Tuesday, July 17, 2007

Thinking blogger awards 2007



Update: மக்களே, எல்லாரையும் பற்றி எல்லாரும் comments sectionல பேசி இருக்காங்க. எல்லாரும் miss பண்ணாம படிங்க. ஒரு postஆ போட வேண்டிய விஷயங்கள் எல்லாம் commentsல். நன்றி ஹை :)

வழங்குவது பரணி.

Supported by Marutham (Thanks for the tag, Marutham. But இந்த tagஅ நான் கொஞ்சம் customize பண்ணிட்டேன். Sorry for that :-)

1. All in All: கதை, கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை, சினிபிட்ஸ் எல்லாத்த பத்தியும் எழுதும் மாம்ஸ் மு.க. அவர் அளவுக்கு எழுதறதுக்கு 10,15 assistants போட்டா கூட நடக்காது.

2. கவிப்பேரரசி: குரு வேதா அவர்களின் கவிதைக்கு நான் அடிமை. எல்லா விஷயத்த பற்றியும் இவங்களால கவிதைல சொல்ல முடியும். அவங்க தமிழ் ஆற்றலுக்கு நான் எப்பவும் சிஷ்யன்.

3. (காதல்)கதைச்செல்வி: கதை, அதிலும் காதல் கதை எழுதறதுக்கு பிரியாவை அடிச்சிக்க இன்னொருத்தர் புதுசா பொறந்துதான் வரனும்.

4. Comedy Kings: அம்பி, அருண், ஷ்யாம் இவங்க அளவுக்கு comedyயா எழுத யாரும் இருக்கர மாதிரி எனக்கு தெரியல ('இத விட கம்மியான காசுக்கு washing machine வேனுன்னா நான் தான் உங்க வீட்டுக்கு தொவச்சி போடனும்'...இந்த dialog ஒரு sample தான்). இவங்க மூனு பேரும் ஒன்னுகூடினா சுத்தி இருக்கறவங்க கண்ணில் நீர் (சிரிச்சி...சிரிச்சி). (பி.கு: அண்ணன்s நான் உங்களை வச்சி எதுவும் comedy பண்ணல. நம்புங்க :)

5. குட்டிப்பொண்ணு: ரம்யா. blog உலக செல்லப்பொண்ணு. இவங்க போடுற postaவிட commentsதான் famous. commentsல ஆப்பு வைப்பதில் specialist. smithaன்னு ஒரு 2 வயசு குழந்தைய நான் கூப்பிட, அது வாராம போக, அதுக்கு 'smithaa paathu adicha kannu, ava kudutha unnaku bun-u'ன்னு இவங்க போட்ட commentஅ படிச்சி ஊரெல்லாம் என்ன பார்த்து கை கொட்டி சிரிச்சத....இப்ப நெனச்சாலும்....பாசக்கார பொண்ணு.

6. பாடும் நிலா: மருதம். blog உலக பாட்டுக்குயில். தியேட்டர் போய் படம் பார்க்காத இவங்க பாட்டு எல்லா தியேட்டர்லயும் ஒருநாள் கேட்க போகுது. "நின்னை சரனைடைந்தேன்" என்னோட fav. பாட்டு மட்டும் இல்லீங்க, dancer, superஆ glass painting பண்ணுவாங்க, பயங்கர padips...எல்லாத்த விட superஆ bulb வாங்குவாங்க :)

7. வாழ்த்து Specialist: G3. எல்லாரோட birthday, blogger meet, marriage இப்படி எந்த நாள் ஆனாலும் அவங்கள வாழ்த்தி, functionஅ அப்படியே தத்ரூபமா retelecast பண்ணுவதில் இவங்களுக்கு இணை இவங்க தான். 3000 comments வாங்கி கின்னஸ் bookல இடம் பிடித்து இருப்பதுதான் இவங்களோட latest சாதனை.

8. பாட்டுக்குயில்கள்: kittu maama and maami. made for each other. அவங்க duets எல்லாம் கேட்க குடுத்து வச்சி இருக்கனும். 'சகலகலாவல்லவனே'ன்னு இவங்க maamsஅ பார்த்து பாடுறதும், 'உருகுதே மருகுதே' அவர் மாமியை பார்த்து பாடுறதும் செம romantic.

9. விஜய T.R: Gops. post-o, comments-o எங்க போனாலும் T.R மாதிரி நாலு கவிதை(???) போட்டு கலாய்ப்பதில் மண்ணன். அதே மாதிரி எல்லாத்த பற்றியும் எழுதுவான். கருப்பு கண்ணாடி, ஜன்னல், slam book இப்படி எத பத்தி வேனாலும் எழுதறதுல இவனும் ஒரு allrounder.

10. Comedy Queens: Porkodi, MyFriend. பொண்ணுங்க இந்த அளவுக்கு comicஆ எழுதுவாங்கலான்னு நான் ஆச்சரிய படுறது இவங்கள பார்த்துதான். அதிலும் கொடி பண்ற ரவுசுக்கு அளவே இல்ல. ரங்கமணி எப்படி சமாளிக்கறாரோ :)

11. தத்துவஞானி: dreamzz. எப்ப எப்படிபட்ட post போடுவார்னே தெரியாது. 'தேவதை ஊர்வலம்' ஒரு நாள் light weighted கவிதை போட்ட மறுநாள் 'சாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு heavy duty post போடுவாரு. இவர் எழுதற நிறைய விஷயத்த புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு வயசு பத்தாது :)

12. Bold Comment Bro: k4k. 25அ 25 தடவை, 500அ 500 தடவைன்னு boldல comment போட்டு அலற வைப்பதில் கில்லாடி. இவரோட comedyக்கும் நான் ரசிகன். அண்ணிக்கிட்ட அப்பளக்கட்டையால வாங்கின அடியை எல்லாம் மறைத்து சமாளிச்சி சிரிக்கும் leher :)

13. Science Student: Raji. படம் போட்டு பாகம் குறிப்பதில், சே, கவிதை போடுவதில் பயங்கர பெரியவங்க.

14. இங்கிலீஷ்க்காரங்க: KK & Prithz. இவங்க post எல்லாம் படிச்சி பாதி நேரம் stomach burn தான். எப்படி englishல இவ்ளோ interestingஆ post போட முடியும் யோசிச்சே பாதி நாள் no sleep. அதிலயும் englishல comedy பண்ற kkக்கு ஒரு சலாம்.

