பரணியின் 100வது பதிவிற்க்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நான் பாவ்னா. பரணியின் புது P.A
100வது பதிவிற்க்காக பரணியிடம் ஒரு சிறிய பேட்டி. பேட்டி காண்பது நானும், அவரது மனசாட்சியும்
Ready. Start. Camera. Action
பரணி: நான் உங்களுக்கு மறைக்கிறேனா?
100வது பதிவிற்க்காக பரணியிடம் ஒரு சிறிய பேட்டி. பேட்டி காண்பது நானும், அவரது மனசாட்சியும்
Ready. Start. Camera. Action
பரணி: நான் உங்களுக்கு மறைக்கிறேனா?
பாவ்னா: என்ன உளர்றீங்க?
ப: இல்லமா, camera-ல நான் உனக்கு மறைக்கிறேனானு கேட்டேன். ஹி..ஹி..ஹி
மனசாட்சி: டேய் டேய், வழியாதடா. இந்தா வாயை தொடச்சிக்க
பா: இந்த blog-அ ஏன் ஆரம்பிச்சீங்க?
ப: நல்ல கேள்வி. இது மாதிரி அறிவுபூர்வமா கேள்வி கேட்கறதுனாலதான் நான் உன்னை P.A வா select செஞ்சேன். ஹி..ஹி..ஹி.
நான் இந்த blog-அ ஏன் ஆரம்பிச்சேன்னா அது என்னோட சின்ன வயசு ஆசை.
பா: ஆஆஆஆ
ம: டேய் டேய், எத்தனை பேருடா கெளம்பி இருக்கீங்க. சின்ன வயசுல குச்சி முட்டாயிக்கு ஆசபட்டேன். குருவி ரொட்டிக்கி ஆசபட்டேன்னு சொல்லு. அத வுட்டுட்டு blog-க்கு ஆசபட்டேன், bill gates பொண்ணுக்கு ஆசபட்டேன்னு சொன்ன கொலவுழும் மவனே.
college third semester C lab-la mouse புடிக்க தெரியாம பக்கத்தில இருக்கவரன் எப்படி புடிக்கிறான்னு பார்த்த மறந்துட்டியாடா??
பாப்பா பாரு பயந்து போயிடிச்சி. நீ அடுத்தத கேளும்மா.
பா: இந்த blog-oda purpose என்ன?
பாப்பா பாரு பயந்து போயிடிச்சி. நீ அடுத்தத கேளும்மா.
பா: இந்த blog-oda purpose என்ன?
ப: ஒரு சிந்தனை சிற்பியோடா சிந்தனைகளை ஒரு சின்ன மூளைக்குள்ள அடைச்சி வைக்க எனக்கு விருப்பம் இல்லை.
ம: என்னது சிந்தனை சிற்பியா, அப்ப "ரகசியமானது காதல்" பாட்டு போட்டது நீதானா?
ப: டேய், நீ too much-ஆ பேசுற.
ம: நீ என்ன too much-ஆ பேசவக்கிற.
பா: ஆரம்பிச்சி ஒரு அஞ்சாறு மாசம், யாருமே படிக்காம blog-அ ஓட்டினீங்களாமே.
பா: ஆரம்பிச்சி ஒரு அஞ்சாறு மாசம், யாருமே படிக்காம blog-அ ஓட்டினீங்களாமே.
ப: அப்படின்னு யார் சொன்னது. ஒரு blog நடத்தறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?. எவ்ளோ blog படிக்கனும், எவ்ளோ comments படிக்கனும், நாட்டாமை blog-la comments படிக்கறதுக்கே எவ்ளோ நேரம் ஆகும் தெரியுமா, எவ்ளோ comments போடனும், first comment போட்டா மறக்காம புளியோதரையும், சுண்டலும் கேட்கனும், அப்படி கேக்களன்னா பிரியா அவங்களே சாப்ட்டுடறாங்க.....இவ்ளோ கஷடத்துக்கு நடுவுல நம்ம blog-ல post போடனும். ஒரு post , ஒரு post போட்டுபாரு அந்த கஷ்டம் தெரியும்.
ம: கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையேடா....
