Wednesday, January 03, 2007

புலி பார்த்து பூனை...

"கலி முத்தி போயிடிச்சி ஆண்டவான்னு யோசிக்கிட்டே 'congrats-da bharani ambi'. "
"thanksங்கண்ணா. எல்லாம் நீங்க கொடுத்த inspirationதான். "
"என்னது நான் கொடுத்த inspirationஆ. என்னடா சொல்ற? "
ஆமாங்கண்ணா. Priyaல இருந்து எல்லாரும் உங்களை குழந்தை குழந்தைன்னு கூப்படறாங்களா. ஒரு பெரியவரை எல்லாரும் குழந்தைன்னு கூப்படுறதுனால அவருக்குள்ள ஏற்படுற ரசாயன மாற்றத்தை base பண்ணி தான்ணே இந்த கதையே எழுதினேன்.
"போடா.... உனக்கு என் மேல பொறாமை"

"நான் இடம் மாற்றம், பணி மாற்றம்ன்னு கொஞ்சம் busyஆ இருந்துட்டேன். actually நான் எழுதின செய்யுள் எல்லாம் collect பண்ணி அருணின் அட்டகாசங்கள்ன்னு ஒரு தொகுப்பு போட போறேன். அப்ப பாருங்க நான் யாருன்னு"

bala, gopal, indianangel, marutham எல்லாரும் "busyயா இருக்கோம், இந்த மாதிரி மொக்க விஷயத்துக்கெல்லாம் நேர்ல வர முடியாதுன்னு" ஒரு mail மட்டும் தட்டிடாங்க.

"நாம எப்படி பழகி இருக்கோம். என்கிட்ட கதை எழுதுவீங்கன்னு சொல்லவே இல்லையே".
"சொல்லி இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க dreamzz அவர்களே. "
"இந்த பக்கமே தலை வச்சி படுத்து இருக்கமாட்டேன். என்னால இதெல்லாம் தாங்க முடியாதுடா சாமி. நான் உண்டு, என் கவித உண்டுன்னு இருக்கேன். என்னை அப்படியே வுட்டுங்கப்பா"

"Congrats bharani. I know you will do it."
"filbert என்ன வச்சி comedy கீமடி எதுவும் பண்ணலயே"

"hey bharani கலக்கிட்டீங்க. நான் கூட 25 post போட்டுடேன். எனக்கு இந்த idea தோனலியே. ok. அடுத்தது அப்ப கதைதான். அதுக்கு முன்னால, இதுக்கு ஒரு treat. "
"அதுக்கென்னா குடுத்துட்டா போச்சி. உங்களுக்கு இல்லாத treat-ஆ g3"
"என்னது treat. நீங்க குடுக்க போறீங்க. அதை நான் நம்பணும். இப்படி சொல்லி சொல்லியே இது வரைக்கும் 100 treat pending. மவனே ஒன்னு நீ treat தர, இல்ல என்னோட treakகாச்சும் வந்து கட்டிட்டு போ"

"அவன் அவன் பாகம் பாகமா கஷ்டப்பட்டு கதை எழுதிக்கிட்டு இருக்கான். அவனுக்கெல்லாம் விட்டிட்டு."
"என்ன சொல்லிறீங்க gils. ஒன்னும் புரியலையே"
"இரு நான் போயி முதல்ல பார்த்த ஞாபகம் இல்லையோவ முடிக்கிறேன். அப்ப புரியும்."

"அடப்பாவி மாப்ள, உன்னை நம்பி நிதியமைச்சரா போட்டதுக்கு, எவ்ளோடா லஞ்சம் குடுத்த? "
"என்ன மாம்ஸ், என்ன சொல்றீங்க? "
"அடப்பாவி, அரசு கஜானாவை சுத்தமா தொடச்சிட்டியேடா, அடுத்த வேளை ஆட்சி எப்படிடா நடத்துறது. இப்பவே பொதுகுழுவை கூட்றேன். மாப்பு வச்சிடியேடா ஆப்பு"

"நான் ஏற்கனவே dipika இந்தியாவ விட்டு போக போறான்னு துக்கத்தில இருக்கேன். இதுல இப்படி ஒரு news சொல்லி என்னை total upset பண்ணிட்டீங்களே. இந்த semester நெலமை ரொம்ப கவலையா இருக்கு கடவுளே - bsk ஏன் உனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது"

"கலக்குற பரணி. இந்த கதை bird watching பத்திதானே. எனக்கு குடுப்பா. tips எதாச்சும் இருந்தா use பண்ணிக்கிறேன்."
"குருவே உங்களுக்கா. why torch for sun. இதுல உள்ளது எல்லாம் நீங்க குடுத்த tips தான்."
"அதான பார்த்தேன். kkவா கொக்கா. ஹா....ஹா.....ஹா"


"US வந்த உடனே current இல்லாம நானே shockல இருக்கேன். இதுல இன்னொரு shocking newsஆ. என்னால தாங்க முடியாதுடா சாமி. பொற்கொடி உனக்கு என்ன போதாத நேரமா, where is my ரங்கமனி, இந்த சின்னபொண்ண காப்பாதுங்க"

"what is this bharani. again you have written in tamil. நாலு line தமிழ்ல படிக்கவே ரொம்ப கஷ்டப்படுறேன். இதுல full book-a. OMG Prithz. மத்தவங்க எல்லாம் ரொம்ப புகழ்றத பார்த்தா, அவ்ளோ கஷ்டபட்டு இத அவசியம் படிக்கனுமா என்ன?"
"if you are not studing this book, you are missing something."

