Thursday, November 16, 2006

சில உளறல்களும் சில புலம்பல்களும்

நொடி நேர வானவில்லிற்கெல்லாம்
நேரம் ஒதுக்குவதில்லை
நான் நிலா ரசிகன்

நீ
என் இரவின் கனவில்
வந்த பகலில்
கண்ட கனவு

உன்னை
எப்பொழுதும் முதன்முதலாய்
பார்த்து கொண்டிருக்கிறேன்

வருகிறாய் தான்
என் சிறகை நனைக்க
மழையாகவும்
என் கூட்டை கலைக்க
புயலாகவும்

வேண்டும் வேண்டாம்
என்பதில்
முடிகிறது வாழ்க்கை

Courtesy: Vikatan

P.S: "ஏண்டா டேய், உனக்கு சொந்தமாவே எழுத தெரியாதா. எப்ப பாரு அங்க படிச்சது, இங்க கேட்டது, அவங்க பாடினது, இவங்க எழுதினதுன்னு சொல்லிறியே தவிர நீ எதாச்சும் சொந்தமா எழுதினியான்னு" நீங்க பாசமா கேட்கறது எனக்கு கேட்குது.

ஆனா என்ன பன்ன....முடியல...முடியல....எவ்ளோ நாள் தான் நானும் எழுத தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது....

உங்க கதை, கவிதைகளை படித்து ரசிப்பதோடும், உங்க வாழ்க்கையில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை படித்து அதனோடு என்னோட வாழ்க்கையை இனைத்து பார்த்து கொள்வதோடும், உங்க லொல்லையும் ரவுசையும் படித்து சிரிப்பதோடும், உங்க பதிவில் வரும் "நல்ல" படங்களை பார்த்து ஜொள்ளுவதோடும், உங்க சமூக கோபங்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பதோடும், உங்களுடைய எல்லா கருத்துக்களுக்கும் ஒரு 'ஓ' போடுவதோடும் முடிந்து விடுகிறது இந்த வலைப்பதிவின் பிறவிப்பயன்.

இதற்கு மேல் நான் ஏதாவது செய்தால் அது கண்டிப்பாக ஒரு உலக சாதனைக்கான முயற்சிதான்.

31 comments:

மு.கார்த்திகேயன் said...

first comment :-))

மு.கார்த்திகேயன் said...

//நொடி நேர வானவில்லிற்கெல்லாம்
நேரம் ஒதுக்குவதில்லை
நான் நிலா ரசிகன்

வருகிறாய் தான்
என் சிறகை நனைக்க
மழையாகவும்
என் கூட்டை கலைக்க
புயலாகவும்

//

மாப்ள..கவித கவித...

மு.கார்த்திகேயன் said...

//உங்க கதை, கவிதைகளை படித்து ரசிப்பதோடும், உங்க வாழ்க்கையில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை படித்து அதனோடு என்னோட வாழ்க்கையை இனைத்து பார்த்து கொள்வதோடும், உங்க லொல்லையும் ரவுசையும் படித்து சிரிப்பதோடும், உங்க பதிவில் வரும் "நல்ல" படங்களை பார்த்து ஜொள்ளுவதோடும், உங்க சமூக கோபங்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பதோடும், உங்களுடைய எல்லா கருத்துக்களுக்கும் ஒரு 'ஓ' போடுவதோடும் முடிந்து விடுகிறது இந்த வலைப்பதிவின் பிறவிப்பயன்//

நீ..
நீரானாய் தருவுக்கு
நிலமானாய் விழும் மழை துளிக்கு
வேறானாய் நிற்கும் ஆல் மரத்திற்கு
நிழலானாய் பறவைக் கூட்டிற்கு

நீ
வந்து பின்னூட்டம்
இடவில்லை யென்றால்
எங்கே
அந்த
பொன்முட்டையிடும் வாத்து
என்று
வினா எழுப்புகிறது
அறிவு..

மாப்பிள்ளை எங்கே
என்று
மாய்ந்து போகிறது மனசு..

படித்த கவிதையோ
படைத்த கவிதையோ - நீ
பதிவொன்று போட்டாலே போதும்...

