Tuesday, November 28, 2006

அடுத்தது என்ன

அடுத்தது என்ன-னு யோசிக்க தேவையில்லாம Tag எழுத சொன்ன தோழி பிரியா அவர்களுக்கு thanks சொல்லிக்கொண்டு.......start music....

பிடிச்ச வாசனைகள் மூணு...

1. புதுசா ஒரு book வாங்கி பிரிச்சி முகரும் போது வரும் paper வாசனை. (கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுதோ இல்லையோ paper வாசனை கண்டிப்பா தெரியும்னு நினைக்கிறேன்)

2. biscuit factory-ya cross பண்றப்ப வரும் வாசனை. (எந்த biscuit-லயும் அந்த வாசனை வருவதேயில்லையே ஏன்)

3. Eucalyptus மரத்தில இருந்து வரும் வாசனை

பிடிக்காத வாசனைகள் மூணு...

1. சிகரெட்

2. அதை பற்ற வக்க கொளுத்தும் தீக்குச்சி

3. பற்ற வைப்பவர் பேசும் போது வரும் கப்பு

பார்த்த(பார்த்து கொண்டிருக்கும்) வேலைகள் மூணு...

1. site அடிப்பது

2. ஜொள்ளுவது (first-க்கும் second-க்கும் difference இருக்கு)

3. முதல் இரண்டும் செய்தது போக நேரம் இருந்தால் வாங்குற சம்பளத்துக்கு office computer-ஐ முறைப்பது

மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் படங்கள் மூணு...

1. இதயத்தை திருடாதே (பயங்கர normal movie....but i love to see it again and again)

2. காதல் கவிதை (காதல் கோட்டை மாதிரி ஒரு மொக்க படத்த எடுத்த அகத்தியனோட கொஞ்சம் super படம்)

3. All feel good movies

மறக்க முடியாத நினைவுகள் மூணு...

மறக்க நினைக்கிற எல்லா நினைவுகளுமே மறக்க முடியாத நினைவுகள் தான்.(எப்படிடா பரணி உன்னால மட்டும்......)

பார்க்க விரும்பும் வேலை மூணு...

ஊரு பக்கம் போயி விவசாயம் பார்க்கனும்....அதான் நான் பார்க்க விரும்பும் ஒரே வேலை

செய்ய விரும்பும் செயல்கள் மூணு...

1. daily ஒரு friend வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு வரனும்

2. எதை பற்றியும் யோசிக்காமல் தூங்கனும்

3. office போகாம வீட்ல இருந்தே work பண்ணனும்

சாப்பிட விரும்பும் உணவு மூணு...

பாசமா யாராச்சும் சமைத்து போட்டா மூணு என்ன முன்னூறு உணவு சாப்பிடுவான் பரணி

இப்போ இருக்க விரும்பும் இடங்கள் மூணு...

1. சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில் ஒரு நாளாவது இருக்கனும்

2. சந்தோஷமா இருக்கும் போது நிறைய பேர் இருக்கும் இடம்

3. சோகமா இருக்கும் போது தனியா இருக்கும் இடம்

என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூணு...

தொட்டதுக்கெல்லாம் அழும் படு பயங்கரமான sensitive ஜீவராசி நான்.

P.S: இத இன்னும் மூணு பேருக்கு tag பண்ணி வாங்கி கட்டிக்க எனக்கு விருப்பமில்லை. So Ensaaaay மக்களே !!!!

30 comments:

G3 said...

1st comment!!!

G3 said...

1st commentukku supera oru plate vanjaram fry order pannidunga :)

//கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுதோ இல்லையோ paper வாசனை கண்டிப்பா தெரியும்னு நினைக்கிறேன்//
Neengalae sonnappuram othukkathaan venum :P

//first-க்கும் second-க்கும் difference இருக்கு//
Enna oru kandubidippu.. :)

//இதயத்தை திருடாதே//
my fav too :)

//எப்படிடா பரணி உன்னால மட்டும்.....//
adhayae thaan naanum kekkaren.. eppadi ungalaala mattum?

Enna vitta ella pointukkum commentiduven.. appuram mathavangalukku chance illama poidumaennu vittu veikkaren :D

Syam said...

//1. site அடிப்பது

2. ஜொள்ளுவது (first-க்கும் second-க்கும் difference இருக்கு)

3. முதல் இரண்டும் செய்தது போக நேரம் இருந்தால் வாங்குற சம்பளத்துக்கு office computer-ஐ முறைப்பது//

hee hee same blood :-)

Anonymous said...