"hey bharani, வழக்கம் போல கலக்கிட்டீங்க. "
"என்ன இருந்தாலும் priya, உங்க கண்ணாளனே மாதிரி வராதுங்க. எல்லாம் அந்த inspiration தான். "
"நான் கூட கண்ணாளனே தான் final list-ல இருக்குன்னு கேள்வி பட்டேன். ஆனா அதுக்குள்ள ஏதோ orkuttu, சாரி உள்குத்து நடந்து இருக்கு. தலைவர் சொன்ன மாதிரி நீங்கதான் ஏதாச்சும் பண்ணுனீங்களோ. "
"நீங்க வேற, அசின் double act பண்றாங்கன்னு எல்லா பணத்தையும் தசாவதாரதுக்கு sponser பண்ண சொன்னதே தலைவர்தாங்க. இதெல்லாம் அரசரகசியம். பொது கூட்டத்தில பேசுவோம். அப்பொழுது உண்மைகள் வெளிவரும் என்பதை இந்த நேரத்திலே சொல்ல கடமை பட்டு
இருக்கிறேன். "
"எப்படியோ மாமாவும் மாப்ளயும் சேர்ந்து கண்ணாளனேவ காணாம பண்ணிட்டீங்க. நல்லா இருங்க. "

"ஹாய்டா, கலக்கிட்ட. கதை எல்லாம் எழுதற. எப்படிடா. "
"அது தெரியாமதான் நானே முழுச்சிகிட்டு இருக்கேன் ரம்யா."
இது கூடவா தெரியல. என்னோட friend ஆயிட்டல்ல அதான்.
"அப்ப நீயும் என்ன மாதிரி super-அ கதை எழுதுவியா. "
"ஆமாம். ஆனா நான் எழுதற கதைய எல்லாரும் படிப்பாங்க. ஹி...ஹி"

SKM மேடம் அப்படியே எட்டி பார்க்கறாங்க. "இந்த பய மட்டும் அடங்கவே மாட்டேங்கறானே. நாட்ல யார் யாரயோ encounter-ல போடுறாங்க. இவன் blog எழுதறேன்ற பேர்ல எல்லாரையும் கொல்றானே அதுக்கெல்லாம் encounter இல்லாயா"ன்னு யோசிக்கிட்டே silent-ஆ போயிடராங்க.

திடீர்ன்னு ஒரு trunk call...

"வாழ்த்துக்கள் நண்பா. யார் என்ன சொன்னலும் நான் இருக்கேன் உன்னோட supportக்கு. நீ கலக்கு.
"thanks sasi. இப்பதான் கொஞ்சம் தையிரியமா இருக்கு. இந்த நேரத்தில நீ பழநில இருக்கியே. "
"இதோ இப்ப கிளம்பி வரேன். "

"சாகித்ய அகாதெமிய என்ன சைதாப்பேட்டை figures-ஆ நடத்தறாங்க. "
"ஏன் நாட்டாமை இப்படி ஒரு சந்தேகம். "
"இல்ல உனக்கு எல்லாம் குடுக்கறாங்களே அதான். PTI பசங்க nite அடிச்ச சரக்கு தெளியாம எதாச்சும் உளறியிருப்பாங்க. நீ இதையெல்லாம் பெருசா எடுக்காத. நாட்டாமை நான் இருக்கும் போது வேற யாருடா wrong தீர்ப்பு சொன்னது. தோ வரேன். "

"டமால்"ன்னு ஒரு சத்தம். திடீர்ன்னு கண் முழிச்சி பேய் முழி முழிக்கிறான் பரணி. பார்த்தா

"என்ன பரணி, தமிழ் வகுப்புல அதுவும் என்னோட வகுப்புலயே தூங்கறியா. படவா. "
"இல்லீங்க வேதா மேடம். ஒரு சூப்பர் கனவு."
"வகுப்புல தூங்கறதே தப்பு. இதுல கனவு வேறயா. என்னப்பா அது. "
"நான் எழுதின கதைக்கு சாகித்ய அகாதெமி award குடுத்து இருக்காங்க. "
"அடப்பாவி.
நாளைக்கு வகுப்புக்கு வரும்போது அ-னா, ஆ-வன்னா 10 தடவை imposition எழுதிட்டு வா."

பி.கு: இதில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் கற்பனை அல்ல. ஆனால் அவர்களின் கருத்துகள் எல்லாம் சுத்தமான 100% அக்மார்க் கற்பனை. ஹி....ஹி....ஹி

77 comments:

Arunkumar said...

ஹி ஹி
கதை சூப்பர்... :)

Arunkumar said...

