Thursday, October 19, 2006

என்னன்னு சொல்லறது

After reading the Anbe Sivam sequence in this post of Veda, i wanted to watch the movie again. So downloaded and watched today. I loved madhan's dialog in kamal-madhavan scenes.

See this scene, when kamal and madhavan waiting to catch the coromondal express...

K: இந்த மழையில எதாச்சும் ஒரு class-ல போய் சேர்ந்தா போதாதா
M: அட போங்க சார் நீங்க வேற, பணம் குடுத்தாகூட வசதி கெடைக்காத ஒரு நாடு இது. Thats India for you.
K: பணம் குடுத்தா எது வேணா, எப்ப வேணா கெடைக்கும் நெனைக்கிறவங்க இருக்கற வரைக்கும் that will be India for you.
M: ஆமா, உடனே உலகத்திலயே எல்லாத்தவிட நல்ல நாடு soviet union-னு சொல்லுவீங்களே.
K: இல்ல நீங்க அப்படி சொல்ல முடியாது.
M: அப்படி ஒத்துக்கங்க நீங்க. நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலனாலும் soviet union ஒரு முழு நாடே இல்ல. ஒடஞ்சி சுக்கு நூறா போயிடிச்சி. இப்ப sovient union, sovient union-னே இல்லன்னா, communisum-e இல்லனு அர்த்தம் இல்ல அப்புறம் ஏன் அதை பத்தியே பேசிகிட்டு இருக்கீங்க
K: Mr. Romeo, இப்ப தாஜ்மகால் இடிஞ்சி போச்சின்னு வச்சிக்கங்க, நீங்க எல்லாம் love பண்றத நிறுத்திடுவீங்களா?
M: Ok. very clever, very clever. But Mr. Red ...Loveeee.... is a feeling
K: Communisum-um அப்படித்தான் ஒரு feeling. Karl Marx அதை பத்தி எழுதரதுக்கு முன்னாடியே பல பேருக்கு அந்த feeling வந்தாச்சி, ஆனா Karl Marx தான் அதை பத்தி எழுதினாரு. ஒரு தத்துவமா மாத்தினாரு. இதெல்லாம் பத்தி உங்ககிட்ட பேசக்கூடாது. முக்கியமா நீங்க அதபத்தி பேசக்கூடாது.
M: ஏன்?
K: ஏன்னா... train வந்துடிச்சி
M:ஓ. train வந்துடிச்சி...ஓ
(Madhavan walks some distance and comes back)
M: ம்ம்ம். நான் ஏன் கேக்ககூடாது?
K: சொன்னா தாங்குவீங்களா?
M: ofsourse go ahead and hit me
K: Because you are selfish coolie
M: Excuse me??
K: வெளிநாட்டு கம்பெனிகள் சம்பாரிக்கறதுக்கு tooth pastu, cool drinku, soapu இதெல்லாம் television-ல கூவி விக்கிறவர்தானே நீங்க
M: Mr.Sivam..that is my business...okie??
K: சரி business business-னு எல்லாத்தயும் வித்துடீங்கன்னா, இப்பவே அவன் மஞ்சள், பாஸ்மதில்லாம் தன்னுதுன்னு சொந்தம் கொண்டாடுறான். நீங்க பாட்டுக்கும் காசு குடுக்கறானேனு குனிஞ்சி குனிஞ்சி சலாம் போட்டுக்கிட்டு இருந்தீங்கன்னா, உங்களுக்கு இருக்கறது முதுகு தண்டா, rubber துண்டான்னு சந்தேகம் வருமுல்ல
M:listen, dont get personal okie. ஒன் மூஞ்சியும் மொகரகட்டயும் வச்சிகிட்டு... ஒன் கை கால் வேற வெலங்கல... ஒனக்கு பயங்கரமான திமிரு தான்யா
K: இது மட்டும் personal இல்லயா
M: அது....ya..ya....you started it
K: சரி start பண்ணிட்டேன், முடிக்கனும் இல்ல..ஒன்னு சொல்றேன் கேட்டுக்கறீங்களா....கோவப்படாம
M: சொல்லுங்க
K: Sparrows pyramid கட்டினாங்க இல்ல அப்ப கல்லு சுமந்த அடிமைகளுக்கு சமானம் நீங்கல்லாம். Multinational company காரன் தூக்கி போடுற எலும்புதுண்ட...
M: பொறிக்கி திங்கிற நாய்ன்றீங்களா?

யாரோ செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருந்துச்சி

30 comments:

மு.கார்த்திகேயன் said...

padaththai paaththavudane enakkum appadiththaan irunthathu mapla..ana..enna panrathu.. sila vishayangal pakkurathukku nallaaththaan irukkum..ana nadaimuraikku oththuvaraathu..

communist naadaana chinave ippo appadiththaane irukku..so dont worry mapla

மு.கார்த்திகேயன் said...

but padaththoda neraiya vasanangal enakku pidichchirunthathu mapla..

dialogues by ananda vikatan mathan..he done a wonderful job in his first movie..

before the real tsunami, there was conversation about tsunami in this film.. notice panningala mapla

Bharani said...

