என்னடா இது?
இதான் தாத்தா laptop.
அப்படின்னா?
lapனா மடி, topனா மேல. மடி மேல வச்சிக்கிற computer.
அட போக்கத்தவனே. அந்த காலத்துல என் மடி மேல உன் பாட்டிய உட்கார வச்சிப்பேன். இப்ப என்னடான்னா எதோ பொட்டிய வச்சிக்கிறானுங்க.
------------
இதான் தாத்தா laptop.
அப்படின்னா?
lapனா மடி, topனா மேல. மடி மேல வச்சிக்கிற computer.
அட போக்கத்தவனே. அந்த காலத்துல என் மடி மேல உன் பாட்டிய உட்கார வச்சிப்பேன். இப்ப என்னடான்னா எதோ பொட்டிய வச்சிக்கிறானுங்க.
------------
என்னடா பன்றா?
blog அடிக்கறேன் தாத்தா.
ப்ளாக்கா அப்படின்னா?
அத எப்படி சொல்றது....ம்ம்ம்
ஏண்டா, கருப்ப தான இங்கிலீஸ்ல ப்ளாக்கும்பீங்க. அத சொல்லறதுக்கென்ன கொசக்கெட்டவனே.
-----------
டேய், உன்ன பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு.
தாத்தா...அவன் பையன்.
அடப்பாவி, முடி வளத்து சட பிண்ணி இருக்கான். கடுக்கன் போட்ருக்கான். பின்னாடி இருந்து பார்த்தா பொட்டபுள்ள மாதிரியே இருக்கான்.
அதான் தாத்தா இப்ப fashion.
என்னடா அவன் முடி பச்ச கலர்ல செம்பட்ட பாஞ்சிருக்கு?
தாத்தா...அது செம்பட்ட இல்ல. சாயம் பூசி இருக்கான். அதுவும் fashion.
ஏண்டா, உங்க பேஸன்ல, சோத்த வாயில தான போட்டுக்கறீங்க. இல்ல வேற எங்கயாச்சுமா.
------------
உன் பொண்டாட்டி எங்கடா?
அவ office போயிருக்கா. அவளுக்கு ராத்திரி shift தாத்தா.
நீ காலையில போயிடுவியா?
ஆமாம் தாத்தா.
அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
-----------
போன மாசம் உங்க பெரிய தாத்தன் சாவுக்கு ஏன் வரல நீ.
எங்க தாத்தா, எங்க ரெண்டு பேருக்குமே officeல பயங்கர வேலை. வர முடியாத நெலம.
ஓ. சாயந்தரம் உன் பொண்டாட்டி அபியோட அம்மா செத்துட்டான்னு அழுதா. யாருடா அது அபி?
தாத்தா....அது கோலங்கள்ன்னு ஒரு TV நாடகத்துல வர பொண்ணு.
தாத்தன் சாவக்கூட டிவி பொட்டியில காட்டியிருந்தா அழுதிருப்பீங்களோ.
-----------
எவ்ளோடா சம்பாத்திக்கிற?
மாசம் 50,000 தாத்தா.
ராத்திரியில நல்லா தூங்குறியா?
எங்க தாத்தா. நல்லா தூங்கி வருஷ கணக்காகுது.
உன் வயசுல எனக்கு சம்பளம் 50 ரூவா தாண்டா. நான் கட்டய சாச்சா பொணம்தான். கோழி கூவுரவரைக்கும் என்ன நடந்தாலும் தெரியாது.
-----------
எப்படா புள்ள பெத்துக்க போறீங்க?
எங்க தாத்தா. முதல்ல ஒரு வீடு வாங்கனும். அப்புறம் ஒரு car வாங்கனும். அப்பறம் தான் குழந்தய பத்தி எல்லாம் யோசிக்கனும்.
சரி தான். நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டா உன் புள்ளய வீடும் காரும் தான பாத்துக்கனும்.
----------
சரி தான். நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டா உன் புள்ளய வீடும் காரும் தான பாத்துக்கனும்.
----------
சரிடா, நான் ஊருக்கு கெளம்பறேன்.
சரிங்க தாத்தா. போயிட்டு போன் பண்ணுங்க.
டேய் ஒன்னு சொல்றேன் மனசுல வச்சிக்க.
இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.
172 comments:
too good!
//சரி தான். நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டா உன் புள்ளய வீடும் காரும் தான பாத்துக்கனும்.//
appdidhaan irukku.
----------
//இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.//very true.
Gramam Bashai_la thittaradhu ...kaettu yevalovo varushamachu.
sondha sarakka? or suttadha?
Yedhuvanalum romba yadharthama nalla irukku.
