Tuesday, June 26, 2007

எட்டு எட்டா பிரிச்சாச்சி

இந்த எட்டு போடுறது, ரூட்டு போடுறது(??) இதெல்லாம் நமக்கு வராதுங்க. இது தெரியாம G3 மாட்டி விட்டுடாங்க. அவங்க பாசத்துக்கு ஒரு நன்றியை சொல்லிக்கிட்டு,

சரி சமாளிப்போம்.

இந்த எட்டு matters-um என்னை பற்றித்தான். ஆனால், சரி படிச்சி தெரிஞ்ச்சிக்கங்க. Rules ,as usual, are broken as per my convenience.

(0-8): எப்படி இருந்தேன்னு எனக்கு ஞாபகம் இல்லை. வீட்ல விசாரிச்சப்ப சட்டை போட்ட குரங்கு வந்தா வேடிக்கை பார்த்துக்கிட்டு, சாப்பிடும் போது அடுத்தவங்க tiffex boxஅ பார்க்காத, uniform tieஐ கடிச்சிட்டு வந்து அடிவாங்கிக்கிட்டு, வீட்டு வாசலில் அமர்ந்து தெருவில் விளையாடும் பசங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு பையனாத்தான் இருந்து இருக்கேன்.

(9-16): படிப்பிற்க்காக மாமா என்ன madras கூட்டிட்டு வந்துட்டாங்க. மாமா பேர காப்பாத்த படிப்பு தவிர வேறெதுவும் செய்ததில்லை. ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன். இன்று வரை நான் பெருமையாக நினைக்கும் ஒரே விஷயம் இதுதான்.

(17-24): அடிச்சி புடிச்சி 12 முடிச்சி, medical கிடைக்காம அழுது, engineering படிச்சி, ஒரு வருஷம் அப்படி இப்படி ஓட்டி, tcs join பண்ணி, இதோ 4 வருஷம் ஓடிபோச்சி. என்னை வளர்த்து ஆளாக்கின பெரியம்மாவை இழந்தது மற்ற எதுக்குமே பெருமை பட்டுக்க முடியாம போச்சி.

(25-32): எதோ ஒரு பாவப்பட்ட ஜீவன் என்கிட்ட வாக்கப்பட போகுது. எனக்கு அவள புரிஞ்சி, அவளுக்கு என்னை புரிஞ்சி, சுத்தி உள்ளவங்க கொளுத்தி போடுறதெல்லாம் வெடிக்க விடமா போராடி, வாரத்தில பாதி நாள் satyamல 3 மணி showக்கு ரெண்டு டிக்கெட் போட்டு, foneஅ போட்டு வர சொல்லி, நானும் வேலை பார்க்காம, அவளயும் பார்க்க விடாம....ஷ்ஷ்ஷ்ஷ் ஒன்னும் சொல்றதுக்கில்லை.

(33-40): நானே ஒரு குழந்தை. இதில எனக்கு....நமக்கு இந்த twins, tripletsன்னா ரொம்ப பிடிக்கும். அப்படி எதாச்சும் நடந்து....அடடா அவங்களுக்கு கொஞ்சம் பணம் சம்பாதிக்கனும். அதை விட முக்கியம் அவங்களுக்கு homework பண்ணி குடுக்கனும். ரொம்ப முக்கியம் தாத்தா, பாட்டி கிட்ட அவங்க கதை கேட்டு வளரனும்.

(41-48): இங்க கொஞ்சம் tedious ஆகுது. officல pressure, வீட்ல pressure cookerன்னு ஏகப்பட்ட problems. எப்பவுமே smoothஆ போனா life bore அடிச்சிடும் இல்ல. so கொஞ்சம் போராட்டம். எல்லா நேரத்துலயும் support பண்ற family இருக்கறதுனால அப்படி இப்படின்னு சமாளிக்கிறேன்.

(49-56): உனக்கு தான் திறமை இல்ல. நாங்களும் அப்படியான்னு கேட்டு பசங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சி பெரிய ஆளா ஆகிட்டாங்க. அதுக்கு முன்னாடி ஆளுக்கொரு ஆளு புடிச்சிட்டாங்க. இப்ப அதிகாரம் எல்லாம் அவங்க கையில, நாம என்னத்த சொல்ல. இதுக்கு நடுவில சில உறவுகளின் இழப்புகள். சில உறவுகளின் வரவுகள்.

(57-64): இதுக்கு மேல இருந்து என்னங்க பண்ணப்போறோம்னு better half கேட்க, அதுவும் சரி தான்னு packup :)

மனசாட்சி: சேரன் படம் பார்த்துட்டு வந்த effect. நான் இல்லாத மாதிரியே எழுதியிருக்க.


முக்கியாம பகுதி: நான் மட்டும் மாட்டினா போதுமா. So நான் இவங்களை எல்லாம் மாட்டி விடுறேன்.
1. Ambi
2. Arun
4. k4k


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

159 comments:

ramya said...

first ...

ramya said...

padichitu varen iru...

ramya said...

//சாப்பிடும் போது அடுத்தவங்க tiffex boxஅ பார்க்காத//theriyum nee dhaan un tiffin box open panna vera edhuvum paarkama, kadamai kattupatoda adhai mudichitu thirumbuva...

//uniform tieஐ கடிச்சிட்டு வந்து அடிவாங்கிக்கிட்டு, வீட்டு வாசலில் அமர்ந்து தெருவில் விளையாடும் பசங்களை வேடிக்கை பார்க்கும்// idhuku dhaan ozhunga saapidanum, parkalanu solitey maraiva irundhu aduthavan tiffin box parthiruppa, adhan nee saaptadhu ottama padi vandhiduchu..

nee yen vilayada poga maatiyaa...

ramya said...

//ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன்// brilliant bharani nu summava solranga unga area-ku vandhaley...adhan theriyudhey un mogathulaye nee oru padipaali appadinu..

ramya said...

