamalla iruku :)

Bharani said...

@Maams...// pattum nallaa irukka maathiri therila mapla//...maams neenga thirumba kettu paarunga....indha paatu, thoduven thoduven, yuvan paadina paatu ellame super-a iruku maams....

//எதுனாலும் மறைக்காம சொல்லுப்பா //..unga kitta sollamaya maams...matter irundha mudhal-la ungalukudhaan update :)

Bharani said...

@skm...//வீட்டுல விஷேஷங்களா//....veetla visheshama irundha ippadi izhuvai poduven...adikara adiyil thaarai thappataigal kizhindu thongividatha...

idhu chumma time pass-ku madam...ennaku pudicha vishayam ellam oru diary-la note panni vachikara maadhiri...naan eppadi patta manushanu ennake doubt varum podhu ...inga ellam vandhu paarthu clear pannikaradhukaana edam....avlodhaan :)

Anonymous said...

//அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்

அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்//

superb da..nalla velai nee sonna, nan ippo than indha song ketkaren, really very lovely n makes a deep effect in the subtle mind..

Anonymous said...

//உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி//

really i luv this line so much da..vj padaracha apdiye nalla feel panni padaradhala than ivlo effectivea irukku song..

by the way am sorry for the late attendance da...konjam busy rendu naalaa...

Anonymous said...

eppadiyo vandhu parkaradhukulla rendu post, oru nalaiku oru posta??

Priya said...

நல்ல பாட்டு பரணி.

எனக்கு பிடித்த வரிகள்:

//சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன் //

//அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்

அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்//

Priya said...

//வெயில்கூட-னு சாதாரனமா சொல்லிட்டாரே...
இல்லாதவனுக்கு தான் தெரியும் அதோட அருமை :( //

அதே அதே!

Priya said...

//வெயில்கூட-னு சாதாரனமா சொல்லிட்டாரே...
இல்லாதவனுக்கு தான் தெரியும் அதோட அருமை :( //

அதே அதே!

Anonymous said...

யோவ் எப்ப வந்தீங்க திரும்ப, அதுக்குள்ள இத்தன பதிவு வேற! வர வர யாரும் நமக்கு ஒண்ணுமே சொல்றதில்ல. (அம்பி நான் உங்கள சொல்லல :) )

Bharani said...

@ramya...//really very lovely n makes a deep effect in the subtle mind//...very true...

//by the way am sorry for the late attendance da...konjam busy rendu naalaa//....enna idukellam sorry sollikitu...work first..idhellam next :)

//eppadiyo vandhu parkaradhukulla rendu post, oru nalaiku oru posta?? //...actualla andha post-oda thaan niruthi irukanum....but indha song ennaku romba pudichadunala idhai potten :)

Bharani said...

@priya...//நல்ல பாட்டு பரணி.

எனக்கு பிடித்த வரிகள்//....same pinch...me bolded by fav lines :)

Bharani said...

@porkodi...//யோவ் எப்ப வந்தீங்க திரும்ப, அதுக்குள்ள இத்தன பதிவு வேற! வர வர யாரும் நமக்கு ஒண்ணுமே சொல்றதில்ல.//.....naan vandhu romba naal aachi...neenga dhaan unga rangamniyodavum, blogger-odavum busy-a irukeenga...kandukave illa....idulla naanga sollalanu kurai vera....siru pulla thanamaala iruku :)

Anonymous said...

Man!!
I have fallen in love with this song!!

Thanks !! :)

Anonymous said...

Man!!
I have fallen in love with this song!!

Thanks !! :)

Anonymous said...

Hey bharani sir.. epdi irukinga?

song is nice.. i like the rhythemic background music more than the tune of the song.. the beginning humming by the girl is awesome!

btw, is the singer yesudas' son? he so much sounds like him.. superb voice na!

btw, happy pongal! :)

Bharani said...

@cvr...glad u liked it :)

@prithz...naan nalla iruken...neenga eppadi irukeenga...hope ur having a great time with ur family and friends :)

yes, the singer is yesudas's son...avara maadhiriye padurar...

even i liked the girl's humming...

happy pongal to u too :)