//தாத்தாவும் நானும் //
//அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.//
Bharani.. Kalyaanamae mudinjiducha.. sollavae illa paatheengala.. :-((
//அட போக்கத்தவனே. அந்த காலத்துல என் மடி மேல உன் பாட்டிய உட்கார வச்சிப்பேன். இப்ப என்னடான்னா எதோ பொட்டிய வச்சிக்கிறானுங்க.//
Nalla vevaramaana thaatha dhaan :-))
//கொசக்கெட்டவனே.//
Indha vaarthaiellam kaadhu kulira kettu embuttu naalachu.. :-)
//இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.//
Nyaayamana vaarthai :-))
Technically naan dhaan secondu.. edhaavadhu paathu pottu kudunga :-)
Seri seri.. kalyaanathukku dhaan koopidala.. thangamaniya introvaavadhu kudupeengala??
seri vandhadhukku rounda 10 adichittu poren :)
@all...இதுல நான்...நான் இல்லீங்கோ...பொற்கொடி சொன்ன மாதிரி first personல எழுதறது கொஞ்சம் easyஆ இருந்துச்சி...அதான்...மத்தபடி நமக்கு கலயாணம் எல்லாம் ஆகலீங்கோ....நம்புங்கோ :)
@skm...//sondha sarakka? or suttadha?
Yedhuvanalum romba yadharthama nalla irukku//...sondha sarakunu dhaan nenaikaren....thanks skm madam :)
@g3...// Kalyaanamae mudinjiducha.. sollavae illa paatheengala//...vandhu udane patha vachiteengala...nalla irunga :(
//Indha vaarthaiellam kaadhu kulira kettu embuttu naalachu//....ooru pakkam ponga...saramaariya ketkalaam :)
2nd-ku oru mushroom pepper fry anuparen :)
//kalyaanathukku dhaan koopidala.. thangamaniya introvaavadhu kudupeengala//...kalayanam nadakum bothu kandipa intro tharen :)
round 10 adichaduku orange pulpy :)
//
உன் பொண்டாட்டி எங்கடா?
அவ office போயிருக்கா. அவளுக்கு ராத்திரி shift தாத்தா.
//
முழு பூசனிக்காய சோத்துல மறச்சிங்கலா இத்தன நாளா? :-)
//
மத்தபடி நமக்கு கலயாணம் எல்லாம் ஆகலீங்கோ....நம்புங்கோ :)
//
அப்டியா நம்புறேன் :)
//
உன் பொண்டாட்டி எங்கடா?
அவ office போயிருக்கா. அவளுக்கு ராத்திரி shift தாத்தா.
நீ காலையில போயிடுவியா?
ஆமாம் தாத்தா.
அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
//
சூப்பரா சொன்னாரு தாத்தா :)
//
இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.
//
தாத்தாவோட பஞ்ச் சூப்பர் பரணி.
மொத்தத்துல, தாத்தா சொல்லைத் தட்டாம வாழனும் :)
bharani, apdiye andha monitor munnaala kaal kaatunga...thottu kumbittu poikaren...vaalkai thathuvatha ipdi alagaa nakkalaa solla mudiyumaa..enakum solrathuku irukku...ippo 4 round atchu...appuram thelivaa varen adichu aada :-)
attendance first......
//என் மடி மேல உன் பாட்டிய உட்கார வச்சிப்பேன். இப்ப என்னடான்னா எதோ பொட்டிய வச்சிக்கிறானுங்க.
//
bharani unga thaaatha kitta sollunga, laptop pala பாட்டிய paarkalam'nu..
//ஏண்டா, கருப்ப தான இங்கிலீஸ்ல ப்ளாக்கும்பீங்க. அத சொல்லறதுக்கென்ன கொசக்கெட்டவனே//
ey, bharani, andha thaatha unna கொசக்கெட்டவனே nu thiitturarey, avarukku kosu'va veratta theriumaaa??
( aaanalum nee blog'a thaatha kitta explain panna theriaaama pakkathu veetu jannal'a paartha paaaru.... unakkku idhuvum wantu idhuku top'um wantu.........
//ஏண்டா, உங்க பேஸன்ல, சோத்த வாயில தான போட்டுக்கறீங்க. இல்ல வேற எங்கயாச்சுமா.
//
he he he nalla ketaaru'ya unga thaatha... solllu da sollu nee soru thinguradha nipppati 3 yrs aachi, ippo ellam burgers, pizza nu thaan saapdurenu.....:P
/உன் பொண்டாட்டி எங்கடா?//
ada aaama da enga da? unakku kannaaalam aanadha marachita paarthia..
//அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க//
he he he thathaa neeenga ulagam theriaadhavanga irrukeeengaley.....
bharani eduthu sollu da.....
//தாத்தன் சாவக்கூட டிவி பொட்டியில காட்டியிருந்தா அழுதிருப்பீங்களோ. //
hw true it is...........
thaatha neeenga nalla sutti kaatureeenga........ dei bharani thaathaku answer solluda.