//சுத்தி உள்ளவங்க கொளுத்தி போடுறதெல்லாம் வெடிக்க விடமா போராடி// idhenna kadugu ulundha vedika...
//வாரத்தில பாதி நாள் satyamல 3 மணி showக்கு ரெண்டு டிக்கெட் போட்டு, foneஅ போட்டு வர சொல்லி, நானும் வேலை பார்க்காம// ippovum appadi dhaaney irukka, adha continue panna pora after marriage idhula enna vidhyasam..paarthu ippo kootitu pogara figure edhachum vandhu pottu koduthuda pogudhu...

ramya said...

//நமக்கு இந்த twins, tripletsன்னா ரொம்ப பிடிக்கும்// nee yen indha record break ellam try panna koodadhu..edho orey delivery la 8 kozhandhainganu vandha record-a break pannidu...unakkum nalla homework panitu time pass aagum... then after VRS nee homework paniye time pokidalam..

ramya said...

//அதுக்கு முன்னாடி ஆளுக்கொரு ஆளு புடிச்சிட்டாங்க.// appava pola dhaan kozhandhainga...

ramya said...

//எல்லா நேரத்துலயும் support பண்ற family இருக்கறதுனால அப்படி இப்படின்னு சமாளிக்கிறேன்.// kalakitta po...gud way of thinking, i like this..

practical-a pesura..so idhu dhaan un vaazhkai munnetrathin kaaranamnu kandu pidichuten..

ramya said...

//மனசாட்சி: சேரன் படம் பார்த்துட்டு வந்த effect. நான் இல்லாத மாதிரியே எழுதியிருக்க// takkunu nachunu oru 8 potta pola..ok me the going now...

ramya said...

10 potten po..

நாகை சிவா said...

//எதோ ஒரு பாவப்பட்ட ஜீவன் என்கிட்ட வாக்கப்பட போகுது.//

அது முத மூணு வருசத்துக்கு பின் அது உல்டா ஆயிடும் என்று நம்ம பங்கு சொல்லுறார்.

/// எனக்கு அவள புரிஞ்சி,//

சான்ஸ் இருக்கு...

// அவளுக்கு என்னை புரிஞ்சி,//

சான்ஸ் ரொம்பவே கம்மி தான்... ரொம்ப எதிர்பார்க்க வேணாம்.

// சுத்தி உள்ளவங்க கொளுத்தி போடுறதெல்லாம் வெடிக்க விடமா போராடி, //

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்படினு ஆயிடும்... மூடி கொட்டும் ஸ்டேஜும் இதானாம், இதுவும் பங்கு தான் சொன்னார்.

//வாரத்தில பாதி நாள் satyamல 3 மணி showக்கு ரெண்டு டிக்கெட் போட்டு, foneஅ போட்டு வர சொல்லி, நானும் வேலை பார்க்காம, அவளயும் பார்க்க விடாம....ஷ்ஷ்ஷ்ஷ் ஒன்னும் சொல்றதுக்கில்லை.//

படம் பாத்தாவது நிம்மதியா இருக்கலாம் என்று முடிவு பண்ணிட்டீங்க போல...

My days(Gops) said...

12 dai en idam kaaliah thaanda iruku..

My days(Gops) said...

13 naaanum oru 8 pottu iruken da... nyabagam irukattumb

priya said...

Bharani- Ghosh you are very funny buddy. Just cudn't stop laughing...

Dreamzz said...

அட்ரா அட்ரா! சூப்பரா எழுதினீங்க!

Dreamzz said...

//ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன். இன்று வரை நான் பெருமையாக நினைக்கும் ஒரே விஷயம் இதுதான்.
//
அப்படி போடு! சொல்லவே இல்லை! ட்ரீட் எங்க??

Dreamzz said...

// அடிச்சி புடிச்சி 12 முடிச்சி, medical கிடைக்காம அழுது, engineering படிச்சி, ஒரு வருஷம் அப்படி இப்படி ஓட்டி, tcs join பண்ணி, இதோ 4 வருஷம் ஓடிபோச்சி. //
appadi podu! neengalum namma case a! aana naan medical kidaikala enrathum romba sandhosha patten :) I never liked it to begin with ;)

Dreamzz said...

//So நான் இவங்களை எல்லாம் மாட்டி விடுறேன்.1. Ambi2. Arun3. Dreamzz4. k4k5. Maams6. Kittu7. Sumathi8. Senthil
//

enna oru nalla ennam!

Dreamzz said...

//மனசாட்சி: சேரன் படம் பார்த்துட்டு வந்த effect. நான் இல்லாத மாதிரியே எழுதியிருக்க. //
ROFL! enna padam patheenga?

Dreamzz said...

20!

.:: மை ஃபிரண்ட் ::. said...

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையான்னு ரஜினி சொன்னத கரெக்ட்டா ஃபாலோ பண்றீங்க. கூட் கூட். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

(17-24) செண்டியா முடிஞ்சுப்போச்சு...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நானே ஒரு குழந்தை. இதில எனக்கு....நமக்கு இந்த twins, tripletsன்னா ரொம்ப பிடிக்கும்//

அண்ணே, நீங்க குழந்தையா? அப்போ நாங்கெல்லாம்? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

சூப்பரா கணிச்ச்சு எழுதியிருக்கீங்க. எப்போ இருந்து ஜோசியர் ஆனிங்க? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

இங்க ஒரு குவாட்டர் அடிச்சாச்சு. ;-)

Padmapriya said...

//வீட்டு வாசலில் அமர்ந்து தெருவில் விளையாடும் பசங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு பையனாத்தான் இருந்து இருக்கேன்.
//
Nambitom.. [aana chidambaram vattara seithikal vera ennavo solludhu]
btw inda "pasanga" includes gals yum aa??

Padmapriya said...

//10வதில் school first வந்துட்டேன்//
wow... Treat..Treat..Treat.

Padmapriya said...

17-24 la thaan interesting eh yedhavadhu nadakum.. aana cha.. :(

perimma inda world la irundu pakkathu room ku thaan poirukaanga.. paarungalean..ungaluku kuzhandaiya varuvaanga..appo neenga nalla valarthu aalakkanum.. :)

Padmapriya said...