//
அவருக்குள்ள ஏற்படுற ரசாயன மாற்றத்தை base பண்ணி தான்ணே இந்த கதையே எழுதினேன்
//

LOL :)

//
வகுப்புல தூங்கறதே தப்பு. இதுல கணவு வேறயா. என்னப்பா அது. "
"நான் எழுதின கதைக்கு சாகித்ய அகாதெமி award குடுத்து இருக்காங்க. "
"அடப்பாவி. நாளைக்கு வகுப்புக்கு வரும்போது அ-னா, ஆ-வன்னா 10 தடவை imposition எழுதிட்டு வா."
//
ROTFL :)

எல்லாரோட பெயரையும் மசாலா மிக்ஸ் பண்ணி கலக்கியிருக்கீங்க :)

தூக்கத்துல என்னோட லிங்க அம்மாஞ்சிக்கு அனுப்பிட்டீங்க :)

Priya said...

ROFTL Bharani. நாட்டாமை என்னனா எல்லாரையும் bank கொள்ளைக்கு கூட்டிட்டு போனார். நீங்க இங்க கூத்தடிக்கறிங்க. செமயா எழுதி இருக்கிங்க..

//நான் எழுதின கதைக்கு சாகித்ய அகாதெமி award குடுத்து இருக்காங்க. "
"அடப்பாவி. நாளைக்கு வகுப்புக்கு வரும்போது அ-னா, ஆ-வன்னா 10 தடவை imposition எழுதிட்டு வா."
//
செம காமெடி பரணி..

2007 ல ரெகுலரா ப்ளாக் பக்கம் வருவிங்க இல்ல?

Anonymous said...

அட அட அடா... பயங்கர ரவுசா கீது!

ஏய்யா bharani என்னாப்பா இது?

Anonymous said...

//"இந்த பக்கமே தலை வச்சி படுத்து இருக்கமாட்டேன். என்னால இதெல்லாம் தாங்க முடியாதுடா சாமி. நான் உண்டு, என் கவித உண்டுன்னு இருக்கேன். என்னை அப்படியே வுட்டுங்கப்பா"
//

இது நானா!ஆஹா! நடத்துங்க! இதுக்கு உங்களுக்கு தாராளமா அந்த prize தரலாம்!

Anonymous said...

// யார் யாரயோ encounter-ல போடுறாங்க. இவன் blog எழுதறேன்ற பேர்ல எல்லாரையும் கொல்றானே அதுக்கெல்லாம் encounter இல்லாயா"ன்னு யோசிக்கிட்டே silent-ஆ போயிடராங்க.
//
இது TOP!

Anonymous said...

//"டமால்"ன்னு ஒரு சத்தம். திடீர்ன்னு கண் முழிச்சி பேய் முழி முழிக்கிறான் பரணி. பார்த்தா//

dreams a? ROFL!

இது ஒரு கலக்கல் post bharani! நடத்துங்க!

Anonymous said...

//நான் எழுதின கதைக்கு சாகித்ய அகாதெமி award குடுத்து இருக்காங்க//

Enakku oru sandhegam... neenga eppo kadha ezhudhineenga? Kadhai ezhudhinadhey karpanaiyo :P

Anonymous said...

//மவனே ஒன்னு நீ treat தர, இல்ல என்னோட treakகாச்சும் வந்து கட்டிட்டு போ//

Hai.. Idhu nalla irukkae.. seri correcta vandhu serunga innikku madhiyam :D Ennoda adutha post bharaniyoda treatnnu pottudaren :D

Anonymous said...

Super rousu post Bharani... Bharani kokkana... hehehe
neenga kokkunu sonna odane Nyanthara nyavagam vanthuduchu... Kokku para para...maina para para... :D

வேதா said...

சூப்பர் எல்லாரையும் ரவுண்ட் கட்டி ரவுசு பண்ணியிருக்கீங்க, சாகித்ய அகாடமி விருதெல்லாம் என்ன? நான் தரேன் உங்களுக்கு 'காமெடி கிங்' பட்டம்:)
அதுவும் என்னை தமிழ் டீச்சராவே ஆக்கிட்டீங்க:)மேடம் மட்டும் சொல்லாதீங்க ஏற்கனவே வயசானவங்க நிறைய பேர் நம்ம வலையுலகத்துல இருக்காங்க அந்த லிஸ்டுல நம்மை சேர்த்துடாதீங்க:)

வேதா said...

என்னை பார்த்து மேடம்னு சொல்லி என் வயசை ஏத்தின குத்தத்துக்கு தண்டனை இனி நான் எழுத போற பதிவுக்கெல்லாம் ஒவ்வொன்னுக்கும் 10 பின்னூட்டம் இம்போசிஷன்:)

வேதா said...

கணவு இல்லை கனவு:)

Anonymous said...

hay, enna da kadhai, kalakirukka nijama..superappu..

Anonymous said...

idhenna aapu vachita da enakku.."ஆமாம். ஆனா நான் எழுதற கதைய எல்லாரும் படிப்பாங்க. ஹி...ஹி""

nan eppo kadhai ezhudhanen?? nan ezhudhina nane padika maatenu than adhellam ezhudharadhu kidayadhu..

ennavo poda, nee nalla ippadi nalu blog potta nan adha padichitu comment adichitu sirichite, vera pudhu blog ellam podama escape aayitu irukken...

