Update: மக்களே, எல்லாரையும் பற்றி எல்லாரும் comments sectionல பேசி இருக்காங்க. எல்லாரும் miss பண்ணாம படிங்க. ஒரு postஆ போட வேண்டிய விஷயங்கள் எல்லாம் commentsல். நன்றி ஹை :)
வழங்குவது பரணி.
Supported by Marutham (Thanks for the tag, Marutham. But இந்த tagஅ நான் கொஞ்சம் customize பண்ணிட்டேன். Sorry for that :-)
1. All in All: கதை, கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை, சினிபிட்ஸ் எல்லாத்த பத்தியும் எழுதும் மாம்ஸ் மு.க. அவர் அளவுக்கு எழுதறதுக்கு 10,15 assistants போட்டா கூட நடக்காது.
2. கவிப்பேரரசி: குரு வேதா அவர்களின் கவிதைக்கு நான் அடிமை. எல்லா விஷயத்த பற்றியும் இவங்களால கவிதைல சொல்ல முடியும். அவங்க தமிழ் ஆற்றலுக்கு நான் எப்பவும் சிஷ்யன்.
3. (காதல்)கதைச்செல்வி: கதை, அதிலும் காதல் கதை எழுதறதுக்கு பிரியாவை அடிச்சிக்க இன்னொருத்தர் புதுசா பொறந்துதான் வரனும்.
4. Comedy Kings: அம்பி, அருண், ஷ்யாம் இவங்க அளவுக்கு comedyயா எழுத யாரும் இருக்கர மாதிரி எனக்கு தெரியல ('இத விட கம்மியான காசுக்கு washing machine வேனுன்னா நான் தான் உங்க வீட்டுக்கு தொவச்சி போடனும்'...இந்த dialog ஒரு sample தான்). இவங்க மூனு பேரும் ஒன்னுகூடினா சுத்தி இருக்கறவங்க கண்ணில் நீர் (சிரிச்சி...சிரிச்சி). (பி.கு: அண்ணன்s நான் உங்களை வச்சி எதுவும் comedy பண்ணல. நம்புங்க :)
5. குட்டிப்பொண்ணு: ரம்யா. blog உலக செல்லப்பொண்ணு. இவங்க போடுற postaவிட commentsதான் famous. commentsல ஆப்பு வைப்பதில் specialist. smithaன்னு ஒரு 2 வயசு குழந்தைய நான் கூப்பிட, அது வாராம போக, அதுக்கு 'smithaa paathu adicha kannu, ava kudutha unnaku bun-u'ன்னு இவங்க போட்ட commentஅ படிச்சி ஊரெல்லாம் என்ன பார்த்து கை கொட்டி சிரிச்சத....இப்ப நெனச்சாலும்....பாசக்கார பொண்ணு.
6. பாடும் நிலா: மருதம். blog உலக பாட்டுக்குயில். தியேட்டர் போய் படம் பார்க்காத இவங்க பாட்டு எல்லா தியேட்டர்லயும் ஒருநாள் கேட்க போகுது. "நின்னை சரனைடைந்தேன்" என்னோட fav. பாட்டு மட்டும் இல்லீங்க, dancer, superஆ glass painting பண்ணுவாங்க, பயங்கர padips...எல்லாத்த விட superஆ bulb வாங்குவாங்க :)
7. வாழ்த்து Specialist: G3. எல்லாரோட birthday, blogger meet, marriage இப்படி எந்த நாள் ஆனாலும் அவங்கள வாழ்த்தி, functionஅ அப்படியே தத்ரூபமா retelecast பண்ணுவதில் இவங்களுக்கு இணை இவங்க தான். 3000 comments வாங்கி கின்னஸ் bookல இடம் பிடித்து இருப்பதுதான் இவங்களோட latest சாதனை.
8. பாட்டுக்குயில்கள்: kittu maama and maami. made for each other. அவங்க duets எல்லாம் கேட்க குடுத்து வச்சி இருக்கனும். 'சகலகலாவல்லவனே'ன்னு இவங்க maamsஅ பார்த்து பாடுறதும், 'உருகுதே மருகுதே' அவர் மாமியை பார்த்து பாடுறதும் செம romantic.
9. விஜய T.R: Gops. post-o, comments-o எங்க போனாலும் T.R மாதிரி நாலு கவிதை(???) போட்டு கலாய்ப்பதில் மண்ணன். அதே மாதிரி எல்லாத்த பற்றியும் எழுதுவான். கருப்பு கண்ணாடி, ஜன்னல், slam book இப்படி எத பத்தி வேனாலும் எழுதறதுல இவனும் ஒரு allrounder.
10. Comedy Queens: Porkodi, MyFriend. பொண்ணுங்க இந்த அளவுக்கு comicஆ எழுதுவாங்கலான்னு நான் ஆச்சரிய படுறது இவங்கள பார்த்துதான். அதிலும் கொடி பண்ற ரவுசுக்கு அளவே இல்ல. ரங்கமணி எப்படி சமாளிக்கறாரோ :)
11. தத்துவஞானி: dreamzz. எப்ப எப்படிபட்ட post போடுவார்னே தெரியாது. 'தேவதை ஊர்வலம்' ஒரு நாள் light weighted கவிதை போட்ட மறுநாள் 'சாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு heavy duty post போடுவாரு. இவர் எழுதற நிறைய விஷயத்த புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு வயசு பத்தாது :)
12. Bold Comment Bro: k4k. 25அ 25 தடவை, 500அ 500 தடவைன்னு boldல comment போட்டு அலற வைப்பதில் கில்லாடி. இவரோட comedyக்கும் நான் ரசிகன். அண்ணிக்கிட்ட அப்பளக்கட்டையால வாங்கின அடியை எல்லாம் மறைத்து சமாளிச்சி சிரிக்கும் leher :)