P.S: இந்த tag actually எப்படி இருக்கனும்னு தெரிஞ்ச்சிக்க இங்க படிங்க. நான் கொஞ்சம்(????) மாத்திட்டேன். இதில் நான் குறிப்பிட்டுள்ள எல்லாரும் அவங்களுக்கு புடிச்சவங்களுக்கு இந்த awards குடுக்காலாம்.

post கொஞ்சம்(????) பெருசா போயிடிச்சி. பாத்து போட்டு குடுங்க. இந்த postக்கு நீங்க comment போடுறதுக்குள்ள் போன postக்கு நான் reply போட்டுடறேன். அடிக்க வராதீங்க pls...

286 comments:

1 – 200 of 286   Newer›   Newest»
G3 said...

yaaro offline porennu sonnanga.. andha maanasthi enga??

G3 said...

Post kalakkals :)) Asathiteenga..

Naan appuram vandhu gummaren.. ippodhaikku attendence mattum :)

Sumathi. said...

ஹாய் பரணி,

என்னடா ஏதோ அவார்டு அது இதுன்னு ஏதோ போட்டுருக்கேனு பாத்தா....

அவ்வ்வ்வ்வ்வ். ரொம்ம்ப நல்லாயிருக்கு.
அது சரி இது என்ன திடீருனு "அவார்டு"ல்லாம் குடுக்கறீங்க..

Sumathi. said...

ஹாய் பரணி,

எல்லாம் சரி, படங்களா, அதுவும் பொண்ணுங்க படமா போட்டு மனச மயக்கற யூனியன் தலைவிய சொல்லாம சே... அவங்களுக்கு ஒரு சின்ன ஸ்பெஷல் ஜூரி அவார்டு கூட தராம நைசா விட்டுட்டீங்க....(ஏன் பயமா அவங்கள பாத்தா?)

Raji said...

Nice post ..Nice narration ...:-)

Raji said...

20 :-)

k4karthik said...

ஒக்க வணக்கம்ஸ்....

k4karthik said...

அதுக்குள்ள அடுத்த போஸ்ட்டா?

k4karthik said...

போய் படிச்சிட்டு வரேன்...

k4karthik said...

ஒரு குவாட்டர் போட்டுட்டு அப்பாளிக்கா கம்மிங்....

25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..
25..

Arunkumar said...

சூப்பர் போஸ்ட் பரணி :)

Arunkumar said...

//
அவர் அளவுக்கு எழுதறதுக்கு 10,15 assistants போட்டா கூட நடக்காது.
//
சான்ஸே இல்ல..

தலைவருக்கு ரொம்ப ரொம்ப பொருத்தமான போஸ்ட் தான்.. எப்பிடித்தான் மனுஷன் அப்பிடி எழுதுறாரோ.. நானும் ஒரு 100 மயில் தூரத்துல தான் இருக்கேன் ஆனா எனக்கு அவரோட காத்து கூட அடிக்க மாட்டேங்குது.. :(

Arunkumar said...

//
குரு வேதா அவர்களின் கவிதைக்கு நான் அடிமை
//
நானும் தான்.. தமிழ் கொஞ்சி விளையாடுது... எனக்கு தான் அப்பப்போ புரியாது.. :(((

Arunkumar said...

//
கதை, அதிலும் காதல் கதை எழுதறதுக்கு பிரியாவை அடிச்சிக்க இன்னொருத்தர் புதுசா பொறந்துதான் வரனும்.
//

ஐ அக்ரீ 100 பெர்செண்ட் யா..

ரெண்டே கதைல இவங்க தான் கதைச்செல்வி-னு ப்ரூவ் பண்ணவாங்க :)

ப்ரியா
நெட் வேர்ல்ட் வெய்ட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் ஸ்டோரி !!!

Arunkumar said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஅ

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அம்பிக்கும் ஸ்யாமுக்கும் நடுல நானா? என்ன தவம் செஞ்சிப்புட்டேன்...

//
('இத விட கம்மியான காசுக்கு washing machine வேனுன்னா நான் தான் உங்க வீட்டுக்கு தொவச்சி போடனும்'...இந்த dialog ஒரு sample தான்)
//
LOL :)
சைட் கேப்ல சேம்பிள் சொருகீட்டு

//
(பி.கு: அண்ணன்s நான் உங்களை வச்சி எதுவும் comedy பண்ணல. நம்புங்க :)
//

இது வேரயா?


என்னமோ இன்னொருத்தர் ப்ளாக்ல நம்ம பேர பாக்குறதெ ஒரு சொகந்தான் :)

Arunkumar said...

ஓ.. ஸ்மிதா 2 வயசுப்பொண்ணா?
நம்பீட்டோம் அண்ணாத்தெ நம்பீட்டோம் :)

Arunkumar said...

//
'smithaa paathu adicha kannu, ava kudutha unnaku bun-u'ன்னு
//
அப்பொ மிஸ் பண்ணிட்டேன்.. இப்பொ சிரிச்சிக்குறேன்.. ROTFL :)

Arunkumar said...

//
பாடும் நிலா: மருதம்.
//
ஹாப்பி பர்த்டே கூட செம சூப்பரா பாடுவாங்க இவங்க :)

என்னோட fav "காற்றின் மொழி" !!!

//
இவங்க பாட்டு எல்லா தியேட்டர்லயும் ஒருநாள் கேட்க போகுது.
//
கரெக்டா சொன்ன பரணி...
கூடிய சீக்கிரம் கேக்க வாழ்த்துக்கள் !!!

Arunkumar said...

இன்னைக்கு கும்மி அடிக்க என்னோட யாருமே இல்லியா? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் !!!

Arunkumar said...

35 :-)

Arunkumar said...

//
வாழ்த்து Specialist: G3.
//
மொக்கை மோகனா , கவிஜாயினி காயத்ரி-னு பல பேரு இருக்கு அதெல்லாம் சொல்லலியா? ஹிஹி :)

Arunkumar said...

//
நொடிதோறும் நொடிகளை சேமித்துக் கொண்டிருக்கிறேன்.... பின்னாட்களில் உனக்கு பரிசளிக்க.. நீ என் வாழ்வின் கடை நொடிவரை வருவதற்கு நித்தமும் பூஜிக்கிறேனடா.. உன் அன்பை வேண்டியல்ல, சேமித்த வைத்த நொடிகள
//

இப்பொ கூட இப்பிடி ஒரு கவுஜ எழுதி வச்சிருக்காங்க.. என்னமோ சொல்ல வராங்கனு தெர்யுது , என்னானு தான் வெளங்கல.. :)

Arunkumar said...

//
பாட்டுக்குயில்கள்: kittu maama and maami.
//
செம "made for each other"

இவங்க பொண்ணு பேர வச்சதுக்கே ஸ்ரேயா கோஷல் famous ஆயிட்டாங்கனா பாத்துக்கோங்களேன்..

'உருகுதே மருகுதே' வாஸ் தி ஹைலைட் :)

Arunkumar said...

