Thursday, November 09, 2006

Bharani's Fact Book

நம்
தமிழ் பெண்கள் வைக்கும்
ஒற்றை விபூதி தீற்றலின்
அழகிற்கு
ஈடில்லையாம்
ஆயிரம் அமெரிக்க பெண்களின்
அழகு

P.S: Onnung Keezha onnu irukarathunaala idhai pudhu kavidhai-nu neenga nenacha aduku naan porupileengo. Its a straight forward jo...che fact :)

29 comments:

Syam said...

naan thaan first-u :-)

Syam said...

இருந்தாலும் அந்த கேரளா பெண்கள் வைக்கும் சந்தனத்துக்கு...ஆயிரம் தமிழ்..வேண்டாம் நான் சொல்லல...சந்தேகம் இருந்தா KM கிட்ட கேட்டு பாருங்க :-)

மு.கார்த்திகேயன் said...

//நம்
தமிழ் பெண்கள் வைக்கும்
ஒற்றை விபூதி தீற்றலின்
அழகிற்கு
ஈடில்லையாம்
ஆயிரம் அமெரிக்க பெண்களின்
அழகு//

மாப்ள இங்க இருக்கிறப்போ ஆயிரம் அமெரிக்க பொண்ணுங்களை சைட் அடிச்சேன்னு சொல்லு..

மு.கார்த்திகேயன் said...

//இருந்தாலும் அந்த கேரளா பெண்கள் வைக்கும் சந்தனத்துக்கு...ஆயிரம் தமிழ்..வேண்டாம் நான் சொல்லல...சந்தேகம் இருந்தா KM கிட்ட கேட்டு பாருங்க//

ஆஹா நாட்டாமை..இதென்ன என்னை இதுல கோத்துவிடுறீங்க..
ஹிஹிஹி.. நான் ஒரு கேரளா பொண்ணை தானே அசினை தானே பிடிக்கும் னு சொன்னேன்..
நயன்தாரா, கோபிகா, பாவனா (மாப்ள, மன்னிக்கவும்) பிடிச்சிருந்தாலும்..

Bharani said...

@natammai...nope..idhai naan othukaradha illa....theerpa maathi sollunga :(

ennadhan andha sandhanama nalla irudhaalum...not equal to vibuthi :))

Bharani said...

@Maams...1000-maa...kanake illa...appadi parthathula pirandha gyanam dhan indha matter :))

//நயன்தாரா, கோபிகா, பாவனா (மாப்ள, மன்னிக்கவும்) பிடிச்சிருந்தாலும்//..ivanga ellarukum oru thamizh touch illa :))

G3 said...

Aaha.. Vandhadhum aarambichaacha? Hmm.. Nalla sight adikkareengannu mattum theriyudhu.. :)

Seri yaar andha viboodhi vecha ponnu? :P

Priya said...

நான் சொல்லலாம்னு இருந்தத நாட்டாமை சொல்லிட்டார்.

//ennadhan andha sandhanama nalla irudhaalum...not equal to vibuthi //
என்னாச்சு பரணி? பாவனாவை விட விபூதியா? flight ல பக்கத்து seatல யாரையாவது பாத்துட்டிங்களா?

Anonymous said...

//நம்
தமிழ் பெண்கள் வைக்கும்
ஒற்றை விபூதி தீற்றலின்
அழகிற்கு
ஈடில்லையாம்
ஆயிரம் அமெரிக்க பெண்களின்
அழகு
//

sariya sonneenga ponga... oru chudidhar parka naan alaiyarathu enakku thaan theriyum...

romba naalachu..pona vaaram konja busya irundhadala varala..

appuram nallapadiya ooru poi senthigala..?

Anonymous said...

@syam
//இருந்தாலும் அந்த கேரளா பெண்கள் வைக்கும் சந்தனத்துக்கு...//

ada..neenga coimbatore side a...
mm... mm..palakadu ponnunga..enna alagu... mm athu oru alagiya nila kaalam...

Bharani said...

@g3...site-a nana...enna oru abachaarama vaarthai...kadavule :((

//Seri yaar andha viboodhi vecha ponnu//....he he he...adhu romba secretttoooooo :))

@priya...oru tamizh touch irukaradhunala dhaan naan bhavanaye parkaren :))

//பக்கத்து seatல யாரையாவது //...pakkathu seat-layum ponnudhan...anna ponnuku oru 60 vayasu irukum :((

Bharani said...

