Sunday, June 17, 2007

இனி ஒரு tag செய்வோம்

நம்ம நாடு சுதந்திரம் வாங்கி 50 வருஷத்துக்கு மேல ஆச்சி (மனோரமா இல்ல....அண்ணன் அம்பி கண்டுக்க கூடாது). இன்னும் நாம ஒரு tag ஆரம்பிக்கலயே அப்படின்ற வருத்தம் எனக்கு சின்ன வயசில இருந்தே இருக்கு (No...No...No violence.... please....எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்...அடிக்க எல்லாம் வர கூடாது....ஆமாம்)

என்ன tag ஆரம்பிக்கலாம்னு மண்டைய போட்டு பிச்சிக்கலாம்னு தான் நெனச்சேன். மண்டையில இருக்கற முடி நிலவரம் கொஞ்சம் கலவரம் கொடுக்க....சொரி....சே....சரி...ஏறகனவே blogல மரம் வளர்க்கிற ideaவ use பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

முதல்ல condition. ஒன்னே ஒன்னுதான்.

1 (a). ஒரே ஒரு ஆளத்தான் tag பண்ணனும். கண்டிப்பா ஒரு ஆள tag பண்ணனும் (வார்த்தை இன்னாமா வெளயாடுதுடா பரணி)

1 (b). tag படிச்ச 2 (அ) 3 நாளுக்குள்ளே tagged person post போட்டுடனும் (என்னா ஒரு வில்லத்தனம்)

okies. இப்ப கதைக்கு($#^%&%) போலாம். குரு, மாம்ஸ், Priya எல்லாரும் மன்னிச்சிக்கங்க. விதி வலியது.

-------

கதை நடக்கிறது (அது எப்படி நடக்கும்னு எல்லாம் வெறுப்பேத்த கூடாது) june போனா july வரும் இந்த காலம் இல்ல. March போனா september வரும் அந்தக் கால கல்லூரி காலம்.

துப்பாக்கி இல்லாமலே சுட்டுக்கிட்டு இருந்தது சென்னை சூரியன் (wow...wow...wow). வசதி இருக்கறவங்க cooling glass போட்டுக்கிட்டு இருந்தாங்க. வசதி இல்லாதவங்க coolingஆ ஒரு glass மோர் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க(அடடா.... அடடா....).

உன்மையான கல்வி வகுப்புக்கு வெளியேதான் கிடைக்கும்னு யாரோ சொன்னத correctஆ தப்பா புரிஞ்சிக்கிட்ட ஒரு இளைஞர் கூட்டம் அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள குட்டி(அந்த குட்டி இல்ல) சுவத்துல உட்கார்ந்து இருந்துச்சி (college பசங்களையும் குட்டி சுவத்தயும் பிரிச்ச பாவம் நமக்கெதுக்கு). அதுல கார்த்திக்கும்(மாம்ஸ் நீங்க இல்ல) இருந்தான்( heroக்கு கார்த்திக்னு பேர் வைக்கிற படம்தான் இப்பலாம் box office hit) .

a for ambika, b for bhuvanaன்னு வெளியவே attendance எடுத்திக்கிட்டு இருந்தாங்க பசங்க. s for sandhya.....

"டேய் கார்த்தி உன் ஆளு சந்தியா வராடா"

"மச்சான், அவ எனக்கு கெடப்பாளாடா"...இது கார்த்திக்.

"கெடைக்க மாட்டாடா மச்சான்"

"ஏன்டா".

"ஏன்னா அவளுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிஞ்சிடிச்சி"

------

இத first continue பண்ணப்போறது காதல் யானை வளர்த்த blog உலக அனுராதா ரமணன், சிவசங்கரி Priya அவர்கள் (ஆமாம், இந்த மொக்கைக்கு அப்புறம் இப்படி யாராச்சும் எழுதினாதான் படம் கொஞ்சமாச்சும் ஓடும்னு நீங்க நினைக்கிறது கேக்குது).

so மக்களே சந்தோஷமா இருங்க. எல்லாரும் இந்த கதையை எழுதனுங்கறது என்னோட சின்ன வயசு கனவு. அத நிறைவேத்திடுங்க. எல்லாரும் சேர்ந்து அடிக்க வரதுக்கு முன்னாடி நான் jute :)

108 comments:

G3 said...

