வித்யாசாகர் ரொம்ப பெரிய music directorஆ இல்லாதப்ப போட்ட பாட்டு இது(படம்: பிரியம்). எல்லா பாட்டுமே superஆ இருக்கற இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது. Again, வைரமுத்து rocks :)
[எல்லா பாடலும் கேட்க]
பிரியம்
[இந்த பாடல் மட்டும் கேட்க]
ஆதாம் ஏவாள்
[படித்துகொண்டே ரசிக்க]
[பல்லவி]
[எல்லா பாடலும் கேட்க]
பிரியம்
[இந்த பாடல் மட்டும் கேட்க]
ஆதாம் ஏவாள்
[படித்துகொண்டே ரசிக்க]
[பல்லவி]
ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு...எந்த நெருப்பு
கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு...அந்த நெருப்ப்பூ
எந்த நெருப்பு...எந்த நெருப்ப்பூ
உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு
உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு
அந்த நெருப்பு...காதல் நெருப்பு
[சரணம் 1]
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு...எந்த நெருப்பு
கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு...அந்த நெருப்ப்பூ
எந்த நெருப்பு...எந்த நெருப்ப்பூ
உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு
உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு
அந்த நெருப்பு...காதல் நெருப்பு
[சரணம் 1]
காதல் என்பது காற்றை போல
காலங்கள் தேசம் பார்ப்பதில்லை
காதல் என்பது தீயை போல
எதிலும் பற்றும் கேள்வியில்லை
காதல் என்பது வெள்ளம் போல
கரைகளை வெள்ளம் கேட்பதில்லை
காதல் என்பது ஒட்டகம் போல
பாலைவனத்திலும் வேர்ப்பதில்லை
இதயம் காதல் கொண்டுவிட்டால்
இமயம் கூட தவிடுபொடி
காதல் கட்டளை இட்டுவிட்டால்
வானம் வந்து வணங்குமடி
ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
long live love
அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
long live love
[ஆதாம் ஏவாள்...]
[சரணம் 2]
காதல் என்பது பூவனம் அல்ல
போர்க்களம் என்றால் என்ன செய்வாய்
மாலை விடுத்து காதல் கையில்
வாளை எடுத்தால் என்ன செய்வாய்
மாலை ஏந்தி வந்தாலும், ஒரு
வாளை ஏந்தி வந்தாலும்
இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன், நான்
எதையும் எதிர்த்து சாதிப்பேன்.
அயிரை மீன்கள் துணிந்துவிட்டால்
அட்லாண்டிக்கடல் பெரிதல்ல
சிட்டுகுருவிகள் நினைத்துவிட்டால்
சீன பெருஞ்சுவர் தடையல்ல
ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
i love you
அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
i love you
[ஆதாம் ஏவாள்...]
P.S: ஒன்னும் சொல்றதுக்கில்லை. எதோ உங்களால முடிஞ்சத.... :-)
112 comments:
attendance ma
//ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
i love you
அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
i love you//
yaarukku ba intha indirect message solre...
Should be ஆதாம் ஏவாள்...
//தைலை நீங்கள் துணிந்துவிட்டால்
அட்லாண்டிக்கடல் பெரிதல்ல
//
innappa ithu.. onnum vilangaliye...
Ithukkum comment pottuten machi... Oru nalla icecream Parcel pannidu..
@mgnithi...//intha indirect message solre//...patta mattum padichitu poda...pathavachitu pogatha...
//Should be ஆதாம் ஏவாள்//..corrected...
//innappa ithu.. onnum vilangaliye//...adhu "thailai" illada.."ayirai"...another work for female....maathiten :)
ice cream dhaane vaangi tharen...
பாட்டு எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு :)
எப்படி இந்த lyrics லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கு?