25-32 current stage-la :D
//எதோ ஒரு பாவப்பட்ட ஜீவன் என்கிட்ட வாக்கப்பட போகுது.//
evlo kaalam thaan inda statemnet viduveenga?
"NEENGA YEDHO ORU JEEVANTA VAAKKA PADAPPOREENGA!!

Padmapriya said...

Romba thaan ready aayirukkara maadhiri theriyudhu!!.. inga irundhu fore-shighted eh???

[ponnu vechukitu maappillai thedaravanga ennai contact pannunga!!]

33-40 was really cool.. just loved..
en neighbour ku ipothaan twins porandadhu.. adula irundhu enakum idhu oru aasai :)

Padmapriya said...

41-48 -- soooper!!
//அதுக்கு முன்னாடி ஆளுக்கொரு ஆளு புடிச்சிட்டாங்க.// apo appanuku thappadha pillaiknga!!!

Padmapriya said...

57-64 unga better half m keappanga.. naangalum keappom comments laye :D

Padmapriya said...

naanum idhaiye follow panna poren!!!

1st 3 stages nallave nyabagam iruku... mathadhellam karpanai pannika vendiyadhu thaan!!!

வேதா said...

நானும் வந்துட்டேன் :)

வேதா said...

/இந்த எட்டு போடுறது, ரூட்டு போடுறது(??) இதெல்லாம் நமக்கு வராதுங்க./
இப்டியெல்லாம் பொய் சொன்னா போஜனம் கிடைக்காது சிஷ்யா :)

வேதா said...

/. Rules ,as usual, are broken as per my convenience./
அது! நம்ம பேரை காப்பாத்திட்ட :)

வேதா said...

/வீட்ல விசாரிச்சப்ப சட்டை போட்ட குரங்கு/
இத மட்டும் படிச்சுட்டு நான் என்ன நினைச்சேன்னு சொல்லனுமா என்ன?:)

வேதா said...

/விளையாடும் பசங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு பையனாத்தான் இருந்து இருக்கேன்./
பசங்களா? பொண்ணுங்களா? ;) இது தான் விளையும் பயிர் முளையிலே தெரியும்னு சொல்றதா?;)

வேதா said...

/ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன். இன்று வரை நான் பெருமையாக நினைக்கும் ஒரே விஷயம் இதுதான்./
கண்டிப்பா பெருமை பட்டுக்கவேண்டியது தான் பரணி:)/

வேதா said...

/என்னை வளர்த்து ஆளாக்கின பெரியம்மாவை இழந்தது மற்ற எதுக்குமே பெருமை பட்டுக்க முடியாம போச்சி./
உண்மை தான், இழப்பு என்றுமே கடினம் தான்

வேதா said...

/ எதோ ஒரு பாவப்பட்ட ஜீவன் என்கிட்ட வாக்கப்பட போகுது./
பாத்தியா நீயே ஒத்துக்கிட்ட அந்த பொண்ணு பாவம் தான்னு :) சரி பாவனாக்கு என்னாச்சு ?;)

வேதா said...

/அதை விட முக்கியம் அவங்களுக்கு homework பண்ணி குடுக்கனும். ரொம்ப முக்கியம் தாத்தா, பாட்டி கிட்ட அவங்க கதை கேட்டு வளரனும்./

அட அட என்னமா ப்யூச்சர் ப்ளான் பண்ணியிருக்க :)வாழ்க ! வளர்க !

வேதா said...

/எல்லா நேரத்துலயும் support பண்ற family இருக்கறதுனால அப்படி இப்படின்னு சமாளிக்கிறேன்./
அப்பப்ப குருவையும் நினைச்சுக்க எல்லாம் சரியா போயிடும் :)

வேதா said...

/அதுக்கு முன்னாடி ஆளுக்கொரு ஆளு புடிச்சிட்டாங்க./
:):)

வேதா said...

/சேரன் படம் பார்த்துட்டு வந்த effect. நான் இல்லாத மாதிரியே எழுதியிருக்க./
தவமாய் தவமிருந்து?:)

வேதா said...

பரணி என் வலைப்பக்கத்தில் பின்னூட்ட மழை பொழிந்ததற்கு நன்றி கூறி என் பின்னூட்ட உரையை முடித்துக்கொள்கிறேன் :)
நன்றி:)
வணக்கம் :)

G3 said...

Ada veda adhukkulla mudichitaangala?

G3 said...

oru 49 varaikkum vandha naan ambadhu podalaamnu okkandhuttirundha ippadi paadhila poitaangalae :-(

G3 said...

seri eppadiyum namakku dhaan chance pola ;)

G3 said...

Ambadhu adikka chance irukka???

G3 said...

haiya.. 50 adichaachu.. bharani.. naan appuram oppicela poi porumaiya commentaren.. ippodhaikku tata :-))

வேதா said...

ஒரு சான்ஸ் இருக்கான்னு திரும்ப வந்தேன் நீ தட்டிட்டு போயிட்டியே ஜி3?:)

My days(Gops) said...

dai bharani, naan paartha 8'la un ettu vithayasama iruku da...
eppadi ippadi yosicha? quarter adichitu mallaaka padhuthukittu vittatha paaartha?

kalakal ah iruku po...

My days(Gops) said...

/இந்த எட்டு போடுறது, ரூட்டு போடுறது(??) இதெல்லாம் நமக்கு வராதுங்க. //

oru auto anupinaah vandhutu pogudhu.... enna sollura? anupava?

//இந்த எட்டு matters-um என்னை பற்றித்தான்.//
raja raja chozhan fort ah பற்றிnaan
idho indha postu bharani பற்றித்தான்.

puriaati ennai ketkaadha pz.

My days(Gops) said...

/எப்படி இருந்தேன்னு எனக்கு ஞாபகம் இல்லை//

rendu kaalu, rendu kai appadinu ippa irukira maadhiri thaanda irundhu irupa... adhula enna sandhengaM?