@Maams...correct-a sonnenga...ennakum adhu ellam puriyudhu...irundaalum namma nelama ennakachum oru naal maradhanu oru nappasai dhan :(

i noticed that tsunami matter maams...madhan is really a multi talented person...avara paartha konjam poramaya irukum ennaku :)

Anonymous said...

indha padam really range bharani...it's like a huge change from traditional kollywood films...but as always nalla padangal ingey andha alavukku odaadhu....i even like dat saong yaar yaar sivam...really nice and touching lyrics...it'd not be so great if anyone but kamal had sung it...

but u know andha padatha paathu feel panna aarambichaana we've to feel sorry and broken for a lot of things... :((

Karthik B.S. said...

Sparrows pyramid கட்டினாங்க இல்ல அப்ப கல்லு சுமந்த அடிமைகளுக்கு சமானம் நீங்கல்லாம். Multinational company காரன் தூக்கி போடுற எலும்புதுண்ட...
M: பொறிக்கி திங்கிற நாய்ன்றீங்களா?


sema dialogue! Aana indha madhiri padatha ellam aadhirikka maatanga namma jananga..... summa aaaaaaaiiiii oyiiiiiiiiii nu kathara hero ulla padatha 100 naalu otuvanga! Idiots!

வேதா said...

பரணி எனக்கு ஓசி விளம்பரம் கொடுத்துக்கு நன்றி:)
படம் முழுவதுமே சூப்பர் தான், படத்தோட வசனங்கள் எல்லாமே மதன் தான் எழுதினாரா?

பொற்கொடி said...

anbee sivam arumaiyana padam... niraiya idathula serupala adicha madri, kanula thanni thalumbra madri ellam aakidum.. padam pathu mudicha apramum namma kaiyalagathanam suttu kodhikum.. ennata panradu :(

வேதா said...

@பொற்கொடி,
உனக்கு ஓசி விளம்பரம் கொடுக்கலேன்னு என் கிட்ட சண்டைக்கு வந்தியே இங்க பாரு நான் எவ்ளோ அமைதியா இருந்ததனால் பரணி எனக்கு விளம்பரம் கொடுத்திருக்கார், அது மாதிரி நீயும் லொடலொடன்னு பேசாம(கொஞ்சம் கடினம் தான் முயற்சி பண்ணலாம் தப்பில்லை)இரு உனக்கு ஒரு தனி பதிவே போடறேன்:)

பொற்கொடி said...

loda loda nu pesa kudadunu solla oru tagudi vendaaamaaaaaa.. enna koduma saravanan idu? practice before u preach, kelvi patadu illiya vedha ninga :)

Sasiprabha said...

Bharani, enakku oru ennam ennanaa.. India, Tamilnadu appidinnu pirichu paathaathane indha difference ellaam.. Ulagam mothamum manushanga dhaan.. Ella manushanukkum manasu, unarvu, paasam, alugai, thevai ippidi ellaame common.. Edhukku ellai pirikkanum... Sandai potukkanum.. Feel pannanum..
Pala samayam Swadhesi is best appidinnu solluravadhaan naan..
Namakke namakku appadinnu pala vishayam podhuvaa irundhaalum sharing with other countries thappu illaye...
India appidingara ellai namakku Thai veedu appidinnu eduthukkaradhukku badhil, indha motha boomium thaai veedunnu consider pannikitta enna..
Appappo ippidi thaan yosikkirennu solli romba deepaa poidum.. Dont mind.. I'm here to wish u happy DIWALI my dear friend..

Syam said...

//யாரோ செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருந்துச்சி//

இதுக்கு எல்லாம் வெக்கபட்டா வேலை நடக்குமா...அரசியல்ல இது எல்லாம்.... :-)

பரணி கமல் நல்லவரா கெட்டவரா?...சும்மா ஒரு டவுட்டு..ஏன்னா மருதநாயகம் படம் முடிக்க பைனான்ஸ் பண்ண சொல்லி அவர் ஏறாத MNC இல்ல... :-)

Bharani said...

@gopal...correct-a sonnenga...though its a rip from some hollywood film...tamizh-la super-a eduthu irundaanga....the lyrics of Yar Yar Sivam...awesome...vairamuthu rocks :)

Neenga sonna madhiri idhellam nenachi feel pannina...naama vazhave mudiyaadhu :)

Bharani said...

@karthik.b.s...ennaku adhudhaan puriyala...sivakasi ellam oduthu....anbe sivam odala....enna koduma idhu...andha varutham ennaku rombave undu :)

@veda...ungaluku eduku osi vilambaram....sun-ku eduku torch light :)

Yes...ella vasanamum madhan dhan ezhudinaru

Bharani said...

@porkodi...// padam pathu mudicha apramum namma kaiyalagathanam suttu kodhikum//....correct...but edhukellam nammalala onnum panna mudiyaadhu :(

Bharani said...