//உன் வயசுல எனக்கு சம்பளம் 50 ரூவா தாண்டா. நான் கட்டய சாச்சா பொணம்தான். கோழி கூவுரவரைக்கும் என்ன நடந்தாலும் தெரியாது.//
economy growth'a pathi sollanum unga thaatha'ku.......
andha 50 ரூவா 'la innaiku morning 1 time tiffen matttum thaan saaapda mudium..........
//எங்க தாத்தா. நல்லா தூங்கி வருஷ கணக்காகுது//
adhu un thappu da.........night full'a TV paartha appadi thaaan...
//நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டா உன் புள்ளய வீடும் காரும் தான பாத்துக்கனும்.//
thatha... neenga ippadi pottu vaaangureeenga bharani'a.......
maatnaan avan....
bharani sollu sollu thaatha ketkuraaru illa...
//இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா//
natchu'nu solli irrukaaru da unga thaathaaa..
thaathov ungalukku gops oru kumbudu pottukiraaaan. :)
padikka siripaa irrrundhaalum,
innaiku stage'la idhu thaan nadakudhu pala peru vootla....
( dey gops, pesaaaama poda. unakku enna therium? mmmm nee chinna paiyan. comment pottia ponia'nu po...adha vuttu putttu patti mandram naduvar maadhiri theerpu solladha ok va........adhuku'nu Namma naataamai irukaaru.. avaru ellathaium paaruthukuvaaaru......)
sare sare.....edhu eppadio..
//இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. //
kettuka da bharani.... nee innaikey opposite jannal voootu ku poi un luv a eduthu vuttu du....
do or die.......ok?
புரியுதா
30 round bye bye
super.. adichchu dhool kilappiddeengga... :-)
hmm.. ippadi engga thaaththaa kidde blog, laptopnnu solliyirunthaalum, ithe pathil thaan vanthirukkum. hehehe
nalla meaningful but padu joraana pathivu. ;-)
bharani,
aduththu paaddiyum neenggalumnnu pathivu podungga.. :-)
ahaaaaa :)
arumainaa arumaii....
naan coffee kudikumpodhu padichenna...sirikkum podhu porai eri ayyyooo...lol :))
kadasiyaa thatha sonnadhu ennanaa
hee hee hee
thuppals of india :P
//enakum solrathuku irukku...ippo 4 round atchu...appuram thelivaa varen adichu aada :-) //
Naatamaa..chumma enna kadha vidareenga...ippo dhaan vidinju irukkum unga oorla :P
//bharani unga thaaatha kitta sollunga, laptop pala பாட்டிய paarkalam'nu.. //
ayyoooo ROTFL :))))
Hey Bharani..romba edhaarthama..nijamaavey oru thatha voda pesara maari pottu irukeenga...
naan veli oor pona enga thatha email-id kepaaru..mail anuppa...verum id kodutha..periya thittu vizhum..ennanna...'epadee naina..potta adhu password kekudhey..enakku kodu..appadhaan anuppa mudiyum' nnu adamma irundhu password vaangiduvaaru :(
enga ellar passwordsum avar kitta :P
Bharani...ennala mudinja 41 :)
உன் தாத்தாவுக்கு முதல் வணக்கம்....
42..modhalla ellam ..idnu enna game nnu theriyaama muzhichirukken :P
44..ippo dhaan theriyudhu..idhu nalla dhaan irukkunnu :P
//அந்த காலத்துல என் மடி மேல உன் பாட்டிய உட்கார வச்சிப்பேன். இப்ப என்னடான்னா எதோ பொட்டிய வச்சிக்கிறானுங்க.//
தாத்தா..
என் மடில தான் பொட்டி...
நான் யார் மடிலேனு பார்க்கலியே....
பாத்துட்டு சொல்லுங்க தாத்தா...
pudippa oru 45 ...naan going going gone :)
Kaarthi..
naan dhaan 45 nnu ninaichen..cycle gap la andha number a thatiteengaley :(
sari indhaanga bharani 47
vandhadhun vandhom...48
49 :)
//கொசக்கெட்டவனே.//
சூப்பரா சொன்னாருயா உன் தாத்தா....
Hello indhaanga ara sadham :)
PS : Naangalum post pottirukkom :p
Nyabhagam irukkattum :P
50 போட்டதும் நான் தான்...
சாரி ஸ்ரீ....
hello
K4Kathik
enaadhu idhu?
oru vaati paravaillai
rendu vaatinnaa :(
//ஏண்டா, உங்க பேஸன்ல, சோத்த வாயில தான போட்டுக்கறீங்க. இல்ல வேற எங்கயாச்சுமா.//
தாத்தாவுக்கு பகார்டி ஊத்தி ஓரமா உக்கார வைங்கப்பா.... டென்சனா இருக்காரு...
K4Karthi..
irunga unga blog la irukara comments ellam gaali pannidaren :P
lol
sree neeenga kovichikaadheeenga..
annathe konjam sree'a kandukonga...