//வீட்டு வாசலில் அமர்ந்து தெருவில் விளையாடும் பசங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு பையனாத்தான் இருந்து இருக்கேன்.
//

oh naan ninaichen nee appovey jannal ah paarka aaarambichitanu. :P

My days(Gops) said...

//ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன். இன்று வரை நான் பெருமையாக நினைக்கும் ஒரே விஷயம் இதுதான்.//

ennnada evlo peria matter ah ivlo saadharanama sollura?

nee peria nyana pazham pola... ippa thaan theridhu...

gud morning officer...

My days(Gops) said...

//எனக்கு அவள புரிஞ்சி, அவளுக்கு என்னை புரிஞ்சி, சுத்தி உள்ளவங்க கொளுத்தி போடுறதெல்லாம் வெடிக்க விடமா போராடி,//

build up jaasthi ah irukey.. kavalai padadha andha pakkathu vootu jannal mater ah naan solla maaaten.. :)

// வாரத்தில பாதி நாள் satyamல 3 மணி showக்கு ரெண்டு டிக்கெட் போட்டு,//
oru mudivoda thaan iruka....velaiku appo pogavey maatia?

//ஷ்ஷ்ஷ்ஷ் ஒன்னும் சொல்றதுக்கில்லை.
theridhu adhuvum.. btw, unakku kalyanam na enakku solluda.. kandipaa vandhu vaaalthitu poren...

My days(Gops) said...

//நானே ஒரு குழந்தை//
naanga idhai ketkavey illai ey... mmmmm

//நமக்கு இந்த twins, tripletsன்னா ரொம்ப பிடிக்கும்//
unakku boys triplets'um, girls twins'um pirakanum'nu (kandipaa un wife ku thaan) ipovey vendikiren da.... un nalla manasuku kandipaa un aasai niraiverum

//அதை விட முக்கியம் அவங்களுக்கு homework பண்ணி குடுக்கனும். ரொம்ப முக்கியம் தாத்தா, பாட்டி கிட்ட அவங்க கதை கேட்டு வளரனும்.//
adra adra, remba super ah solli irukada....

My days(Gops) said...

/officல pressure, வீட்ல pressure cookerன்னு ஏகப்பட்ட problems. //

appo, cooking laium oru round varuvanu sollura...

//எப்பவுமே smoothஆ போனா life bore அடிச்சிடும் இல்ல. so கொஞ்சம் போராட்டம். எல்லா நேரத்துலயும் support பண்ற family இருக்கறதுனால அப்படி இப்படின்னு சமாளிக்கிறேன்.//

appo naan vandhu un wife kitta andha pakkathu vootu jannal matter ah koluthi poduren.. :)

My days(Gops) said...

//இதுக்கு நடுவில சில உறவுகளின் இழப்புகள். சில உறவுகளின் வரவுகள்.
//

:(... nee aniyaathuku yosikira da.. mudiala da mudiala.....

My days(Gops) said...

// இதுக்கு மேல இருந்து என்னங்க பண்ணப்போறோம்னு better half கேட்க, அதுவும் சரி தான்னு packup :)//

kavala padadha, pack up aaagati sollu , ellam serndhu vayasaanvargal sangam appadi nu aarambichi mokkai ah poduvomaaaga.. ok va deal

My days(Gops) said...

// சேரன் படம் பார்த்துட்டு வந்த effect. நான் இல்லாத மாதிரியே எழுதியிருக்க. //

//ROFL! enna padam patheenga? //

repeatu...

ambi said...

Nicely written.

narration is sooo good. 16-24 timela niraya vishyangal maraichuttiye! :p

*ahem, bavana intha padathula varave illa? Y? :p

ambi said...

again oru Taggaa?
Ssssssppaa.
sari ezhutharen. :)

சுப.செந்தில் said...

எட்டைக் கூட உங்களோட வார்த்தை ஜாலத்தில் வச்சு ச்சும்மா விளையாடி இருக்கீங்க

சுப.செந்தில் said...

10th ல school first mark ஆ கலக்கியிருக்கீங்க

சுப.செந்தில் said...

உண்மைய சொல்லணும்னா இந்த பதிவு ஒரு Mini Autograph :)

சுப.செந்தில் said...

நம்மளையும் இந்த எட்டுல கோர்த்து விட்டு உங்க அன்ப(?) வெளிப்படுத்தியமைக்கு நன்றிங்ணா!

சுப.செந்தில் said...

உங்க அளவுக்கு ரசனையோட நமக்கு எழுத வராதுங்ணா Try பண்றேனுங்கோ!!

சுப.செந்தில் said...

Round aaaaaaaaa 70....

மு.கார்த்திகேயன் said...

//வீட்ல விசாரிச்சப்ப சட்டை போட்ட குரங்கு வந்தா வேடிக்கை பார்த்துக்கிட்டு,//

எப்படி எல்லாம் உண்மையை வெளில சொல்லக்கூடாதுப்பா மாப்ள

மு.கார்த்திகேயன் said...

//ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன்.//


உண்மயிலே இது மறக்கமுடியாத மகத்தான சாதனை தான் மாப்ள.. வாழ்த்துக்கள்!

மு.கார்த்திகேயன் said...

//இங்க கொஞ்சம் tedious ஆகுது. officல pressure, வீட்ல pressure cookerன்னு ஏகப்பட்ட problems. எப்பவுமே smoothஆ போனா life bore அடிச்சிடும் இல்ல. so கொஞ்சம் போராட்டம். எல்லா நேரத்துலயும் support பண்ற family இருக்கறதுனால அப்படி இப்படின்னு சமாளிக்கிறேன்.
//
இதுவும் ரசிக்கிற மாதிரி நல்லாதான் இருக்கும் மாப்ள.. எல்லாம் இன்ப மயம்

மு.கார்த்திகேயன் said...

நம்மளையும் மாட்டிவிட்டுட்ட..மாப்ள.. எழுதுறேன் பா

மு.கார்த்திகேயன் said...