13. Science Student: Raji. படம் போட்டு பாகம் குறிப்பதில், சே, கவிதை போடுவதில் பயங்கர பெரியவங்க.
14. இங்கிலீஷ்க்காரங்க: KK & Prithz. இவங்க post எல்லாம் படிச்சி பாதி நேரம் stomach burn தான். எப்படி englishல இவ்ளோ interestingஆ post போட முடியும் யோசிச்சே பாதி நாள் no sleep. அதிலயும் englishல comedy பண்ற kkக்கு ஒரு சலாம்.
P.S: இந்த tag actually எப்படி இருக்கனும்னு தெரிஞ்ச்சிக்க இங்க படிங்க. நான் கொஞ்சம்(????) மாத்திட்டேன். இதில் நான் குறிப்பிட்டுள்ள எல்லாரும் அவங்களுக்கு புடிச்சவங்களுக்கு இந்த awards குடுக்காலாம்.
post கொஞ்சம்(????) பெருசா போயிடிச்சி. பாத்து போட்டு குடுங்க. இந்த postக்கு நீங்க comment போடுறதுக்குள்ள் போன postக்கு நான் reply போட்டுடறேன். அடிக்க வராதீங்க pls...
286 comments:
«Oldest ‹Older 201 – 286 of 286//மொக்கை மோகனா , கவிஜாயினி காயத்ரி-னு பல பேரு இருக்கு //
@Arun,
En unakku ivlo kola veri?? naan un vambukku varavae illayae raasa :(
//3.G3- She excels in what she does... Admire her courage and
strength.//
@Priya : Priya.. ungal paasathukku naan adimai :)
222 fancy number :))
//g3, ungalta and non-g3 gayathri kitta irundhu g3 panni oru post poturkaanga.. adhula padichadhukku aprom lighta velangudhu :)
//
@Arun, velangudha? thappachey.....
//அவங்களுக்கு அத தவிர வேற எதும் தெரியாதுப்பா.... பாவம்.. //
@K4K,
ungalukku thaan enna pathi correcta therinjirukku :))
225 naanae :)
//Blog ulaga PRO nu sollalam G3 ya. Ivanga ellathayum co-ordinate panradhum, organize panradhum chancey illa. Romba caring personality.. Ivanga kavidhai, comedy kooda super dhan. //
@Priya,
Naan kavidhai comedykku naduvula irukkara commava gavanikaama renduthaiyum sethu padichiten :((
Ivlo solliteenga.. Neenga varum bodhum correcta meet organize panniduvom :))
//but last la specialist G3 nu sonna paaru... anga chair pottu ninnukittu irukada nee..
//
@Gops,
idha nee sonnapuram bharani kudutha awardla edho ulkuthu irukkara maadiriyae enakku thonudhey.. :((
seri indhaanga 228-aavadhu comment.
Idhoda me the escape.. tata :)
Aaaahaaa. Post thookalaa irukkae. Infact enakkum indh maadhiri oru post podanumnu irundhaen. But neenga kalakki eduthteenga bharani. Ellarkum superaana title koduthu irukeenga. engala vera paatuk kuyilgal nu sonnadhukku mikka nanri :) infact unagala nachchu bharani nu naan oru posshhhtt tharaen inga. unga recent post vechu dhaan solraen. unga ettu idhukku udhaaranam
ippo neenga sonna sagaa makkalukku varuvom
1. MU.KA - Perfect All in All raja ivaru. Assitants vechaalum nammalaala mudiyaadhunnu sonnadhu 100/100. Manushan ennamaa ezudharaaru. Infact i like his dedication towards blogging. Time spend panni ezudhardhukku thalaikku minji thala dhaan baa
2. Vedha - Ivanga kavidhaya naanum rasichu irukkaen. But romba paathadhulla ivanga site. Inimae regular entry dhaan. Hello Vedha, oru kai aatikaraen.
3. Priya - Ive seen her stories. Kandippa a true narrator. Story pulse semmaya maintain panni kalakkuvaanga. Story priya, i mean kadhaich chelvi is a write award
4. Comedy Kings - Ambi, Arun, Syam. Ivanga writing dhaan blogla kodi kattip parakkudhae. Ambioda thunukku vishayangal ellaam dhool. Arun oda sila narration superaa irukkum. Andha bank post is the highlight. Naataamais thangamani mixing ellam dhool
5. Ramya - one among u nu sollitu ella one's kum comments la vedi vechi kalakkum ramya oru kuttiponnu plus chutti ponnu. super award
6. marudham -- indha paadum nilaava kandippa kaetkanum. eppadiyo ivanga posta paakaama poitaen. inimae entry undu
7. Gops - ive seen some kavidhais from Gops. Nalla irundhadhu
8. Comedy queens - Porkodi and Myfriend. ivanga postum paathu irukkaen. but ippo ninaivu illa. but comedy panra ponnungannu kaetaalae post paarka aarvamaa dhaan irukku. heello queens
9. Dreamz - perfect thathhuva gyaani dhaan. solraa maadhiriyae ella variety layum manusham vittu veluthu kattuvaar. sila kavidha ellam mega rangla irukkum
10. k4K - haha bold comment bro is a nachchu award. ivar post paathadha vida bold comments dhaan stroing aa ninaivu irukku
11. Raji - ivaga psotum paathu irukkaen. bharani solra alavukku relate panraa maadhiri niraya paathadhu illa..oru vanakkam potukkaraen raji. inimae vandhu ungal kavidhaila moozgiraen
12. Peter mans - KK and Prithz. Prithz post paatha nyaabagam irukku. but niraya paathadhu illai. KK post dhaan oor arinja vishayam aachae. nostalgic and happenings ellam kalakki eduppar peter la.
