அலைபாயும் மனது
உன்
விழிகளில் விழுந்ததும்
அமைதியானது
தியானம் கற்றேன்
உன்
விழிகளில் விழுந்ததும்
அமைதியானது
தியானம் கற்றேன்
தேடித்தேடி
தொலைந்து போனவன்
நான்
கண்டுபிடித்தது உன்
காதல்
கண்டெடுத்து
சிறையில் அடைப்பது
காதலி விழி
காதல் விதி
பட்டாம்பூச்சிகள் பிடித்து
பழகியவன் நான்
ஒரு
பட்டாம்பூச்சிக்கு என்னை
பிடித்துப்போனது
வரம்
மலர் திறக்கும் வண்டுகள்
தெரியும்
மனம் திறக்கும் வண்டுகள்
உன் கண்கள்
தேவதை கனவுகள்
வரும் எனக்கு
என்
கனவுதேவதை
நீ
தேடிக் கொல்வது
வதை
தேடவைத்து கொல்வது
தேவதை
P.S: Dreamzz எழுத சொன்ன கவிதை(???) tag இது. போதும்டா சாமி. நம்மால முடியாது. சாதா tag எழுதவே பாதி முடியை பிச்சிக்க வேண்டி இருக்கு. இந்த மாதிரி கவிதை tag நாலு எழுதினா சோ தலை மாதிரி ஆயிடும் என் தலை,இப்பவே பாதி சோ மாதிரி தான் இருக்கு :(
ஆகவே நண்பர்களே, நல்லவர்களே எந்த problemஆ இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படி எக்கசெக்கமா மாட்டி விட்றாதீங்க.
அதனால நல்ல பையனா நான், குட்டி பொண்ணு ரம்யாவ மட்டும் மாட்டிவிட்டுட்டு escape :)
84 comments:
firsttt
unakken indha kolai veriii
//விழிகளில் விழுந்ததும்
அமைதியானது// eppadida dhyanam kathukitta...nee off aaita andha ponna appadingaradha symbolica solita po...seri ponnu yarunu mattum modhala sollu..
//கண்டுபிடித்தது உன்
காதல்
கண்டெடுத்து
சிறையில் அடைப்பது
காதலி விழி
காதல் விதி//
chanceyilla...unnala mattum dhaan ippadi ellam ezhudha mudiyumoo....seri un kaadhal vidhi enna solludhu...kaadhal vidhi dhaan unna aati padaikudhunu ninaikaren, adhan project la velaiya kamikudhu..
//ஒரு
பட்டாம்பூச்சிக்கு என்னை
பிடித்துப்போனது
வரம்//
varam tharum dhevadhai aval
unakku vara pogum thaaram...
//தேவதை கனவுகள்
வரும் எனக்கு
என்
கனவுதேவதை
நீ//
really gud...nalla sokka sonna po..
//தேடிக் கொல்வது
வதை
தேடவைத்து கொல்வது
தேவதை//
ippo unnai kolla povadhu nan..ennai yen ippadi mati vittanu oru valid reason onnu sollu...nan innaiku dhan oru post potrukken...adhukulla kashtamana oru tag-a...nan oru 4 naal kazhichu podaren okvaaa...
vandhuten...first 10 comments nan vachikaren..
so pathu poda pogum ramyavukku oru treat in taj la seriyaa..
potten da unakku pathu
thirumba tag panina varum kuthu
enga veetla parakudhu matthu
pogalana enakku vizhum saathu...
varrttaaaa
kavithai TOP CLASS :)
hehe naan thaan seconda? irundhaalum for a change, naan ungalukku suda suda chicken mushroom curry anuppi vaikuren :)
rice-la potu kolachi adinga :P
//
பட்டாம்பூச்சிகள் பிடித்து
பழகியவன் நான்
ஒரு
பட்டாம்பூச்சிக்கு என்னை
பிடித்துப்போனது
வரம்
//
adada.. chance-ae illa.. ennama yosikkiraangappa..
