Friday, May 12, 2006

மைக் டெஸ்டிங்

என் வாழ்க்கை ஒரு காலச்சக்கரம் தான்

ஆனால், உங்கள் விருப்பத்திற்காக அதை வேகமாக சுற்றி சீக்கிரம் முதுமை அடையவோ
மெதுவாக சுற்றி அதிக நாட்கள் இளமையோடிருக்கவோ எனக்கு விருப்பமில்லை

9 comments:

Sasiprabha said...

நமக்காக நம் வாழ்க்கை எப்பொழுதும் இல்லை.. சில சமயம் யார் யாருக்காகவோ விட்டுக்கொடுத்து, வலைந்து, நெழிந்து திசை மாரித்தான் பயணிக்கிறது. ஆனால் பருவம் மட்டும் அதன் கட்டுப்பாட்டில் நம்மை வைத்திருக்கிறது... அது எப்பொழுதும் அதன் ஆசைகளை, தேவைகளை விட்டுக்கொடுப்பதில்லை. நம் பயணம் வாழ்க்கையின் பக்கமா அல்லது வயதின் பக்கமா என்பதைப் பொருத்து திசை மாறும்.

Bharani said...

Well Said...எனக்கு கூட நிறைய நேரம் பிறரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத்தான் வாழ்கிறோன் என்ற ஆதங்கம் நிறைய உண்டு.

//நம் பயணம் வாழ்க்கையின் பக்கமா அல்லது வயதின் பக்கமா என்பதைப் பொருத்து திசை மாறும்.// - Superb line

Known Stranger said...

is it your words ?

While reading a book by pual coehlo i read a word

" happiness of life lies in accepting the commitments happily"

similiarly accepting the life and living will make the life happy.

but.. i see to the fullest that i live for myself.. but on the process i antoganise many people around me including parents.

Known Stranger said...

en ukkul orru sithan
avan orru vithan
sella kassu pithan.

Unknown said...

எத்திசையில் பயணித்தாலும், வாழ்க்கையை அர்த்தமுடன் வாழ்வதே சிறப்பு.

Butterflies said...

Sensible

Ms Congeniality said...

Live life's each moment to the fullest!!

Bharani said...

@known stranger

Thats not my words...i have internalized...but dont remember where i read...and whose lines are those....

Appuram, Komments-layum kavidhaya...

Bharani said...

@bala...Well said..

@shuba...True...

@Ms...That is where the real problem is...most of the time it becomes not possible to live the life to fullest..as we are living to satisfy someone's expectations...