வாழ்வின் அழகை, அதன் positivityயை, அதில் இழையோடும் மென்சோகத்தை,அதன் மேல் படர்ந்திருக்கும் மெல்லிய நகைச்சுவையை அப்படியே சொல்லும் தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி நம் மனசோடு பேசும் படம் தான் மொழி. Hats Off to RadhaMohan and Prakashraj.
இந்த post படத்துக்கான review அல்ல. உங்களை பார்க்க தூண்டும் ஒரு முயற்சி :)
Jo is deaf and dumb.
பிரகாஷ்ராஜ்: அர்ச்சனா, இசைன்னா உனக்கு என்ன?
ஜோ சைகை பாஷையில் சொல்றாங்க. ஸ்வர்னமால்யா அதை வார்த்தையில சொல்றாங்க....
ஜோ: இசைங்கறது எனக்கு ஒரு மொழி மாதிரி. எனக்கு ஹிந்தி தெரியாது. சைனீஸ் தெரியாது. அது மாதிரி இசையும் தெரியாது. ஆனா எனக்கு தெரிஞ்ச மொழி ஒன்னு உங்க யாருக்குமே தெரியாது.
எல்லாரும் ஜோவையே அது என்னன்னு பார்க்க....
ஜோ: அது மௌனம்
ஜோ, பிருத்திராஜோட காதலை accept பண்ணிக்கவே மாட்றாங்க. She has her own insecurity. climaxக்கு முன்னாடி ஒரு scene.
பிருத்திவிராஜ்: வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காம நம்பித்தான் ஆகனும். நாம பண்ற தப்ப உணர்ந்து திருத்திக்கலன்னா, பின்னாடி அத சரி செய்யறதுக்கான ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலே போயிடலாம்.
இசை எப்படி இருக்குன்னு ஜோ கேட்க, பிருத்திவிராஜ் அவங்க கையை speakerல வச்சி explain பண்ற மாதிரி ஒரு பயங்கர emotional scene வரும். THE ultimate scene of the movie.
தமிழ் சினிமா உயிரோடு இருப்பதற்கு மொழி மாதிரி படங்கள் தான் காரணம்.இந்த மாதிரி படங்கள் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காகவாவது எல்லோரும் பார்க்கனும்.
மொழி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த படத்தை விரும்பாதவர்கள் மட்டமான தமிழ் சினிமாவிற்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
இந்த post படத்துக்கான review அல்ல. உங்களை பார்க்க தூண்டும் ஒரு முயற்சி :)
Jo is deaf and dumb.
பிரகாஷ்ராஜ்: அர்ச்சனா, இசைன்னா உனக்கு என்ன?
ஜோ சைகை பாஷையில் சொல்றாங்க. ஸ்வர்னமால்யா அதை வார்த்தையில சொல்றாங்க....
ஜோ: இசைங்கறது எனக்கு ஒரு மொழி மாதிரி. எனக்கு ஹிந்தி தெரியாது. சைனீஸ் தெரியாது. அது மாதிரி இசையும் தெரியாது. ஆனா எனக்கு தெரிஞ்ச மொழி ஒன்னு உங்க யாருக்குமே தெரியாது.
எல்லாரும் ஜோவையே அது என்னன்னு பார்க்க....
ஜோ: அது மௌனம்
ஜோ, பிருத்திராஜோட காதலை accept பண்ணிக்கவே மாட்றாங்க. She has her own insecurity. climaxக்கு முன்னாடி ஒரு scene.
பிருத்திவிராஜ்: வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காம நம்பித்தான் ஆகனும். நாம பண்ற தப்ப உணர்ந்து திருத்திக்கலன்னா, பின்னாடி அத சரி செய்யறதுக்கான ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலே போயிடலாம்.
இசை எப்படி இருக்குன்னு ஜோ கேட்க, பிருத்திவிராஜ் அவங்க கையை speakerல வச்சி explain பண்ற மாதிரி ஒரு பயங்கர emotional scene வரும். THE ultimate scene of the movie.
தமிழ் சினிமா உயிரோடு இருப்பதற்கு மொழி மாதிரி படங்கள் தான் காரணம்.இந்த மாதிரி படங்கள் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காகவாவது எல்லோரும் பார்க்கனும்.
மொழி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த படத்தை விரும்பாதவர்கள் மட்டமான தமிழ் சினிமாவிற்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
65 comments:
firsttttttt !