ஆடோகிராப்னு சொல்ற.. அப்போ அந்த மல்லிகா, கோபிகா, சிநேகா எல்லாம் யாரப்பா.. அதை சொல்லவே இல்லியே

Bharani said...

@ramya....nee dhaan first :)
capsicum rasam vachi anupu :)

//kadamai kattupatoda adhai mudichitu thirumbuva//....correct....naama yaarayaachum paarka poi avanga namma saapada ketuta enna panradhu...adhaan ;)

//parkalanu solitey maraiva irundhu aduthavan tiffin box parthiruppa//....nope...never in my life....eppayum en saapadu mattum dhaan :)

//theriyudhey un mogathulaye nee oru padipaali appadinu//....idhula edho ulkuthu irukara maadhiri iruke :(

//idhenna kadugu ulundha vedika//....avvvvv

//paarthu ippo kootitu pogara figure edhachum vandhu pottu koduthuda pogudhu//...correct....indha vishayatha pathi konjam yosikanum ;)

//edho orey delivery la 8 kozhandhainganu vandha record-a break pannidu//....try panren....adhai vida enna velai ;)

//then after VRS nee homework paniye time pokidalam//...enna oru idea....

//appava pola dhaan kozhandhainga//....appavuku innum aale illa :(

//idhu dhaan un vaazhkai munnetrathin kaaranamnu kandu pidichuten//....ellam un kooda serndhadhula irundhu dhaan :)

10 potutu summa pona eppadi....oru green tea potu kuduthutu poradhu ;)

Bharani said...

@siva...//அது முத மூணு வருசத்துக்கு பின் அது உல்டா ஆயிடும் என்று நம்ம பங்கு சொல்லுறார்//......ennoda panguvum adhe dhaan solraaru....vaazhakaina etram thazhvu irukaradhu dhaane ;)

//சான்ஸ் ரொம்பவே கம்மி தான்... ரொம்ப எதிர்பார்க்க வேணாம்//....sariya sonnega....edhir paarpa korachikaren...

/மூடி கொட்டும் ஸ்டேஜும் இதானாம்,//...ippave paadhi thalaila dhaan mudi iruku....appuram cho nelamai dhaana...adada....

//படம் பாத்தாவது நிம்மதியா இருக்கலாம் என்று முடிவு பண்ணிட்டீங்க போல//.....thirumba thirumba sariya sonnenga :)

Bharani said...

@gops...//13 naaanum oru 8 pottu iruken da... nyabagam irukattumb //....vandhu comment potuten...

Bharani said...

@pria...//Ghosh you are very funny buddy. Just cudn't stop laughing//....thanks priya...glad u liked it....

Bharani said...

@dreamzz....//சொல்லவே இல்லை//....adhaan sollitene ;)

/I never liked it to begin with //...naan appadiye oppositenga...

//enna oru nalla ennam//....ellam oru pazhiki pazhi dhaan...

20 pota ungaluku oru bacardi anuparen :)

Bharani said...

@myfriend...//ரஜினி சொன்னத கரெக்ட்டா ஃபாலோ பண்றீங்க//....thalaivar solliyum follow pannalana eppadi :)

//நீங்க குழந்தையா? அப்போ நாங்கெல்லாம்//....neenga paati :)

//எப்போ இருந்து ஜோசியர் ஆனிங்க//.....nethi dhaan :)

quarter adicha ungaluku pepper chicken anuparen....

Bharani said...

@padmapriya...//inda "pasanga" includes gals yum aa//.....adhu dhaan nyabagam illanu sollitene ;)

//Treat..Treat..Treat//....neenga kooda firsy dhaane....adhuku first treat kudunga :)

//paarungalean..ungaluku kuzhandaiya varuvaanga..appo neenga nalla valarthu aalakkanum//....thanks priya...nice to see this...paarpom....

//NEENGA YEDHO ORU JEEVANTA VAAKKA PADAPPOREENGA//....ellame onnudhaanga....

//Romba thaan ready aayirukkara maadhiri theriyudhu//....che..che appadi ellam illa...chumma adichi vidaradhu dhaan...

//en neighbour ku ipothaan twins porandadhu//....ennoda friend-oda sister-ku kooda twins....onnu payan....onnu ponnu...sema cute....

//apo appanuku thappadha pillaiknga//...ellarum idhaye solreenga....ennaku innum aal illenga....nambunga ;)

//naangalum keappom comments laye//....apa iruka vidamaateenga....

//naanum idhaiye follow panna poren!!!//...kalakunga :)

Bharani said...

@veda....//பொய் சொன்னா போஜனம் கிடைக்காது சிஷ்யா //...guru....solvedhellam unmai :)

//என்ன நினைச்சேன்னு சொல்லனுமா என்ன?//....nope....but naan sonnadhu nesamaalume sathai potutu vara kurangu dhaan guru....

//பசங்களா? பொண்ணுங்களா? ;) //....correct-a nyabagam illengo ;)

//அந்த பொண்ணு பாவம் தான்னு :) சரி பாவனாக்கு என்னாச்சு ?;)
//....bhavana-va....adhu yaaru ;)

//அட அட என்னமா ப்யூச்சர் ப்ளான் பண்ணியிருக்க //...ellam unga aasirvaadham dhaan :)

//அப்பப்ப குருவையும் நினைச்சுக்க எல்லாம் சரியா போயிடும் //...kandipa ungala ellam ninaikaamaya ;)

//நன்றி கூறி என் பின்னூட்ட உரையை முடித்துக்கொள்கிறேன் //.....thangalin comment mazhaikum nandri therivithu kolgiren guru :)

Bharani said...

@g3...//50 adichaachu.. bharani.. naan appuram oppicela poi porumaiya commentaren//....50 adichadhuku....naatu kozhi biriyaani anuparen.....saaptutu themba vandhu comment podunga :)

Bharani said...

@gops....//quarter adichitu mallaaka padhuthukittu vittatha paaartha//....adhe dhaan...ellam nee solli kuduthadhu dhaanda :)

//oru auto anupinaah vandhutu pogudhu//...adanga maatiya nee....

