Monday, February 20, 2006

Kaadhal Kaadhal Kaadhal

பாரதி : தீக்குள் விரலை வைத்தால்
நின்னை தீண்டும் இன்பம் கிடைக்குதடி

பாரதிதாசன் : கடைக்கண் பார்வைதனை கன்னியர்தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்

கண்ணதாசன் : உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்துவிடு

வாலி : நீலம் பூத்த கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம்தோறும் என்னை சேரும் கண்மணி

வைரமுத்து : நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

பழநிபாரதி : தண்டவாளத்தில் தலைசாய்த்து படுத்திருக்கும்
ஒற்றை ரோஜா நான்
நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா

கபிலன் : உன் சமையலறையில்
நான் உப்பா சர்க்கரையா

யுகபாரதி : கவிதையில் எல்லாம் சொல்லிவிட முடியாது
உன் அழகை
எழுதும்போதே கூடிக்கொண்டிருக்கும் அழகு
உனக்கே உண்டானது

தபூசங்கர் : எதை கேட்டாலும் வெட்கத்தையே பதிலாக தருகிறாய்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்

Bharaniயோட மனசாட்சி (feelings ma) : காதல்ல ஒரு PhDயே முடிச்சிருந்தும்
உனக்கு மட்டும் ஒரு figureகூட setஆகலையே yenda machan

3 comments:

Anonymous said...

Yenna Uaku suyanalama Yosika theriyala..
-Vazhipokkan

Bharani said...

Vazhipokkan, Ennaku Theramai Illanum Sollalam...

Adiya said...

via dreamzz & co

started munching slowly ur blog..

to Bharani Manasatchi
Nadakum Nadakum Naan kuda sollukerain
kedaikum kedaikum unakkum oru figure kedaikum :)