Ai.. naan dhaan 1stu :-)))

G3 said...

habba.. vandha vela mudinjudhu.. ini poi posta padikkaren :)

G3 said...

//ஆச்சி (மனோரமா இல்ல//
//கதை நடக்கிறது (அது எப்படி நடக்கும்னு எல்லாம் வெறுப்பேத்த கூடாது)//

Adada... ellarumae Gops maadiriyae aarambichiteengalae pa :-((

G3 said...

// tag படிச்ச 2 (அ) 3 நாளுக்குள்ளே tagged person post போட்டுடனும் //

En? en indha kola veringaren??

G3 said...

//june போனா july வரும் இந்த காலம் இல்ல. March போனா september வரும் அந்தக் கால கல்லூரி காலம்.
துப்பாக்கி இல்லாமலே சுட்டுக்கிட்டு இருந்தது சென்னை சூரியன் //

Asathal.. aniyaayathukku kalaasala ezhudhareenga? pesaama neengala motha kadhaiyum ezhudhidungalaen :)

G3 said...

//b for bhuvanaன்னு //

Idhula orey oru alphabet thappa irukkae.. adhu b for bhavana dhaanae ;))

G3 said...

//"ஏன்னா அவளுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிஞ்சிடிச்சி"//

Ennanga karthik (KK naan ungala sollala. herova sonnen :P) seriyaana wastea irupaan pola.. avan aala pathi detailsa tipla vechirukka venaam? aduthavan solli therinjikkara stagela irukkan? so sad..

G3 said...

//blog உலக அனுராதா ரமணன், சிவசங்கரி Priya //

Idhai naan vazhi mozhigiren :))

G3 said...

//இப்படி யாராச்சும் எழுதினாதான் படம் கொஞ்சமாச்சும் ஓடும்னு //

Konjama? summa pichikkittu odumilla :-))

G3 said...

Seri.. romba pesitten.. vandhu top 10 comments pottadhukku edhaavadhu paathu pottu thaanga billu sir :-)

வேதா said...

ada paavi en ipdi oru kola veri?

வேதா said...

kathai appruma padikaren :) bye :)

My days(Gops) said...

13 enakku thaaaan indha idam enakku thaaan...

k4karthik said...

//heroக்கு கார்த்திக்னு பேர் வைக்கிற படம்தான் இப்பலாம் box office hit//

அய்யோ..அய்யோ... இதுக்கு நான் எனத்த சொல்றது??

k4karthik said...

//b for bhuvanaன்னு //

பில்லு... B for bhavana தான? U போட்டு டுகால்ட்டி காட்டுறீயா?

Anonymous said...

neenga jute ah?? apo saaku thaichuda vendiyadhu thaan! edraa konusiya :)

-kodi

Raji said...

Ahaha unga kanavu niravaeriduchaa?
SAP cerification la idhulaam solli koduthaangaloo?

ambi said...

ஆஹா! கிளம்பிட்டானுங்க மறுபடியும். :p

பிரியாக்கா இருக்கற பிசில எழுதுவாங்கனு நம்பறியா? :p

ஆமா, அது என்ன கல்யாணம் முடிஞ்சா என்னை அங்கிள்னு கூப்டறான் ஒருத்தன், அண்ணன்னு சொல்றான் இன்னொருத்தன். Grrrr.

ஐம் ஷ்டில் யங்க் யா! :)

Raji said...

@Ambi
//ஐம் ஷ்டில் யங்க் யா! :) //

Saringa Anna :P

Anonymous said...

@ ambi:
ambi mama neenga onnum kavalai padadhinga! uncle nu koopidradhu ellam konja kaalam thaan! namma thamizh thaan enikkum nilaikkum :D

-kodi

Kittu said...

idhoda innoru tag maram...but poshhtu composing nalla irundhadhu bharani..kalakkals

oru agni natshakthiram karthik paartha feel varudhu yaeno..

paarpom priya enna adichu vidaraangannu :)

Bharani said...

@g3...avvvvv.....10 comment.....avvvv.....danksunga :)

//ellarumae Gops maadiriyae aarambichiteengalae pa //...ellam natpuku mariyaadhai dhaan :)

//en indha kola veringaren//...namma blog konjam uyiroda irukanum illa :)

//pesaama neengala motha kadhaiyum ezhudhidungalaen //...idhu direct velikuthu :(

//adhu b for bhavana dhaanae //...nope..adhu bhuvana dhaan...yenna kadhaila bharani illa....bharani illama bhavana illa :)

//avan aala pathi detailsa tipla vechirukka venaam//...ivan oru appavi hero :)

///summa pichikkittu odumilla //...correct-a sonnenga....ory typo ayidichi :(

//edhaavadhu paathu pottu thaanga //...fruit shop-la irundhu oru orange juice anuparen....naats moolama :)

Bharani said...