//raja raja chozhan fort ah பற்றிnaan
idho indha postu bharani பற்றித்தான்//.....mudiyala....vitru...

//rendu kai appadinu ippa irukira maadhiri thaanda irundhu irupa//...adangokka makka....

//nee peria nyana pazham pola//....periya illa...chinna :)

//pakkathu vootu jannal mater ah naan solla maaaten//....danks da..

//velaiku appo pogavey maatia?//...velaiku ellam eduku poitu....

//unakku kalyanam na enakku solluda.. kandipaa vandhu vaaalthitu poren...
//.....unnaku sollamalaada....kandipa solren....

//nalla manasuku kandipaa un aasai niraiverum//.....danks da

/serndhu vayasaanvargal sangam appadi nu aarambichi mokkai ah poduvomaaaga//....super deal....double okie...

Bharani said...

@ambi...//bavana intha padathula varave illa//....bhavana yaaru ;)

Bharani said...

@senthil....//உண்மைய சொல்லணும்னா இந்த பதிவு ஒரு Mini Autograph //....danks annathe ;)

//அன்ப(?) வெளிப்படுத்தியமைக்கு நன்றிங்ணா//...anbhu dhaan sandhegame vendaam ;)

//அளவுக்கு ரசனையோட நமக்கு எழுத வராதுங்ணா //....unga alavuku mokka poda varaadhunu solra maadhiri iruku....

Bharani said...

@maams.....vaanga maams...

//எப்படி எல்லாம் உண்மையை வெளில சொல்லக்கூடாதுப்பா //....correct dhaan maams...inimel sollala ;)

//வாழ்த்துக்கள்! //...danks maams :)

// ரசிக்கிற மாதிரி நல்லாதான் இருக்கும் மாப்ள.. எல்லாம் இன்ப மயம் //...neenga sonna correct-a dhaan irukum maams :)

//அந்த மல்லிகா, கோபிகா, சிநேகா எல்லாம் யாரப்பா.. அதை சொல்லவே இல்லியே //...adhuku thaniya oru padhivu potruvom :)

G3 said...

Vandhutten... Naatu kozhi briyani super. Nandri hai :-)

G3 said...

//அவங்க பாசத்துக்கு ஒரு நன்றியை சொல்லிக்கிட்டு,//

Aarambathulayae.. ivlo strongaana ul(veli)kutha??? Naan thaanga maaten Bharani :-(((

G3 said...

Adada.. Super star rajini kooda 6-il irundhu 60 varai dhaan avar vaazhkai varalaara sonnaru.. neenga adhayum minji 0- mudhal 64 varai solliputeenga.. avvvv...

G3 said...

//வீட்டு வாசலில் அமர்ந்து தெருவில் விளையாடும் பசங்களை வேடிக்கை பார்க்கும்//

Thalaivar appavae vevarama sight adikka aarambichiteenga pola ;-)))

G3 said...

//ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன்.//

Adada.. neengalum arun goshtiya? naanellam ennaikkumae indha maadiri thappellam pandradhillai :-))

G3 said...

// medical கிடைக்காம அழுது//

Avvvvvvvv.. Billu azhalaama? kanna dhodainga modhalla.. Neenga medical padichirundha TCS dhaan ungalai kandeduthirukka mudiyuma? illa indha blog pakkam dhaan neenga vandhirukka mudiyuma? engalukkellam billu kattiyae billu bharaninu neenga pattam dhaan vaangi irukka mudiyuma??

G3 said...

//சுத்தி உள்ளவங்க கொளுத்தி போடுறதெல்லாம் வெடிக்க விடமா போராடி, //

Suthi ullavanga perusa koluthi podanumnu avasiyamae illa.. avanga unga blogoda archivesa padichaaley podhumnu nenaikkaren. avangala neenga saanthapadutha indha jenmam pathaadhu :P

G3 said...

//அதை விட முக்கியம் அவங்களுக்கு homework பண்ணி குடுக்கனும்//

Avvvvvvvvv.. Ungala maadiri oru nalla appa ellarukkum kedacha evlo supera irukkum :-))

G3 said...

//எல்லா நேரத்துலயும் support பண்ற family இருக்கறதுனால அப்படி இப்படின்னு சமாளிக்கிறேன்.//

Avvvvvvvvvv..

G3 said...

//அதுக்கு முன்னாடி ஆளுக்கொரு ஆளு புடிச்சிட்டாங்க. //

Avvvvvv.. Kodi kadhaila varra andha super appa neenga dhaano???

G3 said...

Seri.. makkals varradhukku munnadi oru century adichikkaren :-))

G3 said...

CENTURY!!!!!!!!!

G3 said...

Shyabba.. ingathi innings over. Location change to KK's blog.. Varta :P

Raji said...

Supernga ..Ramayya paata correctaa followup paniteenga ;)

Raji said...

//வீட்டு வாசலில் அமர்ந்து தெருவில் விளையாடும் பசங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு பையனாத்தான் இருந்து இருக்கேன்.//

Romba appavi payanaa irundhurkeenga nu solli irukaanga ...

//ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன்//
Good good....Congrats...

Nambalum apdi thaan medical vaendamunu veetula solla neenga enna vaenaamunu solluradhu apidinu parichayae vaenumunu oru 5 marka vittutu vandhaen....Ezhudha mudiyama dhaan .....Appavoda aasya neraivaethyaachu..S/w professional ...

Engae aval endrae manam thaedudhaey..apdinura paata indha nerathula ungaluku dedicate pannuraen....

Ahaha neraya paeru idhae maadhiri aasayoda dhaan thiriraanga pa...

//support பண்ற family இருக்கறதுனால அப்படி இப்படின்னு சமாளிக்கிறேன்.//
Nice onenga Bharani ...:):) Manasa touch panniteeya pa touch paniteeyae ...

Same blood...Thandhaya pola pilla nulaai pola vaeti...

Yeanga adhu kaatiyum pack up solliteenga...Unga paeran paethi kandupidikkura pudhu technology laam paarthu paeruma pattukka vaendaam..