மூன்றாம் பிறையோ
பத்தாம் பிறையோ
நிலவு இருக்கிறதென்று
மகிழ்வதாய் வானம்..
அதுவே நானும்...

மு.கார்த்திகேயன் said...

என் மாப்பிளைக்காகவே படைக்கப்பட்ட கவிதை..

Priya said...

//உங்க கதை, கவிதைகளை படித்து ரசிப்பதோடும், உங்க வாழ்க்கையில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை படித்து அதனோடு என்னோட வாழ்க்கையை இனைத்து பார்த்து கொள்வதோடும், உங்க லொல்லையும் ரவுசையும் படித்து சிரிப்பதோடும், உங்க பதிவில் வரும் "நல்ல" படங்களை பார்த்து ஜொள்ளுவதோடும், உங்க சமூக கோபங்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பதோடும், உங்களுடைய எல்லா கருத்துக்களுக்கும் ஒரு 'ஓ' போடுவதோடும் முடிந்து விடுகிறது இந்த வலைப்பதிவின் பிறவிப்பயன்.
//

இதே ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு. இதுல எனக்கு எழுத தெரியாது, அது இதுனு தன்னடக்கம் வேற. எல்லாரும் கிறுக்கறோம், நீங்களும் கிறுக்குங்க.

Priya said...

@Karthik,

என்ன இது? instant கவிதையெல்லாம்? எப்படி இது?
உங்க blog ல எழுதறத குறைக்கறேன்னு சொல்லிட்டு இங்க வந்து அமர்க்களப் படுத்துட்டிருக்கிங்க?

மு.கார்த்திகேயன் said...

//என்ன இது? instant கவிதையெல்லாம்? எப்படி இது?
உங்க blog ல எழுதறத குறைக்கறேன்னு சொல்லிட்டு இங்க வந்து அமர்க்களப் படுத்துட்டிருக்கிங்க? //

எல்லாம் மாப்பிள்ளைக்காக ப்ரியா.. மாப்பிள்ளை மனசு வருத்தப்பட்டா என் மனசு தாங்காது.. கவித கவித..

Arunkumar said...

priya sonnade thaan naanum solren. aduve kavithai maathiri thaan irukku :)

enna , parthiban solra format-la ille... anyways, naane kirukkumbodu neenga ippidi feel panna naan kadaye mooda vendiyadu thaan :(

karthi, ennaya idu... edunachum settayiducha? kavithai aruvi maathiri kottudu !!!

G3 said...

Aaha.. sutta oru kutti kavidhaikku ivloooo periya explanationa? Aanalum rommmmmmmba thannadakkam dhaanga ungalukku :)

Bharani said...

@Maams...ennaku azhuvvachi azhuvaachiya varudhua...ivlo pasamellam thaanga mudiyaadhu maams...thanga mudiyaadhu...

Kavidhai chance-e illa...eppadi ivlo instant-a ezhudhareenga...superb one :)

Bharani said...

//என் மாப்பிளைக்காகவே படைக்கப்பட்ட கவிதை//...Thanks Maams...Kadhai kavidai-nu ellathayum ready panni vayungo.....koodiya seekiram namma padam starting :))

Bharani said...

@priya...//இதே ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு. இதுல எனக்கு எழுத தெரியாது//....Enna oru nagaichuvai unarchi ungaluku :))

//எல்லாரும் கிறுக்கறோம், நீங்களும் கிறுக்குங்க//....Idhuku perudhaan kirukalgala :)

Bharani said...

@arun...neengalum priya kooda sernthu comedy-a??....feel ellam pannalanga....namma manasa satisfy panradhukaga oru chinna self explanation...avlodhaan...

BTW neenga supper-a dhaan ezhudha reenga...andha seyyul iruke.....innum mandai kayudhu-ba :))

Bharani said...

@g3....//sutta oru kutti kavidhaikku ivloooo periya explanationa//....yenda suttu poduranu yarum keelvi ketuda koodathu illa...adhaan..thannadakam ellam onnum illengo :))

@veda...adada...kavutheengale :)

Anonymous said...

Enna Bharani ore kalakare??

Bharani said...