@veda....//ada paavi en ipdi oru kola veri//...remba naal aasai guru :)

Bharani said...

@gops...//13 enakku thaaaan indha idam enakku thaaan//...unnaku dhaan...

Bharani said...

@k4k...//இதுக்கு நான் எனத்த சொல்றது?//....ellam neram dhaan :)

//B for bhavana தான? U போட்டு டுகால்ட்டி காட்டுறீயா//....illa annathe,,,,g3-ku sonna reply-a padinga :)

Bharani said...

@kodi...//jute ah?? apo saaku thaichuda vendiyadhu thaan! edraa konusiya //....veetla remba neram mallaka paduthu yosicheengalo :)

Bharani said...

@raji...//SAP cerification la idhulaam solli koduthaangaloo//....adhula kazhanda marai dhaan....innum tight aagala :(

Bharani said...

@ambi....//பிரியாக்கா இருக்கற பிசில எழுதுவாங்கனு நம்பறியா//...kustam dhaan....irundhaalum kadhai ezhudharadhu avangaluku kadala muttaai saapdra maadhiri.....adha nambithaan izhuthu viten :)

//அண்ணன்னு சொல்றான் இன்னொருத்தன். Grrrr//...blog ulaga anna allava thaangal :)

Bharani said...

@kittu.....//poshhtu composing nalla irundhadhu bharani..kalakkals//...danksungo kittu maams :)

//oru agni natshakthiram karthik paartha feel varudhu yaeno//...avvvvvvv :)

//paarpom priya enna adichu vidaraangannu //.....avanag oodu katti adipaanga :)

Bharani said...

30 ennake :)

Arunkumar said...

SIVAJI ticket kidaikalannu ippidi oru kola veriya?

Arunkumar said...

//
No...No...No violence.... please....எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்...அடிக்க எல்லாம் வர கூடாது....ஆமாம்)
//
ukkandhu aludhuttu irukkom billu.. enga adikkiradhu?

Arunkumar said...

//
(வார்த்தை இன்னாமா வெளயாடுதுடா பரணி)
//

MUDIYALA aana LOL :)

//
துப்பாக்கி இல்லாமலே சுட்டுக்கிட்டு இருந்தது சென்னை சூரியன்
//
adhula thaan ipdi aayiducha?

Arunkumar said...

//
இந்த கதையை எழுதனுங்கறது என்னோட சின்ன வயசு கனவு.
//

aiya abdul kalaam, edhukkuya ilaignar-gala kanavu kaana sonninga? inga paarunga...
avvvvvvvvvvvvv

Arunkumar said...

ROUNDA oru 35
waiting for Priya's continuation :)

My days(Gops) said...

//நம்ம நாடு சுதந்திரம் வாங்கி 50 வருஷத்துக்கு மேல ஆச்சி //
aaamam da, ivlo late ah thaan unaku theriumaa? endha school la padicha?

/இன்னும் நாம ஒரு tag ஆரம்பிக்கலயே அப்படின்ற வருத்தம் எனக்கு சின்ன வயசில இருந்தே இருக்கு //
adada, adutha project ku poga poria? appo apeeet ah?

My days(Gops) said...

//என்ன tag ஆரம்பிக்கலாம்னு மண்டைய போட்டு பிச்சிக்கலாம்னு தான் நெனச்சேன்//

mandai ah pichikirathuku oru tag ah? adhuku nee saloon ku illa poganum?

/மண்டையில இருக்கற முடி நிலவரம் கொஞ்சம் கலவரம் கொடுக்க//
makka, kalavara boomi ah?

//ஏறகனவே blogல மரம் வளர்க்கிற ideaவ use பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.//
dai naaan vaazhaimaram valakava?

My days(Gops) said...

//ஒரே ஒரு ஆளத்தான் tag பண்ணனும். கண்டிப்பா ஒரு ஆள tag பண்ணனும்//
adra adra., appo nee aalavandhana thaan kooopdanum...

