Thursday, October 19, 2006

தீபாவளி..தீபாவளி..தீபாவளி

எல்லாருக்கும் என்னோட தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்களுக்கு, உங்க வீட்ல உள்ளவங்களுக்கு, உங்க ஒன்னுவிட்ட சித்தப்பாவோட பெரியப்பா பையனோட ரெண்டாவது பொண்ணுக்கு, உங்க மாமாவோட ரெண்டாவது மச்சானோட மூனாவது பையனுக்கு எல்லாருக்கும் சொல்லிடுங்க.

நீங்க சைட் அடிக்கிற, உங்களை சைட் அடிக்கிற, சைட் அடிச்சி அடிவாங்கின, சைட் அடிச்சவங்களோட கல்யாணுத்துக்கே போய் அட்சதை போட்ட தியாக செம்மல்களுக்கும், பகோடா சாப்டுறவங்க, பல் இல்லாதவங்க எல்லாருக்கும் சொல்லிடுங்க.

வீட்ல இருக்கற சிண்டு, சிமிழுங்க எல்லாம் வந்து தீபாவளி வாழ்த்து வாங்கிக்கங்க.

அப்புறம் நாள மறுநாள் வந்து பரணி வாழ்த்து சொல்லலன்னு குறை பட்டுக்ககூடாது...ஆமாம்.

உள்ளூர்ள்ள இருக்கறவங்களே, யூஎஸ்-ல இருக்கறவங்களே, ஊருக்கு போறவங்களே, லீவ் கெடைக்காம போறவங்கள பார்த்து வயிறு எறியறவங்களே, எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

பாத்து பத்திரமா வேட்டு வையுங்க (அடுத்தவங்களுக்கு இல்ல). அந்த வேட்டோட உங்க கவலைகள் எல்லாம் வெடிச்சி சிதறிடனும்.

நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்துங்க. அப்படியே மிச்சம் மீதி ஸ்வீட் இருந்தா இந்த பக்கம் கொஞ்சம் அனுப்பி வையுங்க

ஆவலுடன் எதிர்பார்த்து,
பரணி

47 comments:

G3 said...

first comment.. next read.. :D

G3 said...

Yappa.. type panni mudichadhum oru goli soda adichiteengala?

Ungalukkum Iniya deepavali nalvaazhthukkal.. :)

Sweet dhaana.. Correcta enga veetla senjadhum saturday ungalukku fedexla parcel pannidaren :P

Marakkama first commentukku diwali bonus anuppidunga.. only cash :D

Syam said...

ROTFL...:-)

vara vara unga kusumbu athikamaaite poguthu...
ungalukum தீவாளி நல்வாழ்த்துக்கள்...

Syam said...

enna atchu bharani...munnadi ellam 20 days ku oru post pottutu irundheenga...ippo 2 day ku onnu, daily onnu,kadaisila 1 day la 2 posts...roooooooommmmmmmbbbbbaaa busy pola :-)

Bharani said...

@g3...thanks...kandipa fedex-la potudunga....konjam selavaagum...diwali selava nenachikunga :)

diwali bonus dhane....kandipa..anupidaren...oru master card anuparen...neengale drop pannikangale :)

Bharani said...

@syam...danku....naan ooruku pora moodla iruken...no more work (illati mattum pannida poreyanu ketta koodathu)....

namma ellam ore kuttayila oorina mattais :)

statistics collect panni ellam kalaika koodathu...aaman :(

Anonymous said...

ROFTL!!! :)

Bharani anne vanthurukeha Natamai Syam vanthurukeha mattrum namma uravinargalam vathurukeha... yellarkum yen தீவாளி நல்வாழ்த்துக்கள்... :)

Priya said...

ROFTL :)
சரிங்க எல்லாருக்கும் சொல்லிடரேனுங்க..

//சைட் அடிச்சவங்களோட கல்யாணுத்துக்கே போய் அட்சதை போட்ட தியாக செம்மல்களுக்கும்//
அது நிறைய பேர் இருக்காங்க..

//போறவங்கள பார்த்து வயிறு எறியறவங்களே,//
இது இது இது தான் நானு..

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

Priya said...

//naan ooruku pora moodla iruken...no more work //

எப்ப போறிங்க?

இங்க எங்கயாவது H1 transfer பண்ண வேண்டியது தானே? interest இல்லயா?
H1 ல தானே இருக்கிங்க? இல்லயா?

மு.கார்த்திகேயன் said...

//உங்களை சைட் அடிக்கிற, சைட் அடிச்சி அடிவாங்கின, சைட் அடிச்சவங்களோட கல்யாணுத்துக்கே போய் அட்சதை போட்ட தியாக செம்மல்களுக்கும், பகோடா சாப்டுறவங்க//

மாப்ள, கலக்குறப்பா.. இதை தான் ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு சொல்வாங்களோ.. அப்படி யார் கல்யாணத்துக்காவது போய் ஆனந்தம் ஆனந்தம் பாடும்னு பாடிய அனுபவம் உண்டோ

மு.கார்த்திகேயன் said...