Hey Akks...Unnaku ippadhaan inga vara vazhi therinjidha...me very very happy :)

Unknown said...

//ஆனா என்ன பன்ன....முடியல...முடியல....எவ்ளோ நாள் தான் நானும் எழுத தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது....//

sema comedy! :))

aana 1000 dhan irundhaalum unga posts jooberabbu! :)

மு.கார்த்திகேயன் said...

/Kavidhai chance-e illa...eppadi ivlo instant-a ezhudhareenga...superb one//

Naan enna ezhuthinaalum en maappla nee paarattuvennu theriyum..

Syam said...

//ஏண்டா டேய், உனக்கு சொந்தமாவே எழுத தெரியாதா. எப்ப பாரு அங்க படிச்சது, இங்க கேட்டது, அவங்க பாடினது, இவங்க எழுதினதுன்னு சொல்லிறியே தவிர நீ எதாச்சும் சொந்தமா எழுதினியான்னு//

ROTFL :-)

Syam said...

//இந்த வலைப்பதிவின் பிறவிப்பயன்//

ஊருக்கு போனதும் போனீங்க உங்க ரவுசு அதிகமாய்ட்டே போகுது...செம நக்கல் போங்க..நான் கூட நீங்க பாவனாவ பத்தி கவுஜ எழுதுனீங்களோனு நினைச்சேன் :-)

Porkodi (பொற்கொடி) said...

nattama, adhan ippo kappal bhavana kittarundu deep paa pakkama poiruche...

Bharani said...

@karthik b.s...//aana 1000 dhan irundhaalum unga posts jooberabbu! //...idhu dhaan sema comedy-a :(

@Maams...//Naan enna ezhuthinaalum en maappla nee paarattuvennu theriyum//...Neenga enna ezhuthinaalum adhu super-a iruku maams...naan mattum illa...ellarum idhaithaan sollunvaanga :))

Bharani said...

@syam...//உங்க ரவுசு அதிகமாய்ட்டே போகுது..//...ennadhu ravusa...avan avan manakumurala sollikitu irukaan...neenga ennadaana :((

@porkodi...// bhavana kittarundu deep paa pakkama poiruche...//....idhuku neenga bad words-la titti irukalam....ayiram peru vandhaalum...bhavana bhavanadhaan...enna azhagu..enna azhagu :))

Anonymous said...

Kavithai super!!! Neenga school teacher maathiri... yennathan book'la padam irunthalum neenga atha unga blogla pota than theriyuthu... Naalaya bloggers'a create pannureenga :)

Bharani said...

@Kk...//Naalaya bloggers'a create pannureenga//...romba thanks-ga...romba nallavara irukeenga :)

Anonymous said...

//நீ
என் இரவின் கனவில்
வந்த பகலில்
கண்ட கனவு

வேண்டும் வேண்டாம்
என்பதில்
முடிகிறது வாழ்க்கை//

super...kavidhai.

//எவ்ளோ நாள் தான் நானும் எழுத தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது....
// ROFL...


//உங்க பதிவில் வரும் "நல்ல" படங்களை பார்த்து ஜொள்ளுவதோடும்// yaraio sollavadhu pola theriyuthu...mmmm

//ஒரு உலக சாதனைக்கான முயற்சிதான். //

eppo arambikka poringa?

Bharani said...

@dreamzz...//yaraio sollavadhu pola theriyuthu...//....yarayo illa..ungalathaan :))

//eppo arambikka poringa//....comedy kemedy pannalaye :(

Anonymous said...

@bharani
//....comedy kemedy pannalaye :( //
che che ungalai poi...

aama, sutta kavidhai yarudaiyathu?

Bharani said...

//sutta kavidhai yarudaiyathu//....vikatanla padichen

Anonymous said...

//நீ
என் இரவின் கனவில்
வந்த பகலில்
கண்ட கனவு//

kalakureengapa...

nanum idha ini frends kitta adichividaren...nan sonnadha illa neenga sonnadhavey....

Bharani said...

@one among u...adhu ennodathu illenga...vikatan-la padichadhu...ennaku pudichi irundhadhunala blog-la poten....mathapadi ennaku kavidhai ellam ezhuda varadhungo :)