Good thing about your tagged post is that you didnt tag anybody else :) Indha tagging tholla thaanga mudiyala ...

Priya said...

எல்லாமே கலக்கல் பரணி.

//கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுதோ இல்லையோ paper வாசனை கண்டிப்பா தெரியும்னு நினைக்கிறேன்//
ROFTL :)

//1. சிகரெட்

2. அதை பற்ற வக்க கொளுத்தும் தீக்குச்சி

3. பற்ற வைப்பவர் பேசும் போது வரும் கப்பு//

ரொம்ப நல்ல பையனா இருப்பிங்க போல.

//1. site அடிப்பது

2. ஜொள்ளுவது (first-க்கும் second-க்கும் difference இருக்கு)
//

விட்டா Phd பண்ணுவிங்களோ?


//மறக்க நினைக்கிற எல்லா நினைவுகளுமே மறக்க முடியாத நினைவுகள் தான்.(எப்படிடா பரணி உன்னால மட்டும்......)//

அதே தான் நானும் கேக்கறேன்.. (டா மட்டும் சொல்லல)


//தொட்டதுக்கெல்லாம் அழும் படு பயங்கரமான sensitive ஜீவராசி நான்.
//
சச்ச.. கூடாது.

Syam said...

//தொட்டதுக்கெல்லாம் அழும் படு பயங்கரமான sensitive ஜீவராசி நான்//

புரியுது புரியுது ECR படத்துல பாவனாவ ஷ்ரீகாந்த தொட்டத தான சொல்றீங்க :-)

p said...

Super cute! i managed to read the post! :D

was a good exam destress post for me! :) ensai bharani sir!

prithz said...

That p was prithz! :D sligsht teknikal error..

Anonymous said...

ha..first 10 la..

Known Stranger said...

hi bharani - I noticed you for and some of your friends in blog world have a great affinity with tamil - I am searching for tamil urrai for some of the sangam literature in soft copy - could you check with you or your friends if manage some of these can share with me. I am interested to spend some time trying to read sanga illakiyam - while in school didnt try learning much beyond the syllabus.

1. Manimegalai,
2.Civaka Cintamani
3.Valayaapathi 4.Kundalakesi.

atleast i know the story of silapathikaram but have no clue what all these other iymperu kappiyam talks about.

Could you be able to help with some e- soft copies? if atleast do you know who has written porullurai for these - like Dr. Karunanidhi has written for thollkapiyam - if you know any hard copy book form do let me know with publisher details will try to buy them

Anonymous said...

//site அடிப்பது
2. ஜொள்ளுவது (first-க்கும் second-க்கும் difference இருக்கு)//
konjam vilavariya solrathu...chinna pasanga naangalum therinjupomla!


//ஊரு பக்கம் போயி விவசாயம் பார்க்கனும்....அதான் நான் பார்க்க விரும்பும் ஒரே வேலை
//
athu sari thaan!


//புதுசா ஒரு book வாங்கி பிரிச்சி முகரும் போது வரும் paper வாசனை. (கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுதோ இல்லையோ paper வாசனை கண்டிப்பா தெரியும்னு நினைக்கிறேன்)
//
same pinch :)...enakku, ungalukku kaludhaikku
LOL

Bharani said...

@g3....suda suda vanjaram fry ordered...nalla saptutu...energized-a work pannunga :)

//Neengalae sonnappuram othukkathaan venum //....idhula edhuvum ulkuthu illaye :(

//my fav too//....same pinch :)

//eppadi ungalaala mattum//...unga friendship ellam kedachaduku appuramdhaan :)

//Enna vitta ella pointukkum commentiduven.. //...commentida vendiyadhu thaane...ungaluku illadha space-a :)

Bharani said...

@syam...//hee hee same blood//....idhellam sollithaan theriyanuma natammai :)

@filbert...correct...but sometimes...namaku post panradhuku matter edhuvume illana..tag dhaan rescue-ku varum :)

Bharani said...

@priya...danks-ungo :)

//ரொம்ப நல்ல பையனா இருப்பிங்க போல//...Romba Romba...Ana niraya peruku theriyaradhe illa :(

//விட்டா Phd பண்ணுவிங்களோ//...Naan ennaga chinna payyan...adhukellam namma natammai irukaru :)

//டா மட்டும் சொல்லல)//....Da potu kooda neenga ketkalam..thappeyilla..

g3-ku sonna adhe badhil dhaan....namba natpu vattaram arambichadhuku appuram dhaan ippadi :)

Bharani said...

