Monday, September 18, 2006

என்று தணியும் இந்த ...

இடம்: தாம்பரம் ரயில் நிலையம்

அவன்: இன்னைக்கு அவளுக்கு கல்யாணம்டா.

அழுகிறான்

அவர்கள்: மச்சான், மனச தளரவிடாதடா. அந்த பொண்ணுக்கு குடுத்து வைக்களடா

அவன்: மூணு வருஷம்டா. ஒரு நிமிஷத்துல எல்லாத்தயும் விட்டுட்டு போயிட்டா-டா.

மீண்டும் அழுதபடியே நடக்கிறான்.

அவர்கள்: இந்தப் பொண்ணுங்களே அப்படிதாண்டா மச்சான். விடுடா.

ஒரு விரைவு ரயில் வேகமாக வருகிறது. சட்டென்று அவன் எகிறிக்கொண்டு அதன் முன் குதித்துவிடுகிறான்.

அவர்கள்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அலறல்.


இடம்: மேற்கு மாம்பலத்தில் ஒரு திருமண மண்டபம்.

அவள்: நானே புடவை கட்டிகிறேண்டி. கொஞ்சம் வெளிய இருங்க.

அவர்கள்: யேய் கல்யாண பொண்ணு, நாங்க கட்டிவிட்டா நல்லா இருக்காதா...

சிரிப்பு

அவள்: ப்ளீஸ் டீ. கொஞ்ச நேரம் வெளிய இருங்க. நான் சீக்கிறம் கட்டிகிட்டு வரேன்.

அவர்கள் வெளியே வருகிறார்கள்.

15 நிமிடம், 20 நிமிடம்.

அவர்கள்: இன்னுமாடி புடவை கட்டுற. சீக்கிரம்டீ.

30 நிமிடம். அவளிடம் இருந்து பதில் எதுவும் இல்லை.

கலவரமாகி, கதவை உடைக்கிறார்கள்.

அவள் அந்த முகூர்த்த புடவையில்..........

அவர்கள்: அடீ ப்ப்ப்ப்ப்பாவீ

அலறல்.

18 comments:

Porkodi (பொற்கொடி) said...

என்னங்க இது.. ?! கதையா.. இல்ல நிஜமா? எதுவானாலும் முடிவு சரியா படலியே.. :(

Porkodi (பொற்கொடி) said...

உனக்கு படல அவங்களுக்கு பட்டுதுனு சொல்லிடாதீங்க.. புளியோதரை அனுப்பிடுங்க :)

Sasiprabha said...

Enna elavukku ippadi saagudhunga.. Kaadhal appidingara vishayatha cinema, media ellaam yethi vittu ippidi adha oru periya serious matteraa aakidaraangala.. Pethavanga, mathavanga ellaarum marandhu poidumaa.. Vaalkaiye kaadhalla jeyikkaradhu mattum thaana.. Pongappa.. Alwarpetai Aalin arivuraiyai ketaavadhu thirundhavum

Syam said...

என்னாது இது சோக கதை...அவங்க ரெண்டு பேரயும் வீட்ட விட்டு ஓட சொல்லி இருக்கலாம் இல்ல...சசி சொல்றதும் கரீட்டு என்ன பெரிய பிசாத்து காதல்...அப்படி பார்த்தா நானும் தான் குஷ்புல ஆரம்பிச்சு நிறைய பேர காதலிச்சேன்.... :-)

Filbert said...

A sad and touching story but something that happens in our place quite often. As almost everyone of us here unanimously agrees, life is too precious to be lost on something as trivial as love. BTW, is this a story that you came up with?

Bharani said...

@porkodi...24 carat nizam. mudivu eduka theriyadhavanga edukara mudivu appadi than irukum :(

puliyodara-ya....atha parthu romba naal aachinga...venuna sollunga corn flakes-um, veg burgerum anupi vaikuren :)

Appuram thanks for dropping by here...appa appa vanthu thalaya kaatitu ponga...periyavanga vandha perumal vantha mathiri :)

Bharani said...

@sasi....athuthan...athethan sasi...ennathuku ivanga kaadhalikaranga...eduku porada theriyama irukaanga....illa hair-a pochinu pogama eduku ippadi panraganu avangala thavira vera yarukum theriyathu....

thalaivar soona mathri ottu poda aal illama pogapoguthu...

Bharani said...

@syam...namba ellam varutha padatha valibar sangathin life time members...namba kitta avanga ellam nerunga kooda mudiyathu :)

these ppl who dont know what is life...

Bharani said...

@filbert...true..its more happening in our place...i dont believe that they really love....

Its a true incident. Happened to my friend's friend.

நாமக்கல் சிபி said...

http://manamumninavum.blogspot.com/2006/03/14.html

Bharani said...

@sibhi....varugaiku nandri...andha kavidhai super...saatai adi mathiri irundhuchi

Porkodi (பொற்கொடி) said...

ஏங்க பொம்மை ஸ்டெதொஸ்கோப் வெச்சுருக்கேன் என்ன பாத்து பெரியவங்கனு சொல்லிட்டீங்களே.. அதுக்கு கீதா பாட்டி இருக்காங்க :)

உண்மையா! அடச்சே.. இதுனாலயே எனக்கு "காதல்" படம் கூட பிடிக்கல.. வாழ்க்கை காதல விட கண்டிப்பா பெரிசு.. "உயிர்" படத்துல கான்ஸெப்ட் விவகாரம்னாலும், இந்த கருத்து நல்லாருக்கும் :)

Unknown said...

kozhaigal edukra mudivu....why the hell they loved?

Bharani said...

@porkodi...perumal kooda bommai sangu sakkaram than vachi irukaru :)

Uyir padatha parthatuku appuramum uyiroda irukeengale..great :)

Bharani said...

@bala....if havent loved...if they really did, they would not taken this decision

Known Stranger said...

nallathu - two numbers reduced and the geomentric progression of reproduction reduced.

veraa enna unncha kootamudiyum

Bharani said...

@known stranger...sariya sonnenga ponga...pithan-a chummava :)

Anonymous said...

எப்போதோ எழுதிய உங்கள் இடுகைகளுக்கு இப்போதுதா பின்னூட்டங்கள் போடுகிறேன். இப்போதுதான் ஒவ்வொன்றையும் நிதானமாக படிக்கிறேன்.

பிடித்திருகிறது..
அதான் எழுதுகிறேன்.

இன்னும் நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள்!