//
தேவதை கனவுகள்
வரும் எனக்கு
என்
கனவுதேவதை
நீ
//
TOP
supera kalakkureenga bharani kavidhai-la vaazthukkal !!!
pona comment thambi gops-ku dedicate pannitu
oru 15 potu joot vittukuren :)
appa
2 digit comments paaka evalo differenta irukku :)
ஹாய் தினேஷ்,
//தேடிக் கொல்வது
வதை
தேடவைத்து கொல்வது
தேவதை.//
எப்படிப்பா இப்படியெலாம் எழுத முடியுது. இந்த கவிதைகளையெலாம்
படிக்கும் போது ஒரு மாதிரி மனசு வலி வருதுப்பா...
excellent....athu thaan solla mudiyum
Hai Bharani,
very sorry bharani, இந்த கனேடிய கனவுகள் படிச்சுட்டு உடனே உங்களோட இந்த கவிதயப் படிச்சேனா,
அதே ஞாபகத்துல பேர மாத்திட்டேன்.ஹி ஹி ஹி ...சாரி.
kavithai ellam nalla thaan irrukku olunga SAP projectu ethavathu poga vali parunga..any News??
மாப்ள.. அருவி அருவிப்பா உன் கவிதை வரி.. தொடரட்டும் மேலும்
//பட்டாம்பூச்சிகள் பிடித்து
பழகியவன் நான்
ஒரு
பட்டாம்பூச்சிக்கு என்னை
பிடித்துப்போனது
வரம்//
படிக்கும் போது ஸ்லாகித்தேன் உன் கறபனை எண்ணியும் உணர்வெண்ணியும், மாப்ள
//தேடிக் கொல்வது
வதை
தேடவைத்து கொல்வது
தேவதை
//
அருமை அருமை.. உவமை உவமை
//பட்டாம்பூச்சிகள் பிடித்து
பழகியவன் நான்
ஒரு
பட்டாம்பூச்சிக்கு என்னை
பிடித்துப்போனது
வரம்
//
ஆஹா! சூப்பர்!
//தேடிக் கொல்வது
வதை
தேடவைத்து கொல்வது
தேவதை//
வாவ்! சூப்பரோ சூப்பர்! கலக்கல் கவிதை!
பரணி, கலக்கிட்டீங்க!
சூப்பர்!!
இது extra
@ramya....//firsttt//....yes..yes...first dhaan....thayavuseidhu kollu rasam vachi anupidaathe :(
//unakken indha kolai veriii //...ellam oru paasam dhaan :)
//seri ponnu yarunu mattum modhala sollu//...unkitta sollamala...kandipa solren...
//unnala mattum dhaan ippadi ellam //.....mokkaya ezhudha mudiyumnu solriya...correct dhaan ;)
//adhan project la velaiya kamikudhu//....kaadhal vidhu-ku project-kum enna sambhandam.....adhu thala vidhi :(
//varam tharum dhevadhai aval
unakku vara pogum thaaram//....avvvvvv
//ennai yen ippadi mati vittanu oru valid reason onnu sollu//...unnai yen mati vidakoodathunuradhuku oru valid reason sollu ;)
//pathu poda pogum ramyavukku oru treat in taj la //...unnaku illadhada.....kandipa....
//potten da unakku pathu
thirumba tag panina varum kuthu
enga veetla parakudhu matthu
pogalana enakku vizhum saathu//.......adangokka makka....thaangalada saami ;)
@arun.../kavithai TOP CLASS //....danks annathe....
//naan ungalukku suda suda chicken mushroom curry anuppi vaikuren :)
rice-la potu kolachi adinga //.....avvvvv.....avvvvvvvvvv......remba danks annathe...unga paasathuku naan adimai :)
//2 digit comments paaka evalo differenta irukku//....adhai sollunga.....