//
விஜய T.R: Gops.
//

டன் டனக்கா

டனக்குனக்கா...

//
இவனும் ஒரு allrounder.
//
மி தி அக்ரீ

எப்பிடித்தான் வெய்ட் பண்ணி அந்த 13த் கமெண்ட் போட்றாரோ :)

Arunkumar said...

பாட்டி...
து..
ஃபாட்டி :)

Arunkumar said...

கொங்குராஜூலேஷன்ஸ் கொடி அண்ட் அக்காதங்கச்சி !!!

//
ரங்கமணி எப்படி சமாளிக்கறாரோ :)
//
அத கேளுங்க :)

Arunkumar said...

//
தத்துவஞானி: dreamzz.
//
அட அந்த 3000 கமெண்ட்ஸ்-ல 200+ இவரோட தத்துவம் தான்யா :)

Arunkumar said...

dreamzzஓட கவிதைஸ் ஆர் மை favourites :)

Arunkumar said...

//
Bold Comment Bro
//
ROTFL :)

//
25அ 25 தடவை
//
அத தான் இங்கயும் தவறாம செஞ்சிருக்காரு :)

//
இவரோட comedyக்கும் நான் ரசிகன்.
//
நானும்...

Arunkumar said...

science student-aa?
adha pathi enakku theriyaadhu aana ivanga kavithai enakku romba pidikkum :)

Arunkumar said...

ennada saga-va pathi sollaliye-nu nenachen.. correcta sollitinga :)

post-la konjam serious matter ellam sollitu comments-la comedy-la kalakko kalakkunu he will kalakkify...

Arunkumar said...

prithz.. offlate her posts are damn good.. english angel in her tounge :)

Arunkumar said...

naan enga aaramichen..

Arunkumar said...

hmm 26la

Arunkumar said...

half :)

"from kottar to half in 15 mts"-nu oru book ezhudalaam :)

Arunkumar said...

nalla post bharani.. ellara pathiyum supera sollirkinga.. billu bharani-ku oru periya OOOOOOOOOOOOOOOOOOOOOOOO !!!

Priya said...

Ah you got tagged too. Fun thou' isn't it Bharani.

1. I always enjoy Karthick poems and stories. He writes flawless.

2.Syam: Its ben long time he's updated his blog and his humor is unbeatable.

3.G3- She excels in what she does... Admire her courage and
strength.

4. Dreamzz: Very creative in his own school of thought.

5.KK: Humor from his diaries of unfinished stories.

6. Pritz: She is cool and thoughtful.

All others I have come across, but haven't visited their sites. Will take a chance to look around.

A beautiful tag...

Arunkumar said...

actually naanum postu podren aana indha maathiri unga blog-la commentsaa pottudren , makkalukku theriyiradille :(

Arunkumar said...

//
எல்லாம் சரி, படங்களா, அதுவும் பொண்ணுங்க படமா போட்டு மனச மயக்கற யூனியன் தலைவிய சொல்லாம சே... அவங்களுக்கு ஒரு சின்ன ஸ்பெஷல் ஜூரி அவார்டு கூட தராம நைசா விட்டுட்டீங்க....(
//

akka , avunga union leader.. namma union-ae katti meikiravanga.. avangalukku prize kudukkura alavukku engalukku thaguthi kedayaadhu.. ungala maathiri periyavaa thaan adhellam seiyanum :)

enna bharani naan solradhu correctu thaana..

My days(Gops) said...

attendance

Porkodi (பொற்கொடி) said...

enna idhu padichittu varren...

Marutham said...

Summa yekkachakama relax paniteenga :P

Btw, super !
Enaku neenga soliruka category'la neraya pera tag panirukanumnu asai.. :)
Namma dosthunga dhaan ...
But i was sure it would reach them.. elaam nama koootalinga kaila hdaney pogudhu ;) apdingra nambikai..

Super tag... And Categories elaam super...
btw- Attendance podradhunu oru category vechu - Gops'a potrukanum...
He is busy with U know who... :P

Marutham said...

Congratulations to all the winners :)

Porkodi (பொற்கொடி) said...

enakku edho oru award irukku nalum, mudhal la indha vishayathuku varren- adhu epdi rams kutti ponnu ananga? my friend, naan, marutham ithana peru irukkom, avanga kutti ponna? vayasu padi illa, aal paaka kutti ponnu madhiri irukaanga nu neenga sonnalum, meedhi ellarum avangalai vida kutti illanu ungalukku theriyuma??! enna aniyayam idhu, yaarum kekka mattanga nu nenachingla ;-)

Porkodi (பொற்கொடி) said...

//பாட்டு மட்டும் இல்லீங்க, dancer, superஆ glass painting பண்ணுவாங்க, பயங்கர padips...எல்லாத்த விட superஆ bulb வாங்குவாங்க :)//

enga? glass painting kathu kudunga nu avlo paniva ketten, enakke bulb than kuduthuttu irukanga :-(

Marutham said...

//6. பாடும் நிலா: மருதம். //
Mudilaaaaaaa....
Avvvvvvvvvvvv


Enakey theruppi kudutheenga parunga!!!
Anga nikreenga :P
Sit down please ;)
Nandri for that. 2 dhaba idha vaangi vechukren :D (Enaku puriyudhu- enna matum vitra koodadhu elaarayum solirukaponu idhu - romba nalla manasu bharani ungaluku :) )

Marutham said...

//எல்லாத்த விட superஆ bulb வாங்குவாங்க :)//
Idhu enna Testimonialngra perla 4 porama pudichavanga sonadhelaam nambreengaley :(

Porkodi (பொற்கொடி) said...

edho 5 perai mattum potta meedhi kootam sandaikku vandhurum nu bayandhu pottapla iruku?? ;-) gops, akkathangachi ellarum odi vaanga, billuvai ennanu keppom..

Marutham said...

Irundhalum //.எல்லாத்த விட superஆ bulb வாங்குவாங்க :)//
:((
GYaaaaaaaaaaaaaaaaaaaaaa.............

:((

Porkodi (பொற்கொடி) said...

maruthu, konjam uple choodunga! :-(

Anonymous said...

seri enakkum oru award kuduthurkinga, indhaanga paal payasam ;-)

-kodi

Anonymous said...

// /அதிலும் கொடி பண்ற ரவுசுக்கு அளவே இல்ல. ரங்கமணி எப்படி சமாளிக்கறாரோ :)/
ஆமா கேடி பண்ர ரவுசு தாங்க முடியாது தான் பாவம் அவ ரங்கு :) //

:-( chinna kuzhandhai na apdi thaan konjam paduthum. adhai kooda samalikka mudiyadhu na edhuku kalyanam panikanum nu kekren? bala vivagam pannadhukke rendu case courtla irukku :-)

-kodi

Anonymous said...