//hello
K4Kathik
enaadhu idhu?
oru vaati paravaillai
rendu vaatinnaa :( //
நோ வொரீஸ்... இதல்லாம் இங்கண ரொம்ப சகஜ்ம்.. மறுபடியும் வாங்க...
//sree neeenga kovichikaadheeenga..
அnnathe konjam sree'a kandukonga... //
தம்பி சொன்னா சரியாதான் இருக்கும்...
gops..unga blogaanda dhaan irukken :)
what a surprise :)
gops..unga blogaanda dhaan irukken :)
what a surprise :)
//அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.//
ம்ம்ம்... என்னத்த சொல்ல.. சிரிக்கவா?? அழவா??
ஸ்ரீ.. ஒரு தடவை சொன்னாலே தம்பிக்கு கேக்கும்... எதுக்கு ரிப்பீட்டு....
@sree :- //gops..unga blogaanda dhaan irukken :)
what a surprise :)
//
vaanga vaaanga...... ingai'ey adhuku oru thanks um sollikiren...
//இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா. //
இதுக்கு உன் தாத்தா செருப்பால அடிச்சிருக்கலாம்.....
//இதுக்கு உன் தாத்தா செருப்பால அடிச்சிருக்கலாம்..... //
@k4k :- yaaru kanda, adichi irrundhaalum adichi irupaaru ....
66 fancy numer
இதுனால பில்லு தாத்தா நமக்கு என்ன சொல்ல வராருனா...
அதான் தாத்தாவே சொல்லிட்டாருல... நான் வேற சொல்லனுமாக்கும்....
//@k4k :- yaaru kanda, adichi irrundhaalum adichi irupaaru .... //
அதான் பில்லு சைலேண்டா இருக்கானா??
சரி.. சரி... பில்லு... விசயம் எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு... வெளிய வா....
தம்பி அடுத்து எங்க?
வட்டமா எழுபது...
ok brother back to orkut now... anga decision edupom nestu whr nu... ok over to orkut....
//அத சொல்லறதுக்கென்ன கொசக்கெட்டவனே.
//
உங்க ஊர்லயும் இந்த பேச்சு வழக்கு இருக்கா மாப்ள
//உன் பொண்டாட்டி எங்கடா?
//
சொல்லவே இல்ல மாப்ள
//இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.//
மாப்ள, திடீர்ன்னு இந்த தத்துவமெல்லாம் எதுக்கு
நேத்து நைட்டு பாத்தப்ப 13 கமெண்டு தான் இருந்தது. இப்ப வந்தா 71.. மக்கள் எங்க போனாலும் நல்லா அடிக்கிறாங்கையா கும்மி
நம்ம பங்குக்கு வந்து ஒரு 75 போட்டாச்சுப்பா
Bharani
Superaa irukku pa..
Software makka vazhkayae comedy dhaan ..enna pannuradhu...
Orae comedyaa irukudhu..
Superaa think panni potturukkeenga...
First paarthavudanae..Unga thathavukkum ungalukkum nadandha conversationoo ninaichaen ...
Ellamae superaa irukku..
Un kuzhandhaya carum veedum dhaan ..(Sindhikka vaendiya vishyam)
80...Have a nice day...
WOW...
Semma cute :D
Sooper thatha & lovely peran.
Enjoyed reading each one :)
Normal-a pechu nadaiyil oru nalla karuthu solli irukeer barani avargalae...
:-)
Good going!!!
Nalla postnga.. unga imagination toppu...
thatha neenga sollaradhu ellathukum engala vida super eh comment raru..
//இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.//
very well said
vandhadhuku round eh 85!!
realities of life
இந்த பூமியில "நாம" பொறந்தது வாழறத்துக்குடா :-)
-Anbana thozhi
///அட போக்கத்தவனே. அந்த காலத்துல என் மடி மேல உன் பாட்டிய உட்கார வச்சிப்பேன். இப்ப என்னடான்னா எதோ பொட்டிய வச்சிக்கிறானுங்க.
///
andha kaalathula ungaluku ellam nerathula kalyanam panni vachanga neenga pattiya ukkara vachikiteenga.. naang ida vachikitu thaane thedave vendi iruku
//////ஏண்டா, கருப்ப தான இங்கிலீஸ்ல ப்ளாக்கும்பீங்க. அத சொல்லறதுக்கென்ன கொசக்கெட்டவனே.
/////
che oru chinna vishayatha kooda explain panna theriyala bharani unaku.. very bad paaru thatha thitararu
///ஏண்டா, உங்க பேஸன்ல, சோத்த வாயில தான போட்டுக்கறீங்க. இல்ல வேற எங்கயாச்சுமா.
///
en thaatha tension avure.. intha mathiri chinna matterku ellam
//அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.//
solrathu thaane we are not married we are living togethernu..
