Tuesday, July 24, 2007

காதலும் காதல் நிமித்தமும்

1. ஒரு tagஅ ஒரு தடவை எழுதறதே ரொம்ப கஷ்டம். இப்பலாம் எல்லா tagயும் ரெண்டு தடவை எழுதறேன்.(அந்த அளவுக்கு வெட்டி இல்ல, மக்கள் அந்த அளவு பாசமா இருக்காங்க. அந்த பாசத்துக்கு நான் அடிமை).

2. குருவின் ஆணைக்கு பனிந்து(பயந்து) இந்த கவிதை tagஐ தொடருகிறேன். (குரு, வேணுன்னே வேணுன்னே தானே என்னை மாட்டி விட்டீங்க)

3. குருவின் புது விதியின் படி கவிதை கடைசியாக Dreamzzஇடம் கொடுக்கப்பட வேண்டும். (அப்பாடா நிம்மதியா இருக்கு....என்னை மட்டும் மாட்டி விட்டீங்கள்ள...நல்லா வேணும்)

4. நான் அடுத்து tag செய்வது All in All அழகுராஜா மாம்ஸ் கார்த்திக் :)

குரு நன்றே முடித்தது:

கேள்விக்கு பதில்தேடி
கோவிலின் படியேறினேன்
என் தெய்வத்தை தரிசிக்க!

இனி என் கொலை:

வரம் வேண்டி
கோவில் வந்ததுண்டு
வாழ்க்கை வேண்டி

முதல் முறை

இதயத்தின் பயன்
சுவாசிப்பது
நேசிப்பது

நேசிக்காமல்
சுவாசிக்கும்
இதயம் இருந்து
என்ன பயன்

உன்னை நேசித்தேன்

க ங ச
தெரியாது எனக்கு
கவிதை எழுத
தொடங்கியதெல்லாம்
உன் கண்களில்
படித்த பின்புதான்

கண்களில் தொடங்கி
காதல் வரை
படித்துவிட்டேன்

தேர்வு இன்று

முடிவு பற்றி
அக்கறையில்லை
முயற்சிதான் முக்கியம்
வெளியே சொன்னாலும்
உள்ளுக்குள் அதிரும்
இதயம்

ஊரையே எழுப்புதடி

காதல் மேல்
நம்பிக்கை வைத்து
வந்துவிட்டேன்

என் வழி தேடி
உன் விழி தேடி

ஏனெனில்

நல்லன எல்லாம் தரும்
அவளின் கடைக்கண்களும்!

80 comments:

ramya said...

firrssttt commmeenntttt...bday ku thani treat idhuku thani treat venum solliten..poi padichutu vareennnn

ramya said...

//நேசிக்காமல்
சுவாசிக்கும்
இதயம் இருந்து
என்ன பயன்//

idhu dhaan top...really luvely lines...

ramya said...

//க ங ச
தெரியாது எனக்கு//
adapaavi ippadi poi pesara...school pogama eppadi nee ivlo dhooram VALARNDHU NIKARA..

//கவிதை எழுத
தொடங்கியதெல்லாம்
உன் கண்களில்
படித்த பின்புதான்//
kanukulla ippo university vera vachiteengala neenga ellam...

chumma kindal pannen, but really it was sweet...

ramya said...

//காதல் வரை
படித்துவிட்டேன்//
adhu dhaan nan pona post-oda comment section-layum sonnen...nee luv panna aarambichona dhaan comment pongi vazhiyudhunu...nee dhaan maraicha, ippo kuttu velipatruchu paru..

ramya said...

//முடிவு பற்றி
அக்கறையில்லை
முயற்சிதான் முக்கியம்
வெளியே சொன்னாலும்
உள்ளுக்குள் அதிரும்
இதயம்//

mudivu pathi unnaku akkaraiillainu enakku appovey theriyum, ok solrangalo illayo nee adikara site-a niruthama dhaan adippanu..

aamam bharaninu sonnaley ellorukum oru aatam kaanumla...chummava sonnanga pera ketaley chumma adhirudhulanu...

ramya said...

//நல்லன எல்லாம் தரும்
அவளின் கடைக்கண்களும்!// enna abirami andhadhi padikaranu theriyudhu ...eppadi ippadi maarita nee...

ramya said...

10 podama pona eppadi...

ramya said...

8...ennaplans of india naalaiku...

ramya said...

9, treat enna naalaiku nu sollu...kulfi pogudhu paaru adhu dhaan menu listla first...

ramya said...

hv a blasting bday ahead da...tc...