-K mami
ohh..mozhi stills pathen, supera irukka? will definitely see the movie !
-K maami
firstt comment potta enakku Mozhi tickets 2 pls :)
-K maami
ivalo sollirkinga.
idha vida enna venum.
odane ella site-ayum nondidren !!
@kittu maami...ungaluku illadha ticket-a...satyam, inox, mayajaal...edhulala sollunga...anga rendu ticket potu NJ-ku anupidaren :)
seekiram inga anupungappa :)
@arun...adhukulla site-la varadhunu nenaikaren...theatre poi paarunga...padam muzhuka oru azhagoda irukum...adhu theatrela dhaan kedaikum :)
@porkodi...enna anupanum...ungalukum rendu ticket-a???
Barani...naanum endha padatha parkanum-nu irundhen.. Ippa kandippa parka poren!!
superaa sollirukkeenga... Paruthi veeranum nalla irukrathaa ennoda nanban sonnaan..
Rendu padathaiyum kandippa paakanum...
@sudharsan...kandipa paaruda :)
@ji...naanum paruthi veeran paarkanum...nalla irukunu kelvipatten :)
//மொழி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த படத்தை விரும்பாதவர்கள் மட்டமான தமிழ் சினிமாவிற்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
//
நிச்சயம் எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்க மாப்ள. மக்கள் இந்த படத்தை நிச்சயம் அங்கிகரிப்பர்கள்
/இந்த post படத்துக்கான review அல்ல. உங்களை பார்க்க தூண்டும் ஒரு முயற்சி//
Hats Off to you Mapla
//firstt comment potta enakku Mozhi tickets 2 pls //
ஆஹா.. கிட்டு மாமி டைமிங்கா இல்ல கேக்குறாங்க
Mozhi is simply beautiful. Saw the movie and eagerly waiting to watch it again.
மொழி பார்க்கனும்ன்னு என்னை தூண்டிய சிஷயங்கள்:
1- பிரகாஷ்ராஜ் ப்ரோடக்ஷன் (இவர் தயாரிக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது)
2- ராதா மோகன் (கண்ட நாள் முதல் போல இன்னொரு வித்தியாசமான படம் இவரால் (ஒரு பெண்ணால்) கொடுக்க முடியும்ன்னு நம்பிக்கை.)
3- ஜோதிகா (deaf & dumb கேரக்டரில் இவர் கண் அசைவாலேயே அருமையாய் நடிப்பர் என்ற நம்பிக்கை..)
4- பிரித்திவிராஜ் (மலயாளத்தில் பல விருதுகளை வாங்கியவர். நடிக்க என்ன சொல்லி தர வேண்டுமா என்ன!)
5- இசை (அதிலும், சுஜாதா பாடிய அந்த ஒரு பாடல்)
இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.. ;-) (
மேலே உள்லதில் 1,2,3 என்று வருசைப் படுத்தப் பட்டவை அல்ல)
mOZHI FILM REVIEW ILLA'NU jo, deaf and dumb'nu aaaarabathilai'ey dabaaal'nu pottu thaakiteeenga...
so, me no the read of the post of the bharani's Mozhi..
(edhuvum puriudhaaa ? )
padatha paaarpen kandipaaaa,
paaarthu'tu indha post'a padichitu, appuram kandipaaa comment'ren...vokay? deal?
kadha padichitu padam paarkuradhu i dun like u c...
inga neeenga kadha sollaatium parava illa, but VMK policy thaaaan :))
/அடிமை ஆகிவிட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
//
build up jaasthi'a irruku... paarthutu varen
yen paarthu'tu varen varen'nu pogaaama irrukenu neeenga asking?
25, ellam idhuku thaaaan....
fresh lemon juice plz.....
oui thala....naanum kelvi patten nalla irukku'nu....this weekend paakanam.. :)
eppidi irukkeenga?? romba naal varalaiya...adhaan...
seri do mail...198363 :)) ungala srch panninen...but too many bharanis.. :)
Bharani, Mayajaal would be fine ! You got to keep up ur word. NJ kellam ticket anupa venaam, nangale chennai varom next month, appo movie pakarom
Onlinela book panidunga okva
-Kittu maami
@Maams...//மக்கள் இந்த படத்தை நிச்சயம் அங்கிகரிப்பர்கள் //...adhu dhaan maams ennoda aasayum...