//பாத்து பத்திரமா வேட்டு வையுங்க (அடுத்தவங்களுக்கு இல்ல).//

// அந்த வேட்டோட உங்க கவலைகள் எல்லாம் வெடிச்சி சிதறிடனும்//

என்ன என்ன ஒரு வாழ்த்து.. இதுக்காகவே அவங்க வாய் விட்டு சிரிச்சு சந்தோசம தீபாவளி கொண்டாடனும்பா.. ஆமா எப்போ பாவனா கூட தலை டீவாளி கண்ணா

மு.கார்த்திகேயன் said...

மாப்ள..உண்மையை சொல்லு..இந்த G3 க்கு முதல் கமென்டு போட டீ காபி ஏதும் வாங்கித் தர்றியா

மு.கார்த்திகேயன் said...

//அப்புறம் நாள மறுநாள் வந்து பரணி வாழ்த்து சொல்லலன்னு குறை பட்டுக்ககூடாது//

thOda Asaipaaruda Maplaikku..

//இங்க எங்கயாவது H1 transfer பண்ண வேண்டியது தானே? interest இல்லயா?
H1 ல தானே இருக்கிங்க? இல்லயா//

priyaa, mapla appadi ellam pora ALu illainu java.lang.reflect post paaththE theriyuthu.. """"ennai maathiri"""" aniyayathukku Nalla payyan en maapla

Bharani said...

@kk..ennadhu anna-na...naan romba chinna payanga....so neengadhan annatha :))

annathaki sokka oru diwali vaazhthu :))

Bharani said...

@Priya...thanksungo....First naan L1-la iruken...second ennaku ingaye work panra mind set innum varala...may be i will come again to someother project, someother time from tcs....but inga ulla companyku vandhu work pannuvenanu theriyala :))

Bharani said...

@Maams...//கல்யாணத்துக்காவது போய் ஆனந்தம் ஆனந்தம் //...

Enga kalyanathuku koopta ivan vandhu kurivu kootukulla kundu vachiduvaanonu bayandhu koopdama vita anubhavamdhan undu :((

//இந்த G3 க்கு முதல் கமென்டு போட டீ காபி ஏதும் வாங்கித் தர்றியா //...

Natpu maams natpu...Nanbana encourage panradhukaaga g3 paavam kasta pattu vandhu first comment poduraanga :))

Bharani said...

//""""ennai maathiri"""" aniyayathukku Nalla payyan en maapla //....saachiputeengala maams...saachiputeengale :))

Bharani said...

//ஆமா எப்போ பாவனா கூட தலை டீவாளி //....Periyavanga neenga irukum bothu...chinna paya ennaku enna avasaram :))

மு.கார்த்திகேயன் said...

/Periyavanga neenga irukum bothu...chinna paya ennaku enna avasaram //

Mapla.. Naan periyavanaa irukkalam.. Ana bhavana kooda neethan thalai diwali kondaatanum..Naan illaa..hehehe

//saachiputeengala maams...saachiputeengale //
:-))

G3 said...

@KM : //இந்த G3 க்கு முதல் கமென்டு போட டீ காபி ஏதும் வாங்கித் தர்றியா//

Aaha.. Idhu nyaayama? adukuma? Eppadi ippadi oru kelvi kekkalaam neenga? Naan endha blogla da first comment poda mudiyumnu (ellam namma nandu frykkagavum, ice creamkkagavum dhan) thedi thedi paathu potta ippadi coffee tea rangela nammala korachiteengalae :(

G3 said...

@Bharani : //diwali selava nenachikunga//
Nenachaachu..adhuthu kaaya veikka vendiyadhu dhaan baaki :)

//oru master card anuparen//
Edhukku anuppikittu.. Neenga chennai vandhadhum naan nerliyae vaangikkaren :P

//Natpu maams natpu...Nanbana encourage panradhukaaga g3 paavam kasta pattu vandhu first comment poduraanga //
Oru ice factoryae thala mela ethiteengalae Nanba.. :)

Bharani said...

@Maams.../bhavana kooda neethan //...bhavana kooda naandhan...neenga asin kooda kondadurathuku munnadi naan eppadinu solla vandhen :))

Bharani said...

@g3...//adhuthu kaaya veikka vendiyadhu dhaan baaki//...kaaya potuteengala....adha diwaliki potukanga :))

//Oru ice factoryae thala mela ethiteengalae Nanba.. :)
//...Oru friend-ukaga idhu kooda seyyalana eppadi :))

Karthik B.S. said...