//தாத்தன் சாவக்கூட டிவி பொட்டியில காட்டியிருந்தா அழுதிருப்பீங்களோ///
kelvi kekarthu easy thaatha bathil solrathu evalvu kastam theriyuma
///உன் வயசுல எனக்கு சம்பளம் 50 ரூவா தாண்டா. நான் கட்டய சாச்சா பொணம்தான். கோழி கூவுரவரைக்கும் என்ன நடந்தாலும் தெரியாது///
ammam appo arisi oru 25kg 1 rooba thaan.. ippo oru kilo arisi 25 Rooba.. enna panrathu
///எப்படா புள்ள பெத்துக்க போறீங்க?
எங்க தாத்தா. முதல்ல ஒரு வீடு வாங்கனும். அப்புறம் ஒரு car வாங்கனும். அப்பறம் தான் குழந்தய பத்தி எல்லாம் யோசிக்கனும்.
சரி தான். நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டா உன் புள்ளய வீடும் காரும் தான பாத்துக்கனும்.///
naanga thaan vela kari vaipome..illati irukave iruku creche
////இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.
//////
thathaku thevar magan paartha effect pola iruku
enna thaan commentla comedy panninalum..ippadi oru kurikole illama thaan iruku nammaloda vaazhkai.. paise sambathikum vegathula naam vaazhkaila mathatha ezhanthuviduginrom
என்னா தத்துவம் பில்லு கலக்கிட்டீங்க
அதுலயும் அந்த last line நெஞ்சைத் தொட்ருச்சு
Ellara maathiriyum naanum unakku eppada kalyanam aachunu santhega patttuten :-)
99
100 potaachu
101....
marupadi naan thaan late :(
chonna ellame comedy pola therinjaalum, mugathil araiyum unmaigal! kadasi line super!
@arun...//முழு பூசனிக்காய சோத்துல மறச்சிங்கலா இத்தன நாளா//.....yenga neenga vera...vendha punnula atombomb vaikareenga :(
//மொத்தத்துல, தாத்தா சொல்லைத் தட்டாம வாழனும் //...adhe..adhe :)
@syam...//apdiye andha monitor munnaala kaal kaatunga...thottu kumbittu poikaren//....annathe..bacardi konjam overo....
//...ippo 4 round atchu...appuram thelivaa varen adichu aada //...4 roundkeva...paarthu annathe...udamba paarthukanga :)
@gops...//laptop pala பாட்டிய paarkalam'nu//....dei nee adanga maatiya...
//theriaaama pakkathu veetu jannal'a paartha paaaru.... unakkku idhuvum wantu idhuku top'um wantu//...yenda...yen....illadha pakkathu veeta jannala naanum ethana naal dhaan paarkaradhu :(
//ippo ellam burgers, pizza nu thaan saapdurenu//.....naan enna gops-a...nurse samaichi kuduka :)
//thaatha neeenga nalla sutti kaatureeenga........ dei bharani thaathaku answer solluda//....theinja sollamaya...idhukellam bathil solla namaku thembu illaba :(
//bharani sollu sollu thaatha ketkuraaru illa//....dei niruthu....niruthu...
//adha vuttu putttu patti mandram naduvar maadhiri theerpu solladha ok va........adhuku'nu Namma naataamai irukaaru//..adhe...adhe....
//nee innaikey opposite jannal voootu ku poi un luv a eduthu vuttu du....
do or die.......//....dho ippave kelambaren.....
30-ku andha nurse kitta solli edachum vaangiko :)
@my friend....//adichchu dhool kilappiddeengga//....thool eduvum kannula ellam padala illa :)
//ippadi engga thaaththaa kidde blog, laptopnnu solliyirunthaalum, ithe pathil thaan vanthirukkum//.....ada ella thathavum ippadithaana....
//nalla meaningful but padu joraana pathivu//...danks sister :)
//aduththu paaddiyum neenggalumnnu pathivu podungga//.....neenga vena appadi onnu try pannugalen :)
@sree....//naan coffee kudikumpodhu padichenna...sirikkum podhu porai eri ayyyooo//....ennaku kudukaama neenga mattum kudicha appadithaan :)
//hee hee hee thuppals of india //....bayangara thuppal....
//'epadee naina..potta adhu password kekudhey..enakku kodu..appadhaan anuppa mudiyum' nnu adamma irundhu password vaangiduvaaru //....ada unga thatha bayangara vevarama irukaare....
//Bharani...ennala mudinja 41//....avlo dhaana...innum try pannunga :)
//42..modhalla ellam ..idnu enna game nnu theriyaama muzhichirukken
44..ippo dhaan theriyudhu..idhu nalla dhaan irukkunnu //.......42ku appuram 44-a.....indha game nalla iruke :)
//Hello indhaanga ara sadham :)
PS : Naangalum post pottirukkom :p
Nyabhagam irukkattum //.....danks for the half....oru special meals anuparen.....unga area pakkam vandhachi...adichi aadiyaachi :)
@k4k...//உன் தாத்தாவுக்கு முதல் வணக்கம்//...ungalukum modha vanakam :)
//நான் யார் மடிலேனு பார்க்கலியே.... பாத்துட்டு சொல்லுங்க தாத்தா//...gops maadhiri neengalum oru nurse set panniteengala enna....anni inga paarunga.....
