Yuvan and Vasanth combo rocks again in Satham Podathey. I loved 4 of the 5 compositions, this one being my favourite. Superb lyrics by na.muthukumar and a soothing singing by Adnan Sami (தமிழ் தாண்டவம் ஆடுது Adnan Sami நாக்குல ;-)). உணவுகள் பிடிக்கல sequence simply superb.
[பல்லவி]
இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ
இந்த இன்பமான இம்சையில ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றது
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது
காதலின் போதைக்கு அளவு இல்ல
நண்பர்கள் பிடிக்கல நாய்க்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவு இல்ல
[சரணம் 1]
காதல், காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்தபின்னே கையில் மிஞ்சும் நூல்கன்டா
காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும்தான் மருந்தா
எட்டி உதைக்க எந்தன் உள்ளம் என்ன கால்பந்தா
கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி
உன் கையில் கல் இன்று ஏனடி ஏனடி
உதடுவரை ஓர் வார்த்தை வந்ததடி
உனைக்கண்டு ஏய் அது தொண்டையில் தினறுதடி
[உணவுகள்...]
[சரணம் 2]
நண்பா, என் காதல் என்ன ஆகும் என்றேனே
வாசல் கோலம் அது பார்த்து நடக்க சொன்னானே
காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றாளே
சொல்லாத ஆசைகள் ஏனடி ஏனடி
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏனடி ஏனடி
நஞ்சென்றால் ஏய் ஒருமுறை கொல்லுமடி
நினைவுகளோ ஹேய் பலமுறை கொல்லுதடி
[உணவுகள்...]
[பல்லவி]
இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ
இந்த இன்பமான இம்சையில ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றது
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது
காதலின் போதைக்கு அளவு இல்ல
நண்பர்கள் பிடிக்கல நாய்க்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவு இல்ல
[சரணம் 1]
காதல், காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்தபின்னே கையில் மிஞ்சும் நூல்கன்டா
காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும்தான் மருந்தா
எட்டி உதைக்க எந்தன் உள்ளம் என்ன கால்பந்தா
கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி
உன் கையில் கல் இன்று ஏனடி ஏனடி
உதடுவரை ஓர் வார்த்தை வந்ததடி
உனைக்கண்டு ஏய் அது தொண்டையில் தினறுதடி
[உணவுகள்...]
[சரணம் 2]
நண்பா, என் காதல் என்ன ஆகும் என்றேனே
வாசல் கோலம் அது பார்த்து நடக்க சொன்னானே
காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றாளே
சொல்லாத ஆசைகள் ஏனடி ஏனடி
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏனடி ஏனடி
நஞ்சென்றால் ஏய் ஒருமுறை கொல்லுமடி
நினைவுகளோ ஹேய் பலமுறை கொல்லுதடி
[உணவுகள்...]
கொசுறு:
பேசுகிறேன்... பாட்டுல வர lines இது. எனக்கு ரொம்ப பிடிச்சது.
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
56 comments:
me firstttttttttuu !
oru chicken biriyani parcel :)
அண்ணாத்த நான் தான் 2nd!
//முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே//
அட்ரா அட்ரா! சூப்பர் லைன்ஸாஇருக்கு! நானும் போய் பாட்டு கேட்கனும்..
பாட்டு மொத்தமும் லைன்ஸ் நல்லா தான் இருக்கு!
அப்புறம் உங்களை ஒரு கவீதைக்கு டேக் செய்திருக்கின்றேன்!
இது வரைக்கும் வந்துட்டேன்!
ஓரு பத்து கூட அடிக்காம போனா நல்லாவா இருக்கும்?
//காதல், காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்தபின்னே கையில் மிஞ்சும் நூல்கன்டா//
இது கூட நல்லா இருக்கு!
10 அடிச்சாச்சு!
//முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே//
Awesome lines Bharani..
//முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே//
Awesome lines Bharani..
//முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே//
Awesome lines Bharani..
//உணவுகள் பிடிக்கல sequence simply superb.//
Song keatutu thaan solla mudiyum :(
Enaku PKMC la irukkara.. "Unakul naaney" paatoda lyrics venum.. mail pannareengala?
All lines are wonderful Bharani. WMP under construction solludhey.
adnan sami is my fvte.
nenjamellam kaadhal - marakka mudiyumaa? :)
*ahem, paatu potta sari, apdiye ammani name sollalaam illa? :p
@kittu....ungaluku illadha chicken biriyani-ya :)
@dreamzz....//அப்புறம் உங்களை ஒரு கவீதைக்கு டேக் செய்திருக்கின்றேன்//...avvvv....aal aaluku tag panreenga....avvvvvv
10 adicha ungaluku bacardi anuparen :)
@veda...//நானும் வந்துட்டு போனேன்னு சொல்லத் தான் இந்த பின்னூட்டம் //.....guru ippadi vandhutu mattum pona eppadi...edachum potu kudunga...
@padmapriya.../Unakul naaney" paatoda lyrics venum.. mail pannareengala//...paata ketu ezhudhu anuparen....thatz how i type these posts ;)
@pria...//WMP under construction solludhey.//...WMP-na puriyala...u can listen to these songs in musicindiaonline or oosai.com
@ambi...//ammani name sollalaam illa//....ungaluku sollamala....kandipa kedacha udane sollidaren annathe ;)
quarter ennake :)
Ahaha quarter miss pannitaenae;)
Paatu super nga..Aana en mandayila ipa orae codeaa odudhu...