//Arunkumar said...
கொங்குராஜூலேஷன்ஸ் கொடி அண்ட் அக்காதங்கச்சி !!!

//
ரங்கமணி எப்படி சமாளிக்கறாரோ :)
//
அத கேளுங்க :) //
Arun, what non sense is this?? ;-)

-kodi

Anonymous said...

rounda 70!

-kodi

Arunkumar said...

@veda
g3, ungalta and non-g3 gayathri kitta irundhu g3 panni oru post poturkaanga.. adhula padichadhukku aprom lighta velangudhu :)

Arunkumar said...

kedi, ennoda dialogue enakkeva.. enna koduma kodi idhu

k4karthik said...



எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....
எழுபத்து அஞ்சு....

k4karthik said...

//Supported by Marutham (Thanks for the tag, Marutham. //

tagக்கு thanks சொன்ன முதல் ஆள் நீ தான் பில்லு....

k4karthik said...

//All in All: கதை, கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை, சினிபிட்ஸ் எல்லாத்த பத்தியும் எழுதும் மாம்ஸ் மு.க. அவர் அளவுக்கு எழுதறதுக்கு 10,15 assistants போட்டா கூட நடக்காது.//

டம்டம்டம்டம்டம்டம்....

இதனால ப்ளாக் உலகத்துக்கு தெரிவிச்சிக்கிறது என்னன்னா... இனி வரும் காலங்களில் தலைவர் மு.க All in All அழகுராஜா என்று செல்லமாக அழைக்கப்படுவாவாவார்ர்ர்ர்....

டம்டம்டம்டம்டம்டம்....

k4karthik said...

//'இத விட கம்மியான காசுக்கு washing machine வேனுன்னா நான் தான் உங்க வீட்டுக்கு தொவச்சி போடனும்'...இந்த dialog ஒரு sample தான்)//

சாம்பிளே புல் மீல்ஸ் மாதிரி இருக்கே...!!

k4karthik said...

//அதுக்கு 'smithaa paathu adicha kannu, ava kudutha unnaku bun-u'ன்னு இவங்க போட்ட commentஅ படிச்சி ஊரெல்லாம் என்ன பார்த்து கை கொட்டி சிரிச்சத....//


சூப்பரப்பு...
சூப்பர்-ஆப்பு...

k4karthik said...

//பயங்கர padips...எல்லாத்த விட superஆ bulb வாங்குவாங்க :)//

எலக்ட்ரிக்கல்ஸ் படிச்சாங்களா?

அருண் பேத்டேக்கு இவங்க பாடுன பாட்டு சூப்பர்ஸ்....

k4karthik said...

//வாழ்த்து Specialist: G3. எல்லாரோட birthday, blogger meet, marriage இப்படி எந்த நாள் ஆனாலும் அவங்கள வாழ்த்தி,//

அவங்களுக்கு அத தவிர வேற எதும் தெரியாதுப்பா.... பாவம்..

k4karthik said...

//விஜய T.R: Gops//

சோக்கா சொன்ன பில்லு...

k4karthik said...

//'தேவதை ஊர்வலம்' ஒரு நாள் light weighted கவிதை போட்ட மறுநாள் 'சாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு heavy duty post போடுவாரு. இவர் எழுதற நிறைய விஷயத்த புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு வயசு பத்தாது :)//

உனக்கு எத்தனை வயசு ஆனாலும் புரிஞ்சிக்க முடியாதுங்கிறது வேற விசயம்...

k4karthik said...

//Bold Comment Bro//

ஐய்... டைட்டில் நல்லா இருக்கே..

k4karthik said...

//அண்ணிக்கிட்ட அப்பளக்கட்டையால வாங்கின அடியை எல்லாம் மறைத்து சமாளிச்சி சிரிக்கும் leher :)//

ஹே.. ஹே ஹே...

k4karthik said...

//எப்படி englishல இவ்ளோ interestingஆ post போட முடியும் யோசிச்சே பாதி நாள் no sleep.//

அட.. அவங்க வீட்டு பக்கம் தான் VETA இருக்கு...

k4karthik said...

//பாத்து போட்டு குடுங்க.//

இதெல்லாம் சொல்லவே வேண்டாம்...

k4karthik said...

சூப்பர் போஸ்ட்ப்பா...

k4karthik said...

90..

k4karthik said...


எனைப்பார்த்து போல்ட் புரோ சொன்ன உனக்கு இந்த கும்மி பத்தாது...

k4karthik said...

92

k4karthik said...



93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..
93..

k4karthik said...



94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..
94..

k4karthik said...



95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..
95..

k4karthik said...



தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..
தொன்னூத்தி ஆறு..

k4karthik said...



Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..
Ninty Seven..

k4karthik said...


98

k4karthik said...



99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..
99..

k4karthik said...



Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..
Century..

k4karthik said...

வரட்டா...

Priya said...

ada.. Ellaraukkum maska va??

Priya said...

Category decide pannittu aalungala podama, aalungala decide pannitu category potta madhiri irukke...

Billu unga nalla manasu yarukku varum.

Priya said...

//(காதல்)கதைச்செல்வி: கதை, அதிலும் காதல் கதை எழுதறதுக்கு பிரியாவை அடிச்சிக்க இன்னொருத்தர் புதுசா பொறந்துதான் வரனும்//

idhellam romba romba much... Eppadiyo ennayum sethukkittadhukku romba dankees Bharani..

Priya said...

Unga ella awardayum naanum vazhi mozhigiren (3rd thavira.:))

Priya said...

Unga ella awardayum naanum vazhi mozhigiren (3rd thavira.:))

Priya said...

//இதில் நான் குறிப்பிட்டுள்ள எல்லாரும் அவங்களுக்கு புடிச்சவங்களுக்கு இந்த awards குடுக்காலாம்.
//

neenga kudutha adhe aalungalukku adhe awards a naanum kudukkaren..

Priya said...

//கதை, கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை, சினிபிட்ஸ் எல்லாத்த பத்தியும் எழுதும் மாம்ஸ் மு.க. அவர் அளவுக்கு எழுதறதுக்கு 10,15 assistants போட்டா கூட நடக்காது.
//

romba sari. Konja naala yaro avarukku kannu pottuttanga. Aanis nadura mattikittar pavam.

Priya said...

//குரு வேதா அவர்களின் கவிதைக்கு நான் அடிமை. எல்லா விஷயத்த பற்றியும் இவங்களால கவிதைல சொல்ல முடியும். அவங்க தமிழ் ஆற்றலுக்கு நான் எப்பவும் சிஷ்யன்.
//

avanga kavidhai and thamizh chancey illa..

Priya said...