//ஒன்னும் சொல்றதுக்கில்லை. எதோ உங்களால முடிஞ்சத.... :-) //
இப்படி சிம்ப்பிளா முடிச்சிட்டா எப்படி? ஏதாவது ஐடியா குடுக்க கூடாதா?
10 & escapu.
கையை கொடு மாப்ள. இந்த வாரம் சன் டிவில இந்த படம் பாத்தப்போ இந்த பாட்டு தான் ஞாபகம் வந்தது.. பாத்த ரெண்டு நாளுல நீ போட்டுட்ட, இந்த பாட்டை..
உனக்கும் சன் டிவி பாத்துதான் ஞாபகம் வந்ததா
/அயிரை நீங்கள் துணிந்துவிட்டால்
அட்லாண்டிக்கடல் பெரிதல்ல
//
மாப்ள, இது அயிரை மீன்கள் என்று நினைக்கிறேன்..
andava!
-porkodi
mgnithi kettadhu thaan naanum kekkaren! yaaruku indha message?
:-)
-porkodi
paanju vandhadhukku 15-aavadhu comment :)
//.patta mattum padichitu poda...pathavachitu pogatha..//
Patha vecha sudara thodara venaam??
Sollunga bharani.. yaarukku indha message ;-)
Eppavum soldra adhey dialogue dhaan.. ippadi oru paatu irukkunnu ippo unga blogla paathu dhaan naan therinjikiten :-)
//ஒன்னும் சொல்றதுக்கில்லை. எதோ உங்களால முடிஞ்சத.... :-)//
Ennadhidhu? comment poda idea kudukkara ungalukkae onnum soldradhukillanna appuram naanga enna commentaradhu??
seri imbuttu thooram vandhutten..
rounda oru 20 pottukaren :D
//எந்த நெருப்பு...எந்த நெருப்ப்பூ//
dai dai....எந்த நெருப்பு...எந்த நெருப்ப்பூ na enna'nu da solluradhu?
ella neruppum orey maadhiri thaaanda irukum..
idha ellam yosika maatia?
//என்னையும் ஈர்க்கும் நெருப்பு
அந்த நெருப்பு...காதல் நெருப்பு//
indha நெருப்பு endha match box la varum?
sivakasi theepottigal....
vaangi koluthuravargalukku நெருப்பு varudho illai'o kandipaaa kaadha veruppu varadhu... :))
//ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
i love you
அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
i love you
//
yen ivlo kasta padura.... i love u solla poradhu ennamo சுவர் kitta thaaan.. build up a korachi kittu, kaila oru 3rs roja pooo vaangitu appuram sollu i love u nu.... ok ?
24 song super.......
25 round
adutha quarter arambam :)
you mentioned :
காதல் என்பது ஒட்டகம் போல
பாலைவனத்திலும் வேர்ப்பதில்லை
I say:
Kadahal enbadhu Otagam pal ponradhu
Namma tea pottu kudikanumnu
ninaikum bodhu kidaikadhu
:-)
avvvvvvvv...billoo..unga smithaakaga ipdi oru soober song thedi pudchingala..athulayum color code vachi hi litelaam panni..kalkareenga
@Priya...//பாட்டு எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு //....inga dhaan link click panni kettu irupeenga :)
//எப்படி இந்த lyrics லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கு//....patta ketu ketu ezhudharadhuku peru nyabagama :)
//ஏதாவது ஐடியா குடுக்க கூடாதா?
//...enna kudukaradhunu ennake theriyalanga..adhaan :(
10 potu irukeenga....porkodi kitta irundha appadiye pototo kabaab vaangikanga :)
@Maams...//உனக்கும் சன் டிவி பாத்துதான் ஞாபகம் வந்ததா //....adhedhaan maams :)
//இது அயிரை மீன்கள் என்று நினைக்கிறேன்//...maathiten maams :)
@porkodi...//andava!//..ippa thaane vandhutu ponaaru...appuram eduku avara thirumba koopdareenga :)
//mgnithi kettadhu thaan naanum kekkaren//..mgnithiku sonne adhe bathil dhaan ungalukum :)
@g3....paanji vandhu 15, 20 pota ungaluku porkodi anupara potato kabab :)
//Patha vecha sudara thodara venaam//....neengaluma...avanuku sonna bathil dhaan :)
//ippadi oru paatu irukkunnu ippo unga blogla paathu dhaan naan therinjikiten //...idhu unmaya poyane theriyalaye :)
@gops....//ella neruppum orey maadhiri thaaanda irukum..