OVERALL, a great post and we are honored to be part of the 12's :-)
Infact mamikku July 23rd B'day. Idha b'day award aa eduthukattum. adadaa idha solli naan escape aaga mudiyaadhae. edhayaavadhu oru kavidhai poattu thaakidaraen. enna solreenga.
//கதை, கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை, சினிபிட்ஸ் எல்லாத்த பத்தியும் எழுதும் மாம்ஸ் மு.க. அவர் அளவுக்கு எழுதறதுக்கு 10,15 assistants போட்டா கூட நடக்காது.// nijamavey ivaru top dhaan ellatha vida..chanceless...ivar kadhai katurai ezhudhum vidham enakku romba pidikkum...
//குரு வேதா அவர்களின் கவிதைக்கு நான் அடிமை.// nan innum avanga pakkam ponadhey illai..arun bday la kadala potadhoda seri..nanum parkaren andha akka posts ellam ini...
//'இத விட கம்மியான காசுக்கு washing machine வேனுன்னா நான் தான் உங்க வீட்டுக்கு தொவச்சி போடனும்'...// ultimate po..correcta kandupiddichu podara idhellam nee..
//இவங்க மூனு பேரும் ஒன்னுகூடினா சுத்தி இருக்கறவங்க கண்ணில் நீர் (சிரிச்சி...சிரிச்சி).// adhennamo vaasthavam dhaan..
//blog உலக செல்லப்பொண்ணு. இவங்க போடுற postaவிட commentsதான் famous. commentsல ஆப்பு வைப்பதில் specialist.//
kutty ponnu dhaan enga veetukuuum, naatukum, kodi ennadhan sandai pottalum nan kutty ponnu dhaanungoo :)
aapu vaipena, nana, enna ippadi sollita, nee sathyam la shivaji pona smitha kooda dhaan povenu sonnadha kooda nan innum yarukkum sollalaye...un kalayanathuku naal kurichachu appadingaradhayum nan sollavey illaye...appuram eppadi nee enna paarthu ippadi ketpa..
//ஒரு 2 வயசு குழந்தைய நான் கூப்பிட// nee ethanai naal dhaan maraichalum smitha pathina unmai ellorukum theriyum sir...
adhukuda nee adicha lootiya adhu pakathula irundha innoru ponnum saatchi..
//blog உலக பாட்டுக்குயில். தியேட்டர் போய் படம் பார்க்காத இவங்க பாட்டு எல்லா தியேட்டர்லயும் ஒருநாள் கேட்க போகுது. // nijamavey sonnadhula mudhal unmai idhu dhaan...ava paatuku nangalum miga periya rasikai...
paatu, dance, art, keyboard player nu asathara ponnu...nijamavey talented ponnungaradhu ivalukku dhaan porundhum...ellorum oru vidhathula talented dhaan so vera yaarum sandai poda koodadhu solliten...
//எல்லாரோட birthday, blogger meet, marriage இப்படி எந்த நாள் ஆனாலும் அவங்கள வாழ்த்தி, functionஅ அப்படியே தத்ரூபமா retelecast பண்ணுவதில் இவங்களுக்கு இணை இவங்க தான். // wellsed, very gud organizinga capacity...ellorayum oonu kootaradhula periya aalu ammani...
//3000 comments வாங்கி கின்னஸ் bookல இடம் பிடித்து இருப்பதுதான் இவங்களோட latest சாதனை.// kandippa..aduthu nee vaangaradha plan potirukkanu ninaikaren..
//'சகலகலாவல்லவனே'ன்னு இவங்க maamsஅ பார்த்து பாடுறதும், 'உருகுதே மருகுதே' அவர் மாமியை பார்த்து பாடுறதும் செம romantic.// kandippa ...kuyil paduradha maadiri paadara maamikum spb vaarisana mamakum engal vaazhthukal...
ivargalin adutha shreya ghoshal shreya kutty dhaan...
//post-o, comments-o எங்க போனாலும் T.R மாதிரி நாலு கவிதை(???) போட்டு கலாய்ப்பதில் மண்ணன்.//kandippa ivanoda kalaikira thiran katukadangama pogudhu...really funny person n ivan commentsum adhulayum 13 appadingara number enga vandhalum gopal dhaan nyabagathuku varuvan ellorukum..
//இவனும் ஒரு allrounder.// nalla sonna po..avan diet la yum mahamannan...