@sasi...super-a sonnenga...ippadi yosika arambchita pakkathu veetla arambichi, pakkathu naadu varaikum endha problem-mum varaadhu....

chumma irukaradha nenachi feel panradha vitutu..inimelachum...atleast namallula irudhaachum indha way of thinking start pannanumu nenaikaren...ini vara generation adha konjam konjama follow panni....adutha rendavadhu, moonavadhu generation-ku india-vukum pakistakum-um irundha sandayoo...namakum us-kum irundha porulaadara vidyasamo theriyame poidnaum....

nice thought :)

Wishing you also a very happy and colorful diwali :)

Bharani said...

@syam...correct...the reality is different....but namma nelama marumanu oru chinna ekkam...avlodhan....idhellam partha velaki aguma...rightly said :)

kamal andha scene-la potu irundha dress-e edachum MNC-la irundhu vaanginadha irukum syam...we know ...indha dialog-a kamal solradhuku karanam panamdhane thavira....namma natta pathina kavalai ellam kedayaathu :(

Filbert said...

That was a memorable sequence in a classic movie. Thanks for reminding us all about it. I am sure the Anbe Sivam DVD will be rented out in many Indian stores this weekend (or atleast in Seattle) :) But this movie's DVD is something that we all should possess a copy of. Kamal's only genuine movie since Mahanadhi.

And BTW, it is not a total rip-off Bharani. This is one inspiration I would give Kamal a lot of credit for. The Kamal - Madhavan sequence (of missing the flight, then using train and bus to arrive at their destination) is from the movie Planes, Trains and Automobiles.

Priya said...

Very sharp dialogues. நான் சொம்ப நாள் முன்னாடி படம் பாத்தேன். ஆனா DVD இருக்கு. தேடிப் பிடிச்சு பாக்கரேன்..

இதெல்லாம் பாக்கும் போது செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும். ஆனா மாற்றங்கள் கொண்டு வரது ரொம்ப கஷ்டம். ஹ்ம்ம்ம்ம்

Priya said...

//...indha dialog-a kamal solradhuku karanam panamdhane thavira....namma natta pathina kavalai ellam kedayaathu //

சரியா சொன்னிங்க. நடிகன் சொல்றதெல்லாம் அவன் கருத்துனு மக்கள் நினைக்கறதால தான் எல்லா நடிகர்களும் சுலபமா CM ஆயிடலாம்னு நினைக்கறாங்க.
கமல ஒரு நடிகரா எனக்கு பிடிக்குமே தவிர, personal ஆ நல்ல அபிப்ராயம் இல்ல.

Bharani said...

@filbert...rightly said...mahanadhiku appuram the best one from kamal...aduvum andha kadaisi letter wordings...simply super...kandipa DVD vaangi paarunga :)

Bharani said...

@priya...//ஆனா மாற்றங்கள் கொண்டு வரது ரொம்ப கஷ்டம்//...right-o right :(

//நடிகன் சொல்றதெல்லாம் அவன் கருத்துனு மக்கள் நினைக்கறதால தான் எல்லா நடிகர்களும் சுலபமா CM ஆயிடலாம்னு நினைக்கறாங்க. //....tamizh naadu konjam mosama ponnadhuku nadigargal CM aanadhu oru mukkiya karanam....innum andha koduma namma state-a vitu pogala :(

//personal ஆ நல்ல அபிப்ராயம் இல்ல.//...same here...he is best in his profession...but he is not a role model to follow

வேதா said...

@பரணி,
ஏற்கனவே பொற்கொடிக்கு புகையுது:) நீங்க வேற அநியாயத்துக்கு புகழறீங்க:)

பொற்கொடி said...

வேதா, உங்களுக்கு டார்ச் தேவை இல்ல, டார்ச்சர் தான் தேவை :)

வேதா said...

@பொற்கொடி,
புதுசா ஒரு டார்ச்சர் எதுக்கு?அதான் நீ இருக்கியே;)

Bharani said...

ஆஹா...ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்க...

Bala.G said...

Its one of my fav movie..there are many scenes where dialogues are good

Bharani said...

@bala...true :))

Known Stranger said...

capitlism, communism, socialism.

i would vote for capitally communistic socialism.

if you have three cows - take the two - give the man a ox, make him to learn how to increase the population of heard, the other cow let govt keep it - milk it give it to the needy - when the heard increases from capitialist - make him responsible to give back to the govt for his other people - find another man who has interest to make another heard on loan - but a condition - some portion of milk to govt as tax but the tax - and the milk to be distributed to others ( ithulla than koncham sikkal. - in the distribution - mean capitalist should not be there ) - a complicated system of thought. in fact india is trying this in trial and error method. a full proof system has not been achieved thatz all.

by the way dont compare china with india my dear blog friends the begger in china lives far better than a begger in india. standard of living of a begger is better than an indian begger. I posted about this some time back in my xanga.

Bharani said...

@Known...vazhakam pola puriyaadha madhiriye ezhuthu irukiyeba :))

Anonymous said...

anbe sivam ulti movie...lot of scenes are gud in tt..itha vida enaku hotel scenes thaan pudikum.