//Comedy Kings: அம்பி, அருண், ஷ்யாம் //

mumoorthigala?? Ivanga comedy lam illama blogsville eppadi irukkumne yosikka mudiyala. Laughter ngara best medicine a namakku kudukkaranga indha doctors.

Priya said...

// 'smithaa paathu adicha kannu, ava kudutha unnaku bun-u'ன்னு இவங்க போட்ட commentஅ படிச்சி ஊரெல்லாம் என்ன பார்த்து கை கொட்டி சிரிச்சத....இப்ப நெனச்சாலும்....பாசக்கார பொண்ணு.
//

andha comment naan pakkalaye. Super a ootti irukkanga Ramya.

Priya said...

//பாட்டு மட்டும் இல்லீங்க, dancer, superஆ glass painting பண்ணுவாங்க, பயங்கர padips...எல்லாத்த விட superஆ bulb வாங்குவாங்க //

Marutham blog adikkadi ponadhilla.. Songa kettirukken. Very sweet voice. Ivlo talented a andha kutti ponnu? wow.

Priya said...

//வாழ்த்து Specialist: G3//

Blog ulaga PRO nu sollalam G3 ya. Ivanga ellathayum co-ordinate panradhum, organize panradhum chancey illa. Romba caring personality.. Ivanga kavidhai, comedy kooda super dhan.

Priya said...

//பாட்டுக்குயில்கள்: kittu maama and maami. made for each other. //

Cute couple illa?

Priya said...

//விஜய T.R: Gops.//

Nalla name kuduthirukkinga.. Eppadi dhan porumaya avlo comments poduvaro? Comedy yum ivarukku romba nalla varum.

Priya said...

//Comedy Queens: Porkodi, MyFriend//

akka, thangachi kalakkaranga..(yaar akka, yaar thangachinu kettu enna matti vittudadhinga)

//அதிலும் கொடி பண்ற ரவுசுக்கு அளவே இல்ல. ரங்கமணி எப்படி சமாளிக்கறாரோ //

oru naal avara eppadiyavadhu kekkanum..

Priya said...

//தத்துவஞானி: dreamzz. எப்ப எப்படிபட்ட post போடுவார்னே தெரியாது. 'தேவதை ஊர்வலம்' ஒரு நாள் light weighted கவிதை போட்ட மறுநாள் 'சாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு heavy duty post போடுவாரு. இவர் எழுதற நிறைய விஷயத்த புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு வயசு பத்தாது //

True... Very true.. Enakkum vayasu pathadhu.. Ivar kavidhaigal enakku romba pidikkum.

Priya said...

//Bold Comment Bro: k4k. 25அ 25 தடவை, 500அ 500 தடவைன்னு boldல comment போட்டு அலற வைப்பதில் கில்லாடி.//

Blog padichadhilla. Comments pathirukken (pakkama irukka mudiyuma :))

Priya said...

// Science Student: Raji. படம் போட்டு பாகம் குறிப்பதில், சே, கவிதை போடுவதில் பயங்கர பெரியவங்க.
//

Raji blog pakkam ponadhillaye...

Priya said...

//இங்கிலீஷ்க்காரங்க: KK & Prithz. இவங்க post எல்லாம் படிச்சி பாதி நேரம் stomach burn தான். எப்படி englishல இவ்ளோ interestingஆ post போட முடியும் யோசிச்சே பாதி நாள் no sleep. அதிலயும் englishல comedy பண்ற kkக்கு ஒரு சலாம்.
//

Correct. English la comedy ya ezhudhara kashtamana kalai KK ku romba nalla varudhu.. Prithz blog padichadhilla.

k4karthik said...

@priya

//Blog padichadhilla. Comments pathirukken (pakkama irukka mudiyuma :)) //

அப்படியே அந்த பக்கமா வர்றது...

Anonymous said...

// Priya said...
//Comedy Queens: Porkodi, MyFriend//

akka, thangachi kalakkaranga..(yaar akka, yaar thangachinu kettu enna matti vittudadhinga)

//அதிலும் கொடி பண்ற ரவுசுக்கு அளவே இல்ல. ரங்கமணி எப்படி சமாளிக்கறாரோ //

oru naal avara eppadiyavadhu kekkanum.. //

idhula enna doubtu priyakka, neenga first akka, my friend second akka, naan thangachi :-) nammalai samalikka thaane veera theera seyalgal ellam purinju award vangina veeradhi veerar sooradhi soorar ranguvai pidichom... ungalaiyum unga rangu samalichuduvar, dont worry, adhu avanglukku kai vandha kalai ;-)

-kodi

Arunkumar said...

priya
poli doctors-nu ooru sollama irundha sari :)

Arunkumar said...

//
idhula enna doubtu priyakka, neenga first akka, my friend second akka, naan thangachi :-)
//
கொடி,
மனசாட்சிய சேட்டுக்கடைல அடகு வச்சிங்களே, திருப்பி மீட்டுக்கலியா? :-)

Arunkumar said...

oru bottle FULL
oru bottle KOTTAR
onraaga sendha comment thaane..

Arunkumar said...

//
Unga ella awardayum naanum vazhi mozhigiren (3rd thavira.:))
//
neenga marukka innoru daba maruthaalum unmai adhu thaan priya :)

k4karthik said...

//oru bottle FULL
oru bottle KOTTAR
onraaga sendha comment thaane.. //

ஆஹா.. என்னதிது அருண்???

Dreamzz said...

அட்ரா அட்ரா! மக்கள் அடிச்சு ஆடறாங்க!

Dreamzz said...

இப்படி நீங்களே எல்லார்க்கும் கொடுத்தா, நான் யார்க்கு கொடுப்பேன் தல?

Dreamzz said...

நம்ம வரதுக்கு முன்ன 125 ஆ? இது எனக்கு அவமானம்

Dreamzz said...

/குரு வேதா அவர்களின் கவிதைக்கு நான் அடிமை//
என்னதுன் இவர்களுக்கே! ;)

Dreamzz said...

//3. (காதல்)கதைச்செல்வி: கதை, அதிலும் காதல் கதை எழுதறதுக்கு பிரியாவை //
ஹிஹி!

Dreamzz said...

/'smithaa paathu adicha kannu, ava kudutha unnaku bun-u'ன்னு //

LOL!

Dreamzz said...

//இவர் எழுதற நிறைய விஷயத்த புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு வயசு பத்தாது :)
/

இப்படி எல்லாம் பிட்டு போட்டாலும் , நீங்க தான் என்ன விட வயசுல மூத்தவர் :)

Dreamzz said...

ஹிஹி!

Dreamzz said...

சரி! போடப்போறேன் 150!

Dreamzz said...

சிங்கிலா விளையாடுறது தான், எனக்கு பிடிக்கும்!