//பகார்டி ஊத்தி ஓரமா உக்கார வைங்கப்பா.... டென்சனா இருக்காரு//....oothikitu dhaan indha alamabal ellam :)
//இதுக்கு உன் தாத்தா செருப்பால அடிச்சிருக்கலாம்//.....romba sariya sonnenga...
//அதான் பில்லு சைலேண்டா இருக்கானா??
சரி.. சரி... பில்லு... விசயம் எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு... வெளிய வா//......evlo aasai ungaluku....adi ellam naan vaangala....asku..busku...
/வட்டமா எழுபது//....70-ku oru mutton 70 :)
@Maams....//உங்க ஊர்லயும் இந்த பேச்சு வழக்கு இருக்கா மாப்ள //...illa maams....summa naane ezhudhinen...
//சொல்லவே இல்ல மாப்ள //...unga kitta sollamala maams :)
//திடீர்ன்னு இந்த தத்துவமெல்லாம் எதுக்கு//...edho thonichi maams..adhaan...
75-ku oru kozhi 75 anuparen :)
@Raji...//Software makka vazhkayae comedy dhaan ..enna pannuradhu...
Orae comedyaa irukudhu//....adhe dhaan....mathavanga sirikara maadhiri aayidichi..
//..Unga thathavukkum ungalukkum nadandha conversationoo ninaichaen//....hee...hee.....appadithan vachikangalen....
//Un kuzhandhaya carum veedum dhaan ..(Sindhikka vaendiya vishyam//....correct
u have a gr8 week ahead :)
@marutham....//Sooper thatha & lovely peran.
Enjoyed reading each one //...danksunga :)
@sudharsan....//Normal-a pechu nadaiyil oru nalla karuthu solli irukeer barani avargalae//....ennada mariyaadhai ellam balama iruku :)
@padmapriya....welcome to my blog....adikadi vandhutu ponga :)
//thatha neenga sollaradhu ellathukum engala vida super eh comment raru//....ellam namma time dhaanga :)
//vandhadhuku round eh 85//...vandha annake oru 85....ungaluku jilunu oru cocktail juice anuparen :)
@anon.../realities of life //....yes..
@anon...//இந்த பூமியில "நாம" பொறந்தது வாழறத்துக்குடா //....yaarupa idhu.
@dd....//naang ida vachikitu thaane thedave vendi iruku //...oru vaarthai sonnalum nachinu sonnenga....ungala dhaan thaata kitta pesa vidanum :)
//very bad paaru thatha thitararu //....enna panradhunga akka....ellam time :)
//we are not married we are living togethernu//....aha...aha...enna maadhiri ellam idea thareenga...neenga dhaan ennoda advocate :)
//kelvi kekarthu easy thaatha bathil solrathu evalvu kastam theriyuma //...adhe dhaan....
//ammam appo arisi oru 25kg 1 rooba thaan.. ippo oru kilo arisi 25 Rooba.. enna panrathu //.....marupadiyum vakkel maadhiriye pesareengale :)
//paise sambathikum vegathula naam vaazhkaila mathatha ezhanthuviduginrom //...very true...
@senthil...//அதுலயும் அந்த last line நெஞ்சைத் தொட்ருச்சு //..thanks senthil...
@mgnithi....//Ellara maathiriyum naanum unakku eppada kalyanam aachunu santhega patttuten //....eppadida.
@gops....100-ku nursekitta solli edachum senji saapduda...
@anon....danks for that 101
@dreamzz...//marupadi naan thaan late //..illenga...makkal konjam adhiga paasatha kaatitaanga....avlo dhaan :)
//chonna ellame comedy pola therinjaalum, mugathil araiyum unmaigal! kadasi line super//....danks :)
bharani total ROTFL....nalla yosichu irukeenga...onnu onnum enna thathuvamaa irukku :-)
enga family la ennoda cousin thaan first US vandhathu...Cholar parambaraiyil oru MLA apdingara maathiri...appo enga thatha kettaaru...
dai america romba thoorama...
aamaa thatha..
delhi ah vida thoorama...
aamaa...
appo hydherabad ah vida thooramaa...
me - !!!????
//இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....:-)
//Naatamaa..chumma enna kadha vidareenga...ippo dhaan vidinju irukkum unga oorla//
@sree,
neenga yen eppavum bacardi ninaipulaye irukeenga...naan sonnathu ammani kitta vaangunathu :-)
sari round ah 125 :-)
//இந்த பூமியில "நாம" பொறந்தது வாழறத்துக்குடா :-)
-Anbana thozhi //
bharani,
உங்களூக்கு கமெண்ட் போட தான் நாங்க இருக்கோம் இல்ல...எதுக்கு நீங்களே இந்த மாதிரி எல்லாம்..நல்லாவா இருக்கு :-)
பரணி, காமெடியா இருந்தாலும் ஒவ்வொண்ணும் யோசிக்க வைக்குது.
