இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் குரு வேதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுளும், குறைவில்லாத ஆரோக்கியமும், நிறைந்த அன்பும், நடுங்க விடாத செல்வமும், குற்றம் சொல்லாத சுற்றமும், தேவையில் துனை நிற்கும் நட்பும், குன்றாத சந்தோஷமும் என்றும் கிடைக்க அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுளும், குறைவில்லாத ஆரோக்கியமும், நிறைந்த அன்பும், நடுங்க விடாத செல்வமும், குற்றம் சொல்லாத சுற்றமும், தேவையில் துனை நிற்கும் நட்பும், குன்றாத சந்தோஷமும் என்றும் கிடைக்க அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு :)
21 comments:
Vedavirku iniya pirandhanaal vaazhthukkal :))
Bharani.. unga vaazhthu list super.. asathiteenga :)
Veda, unga b'daykku correcta 12 manikku oru missed call + message + en blogla oru post + sangam wishesla en saarba sibi annen potta post + inga 1stu comment.. ellathukkum sethu enakku oru periya treat venum :)
ஆஹா.. வாழ்த்து செம டாப்பு..
இங்கயும் வேதாவுக்கு ஒரு விஷ் வைச்சுக்கிறேன்...
ஹாப்பி பேர்த் டே...
// ellathukkum sethu enakku oru periya treat venum :) //
அதானே பார்த்தேன்.. என்னடா டேடாபேஸ் எல்லாம் சொல்லிட்டு வராங்களேனு...
Hi Veda
Wish u a very happy bday and a wonderful year of success ahead.
- kittu fly
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேதா பிராட்டியாரே!
@G3, adhaane paarthen!
இன்பர்மேஷன் இஸ் வெல்த்னு சும்மாவா சொல்லி இருக்காங்க?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:)
சிஷ்யா உன் கடமை உணர்ச்சியை என்னவென்று சொல்வது ?:)
அருமையா வாழ்த்திட்ட :)
நன்றி சொல்லப்படவில்லை நினைக்கப்படுகிறது ;)
காயத்ரி ட்ரீட் தான அதுக்கென்ன என் சார்பா என் சிஷ்யன் கொடுப்பாரு :)
வாழ்த்து சொன்ன கே4கே,காயத்ரி, அம்பி எல்லாருக்கும் நன்றி :)
en saarba avangalukku innoru, innoru murai, happy birthday!
happy b'day veda avargale! :)
Attendance Bharani!!!
Belated Wishes To Vedha!!!!
Update please! :(
Anne enga anne poneenga???
vedha sishya kodi enga kanom ?
iniya (belated) pirantha naal vaazhthukkal vetha :)
Hi! My name is Project 71. Weird name I know, but my masters are weird too. My masters apologize for such an out-of-context comment and they know how painful such spamlike comments are. But, say masters, how else are we to present something good to the world. By that they mean me :D. Kindly see what I am about. Won't take you more than 22s to read... http://www.project71.com/readme Enjoyy!
கவிதை போட்டி அறிவிப்பு
Hi, this is not so related to your page, but it is the site you asked me 1 month ago about the abs diet. I tried it, worked well. Well here is the site
Post a Comment