Dreamzz said...

இப்படி பரிச அள்ளி கொடுக்கற உங்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

Dreamzz said...

ஹிஹி! Suspense! naan post podum pothu vandhu paarunga!

Dreamzz said...

140

Dreamzz said...

விடிய விடிய படிச்சாலும், படிச்சதுக்கு மார்க் இல்ல, எழுதினதுக்கு தான் மார்க்!

Dreamzz said...

டிவில திரிஷா வ நாம பாக்கலாம். அவங்களால நம்மள பார்க்க முடியாது!

Dreamzz said...

விட்டுப் போனா விடியல்
விடாம போனா வில்லங்கம்

Dreamzz said...

படியில மேலவும் ஏறலாம், கீழயும் இறங்கலாம். அது படிக்கிட்ட இல்ல. நம்ம கிட்ட தான் இருக்கு

Dreamzz said...

விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை,
கெட்டுப்போனவர் விட்டுக்கொடுப்பதில்லை

- இது நிஜமாவே பழமொழிப்பா!

Dreamzz said...

சாமி கிட்ட நம்ம போனா கோயில்
சாமி நம்ம கிட்ட வந்தா ஊழல்!

Dreamzz said...

சரி!

Dreamzz said...

148!

Dreamzz said...

இன்னும் ஒன்னுதான்!

Dreamzz said...

150!

Dreamzz said...

!வர்ட்டா!

Arunkumar said...

dreamzz,
canada ponadila irunda? illa chinna vayasula irundhe ippidi thaana?

Marutham said...

பொற்கொடி,
Idhenna gunda thooki podreenga!!!
Ethana peru kelambirukeenga en pera damage panradhukku....
Eppo kodi keteenga?
Ippo up'la soodrapo dhaan am seeing u ask this.
//maruthu,konjam uple choodunga!:( //
And innoru correction...naan lesla bulb kuduka maten. Vaangirukennu bharani vera edho meaning'la solirukaar. Neenga edho mega sodhapal panirukeenga... Enga keteenga eppo keteenga?

Marutham said...

Bharani,
Enna boss ipdi damage panteenga... :(
Being bulb or getting bulb :) ??

Silar enna former category'la poduvaanga. Anaal..later idhu varai yaarum apdi solra mari naan irundhahdu ilaye..Ungaterndhu vangirukena??Enaku gnabagam ilaye...
En thalai vedichurum bharani :((
en apdi solirukeenga. Night parthadhu- its still in my head.
HELP ME OUT :(

Marutham said...

155 :)

Have a great day....

Marutham said...

:P
Enakku bad time pola iruku :P

hahahahahaha.............

Elaam sodhapitruken. :(

ambi said...

ada! enna surusuruppu! again another postaa? :p

Awards timaaa? nadathunga, nadathunga. :)

naan poda ninacha comments ellathaiyum veda, priya, & arun pottaachaa? sari, me putting repeatttttuu! :)

//ஆனாலும் அம்பியை புகழனுமேன்னு பார்க்கறேன் சரி போனாப்போகுது//

@veda, othukka maattengale! ;)

My days(Gops) said...

aaha naan matttum thaaan baaki ah..

adichi thaakuvom aaaga. :)

My days(Gops) said...

//கதை, கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை, சினிபிட்ஸ் எல்லாத்த பத்தியும் எழுதும் மாம்ஸ் மு.க. .//

Katchi thalaivar na summavaa..

//அவர் அளவுக்கு எழுதறதுக்கு 10,15 assistants போட்டா கூட நடக்காது//
aaairam poosari irundhaalum,
saaami onnu thaaampa.. :)


aana yabba sathyama avara maadhiri post poda mudiaadhu.....oru kaaalathula tht is 3 months before .. ipppa ellam avaru cricket laium, sun tv laium kaaalathai otti kittu irukaaru he he he....

My days(Gops) said...

//. கவிப்பேரரசி: குரு வேதா அவர்களின் கவிதைக்கு நான் அடிமை. எல்லா விஷயத்த பற்றியும் இவங்களால கவிதைல சொல்ல முடியும். //

repeatu..

//அவங்க தமிழ் ஆற்றலுக்கு நான் எப்பவும் சிஷ்யன்.//
naanum thaaan.. typicl words elam use pannuvaaanga..... :)

kaviarasi veda kalakunga...

My days(Gops) said...

//கதை, அதிலும் காதல் கதை எழுதறதுக்கு பிரியாவை அடிச்சிக்க இன்னொருத்தர் புதுசா பொறந்துதான் வரனும்//

apdeengala priya.... sorry unga kadhai'ah naan padichadhey illai
:( ..

nestu time la irundhu cuming :)

கதைச்செல்வி priya kalakunga... :)

My days(Gops) said...

//Comedy Kings: அம்பி, அருண், ஷ்யாம் இவங்க அளவுக்கு comedyயா எழுத யாரும் இருக்கர மாதிரி எனக்கு தெரியல//

repeatu....... aaana ippo ellam, ellamey silent aaagitaaanga.. theraimai ah adikadi veliah kaatuna thaan makkals ellorum sandhosa paduvaanganu, avangalukku puriavey maatengudhu :D

//('இத விட கம்மியான காசுக்கு washing machine வேனுன்னா நான் தான் உங்க வீட்டுக்கு தொவச்சி போடனும்'...இந்த dialog ஒரு sample தான்).//

he he he indha dialogue ey oru sample thaaan.. neenega pona year post la poi paarunga..... pinni jadai pottu irupaar :)

// இவங்க மூனு பேரும் ஒன்னுகூடினா சுத்தி இருக்கறவங்க கண்ணில் நீர் (சிரிச்சி...சிரிச்சி). (பி.கு: அண்ணன்s நான் உங்களை வச்சி எதுவும் comedy பண்ணல. நம்புங்க :)//

repeatu..

komedy kings kalakunga.. :)

My days(Gops) said...

// குட்டிப்பொண்ணு: ரம்யா. blog உலக செல்லப்பொண்ணு.//

yappa raasa, andha ponnu kutti ponaah? appo neee sonna andha //2 வயசு குழந்தைய// enna solluva?

ok ok no arguments :P
(kodi, neenga sonnadha naan gavanichiten.....)

//இவங்க போடுற postaவிட commentsதான் famous. commentsல ஆப்பு வைப்பதில் specialist. //

aaaama bayangarama kelvi ellam vera ketpaaanga.. ennathe sollla..

//இவங்க போட்ட commentஅ படிச்சி ஊரெல்லாம் என்ன பார்த்து கை கொட்டி சிரிச்சத....இப்ப நெனச்சாலும்....//

oh idhu verai ah? sollavey illa..


