These are all cute kirukalgal....from this week kumudham magazine..
Able to recollect only few of them...Everything was cool...try to read it
அழகான அம்மாக்களுடன் வரும் பெண்கள்
பெரும்பாலும் காதலிக்கபடுவதில்லை
சைட் அடிக்கபடுவது யார் என்ற சந்தேகமிருப்பதால்
தலைமுடியை பராமரி
ஜெல் போட்டு வாரு
அரைமணி நேரம் அழுத்தி சீவு
எல்லாம் காதலி கலைக்கத்தான்
அவசரகாரன் காதலி
handbagல் கண்டிப்பாக இருக்கும்
அறுந்த ஹுக்குகள்
காகிதத்தை கிழிப்பவன் பைத்தியம்
கடிதம் எழுதி கிழிப்பவன் காதல் பைத்தியம்
பொய் சொல்லாத காதல்
cream இல்லாத cake
நகக் கீறல்கள்
காதலின் சினுங்கல்கள்
நல்ல காதல் திருமணத்தில் முடிகிறது
மோசமான காதல் கட்டிலில் முடிகிறது
காதலன்களுக்கு cancer
sponser செய்வது காதலிகள்தான்
தம்முக்குமேல் தம்மடித்து
காத்திருக்க வைப்பதால்
வகுப்பில் அக்கரையாய் பாடம் கேட்பவன்
கண்டிப்பாய் சகமாணவிக்கு
கடலை போடுகிறான்
என்று அர்த்தம்
Able to recollect only few of them...Everything was cool...try to read it
அழகான அம்மாக்களுடன் வரும் பெண்கள்
பெரும்பாலும் காதலிக்கபடுவதில்லை
சைட் அடிக்கபடுவது யார் என்ற சந்தேகமிருப்பதால்
தலைமுடியை பராமரி
ஜெல் போட்டு வாரு
அரைமணி நேரம் அழுத்தி சீவு
எல்லாம் காதலி கலைக்கத்தான்
அவசரகாரன் காதலி
handbagல் கண்டிப்பாக இருக்கும்
அறுந்த ஹுக்குகள்
காகிதத்தை கிழிப்பவன் பைத்தியம்
கடிதம் எழுதி கிழிப்பவன் காதல் பைத்தியம்
பொய் சொல்லாத காதல்
cream இல்லாத cake
நகக் கீறல்கள்
காதலின் சினுங்கல்கள்
நல்ல காதல் திருமணத்தில் முடிகிறது
மோசமான காதல் கட்டிலில் முடிகிறது
காதலன்களுக்கு cancer
sponser செய்வது காதலிகள்தான்
தம்முக்குமேல் தம்மடித்து
காத்திருக்க வைப்பதால்
வகுப்பில் அக்கரையாய் பாடம் கேட்பவன்
கண்டிப்பாய் சகமாணவிக்கு
கடலை போடுகிறான்
என்று அர்த்தம்
3 comments:
அனைத்தும் அருமை.
அன்புடன்,
மூர்த்தி
www.muthamilmantram.com
மிக்க நன்றி மூர்த்தி.
:)..
//
தலைமுடியை பராமரி
ஜெல் போட்டு வாரு
அரைமணி நேரம் அழுத்தி சீவு
எல்லாம் காதலி கலைக்கத்தான்
//
heights of romantism
//நல்ல காதல் திருமணத்தில் முடிகிறது
மோசமான காதல் கட்டிலில் முடிகிறது
//
heights of praticallity
Post a Comment