//பொண்ணுங்க இந்த அளவுக்கு comicஆ எழுதுவாங்கலான்னு நான் ஆச்சரிய படுறது இவங்கள பார்த்துதான். // nijamavey nan late-a dhaan padika aarambichen ivanga posts-a...really nanum oru fan ivanga postsku...
kodi avanga aathukarar kodiye oru kuzhandhainu thooki suthuvarunu ninaikaren...parka appadi dhaan irukaanga ponnu...
dreamzz oru thathuva gyani...lite duty postanalum yosikara alavu dhaan poduvan, heavy duty post potaalum ellorum yosichitey puriyama nikara alavuku potuduvan...maina enakkum avanga podara heavy duty post purinjikara alavu vayadhillai...mikka anubavam mikkavar..
k4k avaru bold-a iruparu ella vishayathulayum appadingaradhu therinja vishayamey..
graphics nayagan appadinu kooda sollalam...graphics animation appadinu ivar bolda poondhu ellathulayum vilayadararu..
raji nijamavey padam pottu kadhai/kavidhai 2lines la solli mudikkum avasara vaazhakaiyil odum navayuga naayagi...
kk n prithz ivangaloda posts nan oru dhadavai dhaan parthituppen...i mean kk avargalin sirikamal sollum comedy really nalla irukkum...prithz inimel dhan poi parkanum..but ellorum english appadingaradhala enakku theriyadha languagenu sollitu nan pogaradhu illai...pudhu maapilai ku vaazhthukal..
245
246..
247
248
249
latea vandhalum lateasta vandhuten...indha unakoru 250..
my wishes to u n ur gal..
//Marutham said...
பொற்கொடி,
Idhenna gunda thooki podreenga!!!
Ethana peru kelambirukeenga en pera damage panradhukku....
Eppo kodi keteenga?
Ippo up'la soodrapo dhaan am seeing u ask this.
//maruthu,konjam uple choodunga!:( //
And innoru correction...naan lesla bulb kuduka maten. Vaangirukennu bharani vera edho meaning'la solirukaar. Neenga edho mega sodhapal panirukeenga... Enga keteenga eppo keteenga? //
ungalukku email panni oru vaaram aga pogudhe! unga gmail boxa open panringla illiya :-/
-kodi
//கொடி,
மனசாட்சிய சேட்டுக்கடைல அடகு வச்சிங்களே, திருப்பி மீட்டுக்கலியா? :-) //
arun, seth kadaila illa, rangu kitta vithutten! adhanala manasatchiye illai :-)
-kodi
ennadhu gops, priya kadhaiya padichadhu illiya????!!!!! O enna akramam idhu...
-kodi
// G3 said...
//குட்டிப்பொண்ணு: ரம்யா. //
hehe.. chellaponnu ramyannu solli irukkalaam.. paarunga kodi ellam sandaikku varaanga.. Kodi aayiram dhaan sonnalum ungala kutti ponnunu naanga othukka maatom.. venumna my frienda vena kuttiponnunu othukarom :) //
seri sollitu ponga, naan thaan innum porakkave illiye enaku enna kavalai apram ;-)
-kodi
//ramya said...
//பொண்ணுங்க இந்த அளவுக்கு comicஆ எழுதுவாங்கலான்னு நான் ஆச்சரிய படுறது இவங்கள பார்த்துதான். // nijamavey nan late-a dhaan padika aarambichen ivanga posts-a...really nanum oru fan ivanga postsku...
kodi avanga aathukarar kodiye oru kuzhandhainu thooki suthuvarunu ninaikaren...parka appadi dhaan irukaanga ponnu... //
yakka, idhula edhum ulkuthu illiye? neengalum chinna ponnu than, naan othukiren, but no kuthus :-)
-kodi
// *ivangalukku naan vera award vachi iruken :P *//
gops, ennanu thaniya oru mail thatti viturnga :-)
-kodi
kodi
sema sincere pola irukku comments padichi respond panradhle :)
comments page open panni Ctrl-F potu theduveengala
"kodi","kedi","chinna ponnu"-nu?
appreciate ur eagerness :)
bharani annathe enna manjakaatu maina sikkirucha? aalaye kaanom?
260 pls :)
adada
enna nadakkudhu inga?
thangam vela erura maadiri
comment count gidugidunnu egurudhu??
seri naan rounda 275 pottukaren :))
//Arunkumar said...
kodi
sema sincere pola irukku comments padichi respond panradhle :)
comments page open panni Ctrl-F potu theduveengala
"kodi","kedi","chinna ponnu"-nu?
appreciate ur eagerness :) //
arun, unga paaratukku naan adimai :D
-kodi
abcdefghijklmnopqrstuvwxyz
I love u Syam
lol
I love u Syam
McvRajeswariSyam.Syam
//
செட்டே ஆகிடுச்சு போல அதான் பரணிய காணோம் இந்நேரம் எங்க பில்லு கட்டிக்கிட்டு இருக்காரோ?;)
//
veda
bharani-ku set aana adha nanachi sandhosa padra modho aal naan thaan.. aana "enakku set aagidichu"nu kooda solla maatraan paarunga.. adha nanacha thaan kashtama irukku !!!
bharani, engirundaalum engu billu kattitu irundhaalum vaazga pa vaazga :)
adade 285-aa?
enakku ennavo bharani indha commentsku ellam reply pannama adutha post pottutu "neenga idhukku comment pannuvingalaam , naan unga pona postukku reply pannuvenaam"nu as usual solli jaga vaangiduvaannu :)
mothathil..
bharani... thelivu !!!