//ஏண்டா, உங்க பேஸன்ல, சோத்த வாயில தான போட்டுக்கறீங்க. இல்ல வேற எங்கயாச்சுமா.
//
//அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க/
//உன் வயசுல எனக்கு சம்பளம் 50 ரூவா தாண்டா. நான் கட்டய சாச்சா பொணம்தான். கோழி கூவுரவரைக்கும் என்ன நடந்தாலும் தெரியாது.
//
ROFTL.. ஆனா உண்மை..
//உங்களூக்கு கமெண்ட் போட தான் நாங்க இருக்கோம் இல்ல...எதுக்கு நீங்களே இந்த மாதிரி எல்லாம்..//
நாட்டாமை உங்களுக்கு ஏன் பொறாமை? முடிஞ்சா அது யாருனு கண்டுபிடிங்க..
//
உன் பொண்டாட்டி எங்கடா?
அவ office போயிருக்கா. அவளுக்கு ராத்திரி shift தாத்தா.
நீ காலையில போயிடுவியா?
ஆமாம் தாத்தா.
அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
///
ethu kelapputhungooo...
//
இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.
///
nalla sonnaru thathaa...yerooda thathaanga ethu?
thatha romba yadharthamana karuthukkal solli irukaru , kandipa unga thathava irukka mudiyadhu :)
bharadhi raja padam maari dialogues, kekka inimaiya keedhu.
-Kittu maami
hehehe aiyo aiyo vara disci kooda kaapiya? enna koduma saravanan idhu... :-)
-porkodi
adhu seri thatha ellam nalla sollitaru! ana indha anbana thozhi edho solrangle? konjam explain billu :-)
-porkodi
Edhula varra "Tatha" oru karpanai pathiram.. Some time later... you and ur mansatchi..that interview..remember..
you have a great karpanai man..
Keep the pace up..
@Bharani,
//vandha annake oru 85....ungaluku jilunu oru cocktail juice anuparen :) //
imbuttu nallavara neenga???
Awwwwwwwwww.....
!!!billoo..enntha padathula vara dialogue ithelam?naan reba late pola..athukula 100 crosseda :D
billoo...smitha thaana antha ponnu watchin kolams :D :D oh pera solitena..sori...porkedi dnt read this comment :D
ROTFL :)
jokeaa irunthaalum everything is purely irony Fact. good post billu barani!.
*ahem, barani, unakku kalyanam ayiduchchaa? :)
if U got married, un daavu bavana ippa yaarukku? ACE readyaa irukkan.
roundaa 140!
//நாட்டாமை உங்களுக்கு ஏன் பொறாமை? முடிஞ்சா அது யாருனு கண்டுபிடிங்க.. //
@priya, அதுயாருன்னு கண்டு புடிச்சு தான சொன்னேன் :-)
@syam...//onnu onnum enna thathuvamaa irukku //....annathe...ellam bacardi panra velai :)
//dai america romba thoorama...
aamaa thatha..
delhi ah vida thoorama...
aamaa...
appo hydherabad ah vida thooramaa...
me - !!!???? /....LOL....thathanaale ippadithaana :)
//எதுக்கு நீங்களே இந்த மாதிரி எல்லாம்..நல்லாவா இருக்கு//.....annathe...kavuthuteengale :(
@priya...//காமெடியா இருந்தாலும் ஒவ்வொண்ணும் யோசிக்க வைக்குது//...danks...but idhu pathi ellam yosikaama...eppadi rangu kooda kadala podalaam...avara eppadi kalayilaye ezhupi vidalaamnu yosinga :)
@seenu...//nalla sonnaru thathaa...yerooda thathaanga ethu//....ellam namma thathaa dhaan :)
@kittu maami....//kandipa unga thathava irukka mudiyadhu //....evlo nambikkai ungaluku...neengathan ennoda katchi :)
@porkodi...//aiyo vara disci kooda kaapiya//....neenga ozhunga potato kabab anupi irundha ippadi ellam nadanthu irukuma :)
//ana indha anbana thozhi edho solrangle? konjam explain billu//....mudinja neenga visarichi sollunga....onnum puriyala :(
@sudharsan...//you and ur mansatchi..that interview..remember..
you have a great karpanai man//.....rememberen......danks da....ellam unnoda friendshipnaala dhaan :)
@padmapriya...//imbuttu nallavara neenga???