பா: எப்ப உங்களுக்கு comments வர ஆரம்பிச்சித்து
ப: நான் படுற கஷ்ட்த்த பார்த்துட்டு நண்பர் பாலா, முதல் comment போட்டு ஆரம்பிச்சி வச்சார். அந்த நல்ல நேரம், அதுக்கு அப்புறம் Karthik mams, country tortoise Syam, Filbert, karuthu kandamami Subha, MS, தெரிந்தும் தெரியாத Vaishav, தோழி சசி எல்லாருடைய நட்பும் கெடச்சது.
இப்ப அந்த வட்டம் பெரிதாகி, தோழர்கள் ambi, dreamzz, golmaal Gopal, Prasanna, deepikadiyaan Karthik தோழிகள் g3, பொற்கொடி, Prithz, Priya, Pavithra, Marutham, Oliveoyl ன்னு போயிட்டிருக்கு. அவர்கள் அனைவருக்கும் என் நன்றியை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
ம: இவங்க எல்லாம் போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணியிருக்காங்கடா....இல்லாட்டி இப்படி ஒரு சோதனை அவங்களுக்கு வருமா...
பா: எவ்ளோ குப்பயா எழுதினாலும், எல்லாரும் நல்லா இருக்குன்னு comment போடுறாங்களே, காசு கீசு குடுத்து comment போட சொல்றீங்களோ?
ம: ஹா ஹா ஹா. நல்ல கேள்வி. இது மாதிரி அறிவுபூர்வமா கேள்வி கேட்கற்துனாலதான் அவன் உன்னை P.A வா select செஞ்சியிருக்கான்.
ப: பாவம் புள்ளனு அவங்களா பாத்து நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போறாங்கம்மா . அன்பும்மா அன்பு !!!
பா: கடைசியா மக்களுக்கு எதாச்சும் சொல்ல விரும்பறீங்களா?
ப: இந்த வலைப்பதிவை படித்த, படிக்கும், படிக்க போகும் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் பல.
ம: போட்டாண்டா ஒரு senti...இதனால தாண்டா நீ உயிரோட இருக்கே.
116 comments:
Yarupa ennoda 100vathu padhiva kindal panrathu....idhai naan vanmaya kandikaren :(
//பாவம் புள்ளனு அவங்களா பாத்து நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போறாங்கம்மா . அன்பும்மா அன்பு !!!//
LOL!!!
Pinniteenga ponga!! Kalakkal post.. Naan ippo dhaan 5-vadhu post pottutennu sandhosha patta.. neenga 100vadhu post pottirukkeenga.. :)
Seri ippadi verum vaarthaiya nandri sollaama nalla pullaya sweet distribute panni irukkalaamilla engalukkellam :D
Yaarunga andha english kaararu? aniyaayama en puliyodaraiya adichittu ponavaru?
Mapla, nalla vithyaachamaana 100vathu pathivu.. summa oru pechchukku bhavana un PA nnu chonna, eppadi pOttu kalaaichuttiyE..
ennamO pO..nee vazhiyarathai thudaikkave puthu aalai pidikkanum pOla..
amaa, ippadiye interview-vaa edukkaama eppO bhavana kitta propose panna pora mapla..
seekiram sollu, kizhakku kadarkarai chalaila sreekaanth kooda suththikittu irukku..
pada shooting thaamba azhaathaa udane..
Mapla, sreekaanth munthikka poraan..avanukku sneha koduththathe over..
@g3...thanks...chennai vandha udane...unga treat-ku varum podhu sweet distribution than :)
englisk karatuku pizza parcel panniyaachi....ungaluku than puliyodarai :)
enna mapla..100 vathu postukku first comment etho manthiram maathiri irukku..yaar athu
அசின் : பரணி, இந்த கார்த்தி அத்தான் ஒரு மாதிரி.. உன் பி.ஏவா இருந்தாலும் பாவனா பொண்ணை அடிக்கடி அவர் ஆபீஸ் பக்கம் அனுப்பாத.. அப்புறம் நான் நடுத் தெருவுல நிக்கனும்..
நான் : என்ன ஆனாலும் உன்னை போல வருமா, என் அசின் தங்கமே..
@Karthik Mams...pechiki sonnengala...neenga nejamaalume ennaku PA aakiduveenganu nenachen :)
Mams....chumma parthu jollarathuthan bhavana ellam...neenga vera enna ennavo solreenga....onnume puriyalaye ennaku :)
//avanukku sneha koduththathe over..//...ippa sonnengale idhu correct :)
@Bharani : En treat vandha unga PA voda dhaan varanum (Read it in Archana sweets AD style)
@Karthikeyan Muthurajan : Sir, orey oru vaati en blog pakkam etti paathuttu "KK blog supernu" comment pottuttu poneenga? appuram aalae kaanom?