//mothathil..
bharani... thelivu !!! //
@Arun, ROTFL :))
@veda...//நான் தான் முதலிடமா//.....aamaan guru....krishna sweets on the
way :)
//நாம் என்னிக்கு சொன்னத சொன்ன மாதிரி செஞ்சுருக்கோம்//....unmaya potu
appalam maadhiri udachiteengale guru :)
//அதனால அவரு தலைவரு//....remba sari :)
//ரெண்டாவது பாயிண்ட் படிச்சுட்டு எனக்கு மயக்கம் வந்துடுச்சு :)
ஜோடா ப்ளீஸ்//....ezhudha innum niraya iruku guru...adhuku oru thani post
poduren :)
//ஆனாலும் அம்பியை புகழனுமேன்னு பார்க்கறேன் சரி
போனாப்போகுது//.....ponaapogudhu :)
//நானும் கைகொட்டி சிரிக்கணும்னு நினைக்கறேன் ஆனா நீ என்
சிஷ்யனா போயிட்ட//.....avvvv......danks guru :)
//எங்க முதல் கமெண்ட் போடலாம்னு துடிச்சுக்கிட்டு இருக்கற ஒரு
கடமை தவறா வீராங்கனை காயத்ரி//....ammaan....idhai oru velayaave
seyyaraanga guru :)
//முடியல இப்ப ஒரு ப்ரேக் எடுத்துக்கறேன் மீதி அப்புறம் //.....break
oru fresh lime solren guru :)
@sumathi...//அது சரி இது என்ன திடீருனு "அவார்டு"ல்லாம்
குடுக்கறீங்க//....romba naal aasai adhaan...nesht ungaluku dhaan :)
//படமா போட்டு மனச மயக்கற யூனியன் தலைவிய சொல்லாம
சே...//.....arun sonna maadhiri award-nu oru chinna vishayam ellam
avangaluku kuduthu avangala oru chinna vattathula adaika
virumbala....avanga thalaivi :)
@raji.../Nice post ..Nice narration//....danks raji....simple-a mudichiteenga :)
@arun...//சூப்பர் போஸ்ட் பரணி//...danks annathe...
//நானும் ஒரு 100 மயில் தூரத்துல தான் இருக்கேன் ஆனா எனக்கு
அவரோட காத்து கூட அடிக்க மாட்டேங்குது//....namaku adhellam
adikaadhu annathe....naama alla one kuttai one mattai :)
//எனக்கு தான் அப்பப்போ புரியாது//....adhu dhaan perivangaloda
thanithiramai :)
//ப்ரியா
நெட் வேர்ல்ட் வெய்ட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் ஸ்டோரி //....yes
priya....seekiram adhutha kadhai ezhudhunga.....sondha kadhai kooda okie
dhaan :)
//அம்பிக்கும் ஸ்யாமுக்கும் நடுல நானா? என்ன தவம்
செஞ்சிப்புட்டேன்//....enna ippadi solliteenga....unga comedy-oda madhipu
ungaluku theriyala :)
//ஸ்மிதா 2 வயசுப்பொண்ணா?
நம்பீட்டோம் அண்ணாத்தெ நம்பீட்டோம்//...ada amaan anne....amaan.....2
vayasu dhaan :)
//இப்பொ சிரிச்சிக்குறேன்.. ROTFL/...enna oru villathanam...
//இன்னைக்கு கும்மி அடிக்க என்னோட யாருமே இல்லியா? வாட்
நான்சென்ஸ் இஸ் திஸ்/....enga dhaan ellarum kumura kumura adichi
irukeengale :)
//கவிஜாயினி காயத்ரி-னு பல பேரு இருக்கு அதெல்லாம்
சொல்லலியா//...nesht time kuduthuduvom :)
//இப்பிடி ஒரு கவுஜ எழுதி வச்சிருக்காங்க.. என்னமோ சொல்ல வராங்கனு
தெர்யுது , என்னானு தான் வெளங்கல//....adhe dhaan annathe....enna
kettalum nazhuvaraanga....eppadiyum kandu pudichi oru post potudaren :)
//இவங்க பொண்ணு பேர வச்சதுக்கே ஸ்ரேயா கோஷல் famous
ஆயிட்டாங்கனா பாத்துக்கோங்களேன்//...ada naan idhai maranthuten
paarunga :)
//எப்பிடித்தான் வெய்ட் பண்ணி அந்த 13த் கமெண்ட் போட்றாரோ
//....adhukudhaane sambalam tharaanga :)
//அந்த 3000 கமெண்ட்ஸ்-ல 200+ இவரோட தத்துவம் தான்யா //....inga
vera paadhi thatuvam dhaan :)
//adha pathi enakku theriyaadhu aana ivanga kavithai enakku romba
pidikkum //....same pinch...
//english angel in her tounge //...adhedhaan annathe....aniyaathuku super-a
english ezhudharaanga :)
//from kottar to half in 15 mts"-nu oru book ezhudalaam //...idhuku special
rava masala with ketty chuteny and filter coffee anuparen annathe :)
//ellara pathiyum supera sollirkinga.. billu bharani-ku oru periya
OOOOOOOOOOOOOOOOOOOOOOOO //...danks annathe :)
@pria...//Fun thou' isn't it Bharani//...aamaanga.....ezhudha matter illadha
indha tag dhaan kai koduthu udavudhu :)
//All others I have come across, but haven't visited their sites. Will take a
chance to look around//....padinga...padinga...ellarum avanga avanga style-la
asathuraanga :)
//A beautiful tag//...danks pria :)
@arun....//postu podren aana indha maathiri unga blog-la commentsaa
pottudren , makkalukku theriyiradille//...adhuku dhaan oru update
potuten....ellarum padichi irupaanga :)
//enna bharani naan solradhu correctu thaana//...correct annathe....danks for
the support :)
@marutham...//nama koootalinga kaila hdaney pogudhu ;) apdingra
nambikai//....unga nambikaya kaapathiten paartheengala :)
//Attendance podradhunu oru category vechu - Gops'a potrukanum...