idha ellam yosika maatia//...dei...dei...adhayellam ezhudharavangala yosika solluda :)
//indha நெருப்பு endha match box la varum//....andha nurse irukaanga illa....urasi paar varum :)
//.. build up a korachi kittu, kaila oru 3rs roja pooo vaangitu appuram sollu i love u nu.//....yen....nee andha method dhaan follow panniniya enna???
quarter-ku pepper chicken anuparen :)
@sudharsan...//Kadahal enbadhu Otagam pal ponradhu
Namma tea pottu kudikanumnu
ninaikum bodhu kidaikadhu//....eppadida idhellaam..nee maatikitiya enna :)
@gils...//unga smithaakaga ipdi oru soober song thedi pudchingala..athulayum color code vachi hi litelaam panni..kalkareenga //....vendaam.....vendaam.....azhudhuruven :(
Paatu super Bharani...
Priyam andha pada paatu kaeturukkaen but indha paatu kaetadhu illa....
Nice thaedi pidchu share pannikureenga..
Commentittu polaamunu comment pakkam vanhadhukku apuram comment laam paarthavudunae enakkum oru question thooninichu?
Enna questionnu kaetkkureenganu puriyudhu?
Mgnithi n kodi sonna maadhiri
Yaarukku indha message passing protocol?
Oru round 40..
Narayana narayana..Naan kaelamburean..
Naan intha paata ketathe illainga saar... seri yaarukkaga intha paatu???
Ippo dhan first time kekaren bharani!!!
Lyrics arre ok, but song kekum bodhu onjam kick madhiri erukey???
hehehe..Adhu vandhu....
Hello
Enna inaikku aanis neraya vaa?
BTW lyrics gyabagam vachi adicheengala illa pattu kaetu kaetu ezhudhuneengala?
Enna mokkai poduraenu look viduradhu puriyudhu?
Sari oru 50 adichu aadalaamaenu dhaan Bharani sir...
49 ....
50 ...Have a nice day ...
@raji..//Priyam andha pada paatu kaeturukkaen but indha paatu kaetadhu illa//...ippa kelunga :)
//Yaarukku indha message passing protocol? //....overa aani pudingina...ippadithaan kelvi ellam varum....actually unreachable code adhu :)
//Narayana narayana..Naan kaelamburean//....pathavachiteengala..neengalum unga panguku :(
@veda...//நான் இந்த பாட்டை இன்னிக்கு தான் கேட்கறேன் //....guru..neenga bajans adigam ketkaradhunaala idhai miss panni irupeenga....ippa kelunga :)
@kk...//Naan intha paata ketathe illainga saar... seri yaarukkaga intha paatu//.....adhu therinja kandipa ungaluku solren :)
@priya...//Ippo dhan first time kekaren bharani!!//..Neengalum ketadhu illaya...ellam songsum indha padathula supera irukum..kettu paarunga...
//Lyrics arre ok, but song kekum bodhu onjam kick madhiri erukey??? //...adhu dhaan indha pattoda highlight-e :)
@sudharsan...//Adhu vandhu//...ennada adhu vandhunu izhukara......
@raji...//Enna inaikku aanis neraya vaa//...ileenga..innaki afternoon shift :(
//gyabagam vachi adicheengala illa pattu kaetu kaetu ezhudhuneengala//...paatu ketu ketu dhaan.....appadiye nyabagam vachika naan enna Raji-ya :)
//50 ...Have a nice day//.....avvvvv...remba danksunga....50-ku nalladha edachum samachi inga anupi vidunga :)
Bharani..Bharani...Bharani...
mmmm.....Onnum Illainu sollreengalae!!!???