நீங்க சைட் அடிக்கிற, உங்களை சைட் அடிக்கிற, சைட் அடிச்சி அடிவாங்கின, சைட் அடிச்சவங்களோட கல்யாணுத்துக்கே போய் அட்சதை போட்ட தியாக செம்மல்களுக்கும்,

inna oru vaazthu.. idhallava vaazhthu enbadu.. nandri...

Wish u a happy diwali! :)

indianangel said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் bharani! அப்புறமா வந்து comment போடறேன்!

Anonymous said...

Happyyyyyyyyyy Diwali!!!

as usual... i was unable to read post :(

Anonymous said...

adaadadadada...inna postu ba...ennoda blogroll'la eppovume bharani postla updated status dhaan... :))

iniya deepavali nalvaazhthukkal... :)

பொற்கொடி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)

பாவனாக்கும் உங்களுக்கும் தலை தீபாவளி நடக்கும்.. ஆனா தனி தனியா தானே :)

வேதா said...

தீபாவளி வாழ்த்துக்கள்:)

Bharani said...

@karthik b.s....Thanks and Wishing you a gr8 dipikawali :))

@indianangel...Danks gaptan...Wishing you a gr8 diwali :))

Bharani said...

@prithz...Thank U. Wishing You Also a Happy Diwali :))

//as usual... i was unable to read post//...Sorry Yaar...The post is actually diwali wishes for all....avlodhan :))

@gopal....Danksba...Ungalukum Iniya, Inipaana Diwali Vaazhthukal :))

Bharani said...

@porkodi...Nandri...Ungalukum Iniya Diwali Vaazhthukal :))...

Chinna ponnaa veetla samatha irukanum...PL-ku vedi vakiran...
PM-ku vedi vakiran-nu..solli vetula irukavangakitta adi vaangikaatheenga :))

//ஆனா தனி தனியா தானே :)//....ippadi ellam chinnapullathama ketkapadathu :))

@Veda..Ungalukum Deepavali Vaazhthukal :))

Marutham said...

Wish you & ur family a very happy & safe diwali [:)]....
Naan anupina sweets kedachudha??

Bharani said...

@marutham....Thanks a lot....Wishing You too a Very Happy & Colorful Diwali :))

Oh..Sweet kedachidichi...Thanks for that too :))

Priya said...

//""""ennai maathiri"""" aniyayathukku Nalla payyan en maapla //
ama, rendu perum over nallavangala irukkinga. appa H1 matharavangalam kettavangala??


//First naan L1-la iruken...second ennaku ingaye work panra mind set innum varala..//
ok, L1 na kashtam.. sari, angaye irundhuttu appapa project ku vaanga. Sorkame enralum adhu namooru pola varuma?

Bharani said...

//Sorkame enralum adhu namooru pola varuma//....correct-dhan...thatz one reason...but ennoda mind innum set agala...i am thinking in the way of coming here in H1 and working....letz see how life takes me :))

Karthik B.S. said...

@karthik b.s....Thanks and Wishing you a gr8 dipikawali :))

Hmmm... thank u! ;)

Arunkumar said...

Hey, Good blog.
Inspired by blogs like urs, have started mine. Chk out http://findarun.blogspot.com/2006/10/blog-post_19.html when u get time

Belated Diwali wishes :)

-Arun

பொற்கொடி said...

உங்க ஆளு ரெண்டு மூணு சேனல்ல பேட்டி எல்லாம் குடுத்துதே, பாக்க தான் யாரும் இல்ல அது வேற விஷயம் :)

Bala.G said...

adengappa.....

Anonymous said...

pona vaaram aiyaa sari busy..athaan vara mudiyala.. ippo vathutomla...

Belated happy diwali :)

Bharani said...

@arunkumar...all the best man...will definitely visit ur blog :))

@porkodi....ellarum paarthadhan tappu...yarum paarkaama irundha nalladhu thane...naan mattum jollalam :))

Bharani said...

@bala...:))

@dreamzz...diwali ellam eppadi pochi...

ambi said...

//அந்த வேட்டோட உங்க கவலைகள் எல்லாம் வெடிச்சி சிதறிடனும்.
//
good one. thanks for the wishes. so how was diwali in US..? (he hee with whom..?) :D

btw, read your anbe sivam post too! me too same blood. what to do? :(

Bharani said...

Ambi...neenga vera...enna pandradhunu theriyama manda kanjathulaye indha diwali poyidichi :(

anbe sivam effect dhan...MNC karan....:((

Known Stranger said...

sella perru.................. sekkai than savangallam... kandipaa unnakku pallu poieee pechu thatha pithakkanu agheeee murukku sapida mudiyamma - diwali orrunall kondaduva... appa irrukkudii unnakku

Bharani said...

@Known....enna oru diwali vaazhthu....romba danks-ba :))