Thursday, November 30, 2006

பாட்டு மச்சி பாட்டு

Another superb song (Poo poovaai from bala) from Yuvan. This song is not as much popular as other songs(en kannai thirudikol penne, theendi theendi) in this movie, but extremely superb melody. As usual excellent singing by Unnimenon, supported by some fantastic lyrics.

கேட்டு ரசிக்க
http://www.musicplug.in/songs.php?movieid=817

படித்து ரசிக்க

பல்லவி

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புதுக்கவிதை

தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கைக்குழந்தை

புல்வெளியினில் நீ போனால்
வெண் பனித்துளி கால் கீறும்

நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஓர் துடிப்பே

சரணம் 1

எங்கள் இல்லத்திலே இவள் நாடகம்தான்
இங்கு தேவையில்லை தொலைக்காட்சி


எங்கள் உள்ளத்திலே தினம் பூமழைதான்
நாங்கள் செல்லவதில்லை மலர்க்காட்சி

மழை வந்தால் அதில் நனைவோம்
அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க

வெயில் வந்தால் அதில் அலைவோம்
தந்தை அதட்டும் இனிமை ரசிக்க


கால் கொண்ட ரோஜா
துள்ளி துள்ளி வந்து
தூனுக்கு பின்னால் நின்று
சிரிக்கிறதே

[பூ பூவாய்..]

சரணம் 2

தாய் கட்டுகின்ற நூல் சேலையிலே
யார் போர்வை என்று அடம் பிடித்தோம்

மொட்டை மாடியிலே ஒரு தட்டினிலே
நெய் சோறு வைத்து உயிர் ருசித்தோம்

ஒரே ஒரே மின்விசிறி
அதன் அடியில் தூங்கி கிடப்போம்

இன்னும் இன்னும் தந்தை தோளில்
சிறு குழந்தையாக இருப்போம்

பூமியில் சொர்க்கம்
உள்ளதென்று சொன்னால்
வேறெங்கும் இல்லை அது
எங்கள் இல்லமே


[பூ பூவாய்..]

21 comments:

G3 said...

Firstu commentu!!! appuram paatu :)

G3 said...

Superb song!!! Naan ippo dhaan first time kekkaren.. Ippadi oru paatu andha padathula irukkunnae idhu varaikkum theriyadhu :(

Anonymous said...

excellent pa bharani....romba melodius n lovable song...

i like this song very much. u know onething, actually indha paata than en anna enakaganu solli appappo paduvan...

cute one...

Priya said...

I love this song too. ஆனா கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. You got good taste Bharani.

Syam said...

பரணி வாழ்கைல பாவனா வந்தப்புறம்...ஆளே மாறிட்டீங்க...என்ன ஒரு பொருப்பான பாட்டு போட்டுறுக்கீங்க
:-)

Anonymous said...

//மழை வந்தால் அதில் நனைவோம்
அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க

வெயில் வந்தால் அதில் அலைவோம்
தந்தை அதட்டும் இனிமை ரசிக்க..

மொட்டை மாடியிலே ஒரு தட்டினிலே
நெய் சோறு வைத்து உயிர் ருசித்தோம்//

super varigal!!!

nalla paatu bharani
:) marupadiyum naanga top 10 la vanthuttom

மு.கார்த்திகேயன் said...

மாப்ள..எங்கேப்பா தேடிப் பிடிக்கிற இப்படி.. படம் வந்தப்பா தியேட்டர்லயும் பாட்டு ரீலிஸ் ஆனப்பவும் இதை கேட்டு இருக்கேன் மாப்ள

Bharani said...

@g3....indha thadava first comment-ku enna venum...sura puttu anupatta :)

//irukkunnae idhu varaikkum theriyadhu //....ada kodumaye....parava illa vidunga...adhan ippa ketuteengala :)

Bharani said...

@one among u....///indha paata than en anna enakaganu solli appappo paduvan//...appa kuduthu vachavanga....annan irukara thangayum....akka irukara thambiyum....luckiest fellows-ngarathu ennoda ennam :)

Bharani said...

@priya...//ஆனா கேட்டு ரொம்ப நாள் ஆச்சு//nethi keteengala....

//You got good taste Bharani//...dank u dank u :)

@syam...//ஆளே மாறிட்டீங்க//....nattamai yara paarthu enna vaarthai solliteenga...VVS members-ku maatram ellam onniyum kedayadhu :)

Bharani said...

@dreamzz...//marupadiyum naanga top 10 la vanthuttom//...adhuku edachum special sada sollata :)

@Maams....//எங்கேப்பா தேடிப் பிடிக்கிற //....adhuva varudhu maams....ungaluku eppadi ezhudarathu bothai ayidicho.....ennaku adhu maadhiri suduradhu bothai ayidichi.....thideernu parunga oru naal unga post-a suttu potu...courtesy karthik maams-nu potuduven :)

மு.கார்த்திகேயன் said...

இப்போதான் உன்னை பத்தி நினச்சேன்..அதுக்குள்ள அங்க வந்து ஒரு கமென்ட் போட்டுட்ட.. 100 வயசுட மாப்ள உனக்கு

மு.கார்த்திகேயன் said...

//thideernu parunga oru naal unga post-a suttu potu...courtesy karthik maams-nu potuduven //

mapla, unakku illaatha urimaiyaa.. jamaaipaa..

மு.கார்த்திகேயன் said...

//பரணி வாழ்கைல பாவனா வந்தப்புறம்...//

என்ன பண்றது நாட்டாமை.. மாப்ள ஆள் மாறிட்டான்.. நீங்க இன்னும் திருந்தலைன்னு அடிக்கடி பூரிக்கட்டை வாங்குறதுல இருந்து தெரியுது

Bharani said...

@Maams...//100 வயசுட மாப்ள உனக்கு //...neenga vera maams...andu anubavichitu oru 50 vayasukulla poi serndunanumu parkaren :)

//நீங்க இன்னும் திருந்தலைன்னு அடிக்கடி பூரிக்கட்டை வாங்குறதுல இருந்து தெரியுது //....correct maams...natammai thirundara maadhiri illaye :)

Anonymous said...

Nandringo Nandringo..
Patuna avlo ishtama...
Irunga ungala bayamurutha adutha post- chuda chuda!! ;)

Bharani said...

@marudham....//Patuna avlo ishtama//...aamaango aamaango...romba ishtam :))

//ungala bayamurutha adutha post- chuda chuda//...ennanga miratareenga...appadi enna post...romba bayama irukudunga :(

Anonymous said...

பூமியில் சொர்க்கம்
உள்ளதென்று சொன்னால்
வேறெங்கும் இல்லை அது
எங்கள் இல்லமே

paatu super

Bharani said...

@kittu...happy u liked it :)

Anonymous said...

Super song... naan intha padathula yentha paatume ketathu illai.. :)

Bharani said...

@KK...//intha padathula yentha paatume ketathu //...enna kodumai saravana idhu...ellame nalla paatudhaan kettu paarunga :)