@Mams...adhu yarune ennaku theriyala...ennavo vandhu andha aalu paatukum titutu poyitaru :(
//அசின் : பரணி, இந்த கார்த்தி அத்தான் ஒரு மாதிரி.. உன் பி.ஏவா இருந்தாலும் பாவனா பொண்ணை அடிக்கடி அவர் ஆபீஸ் பக்கம் அனுப்பாத//...Asin akka andha kavalaye ungaluku vendam....moochi kooda andha pakkam varaadhu :)
@g3....P.A vodaya...idhuku treat illanu neenga direct-aave solli
irukalam :(
Unga blog-la endha style-la padicheengalo adhe style-la padinga :(
En blogla unga stmtku reply panniten.. somberi thanama irukku copy paste panna.. Neenga anga poyae padichikkonga.. :P
@g3...aaha enna oru bathil...naan anga poye padichikaren :(
//moochi kooda andha pakkam varaadhu //
adapaavi Mapla.. enakku kaattakoodathunnu unakke illama poyidap pOraa
//ஆரம்பிச்சி ஒரு அஞ்சாறு மாசம், யாருமே படிக்காம blog-அ ஓட்டினீங்களாமே
எவ்ளோ குப்பயா எழுதினாலும், எல்லாரும் நல்லா இருக்குன்னு comment போடுறாங்களே, காசு கீசு குடுத்து comment போட சொல்றீங்களோ//
ROTFL...innum sirippa adakka mudiyala.... :-)
Bavana unga PA thaanu therinja appuram ippa thaan nimmathiya iruku... :-)
@Mams....naanum akkavum pesum podhu neenga enga naduvula vantheenga :)
yempa puliodharaiku nammale naai adi adichukarom...ithu inglees kaaran vera pottiya...kilinjuthu krishnagiri... :-)
@syam...thanks...
//ippa thaan nimmathiya iruku//...ennathu nimmadhiya iruka...enna sollavareenga....kuruvi kootukulla kundhu vachidatheenga :)
//yempa puliodharaiku nammale naai adi adichukarom...ithu inglees kaaran vera pottiya//....Yarune theriyama andha aalu vanthutaanpa.....
ennoda 100vathu padhivu pudikama yaaro panra ulnaatu sathi idhunu nenaikaren :(
itha marandhuten paarunga...
100-vathu pathivukku vaazhthukkal :-)
//enna sollavareenga....kuruvi kootukulla kundhu vachidatheenga//
ennamo pongappa aal aaluku ipdiye vara pigures ellam othukittu poiteengana...naanga ellam kovai sarala vaya parkarathu :-)
aaha.. Ennadhaan irundhaalum naataamai naatamainnu dhaannu prove pannitaaru paarunga.. :)
Naan kooda marandhutten.. Unga 100vadhu padhivukku vaazhthu solla.. :(
Vaazhthukkal !!! (latea sonnalum ethukkanumaakkum :))
@syam...danks...aanaalum bhavana-va marathudunga....
//...naanga ellam kovai sarala vaya parkarathu//...kalyaanam aachina avlo than...aathatulaye neenga kedayaathu :)
@g3...romba thanks-nga...unga treat-ku varum pothu sonnalum ethukuven...
(appada innoru thadava treat-a gyabaha padithiyaachi)
//appada innoru thadava treat-a gyabaha padithiyaachi//
Neenga yaaru? :P
(unga 100vadhu postukku 100 comment varapoguhdunnu edho patchi solludhu :))
Mummmmmmmmyyyyyyyyyyy.. again.. i cant comment to the context... looks liek this is ur 100th post!!! Congratssssssss!!! Have fun bloggin..i will try to learn to read tamil fast n then start makin sensible comments oki.. sorry :(
//unga 100vadhu postukku 100 comment varapoguhdunnu edho patchi solludhu//
@g3, neenga solrathu palicha athukum oru treat kuduthudunga :-)
hey bharani...it was awesome....vizhundhu vizhundhu sirichen.....
100vadhu post potaachu..vaasagargaluku edhaavadhu kulukkal murayil parisu undaa?.. :)
@Syam : //@g3, neenga solrathu palicha athukum oru treat kuduthudunga//
Naataamaiiii.. Theerpa maathi sollungaaaaa..
