எல்லா குணங்களும்
இரண்டுக்கும் ஒன்றுதான்
ஒரே ஒரு
வேற்றுமை
மரணம்
மொத்த சாவு
காதல்
தவணை
courtesy: vairamuthu
I am diehard fan of vairamuthu's offscreen poems. Happened to read this one yesterday..It was a big poem and ended with the above lines...Unmai thane ??
Saturday, June 24, 2006
Wednesday, June 21, 2006
புரியாத புதிர்
உன்னைவிட
அழகான பெண்கள்
நம்மை கடக்கும்பொழுது
நீ என் கைகளையும்
என்னைவிட
அழகான ஆண்கள்
நம்மை கடக்கும்பொழுது
நான் உன் கைகளையும்
இருக்கிக் கொள்வதன்
காரணம்
என்னவாக இருக்கும்
courtesy: kalki
அழகான பெண்கள்
நம்மை கடக்கும்பொழுது
நீ என் கைகளையும்
என்னைவிட
அழகான ஆண்கள்
நம்மை கடக்கும்பொழுது
நான் உன் கைகளையும்
இருக்கிக் கொள்வதன்
காரணம்
என்னவாக இருக்கும்
courtesy: kalki
Sunday, June 18, 2006
தெய்வங்கள் இப்படித்தான் பூமிக்கு வருகின்றன
I was reading an article about a lady Kanagamani in vikatan.
She concluded the interview as
சந்தோஷம் மனசுல இருக்கு
சாதனை நம்பிக்கையில இருக்கு
பார்வைகள் பயணங்களை தீர்மானிப்பதில்லை, சரிதானே!
என்னை பொறுத்தவரையில் 100% சரி.
She was born blind on April 1st. Lost her father when she was 1. Her mother took the entire responsibility of bringing her up. When she joined school, everyone teased her.."what a bind girl can do". Only Mr. Subramaniyan ,one of her teacher, and her mother took the task in their hands and encouraged her to do well in her studies. Her mother used to read the lessons loudly, which she listened and learnt things. She was topper in maths and english in her board exams.
Now she holds degrees in B.A Economics, M.A Economics, M.Phil, M.A Sociology...and has applied for M.B.A in Alagappa university. She is working as telephone operator in TNSC bank...and moved to very higher position in life...Sadly, she lost her mother also...she was not there to see the success of her daughter...
Padikum pothu kan kalangidichi.....Instead of reading the biographies of leaders and other stuff, these kinds of news really make me to see life in a positive frame of mind. When i see, hear, read about people, who are living with us in the same world, fighting against the odds, help me in coming out of my depressed state of mind...they are really inspiring
She concluded the interview as
சந்தோஷம் மனசுல இருக்கு
சாதனை நம்பிக்கையில இருக்கு
பார்வைகள் பயணங்களை தீர்மானிப்பதில்லை, சரிதானே!
என்னை பொறுத்தவரையில் 100% சரி.
Saturday, June 17, 2006
வம்பை விலைக்கு வாங்கும் வயசுடா
ஒன்னு
--------
Conductor: ????
இன்னொன்னு
--------
We went to karur for a friend's marriage. After marriage two of my friends took a government bus to chennai at around 8-o clock in the morning. They got only last seat and the summer was at its peak. The bus was moving so slow that even bullock carts started overtaking the bus. My friends got frustrated and after 2 hours they realised that they have not even moved few kilometers from the place they boarded. So when the bus stopped at a place, they tried getting down. At that time the conductor stopped them and asked
என்ன தம்பி, madrasக்கு டிக்கெட் எடுத்துட்டு இங்கயே எறங்கறீங்க
என்ன தம்பி, madrasக்கு டிக்கெட் எடுத்துட்டு இங்கயே எறங்கறீங்க
உடனே நம்ம பசங்க "எங்களுக்கு madras-la கொஞ்சம் urgent வேலை இருக்கு..நாங்க சீக்கிறம் முன்னாடி போறோம். நீங்க பொறுமையா வந்து சேருங்க.."
Conductor: ????
இன்னொன்னு
----------------
We friends went to a hotel for lunch few days back..We went there by 1.30 and ordered the starters. We saw people coming, having their foods and going....since we were chatting after a long time we didnot notice the time ...and soon by seeing the people next to us having the food...we became hungry...and saw the time...it was 2.30...we got frustrated and shouted at the waiter there. He also shouted back at us இங்க எதுவும் ரெடியா இருக்காது சார். நீங்க ஆர்டர் குடுத்ததுக்கு அப்பறம்தான் ரெடி பண்ணுவோம். அதுக்கு கொஞ்சம் லேட் ஆகத்தான் செய்யும்.