Kittu said...

technically me seconduuuu :)

Kittu said...

kavidai super as usual!!!
-K mami

Kittu said...

கவிதை எழுத
தொடங்கியதெல்லாம்
உன் கண்களில்
படித்த பின்புதான்


KANNUKULLA BIT IRUNDHUDHA ENNA???

Arunkumar said...

kavithais top annathe..

Arunkumar said...

poranda naal adhuvuma ippidi kavithaiya vadichirukke...

manja chudidaar OK solliduva , kalangaadhe makka :)

Arunkumar said...

3rd vandadhukku.. sari inniku unnoda bday.. so cake mattum anuppidu..

Arunkumar said...

solla marandhutten paaru..

Many Happy Returns of this Day !!!
Have a bacardi blast billu bharani :)

Priya said...

Happy B'day Bharani!
Have a blast..

Priya said...

Kavidhai nalaikku vandhu padikkaren.. Ippave 6:45 ayiduchu. Veetuku poren.

Dreamzz said...

aahaa! சும்ம உருகறீங்க! யாருங்க அந்த பொண்ணு?

Dreamzz said...

//க ங ச
தெரியாது எனக்கு
கவிதை எழுத
தொடங்கியதெல்லாம்
உன் கண்களில்
படித்த பின்புதான்//

சூப்பர்!

Dreamzz said...

//காதல் மேல்
நம்பிக்கை வைத்து
வந்துவிட்டேன்

என் வழி தேடி
உன் விழி தேடி

ஏனெனில்

நல்லன எல்லாம் தரும்
அவளின் கடைக்கண்களும்! /

எல்லா வரிகளுமே சூப்பரப்பு!

Sumathi. said...

ஹாய் பரணி,

MANY MANY MANY BLASTING & WONDER B'DAY.

நேசிக்காமல்
சுவாசிக்கும்
இதயம் இருந்து
என்ன பயன்?

நிஜமாவே டச்சு பண்ணிட்டபா...சூப்பர்

Sumathi. said...

ஹாய் பரணி,

கண்களில் தொடங்கி
காதல் வரை
படித்துவிட்டேன்

தேர்வு இன்று

முடிவு பற்றி
அக்கறையில்லை
முயற்சிதான் முக்கியம்
வெளியே சொன்னாலும்
உள்ளுக்குள் அதிரும்
இதயம்..

எங்கயோஓஓஓஓஓஓஓஓஓஓ போயிட்ட நீ... வாழ்க நீ..

My days(Gops) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :-)

quarter la adhai start pannikiren first :)

வேதா said...

/அந்த அளவுக்கு வெட்டி இல்ல, மக்கள் அந்த அளவு பாசமா இருக்காங்க. அந்த பாசத்துக்கு நான் அடிமை/
சேம் ப்ளட் ஹியர் ஆல்ஸோ யார் டேக் பண்ணினாலும் ஓகே சொல்லிடறேன். இன்னும் ஒரு டேக் பாக்கியிருக்கு :( கடவுளே என்ன ஏன் இவ்ளோ நல்லவளா படைச்ச?;)

வேதா said...

/(குரு, வேணுன்னே வேணுன்னே தானே என்னை மாட்டி விட்டீங்க)/
ஆமா உன் கவிதை வேணும்னு தான் மாட்டி விட்டேன் :)

/ நான் அடுத்து tag செய்வது All in All அழகுராஜா மாம்ஸ் கார்த்திக் :)/
சரியான தேர்வு தான் அடுத்து அவர் எப்டி உருக போறாரோ?:)

/இனி என் கொலை:/
இது கொலையல்ல சிஷ்யா உன் கவிதையால் எங்க மனசை கொள்ளை கொண்டு விட்டாய் :D

வேதா said...

/வரம் வேண்டி
கோவில் வந்ததுண்டு
வாழ்க்கை வேண்டி
முதல் முறை/

சூப்பர் :) வாழ்க்கையே வரமாக வந்தால்..:)

/முடிவு பற்றி
அக்கறையில்லை
முயற்சிதான் முக்கியம்/
ஆமா முயற்சி வெற்றி தரும் :)

/இதயத்தின் பயன்
சுவாசிப்பது
நேசிப்பது

நேசிக்காமல்
சுவாசிக்கும்
இதயம் இருந்து
என்ன பயன்/

காதலை சுமக்காத இதயங்கள்
காற்றை சுமந்து என்ன பயன்?:)

/ஏனெனில்

நல்லன எல்லாம் தரும்
அவளின் கடைக்கண்களும்!/
அழகான வரிகள் :) சிஷ்யா எங்கேயோ போயிட்ட :D

வேதா said...