Awwwwwwwwww//....theriyaleenga....theriyalaye :)
@gils...//enntha padathula vara dialogue ithelam//...sonda kadhai...soga kadhai :)
//smitha thaana antha ponnu watchin kolams :D :D oh pera solitena..sori...porkedi dnt read this comment//..adhaan patha vachiteengale..appuram enna sori :(
150 ennake :)
@ambi...//barani, unakku kalyanam ayiduchchaa//....annathe naan enna dhanusha...annan ungaluku munnadi kalyaanam panradhuku :)
//un daavu bavana ippa yaarukku? //....adhu kalyaanam aagum bothu paarpom...ippadhiki bhavana ennakuthaan :)
140-ku alwa anupi vidunga :)
@syam....//அதுயாருன்னு கண்டு புடிச்சு தான சொன்னேன் //....natammai....theerpa maathi sollunga :)
first time here
good post
unga thatha sathi leelavathi padathula oru thatha varuvare, avara mathiriye ravusa kodukiraru
its very tough to tell serious stuff in a funny way. Great job here
//smitha thaana antha ponnu watchin kolams :D :D oh pera solitena..sori...porkedi dnt read this comment//..
gils, paathutten :D
-porkodi
superb post
nalla karuthukal...
engayo poiteenga Bharani
Bharani:
Ninjama onum puriyala. But ivlo comemnts vandhu erukuna something erukum.
Attendhance koduthachu...
//....natammai....theerpa maathi sollunga :)
//
தீர்புப்
தீபுப்ர்
புப்ர்தீ
மாத்தியாச்சு எது வேனுமோ எடுத்துக்குங்க :-)
cute post...
so thirupi vandhuruken padika :)
Edho comic book'a chinna vayasula thirupi thirupi padicha feeling... :D
Hehe
//இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.//
Nethi adi :D
Ungaluku jolly - U have a thatha to prank this way.
Enaku enga thaatha gnabagam varudhu..
Chamtha solradha ketu sari thatha apdinu pesra vayasulaye...I lost them :(
Naan valandhapram..nerya peru thatha pethi conversation kekrapo - pakrapo - cha..NAMAKKU THATHA ILAMA POITAREY- if he was alive now- enalaam rouse panuvom thatha kitanu yosichruken. :) Chinna pulaila chamatha irundhapo - no fun..adhiga chelam konjaradhoda sari. I miss him.....
Paati kekavey vendaam... I miss them even more..
sari enaku avanga gnabagam vandha inga vandhu unga thatha - peran conversation oadichutu :) smilesoda poren...
Unga thatha intro kedakuma :) oru 'THATHAVA MISS PANRA PETHI' :P Hi sonenu solunga
THAATHS HI :D
Btw, naan konja nala underground. adhaan adikadi attendnce podala....Sorry abt that. Nethi Project VIVA over..:D VERY VERY SUCCESSFULLY!
@wyvern....welcome to my blog...adikadi vaanga :)
//its very tough to tell serious stuff in a funny way. Great job here //....thanks dude....but neenga aapu vaangina kadhai innum super :)
@kathigeyan....danksba :)
@priya...//Ninjama onum puriyala. But ivlo comemnts vandhu erukuna something erukum//....idhu chumma random thoughts...free-a vidunga...ur attendance marked :)
@syam...//மாத்தியாச்சு எது வேனுமோ எடுத்துக்குங்க //....unga kusumbuku oru alavu illama pochi :)
@marutham....marupadi welcome :)
//Edho comic book'a chinna vayasula thirupi thirupi padicha feeling//....appadiya...romba danks :)
i dont want to disturb ur feelings on thatha and paati....yes...life will be a different if u have a chance to move with them...amma, appa kooda kochipaanga, adipaanga....but grandparents never...ulagathula adiga chellam kudukaradhu avangadhaan :)
but, idhu ennakum, ennoda thathakum nadantha conversation kedayaadhu....just oru karpanai conv alvo dhaan....
//naan konja nala underground. adhaan adikadi attendnce podala....Sorry abt that//...indha sorry solradha mudhala niruthunga...
//Nethi Project VIVA over..:D VERY VERY SUCCESSFULLY//....congrats....nallavelai unga professor veetuku auto anupanumonu nenaichen :)
thala chollave illa....kanaalam laam aayiduchhu!!! thaathaa sokka thittaraaru... :))
kadaisila sollirkkaar paarunga....sooper
@gopal...//kanaalam laam aayiduchhu!!! thaathaa sokka thittaraaru//...kannalam aayi, pullainga ellam US-la settle aayitaanga....neenga vera...
:D HEhe...nandri nadri..nala velai fuel selavu micham paniyachu !! ;)
romba nalla irunthathu. apatamana unmai, ononum! good job.
hmm so the firs person gyan - sontha lifukum use agum ella bharani
Excellent. One of the best I read in recent times.. Is it really yours? or a sutta Pazham?
If it is yours, then congrats, you are real creative...
Kadaisi varigal romba nalla irunthathu nanbare. chinna chinna urayadalgalil nalla karuthukkalai, unmaigalai thinichitinga. valthukkal
Post a Comment