After which we were silent and had our lunch and finished at aound 3.45. Then the bill came. We didnot pay for it, but kept of chatting....there were other people waiting for their turn...so after 15 min the waiter came to us and asked for the payment. உடனே நம்ம பசங்க, எங்ககிட்ட பணம் ரெடியா இருக்காது சார். நீங்க bill குடுத்ததுக்கு அப்பறம்தான் ரெடி பண்ணுவோம். அதுக்கு கொஞ்சம் லேட் ஆகத்தான் செய்யும்.
Waiter: ???
Wednesday, June 14, 2006
Lifeayanam
All about Life can be summed up in four words
P.S: Read from a poster in my office
It just goes on...
P.S: Read from a poster in my office
Sunday, June 11, 2006
Positive Thoughts - On a cup of song
This song from Aathi has lot of postive thatuvams (similar to Ovovru pookalume from autograph). But somehow i feel this has not got the recognition it deserves, though it has a decent music from vidhyasagar and a superb singing (as usual) by KK.
Athukaga appadiye vituda mudiyuma. Etho ennala mudinja sevai...giving the lyrics here...read or listen to the song....you will definitely feel energized...
[பல்லவி]
லேலலக்கு லேலலக்கு லேலா
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்க காதுல cool-ஆ
அடி mela mela
ஏ, டண்டண்டக்கு டண்டண்டக்கு டண்டண்டன்
உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காற்றுக்கு வருத்தம் உண்டா
நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல
அத கடந்து போகனும் மெல்ல
றெக்கய விரிச்சி செல்ல
ஒரு வானமா இல்ல
baby baby
oh my baby
dont you worry
w'll make merry
[சரணம் 1]
வெண்ணிலா ஒண்னே ஒண்னு
சூரியனும் ஒண்னே ஒண்னு
வாழ்க்கையும் ஒண்னே ஒண்னு
வாழ்ந்து பாரம்மா
பூவென்றால் வாசம் எடு
தீயென்றால் தீபம் எடு
எதுலுமே நன்மை உண்டு
ஆழ்ந்து பாரம்மா
கோடை ஒரு காலம்
குளிர் வாடை ஒரு காலம்
இது காலம் தரும் ஞானம்
இன்பம் ஒரு பாடம்
வரும் துன்பம் ஒரு பாடம்
இதை ஏற்றுக்கொண்டு போனால்
மனம் எப்போதும் பாடும்
மனசாட்சி என்பது ஆட்சி செய்கையில்
வீழ்ச்சி இல்லையம்மா
baby baby
oh my baby
dont you worry
w'll make merry
oh my baby
dont you worry
w'll make merry
[சரணம் 2]
பாடி வா ராகம் வரும்
ஓடி வா வேகம் வரும்
நீந்தி வா கரையும் வரும்
எல்லாம் நம்மோடு
ஆறுதல் நீயும் சொல்ல
மாறினேன் மெல்ல மெல்ல
ஆனந்த கண்ணீர் மட்டும்
எந்தன் கண்ணோடு
வரும் சோகம் ஒரு மேகம்
அது சொல்லாமலே போகும்
என்றும் சந்தோசம்தான் வானம்
வரும் காலம் நிறம் மாறும்
புது தென்றல் வந்து சேரும்
சில காயங்கலும் ஆறும்
மனம் உன்னோடு ஆடும்
இந்த வெள்ளை மனசும்
பிள்ளை வயசும்
கொள்ளை இன்பமடி
baby baby
oh my baby
dont you worry
w'll make merry
Cholesterol free
1: கடைக்காரரே இதுல ஏதோ Free-னு போட்டிருக்கு
2: (லைட்டா tension-ஆகி) Free-ன்னு மட்டும் படிக்க கத்துகிட்ட, அதுல cholesterol free-னு போட்டிருக்கு
1: அப்ப குடுக்கவேண்டியது தானே
2: டேய் அது என்ன கொத்தவரங்காயா குடுக்கறதுக்கு. cholesterol-டா
1: எதா இருந்தா என்னப்பா, free-ன்னா குடுக்கவேண்டியது தானே
2: குடுக்கறண்டா குடுக்கறன், கிட்ட வா ஒன்மூஞ்சில ரெண்டு குடுக்கறன்
1: ஏம்பா கோவபடுறே, பொட்லமா மடிச்சிகுடு எடுத்துட்டுபோறேன்
2: அமான்ட, நான் இட்லியும் கெட்டிசட்னியும் வச்சிருக்கேன். ஒனக்கு பொட்லம் கட்டித்தறேன். cloestrol-னா கொழுப்புசத்துடா வென்னை.
1: அத முன்னாடியே சொல்லவேண்டியது தானே. இதுக்கு போய் இந்த சிலுப்பு சிலுத்துகறே
2: அமான்ட, போற வற்றவனெல்லாம் cholesterol-அ free-ஆ கேப்பீங்க. நான் சிநேகா மாதிரி சிரிச்சிகிட்டே பதில் சொல்லனுமாக்கும். இங்க ஒரு கொலை விழறதுக்குமுன்னே ஓடிப்போயிடு dog
P.S:
Base concept coutesy: junior vikatan
customization caused by infected grey cell (over-dosage of tamizh movie comedies)

Thursday, June 01, 2006
இன்னொரு காதல் கதை
என்னையா நீ காதலிக்கிறாய்
ஆமாம்! அப்படித்தான்!
என் காதல் கறைபட்டது
இருக்கட்டுமே
உன்னை பாட சொன்னால் ?
பாடுவேன்
உன்னை துய்க்க நினைத்தால் ?
ஒரு சைகை போதுமே
நம்மிடையே ஒரு சுவர் எழுகிறது
உடைப்பேன்
ஒரு முடிச்சி?
அறுத்தெறிவேன்
உன்னை நான் கொன்றுவிட்டால்
மரணம் இனிப்பானது
இன்னும் என்னை காதலிக்கிறாயா?
ஆமாம்! ஆமாம்!
உன்னை ஒரு போதும் என்னால் காதலிக்க முடியாது
ஏன் அப்படி?
நான் அடிமைகளை காதலிப்பதில்லை!
courtesy: anonymous

Subscribe to:
Posts (Atom)