ஒன்னுமே புரியல உலகத்துல
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது.
கடவுளே, நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாத்து
எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.
உங்கள் நண்பர்களிடம் அன்பு கொள்ளுங்கள்,
அன்பை ஆயுதமாக்கி கொல்லாதீர்கள்.
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதை கடையில் தேனீர் குடிப்பேன்.
சாலையில் நானாக போனதும் இல்லை
சமயத்தில் நானாக ஆனதும் இல்லை.
உன்னை காதலிக்க காரணம் எல்லாம் தேவையில்லை
அப்படி தேவையென்றால் அது காதலாகவே இருக்கட்டும்.
புது உலக அதிசயம்ன்னு யாரோ ஒரு dog சொன்னத நம்பி மாஞ்சி மாஞ்சி ஓட்டு போட்ட நாம எல்லாம் புத்திசாலிங்க. மாத்தி மாத்தி dmkக்கும் admkக்கும் ஓட்டு போடுறவங்க கேனையனுங்க.
இன்னைக்கு busல வந்த மஞ்ச சுரிதார் சூப்பரப்பு. என்ன projectனு நாளைக்கு விசாரிக்கனும்.
என்னைக்குதான் உருப்படியா ஒரு post போடப்போறேனோ.
P.S: ஒரு 5 நிமிடம் என்ன மனசில ஓடுதுன்னு observe பண்ணினப்ப வந்த matters இதெல்லாம். இன்னும் நிறைய தோனிச்சி. some are not suitable to write. refined matters மட்டும் இங்க. மனசு ஒரு dustbinனு சும்மாவா சொன்னாங்க :(

53 comments:
vandhen :))
:(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
en ippadi oru kola veri ungalukku :(((
Paavam naan :(((
azhugaiyudan veetirkku kilambum G3 :((
ellaam andha yellow churidar ke velicham :-)
confirmed..
muthipochu vyaadhi
oru manja kaatu maina-va paathadhukkaaga color colora kola veriyoda en ippidi.. ennamo nadakkudhu marmama irukkudhu !!!
enna romba naarudhu?!
-kodi
oh dustbina? adhan! :-)
-kodi
indha onyx pasanga enga ponanunga... ;-)
-kodi
10 :))
1, 10, 11 naanae.. paathu pottu kudunga bharani :)
firstuuuuu.....
13.. idhu thambiku...
//ஒன்னுமே புரியல உலகத்துல//
பாவ்னா-வையும் புரிஞ்சகலயா???
என்ன கொடுமைமைமைமை.....
//கடவுளே, நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாத்து
எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.
//
இதுக்கு தான் எங்க போனாலும் நான் குடுக்குறேன்..நான் குடுக்குறேன்..னு பில்ல பே பண்ணக்கூடாது....
//உங்கள் நண்பர்களிடம் அன்பு கொள்ளுங்கள்,
அன்பை ஆயுதமாக்கி கொல்லாதீர்கள்.//
டேய் கோப்ஸ்.... மொக்கை ஜாஸ்தியா போடாதேனு சொன்னா கேக்குறியா... பில்லு என்னாமா பீல் பண்றான் பாரு....
//நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதை கடையில் தேனீர் குடிப்பேன்.
//
கட்டிங்கா இருந்தா என்னையும் சேர்த்துக்கோப்பா.....
//உன்னை காதலிக்க காரணம் எல்லாம் தேவையில்லை
அப்படி தேவையென்றால் அது காதலாகவே இருக்கட்டும்.//
சுசுசுசுசுசூசூசூப்பரப்பு.....
//புது உலக அதிசயம்ன்னு யாரோ ஒரு dog சொன்னத நம்பி மாஞ்சி மாஞ்சி ஓட்டு போட்ட நாம எல்லாம் புத்திசாலிங்க. மாத்தி மாத்தி dmkக்கும் admkக்கும் ஓட்டு போடுறவங்க கேனையனுங்க.
//
எந்த ஹோட்டல்ல ரூம்!??
//இன்னைக்கு busல வந்த மஞ்ச சுரிதார் சூப்பரப்பு. என்ன projectனு நாளைக்கு விசாரிக்கனும்.//
சொக்கா.. சொக்கா.. சுரிதாரமே... அதுவும் மஞ்ச சுரிதாராமே!!!
என்ன புராஜெக்ட்னு கேட்டு சீக்கரமா ஒரு போஸ்ட் போடுப்பா...
//என்னைக்குதான் உருப்படியா ஒரு post போடப்போறேனோ.//
நீ இது வரைக்கும் போட்ட போஸ்ட்லயே இதான் டாப்பு....
//இன்னும் நிறைய தோனிச்சி. some are not suitable to write. //
இது வேறயா!?
//மனசு ஒரு dustbinனு சும்மாவா சொன்னாங்க :( //
ச்சே.. இப்படி சொல்லிட்டியே... அங்கதான பாவ்னா சேர் போட்டு நிக்குறாங்க....!?
24
ஒரு
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
குவாட்டர்...
//புது உலக அதிசயம்ன்னு யாரோ ஒரு dog சொன்னத நம்பி மாஞ்சி மாஞ்சி ஓட்டு போட்ட நாம எல்லாம் புத்திசாலிங்க. மாத்தி மாத்தி dmkக்கும் admkக்கும் ஓட்டு போடுறவங்க கேனையனுங்க.//
சும்மா நச்சுனு அடிச்சீங்க!