// March போனா september வரும் அந்தக் கால கல்லூரி காலம்//
dai maaanga, march pona april varum da...

My days(Gops) said...

//துப்பாக்கி இல்லாமலே சுட்டுக்கிட்டு இருந்தது சென்னை சூரியன் (wow...wow...wow). வசதி இருக்கறவங்க cooling glass போட்டுக்கிட்டு இருந்தாங்க. வசதி இல்லாதவங்க coolingஆ ஒரு glass மோர் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க(அடடா.... அடடா....).
//

dai, eppadi da ippadi ellam yosikira.... super ah iruku da.. :P

My days(Gops) said...

//heroக்கு கார்த்திக்னு பேர் வைக்கிற படம்தான் இப்பலாம் box office hit//

summavey k4k irupaaaru.. idha paarthaaruna innum summa ila irupaaru. he he he

(evlo da kaasu vaaanguna? hero ku azhaga, ariva, cute, ellothukum pudikum padi ah, Gops nu vachi irukalam la? extra potti kettu irundha koooda koduthu irupen )

My days(Gops) said...

//ஏன்னா அவளுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிஞ்சிடிச்சி"//

yenda dai, suntv la ajith thala nadicha kadhal mannan padatha paarthu tag nu ducalty vuduria..

My days(Gops) said...

//so மக்களே சந்தோஷமா இருங்க. எல்லாரும் இந்த கதையை எழுதனுங்கறது என்னோட சின்ன வயசு கனவு. அத நிறைவேத்திடுங்க. எல்லாரும் சேர்ந்து அடிக்க வரதுக்கு முன்னாடி நான் jute :)
//

dai enakku onnumey puriala da...
orutharuku thaan tag nu sollitu ellathaium eludha sollura?
purim padi sollu da...

My days(Gops) said...

43

My days(Gops) said...

44 fancy fancy

My days(Gops) said...

45 yenda eppadi da unakkku ippadi ellam thonudhu?b

My days(Gops) said...

46

My days(Gops) said...

47

My days(Gops) said...

48

My days(Gops) said...

49

My days(Gops) said...

half adichiten.. varataa..

nalla soooda oru glass beer anupi vai... ok va..

Marutham said...

Adra sakka!
Vanaga bharani..
Welcome back..
Romba naala ala kanom!
Nala irukeengala...
Tag elaam ezhudha dhaan resurect avenega pola :P

Vanga vanga... get back to your seat in blog world ;)

KK said...

Thalaiva... hero'ku Karthik'nu peru vecheenga ok... atleast nalla padikira paiyana kamichu irukalame... Nijathula than antha peru vechavanga appadi illai... atleast unga kathailiyavathu konjam maathi irukalame :)

KK said...

//june போனா july வரும் இந்த காலம் இல்ல. March போனா september வரும் அந்தக் கால கல்லூரி காலம்.
துப்பாக்கி இல்லாமலே சுட்டுக்கிட்டு இருந்தது சென்னை சூரியன் //
Ithu semma topu!!! Kalakureenga bharani... SAP padichum theliva irukeenga :)

KK said...

//"ஏன்னா அவளுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிஞ்சிடிச்சி"//
Bharani, G3 sonna maathiri logic idikuthu... kutti chevurla utkaarnthu side adikuravan... oru ponnu oda full details finger tips'la vechu irupaan :)

//(KK naan ungala sollala. herova sonnen :P)//
@G3 - correct Bharani sollura Karthik, sure'a naana irukave mudiyathe... naama than yenga ponalum oru database'e vechu irunthomla (note the past tense, yaar enga kuzhi vettuvaanganune theriyala pa) :)

KK said...

//ஐம் ஷ்டில் யங்க் யா! :)//

@Ambi uncle - neenga sollurathu Koundamani thatha sollura maathiri iruke... ungaluku athukulla avaluv vayasaiducha??? :D

KK said...

55th comment potathukku rendu 5 star 'avathu kodunga billu :)

சிங்கம்லே ACE !! said...

//நம்ம நாடு சுதந்திரம் வாங்கி 50 வருஷத்துக்கு மேல ஆச்சி //

அடப்பாவிகளா இத கூட குத்து மதிப்பா தான் சொல்லுவீங்களா.. கரெக்டா சொல்ல மாட்டீங்களா??

சிங்கம்லே ACE !! said...