மறுக்காமல் இரவோடு இரவா டேகை போட்டதுக்கு நன்றி :) நேற்று உன் கூட பேசற சான்ஸை மிஸ் பண்ணிட்டேன் :)

வேதா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரணி :)

ambi said...

//நல்லன எல்லாம் தரும்
அவளின் கடைக்கண்களும்!
//

superrrrrrrrrrrr.
abhirami anthaathi - 45th slogam (i guess) ipdi thaan mudiyum. pullarichu pochuuu enakku last lineaa padichavudanee!

kaadhalum kadavulum onnu
idha theriyathavan vaayila bannu!nu summaavaa solli irukaanga! :)

Happy B'day bharani! enjoy the day :)

prithz said...

Hey!! Have a wonderful bday ahead! :) Enjoy ur day!

Arunkumar said...

//
நேற்று உன் கூட பேசற சான்ஸை மிஸ் பண்ணிட்டேன் :)
//
veda
smiley potu unga ullunarva sollitinga pola :)
** narayana ** narayana **

rsubras said...

Happy birthday bharani :)

வேதா said...

ஆகா அருண் என்ன சொல்ல வரீங்க? எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லுங்க இந்த அம்பி வேலையெல்லாம் இங்க வேண்டாம் :)

ulagam sutrum valibi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரணி.

Anonymous said...

sellum idam ellam kavidhai! :-) nalladhu, padikkamalye commentu potudalam! ;-)

-kodi

Anonymous said...

adhu epdi solluna udane ungalluku ellam kavidhai thonidudhu?? enakku mattum yen ezhudha varala :(((

-kodi

My days(Gops) said...

//குரு, வேணுன்னே வேணுன்னே தானே என்னை மாட்டி விட்டீங்க//

yaaru da ivan... un peru bharani thaaney da.. appo yen avanga venu kita maati vidanuM?

//அப்பாடா நிம்மதியா இருக்கு....என்னை மட்டும் மாட்டி விட்டீங்கள்ள//

nee innum andha kadhai ah mudikira vazhiah paaruda dongrey

My days(Gops) said...

//இதயத்தின் பயன்
சுவாசிப்பது//

doctor ku padika aaasai pattu irukio?

//இதயத்தின் பயன்
நேசிப்பது//
engada vuteeeenga... adhula thaan oru arrow naduvula vuttu damage panniteeengaley da :(

My days(Gops) said...

/நேசிக்காமல்
சுவாசிக்கும்
இதயம் இருந்து
என்ன பயன்
//

ethana peru da ippadi?

dai
sivakaasi illati pataasu illai.
Kawasaki illati ninja bike illai.
suvaasikaati adhu idhaiam illai da..

My days(Gops) said...

//க ங ச
தெரியாது எனக்கு//

unnai yaaru sanskirit ah second subject ah eduka sonadhu?

//கவிதை எழுத
தொடங்கியதெல்லாம்
உன் கண்களில்
படித்த பின்புதான்//

avanga kannu enna universtiy ah illai computer ah

appadi ennatha da padicha?

kannum kannum nokia va?

My days(Gops) said...

//கண்களில் தொடங்கி
காதல் வரை
படித்துவிட்டேன்
//

sutham... pass aaniah illai arrear vachitiah?

My days(Gops) said...

//முடிவு பற்றி
அக்கறையில்லை
முயற்சிதான் முக்கியம்//

OH nee ippadi variah.. ok ok ..

aama ippadiey ethana kaalathuku?

My days(Gops) said...

//காதல் மேல்
நம்பிக்கை வைத்து
வந்துவிட்டேன்
//

appo மேல் mattum thaanah?

My days(Gops) said...

//என் வழி தேடி
உன் விழி தேடி///

mudiala da mudiala....

idhu enna "kangalal kaidhu sei" tag ah..... ok ok

My days(Gops) said...

bhavana boto potadhuku bayangara effect koduthuda.......

nalla iru

My days(Gops) said...

முடிவு பற்றி
அக்கறையில்லை
முயற்சிதான் முக்கியம்
வெளியே சொன்னாலும்
உள்ளுக்குள் அதிரும்
இதயம்


eppadi ippadi ellam? top ah keedhu .....

My days(Gops) said...

//adhu epdi solluna udane ungalluku ellam kavidhai thonidudhu??//

repeatu...


