Monday, November 20, 2006

blog-ல் மரம் வளர்க்கும் திட்டம்

ஆத்தா ஆடு வளர்த்துச்சி, கோழி வளர்த்துச்சி அப்படின்னு சொன்ன காலம் போயி, எங்கப்பன் blog-ல மரம் வளர்த்தான்னு என் பொண்ணோ, பையனோ சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த வேதா அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த திட்டத்தை யார் ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. ஆனா ஆரம்பிச்சவங்க உயிரோட இருந்து இதை படிச்சாங்கன்ன கண்டிப்பா தூக்கு மாட்டிப்பாங்க. என்ன பன்றது, விதி வலியது.

இதுக்கு rules எல்லாம் இருக்காம். நாம boys. so break the rules. To read the rules click here

//வேதா எழுதினதுக்கு முன்னாடி.....

The Unusual Endings
“It was rather strange”, he muttered to himself as he pondered on what had been happening for the past three days, while walking out of the arrogant Italian, Vencelli Darpkink’s 19th century office, which was home not only to its proprietor but also to pugent odours and queer looking sapiens from time to time.Meera Dias, was the name. They had first met when things were quite off note. “Lagos wasn’t a place for summer spots”, he had warned her. What he heard now was troubling him even more. Congo was not something he had suggested either."Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard... //

இது வேதா அவங்க எழுதினது (இந்த பதிவோட ஒரே உருப்படியான விஷயம்)


மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...

ட்ரிங்,ட்ரிங்

'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'

ட்ரிங்,ட்ரிங்

'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'

ட்ரிங்,ட்ரிங்

'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'

இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.

'ஹலோ யாரு?'

'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்

'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'

'மீரா பேசுறேன்'

'எந்த மீரா?'

'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'

'என்னது? யாருங்க இது?'

'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.

அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

இனி நாம எழுதவது (கதை எழுதுவதை காதலிப்பவர்கள் இதை படிக்காமல் இருப்பது நல்லது, ஏன்னா இந்த கதை(???) அவங்க ஜீரனத்துக்கு ஆகாது)

சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

நழுவின தொலைப்பேசி, கட்டிலில் இருந்து உருண்டு வந்து கீழே குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்த சுந்தரின் தலையில் "நச்" என்று அடித்தது.

எரிச்சலுடன் கண்விழித்த சுந்தர், தொலைப்பேசியை எடுத்து, "telephone 'அடிக்கிது'ன்னு சொன்னியே அது இந்த அடியத்தானா" என்றான்.

திகிலில் இருந்த சூர்யா, "டேய் phone-ல மீரா-டா" என்றான்.

"யாரு மீரா ஜாஸ்மினா, அவங்களுக்கும் s.j surya-வுக்கும் காதலாமே. நிச்சயதார்தம் கூட நடந்திடுச்சாமே, என்ன கொடுமடா, உலகம் அழிய போறது உண்மை தான் போல."

"டேய் அந்த மீரா இல்லடா"

"பின்ன, P.C Sriram-வோட மீராவா"

"என்ன கொலைக்காரன் ஆக்காத. என் கதையில வராளே அந்த மீரா"

"சர்தான். நேத்து nite-ஏ சொன்னேன் உன்கிட்ட, raw-வா அடிக்காத, உனக்கு தாங்காதுன்னு. இப்ப பாரு இன்னும் தெளியல".

"சனியனே, நான் தெளிவா தாண்டா இருக்கேன். line-ல இருக்கா நீயே பேசு".

சுந்தர் receiver-அ வாங்கி mouthpiece-ஐ காதுல கொடுத்து "அலோ" என்றான் வடிவேலு style-ல்.

டென்ஷனான சூர்யா, "நீ தெளிவா receiver-அ புடி" என்று மாற்றிக்கொடுத்தான்.

சுந்தர் மீண்டும் "அலோ" என்றான்.அந்த பக்கம் இருந்து சத்தம் ஏதும் இல்லை.

ஓரு பாடல் மட்டும் மெல்ல கசிந்து வந்தது.

"ரா ரா....."

P.S: யப்பா சாமி, டங்கு டணால் ஆகிபோச்சி.

இத இப்படியே விட மனசில்லை. அதனால நம்ம சென்னை தோஸ்துகள் சசி (certifiation எல்லாம் முடிச்சிட்டு வந்து ஜாலியா எழுதுங்க) , g3 (ஹி..ஹி...office-ல இருக்கும் போது எழுதுங்க) , பொற்கொடி(நீங்க பயங்கர busy-ன்னு தெரியும், இருந்தாலும் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சாச்சும் எழுதுங்க) மூனு பேரும் தொடர்ந்து வளர்ப்பாங்க.