Anonymous said...

unakku oru paatu da bharani..

"idho varan paru bharani
avan super stylea gavani-(2)
singam onnu vandhirukku
blog pottu kalakirukku
engal vai valika valika
siripa vara vachirukku
...."

thottachinungi padathula vara song madiri paru..

Anonymous said...

Mumeeeeeeeeeeeeeeeeeeeeeee
:((
Semma confusion....
Enna kadhai idhu...
Ehdum vilanga villayae,....mail'a?'
Naan eppo ungala mokkainu sonen- neenga AGMARK-NON_MOKKAI achey boss! ;)
:D Idhu kadhai mari iruku- apdinu sari....
Apdi irundhalum- engala role iladha dummy kadhaapathirama akiteengaley!! :( Kamal padam first heroine mari- scene1'laye pottu thalaadha kuraikuuuuuuuuuu :(

Anonymous said...

hey bharani...thirumba thirumba idha padichu parkaren..its real fun da..

nijama omba omba omba (enga akka paiyan bashaila), super da..keep it up. nalla kalasalana padhivu.

Anonymous said...

Adhuyeanna OMG prithz???LOL!!

actually neenga tamil la postinathuku na naraiyya OMG sollanum.. aprama padichuthu me will comment.. naraiya neram aagum pola.. periya tamil post ah iruke! :(

Anonymous said...

//ஒன்னு நீ treat தர, இல்ல என்னோட treakகாச்சும் வந்து கட்டிட்டு போ //

Oru kutti correction..
//ஒன்னு நீ treat தர, இல்ல என்னோட treakகாச்சும் வந்து billa கட்டிட்டு போ//

Bharani said...

@arun...//கதை சூப்பர்//...idhula eduvum ulkuthu illaya :)

//தூக்கத்துல என்னோட லிங்க அம்மாஞ்சிக்கு அனுப்பிட்டீங்க //...correta kandu pudichiteenga...nite 12 ayidichi...adichi mudikaradhuku...indha siru tadangaluku varundhugirom :)

link sari seyya pattathu enbathai magizchiyudan therividhu kolgiren :)

Bharani said...

@priya....natammai, kk ivanga ezhudinadha parthaduku appuram thonina idea dhaan idhu...adhunaladhaan ippadi oru title :)

//2007 ல ரெகுலரா ப்ளாக் பக்கம் வருவிங்க இல்ல?
//...varuvenu nenaikaren...suthi ulla sila vishayangal konjam imsai pannikitu iruku...hope things will be better in 2007

Bharani said...

@dreamzz...//என்னாப்பா இது//...ennake onnum puriyalappa :)

// இதுக்கு உங்களுக்கு தாராளமா அந்த prize தரலாம்!
//...endha prize...mokka mohan-na :)

//இது ஒரு கலக்கல் post bharani! நடத்துங்க//....danksungo...naan enga nadatharen....neenga ellam serndhudhaan nandathanum :)

Bharani said...

@g3...//Kadhai ezhudhinadhey karpanaiyo//....idhu ippadhaan ungaluku purijidha...gr8 :)

nanellam enganga nezathula kadhai ezhudha poren...andha stomach burn-oda velipaadu dhaan idhellam :)

//seri correcta vandhu serunga innikku madhiyam//...correct-a vandhomla....treat-la super book onnu present pannina anbu thozhi g3-ku oru o poduren :)

Bharani said...

@kk....// Bharani kokkana... hehehe
//..guruve enna ippadi mathi uttuteenga...

neenga nayantaranu sonna udane ennaku bhavana gyabagam vandhudichi...irunga ella cine siteskum pot site adichitu varen :)

Bharani said...

@veda...//நான் தரேன் உங்களுக்கு 'காமெடி கிங்' பட்டம்//....nandringo...nandri...idhai vida periya award eduvume illai :)

//மேடம் மட்டும் சொல்லாதீங்க ஏற்கனவே வயசானவங்க நிறைய பேர் நம்ம வலையுலகத்துல இருக்காங்க அந்த லிஸ்டுல நம்மை சேர்த்துடாதீங்க//....indha postla sonna madam vandhu teacher endra porulil varum madam....inimel no madam....indha thadava mannichi utudunga :)

//நான் எழுத போற பதிவுக்கெல்லாம் ஒவ்வொன்னுக்கும் 10 பின்னூட்டம் இம்போசிஷன்//....ungaluku illadha pinnutama...10 ennanga...100 pinnutam unga post-kellam :)

/கணவு இல்லை கனவு//...corrected...romba danksungo :)

Bharani said...

@ramya...// kalakirukka nijama//....danks danks :)

//nan eppo kadhai ezhudhanen//...naan mattum eppa kadhai ezhudinen...namalla kadhai ellam karpanaila dhaan ezhuda mudiyum...ippadi ellam oru post potu namma manasa thethika vendiyadhu dhaan :)

nee super-a maram valarthu irundha...appadiye continue panni edachum kadhai ezhudhu :)

//vera pudhu blog ellam podama escape aayitu irukken//....idhu enna oru saaka unnaku pudhu post podaama irukaradhuku....ozhunga adhutha post podu seekiram :)

Bharani said...