Naan soldradhu palicha Bharani dhaana enaku treat kudukkanum..
@g3...ketkum pothe evlo nalla iruku....neengala oru TACL macro ezhudi andha velaya senjeengana evlo nalla irukum :)
@syam...naatammai ippathan urupadiyaa oru theerpu kudthu irukeenga...maathateedatheenga :)
@g3...naatammai sollita aduku appele kedayaathu :)
@prithz....sorry again that you were not able to read this...thanglizh-la ezhudhalaamnu than nenachen...but suit agala....thatz why in tamil :)
Yes..this is my 100th post...and thanks for the wishes :)
Ennoda blog padikarathukaaga ellam avasaram thamizh padika kathukaatheenga...porumayave padinga.....all the best for that :)
//neengala oru TACL macro ezhudi andha velaya senjeengana evlo nalla irukum//
Ennadhan irundhaalum senior neenga.. Unga kittayae naan TACLla macrolaan ezhudhi scene potta nallava irukum? Appuram seniorukku enna madhippu?
//naatammai sollita aduku appele kedayaathu//
Naataamai idha kooda thaan sonnaru..."Bavana unga PA thaanu therinja appuram ippa thaan nimmathiya iruku... :-)"
Adhukku mattum en neenga appeal panneenga? Ungalukku oru rule engalukku oru rulea?
@bala...thanks bala...ellam unga first comment-oda aasirvaadham than :)
kulukal muraiyila parisa...hello..hello...bala...irukeengala.....signal sariya illa....hello......
che line cut ayidiche :(
@g3...senior-a neenga vera...TACL macro-na adhu karupa irukuma....sevapa irukuma...adhu oru kanakaalam :(
//Adhukku mattum en neenga appeal panneenga? Ungalukku oru rule engalukku oru rulea? //
vakeel mathiri point point-a eduthu vakeereenga...idhuke oru spl treat-unga ungaluku.....but bhavana matter-la neenga ennakuthan support pannanum...OKva :)
Eppo neenga treat kudukkarennu solliteengalo adhukkappuramum ungalukku support pannaama iruppaena.. Kavalayae padaadheenga.. Eppavumae naan syamkku edhirani dhaan :D
@g3...romba thanks-nga :)....
Appada solaliye solaliye :)
//Appada solaliye solaliye //
??? Idhu ennadhu? Puriyaliyae :(
Oh.. treat kudukkarennu sollama vittuteengagaradha dhaan appadi sonnengalakkum??
Kashtam!! [Me thalayil adichifying :(]
@g3...marathuteengala...ha ha ha...vetrida bharani unnaku...
adhaanga...andha famous nandri quote...:)
LOL!! Unga vaaaalayae solla vechitten paatheengala :P
vaaaalayae = Vaayaalayae (sorry.. typo error)
adhane parthen...oru nimisham....Unga vaalalayae solla vechitten paatheengala ---nu padichiteen....
sorry-nga padipo error :(
LOL!! Okay.. Me stopping here.. Erkanavae unga comment counta overa ethitten.. Naalaikku unga blogla etti paakara makkal shock aayida poraanga ivlo commentannu.. appuram ulla vandhappuram idhu edho msngrnnu nenachukka poraanga(En blog maadiriyae :P)
Okies.. All the best for ur half-century (Kandippa innikkae adichiduveenganu nenaikkaren) and also for ur century.
idukku naan comment poda koodadhunudhaan nenachen irundhaalum 100th post unnu padichadhula vandhu comment vittutu poren! :)
@g3...thatz okie..and thanks for the wishes :)
@indianangel....prasanna...neenga comment podavendaamnu nenaikara alavuku naan ennapa thappu panniten...edho chinna paya...edachum theriyama panni irundha mannichigangaba :)
congrats on ur century... :))
it was really nice...
@bhavana
nenajam dhaan ma...nalla dhaan irundhadhu...