சம கலக்கல்ஸ் பரணி.. சம கலாசல்.. ஆனா என்னமோ கண்டினியு பண்ணுன்னு சொல்றீங்களே.. அது என்னது??

ப்ரியா அவங்க யானைய கூட்டி வந்து தான் நிமித்தனும் :D :D

சிங்கம்லே ACE !! said...

//அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள குட்டி(அந்த குட்டி இல்ல) சுவத்துல உட்கார்ந்து இருந்துச்சி//

சும்மாவா உக்காந்து இருந்துச்சு.. தம் அடிச்சிகிட்டு இருந்திருக்குமே.. :D :D

சிங்கம்லே ACE !! said...

தாங்கலடா சாமி.. சென்னைல ரொம்பவே வெயில் போலிருக்கு..

Padmapriya said...

//No...No...No violence.... please....எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்...அடிக்க எல்லாம் வர கூடாது....ஆமாம்//

ipdi solliye ethana kaalam thapipeenga???

Padmapriya said...

yeanga onney onnu nu rendu condition potirkeenga??

anda onna kooda thaapa ezhutheerkeenga... 3 suzhi nn podanum.. ungaluku egappatta suzhi irukkaradhala..marappom .. mannippom.

Padmapriya said...

////b for bhuvanaன்னு //

Idhula orey oru alphabet thappa irukkae.. adhu b for bhavana dhaanae ;)) //

repeatu...

Padmapriya said...

oru aaluku ipdi 5 varila kadhai ezhithina podhumaa??

Padmapriya said...

//என்னோட சின்ன வயசு கனவு. அத நிறைவேத்திடுங்க.//
kavalapadatheenga unga chinna vayasu kanava niraivethiduvom..

mgnithi said...

Yen? Yen ippadi ellam? bangalorela irunthu chennai vantha vudane mandai kaanju pocha? Intha kolai veri venamda...

pria said...

Good to see back ur usual humor!!!

Priya said...

Bharani, vachittingale aappu...

Priya said...

sari, micha comments after some aanis..

Dreamzz said...

அடடா! வாழ்க உமது நற்பணி!

Dreamzz said...

//வசதி இருக்கறவங்க cooling glass போட்டுக்கிட்டு இருந்தாங்க. வசதி இல்லாதவங்க coolingஆ ஒரு glass மோர் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க(அடடா.... அடடா....).
//

கமெண்ட்டையும் நீங்களே போட்டா எப்படி!

Dreamzz said...

///b for bhuvanaன்னு //
a ஏன் u வா மாறிடிச்சு?

Dreamzz said...

//ஒரு இளைஞர் கூட்டம் அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள குட்டி(அந்த குட்டி இல்ல//

எந்த குட்டி இல்ல?

Dreamzz said...

//ஒரே ஒரு ஆளத்தான் tag பண்ணனும். கண்டிப்பா ஒரு ஆள tag பண்ணனும் (வார்த்தை இன்னாமா வெளயாடுதுடா பரணி)/

ஆனா எத்தணை முறை என்று சொல்லல! ஒவ்வொரு முறையும் ஒருவரை ;)

Dreamzz said...

அடிச்சோம்ல 75!

Bharani said...

@arun...//SIVAJI ticket kidaikalannu ippidi oru kola veriya? //....andha

kodumaya yen ketkareenga annathe :(

//ukkandhu aludhuttu irukkom billu//...ada ivlo effect-a.....super :)

35 pota ungaluku chicken 35 anuparen with bacardi :)

Bharani said...

@gops...//ivlo late ah thaan unaku theriumaa? endha school la

padicha//...idhellam public-a ketka koodhathu...

//adhuku nee saloon ku illa poganum?//....eppadida unnala mattum??

//dai naaan vaazhaimaram valakava//....aala maram kooda valarkalaam....
//march pona april varum //....college-la march pona septermber dhaanda....

//idha paarthaaruna innum summa ila irupaaru.//...correct :)

//extra potti kettu irundha koooda koduthu irupen //...adada idha munnadiye

solli irundha un pera potu irupene..sari vidu....nesht un peru dhaan :)

//orutharuku thaan tag nu sollitu ellathaium eludha sollura?//....oruthar

oruthara ellarum ezhudhanum da...

50 adichaduku beer anupidaren...with pepper chicken....ensoy :)

Bharani said...