Stay back andenjoy till 100 :-) illa Sachin maadhiri 99 run out aanaalum sari ;)

Raji said...

104..oru round off pannalaamaenu dhaan

Raji said...

105

Bharani said...

@g3....//ivlo strongaana ul(veli)kutha//....ulkuthu ellam illenga....unmaya sonnen ;)

//appavae vevarama sight adikka aarambichiteenga pola //....hee...hee.....ennakum onnum nyabhagam illenga....veetla sonnadhu dhaan ;)

//ennaikkumae indha maadiri thappellam pandradhillai //....edho theriyaama panniten....mannichi vitrungalen ;)

//TCS dhaan ungalai kandeduthirukka mudiyuma? illa indha blog pakkam dhaan neenga vandhirukka mudiyuma? engalukkellam billu kattiyae billu bharaninu neenga pattam dhaan vaangi irukka mudiyuma//.....avvvvv.....mudiyaleenga.....inimel dr padikalanu feel pannave maaten.....avvvvv

//avanga unga blogoda archivesa padichaaley podhumnu nenaikkaren. avangala neenga saanthapadutha indha jenmam pathaadhu //.....indha oru pointa nenacha dhaan konjam dhigila iruku.....sari...samalipom.....

//Kodi kadhaila varra andha super appa neenga dhaano//..appadi irukaradhu dhaan best...

100 pota ungaluku chettinad fish fry anuparen :)

Bharani said...

@raji....//Romba appavi payanaa irundhurkeenga nu solli irukaanga //....correctunga....neengalaachum purinji kiteengale....

//Appavoda aasya neraivaethyaachu..S/w professional //....cool...adhu podhume ..

// indha nerathula ungaluku dedicate pannuraen///....remba danksunga :)

//neraya paeru idhae maadhiri aasayoda dhaan thiriraanga //....appadiya.....yaarelllam ippadi thiriyara....

//Thandhaya pola pilla nulaai pola vaeti.//......avvvvvv

//paeran paethi kandupidikkura pudhu technology laam paarthu paeruma pattukka vaendaam///.......venaanga....paavam avanga ellam santhosama irukattum......60-kulla poidaradhu dhaan best and safe....

//illa Sachin maadhiri 99 run out aanaalum sari ///.....avvvvv.....unga paasathuku naan adimai....

105 adicha neenga edachum samachi inga anupi vidunga :)

சீனு said...

future plans ellam arumai...vethiyeasama ezhuthi irukinga...gr8...

gils said...

ultimate :D piniteenga ...billo chancelatha post

gils said...

//btw inda "pasanga" includes gals yum aa?? //
ROTFL..billo image total damage :D

nandoo said...

first time here ;)

haahaa.. comments looks even more comedier.. so iru en panguku..

podren

nandoo said...

8 X 1 = 8

nandoo said...

8 X 2 = 16

nandoo said...

8 X 3 = 24

nandoo said...

8 X 4 = 3?? sorry pa naa maths la week.. aaama englishlayum thaan..week :P

nandoo said...

8 X 5= 40

nandoo said...

8 X 6 = 48

nandoo said...

8 X 7 = 56

nandoo said...

8 X 8 = 64

nandoo said...

aapada.. ippove kannae kattuthe.. naa varta.. next time meet panren... tata.. like that bird pic in you header dude... :)

Raji said...

//105 adicha neenga edachum samachi inga anupi vidunga :)
//
Kashtapattu 105 adichurukkaen neegadhaan treat tharanum :)

mgnithi said...

Romba late... 8 8 a pinnite po.

Marutham said...

Yebbaaaaaaaaaaaaaaaaaaaaa......
Super rule break [:d]
But thanks..ilaati ivlo sweet & kutty cheran movie..chancey ila..

Marutham said...

0-8
Adorable kutty payal - Bharani :) pathi nala solirukeenga.

Marutham said...

//மாமா பேர காப்பாத்த படிப்பு தவிர வேறெதுவும் செய்ததில்லை. ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன். இன்று வரை நான் பெருமையாக நினைக்கும் ஒரே விஷயம் இதுதான்.
//
Indha alavu periya saadhanai pathi epavum peruma patukalaam...
Nanga elaarum kooda peruma patukrom ungalukaaga :D

Marutham said...

//medical கிடைக்காம அழுது, engineering படிச்சி,..//
Aha doctor bharani miss..
its alright
Er.Bharani anadhala dhaan ipdi blog ezhudha mudinjudhu..ilaati busy'o'busy doctor ayrupeenga.

Marutham said...

//எதோ ஒரு பாவப்பட்ட ஜீவன் என்கிட்ட வாக்கப்பட போகுது. //
Poi poi..
must be a lucky girl :)

Marutham said...

//நமக்கு இந்த twins, tripletsன்னா ரொம்ப பிடிக்கும்.//

:D

......... :D


heeheee

same pinch

Bharani said...

@seenu...//ezhuthi irukinga...gr8//...danks annathe :)

Bharani said...

@gils.../billo image total damage //....adula dhaan ungaluku evlo santhosam.....grrrrr

Bharani said...

@nandoo...welcome.....adikadi vaanga :)
vandha annaike unga paasatha ippadi nirubichiteengale....avvvvvv....nalla irunga :)

Bharani said...

@raji...// 105 adichurukkaen neegadhaan treat tharanum//.....naan tharenu solluven....appuram neengathan billa kattanum-nu neenga sollunga...eduku idhellam....neengale anupidunga ;)

Bharani said...

@mgnithi....//Romba late//....paravilla machi...nee vandhadhe vishesham dhaanda ;)

Bharani said...

@marutham....//ilaati ivlo sweet & kutty cheran movie..chancey ila//...danks.....irundaalum neenga paadura maadhiri varadhu :)

//Nanga elaarum kooda peruma patukrom ungalukaaga //....danks again.....unga paasathuku naan adimai :)

//Er.Bharani anadhala dhaan ipdi blog ezhudha mudinjudhu..ilaati busy'o'busy doctor ayrupeenga//....appadiya solreenga....okie....am happy :)

//Poi poi..
must be a lucky girl//....appada.....neengalaachum ippadi sonnengale.....remba danksnga...