He is busy with U know who//....appadiya...yaaru kooda busy-a irukaan
avan....sollunga...adhai pathi oru post potruvom :)
//enna matum vitra koodadhu elaarayum solirukaponu idhu //...che...che
appadi illenga...ennaku ellarukum award tharanum thonichi...and u r also in
the list whose blogs i love to read....so award....mathapadi ellarukum
thandhadunaala ungalukum koduthadhu illa....
//Testimonialngra perla 4 porama pudichavanga sonadhelaam nambreengaley
//....appa adhu unmai illaya :)
//GYaaaaaaaaaaaaaaaaaaaaaa.............//...chumma fun dhaan....thappa
eduthukaadheenga :)
@kodi...//enna aniyayam idhu, yaarum kekka mattanga nu
nenachingla//....venaam....venaam...naan azhudhuruven.....yen ippadi ennaya
thitareenga....neengalum kutty ponnu dhaan.....nesht time indha award
ungaluku dhaan.....potato roll anupi vayunga :)
//potta meedhi kootam sandaikku vandhurum nu bayandhu pottapla
iruku//...illenga.....marutham tag padichapave ellarukum kudukaradha mudivu
panniten.....ippadi ellam thappu thappa eduthuka koodathu...
//indhaanga paal payasam//......avvvv....danksnga :)
//bala vivagam pannadhukke rendu case courtla irukku //....paavaam
manushan....kalyaname podhume...adhai vida periya thandanai eduvum iruka
enna :)
@k4k...75 potu aarambicha ungaluku mutton 75 :)
//tagக்கு thanks சொன்ன முதல் ஆள் நீ தான் பில்லு//....nammalayum
madhichi tag panraanga....idhu kooda sollalana eppadi annathe :)
//All in All அழகுராஜா என்று செல்லமாக
அழைக்கப்படுவாவாவார்ர்ர்ர்//......super...appadiye azhaipom :)
//சூப்பரப்பு...
சூப்பர்-ஆப்பு... //....enna oru santhosam :(
//உனக்கு எத்தனை வயசு ஆனாலும் புரிஞ்சிக்க முடியாதுங்கிறது வேற
விசயம்//....direct velikuthu :(
//ஹே.. ஹே ஹே//....adhe siripu dhaan :)
//அவங்க வீட்டு பக்கம் தான் VETA இருக்கு//....namma veetu pakkam
koodathaan iruku....aana onnum nadakalaye :(
//எனைப்பார்த்து போல்ட் புரோ சொன்ன உனக்கு இந்த கும்மி
பத்தாது//.....danks annathe...adukaaga aal vachi adika sollidaatheenga :)
century potu century adicha annanuku oru bacardi+chiken biriyaani+bulls eye
sollungapa :)
@priya...//Ellaraukkum maska va//....enna ippadi unmaya potu udachiteenga :)
// aalungala decide pannitu category potta madhiri irukke//.....hee...hee...heee
//Billu unga nalla manasu yarukku varum.//.....danks priya...
//idhellam romba romba much//....yen idhu podalaya....adutha thadavai innum
niraya info kudukaren priya :)
//Unga ella awardayum naanum vazhi mozhigiren (3rd thavira.:)) //....3rd-a
ulagame vazhi mozhiyudhu...neengalum senjidunga pls :)
//Konja naala yaro avarukku kannu pottuttanga.//...adhe dhaan...adhe
dhaan....paavam manushan
//Laughter ngara best medicine a namakku kudukkaranga indha
doctors//......super-a sonnenga :)
//Blog ulaga PRO nu sollalam G3 ya. Ivanga ellathayum co-ordinate
panradhum, organize panradhum chancey illa//.....oru vaarthai sonnalum
correct-a solli irukeenga.....idhula ivangala adichi aale illa :)
//Cute couple illa//...yes...yes
//yaar akka, yaar thangachinu kettu enna matti vittudadhinga//.....adhula
avangaluke adithadi sandai nadakudhu :)
//oru naal avara eppadiyavadhu kekkanum//....ketu oru post potrunga....
//Ivar kavidhaigal enakku romba pidikkum//.....ennakum
/pakkama irukka mudiyuma//...LOL :)
//Raji blog pakkam ponadhillaye//....bayangarama kavidhai ezhuduvaanga :)
@arun...
//oru bottle FULL
oru bottle KOTTAR
onraaga sendha comment thaane//....thamaasu...thamaasu....rendu round
jaasathi adichiteengala :)
@dreamzz...//அட்ரா அட்ரா! மக்கள் அடிச்சு ஆடறாங்க//...bayangara
adichi aaditaanga :)
//இப்படி எல்லாம் பிட்டு போட்டாலும் , நீங்க தான் என்ன விட வயசுல
மூத்தவர் //.....vayasu ennaga vayasu.....neenga adhai ellam thaandina
manushan :)
//சிங்கிலா விளையாடுறது தான், எனக்கு பிடிக்கும்! //....avvvvv
//இப்படி பரிச அள்ளி கொடுக்கற உங்களுக்கு என்ன பரிசு
கொடுக்கலாம்//....adhaan kudutheengale....irunbu bhavana...avvvvv
//விடிய விடிய படிச்சாலும், படிச்சதுக்கு மார்க் இல்ல, எழுதினதுக்கு
தான் மார்க்!//...anna...mudiyaleenganna....mudiyala...