@priya...//சச்ச.. கூடாது//...try panren...mudiyala :(

@syam....//ECR படத்துல பாவனாவ ஷ்ரீகாந்த தொட்டத தான சொல்றீங்க //...natammai...vara vara unga theerpoda sharpness jaasthi agi kite poguthu :)

Bharani said...

@prithz....//managed to read the post//....ivlo kasta pattavadhu tamizh post padikara effort-ke ungaluku oru special treat tharalaam....oru butter scotch icecream with black forest cake parcel :)

//sligsht teknikal error//....exam fever-la idhellam sagajam...no probs...exam nalla pannunga :)

Bharani said...

@dreamz...//konjam vilavariya solrathu//....adhuku oru thani post poduren :)

//enakku, ungalukku kaludhaikku //....same pinch :)

Bharani said...

@known...ivlo serious-a ketkareenga....i will try my best to get the details about these books....i dont know if any ebooks for these are available....but definitely there will be hard copy books....which you can buy...so will try to get the details...konjam time kudunga...naan detail anuparen ungaluku

Anonymous said...

super bhjarani

Anonymous said...

//கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுதோ இல்லையோ paper வாசனை கண்டிப்பா தெரியும்னு நினைக்கிறேன்//
Kazhuthaikaga yosichirukeenga paarunga... neenga yengayo poiteenga...
//@g3....suda suda vanjaram fry ordered...nalla saptutu...energized-a work pannunga :)
//
yellarum kozhanthaiya killitu thottil aatuvanga... neenga thottila aatitu killureenga :)

மு.கார்த்திகேயன் said...

//கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுதோ இல்லையோ paper வாசனை கண்டிப்பா தெரியும்னு நினைக்கிறேன்//

Nachchu Mapla..hehehe athukkaaka nee donkeynnu solla varala..

//பிடிக்காத வாசனைகள் மூணு//

நாட்டாமை சண்டைக்கு வரப்போறாரு மாப்ள

மு.கார்த்திகேயன் said...

//மறக்க நினைக்கிற எல்லா நினைவுகளுமே மறக்க முடியாத நினைவுகள் தான்//

உண்மையிலே உண்மையான வார்த்தை மாப்ள

//ஊரு பக்கம் போயி விவசாயம் பார்க்கனும்....அதான் நான் பார்க்க விரும்பும் ஒரே வேலை
//

நல்ல வேள மாடு மேய்க்கனும்னு சொல்லலையே மாப்ள

மு.கார்த்திகேயன் said...

//இத இன்னும் மூணு பேருக்கு tag பண்ணி வாங்கி கட்டிக்க எனக்கு விருப்பமில்லை//

Note pannunga priya..Note pannunga.. maraimukamaa ungalai thaan mapla solraan

Anonymous said...

//. ஜொள்ளுவது (first-க்கும் second-க்கும் difference இருக்கு//

aama aama illaya pinna!!

இதயத்தை திருடாதே, காதல் கவிதை .... ippadiyellam padam vandhuda inna? Enakku theriyamale poche! :(

//மறக்க நினைக்கிற எல்லா நினைவுகளுமே மறக்க முடியாத நினைவுகள் தான்.(எப்படிடா பரணி உன்னால மட்டும்......)//

thaangala da saaaaaaami!

//தொட்டதுக்கெல்லாம் அழும் படு பயங்கரமான sensitive ஜீவராசி நான்.//

aaha aaaaahaa aaaaaha! :)

Bharani said...

@kittu...thanks-ungo :))

@kk....//Kazhuthaikaga yosichirukeenga paarunga... neenga yengayo poiteenga//....enna vachi comedy kemady pannalaye :(

//neenga thottila aatitu killureenga //
idhellam namaku sagajam dhaane boss :))

Bharani said...

//நாட்டாமை சண்டைக்கு வரப்போறாரு மாப்ள //...che che..natammai pasakaara manushan :)

//நல்ல வேள மாடு மேய்க்கனும்னு சொல்லலையே //...idhu kooda nalla velayaathaan theriyudhu Maams :))

//ungalai thaan mapla solraan //.....ilave illengo priya :)

Bharani said...

@karthik b.s...//Enakku theriyamale poche! //....idhu kooda theriyaama uyiroda irundhu enna panreenga......

//thaangala da saaaaaaami!//..ennala kooda thaanga mudiyaladhaan...enna panradhu :)

Anonymous said...

nice one... :)

Anonymous said...

nice yaar...r u a so very sensitive guy??

Bharani said...

@one among u...danks yaar...and danks for dropping by here...adikadi vaanga :)

//r u a so very sensitive guy//...very much :)