(bala vazahakkam pola comment podarthukku maamool vetunga) ;-)
//Hi ich bin Chriswab aus Bottrop. Viele Grüsse !! //
//Yarupa ennoda 100vathu padhiva kindal panrathu....idhai naan vanmaya kandikaren :( //
chancea illa...soobernga..
ada g-talk g3 kooda commentlaye chat aah....hmmmm
//bala vazahakkam pola comment podarthukku maamool vetunga) ;-)//
sorry ba...typo error...
it must've said bharani... :(
@gopal...danks-ba...typo error-a correct-a padichi then-ba :)
ROFTL :)
kalailaye nalla sirikka vachittinga bharani. romba nalla ezhudhi irukkinga..
unga blog ku varavangalalam thank panringa parunga -- unga perundhanmaya enna solradhu?
ama, 100th post nala comment podravanga ellarukkum rasgulla, kachori undu dhane? (illa $25 restaurant coupon a?)
@priya....thanks a lot. neenga ellam vandhu padikarathunalathan indha blog vandiye oduthu :)
kandipa rasgulla, kachori ellam undu...onnu neenga enga veetuku varanum or chennai varanum :)
suda suda icecream-oda party :)
//பாவம் புள்ளனு அவங்களா பாத்து நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போறாங்கம்மா . அன்பும்மா அன்பு !!!//
super ponga.. Anbinaala mattum illai... Unmayilaye appidithaa.. Bhavna kitta naan edhaavadhu personalaa recommend pannavaa..
Hayyo marandhutten CONGRATS FOR 100TH BLOG... Nalla Ezhudhina nanbar vattaaram thaana adhigam aagudhu. Ungaloda alagaana thoughtsukkum ungaloda anbukkum kedaicha natpu vattaaramthaane idhu.. Enjoy.. Go ahead..
//kulukal muraiyila parisa...hello..hello...bala...irukeengala.....signal sariya illa....hello......
che line cut ayidiche :( //
@Bala... idhukku enna pannalaam..
@Priya... Suda suda icecream.. Chennai vaanga.. Naanum adhai paathadhu illai.. Enakkum onnu vaangi thandhaa thevalai.
Bharani... idhu enna pudhu language.. Unga 100th postukku guestaa vandhirukkaar.. avara poi andha aalunellaam sollureengale.. Vandharai varverpadhum, vaala veipadhum namma tamil panpaadu illaya..
enna bharani bhav matter ah paatilaye vituteenga...enna decide pannirukeenga :-)
Congrats Bharani on your 100th post. You have made this milestone post a really memorable one, with a completely interesting format & theme!! Oru naal late-aa vandhu padikkiradhukkulla 57 comments vandhiduchu :) Kalakkunga and continue writing...
@sasi...thanks for the feel good comments :)
//Ungaloda alagaana thoughtsukkum //...oru pechikathene sonnenga :)
//Bhavna kitta naan edhaavadhu personalaa recommend pannavaa//....adhai thane edir parkaren...indha syam vera route cross panraru :(
sasi...ungalukum kandipa suda suda icecream...neenga saaptathu illaya...appa ungaluku rendu :)
@syam...bhavana matter vitutena...no way...udal mannuku...uyir bhavanaku...ennoda side support-ku aalungala thedikitu iruken....padaigaloda vandhu vathi vachi....tin kattala.... :)
@filbert...thanks a lot...unga blog-lam ennaku oru inspiration...i have been reading when u were maintaining ur blogs in rediffblogs...adhu ellam padichi than indha blog arambichen....
feeling real happy to get wishes from u...thanks again filbert :)
//udal mannuku...uyir bhavanaku//
nalla vela vivek style la maathi sollalaye....
yow inga kelvi ketta ingaye bathil solla vendiyathu thaana...anga vandhu meeting pottu nayan ah pathi pesanuma :-)))
@sasi...correct-nga...paavam vazhi thavari namma blog-ku vanthutaru....when i published this post..the comment the next minute....as if he was waiting to post a comment...
so welcoming chriswoznitza....time kedaikum podhu avar blog-a poi padikanum....neengalum padinga :)
//anga vandhu meeting pottu nayan ah pathi pesanuma //....Oho.....
maatigiteengala....ini uda matten...enga vena vandhu mike potu pesuven :)
//enga vena vandhu mike potu pesuven//
naanum pesuven...itho
Bhavana Defense Force gabdon bharani avarkaley...germany in 4 vathu vattathin saarbil inga vandhu comment potta chris vendakka avarkaley.. chennaiyin vidivelli g3, avarkaley, muthalvar KM avarkaley, singapore kilayin seyalaalar Prithz avarkaley, washington maahaanathin minor balag avarkaley, matrum ellorukum arivurai sollum indianangel avarkaley,andha nataraajarey jollu viduvaar endru thol urithu kaatiya priya avarkaley, aaraatchi selviyaam arut puthalviyaam palani kanda vairam en anbu sagodhari sasi avarkaley, arumai nanbar filbert avarkaley, matrum innum vandha comment poda poravangaley,padichitu comment podaama poravangaley,ithuvum oru pollapaanu thupittu poravangaley...
yaaruppa anga annanuku oru soda kudu...