//பாசக்கார பொண்ணு.//

ivangalukku enna title?
paasakaara ponnaah?
illa kutti ponaaah?

engalai ketaal, (kodi vaadhathirku appuram, ivangala paaasakaara ponnu'nu award kodukalam :) )

My days(Gops) said...

//6. பாடும் நிலா: மருதம். blog உலக பாட்டுக்குயில்.//

repeatu..

//எல்லா தியேட்டர்லயும் ஒருநாள் கேட்க போகுது.//

adhuku advance vaalthukal...

//பாட்டு மட்டும் இல்லீங்க, dancer, superஆ glass painting பண்ணுவாங்க, பயங்கர padips...//

all under one roof nu sollureeenga... gud gud...


//எல்லாத்த விட superஆ bulb வாங்குவாங்க :)//
:o endha kadaila pa vaaanguvaanga?

paadum kuil paddyfield neenga pattai ah kelapunga.. :)

My days(Gops) said...

/வாழ்த்து Specialist: G3. //

enga nee "G3"(suduradhu) ah indicate pannaaama vuttuduvio nu bayandhuten bharani...

but last la specialist G3 nu sonna paaru... anga chair pottu ninnukittu irukada nee..

//இவங்களுக்கு இணை இவங்க தான்//
repeatu.. :)

//3000 comments வாங்கி கின்னஸ் bookல இடம் பிடித்து இருப்பதுதான் இவங்களோட latest சாதனை.//

adra adra.... vaalthukal g3...

sutta pazham pugal "வாழ்த்து Specialist: G3.' neenga innum valara engalin vaalthukal :)

My days(Gops) said...

//பாட்டுக்குயில்கள்: kittu maama and maami. made for each other. அவங்க duets எல்லாம் கேட்க குடுத்து வச்சி இருக்கனும். //

repeatu... naanum pala thaba kettu iruken..... but comment mattum potadhu illai :)

My days(Gops) said...

//விஜய T.R: Gops.//

indha pattathai naan edhipaarkavey illa da... thanks :)

// post-o, comments-o எங்க போனாலும் T.R மாதிரி நாலு கவிதை(???) போட்டு கலாய்ப்பதில் மண்ணன். //

dai kavidhai nu solli , kavidhai perai kedukaatha da.. adhu oru mokkai nu sollu :P
(enna thannadakkam paarthiah enakku.. puriah matengudhu ungalukkku ellam )


//அதே மாதிரி எல்லாத்த பற்றியும் எழுதுவான். கருப்பு கண்ணாடி, ஜன்னல், slam book இப்படி எத பத்தி வேனாலும் எழுதறதுல இவனும் ஒரு allrounder.//

he he he nanri ai.. innum baaaki iruku...


Allrounder விஜய T.R: Gops neenga nalla gummi adinga... :)

My days(Gops) said...

//10. Comedy Queens: Porkodi, MyFriend. //

un vaadhathil oru thavaru irukudhu nanbaney

kalyaanam aaana thaan avanga queen
illati avanga princess thaaan :P

eppadi en budhisaali thaanam...

My days(Gops) said...

//Comedy princess: MyFriend.//

appadinu nee pattathai maathi eludhidu :P

sareaaana pattathai thaan nee koduthu iruka... he he he

My days(Gops) said...

"Comedy Queen :- Porkodi"

correct aaana award thaan..

seira samayal la irundhu, saapdra saapadu varaikum ,

"serious aaanaa issue vaium ivanga comedy la mudichiduvaaanga"

*ivangalukku naan vera award vachi iruken :P *

//கொடி பண்ற ரவுசுக்கு அளவே இல்ல. ரங்கமணி எப்படி சமாளிக்கறாரோ :)//

elllam, ivanga seira saaaptula irukudhu andha technic.....

My days(Gops) said...

// தத்துவஞானி//

ha ha ha ha ha ha rotfl..
super award..... :P

avatar'nu peru vachikittu pala avadharangalai edukuraaaru . he he he

My days(Gops) said...

//Bold Comment Bro: //


ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே... ஹே.. ஹே ஹே...

bold brother ha ha ha haha

super title bharani...


//k4k. 25அ 25 தடவை, 500அ 500 தடவைன்னு boldல comment போட்டு அலற வைப்பதில் கில்லாடி//

chance ey illa

bold brother k4k, neenga kalakunga...

My days(Gops) said...

//இவ்ளோ interestingஆ post போட முடியும் யோசிச்சே பாதி நாள் no sleep. அதிலயும் englishல comedy பண்ற kkக்கு ஒரு சலாம்.//

paravala da bharani, neeum nalla thaaan aaarachi pannura...

naama ellam thooongum bodhu yosika thaaan laaiku .. :P

My days(Gops) said...

hats off......

My days(Gops) said...

//ஏ
டன் டனக்கா

டனக்குனக்கா...//

he he he he

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
டன் டனக்கா
ஏஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
டனக்குனக்கா...


//எப்பிடித்தான் வெய்ட் பண்ணி அந்த 13த் கமெண்ட் போட்றாரோ :)
//

ellam avan seiyal :P

My days(Gops) said...

pona comment ku arun name ah solla marandhuten.

arun adhu ungalukku thaaan

My days(Gops) said...

// billu bharani-ku oru periya OOOOOOOOOOOOOOOOOOOOOOOO //

repeatu...

My days(Gops) said...

// billu bharani-ku oru periya OOOOOOOOOOOOOOOOOOOOOOOO //

repeatu...

My days(Gops) said...

@veda :- //ஹாஹா :) விவிசி :) சரியான பட்டம் :)
//

sirichadhuku nanri ai.... :P

My days(Gops) said...

@kodi :- //gops, akkathangachi ellarum odi vaanga, billuvai ennanu keppom.. //

naan vandhuten.. idho ketkuren en panguku.

Bill enna da?

kettuten :)

naan intelligent nu sonna ketkureeengala yaarachum?

My days(Gops) said...

@marutham :_ //Attendance podradhunu oru category vechu - Gops'a potrukanum...//

he he he nalla velai yaarum podala... idhelam correct ah eppadi note pannuveeenga?


//He is busy with U know who... :P//
illa illa, avanga la naan adhuku appuram paarkavey illa.. ennai nambunga.......... :) :)

My days(Gops) said...

//சோக்கா சொன்ன பில்லு...//

k4k annanukku evlo sandhosam he he he he

My days(Gops) said...

//Nalla name kuduthirukkinga.. //
he he he... neengalumaah.. nadathunga ejaman nadathunga...


//Eppadi dhan porumaya avlo comments poduvaro?//
he he he ellam naamaley eduthukira time la thaan iruku :)

//Comedy yum ivarukku romba nalla varum//

cha cha.. avlo ellam illainga.. adhukellam aal irukaanga :P

My days(Gops) said...