@marutham...Vanaga paadum nila..Welcome back..Romba naala ala kanom!
Nala irukeengala :)

naan nalla irkenga.....neenga work join panniteengala....chennaya, blore-a???
unga blog pakkam vandhen.....bayangara periya gramathu post

irundhuchi....konjam time eduthu padichi commentaren :)

Bharani said...

@kk....//Nijathula than antha peru vechavanga appadi illai.//....nijathula ellam

karthik-um ore padipaalinga.....ennoda friends egapatta kaarthk...ellarum ore

padipu mayam.....adhan konjam different-a irukatumenu ippadi maathi

ezhudhinen....ippa paarunga...neenga evlo periya padipaali :)

//kutti chevurla utkaarnthu side adikuravan... oru ponnu oda full details finger

tips'la vechu irupaan //.....adhaanga karthik maadhiri padikara pasanga site

adika vandha indha maadhiri pblms ellam iruku :)

//55th comment potathukku rendu 5 star 'avathu kodunga billu //....5

enna.....55 star-e kuduthudalaam ungaluku :)

Bharani said...

@ace....//இத கூட குத்து மதிப்பா தான் சொல்லுவீங்களா.. கரெக்டா

சொல்ல மாட்டீங்களா//....edhayume kuthu madhipa solradhu dhaan thamizhar

panpaadu :)

//ஆனா என்னமோ கண்டினியு பண்ணுன்னு சொல்றீங்களே.. //....neengalum

ezhudhanumnu solla varen...

//தம் அடிச்சிகிட்டு இருந்திருக்குமே//....yes...yes.....miss ayidichi :)

//சென்னைல ரொம்பவே வெயில் போலிருக்கு//..adha yen ketkareenga....but

inniki nalla mazhai :)

Bharani said...

@padmapriya...//ipdi solliye ethana kaalam thapipeenga//...adukaaga urutu

kattai ellam eduthutu vandhu adichidaatheenga :)

//onney onnu nu rendu condition potirkeenga//...adhu onnu dhaan...neenga number-a paarkalaya :)

//ungaluku egappatta suzhi irukkaradhala..marappom .. mannippom//....avvvvv.....neenga ivlo nallavangala....

//repeatu//....avangaluku sonna adhe expn repeatu :)

//aaluku ipdi 5 varila kadhai ezhithina podhumaa//..adhaan indha tag-oda speciality :)

//unga chinna vayasu kanava niraivethiduvom.//.....avvvv.....danks :)

Bharani said...

@mgnithi....//irunthu chennai vantha vudane mandai kaanju pocha//...ellam oru podhu sevai dhaan :)

Bharani said...

@pria....//Good to see back ur usual humor//.....neenga enna vachi edhvum comedy pannalaye :)

Bharani said...

@priya....//vachittingale aappu//......vaanga vaanga....enga neenga vandhu paarkaama ennoda tag maram appadiye ninudumonu nenachen.....kandipa ezhudinga priya :)

//micha comments after some aanis//.....okies....nalla aani pidingitu vaanga....all the best :)

Bharani said...

@dreamzz...//வாழ்க உமது நற்பணி//....danks annathe :)

//கமெண்ட்டையும் நீங்களே போட்டா எப்படி//...ellam oru suya thambattam dhaan....

//a ஏன் u வா மாறிடிச்சு? //..illanga adhu u dhaan....

//எந்த குட்டி இல்ல//...andha kutti dhaan :)

//ஆனா எத்தணை முறை என்று சொல்லல! ஒவ்வொரு முறையும் ஒருவரை//.....neenga adhuku mela velayaadhureenga :)

//அடிச்சோம்ல 75!//....pudinga chicken 75 :)

ramya said...

adheppadi takkunu 85 comments da...enna mayajalam vachirukka...sema mouse dhaan unakku blog la ...kalaku raja..

ramya said...

kadhai ellam ezhudhi asathara pola...mmm....ennamo aaiduchu unakku, ippovachum sollu, ooruku poitu enna aachu..

ramya said...

//ஆச்சி (மனோரமா இல்ல// ROTFL nee porandhadhula irundhey ippadi dhaana, illa ippo dhaan ippadi maaritiyaa...

//2 (அ) 3 நாளுக்குள்ளே tagged person post போட்டுடனும்// kandippa adhu koranjadhu 4 r 5 days aagum paaru, as idha parkarachavey 4 naal mudinju irukkum, paravayilla, un technique puriyudhu, u r kindling n instigating others to write posts..nalla technology ellam vachirukka, netweaver kooda idhuvum oru lessona..

ramya said...