ஹிஹி! மனசுக்குள் பாவனா பத்தி நினைச்சதெல்லாம் சொல்லல!
/கடவுளே, நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாத்து
எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.
//
அன்பு தொல்லையா?
நல்லா ஓடுது நினைவுகள்!
30!
thathupithuvam?
perfectly random thoughtssss
ஹாய் பரணி,
//இன்னைக்கு busல வந்த மஞ்ச சுரிதார் சூப்பரப்பு. என்ன projectனு நாளைக்கு விசாரிக்கனும்.//
ஒன்னு மட்டும் தானா? இல்ல...?
கண்டிப்பா உடனே ஆப்பரேஷன் பண்ணனும்..வியாதி ரொம்ம்ப முத்தி போச்சு...
//உன்னை காதலிக்க காரணம் எல்லாம் தேவையில்லை
அப்படி தேவையென்றால் அது காதலாகவே இருக்கட்டும்.
//
superrrrrrrr. enna mattter billu? :)
Yaaru anda manja chudihdar nu kandu pidicheengaala?
@g3....first vanduthu ippadi azhudhukitu polaama...nalla siringa....oru fresh lime anuparen :)
@syam...annathe...vaanga..vaanga eppadi irukeenga....thangamani illama ore jolly dhaana....illa bore adikudha :)
yello churidaar sema velicham :)
@arun...//muthipochu vyaadhi //...neengale ippadi sonna indha thambi manasu thaanguma :(
@kodi....manasukellam oynx irundha india eppavo vallarasu aagi irukum :)
@g3...10,11 ellam podareenga....8 potu irundha license kedaichi irukum :)
@k4k....vaanga...romba naalaki appuram indha pakkam vareenga :)
//பாவ்னா-வையும் புரிஞ்சகலயா???
என்ன கொடுமைமைமைமை//...adhaan periya kodumaye :(
//நான் குடுக்குறேன்..னு பில்ல பே பண்ணக்கூடாது//...avvvvvv
//கட்டிங்கா இருந்தா என்னையும் சேர்த்துக்கோப்பா//....kandipa annathe....but anni-kitta oru vaarthai sollikaren :)
//என்ன புராஜெக்ட்னு கேட்டு சீக்கரமா ஒரு போஸ்ட் போடுப்பா//...adai vida enna velai namaku office-la :)
//நீ இது வரைக்கும் போட்ட போஸ்ட்லயே இதான் டாப்பு//....avvvvv :)
25 adicha ungaluku oru naatu kozhi biriyaani anuparen :)@k4k....vaanga...romba naalaki appuram indha pakkam vareenga :)
//பாவ்னா-வையும் புரிஞ்சகலயா???
என்ன கொடுமைமைமைமை//...adhaan periya kodumaye :(
//நான் குடுக்குறேன்..னு பில்ல பே பண்ணக்கூடாது//...avvvvvv
//கட்டிங்கா இருந்தா என்னையும் சேர்த்துக்கோப்பா//....kandipa annathe....but anni-kitta oru vaarthai sollikaren :)
//என்ன புராஜெக்ட்னு கேட்டு சீக்கரமா ஒரு போஸ்ட் போடுப்பா//...adai vida enna velai namaku office-la :)
//நீ இது வரைக்கும் போட்ட போஸ்ட்லயே இதான் டாப்பு//....avvvvv :)
25 adicha ungaluku oru naatu kozhi biriyaani anuparen :)
@dreamzz.../பாவனா பத்தி நினைச்சதெல்லாம் சொல்லல//...ellathayum solla mudiyuma sollunga :)
@geetha...vaanga...vaanga....varadhavanga vandhu irukeenga...america ellam eppadi iruku :)
@sudharsan....danks machi....eppadida iruka...varen blore iru :)
@veda....//உனக்கு மட்டும் எப்டி இப்டியெல்லாம் தோணுது//...theiyala guru...ellam ulnaatu sadhinu nenaikaren :(
//நான் ரெண்டு வருடமா எப்டியோ எழுதி ஒப்பேத்திட்டேனே இப்டியா பீல் பண்ணினேன் //....guru....neenga ezhdharadhu ellam muthukal :)
//வந்த வேலை முடிஞ்சது வரேன் சிஷ்யா //....thanks guru.....ungaluku oru special veg meals order panren :)
@sumathi.../உடனே ஆப்பரேஷன் பண்ணனும்..வியாதி ரொம்ம்ப முத்தி போச்சு//....akka....neengalum mudive panniteengala....
@ambi....danks..matter eduvume illa..adhaan pblme :(
@raji....naan innaki office leave potuten....nalaki vandha udane adhaan velai :)
Sari thaan!!
LOL @K4Karthik's comments
ethu engayoo ketta pattu mathiri iruke
http://www.ahambaavam.blogspot.com/
Read this when u find time
Dust Bin ல இருந்தே இவ்ளோ ஞானக் கருத்துக்கள்(?)னா வீட்டுக்குள்ள எவ்ளோ இருக்கும்..
//சாலையில் நானாக போனதும் இல்லை
சமயத்தில் நானாக ஆனதும் இல்லை//
இது மேமாதம் படத்துல வர்ர மார்கழிப் பூவே பாட்டுல வர்ர லைன்ஸ் தான.. :)
Post a Comment