@sumathi akka...//very sorry bharani//....ada idhukellam jorry sollikitu....free-a vidunga.....
@veda....//அவள் விழிகள் தான் உன் போதி மரமோ//....adhaan....adhedhaan ;)
//உன்னையே தொலைத்தப்பின் எப்படி அவள கண்டுபிடிச்ச//....ennai kandu pidichadhu avaloda kaadhaal ;)
//உனக்கு வரம் அவளுக்கு//.....avvvv.....adhu vidhi guru :)
//கவிதை எழுத அலுத்துக்கவே கூடாது என் சிஷ்யனா இருந்துக்கிட்டு இப்படியெல்லாம் பேசக்கூடாது //.....neenga nenacha kavidhai varudhu.....inga head kaayidhu guru :(
@nalam virumbii....// olunga SAP projectu ethavathu poga vali parunga//....neengathaanga unmayaana nalam virumbi.....andha kodumaya yenga ketkareenga....innum project eduvum kedaikala....kadiya poduraanunga......podhum....project pathi ketta naan polamba aarambichiduven :(
@maams...//அருவி அருவிப்பா உன் கவிதை வரி//....idhuve kavidhai maadhiri irukudhu maams :)
//அருமை அருமை.. உவமை உவமை//....danks maams :)
@dreamzz...danksungo....extra ellam potrukeenga...danksungo :)
"தேடிக் கொல்வது
வதை
தேடவைத்து கொல்வது
தேவதை"
this is good,
Enna Bharani, fulltime pulavar aagiteenga...
Vairamuthu rasigarna summavaa...
Kadhal kavithai ellam paarkum podhu kalyana vayasu vandhudichi..vetelae solli parka vendiyathu thaan..olunga tasta sollidunga appuram kannu sariyilla coloru kamminu solla kudaathu..
thala kalasiputeenga! ella varigalum arumai, neenga en minima sorry cinemavula padalasariyara try panna koodadhu?
//உன்
விழிகளில் விழுந்ததும்
அமைதியானது
தியானம் கற்றேன்
//
yenda anga enna yoga class ah solli thaaraanga?
//தேடித்தேடி
தொலைந்து போனவன்
நான்//
appadi ennatha da theduna?
annaila irundhu sollikittu iruken..
anna nagar la tholachitu, t.nagar la thedadhanu...
//கண்டுபிடித்தது உன்
காதல்
கண்டெடுத்து
சிறையில் அடைப்பது
காதலி விழி
காதல் விதி
//
idhu yaaru sencha sadhi?
avanga endha station la inspector?
//பட்டாம்பூச்சிகள் பிடித்து
பழகியவன் நான்//
endha thotathula ?
//பட்டாம்பூச்சிக்கு என்னை
பிடித்துப்போனது
வரம்//
dai ennada idhu? appo nee padicha pattaamboochi ellam "naan Avan Illai" range aah da?
adra adra
//மலர் திறக்கும் வண்டுகள்
தெரியும்//
dai, maaampazhathulaium irukumey da vandu..
//மனம் திறக்கும் வண்டுகள்
உன் கண்கள்//
appo , avanga kannu saavi nu sollura .. adichi thaaku..
//தேவதை கனவுகள்
வரும் எனக்கு
என்
கனவுதேவதை
நீ//
indha matter "தேவதை"galukku theriumaah da?
//தேடிக் கொல்வது
வதை//
aaama maram valarka thevai vidhai..
//தேடவைத்து கொல்வது
தேவதை//
appo avanga konnna, case ellam undaa?
nee bangalore poi vandhadhu la irundhu oru maargama thaaan iruka... nalla mudivaa solluda.... ok...
//தேடித்தேடி
தொலைந்து போனவன்
நான்
கண்டுபிடித்தது உன்
காதல்
கண்டெடுத்து
சிறையில் அடைப்பது
காதலி விழி
காதல் விதி
//
topu....
half adichaachi..