//b for bhuvana// adapaavi, enna kovam unakku bhav's mela...edhachum sandai pottu vilaki vachitiya enna...

ramya said...

//ஐம் ஷ்டில் யங்க் யா! :) // ennamo nalla soneenga ponga, ennavo marriage aana ellorum uncle aunty aaidaranga, ivangalukkum oru kaalam varum, all married persons thaatha paatinu ippo koopidaravangala koopidaradhuku..

ramya said...

//வசதி இருக்கறவங்க cooling glass போட்டுக்கிட்டு இருந்தாங்க. வசதி இல்லாதவங்க coolingஆ ஒரு glass மோர் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க// adei bharani enna ippadi aagaiputta...unakulla oru kavingan, kadhaasiriyar, n palaru kudi irukaanganu ippo dhaan theriyudhu paaru...

ramya said...

//எழுதனுங்கறது என்னோட சின்ன வயசு கனவு// adapaavi ippadi oru kanavu kandanu en kitta sollavey illaye..ethanai peru ippadi kilambirukeenga da...

indha kanavu eppadi vivek-oda poovelam un vaasam la varum chinna vayasu kanavu maadiriya... appo nee chinnadha irundhacha irundhey oru range-a irundhanu solla vara namma dhool vikram chinna vayasu la irundha maadiri..

ramya said...

ohh...92 vandhadha nan gavanikala..ippo parthutenla, latea vandhalum asarama aadi century adichitu poradha mudivu paniten...iru yarachum mundhikaradhuku munnadi nan adichidaren..

ramya said...

94

ramya said...

95 :)

ramya said...

96 :) :)

ramya said...

97 :) :) :)

ramya said...

98 :) :) :) :)

ramya said...

99 :::::))))) oru changekaga ippadi..

ramya said...

adichiten da centuryyyyyy 100.........................

ramya said...

thodarum pottu ipo mudichitu kilambaren nan...

Bharani said...

@ramya.....avvvvvv......ore comment mazhai.....un paasathuku naan adimai :)

//enna mayajalam vachirukka...sema mouse dhaan unakku blog la //....ellam avanga thala vidhi....yaar vittadhu sollu :)

//ennamo aaiduchu unakku, ippovachum sollu, ooruku poitu enna aachu//...ellam andha matter dhaan :)

//porandhadhula irundhey ippadi dhaana///...illa un kooda serndhadhula irundhu dhaan :)

//u r kindling n instigating others to write posts..nalla technology ellam vachirukka,//.....correct purinjikita..danksma :)

//edhachum sandai pottu vilaki vachitiya enna//....che..che...kadhaila bharani illala...adhaan bhavana-vum illa :)

//...unakulla oru kavingan, kadhaasiriyar, n palaru kudi irukaanganu ippo dhaan theriyudhu paaru//....comedy pannita...nalla iru :)

//ethanai peru ippadi kilambirukeenga da//...hee...hee..naan mattum dhaan :)

//latea vandhalum asarama aadi century adichitu poradha mudivu paniten//....avvvvv...

100 adicha ramya-ku oru full....with vanjiram fry :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

ennathu ithu!!!! 100kku mele odiddu irukkaa????

Naanthaan late-aa???

.:: மை ஃபிரண்ட் ::. said...

semma soopperaa ezhuthirukkeengga ungge tag-ai..

post muzusum ROTFL.. adi balamaa padduduchu... ;-)

Bharani said...

@myfriend...//adi balamaa padduduchu//...adada...dr kitta poneengala ;)

ஜி said...

adapaavikala.. erkanave tag tag nu oorellaam ore tagaa suththikittu irukuthu.. neenga vera onna aarambitchu tholatchitteengale.. :((

nalla irunga...

Ravi said...

sandhya va .. vera character paerae thonalayaaaaaaaaa .. !! .. erkanavae .. antha paerla odina katha .. innum uyir'a kolluthu .. (ha ha !!) .. gud start .. bharani ..

Anonymous said...

I give birth to interpret a scarcely any of the articles on your website now, and I unqualifiedly like your style of blogging. I added it to my favorites net age list and disposition be checking back soon. Please check out my site as approvingly and vindicate me know what you think. Thanks.