@syam....LOL...thanks natammai ivanga ellarayum kooptatuku...ellarum namaku than support :)
adhanala neegalum pesame ennake support pannidunga :)
yarupa anga...namma natammaiku soda onnu udachi kudungapa....appadiye nayantara-va koopu "kodambakkam area"-nu oru kuthattam poda solungappa :)
//onnu neenga enga veetuku varanum or chennai varanum :)//
ungala kashtapadutha vendamnu dhane restaurant coupon option kudthirukken. adhigamillai just $25 coupon anuppunga podhum..
suda suda icecream-oda party :)
fried ice-cream a? enakku romba pidikkume..
LOL at nattamai.
Enna irundhalum Bhavana ungalukku illa. Enakku fried icecream vangi kudukka pora bharaniku dhan..
Nattamai, Kudumabiya latchanama odhungidunga..
//ellarum namaku than support :)//
athunaala thaan namakku support vendaam..enaku mattum venumgaren... :-)
//Nattamai, Kudumabiya latchanama odhungidunga..//
othugalaamnu thaan parthen aana en wife ku combaani venumam athu naalathaan...sari bharani 9thara va enaku pesi mudinga...bhavs kitta irundhu naan backup :-)
appa 70 vandhaachu innum oru 30 vandha g3 kitta irundhu treat kidaikum :-)
@priya...Veetuku varavachi ubasarikarathu thane thamizhar panpaadu :)
fried ice ungaluku pudikuma...gr8 appa $25 dollarskum adhu than :)
100 vathu postku nalla first comment..super appu...
mm...post ellam nalla thaan irunthathu...paavna yaaru? :P
chinaa vayasu sighta? illa neenga ponna pirnatha ungalukku vetka iruntha pera?
//paavna yaaru? :P
chinaa vayasu sighta? illa neenga ponna pirnatha ungalukku vetka iruntha pera?//
@dreamzz, ithu ungaluku adukuma,niyayama,dharmama,neethiya,
nermaya,ramba,oorvasi,menaka (ithu moonum rhyming ku serthukiten)..bhavana va paarthu yaarunu ketuteengaley...indha aniyayatha ketka aale illaya :-)
@syam...romba thanks natammai...eppa neenga bhavana kitta irundhu backup ayiteengalo....appave nayan ungalukuthan.....
Mrs.Syam :...ada paavi un line clear aana udane...ippadi jaga vaangitaye...unnai
Bharani: Illanga...kandipa ennoda support ungaluku than...natammai enna enna panrarunu kandipa ungakita potu kuduthduven....appuram neenga kavanichikanga...
Mrs.Syam - you mean nayanthara :-)
@dreamzz....thanks...
aanalum bhavana yarunu ketuteengale.....enna koduma saravanan idhu :(
syam....sonna ellatharyum nan repeat panren....indha aniyayatha ketka aale illaya :(
yapppa thangallada sami
@syam....//Mrs.Syam - you mean nayanthara//....abbachaaram abbacharam....idhuku mela ennala porumaya irukamudiyaathu.....innake call panren...unga veetuku....
@known stranger....ennalayaum dhan....appuram eppadi irukeenga....konja naala silencer fit panniteenga...enna vishayam :)
//அத வுட்டுட்டு blog-க்கு ஆசபட்டேன், bill gates பொண்ணுக்கு ஆசபட்டேன்னு சொன்ன கொலவுழும் மவனே.
//
ROTFL :) Congrats for the 100 th post. enjoyed well. :)
//konja naala silencer fit panniteenga...enna vishayam//
LOL...etho ippovaavathu vandhaarey :-)
college third semester C lab-la mouse புடிக்க தெரியாம பக்கத்தில இருக்கவரன் எப்படி புடிக்கிறான்னு பார்த்த மறந்துட்டியாடா??