// நண்பர்களே, நல்லவர்களே எந்த problemஆ இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படி எக்கசெக்கமா மாட்டி விட்றாதீங்க.//
un paaasathuku oru alavey illai ada...
kavidhai varigaloda, indha vari topu da.. he he
post potta enna maadhiri batsman ku sollunga ba....
varata....
//ஆகவே நண்பர்களே, நல்லவர்களே எந்த problemஆ இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.//
Hehe.. Indha vinaiya aarambikka idea kuduthavarae neenga dhaane.. anubavi raaja anubavi :))
Ella kavidhaiyum romba hi classa irukku.. adhai vimarsanam pannum thagudhi enakillai :(
Rounda oru 55. Ramya enna pandraanu papom :))
//தேடிக் கொல்வது
வதை
தேடவைத்து கொல்வது
தேவதை//
இது HighLight பில்லு....
எப்பிடியெல்லாம் டெவலப் ஆகி போயிக்கிட்டு இருக்காய்ங்க பார்யா.. :)
//கவிதை tag நாலு எழுதினா சோ தலை மாதிரி ஆயிடும்//
ROTFL :)
கவிதைக் குற்றாலமே இப்படி சொன்னா மத்தவங்க என்ன பண்றதாம்..
//என் தலை,இப்பவே பாதி சோ மாதிரி தான் இருக்கு :(//
எனக்கு தெரிஞ்ச நல்ல்ல்ல்ல டாக்டர்கிட்ட காமிச்சீங்கண்ணா பாதி சோ வை முழு சோ வா மாத்திடுவார் Try பண்ரீங்களாங்ணா.. :)
"காதல் கவிச் சக்ரவர்த்தி" பரணி...
எப்டி Title....
ஆனா உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்..
வந்ததுக்கு ரவுண்டா 60....
@karthigeyan...//fulltime pulavar aagiteenga//....enna idhu bayangara velikutha iruku :(
@Nalam virumbii...//vetelae solli parka vendiyathu thaan..olunga tasta sollidunga appuram kannu sariyilla coloru kamminu solla kudaathu//....yenga...yen...nallathaane irundheenga.....thideernu yen indha kola veri....naan nalla irukaradhu pudikalaya ungaluku :(
@indianangel...//neenga en minima sorry cinemavula padalasariyara try panna koodadhu//...neenga kadhai ezhudhara cinema-ku naan paatu ezhudharen prasanna :)
@gops...//anga enna yoga class ah solli thaaraanga//....aamaanda...aana ennaku mattum dhaan ;)
//anna nagar la tholachitu, t.nagar la thedadhanu//....dei...podhumda...
//avanga endha station la inspector//.....L3 station...
//ellam "naan Avan Illai" range aah da//...adapaavi....naan decent fellow da...
//appo avanga konnna, case ellam undaa//....undu...undu...IPC 420 :)
/post potta enna maadhiri batsman ku sollunga ba//....nest time-la irundhu solrenba...
@g3...//Indha vinaiya aarambikka idea kuduthavarae neenga dhaane//...naan edho kadhayoda niruthikitenga....indha kavidhai ellam namaku thaangaadhu...
//romba hi classa irukku.. adhai vimarsanam pannum thagudhi enakillai //....direct velikuthu :(
55-ku oru pepper chicken anuparen....
@senthil....//எப்பிடியெல்லாம் டெவலப் ஆகி போயிக்கிட்டு இருக்காய்ங்க பார்யா///.....kalimuthi pochila..adhaan...
//கவிதைக் குற்றாலமே இப்படி சொன்னா மத்தவங்க என்ன பண்றதாம்//.....enna idhu ellarum direct-a velikuthareenga :(
//காதல் கவிச் சக்ரவர்த்தி" பரணி...
எப்டி Title....