@ramya...//unakku oru paatu da bharani//....super-a ezhudhi kalakita po...pathiya naan sonna maadhiri nee super-a ezhudhara...indha paatu dhaan aduku example :)

enna pugazhndhu paatu...ennaku thala kaal puriyala po...oru vijay opening song range-ku oti parthuten....dank u dank u...

Bharani said...

@marutham...mudhal-la kai kudunga...yenna ennaku adhe confusion dhaan...onnume puriyala...so neenga feel pannave koodathu :)

idhu kadhai illa....

actually "ennoda kanavula naan oru kadhai ezhudi iruken, aduku award kedaichi iruku, andha award kedacha news-ku namma blog friends kootam eppadi react pannudhu...idhu ellame ennoda kanavu...nothing is real" - idhu dhaan indha post :(

neenga ennaku eduvum mail anupinadhu kanavula okie-va....

actually based on last few posts of all, i have created some situation for each one....adhula unga blog-la vandhu parthapa...last post-kum aduku mundina post-kum sema lengthya oru break....appuram unga music interest and neenga adhula concentrate pandradhula busy-a irukeenganu nenachen....

and like u bala,gopal ellarume romba naal post podama busy-a irundaangala....unga ellarukum serthu busy-a irukara maadhiri oru situation yosichi potuten....

yeppa...did u understand something :)

Bharani said...

@marutham....//AGMARK-NON_MOKKAI achey boss!//...i am honoured...adhu enna boss...edho MGR pada villana avanoda adiyaal ellam koopdura maadhiri iruku :)

//engala role iladha dummy kadhaapathirama akiteengaley//...che che appadi ellam illeenga....neenga busya-a irudha maadhiri feel panninadhu naala...konjam chinna role-a poyidichi..mannichikanga....adhuthathu ungala base panni oru heroine oriented post venuna potuduran :)

neenga vera super-a padareenga...tamil, englishnu...adhu illama music vera compose panreenga....neenga music kooda potudalam...enna solreenga :)

Bharani said...

@ramya...//thirumba thirumba idha padichu parkaren//...yen avlo puriyaadha maadhiriya iruku :)

//nijama omba omba omba (enga akka paiyan bashaila), super da//....danks..danks...unnakum, unnoda akka paiyanukum...

appuram enna pannina new year-ku..resolution dhaan edukala..vera edachum panniniya...

Bharani said...

@prithz...//Adhuyeanna OMG prithz//...ennoda tamizh post-a padichitu neengale ungala paarthu sollikaradhu :)

//actually neenga tamil la postinathuku na naraiyya OMG sollanum//...correct....adhunaaladhaan...neenga solra maadhiri naane solliten....

marutham-ku oru reply panni iruken...if u can read that..u will get the jist of the post...idhai ezhuthu kooti padichi time ellam waste pannadheenga :)

//naraiya neram aagum pola.. periya tamil post ah iruke//...corret...idha kooda neenga solra maadhiri nane solliten...indha post-la :)

Bharani said...

@g3...//ஒன்னு நீ treat தர, இல்ல என்னோட treakகாச்சும் வந்து billa கட்டிட்டு போ//...romba theliva irukeenga...ippadiye maintain pannunga...aduthathu unga treat dhaan :)

Anonymous said...

/...endha prize...mokka mohan-na :)
//

athukku vera asai padareengalla!!!!

karthi pesama ivara nidhi yila irundhu thooki, entertainment ministry kodunga!

மு.கார்த்திகேயன் said...

மாப்ள ரீஎன்டரி பக்காவ கொடுத்திருக்க பா..

இதுக்குத்தான்யா பொதுக்கூட்டத்துல பேசுறவனை எல்லாம் கூப்பிடக்கூடாதுன்னு சொல்றது.. அவங்களுக்கு வணக்கம் இவங்களுக்கு வணக்கம் னே ஒரு பதிவை போட்டான்யா..

யாரு மேடம் இப்படி கமெண்ட் அடிக்கிறது என் மாப்ளயை பத்தி..

ஹிஹி..வேற யாரு..நான் தான் G3..

(தொடரும்)

மு.கார்த்திகேயன் said...

பொண்ணு என்ன ஆபீசுல வறுத்தெடுக்கிறது போதாதா உன்னை..அதுக்கு என் மாப்ள தான் ஊறுகாயா..

ஆமா, G3 சொன்னதுல என்ன தப்பு.. எல்லாத்துகிட்டயும் அஞ்சு ஆறு பின்னூட்டம் வாங்குறதுக்கு உன் மாப்ள பண்ண திட்டம் தானே இந்த பதிவு..

யாருப்பா இது..இந்த மாதிரி சவுண்டு கொடுக்கிறது..நம்ம மாப்ளயை பாத்து..

அட..ப்ரியா.. ஏனுங்க அம்மணி என் மாப்ள உங்க எல்லாத்துக்கும் பிரீயால்ல விளம்பரம் கொடுத்துருக்கான்..

(தொடரும்)

மு.கார்த்திகேயன் said...