@SKM.....illaye...ennaku fruit salad venunu sonnene :)
Bill Bharani bill koduthutta vandhudumae Fruitsalad.:D
60! nan oru comment type pannradhukkulae neenga 10 pottu teenga. Thanks.:)
@skm....60 potatuku naan ungaluku salad anuparen :)
கொஞ்சம் டிலே ஆச்சு... சாரிப்பா...
ப்ரியம்னாலே எனக்கு நியாபகம் வர்றது மந்த்ரா தான்... அத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியே பில்லு.. பாவனா வந்தா மந்த்ராவ மறந்துடுவியா?
அப்பாலிக்கா மீட்டிங் போட்டு கேள்வி கேட்டுக்குறேன்...
வட்டமா அறுபத்தி அஞ்சு... வரட்டா...
Priyam songs are all good. aadam yeval tune supera irukkum.
seri ippo edhukku indha paatta posta potrukeenga ?
own kavidhai ezhudha theriyama neisa cinema paata pottu yarukku route vidreenga ?
-kittu maami
@k4k...//பாவனா வந்தா மந்த்ராவ மறந்துடுவியா//...annathe....ennadhu mantrava....bhavana paartha kangal vera yaarayum paarkaadhu :)
65-ku our chicken 85 anuparen :)
@kittu maami...//own kavidhai ezhudha theriyama neisa cinema paata pottu yarukku route vidreenga //..ooruku pona udaneya...naan-a route-a...che che....illave illai :)
then howz ur journey..shreya eppadi iruka???
billoo..ooray kekuthu..unmaiya solidunga :D iniamy marachi prayojanam ila..smitha matter elarukum thrinji poachu
Hi Bharani..
ennapaa enga paathaalum aal aalukku kaadal kavidai , kaadal paatunnu kalakareenga ?
Sari..yaara paathu indha paatu..sonna naangalum avangala therinjippom illa :P
sollidunga :)
ennapaa adutha comment pottu round aa 70 kodukalaamna oru minute la gils vandhu oru comment pottutaanga :)
sari..weekend program enna ?
next paatu I mean post eppo ?
74 :P
indhaanga ...muzhusaa oru 75 :)
vartaaaa :)
enssoii :)
ஆஹா! அதுக்குள்ள்ள 75 ஆ! நாந்தான் லேட்டா?? :(((
/கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு...அந்த நெருப்ப்பூ
//
தெரியலயே பில்லு :))
//P.S: ஒன்னும் சொல்றதுக்கில்லை. எதோ உங்களால முடிஞ்சத.... :-) //
ஹி ஹி!!
நல்லா தான் இருக்கு பாட்டு!!
அடிச்சாச்சு 80!!
billu, andha padathula songs mattumaa manthra kooda soooper ah iruppa...:-)
//ennapaa enga paathaalum aal aalukku kaadal kavidai , kaadal paatunnu kalakareenga //
@sree,
indha vayasu appadi...kandukaatheenga :-)
aama varavanga ellaam yaaruku indha message nu ketkaraanga....Bhavana ku thaan thegiriyama solla vendiyathu thaana :-)
Idhukellam enna comment podaradhu? Enakku Arunkumar um pidikadhu, Mantra vum pidikathu, adhanale indha padame pidikathu. Aana un (indha post kellam mariyadhai cut)dayavula Dilruba song romba naal kalichu keten. Adhan nalla irukku.
manthravaku ellam oru kootama?? aiyo saami :-O
nethu nite en kadaila irundha peiya virattitenga :-) inime dairiyama vaanga :D
thala tamil fonts illa! :(
aana "I Love You" mattum enlipis la poteenga pathingala! Anga anga dhaan... :D
thala i have updated my blog
//...dei...dei...adhayellam ezhudharavangala yosika solluda :)
//
dei, inga nee thaaney da eludhuna... adhu thaan ketten..