@dreamzz....romba kusta-ba US-la...seekiram indha pakkam vaanga..appuram enna ore sight-dhaan :))

G3 said...

//adhu romba secretttoooooo//
Paapom.. evlo naal secreta maintain pandreengannu :P

Anonymous said...

Kavitha supera iruke... antha vibuthi vecha pen kitta solli iruntheengana neenga kumkum vekara maathiri aagirukumla :)

வேதா said...

அட அட எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க,இதிலிருந்து என்ன தெரியுதுன்னு நான் சொல்ல வர்ரதுக்குள்ள அதை தலைவர் சொல்லிட்டாரு:)
/மாப்ள இங்க இருக்கிறப்போ ஆயிரம் அமெரிக்க பொண்ணுங்களை சைட் அடிச்சேன்னு சொல்லு.. /
விவிசி:)

@நாட்டாமை,
வேணாம் இப்ப தான் பூரிக்கட்டையை எடுத்து பரண் மேல போட்டேன் அதை தேட வச்சுடாதீங்க:) நம்ம கீதா மேடம் இதை பத்தி ஒரு ஜோக் போட்ருக்காங்க போய் படிங்க அதை படிச்சவுடன் எனக்கு உங்க நினைவு தான் வந்தது:)

Arunkumar said...

**** Dreamzz blog-la unga comments ***
//Miss.Kerala 2006 //...miss keralava...god's own country-nu keralava chummava solraanga....bhraman overtime eduthu work pannuvarnun nenaikaren....namma manasu nammakitta illa :))
//

இப்போ ஒத்துக்குங்க... நாட்டாமை தீர்ப்பு எப்பவும் டாப்புனு :)

Bharani said...

@g3...//evlo naal secreta maintain pandreengannu//...adhu secret-a irukara varaikum maintan aagum :))

@kk...//antha vibuthi vecha pen kitta solli iruntheengana neenga //...appadi ellam yarum illeenganna...ellam oru maayai :))

Bharani said...

@veda....//எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க//...Araaichi ellam onnum ileenga...chumma podhu ariva valarthukalamenu dhan :))

@arun...arambhicitaangaya..arambhicitaanga...naan escape :))

Karthik B.S. said...

//Dei kasumaalam, uttanda sollitu vanthutiya

sema comedy! :)

appurom yaar andha vibudhee vecha ponnu?? ;) Paathu unga kaadhula poo vechira pora! :)

irundhaalum America figureskum credit kudukanum Bharani..

Bharani said...

@karthik.b.s...//yaar andha vibudhee vecha ponnu//..ennada idhu kodumaya pochi...appadi yarum ileengana...nambumga :((

//irundhaalum America figureskum credit kudukanum Bharani.. //...correct-dhan...but credit card-um serthu illa ketkaraanga :))

Anonymous said...

அழகாய் இருக்கிறது உங்கள் அழகிய தமிழ்ப்பெண் கவிதை

Bharani said...

@Karthigeyan....adhu kavidhaye illayappa...oru straight line written one after other...avlodhaan...ungala madhiri ennala kavidhai ellam ezhudha mudiyaadhu :))

Anonymous said...

adaada.iduku en adichikareenga...vibuthi vacha trishavum seri sandhanam vacha asinum seri...kumkumam vacha gopikavum seri...poatay vaikatha bavanavum seri...ellamay superungo...namku indha paarabathcmalaam paaka theriyathu :D :D

Bharani said...

@gils...//namku indha paarabathcmalaam paaka theriyathu//...naan kooda unga katchiku maritenapa :))

Shree said...

பெண்கள் is pronounced as panegal!! is that true?

Bharani said...

பெண்கள் should be pronounced as "pengal"

Shree said...

marupadiyum பெண்கள!! Thamizha kollareengapa...

Bharani said...

shree...first time itself i have typed as பெண்கள் only. I think something is wrong with ur browser or your eyes. Though i am not a scholar in tamil, i take effort to type it correctly.

First time i thought that you were asking abt the pronounciation of the word. It was/is typed correctly....please in a better browser.

Shree said...

hmm...its a problem with my browser-nu ninaikurein. Sent you the screenshot.