Appadiya bharani?? Sollave illa! :)
இப்ப அந்த வட்டம் பெரிதாகி, தோழர்கள் ambi, dreamzz, golmaal Gopal, Prasanna, deepikadiyaan Karthik தோழிகள் g3, பொற்கொடி, Prithz, Priya, Pavithra, Marutham, Oliveoyl ன்னு போயிட்டிருக்கு. அவர்கள் அனைவருக்கும் என் நன்றியை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்
பா: எவ்ளோ குப்பயா எழுதினாலும், எல்லாரும் நல்லா இருக்குன்னு comment போடுறாங்களே, காசு கீசு குடுத்து comment போட சொல்றீங்களோ?
Nanba nandri nanba!
Yaaru sonna neenga kuppaya ezhudireenganu?? Neenga soopera dhaan eludhurreeenga! Naan solren adha! :)
yaaruba adhu Englipis kaararu modhalla comment panirkaar?
solradhu dhaan sonnar konja puriyara baashaila sonna innavaaM??
@ambi...thanks for the wishes...periyavanga sonna perumal sonna madhiri :)
@syam...//etho ippovaavathu vandhaarey //...correct-u...oru kai koranja maadhiri irundhichi :)
@Veda...thanks a lot...ellam unga aasirvaadham dhan...konjam late-a meet panrom namba...thanks for dropping by...neram kedaikum podhu vandhutu ponga :)
@natammai...namba (namba namba naan solrathu enna...ungalayum serthu illa ) support koodikite pothu...ini ungaluku aappudhan appu :)
@Karthik B.S.....dhanksba.....college-la lifelaye 3rd semester ennaku kodumayaana semester...biology padicha pullaya kondu poi computer lab-la uttu experiment pannitanungo :(
english-karau vazhi theriyama indha pakkam vanthutaruba....avar sonnathu ungaluku puriyala....avaroda wishes solli irukaru :)
// aaraatchi selviyaam arut puthalviyaam palani kanda vairam en anbu sagodhari sasi avarkaley,//
NNaaaaaaaa.. Soda ennanga anna, ungalukku elakkai, kalkandu potu kaichina paale tharen.. Pullarichudichu.. Ennoda kaal tharaiyilaye illa.. Yaaravadhu vandhu ennai iluthu keela vidungappa.. SSsssssssshhhhhhh.. Ini enakku sabaila kavalaye illappa..
ohh..antha bhavana va....
kilambitangaiya...kilambitangaiya..ini koyil thaan.
@sasi...ippaellam unga anna sonnathunala bhavana matter-la unga annanuku support pannida mateengale :)
@dreamz...idhayathula yerkave koyil kathiyaachi...india-la than kattanum :)
//idhayathula yerkave koyil kathiyaachi...india-la than kattanum//
yen America la kooda onnu kattungalen :-)
@syam...america ennaku pudikala...en idhaya devadhaiku ennaku pudicha edathula than koyil :)
@divyah....thanks for the wishes :)
kondu vara poreeen illa....kondu vara poraanga...ellam en blog makkalin kaingkariyam :)
office-la thoongarena...idhai naan vanmaya kandikaren...blogger-la oru nalaki 8 hrs-ku mela work panren...andha effort ellam log panrathuku company permission tharaathathu nala....ellarukum enna paartha thoongara mathiriye theriyudhu :(
//ம: இவங்க எல்லாம் போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணியிருக்காங்கடா....இல்லாட்டி இப்படி ஒரு சோதனை அவங்களுக்கு வருமா...//
Naan pona jenmathula kammiya paavam pannirukenu ninaikuren... Athan unga 100'vathu post'ku correcta vanthu iruken... :)
Congrats for your 100th post!!