ஆமா கொடுத்தான் கொடுத்தான் என் காலைல வாரி இருக்கான்

ஓ..அம்பி...யா..என்ன பண்றது அம்பி..உன்னை பாத்தாலே எல்லோருக்கும் காமெடி தான் பண்ண தோனுது.. ஆமா..நம்ம..சே சே..உன் பஞ்சாப் குதிரை எப்படிபா இருக்கு.. கல்யாண பேச்சு ஆரம்பிச்சதிலிருந்து பிளாக் பக்கம் தலை கூட வைக்கிறது இல்ல..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா..இன்னும் எத்தனை நாளைக்குத் தான் ஆணியே புடுங்குறதுபா..

அருண், வேணும்னா என் மாப்ள சொன்ன மாதிரி இன்னொரு செய்யுள் பாடம் நடத்த வேண்டியது தானே.. பாவம்.அவனுக்கு வேதா எடுக்குற கிளாஸ் எல்லாம் போர் அடிக்குதாம்..

(தொடரும்)

மு.கார்த்திகேயன் said...

போர் அடிக்குதா..இப்போ தான் நான் ஒரு 100 பதிவை போட்டு முடிச்சிருக்கேன்.. இப்படியே திருப்பாவை எழுதியே அடுத்த 50 முடிச்சிடலாம்னு பாத்தா..பரணி நீ எப்படி என் கிளாஸ் விட்டு போகலாம்..

பரணி..நீ எந்த கிளாசுக்கும் போக வேண்டாம்..பழநி மலைக்கு வா..முருகனுக்கு காவடி தூக்கலாம்.. உன் மாம்ஸுக்காக கஜானாவை காலி பண்ணினேல..அதுக்கு தண்டனை அது தான்..

சசி..என் மாப்ளய காவடி தூக்க சொன்னாலும் சரி..அலகு குத்த சொன்னாலும் சரி.. அதை செய்வான்..அதுக்காக அரசாங்க ரகசியத்தை ஏம்மா வெளில விடுற..மாப்ள.. எப்படியோ ஒரு பெரிய பதிவை போட்டு பக்காவா ரீஎன்டரி கொடுத்துட்டா.. இனிமே இது உன் ராஜாங்கம் தான் நடத்து..

(தொடரும்)

மு.கார்த்திகேயன் said...

ஆமா பரணி..அசினுக்கு செலவு பண்ண சொன்ன அரசாங்க பணத்துல பாதிய பாவனாவுக்கு கொடுத்தியே..மாமாவுக்கு ஆப்பு வைக்கிறியேப்பா..

பாவனாவுக்கா..அப்ப மிஸ் கேரளா தீபாவோட அடுத்த படத்துக்கு ஸ்பான்சர் பண்ண சொல்லி கொடுத்த பணம்..

ட்ரீம்ஸ் என்ன சொல்றீங்க..மாப்ள என்ன இது புது கதை..

வேற ஒண்ணும் இல்ல கார்த்தி.. நயன்தாராவோட படத்துக்கு ஸ்பான்சர் வேண்டும்னு சொல்லி நான் கேட்டதுக்கு எனக்கும் கொஞ்சம் அரசாங்க கஜானல இருந்து தான் எடுத்து கொடுத்தான் உன் மாப்ள..

(தொடரும்)

மு.கார்த்திகேயன் said...

நாட்டாமை உண்மையை சொல்லுங்க..உங்களுக்குமா கொடுத்தான்..மாப்ள, அப்போ மக்களுக்குன்னு ஒண்ணுமே பண்ணலையா.. சரி அதை விடு.. கடைசில அசினோட படதுக்கு ஸ்பான்சர் பண்ணுனியா.இல்லியா.. இல்லைனா எல்லா அரசு ஆபீசையும் அசின் ஆபீசுன்னாவது மாத்த நான் உத்தரவு போடுறேன்.. இல்லைன்னா..உன் அக்கா அசினுக்கு யார் பதில் சொல்றது..

யாருப்பா அங்கே..

முற்றும்...

மு.கார்த்திகேயன் said...

//.."ஆமாம். ஆனா நான் எழுதற கதைய எல்லாரும் படிப்பாங்க. ஹி...ஹி""
//

பரணி, உனக்கு ரம்யா செம்ம பல்பு கொடுத்திருக்காங்க.. என்னபா சொல்ல போற பதிலா?

Anonymous said...

//irunga ella cine siteskum pot site adichitu varen//
Neenga munnadi ponga naan pinnadiye varen... :D

Anonymous said...

@karthi and bharani

ahaa.. comment pakkam vandha namma karthi annatha, inga oru puthu poste pottu irukaar! athukkum comment podanum pola!

ithu enna puthu kadhai?

Anonymous said...

//போர் அடிக்குதா..இப்போ தான் நான் ஒரு 100 பதிவை போட்டு முடிச்சிருக்கேன்.. இப்படியே திருப்பாவை எழுதியே அடுத்த 50 முடிச்சிடலாம்னு பாத்தா..பரணி நீ எப்படி என் கிளாஸ் விட்டு போகலாம்..//

naan avanga 200 pathivu vara varai thirupaavai thaan poduvaanga enrella ninaichen!