38 comments:

மு.கார்த்திகேயன் said...

first comment:-))

மு.கார்த்திகேயன் said...

எப்படி மாப்ள..சீரியசா போற கதையை அப்படியே மாத்தி, உன் டகால்டி வேலையை காண்பிச்சு, கலாசிட்ட.. மீராங்கிறதை வச்சே கதையை நகத்தி முடிச்சிட்டியே மாப்ள..

Syam said...

//ஆத்தா ஆடு வளர்த்துச்சி, கோழி வளர்த்துச்சி அப்படின்னு சொன்ன காலம் போயி, எங்கப்பன் blog-ல மரம் வளர்த்தான்னு என் பொண்ணோ, பையனோ சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி //

ROTFL :-)

Syam said...

கதையும் ரொம்ப ரவுசுங்க...ரொம்ப கரெக்ட்டு ரூல்ஸ் என்ன பெரிய ரூல்ஸ்..அதிலும் அந்த ராவா அடிச்ச மேட்டர் சூப்பர்:-)

வேதா said...

த்ரில் கதையை இப்படி காமெடியாக்கிட்டீங்க:) சூப்பர், ஆனா ரெண்டு தப்பு பண்ணிட்டீங்க, நான் எழுதிய பகுதியை மட்டும் போடக்கூடாது, எனக்கு முன்னாடி ரெண்டு பேர் எழுதினாங்க இல்லை(என் பதிவுல இருக்கும்) அதையும் காப்பி அடித்து போடுங்க, அப்ப தான கதையை எப்படியெல்லாம் திருப்பி விட்டோம்னு புரியும்:) ரெண்டாவது சத்யான்னு நான் ஒரு பெண்ணை தான் குறிப்பிட்டேன்:)

Arunkumar said...

செம ரவுசு கதை.

//
"telephone 'அடிக்கிது'ன்னு சொன்னியே அது இந்த அடியத்தானா" என்றான்.
//
வி.வி.சி :)

Priya said...

பரணி, பயங்கர காமெடி. ஒவ்வொரு வரிக்கும் சிரிச்சேன்.
கலக்கிட்டிங்க போங்க.

Anonymous said...

Hey, check out this site - these guys pay you up to 30 percent money back for all of your normal online purchases! How does it work? They give you the money they earn from their affiliates whenever you buy through them. Click here for more info

G3 said...

Nanba!! Naan ungalukku enna dhrogam pannen? Enna en ippadi maati vittuttenga? Edhaavadhu prachana naa pesi theethukkalaam.. Adha vittuttu ippadi kadhalaan ezhudha sonna naan enna pannuven :(

Super comedya twist panni vittuteenga.. KM sonna maadiri meerangara pera vechittae ottiteengalae unga episodea? Nalla sirichen unga kadhaiya padichittu :)

Anonymous said...

Bharani Full post top tucker!!!
Oru oru dialogue'um semma siripu... cycle gap'la SJ Surya and Meerajasmine matter'um potu odachiteenga :)

பொற்கொடி said...

g3, enna kalyana ponnu nane adakkama irukken, ungluku eduku ivlo alambal? amaidi kadai thane supera ezhuduvinga... :)

nan ezhudi en blogger publish panna seri ;)

Bharani said...

@Maams...thavaraama first comment podurathukaaga கெட்டித் தயிரும் நெய் கருவாடும் parcel :))

//உன் டகால்டி வேலையை காண்பிச்சு//...ellam unga kadhaigalai padikarathoda result dhaan :))

Bharani said...

@syam....romba dhaanksuga nattammai :))

@veda....serious-a ezhudhalaamnu dhaan nenachen...but work out aagala...adhaan...mannichikanga...

Rendu thappayum oru maadhiri correct panniten....but doesnot match to your story :((

Bharani said...

@arun...//வி.வி.சி//...adi ellam onnum padalaye :))

@priya...// பயங்கர காமெடி//....enna vachi neenga eduvum comedy keemady pannalaye :))

Bharani said...

@g3...idhaye dhaan naanum veda kitta ketkanumnu nenachen...enna naan indha postla sonna madhiri vidhi valiyadhu :)

Ungaluku ennaga...kalakal payanam maadhiri super-a ezhudhareenga....indha mokka kadhaya continue panradha kastam :))

//Nalla sirichen unga kadhaiya padichittu//...danksungo :)

Bharani said...