So rasikka mudiyala..Porumaya marupadiyum padichuttu commenturaen ...
nan ippo dhaan paatu ketutey lyrics padikaren da....so kettu mudichitu solren..lyrics supera irukudhu...un assistance la ezhudhinara muthukumar..
//கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே//
அருமையான வரிகள்.
நா.முத்துக்குமார் கூர்ந்து கவனிக்க வைக்கிறார்.
இன்னும் பாடல் கேட்க வில்லை. இன்றே தரையிறக்கம் செய்கிறேன்...
///
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
///
arumaiyeana varikal....
@அண்ணாத்த! நமக்கு ஒரு ஹார்ப்!
வந்து ஒத்தையா கமெண்ட்டிட்டா எப்படி!
இந்த படப்பாடலுக்குதான் நானும் வேய்ட் பண்ணிட்டு இருந்தேன்..
பாட்டு வெளியாகிடுச்சா?
வசந்தோட படத்துல இருக்கிற எல்லா பாடல்களும் சூப்பராதான் இருக்கும்! கண்டிப்பா இது ரோக் பண்ணும்ன்னு நம்புறேன். ;-)
35 போட்டாச்சு.. இன்னைக்கு இரவு பாட்டை கேட்டுட்டு சொல்றேன். ;-)
@raji...//So rasikka mudiyala..Porumaya marupadiyum padichuttu commenturaen //...no probs.....first wipro 1st position-ku kondu varadhu...nesht dhaan ellame ;)
@ramya....//un assistance la ezhudhinara muthukumar//...amaan....nee solli kuduthadha appadiye avaruku solliten ;)
@siva...//நா.முத்துக்குமார் கூர்ந்து கவனிக்க வைக்கிறார்//....sariya sonnenga...sila paadalgal romba azhaga ezhudharaaru....
@seenu...danks :)
@dreamzz...//வந்து ஒத்தையா கமெண்ட்டிட்டா எப்படி!//...avvvvv
@myfriend...//வசந்தோட படத்துல இருக்கிற எல்லா பாடல்களும் சூப்பராதான் இருக்கும்//....true...indha pada paadalgalum konjam different-a nalla iruku :)
35-ku oru chicken 35 anuparen...adhai saaptukite paatu kelunga :)
Indha post eppo potteenga?? Sollavae illa :-((
Paatu supera irundhudhu.. naan idhu mattum dhaan ketten. Matha songs ellam ini dhaan kekkanum.
//உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது
காதலின் போதைக்கு அளவு இல்ல
நண்பர்கள் பிடிக்கல நாய்க்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவு இல்ல
//
:-))))
//காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றாளே//
My fav lines :-))
//கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே//
Idhu kooda supera irukku. naan indha lines paathu adhu thathuva paatonnu nenachen.. adutha linesa paatha appadi thonala ;)
//முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே//
Eppadinga ippadilaan yosikkaraanga?? Chancae illa.. Sema toppu idhu :-))
enakku oru ketta pazhakkam. songs ellam first oru vaatiyaavadhu video paathappuram dhaan kekka aarambipen. Eppo vice versala ponaalum namma karpanai rangukku original video irukkaradhilla ;-)) So adhula irundha interest appadiyae koranjidum :-((
Seri ivlo dhooram vandhutten. Oru half century adikkaama pona nalla irukkuma ???
Innum orey oru run dhaan :D
Haiya!! Half century :D
seri vandha vela mudinjudhu. naan kelambaren. tata.. :))
@g3...//Indha post eppo potteenga//....idhu sunday nite-e potutenga ;)
//Matha songs ellam ini dhaan kekkanum//...kelunga...quite good..
//adhu thathuva paatonnu nenachen//...kind of thatuva paatu dhaan idhu...but nalla iruku....diff voice...
//first oru vaatiyaavadhu video paathappuram dhaan kekka aarambip//...appadiya....naan ellam paatu nalla irundhaadhaan video paarpen....rarely just becoz of video sila paatu pidichi pogum....but usually ennaku suda suda first day paatu ketkanum :)
//half century adikkaama pona nalla irukkuma //...correct dhaane...unga half-ku naan pepper chicken anuparen :)
//first wipro 1st position-ku kondu varadhu...nesht dhaan ellame ;)
//
Saththam podadheenga ..Wipro la yaaravadhu kaetaa adikka vara poraanga ;)
ethu feeling's posta iruku...namma department'a kidaiyathu
bharani...adutha post'le oru kuthu song'a introduce pannunga...vanthu nalla kummitu poren
Engeyo nool vittu kittu irukira mathiri theriyuthu...success aagum pothu kandipa oru post podunga
எங்கயோ ஏற்கனவே கேட்ட பாட்டு மாதிரி இருந்தாலும் வரிகள் மனசைத் தொடுகின்றன பில்லு...
போன போஸ்ட்ல அந்த Courtesy ஐ கவனிக்கலீங்ணா!
@wyvern....//adutha post'le oru kuthu song'a introduce pannunga...vanthu nalla kummitu poren//......kandipa...neega ketuteenga....
//success aagum pothu kandipa oru post podunga //.....kandipa....adhuku kooda post podaama naama eduku blog ezhudharom ;)
@senthil....//எங்கயோ ஏற்கனவே கேட்ட பாட்டு மாதிரி இருந்தாலும் //...correct senthil.....tune kanda naal mudhal-la vara oru paatu maadhiri iruku ;)
Slots | Casino Site | Lucky Club
Discover our unique casino site where all games can be played, while providing a luckyclub safe and secure place to play! Register for a free account here. Rating: 4.3 · Review by LuckyClub
Post a Comment