150 pota ungaluku enna venunaalum anupalam :)
300 ennake :)
@arun...//canada ponadila irunda? illa chinna vayasula irundhe ippidi
thaana//....idhellam from birth annathe...illati indha range-ku mudiyaadhu...
@marutham....//Enna boss ipdi damage panteenga//...jorry slight mistake....
feel pannadheenga....neegalum yaarukum bulb kudukala....yaarum ungalukum
bulb kudukala....just for fun :(
/155 :)
Have a great day//...danks...u too have a gr8 day :)
/Enakku bad time pola iruku//...appadi ellam illa...ungaluku eppavum good
time dhaan :)
@ambi...//Awards timaaa? nadathunga, nadathunga//...ellam unga
aashirvaadham dhaan :)
@gops....//aaha naan matttum thaaan baaki ah//...vaada vaa vijaya T.R :)
//aaairam poosari irundhaalum,
saaami onnu thaaampa//...arambichithaanda....arambichitaan :)
//ipppa ellam avaru cricket laium, sun tv laium kaaalathai otti kittu irukaaru
//....correct adhai maathikitu avar marupadi ezhudhanum :)
//unga kadhai'ah naan padichadhey illai
//...ada paavi....vaazhkai-la paadhi waste pannita...ippave poi padi...
// theraimai ah adikadi veliah kaatuna thaan makkals ellorum sandhosa
paduvaanganu, avangalukku puriavey maatengudhu ://....correcta
sonne...annans ellarum niraya ezhudhunga...
//andha ponnu kutti ponaah? appo neee sonna andha //2 வயசு
குழந்தைய// enna solluva?
//....ramya eppavum kutti ponnu dhaanda :)
//engalai ketaal, (kodi vaadhathirku appuram, ivangala paaasakaara ponnu'nu
award kodukalam //....correct paasakaara ponnune kudukaren :)
//sutta pazham pugal "வாழ்த்து Specialist: G3.' neenga innum valara
engalin vaalthukal //....repeatu :)
//indha pattathai naan edhipaarkavey illa da//....super-a iruku illa....enjoy
pannu da :)
//enna thannadakkam paarthiah enakku.. puriah matengudhu ungalukkku
ellam /....ennala mudiyalada
//kalyaanam aaana thaan avanga queen
illati avanga princess thaaan /....avvvvv....ennai vitudu....theriyaama solliten...
//pakkathu vootu jannal ah correct panna mudialai ey//....direct
velikuthu....nalla iru
//200 - 157 = 43//...enna oru kanaku...kalakida da....unnakum bacardi+chicken
biriyaani+bulls eye solren :)
//oru bottle FULL
oru bottle Half
oru bottle quarter
innoru bottleu quarter
onraaga sendha comment thaane
adutha comment //....avvv......adanga maatiye nee :)
@g3....cycle gap-la 200 potu arambicha g3-ku oru orange juice sollungapa :)
//billuvukku oru O podungappa //...avvvvv
//nanellam adha pathi yosikka kooda mudiyaadhu.. andha rangela irukkaru
avaru//....aanaalum aniyaayathuku thanadakam ungaluku :)
//ivanga dhaan naan kola pannadhula irundhu adha meetu adhukku uyir
tharanum //...again thannadakam :)
//avanga thirumba kalathil iranga vendum endru thaazhmayudan kettukolgiren
//.....repeatu :)
//chellaponnu ramyannu solli irukkalaam//...correct appadiye solliduvom :)
// edho matter kedaikkama vazhtha pottu oppethina adhukkum oru
awarda//....unga range enna....ungaluku pala category-la award
kudukanum.....nesht time kudukaren :)
//Avar soldradhellam mathavangalukku puriyalangara orey kaaranathukkaga
avar soldradha ellam thathuvamnae mudivu panniteenga pola
//.....pinna....solradhu puriyalanadhaan adhu peru thathuvam :)
//Idhu category enakku puriyala //....actually avanga offlate..niraya foto potu
kavidhai ezhudharaanga illa.....science-la exam-la padam potu paagam
kuri-nu questions varum....adhaan andha award....puriyudha :)
//yaar kitta pottu kudukkanumnu theliva sonnenganna correcta pottu
kuduthuduven //....neenga oruthavanga podhunga....vera villane thevai illa...
//Naan kavidhai comedykku naduvula irukkara commava gavanikaama
renduthaiyum sethu padichiten //....LOL :)
//seri indhaanga 228-aavadhu comment/....idhuku oru fresh lime :)
@kittu...//Infact enakkum indh maadhiri oru post podanumnu irundhaen. But
neenga kalakki eduthteenga bharani//...danks maams :)
//engala vera paatuk kuyilgal nu sonnadhukku mikka nanri //...ada idhukellam
eduku nandri....innum niraya paadi upload pannunga :)
//infact unagala nachchu bharani nu naan oru posshhhtt tharaen
inga//....avvvv....danks maams :)
//Infact i like his dedication towards blogging. Time spend panni
ezudhardhukku thalaikku minji thala dhaan baa//...correcta sonnenga :)
//Infact mamikku July 23rd B'day//....aaha....advanced happy birthday.....treat
pls :)
//edhayaavadhu oru kavidhai poattu thaakidaraen. enna solreenga//.....kavidhai
mattum podhuma....engayaachum kootitu poi oru periya treat
kuduthudunga....illati poori kattai parakum veetla :)
@ramya...//ivar kadhai katurai ezhudhum vidham enakku romba
pidikkum.//...same pinch :)
//kutty ponnu dhaan enga veetukuuum, naatukum, kodi ennadhan sandai
pottalum nan kutty ponnu dhaanungoo //....kutty ponnu...chella ponnu ellam
nee dhaan :)
//sathyam la shivaji pona smitha kooda dhaan povenu sonnadha kooda nan
innum yarukkum sollalaye...un kalayanathuku naal kurichachu
appadingaradhayum nan sollavey illaye...appuram eppadi nee enna paarthu
ippadi ketpa//.....total damage....nalla iru....