@suresh...//eagerly waiting to watch it again//...same here...want to watch it again :)
@my friend...neenga sonna ellam nichayam padathai paarka thoondum vishayangal dhaan...nadipula elarume super-a veluthu vaangi irukaanga...
unga 2 pointku mattum veda reply pannitaanga.....kanda naal mudhal is also a gr8 movie...azhagiya theeye dhaan radha-vodathu :)
@veda...//சினிமாத்தனம் இல்லாத ஒரு படம் தயாரிப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்தது. அழகிய தீயே, கண்ட நாள் முதல் போன்ற படங்கள் கொடுத்ததே அதற்கு சாட்சி//....correct veda....azhagiya theeye ungaluku pidichi irundha indha padamum pidickum...similar kind of feel good movie :)
//ப்ருதிவிராஜை சொல்ல மறந்துட்டேனே, என்ன அழகு என்ன அழகு;) //....aniyayathuku azhaga irukaaru...adhuku etha maadhiri oru characterum iruku padathula :)
@gops...quarter, half-nu maathi maathi adikaren...fresh lime mattum podhuma :)
// jo, deaf and dumb'nu aaaarabathilai'ey dabaaal'nu pottu thaakiteeenga//....hello indha matter ellarukum theriyum...thatz the promo for the film....mathapadhi naan edayum indha post-la solla...except few dialogs..
//edhuvum puriudhaaa //...periyavanga pesaradhu ellam udane puriyaadhu....konjam time aagi dhaan puriyum :)
//build up jaasthi'a irruku... paarthutu varen //.....nesamaalume super padampa...adhaan indha build up :)
@gopal....eppadiba iruka....andha mallu figures ellam eppadi iruku...hmm...sent u a mail....namma office niraya bharani-ya iruka koodathe....oru urayil oru vaal thaane irukanum....CEO aanadha udane indha matter-a thaan mudhalla kavinikanum :)
@kittu maami.....kandipa ticket undu...inox pudusa katti irukaanga...super-a irukaam theatre.....angaye ungaluku ticket poduren...for sure...neenga inga vara date mattum sollunga..ticket automatica varum :)
k.mami ushaaraa thaan irukaanga... :-)
enna thaan sollunga bharani..nethu top 10 la clippings paarthen..oru 5 minutes paarka mudiyala avalo kadiya irundhathu... :-)
aana paruthi veera...oru scene kaatinaanga top 10 la....sooober :-)
//என்ன அழகு என்ன அழகு//
@வேதா,
சகோதரி என்னாது இது...அப்போ ஜோ அழகா இல்லயா...இல்ல ஸ்வர்னமால்யா தான் அழகா இல்லயா :-)
Thanks for sharing bharani:) Looks liek its a little different and waiting to watch soon.
bharani, even i've heard good about this movie. stills ellaam freshaa dhaan irukku...kandippa paarka vaendum...
but i would like to see paruthi veeran. kavala padaadeenga, naan ticket ellam kaekka maataen :-)
paathuttu solraen. next month, chennai vandhu sivaji vandhaa gummunnu semma effect aa irukkum...
world cup and sivaji ellaam paathaalae super treat aa dhaan irukkum..inga USla oru cricket match paaka alaya vaendiyadhaa irukku
@syam...paruthiveeran is okie...konjam over-a eduthu irukaaru Ameer...certain scenes utkara mudiyaadhu...mozhi paarunga...appuram unga theerpa mathi solluveenga :)
@kittu maama...//stills ellaam freshaa dhaan irukku//....padam muzhuka andha freshness iruku...
paruthuveeranuku venunaalum ticket potu tharen...onnum pblm illa :)
yes..yes...sivaji for tamil new year...chennai vandha ungaluku time poradhe theriyaadhu :)
Wow! Bharani... ungalal maathiri nalla rasanai ulla makkal irukarthu naala than thamizh cinema appo appo oru nalla padam create pannuthu... I too heard Mozhi is very good. Intha vaaram yenga oorla release aaguthu.... hopefully povenu ninaikuren...
Paarthutu solluren... :) Paruthiveeranum paarthuteengala??? ithukku thanya chennai'la irukanumndrathu :)
Kittu Mama and Maami super time india'ku vacation poreenga... haiyo... thalaivar padam release aaguthe... appuram World cup vera... yennayum oru baggage'a kootitu pongalen :)
bharani,
azhagiya theeye padam pidikaama irukka vaaipe illa
avalo superaana edaarthamaana padam adhu..
//
ithukku thanya chennai'la irukanumndrathu :)
//
correcta sonninga saga...