//enakku mattum yen ezhudha varala//

vikatan book mattum padicha pathaadhu... appo appo adhula vara kavidhai's la irundhu anga inga nu rendu moonu words ah suttu store pannikittu appuram ellam serndha kalavai nu oru kavidhai ah adichi vudunga....

ippadi oru 3, 4 kavidhai eludhiteengana, appuram thaana varum ungalukku kavidhai, thalai vazhi ellam :P

My days(Gops) said...

50 potaachi.. varata

G3 said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இவ்ளோ சூப்பரா கவிதை எழுதற உங்கள ஒரு வாட்டி ரெண்டு வாட்டி இல்ல.. நூறு வாட்டி டேக் பண்ணலாம் :))

G3 said...

//வரம் வேண்டி
கோவில் வந்ததுண்டு
வாழ்க்கை வேண்டி

முதல் முறை//

ஆரம்பமே டாப் கீரா?? அசத்தறீங்கபா :)

G3 said...

//நேசிக்காமல்
சுவாசிக்கும்
இதயம் இருந்து
என்ன பயன்//

நோ பயன் :))

G3 said...

//க ங ச
தெரியாது //

a b c தான் தெரியுமா??

G3 said...

//உள்ளுக்குள் அதிரும்
இதயம்

ஊரையே எழுப்புதடி
//

//என் வழி தேடி
உன் விழி தேடி//

ஆசத்தல் வரிகள் :)))

Kittu said...

//க ங ச
தெரியாது எனக்கு
கவிதை எழுத
தொடங்கியதெல்லாம்
உன் கண்களில்
படித்த பின்புதான்//

shemma lines :-)

//நேசிக்காமல்
சுவாசிக்கும்
இதயம் இருந்து
என்ன பயன்// idhu miga arumai. punch line maadhiriyum irukku.

super bharani..asathareenga

Sudhakar said...

Belated bday wish to Bharani.

Bharani said...

@ramya...//bday ku thani treat idhuku thani treat venum solliten//...unakilladha treat-a...kandipa :)

//adapaavi ippadi poi pesara...school pogama eppadi nee ivlo dhooram VALARNDHU NIKARA//....adhaan ennakum theriyala...appdiya thaana valarnthuten :)

//kanukulla ippo university vera vachiteengala neenga ellam//....kannukulla dhaane iruku kaadhal university :)

//nee luv panna aarambichona dhaan comment pongi vazhiyudhunu...nee dhaan maraicha, ippo kuttu velipatruchu paru//....comments-kum kaadhalukum enna sambhandam....onnum puriyala....naanum edhayum maraikala....

//ok solrangalo illayo nee adikara site-a niruthama dhaan adippanu//.....nee allavo friend...eppadi enna purinji vachi iruka :)

//chummava sonnanga pera ketaley chumma adhirudhulanu//....enna vachi comedy pannita....nalla iru....

//enna abirami andhadhi padikaranu theriyudhu ...eppadi ippadi maarita nee//....ellam aval seyal :)

//10 podama pona eppadi//...ennadhu pathu poda poriya...naan nalladhaane iruken....

//ennaplans of india naalaiku//.....onniyum illa....yet another day....

//kulfi pogudhu paaru adhu dhaan menu listla first//.....kandipa vaangi atlanta anupidaren :)

//hv a blasting bday ahead da...//....danks rams :)

Bharani said...

@kittu maami....//kavidai super as usual//.....idhula edhuvum ulkuthu illaye :(

//KANNUKULLA BIT IRUNDHUDHA ENNA//....heee.....heee....

Bharani said...

@arun...//manja chudidaar OK solliduva , kalangaadhe makka //....annathe....idhu allavo porandhanaal vaazhthu....neengal allavo paasakaara annan :)

//sari inniku unnoda bday.. so cake mattum anuppidu//....ungaluku illadha cake-a....black forest on the way :)

//Many Happy Returns of this Day !!!
Have a bacardi blast billu bharani //.....thanks a lot annathe....bacardi cheers :)

Bharani said...

@priya...//Happy B'day Bharani!
Have a blast.. //....thanks Priya :)

//Ippave 6:45 ayiduchu. Veetuku poren//.....overa work pannadheenga....udambuku othukaadhu :)

Bharani said...

@dreamzz...//சும்ம உருகறீங்க! யாருங்க அந்த பொண்ணு//....bhavana dhaan....vera yaaru :)

Bharani said...

@sumathi akka....//MANY MANY MANY BLASTING & WONDER B'DAY//....danks akka :)

//எங்கயோஓஓஓஓஓஓஓஓஓஓ போயிட்ட நீ... வாழ்க நீ.. //...ellam unga aashirvaadham dhaan :)

Bharani said...