@kk....//SJ Surya and Meerajasmine matter'um potu odachiteenga //...ellam ennoda manakumural dhaan...Meera jasminku....s.j surya-va....enna kodumainga idhu....innum ennala poruka mudiyala...kadavule idhai nee ketka maatiya.....

Bharani said...

@porkodi....//nan ezhudi en blogger publish panna seri //..udane blogger mela pazhi potuteengala....sari..sari....apprum phone pesi pesi...thalaya oru pakkama saachi saachi nadakareengalame....unmaya :)

Anonymous said...

//s.j surya-வுக்கும் காதலாமே. நிச்சயதார்தம் கூட நடந்திடுச்சாமே, என்ன கொடுமடா, உலகம் அழிய போறது உண்மை தான் போல//

sema comedy..kalakareenga!

vilayatta armabichathu..enga poi mudiyapotho :) parpom...

Bharani said...

@dreamzz....//sema comedy//....idhu sema tragedynga :(

Anonymous said...

oru seriousaana kadhaiya eppadi indha madri comedya mathreenga? ;)

aama unga kadhaiya type panna vera color-eyyyyyy kidaikilaya? Kanney koosudhu enakku! :(

Seri nalla ezhudirkeenga!

BOYS - WILL break the rules!
Adhu ultimate! :)

Bharani said...

@karthik.b.s....//vera color-eyyyyyy kidaikilaya//....indha colorku ennapa korachal..

//Seri nalla ezhudirkeenga!//..danks ba....

exam-ku padika porenu sollitu pona pulla.....inga ellam vandhu enna pannudhu....poi padichi pass panra vazhiya paarupa...

வேதா said...

Rendu thappayum oru maadhiri correct panniten....but doesnot match to your story :((

அட பரவாயில்லை இதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க, நாம எழுதறது தான் கதை:)

Niranjana said...

eppoda kadhaiyellam ezhudha aarambicha??kalakitta po!i enjoyed reading ur story.romba thrillana comedya irundhadhunu sollalaam.

Bharani said...

nee dhaan en kadhaya mechikanum...mathivitutaanga...
illati naan enga ippadi ellam ezhuda poren :(

Anonymous said...

ada..enna ippadi solreenga..neenga eludhinadhu sema comedya nalla irundhadhu..nijama.... :)

Bharani said...

@dreamzz....edho neenga sonna saridhaan :)

Sasiprabha said...

Nanbaa... Yaar marandhaalum ennai maravaadha anbu nanbane.. Nee tag panni naan eludha mudiyaadha nilamai.. We shall over come.. Bharani chennaikku vandhadhum, vidhi ennai palanikku anuppi vaithu nam natpai pirikka sadhi seigiradhu.. Aanalum nam natpu vellum.. Ok.. cool cool... no feelings.. Expect me soon.

Bharani said...

@sasi...mudiyalama..mudiyala...pasamazhaiyila enna nanchitiye....wogey seekiram indha pakkam vandu seruma :)

Anonymous said...

emm... thank you for this post :))

Anonymous said...

Who else thinks that Russia bears walking the streets, and the vodka flows like water?
And anyone can know that in this country the most beautiful girls?

Anonymous said...

Hi there, I set up your blog via Google while searching doomed recompense cardinal better since a nub fit and your momentary looks absolutely attractive after me

Anonymous said...

Hi there, I hackneyed up your blog via Google while searching in the performance of senior benefit representing a marrow catch in fracas and your mail looks damned attractive after me

Anonymous said...

Hi there, I begin your blog via Google while searching in the course of first sake correct to the fact that a generosity spell and your momentary looks absolutely attractive on me

Anonymous said...

Hi there, I institute your blog via Google while searching in redress as a remedy for basic benefit representing a callousness rebuke and your post looks sinker attractive after me

Anonymous said...

Hi there, I establish up your blog via Google while searching for the purpose source goad representing a generosity reprimand and your ice looks very attractive in support of me

Anonymous said...

Hi there, I create your blog via Google while searching throughout cardinal subsidize for a generosity bout and your condensed looks damned intriguing exchange for me

Anonymous said...

Hi there, I create your blog via Google while searching in requital for senior back representing a callousness attack and your temporary looks damned stimulating after me

Anonymous said...

Hi there, I attract prevalent your blog via Google while searching in the routine of real grant-in-aid due to the fait accompli that a marrow condemn and your ice looks vertically intriguing after me