Anonymous said...

//
பாவனாவுக்கா..அப்ப மிஸ் கேரளா தீபாவோட அடுத்த படத்துக்கு ஸ்பான்சர் பண்ண சொல்லி கொடுத்த பணம்..//

niraiya koduthar! blogla irukira ovvuru padathukkum oru petti!

Bharani said...

@dreamzz...//karthi pesama ivara nidhi yila irundhu thooki, entertainment ministry kodunga!
//...ayyayo...enna dreamzz...kavutheenga....nidhi thuraila irukaradhu naaladhaan indha madhiri award,reward ellam vaanga mudiyidhu....pozhapula manna potuduveenga pola iruke.....venuna sollunga deepa padathuku edachukum sponser panren :)

Bharani said...

@மாம்ஸ்....இப்படி ஒரு comment மழை பொழிஞ்சி என்னை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திட்டீங்களே மாம்ஸ்...வார்த்தையே வரல எனக்கு...

Bharani said...

@மாம்ஸ்....dreamzz சொன்ன மாதிரி commentla ஒரு புது போஸ்டே போட்டுடீங்க :)

//எப்படியோ ஒரு பெரிய பதிவை போட்டு பக்காவா ரீஎன்டரி கொடுத்துட்டா.. //....பெரிய பதிவு...அவ்ளோதான் மாம்ஸ், ஒரு போஸ்டு போடனும்னு தோனிச்சி, அதான்...ஒழுங்கா இந்த பக்கம் வர இன்னும் கொஞ்சம் time வேணும் மாம்ஸ்...

//அரசாங்க பணத்துல பாதிய பாவனாவுக்கு கொடுத்தியே//...ஹி...ஹி...என்ன மாம்ஸ்....வயலுக்கு இரைத்த நீர் கொஞ்சம் புல்லுக்கு போன மாதிரி...அந்த பக்கம் போயிடிச்சி :)

Bharani said...

@மாம்ஸ்...// அப்போ மக்களுக்குன்னு ஒண்ணுமே பண்ணலையா//...என்ன மாம்ஸ், இப்படி சொல்லிட்டீங்க

அக்கா அசின் படம் ரிலீஸ் ஆகும் எல்லா தியேட்டரிலும் டிக்கெட் இலவசம்...ஊருக்கு ஒரு அசின் கோயில் கட்டி அங்கு வரும் அசின் பக்தர்களுக்கு இலவச உணவு, அசின்னு பேர் வைத்திருக்கு பெண்களுக்கு அரசே இலவசமாக திருமணம் நடத்தி வைக்கும்....இப்படி நிறைய பண்ணியிருக்கோம் மாம்ஸ் :)

//உனக்கு ரம்யா செம்ம பல்பு கொடுத்திருக்காங்க.. என்னபா சொல்ல போற பதிலா//....நான் என்ன மாம்ஸ் சொல்லரது....உன்மைய சொல்லும் போது :)

Bharani said...

@kk...//Neenga munnadi ponga naan pinnadiye varen//...vaanga vaanga...ana bhavana-va site adika koodathu....okie :)

@dreamzz...//inga oru puthu poste pottu irukaar//..correct-a sonnenga...

Bharani said...

@dreamzz..../niraiya koduthar! blogla irukira ovvuru padathukkum oru petti! //....ippadi unmaya public-a solliteengala...adutha deepa padathuku no petti :)

Syam said...

late ah vandhaalum latest ah vandhu kalakiteenga bharani...jooober ah iruku.... :-)

SKM said...

//SKMமேடம் அப்படியே எட்டி பார்க்கறாங்க..... யோசிக்கிட்டே silent-ஆ போயிடராங்க.//
I was about to go,but after reading this...good one Bharani.
Congrats.Have a very happy New year.Enjoyed reading your galattas.

Anonymous said...

//pozhapula manna potuduveenga pola iruke.....venuna sollunga deepa padathuku edachukum sponser panren :) //

adutha deepa padathukku petti vantha enakku yaarnalum ok..!

Anonymous said...

@bharani and karthi
//....ippadi unmaya public-a solliteengala...adutha deepa padathuku no petti :)
//

paarunga kaarthi, nithi amaichar mirataraar! naan appave sollala!

Anonymous said...

@KM : Neenga unga maapillaiya ennalaam sollanummnu nenacheengalo.. adhellam aduthavanga pera solli pottuteenga pola.. ;)

@Bharani : //anbu thozhi g3-ku oru o poduren//
Neenga oru o dhaanae potteenga.. naan enna pottirukkennnu en post pakkam konjam etti paarunga :P

வேதா said...

@கார்த்தி,ட்ரீம்ஸ்,
இதெல்லாம் உங்களுக்கே ஒவரா இல்ல, நான் இப்ப தான் 105வது பதிவு எழுதியிருக்கேன், நம்ம தலைவர் எழுதற மாதிரி தினமும் ஒரு பதிவு எழுதறேனா?:) இல்ல ட்ரீம்ஸ் மாதிரி கவிதை எழுதி கலக்குறேனா?:) நான் பாட்டுக்கு கட்சிக்காக நல்லா நுரை பொங்க காப்பி சேசே களப்பணி ஆற்றி கொண்டு இருக்கறேன், என்ன பார்த்து இப்டி சொல்டீங்க:) பரணிக்கு கொடுத்த இம்போசிஷன் தான் உங்களுக்கும் தண்டனை:)

Anonymous said...

nan onnum panala da, same old work...how abt u ..then chennaila climate ellam eppadi irukku??

ramya said...

apram bharani veetla ellam eppadi irukanga.??