//andha nurse irukaanga illa....urasi paar varum :)
//
dei avanagala urasi paartha, marundhu vaasam thaanda varum. inna po
@arunkumar
//@sree,
indha vayasu appadi...kandukaatheenga :-) //
இது வாலிப வயசு.....
92
94
96
brother century neeengala naana?
////andha nurse irukaanga illa....urasi paar varum :)
//
dei avanagala urasi paartha, marundhu vaasam thaanda varum. inna po //
நர்ஸ் பேரு என்ன சரசா.. ஆள் ஆளுக்கு உரசுறீங்க...
யாருக்கு செஞ்சூரி
innum neeenga badhil sollavey illlai ey
உனக்கா?? எனக்கா?
கேள்விலியே போட்டேனா!!!
எங்க ஆள கானோம்???
aapaaada brother pottuteeengala.
naan inniku dreamz blog la 100 poten,, so ungalukku vututen.. ok va
sonna ketka maateeenga... so silent a vuttuen
//naan inniku dreamz blog la 100 poten,, so ungalukku vututen.. ok va //
அங்க நிக்குற நீ.... சேர் போட்டு....
//sonna ketka maateeenga... so silent a vuttuen //
அது தான்.. அது தான்.. அதே தான்... அவ்வ்ம்ம்ம்ம்....
சரி.. அடுத்து எங்கண போலாம்?
@gils...//iniamy marachi prayojanam ila..smitha matter elarukum thrinji poachu //...adhaan therinji poche...adhai naan yen maraikanum...oore kai kotti sirikidhu :(
@sree...//yaara paathu indha paatu..sonna naangalum avangala therinjippom illa //....ayyo...sree neengalum ivangaloda sernthuteengala....
//weekend program enna //...summa irukaradhu dhaan weekend program...ungaluku enna?
//next paatu I mean post eppo //....dho...potutene :)
75-ku oru cucumber pepper fry anuparen :)
@dreamzz...//ஆஹா! அதுக்குள்ள்ள 75 ஆ! நாந்தான் லேட்டா//...appadi ellam onnum illenga...evlo mokka potaalum...makkal pasatha kaamichidaraanga :)
80-ku fresh lime anuparen :)
@syam....// manthra kooda soooper ah iruppa//...annathe...appadiya...appa udane padam paarthudaren :)
//Bhavana ku thaan thegiriyama solla vendiyathu thaana //...avvvv....annathe...neenga nalla irukanum...eppavum neengathaan ennaku support :)
@vidhya...//Idhukellam enna comment podaradhu?//....edho unnala mudinjadhu...anjo, patho potutu po :)
//Enakku Arunkumar um pidikadhu, Mantra vum pidikathu, adhanale indha padame pidikathu.//...ennaku mattum pidikuma enna...aana paathellam super :)
//Aana un (indha post kellam mariyadhai cut)dayavula Dilruba song romba naal kalichu keten. Adhan nalla irukku//....ada postketha mariyaadhaya...dilruba ennakum pudikum...but indha paatu romba pidikum...
@kodi...//nethu nite en kadaila irundha peiya virattitenga :-) inime dairiyama vaanga //....yaaru naan virattitena...bayandhu odi vandhutenga :)
@bsk....//thala i have updated my blog //...dho...dho...varen :)
@gops...//dei avanagala urasi paartha, marundhu vaasam thaanda varum//...adhukula konja nerupa podi...pathikum :)
@k4k...//நர்ஸ் பேரு என்ன சரசா.. ஆள் ஆளுக்கு உரசுறீங்க//...adhu neenga avanathaan ketkanum...urasara paarti avandhaan :)
unga rendu perukum romba nandri hai....aanaalum aniyaathuku paasakaarangala irukeengale....avvvvvv :)
Post a Comment