Super cool post Bharani :)
@kk...thanks a lot for the wishes....neenga ellam indha pakkam vandhathe naan senja punniyam thane :)
thanks for dropping by...inimel time kedaikum pothellam vaanga :)
Mapla, commentsla century pottuduva pOla..advance wishes Mapla
Naan dhaan vandhu century adikkanumnu waitinga? Idho 98th comment :)
99th comment
Idho 100vadhu comment :D
Naan sonnadhu palichuduchu.. So you owe a treat for me :P
@karthik....Yes Mams...g3 vandhu mudichi vachitaanga :)
@g3...thanks a lot for the 100th comments....neengathane asaipateenga 100 commentsku...dhan neenga vandhu mudichi vaika waiting :)
Thanks a lot for all you guys....Nan 100 comments ellam expect pannala...ennoda 100vadhu padivuku....but g3 and syam....made that happen...just to make me feel happy....and really owe them hearty thanks and a big treat...thanks g3 and syam :)
And thanks a lot to all u ppl :)
You all made my day :).....and i got hold of gr8 veda and kk in this post....thats really good :)
Porkodi....neenga than missing...seekiram vandhu oru comment poteengana indha post complete ayidum....waiting for ur comment :)
//indha pakkam vandhathe naan senja punniyam thane//
//and i got hold of gr8 veda and kk in this post....thats really good :)//
Ippadilam yenna pugazhaatheenga... yenakku ore vekkam vekkama varuthu... :D
Neengalam periyava appadilam sollapdathu :)
I wonder how come I didnt see your blog so long... :)
@kk...//Neengalam periyava//.....periya vaal ellam illanga....chinna vaal than :)
//I wonder how come I didnt see your blog so long//....adhu neenga senja punniyathoda palan :)
@Bharani annanukku kodukkura mukkiyathuvam nanbanukkum undu.. Bhavna vishayathula ungalukku thaan ennoda full support.
108vadhu comment ennodadha irukkanum.. Wishes for century in comments..
@veda...syam-a mirathinathu ice-a...u r mistaken...syam-ku tin katra team form panra allu....koodiya seekirathula...mrs.syam thalaimayila....oru periya dharma adi thiruvizha iruka....kandipa vandhu kalathukoonga :)
@sasi...unga kaiya pudhichikitu nadaka kathukita blog idhu....its default and obvious that your are important :)
koperumchozhanukum pishuraandhayarukum ulla natpu nambluthu :)
thanks for the 108th comment :)
bhavana support-ke ungaluku thani treat tharalam...and 108 commentum serthu...suda suda ice cream :)
Mapla, asathitta pO..vaazhthukkal..
iNtha centurykkaakavE bhavanaavai unakku PA akkurEn..Enjoy pannu..
oru duet kooda allowed pa..like Rajni having duet with his PA Ramba in Arunachalam..situationum sollitten.. itho paattum solren
innum enna..paattai pottu pattaiya kilappa vendiyathu thaan..
(rakkamma from dhalapathi mettula oru duet)
bharani : bhavana..kaiyyai thattu
bhavana : bharani Nee thaliya kattu
bharani : comments nooru vantha hittu
bhavana : sorkam polam vaada kitta
eppadi Mapla.. (bhavana epdi kooppittu kooda mapla evlo perunthanmaiyya irukkar paarunga rasika makaa janagalE)
podhum maams podhum....mudiyala...mudiyala....
unga anbuku naan adimai :)
//unga kaiya pudhichikitu nadaka kathukita blog idhu....its default and obvious that your are important :)//
Solla pona neenga ellaam comment potadhaaladhaan naan blog writinga continue panninen.. So Credits cancelled or exchanged Mutually.
//koperumchozhanukum pishuraandhayarukum ulla natpu nambluthu :)//
Touch pannitinga Bharani.. Kannula thanni nikkidhu.. photodhaan eduthu anuppa mudiyala..
Waiting for soodaana icecream
@sasi...wogey..Credits exchanged Mutually (nee stock brokage firm-la work panreenga illa...eppadi poguthu mutual funds ellam ...he he he :) )
//Kannula thanni nikkidhu.. photodhaan eduthu anuppa mudiyala//...sari sari..feel pannatheenga...thamzih culturela idhellam sagajam thane :)
Migavum Rasikka thakadhu Unnudaiya 100-vadu Padippu
Thanks da Sudharsan...romba naala alla kanum...enna matter :)
நீங்களும் நாட்டாமை மாதிரி அடிச்சு ஆடுறீங்க போலிருக்கு... :) வாழ்த்துக்கள் 100 பதிவு & 117 பின்னூட்டத்துக்கு!
Thanks porkodi....117vadhu pinnanoothatuku....azhudhu azhudhu koopathuku ippavaachum vandheengale :)
womens viagra generic soft tab viagra cheap viagra canada viagra attorneys viagra dosages viagra attorneys viagra cheap buy online buy viagra australian bought viagra fuerteventura buy viagra soft online can viagra causes legs to ache women's viagra buying viagra online cialis vs viagra
Oiiii
Post a Comment