Bharani said...

@syam....danks nattamai...appuram vacation ellam eppadi pochi....mughil ungala ozhunga parthukitaana :)

@skm...thanks a lot and neengalum super-a enjoy pannunga pudhu varushathula :)

//Enjoyed reading your galattas. //...i am honoured :)

Bharani said...

@dreamzz...//nithi amaichar mirataraar//..pinna nithi-na summava...deepa padathuku varivilakku rathu :)

@g3...//enna pottirukkennnu en post pakkam konjam etti paarunga//...deivame..deivame....vachieengale oru periya aapu....marakave mudiyaadhu :(

Bharani said...

@ramya...same story here also....chennai-la ippa climate okie va iruku...not much cold, not much veyil :)

inga all are fine...ange nee eppadi iruke...nee yar kooda iruka...us-la enga iruka...

Anonymous said...

@rammy/bharani
//nan onnum panala da, same old work...how abt u ..then chennaila climate ellam eppadi irukku?? //

//@ramya...same story here also....chennai-la ippa climate okie va iruku...not much cold, not much veyil :)
inga all are fine...ange nee eppadi iruke...nee yar kooda iruka...us-la enga iruka...
//

aiyooo kulapareeya! enna puthu kadhai ithu? theliva sollu?

Anonymous said...

//நான் ஏற்கனவே dipika இந்தியாவ விட்டு போக போறான்னு துக்கத்தில இருக்கேன். இதுல இப்படி ஒரு news சொல்லி என்னை total upset பண்ணிட்டீங்களே. இந்த semester நெலமை ரொம்ப கவலையா இருக்கு கடவுளே - bsk ஏன் உனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது"//

nanbaaaa! Yenna nalla purinji vechirkeengale! Nandri! :)

Dipika India-va vittu already poyaachu! :(

Anonymous said...

@bharani
ingu anaivarum nalame ..am at atlanta with my friends...annatha endha area, eppadiyo nidhi amaicharnu solli gallava seekiram gali panna pora ...nsoy da..

new yrku nalla thookam avlo than, nothing spl..neenga nalla oora suthi vandheengala unga colors kooda or engayachum pub poitu late nite party mudichitu vandhiya...

Anonymous said...

pudhu postu potaachungnov! :)

Bharani said...

@dreamzz...unga question dhaan onnume puriyala....enna ketkareengo???

@bsk...//Dipika India-va vittu already poyaachu//...enna pandradhu...vidhi..vaanga poi oru bacardi adichiti varuvom :)

Bharani said...

@ramya...atlantava...anga dhaan naan oru moonu maasam kuppai kotinen....ippadiki me in the great saidapettai in chennai :)

// gallava seekiram gali panna pora //...pinna nidhi amachara irundhu idhu kooda pannalana eppadi...

//colors kooda or engayachum pub poitu late nite party mudichitu vandhiya//....yen ennoda stomacha burn panna vaikare....namma vaazhkayila andha rendu athirstamum kedayaadhu :(

indhu varaikum vaazhkayile color-e illa....ellam black & white dhaan
:(

Bharani said...

@bsk...//pudhu postu potaachungnov//...padichi commentum potachingo :)

Anonymous said...

ini indha varusham mothamum enga bharaniku no black n white, adhuku en prayers, ellam color than..nsoy

Bharani said...

@ramya...// no black n white, adhuku en prayers, ellam color than//..idhu allavo vaazthu...idhukuthaan oru friend venunradhu :)

Anonymous said...

//idhuku than oru friend...//

kandippa nee nalla irundha nanga nalla irundha madhiri than...(romba overa irukko dialogue)

Bharani said...

@ramya..//kandippa nee nalla irundha nanga nalla irundha madhiri than...(romba overa irukko dialogue)//....adhe adhe...nee enna solla vara...onniyum puriyala.... enna vachi comedy kemedy pannalaye :)

mgnithi said...

ada paavi magane... maninu oru nallavan irunthane.. avane maranthutiye ....

Nee ethavthu kadan kuduthu maranthu pona kooda naan santhosha pattruppen..

Bharani said...

@mgnithi...dei...idhula college,school vendrugala ellam serkalada...only blog ppl...athan unnai include pannala....

unnai herova potu oru thani post potudaren vidu :)

Anonymous said...

அடேங்கப்பா...

சீன போடுறீங்க பரணி...

உங்களுக்குள்ள எவ்வளவு திறமையா?

Bharani said...

@ji..//சீன போடுறீங்க பரணி...
உங்களுக்குள்ள எவ்வளவு திறமையா?//...idhu ennavo eppadi irundha neenga ippadi ayiteenganu solradmaadhiriye iruke :)