@gops...//பிறந்த நாள் வாழ்த்துக்கள்//...danks da :)

Bharani said...

@veda...//கடவுளே என்ன ஏன் இவ்ளோ நல்லவளா படைச்ச//.....avvvvv.....mudiyala guru...mudiyala :)

//உன் கவிதை வேணும்னு தான் மாட்டி விட்டேன் //....direct velikuthu....

//கவிதையால் எங்க மனசை கொள்ளை கொண்டு விட்டாய் //...adhutha kuthu....thaangadhu guru....

//வாழ்க்கையே வரமாக வந்தால்..:)//....adhai vida veru enna venum :)

//காதலை சுமக்காத இதயங்கள்
காற்றை சுமந்து என்ன பயன்?:)
//....kaviperarasi-na summava...asathal :)

//சிஷ்யா எங்கேயோ போயிட்ட //...all ur ashirvaadham :)

//நேற்று உன் கூட பேசற சான்ஸை மிஸ் பண்ணிட்டேன் //....adukaaga sandhosa padareenga....avvvvvv :(

//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரணி //....thanks guru..oru pudhiya aathichuvadiye ezhudhiya ungaluku eppadi nandri solradhune theriyala....again thanks a lot :)

Bharani said...

@ambi...//45th slogam (i guess) ipdi thaan mudiyum. pullarichu pochuuu enakku last lineaa padichavudanee!//....periya bakthi maan annathe neenga :)

//kaadhalum kadavulum onnu
idha theriyathavan vaayila bannu//...super appu....oru vaasagam sonnalum thiruvaasagam :)

//Happy B'day bharani! enjoy the day //....thanks a lot annathe :)

Bharani said...

@prithz...//Hey!! Have a wonderful bday ahead! :) Enjoy ur day!//....thanks a lot prithz :)

Bharani said...

@rsubras...//Happy birthday bharani //....thanksngo :)

Bharani said...

@ulagam sutrum valibi...//பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரணி//.....thanks a lotnga :)

Bharani said...

@kodi...//nalladhu, padikkamalye commentu potudalam//....enna kodumai kodi idhu.....type panninadhukaachum padikalaam :(

//adhu epdi solluna udane ungalluku ellam kavidhai thonidudhu?? enakku mattum yen ezhudha varala//....mallaka padukittu vittatha paarthukite irunga....kandipa varum :)

Bharani said...

@gops...// appo yen avanga venu kita maati vidanuM?//....kelambitaanya....kelambitaan....

//adhula thaan oru arrow naduvula vuttu damage panniteeengaley da //....romba feel panradha paatha un idhayathula yaaro periya arrow vitutaanga pola...

//sivakaasi illati pataasu illai.
Kawasaki illati ninja bike illai.
suvaasikaati adhu idhaiam illai da//....mudiyala....vijaya T.R

//unnai yaaru sanskirit ah second subject ah eduka sonadhu//.....unnaku eppadi theriyum :)

//avanga kannu enna universtiy ah illai computer //...kaadhal university....

//pass aaniah illai arrear vachitiah//...arrear dhaan :(

//bhavana boto potadhuku bayangara effect koduthuda//....pinna foto-va paarthaale kavidhai arivu maadhiri kotudhulla....

//50 potaachi.. varata //...lime soda anuparen...kudichitu themba vaa....

Bharani said...

@g3....//இவ்ளோ சூப்பரா கவிதை எழுதற உங்கள ஒரு வாட்டி ரெண்டு வாட்டி இல்ல.. நூறு வாட்டி டேக் பண்ணலாம் //....direct velikuthu :(

//a b c தான் தெரியுமா//....lite-a :)

//ஆசத்தல் வரிகள்//....thank u :)

Bharani said...

@kittu...//idhu miga arumai. punch line maadhiriyum irukku//....adutha padathula use pannikalaam :)

//super bharani..asathareenga //...thanks maams...ellam unga kaathu pattu dhaan :)

Bharani said...

@sudhakar...//Belated bday wish to Bharani. //...thanks a lot sudhakar :)

Bharani said...

75 ennake :)

வேதா said...

/adukaaga sandhosa padareenga....avvvvvv :(/
அடப்பாவி :(

Bharani said...

@veda..//அடப்பாவி :(//....summa sonnen guru...no mistaking :)

Sasiprabha said...

Eppidipaa... eppidi idhu..

Bharani said...

@sasi...//Eppidipaa... eppidi idhu.. //...adhuva varudhu :)

Bharani said...

80 ennake :)