//
yennayum oru baggage'a kootitu pongalen :)
//
@kittu maama(i)
superana timela thaan India poreenga.. stra baggage allowedna ennayum kooda kootitu poidunga. cricket, thalivar padam... aiyo,ippove ponum pola irukke :D
@kk...//ungalal maathiri nalla rasanai ulla makkal irukarthu naala than thamizh cinema appo appo oru nalla padam create pannuthu//....idhula eduvum orkuttu illaye :)
//Intha vaaram yenga oorla release aaguthu.... hopefully povenu ninaikuren.//...kandipa parunga...ungaluku kandipa pidikum :)
@arun...indha padamum adhe alavuku super padam...kandipa parunga :)
49
50 pottuten...
Me too wanted to watch that movie badly.. Indha weekendaavadhu try pannanum :-(
சூப்பர் review! அந்த படம் நான் இன்னும் பார்க்கவில்லை! நீங்க சொன்ன பின் சீக்கிரம் பார்க்க வேண்டும்!
நீங்க சொல்ற மாதிரி நல்ல படம் தமிழ்ல வர்றது கஷ்டம்! soo seekiram parkaren!
KK, Arun !!
//Kittu Mama and Maami super time india'ku vacation poreenga... haiyo... thalaivar padam release aaguthe... appuram World cup vera... yennayum oru baggage'a kootitu pongalen//
AASAI DOSAI APPALAM VADAI..
enga sollunga papom :)
["kadhala kadhala" crazy mohan style]
- Kittu maami
fifty five !
giveMe Five !
-K maami
@gops..anna..eppadideenganna...correct-a half adikareenga...ungaluku enna venum...fresh lime-a...bacardiya :)
@g3...kandipa parunga :)
@dreamzz...anga release aagudhaa??
@kittu maami...//fifty five !
giveMe Five !//...enna five tickets-a??
Hi Bharani,
Already Jo va romba pidikkum...So padam paarkanumunu ninaichu kittu irundhaen..Ipa unga postah paartha vudanae..kandippa miss panna maataen...
Oru soga vishyam..Blore la tamil padathukku thada...Tamil chanels kkum serthu...
So oorukku poi thaan paarkanum...Namba thangachi vera nambulukkaga padam paarkama iruku...So oorukku goin padam kandippa paarthu fying....
Nalla ezhudhirukeenga....
Meyalumey paka vendiya padam dhaan polum!
Naama teatre pakkam thala vekaadha asaami..but en friends'a paarka solren... :)
And sonnar pol... Thamizh padangal ipdi urupadiya varadhu rare...
And prakash raj- ipdi nalla muyarchi seyradhu arumai! :)
Indha murai kavidhai mari oru padanthai pathi..kavidhai mari ezhudhi disappoint panama oru post potrukeenga :)
Naan dhaan late.. :D Manikavum
Sorry'oda 60 :)
going to watch it today.Will come and comment later.
@raji...vaanga vaanga...aani ellam pudigiyaacha..
//Oru soga vishyam..Blore la tamil padathukku thada//....so sad....ooruku vandhu kandipa parrunga..unga sister vera wait panraanga...so have a gr8 time in ur home :)
@marutham....vaanga paadum nila..eppadikeeringa....edachum pudusa paatu padneengala...
eppa vena vaanga...no issues...
ennadhu theatre poi padam paarka mateengala....deivame..deivame...eppadi ungala mattum mudiyudhu...gr8 :)
60 pota neenga oru 60 minutes cassettela paatu paadi anupidunga :)
@skm...parthutu vandhu kandipa comment pannunga...
kalakittinga Bharani.. Kadhaya sollama, snap shots mattum sonnadhukku mudhalla thanks.. Indha padatha naan rombave edhirparthittu irundhen.
Indha madhiri nalla padatha ellam thoruttu DVD la pakkama, theaterla pakkanumnu ninacha inga release aga mattnegudhu. Nalladhukke kalamilla...
@priya...enna atlanta-la mozhi release agalaya....appa udane bay area kelambidunga...anga release aayachinu kelvi patten :)
watched the movie.:D
really! very glad to watch a decent movie after a long time .
To all: don't miss it.
nice Music,zing zing illadha Azhagana Photography,sensitive issue vai azhaga handle panna vidham.Thanks for your review,Bharani.Enjoyed that movie.
@skm...glad that u liked it...ellarum nalla irukunu sollum podhe sathosama iruku :)
Post a Comment