@dreamzz:- //சிங்கிலா விளையாடுறது தான், எனக்கு பிடிக்கும்!
//

enakkum thaan

My days(Gops) said...

@dreammzz

//விடிய விடிய படிச்சாலும், படிச்சதுக்கு மார்க் இல்ல, எழுதினதுக்கு தான் மார்க்//

sumtimes paper correct pannuravaru name kooda "mark' ah irukalam :)

My days(Gops) said...

//டிவில திரிஷா வ நாம பாக்கலாம். அவங்களால நம்மள பார்க்க முடியாது! //

ada, yaara irundhaalum, kannu irundha thaan edhaiumey paarka mudium he he he

My days(Gops) said...

//விட்டுப் போனா விடியல்

thengaavai adichi thovaicha adhu thuvaiyal :)

My days(Gops) said...

//படியில மேலவும் ஏறலாம், கீழயும் இறங்கலாம். அது படிக்கிட்ட இல்ல. நம்ம கிட்ட தான் இருக்கு //

he he he idhuvum thappu, namma kaal kitta thaan iruku :)

My days(Gops) said...

//விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை,
கெட்டுப்போனவர் விட்டுக்கொடுப்பதில்லை
//

avvvvvvvvvvvvvvvvvvvvv

My days(Gops) said...

//சாமி கிட்ட நம்ம போனா கோயில்
சாமி நம்ம கிட்ட வந்தா ஊழல்! //


yaaaru namma vikram annathai ah sollureeenga? avaru thaan nalalavara aaadchey?

My days(Gops) said...

191 bharani award post jooper

My days(Gops) said...

192 ivlo tallent irukira unakku,

pakkathu vootu jannal ah correct panna mudialai ey

My days(Gops) said...

193 appuram sollu...

My days(Gops) said...

194 ellorum avanga pangunku pottu thaakitaaanga

My days(Gops) said...

naan 157 la aarambichen

My days(Gops) said...

idho paaru ippa ethanaila vandhu irukenu

My days(Gops) said...

197 idhoda naan 40 pottuten

My days(Gops) said...

so 200 podum bodhu 43 aah pottu irupen

My days(Gops) said...

ennutu paasam purinchi pochadha?

200 - 157 = 43

aana naaan ippo 199 laiey nipaatiduven..

bcos, vettri kaniai cycle gap la vuttu vedikai paarkira pallakam ippa enkitta pudhusa vandhu iruku .
he he he

so, 200 poduravangalukku indha comment dedication..


oru bottle FULL
oru bottle Half
oru bottle quarter
innoru bottleu quarter
onraaga sendha comment thaane
adutha comment :P

varata....

Anonymous said...

200 yaaru?

G3 said...

hehe.. 199 paathadhum signin panna time waste pannama anonya commentiten.. naanae 200 :D

G3 said...

Hehe.. 1stu commenta vuttalum correcta 200th commentukku vandhutomilla ;)))

Seri.. ippo namma meejic starts :)

G3 said...

//Thanks for the tag, Marutham//

Tagukku thanks sonna enga billuvukku oru O podungappa :)

G3 said...

All in All: Perfect selection Mu.ka dhaan :))

neengalaavadhu 10 assistant pathalana innum 10 assistant vechu equate pannidalaam.. nanellam adha pathi yosikka kooda mudiyaadhu.. andha rangela irukkaru avaru :)

G3 said...

//கவிப்பேரரசி: //

Ivangala adichikkavae mudiyaadhu.. naan kooda oru kavidhaikku tag panni irukken.. ivanga dhaan naan kola pannadhula irundhu adha meetu adhukku uyir tharanum :)

G3 said...

//(காதல்)கதைச்செல்வி://

Super.. avangaloda 3rd storykku eagerly waiting :)

G3 said...

//Comedy Kings: அம்பி, அருண், ஷ்யாம் //

Moovendhargala? nijamaavae ivargal comedy sirpigal dhaan.. aana idhula ambiya thavira matha 2 perum ippo inactive :( avanga thirumba kalathil iranga vendum endru thaazhmayudan kettukolgiren :)

G3 said...

//குட்டிப்பொண்ணு: ரம்யா. //

hehe.. chellaponnu ramyannu solli irukkalaam.. paarunga kodi ellam sandaikku varaanga.. Kodi aayiram dhaan sonnalum ungala kutti ponnunu naanga othukka maatom.. venumna my frienda vena kuttiponnunu othukarom :)

G3 said...

//பாடும் நிலா: மருதம்.//
//dancer, superஆ glass painting பண்ணுவாங்க, பயங்கர padips//

Hehe.. ivangalukku pala categoryla awards kudukkalam pola irukkae :))

//இவங்க பாட்டு எல்லா தியேட்டர்லயும் ஒருநாள் கேட்க போகுது//

Aarvama kaathuttirukkom :)

G3 said...

//வாழ்த்து Specialist: G3. //

Av.. edho matter kedaikkama vazhtha pottu oppethina adhukkum oru awarda? unga paasamazhaikku oru alavillaya :))

G3 said...

//பாட்டுக்குயில்கள்: kittu maama and maami. //

Avargal paatukku naan adimai :)

G3 said...

//விஜய T.R: Gops. //

ROTFL :)) Avana adichikka aalae illa adhula :)

G3 said...

//Comedy Queens: Porkodi, MyFriend. //

Thangachikka akkathangachi jodi pottu blog unionlae kaamedy pannum bodhu innum topu :))

G3 said...

//தத்துவஞானி: dreamzz.//

Avar soldradhellam mathavangalukku puriyalangara orey kaaranathukkaga avar soldradha ellam thathuvamnae mudivu panniteenga pola :)))

Irundhaalum avar romba muyarchi panni junior TR-a vandhuruvaar pola.. :))

G3 said...

//Bold Comment Bro: k4k. //

LOL :)) Correctaana award dhaan idhu :))

G3 said...

//Science Student: Raji. //

Idhu category enakku puriyala :((

G3 said...

//இங்கிலீஷ்க்காரங்க: KK & Prithz.//

Idhula neenga KKva mattum solli irundheenganna Peters of Indiannu solli iruppen.. Prithzum sethirukkaradhaala me not saying that :))

G3 said...

//பாத்து போட்டு குடுங்க//

Paathuttom.. yaar kitta pottu kudukkanumnu theliva sonnenganna correcta pottu kuduthuduven :))

G3 said...

//யார் அந்த மானஸ்தி காயத்ரி?:) //

@Veda,

Enakkum marandhu pochu veda.. adhan ungala ketten :P

«Oldest ‹Older   1 – 200 of 286   Newer› Newest»