//nee ethanai naal dhaan maraichalum smitha pathina unmai ellorukum
theriyum //...adipaavi....nee innum adanga mattiya....
//adhukuda nee adicha lootiya adhu pakathula irundha innoru ponnum
saatchi//....idhu yaaru pudusa...
//ellorum oru vidhathula talented dhaan so vera yaarum sandai poda
koodadhu solliten//....enna oru nallenam :)
//aduthu nee vaangaradha plan potirukkanu ninaikaren//...namaku
thaangadupa....
//ivargalin adutha shreya ghoshal shreya kutty dhaan/...adhe..adhe...
//kandippa ivanoda kalaikira thiran katukadangama pogudhu//....repeatu :)
//avan diet la yum mahamannan//yen avanum unna maadhiriya :)
//graphics nayagan appadinu kooda sollalam...graphics animation appadinu
ivar bolda poondhu ellathulayum vilayadararu//....correct....nesht time adula
award kudutudalaam :)
//latea vandhalum lateasta vandhuten...indha unakoru 250//....250 adichitu
chumma pona eppadi...sakkara pongal pls :)
//my wishes to u n ur gal//....avvvvv....un paasathuku naan adimai :)
@arun....//bharani annathe enna manjakaatu maina sikkirucha? aalaye
kaanom//....annathe...aduku appuram office-e pola....poi visarichi oru post
poduren :)
260 oru bacardi and pepper chicken :)
@veda...//நேத்து விட்டதிலிருந்து இன்னிக்கு ஆரம்பிக்கறேன்
//...aarambinga...aarambinga :)
//சிஷ்யா தத்துவம் சொன்னா அனுபவிக்கணும் ஆராய கூடாது(எனக்கும்
தான் புரியாது அதெல்லாம் இப்டியா பப்ளிக்கா சொல்றது//....guru solli
ketkaama irupena....inimel oru aaraichi :)
//நமக்கு அவ்ளோ இங்கலீஷ் ஞானம் இல்ல //....guru...poi solladheenga :)
//சீக்கிரம் வா ஆட்டம் இங்க கள கட்டிடுச்சு//....varadhukulla ippadi
adichi aaditeenga....sandhosathula ore kanner :)
//செட்டே ஆகிடுச்சு போல அதான் பரணிய காணோம் இந்நேரம் எங்க
பில்லு கட்டிக்கிட்டு இருக்காரோ//....guru...neengaluma....vendha punnula
vedi vaikareengale :(
@g3..//thangam vela erura maadiri comment count gidugidunnu
egurudhu??//....ellam ungala maadhiri nallavanga irukaradhunaala dhaan :)
275-ku KFC-la irundhu chicken burger onnu anuparen :)
@veda....//இப்ப உடனடியா இங்க வந்து எல்லா கமெண்டுக்கும் பதில்
போடு //....idho vandhuten guru....reply potuten :)
@arun...//bharani-ku set aana adha nanachi sandhosa padra modho aal
naan thaan//.....avvvv....unga paasathuku naan adimai annathe.....aana
annanuku munnadi set panra alavu paasam illadha thambi illa naan....first
ungaluku....nesht dhaan ennaku :)
//aana "enakku set aagidichu"nu kooda solla maatraan paarunga.. adha
nanacha thaan kashtama irukku //...kavuthuteengale annathe.....set aachina
ungaluku dhaan first solluven...enna nambunga....
//"neenga idhukku comment pannuvingalaam , naan unga pona postukku
reply pannuvenaam"nu as usual solli jaga vaangiduvaannu
//....annathe....enna ippadi solliteenga....appadi sonna kandipa andha post
comment-ku reply potruven.....kanididpa reply podaama iruka maaten.....evlo
paasathoda pattu ellarum comment podareenga.....adhuku reply podaama
irupenaa....
//mothathil..
bharani... thelivu//....illengana...nambunganna...
@g3...////mothathil..
bharani... thelivu !!! //
@Arun, ROTFL :)) //....enna oru santhosam....nalla irunga....
@all...bayangarama adichi aaditeenga...comment-e vaangadha blog innaki 300+..nammbhave mudiyala....ellam unga nalla manasudhaan kaaranam....unga paasathuku naan endrum adimai :)
315 ennake :)
Thala super'a irundhuchu unga awards.. every one deserved those awards. :)
oru valiyaa seemaikku vandaaen...Maapillaa..
//
sonna kandipa andha post
comment-ku reply potruven.....kanididpa reply podaama iruka maaten.....evlo
paasathoda pattu ellarum comment podareenga.....adhuku reply podaama
irupenaa....
//
ada that was just for fun ya.. your sincerity/dedication annanukku theriyaadadha? :)
(replies to the comments on this post is an example..)
Post a Comment