//same pinch//....chocolate pls :)

Bharani said...

135 ennake :)

KK said...

ettu etta vaazhkaiya pirichikonu sonnalum sonnanga... ippadi pirichi menjiteengale...

KK said...

Sorry billu vanthu padika konja late'aagiduchu :)
Super post!! nalla sinthikureenga...

KK said...

Neengalum school first'a?? Arun'um school first... yenanga... blog yezhuthravangalam... nalla padichavangala irukeenga... naan mattum than kutti sevurla utkaartha paiyana?? :(

KK said...

//சுத்தி உள்ளவங்க கொளுத்தி போடுறதெல்லாம் வெடிக்க விடமா போராடி//

Ithu soneenga paarunga... ungalukku ithuku oru silaiye vekalam... ippolam yen kitta pesuravangalam... raghuvaran, radha ravi, M.N.Nambiar, P.S.Veerappa antha range'ku than pesuraanga :(

KK said...

140 potutu apeat aagikuren thalaiva :)

Anonymous said...

141 potutu naanum appeatu :-) indha post puriara alavu enakku innum arivu valarala.. kutti ponnu thaane..

-kodi

Anonymous said...

KK naanum naanum naanum school first! ai neenga mattum than small wall :D

-kodi

indianangel said...

hello bharan, vandhutten,vandhutten ini unga blog padihuvgala ellam padikkaren. ennoda mokkai commentsum vizhum :)
-Prasanna

ஜி said...

ennathu ithu... thalaivar potta athe ettaiye neengalum pottirukeenga.. ithu chellaathu chellaathu...

ஜி said...

//ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன்//

pandu payala neenga???

Priya said...

அடடா நான் இவ்ளோ லேட்டா. இப்ப comment போட்டா படிப்பிங்களா?

Priya said...

// ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன்.//
அடடா.. அறிவு ஜீவியா நீங்க..

//medical கிடைக்காம அழுது//
எவ்ளோ நோயாளிகள் தப்பிச்சாங்க. அத நினைச்சி பாக்கணும் நீங்க.

//வாரத்தில பாதி நாள் satyamல 3 மணி showக்கு ரெண்டு டிக்கெட் போட்டு, foneஅ போட்டு வர சொல்லி, நானும் வேலை பார்க்காம, அவளயும் பார்க்க விடாம....//
ஆஹா ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கே..

//நமக்கு இந்த twins, tripletsன்னா ரொம்ப பிடிக்கும்.//
பரணீ, கற்பனைல எங்கெங்கயோ போயிட்டிங்க.

Priya said...

//(57-64): இதுக்கு மேல இருந்து என்னங்க பண்ணப்போறோம்னு better half கேட்க, அதுவும் சரி தான்னு packup //

இதெல்லாம் டூ மச். 57-64 லாம் இப்ப இளைஞர்கள். இப்படிலாம் seniors அ அவமானப் படுத்த கூடாது..

100 வயசு இருந்து குடிம்பத்தோட எஞ்சாய் பண்ணுங்க பரணி.

Kittu said...

Mr.bharani,
naanum 8 poattu irukken. poi paarunga.

ungal 8 arpudham. nalla yedhaartham plus comedy. kalakkiteenga

Kittu said...

8 adicha poduma..ungal 8ku idho oru 150.

Kittu said...

school first nu ketaalae namakkellam tension aaidum. ennamo solreenga ponga. naama appadi ellaam illeenga.

but kittu maami mega padippu. GCT la Gold medalist in EEE.

Kittu said...

ella stageslayum ultimate write up. thaleevar paatu maadhiri superaa irundhadhu.

but twins tripplet nu elaam sollaadha raasa. ingae onnae kannu mookula pinju verala vittu aatudhu

Bharani said...

@kk...
//billu vanthu padika konja late'aagiduchu :)
Super post!! nalla sinthikureenga//.....ada idhukellam feel pannikittu....

//naan mattum than kutti sevurla utkaartha paiyana//...karthik ellam state first-nga :)

//Ithu soneenga paarunga//...annathe unga experience ellam oru post-a podunga....pirkalathula engaluku useful-a irukum :)

Bharani said...

@kodi...//alavu enakku innum arivu valarala.. kutti ponnu thaane//.....avvvv....ennala mudiyala....

//naanum naanum naanum school first//....congrats kalakunga.....

Bharani said...

@indianangel....//ennoda mokkai commentsum vizhum //....adhuku thaane waiting :)

Bharani said...

@z...//thalaivar potta athe ettaiye neengalum pottirukeenga//....cellunga....thalaiver sonna ellame cellunga...

//pandu payala neenga??? //....direct velikuthu :(

Bharani said...

@priya...//இப்ப comment போட்டா படிப்பிங்களா//....kandipa padipen....reply-um pannuven :)

//அறிவு ஜீவியா நீங்க//...illenga ellam oru build up :)

//எவ்ளோ நோயாளிகள் தப்பிச்சாங்க. அத நினைச்சி பாக்கணும் நீங்க//....neenga dhaan correct-a puriji vachi irukeenga ;)

//கற்பனைல எங்கெங்கயோ போயிட்டிங்க//..ellam nesamaaganum :)

//100 வயசு இருந்து குடிம்பத்தோட எஞ்சாய் பண்ணுங்க பரணி//....vendaanga.....namaku thaangadhu :)

Bharani said...

@kittu....//naanum 8 poattu irukken//....dho poren :)

//kittu maami mega padippu. GCT la Gold medalist in EEE.//......avanga bayangara range....annaike sonnangale.....

//ingae onnae kannu mookula pinju verala vittu aatudhu //....anubhavasaali neenga sonna correct-a dhaan irukum....adhaye follow panren maams :)

Karuthavan said...

நேற்றை நினைவு படுத்தி நாளையை நினைக்க வைத்திருக்கிறது -நன்றி