ஆனா உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்//.....avvvvvv......unga paasathuku naan adimai :)
60-ku oru chilli chiken and bacardi anuparen :)
ஆஹா ஆரம்பிச்சிட்டிங்களா? எப்படி பரணி இதெல்லாம். கேட்டா ஒண்ணுமே இல்லனு சொல்லுவிங்க :)
//அலைபாயும் மனது
உன்
விழிகளில் விழுந்ததும்
அமைதியானது
தியானம் கற்றேன்
//
wow!
//காதலி விழி
காதல் விதி
//
என்னமோ போங்க..
//தேடிக் கொல்வது
வதை
தேடவைத்து கொல்வது
தேவதை
//
யாரந்த தேவதை? யாரந்த தேவதை?
one half one kottar chance here ya..
//
inga head kaayidhu guru :(
//
nalla anubavichu eludina maagthiri irukku.. head kaayidhu-nu ear-la poo suthureenga... sari ille..
LOL @ Gops's comments.. kuwait-la yaaroda palagureenga ?
//
annaila irundhu sollikittu iruken..
anna nagar la tholachitu, t.nagar la thedadhanu...
//
chance-ae illa gops.. ROTFL :)
annathe naalu idli
konjam ketti chatni parcel :)
inga naan vandhu idha padicha madhiri irukke.. vandhu padikkama poittena illa padichu comment podama poittena illa commentu pottu adhai neenga kuppaila pottingla illa naan thaan varave illiya?! :-/
Superb:-)
@priya...//ஆஹா ஆரம்பிச்சிட்டிங்களா//...vandhutaanya...vandhutaan....andha maadhiriye iruke ;)
//யாரந்த தேவதை? யாரந்த தேவதை//...solren..solren :)
@arun...//nalla anubavichu eludina maagthiri irukku.. head kaayidhu-nu ear-la poo suthureenga... sari ille//...annathe neengaluma...vendha punnula vedi vaikaadheenga :(
//naalu idli
konjam ketti chatni parcel //...suda..suda...murugan idly kadai-la irundhe anuparen :)
@kodi...//inga naan vandhu idha padicha madhiri irukke//...irukalaam..
//vandhu padikkama poittena //..chance nirayave iruku
//illa padichu comment podama poittena //...idhukkum chance iruku...
//illa commentu pottu adhai neenga kuppaila pottingla //...idhuku chancae illa...
// illa naan thaan varave illiya?!//...idhu dhaan nijam
@raji...danksungo :)
Kavidhai sooooooooooooper :D
Naan unga kavidhaiya comment panra alavu periya alu illa :)
I simply enjoy it everytime...
these days hard to find nalla kavidhai :)
Arumai arumai :)
@marutham...//Naan unga kavidhaiya comment panra alavu periya alu illa //...neenga adhai vida periya aalunga :)
//I simply enjoy it everytime//....thank u...am honoured :)
//these days hard to find nalla kavidhai //....bayarangara velikutha iruke :(
//Arumai arumai //....thank u...thank u :)
kavujai vaaram idhu...ellaar posshhtum oru kavuajaya irukkae
//
தேவதை கனவுகள்
வரும் எனக்கு
என்
கனவுதேவதை
நீ// aaha naanum kanavu mattera koathu vittudhae kavujai solli irukkaen
matha 2um super. particulary pattaamboochi pramaadham
illa billu gnabagam vandhuruchu, vandhen padichen ana commentu than podala! :-)
-kodi
!!! unga aalu nenachu ipdi urugi urugi ezhuthi thalirukeenga :D :D blog poora barani karanju poi odra mari iruku..rendu bucketla baraniya pudichi vachikalam :D
@kittu....//pattaamboochi pramaadham//...danks...danks...unga kavidhai alavuku illa :)
@kodi...//vandhen padichen ana commentu than podala!//....nalla irunga :)
@gils...//rendu bucketla baraniya pudichi vachikalam //....avvv :)
Post a Comment